மனிதனின் ஒவ்வொரு திறமையும் இயற்க்கை தந்த கொடை......அந்த கொடையை......தன் நலன் பாராமல் பிறருக்காக அந்த கொடையை அர்பணிப்பவரே அந்த திறமைக்கு உகந்ததாவர்.....அவ்வாறு அர்ப்பணிப்பபவர் தன் தேவைக்கு மேல் தேடுபவர் ...இயற்கை தந்த கொடைக்கு எதிரானவர்....எதிரானவர் எனில் தன் தேவையை முன்னிலை படுத்தபவர் என்பது பொருள்,,,,நீண்ட என் பார்வையை இதனோடு முடித்து கொள்கிறேன்
I listed few copied or inspirational songs of Ilaiyaraaja -- Movie Name - Mouna Raagam Song Name - Theme from Mouna Raagam Copied from original Song -- Flash Dance theme Movie Name - Murattukkaalai Song Name - Entha poovilum vaasam Copied from original Song -- Antonio Ruiz-Pipo's 'Cancione et Danza: 2. Danza'. Movie Name - Chinna Veedu Song Name - Chittu kuruvi Copied from original Song -- Antonin Dvorak's Symphony No. 9 in e, Op. 95: Scherzo: Molto Vivace Movie Name - Chinna veedu Song Name - Chittukkuruvi vetkapaduthu Copied from original Song -- Dvorak's New world symphony - 3rd movement Movie Name - Chatriyan Song Name - Poottukkal pottaalum Copied from original Song -- 'My favorite things' from Sound of Music Movie Name - Thaippongal Song Name - Kan malargalin Copied from original Song -- ABBA's Money money money Movie Name - Priya Song Name - Darling darling darling Copied from original Song -- Boney M's number, Sunny Movie Name - Priya Song Name - Akkarai seemai azhaginiley Copied from original Song -- 'Kites' by Simon Dupree Movie Name - Kizhakku Vaasal Song Name - Ada veetukku veetukku Copied from original Song -- Mozart's 25th symphony, 1st movement. Movie Name - Kalyanaraman Song Name - Kaadhal Vandhiruchu Copied from original Song -- Lady in Black' by Uriah Heep Movie Name - Nireekshana Song Name - Theeyani Copied from original Song -- 'My favorite things' from Sound of Music Movie Name - Neengal Kettavai Song Name - Kanavu kaanum Copied from original Song -- 'kasme vaade' from the movie Upkaar Movie Name - Nallavanukku Nallavan Song Name - Chittukku chella chittukku Copied from original Song -- The Tale Of The Kalendar Prince from Rimsky-Korsakov's 1888 work by name 'Scheherazade'. Movie Name - Oru kaidhiyin diary Song Name - A B C nee vaasi Copied from original Song -- George Bizet's 1897 L'Arlésienne Suite Number One, 4th movement, called 'Carillon' "En purshan thaan . Enakku mattum thaan" is a attai copy of " Dum mare dum " Kadhal Kavidai is lifted from a Ghazal by Hariharan ( Album: Halka Nasha).. The song Jeevan Se Na Haar from Door ka Rahi (1971) resemblance to Ilayaraja's Poovarasanpoo Poothachu from Kizhakke Pogum Rail.(1978) We have 728 different ilayaraja inspired songs Here is Not enough space to list..copy songs of Raja Among Originality& Quality of Music, "Ella pugazhum iraivanukke!!"
ஒரு பாடல் கேட்கும் போடு நம் மனம் அமைதியாகி சிந்தனை தெளிவானால் அது தான் இசை , அதை விடுத்து எதோ கொஞ்ச புத்துணர்ச்சி காக கேட்டு போதை ஏறுவது போல் ஒரு உணர்வு வந்தால் அது இசை கிடையாது அதற்கு பெயர் சத்தம். நான் பிறப்பது முன்னால் இளையராஜா போட்ட பாடல்களை இப்போதும் என்னால் கேட்ட முடியும் இனியும் கேட்க முடியும். தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல .... எத்தனை வாட்டி கேட்டாலும் ரசிக்கலாம். முக்கால முக்காபுலா லைலா எதை எவனாவது 10 தடவை கெட முடியுமா. தாய்ப்பால் = இளையராஜா இசை. திறமை இருக்குறவனுக்கு திமிரு இருக்கிறதுல ஓரும் தப்பில்ல.
He Is The God For Our TamilNadu Music, Somany Persons They Are Living In This Dirty World Without Going For Suicide, Including Me, He Is Giving A Life And Sleep For So Many Crores Of People. Your Are The Baby, Please Shut Your Fucking Mouth And Keep Quiet, Your Don't Having The Qualify To Speak About Our Isaigani.
இளையராஜா மேலுள்ள காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் / புரிதல் இல்லாதவர்கள் தங்களின் கருத்தை எப்படிவேண்டுமானாலும் பதிவு செய்யலாம். அதை இசை அறிந்தவர்கள் / ரசிப்பவர்கள் பெரிது படுத்த மாட்டார்கள் . இளையயராஜாவும் பிறரின் இசைத்தாக்கத்தை கொண்டு பாடல்கள் அமைத்து வெற்றி கண்டும் இருக்கிறார்.. அப்படியே நகல் எடுக்கவில்லை. அவரின் திரையிசை பாடல்கள், பின்னணியின் சிறப்பு, படம் பிடிக்குதோ பிடிக்கவில்லையோ எடுத்துக்கொண்ட இசைப்பணிக்கு அவரின் அர்ப்பணிப்பு, வெளிநாடுகள் / நட்சித்திர ஹோட்டல்களில் தங்கி இசை அமைக்காது, தேவைப்பட்டால் வெளிநாடுகளில் இசை சேர்ப்பு இல்லையேல் ஸ்டுடியோவிலே விரைவாகவும் சிறப்பாகவும் இசை அமைத்து கொடுப்பது என்று இசையே உயிர் என்று கிடக்கும் இளையராஜா அவர்களை போற்ற மனம் இல்லை என்றாலும் தூற்றாது இருப்பது நன்று. அவரிடமிருந்து மேலும் மேலும் நல்ல இசையினை வேண்டியே ரசிக கண்மணிகள் உள்ளனர் இன்றைய காலகட்டத்தில் அவரை சரிவர பயன்படுத்தாது நமது குற்றமே ஒழியே அவர் ஒன்றும் வாய்ப்புகளுக்காக ஏங்கி தவிக்கவில்லை.
The valaiyosai song was sung by spb too... Since he has enmity he ended up saying only latha mangeshkar sang it. No matter how much he doesn't like to speak about spb.. Spb sir treats him and respects like always..
இனிமை...இனிமை...மிகவும் இனிமை..இனிமையான பாடல்களை விட அப்பாடல்கள் உருவானகதைகளை இளையராஜா அவர்களுடன் நேருக்கு நேர் அளவளாவிய மகிழ்ச்சியை பெற்றேன்...நன்றி..
இளையராஜா பேசுவதை யாரும் தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள் கனிந்த மரம் கல்லடி படத்தான் செய்யும் எத்தனையோ பேரோட இதயங்களின் வலிகலை இறக்கி வைத்தவர் இசையால் நம் ஞானி
This is 100 % true that Raghadevan has marked and established the signature in each Carnatic Raghas. Pls see Mr. Madhura Sudha sir analysis. Without imitating Raghadevan, none of the musician can give music, moreover nowadays music is computer programmed not composing, mere copying. The programme is a blessing for us. Thanks for the programme organizer…
Ilayaraja uses basics of music and original compostion using real instruments and sounds. Thats why his songs stand out forever. Every music director is good jn his own way. But ilayaraja is a step ahead of them.
Ar.rahman, ilayaraja, msv, naushad, roshan, madhan mohan balamuralikrishna india is so fortunate to have all these🌍 world class music composers in one country
இசை துறையில் உங்களை ராஜாவாகவே பார்க்கிறோம் நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?(15:30) இந்த கேள்விக்கு ஒன்னு ஆமானு சொல்லனும் அல்லது இல்லனு சொல்லனும் அத விட்டுடடு நீ என்னை எப்படி பார்த்தா எனக்கெனன்னு சம்மந்தமில்லாத திமிரான பதிலை கொடுக்கிறார்
பள்ளிக்கூடப் பாடல்களுக்கு ஏண் உங்களைப்போன்றோர்இசை அமைக்கக்கூடாது?கல்வித்துறையே நன்றி சொல்லி வாழ்த்தும்! பள்ளிப்பருவத்தினர் வாயில் இனிய பாடல்கள். . . ம்... ஆண்டி சொல்....
ilayarajas view about tradition, culture, its preservation and the general attitude of the common man/public- un contended attirude, electronic instruments(gadgets) the undesirable impact the vanishing o f live instruments are all very valid and true.
I have a query, if someone can respond. IR composed song 'Amma Endrazhaikatha Uyir' sounds like the devotional song 'Kalaivaani Un Karunai'. Which came first?
என்னைப் போன்ற வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்கு அய்யா திரு. இசைஞானியின் இசைதான் கவளைகளை மறக்க செய்கிறது.எனக்கு மன கஷ்டங்கள் வரும் போதல்லாம் அய்யாவின் இசைதான் ஆருதல். சவூதி தமிழன் தருண்
இந்த உலகில் எவர் எது வேண்டுமானாலும் சொல்லலாம்.அதுபோகட்டும் செவிடர்களின் குருட்டு பாசை. அய்யா நீங்கள் தமிழரின் ஒப்பற்ற வரலாற்று பொக்கிஷம். வணங்கி வாழ்த்துகிறேன் அய்யா.
இளையராஜா இல்லை என்றால் இவ்வுலகம் இல்லை...அந்த குரல்வலத்திற்கு ஈடு இணை இல்லை ...இங்கு நன்றி இசை தெய்வமே...உங்களை விமர்சனம் பன்றவனுக்கு எவனுக்குமே இங்க தகுதி இல்லை...
இவர் செய்த இசை அனுபவம் இவர் தானே சொல்லமுடியும்.இதற்கு தலைக்கனம் திமிரு பிடித்தவர் என சொல்வது அர்த்தமற்றது.இவர் செய்த சாதனை எல்லையற்ற து.அவரே msv அவர்களின் பாடல்களை கேட்டுத்தான் மேட்டு போட்டேன்.எனச்சொல்லி விட்டார்.நல்ல கலைஞர் இவரை விமரிக்காதீர்கள்.
இசைஞானி இளையராஜா அவர்களே தாங்கள் இசைஞானி ஏற்றுக்கொள்கிறேன் உங்கள் இசைக்கு மயங்காதவர்கள் இல்லை அதையும் ஏற்றுக் கொள்கிறோம் ஆனால் தங்களிடம் மரியாதை என்பது இல்லையே நீ வா போ என்பது கொஞ்சம் கூட உங்களுடைய வயதுக்கு ஏற்றதாக இல்லை தயவு செய்து தாங்கள் இதை மாற்றிக்கொண்டால் மிகவும் மகிழ்ச்சி என் வாழ்நாளில் எனக்கு 50 வயது ஆகிவிட்டது இந்த ஐம்பது வயதில் தங்கள் இசையைத் தவிர வேறு என்று வேறு எதையும் ரசித்ததில்லை ஒரு சில பாடல்களை தவிர மற்ற இசையமைப்பாளர்களின் அப்படி வெறிகொண்ட ரசிகன் நான் ஆனால் தாங்கள் அணுகுமுறை மற்றவர்களை கூப்பிடும் முறை நீ வா என்பதை தெரிந்துகொள்ளுங்கள் இசைஞானியே இசைச் சக்கரவர்த்தி ராகதேவனே
ROJA cinema is turning point for AR.exit point for IR due to EGO on songs from balachander"s Puthu Puthu Arthangal.its a lesson for each and every human.
He Is The God For Our TamilNadu Music, Somany Persons They Are Living In This Dirty World Without Going For Suicide, Including Me, He Is Giving A Life And Sleep For So Many Crores Of People. Your Are The Baby, Please Shut Your Fucking Mouth And Keep Quiet, Your Don't Having The Qualify To Speak About Our Isaigani.
கிராமத்து சின்ன குழந்தை வண்டி ஓட்டும் டுர்ர்ர் டுரர்ர்ர் விட்டு விட்டு சப்தம்குடுக்கும்,,,குளக்கரையில் துணிதுவவைக்கிற சத்தம்,,,தோன்றி வெளியே தெரியாமலே மறைகின்ற எத்தனையோ,,,,ஒலிகள் ,,,,எத்தனையோ,,,,திருவள்ளுவரின்,,,ஞான வெட்டியான் நூலை பார்த்தால் எத்தனையோ ராகங்கள்,,, சப்தம் பிறந்திடத்தே சகலகலைகளும் பிறக்கும்,,, நீரில் குமுழி வாழ்க்கை, ,,,,,,,,,வாழ்த்துக்கள், ,,,,,,,
இளையராஜா இசையில் ஒரு மாமேதை அவரின் இசையை விமர்சனம் செய்ய நமக்கு எந்த அளவுக்கு தகுதி இருக்கிறது என்று நினைத்து பார்க்க வேண்டும். அவரின் பாடல்களை நீக்கி விட்டால் தமிழ் சினிமாவில் நாம் ரசித்து கேட்க பாடல்கள் இருக்குமா என்று நினைத்து பார்க்க வேண்டும்.அவர் தமிழ் நாட்டின் /சினிமாவின் பொக்கிஷம். இறைவனின் அருள் அவருக்கு நிறைய உண்டு . இதை விட வேறு என்ன வேண்டும் .
திறமை உள்ளவர்தானே. பேசட்டும்.. வயதானால் நம்மை யாரும் மதிப்பதில்லை என்ற எண்ணம் எழும் பொழுது, சில பெரியவர்கள் இப்படித்தான் பேசுவார்கள். அதனால் சிறியோராகிய நீங்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
Isaikadavulae.....v r waiting for atleast three movie music...per year........from u so that v can come to theatre ..to listen pure n original music.....
இவர் உண்மையிலேயே இசையில் சிறந்த ஞானிதன். அதற்காக உங்களை மதிக்கிறோம். உங்கள் துறையை தாண்டி வெளியில் நீங்கள் 0. எனவே உங்கள் கர்வத்தை உங்கள் துறைக்குள் மட்டும் வைத்துக்கொள்ளலாம். அது எதார்த்தம்தான். அந்த கர்வமும் இல்லையென்றால் நீங்கள் மாமனிதர் ஆகிவிடுவீரகள். உங்கள் துறையை தாண்டிய விடயங்களில் கொஞ்சம் அடக்கி வாசிங்க... உங்களைவிட ஆயிரம் ஆயிரம் மடங்கு அறிவாளிகள் இந்த உலகத்தில் இருக்கிறார்கள்.
இசை துறையில் உங்களை ராஜாவாக பார்க்கிறோம் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேள்விக்கு பதில் 🐍🦀🐙🐛 நீ என்ன நினைத்தால் எனக்கு என்ன என்பது மிக மிக திமிறான பதில்அந்தப் பெண்ணும் நீ இவ்வளவு பெரிய இசை அமைப்பாளராக இருந்தால் எனக்கு என்னடா என்று சொல்லலாம் அல்லவா
மாங்குயிலே பூங்குயிலே - அப்பட்டமான காப்பி. உண்மையான மெட்டு- " ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று,ஈசனோடு ஞான ஒளி பேசும் முகம் ஒன்று - பக்தி பாடல். புஸ்பவனம் குப்புசாமி மேடையில் வைத்தே இவர் முகத்திரையை கிளித்து விட்டார்.
Click and Subscribe our new channel "Cauvery Business" for exclusive business videos: th-cam.com/channels/a1FSXPOxb0x8lZTYCbQJ5g.html
இன்றும் எனக்கு இரவு நேர தாலாட்டு உங்கள் பாடல்களே,,, 🌹🌹🌹, எனது வெளிநாட்டு வாழ்க்கையில்
மனிதனின் ஒவ்வொரு திறமையும் இயற்க்கை தந்த கொடை......அந்த கொடையை......தன் நலன் பாராமல் பிறருக்காக அந்த கொடையை அர்பணிப்பவரே அந்த திறமைக்கு உகந்ததாவர்.....அவ்வாறு அர்ப்பணிப்பபவர் தன் தேவைக்கு மேல் தேடுபவர் ...இயற்கை தந்த கொடைக்கு எதிரானவர்....எதிரானவர் எனில் தன் தேவையை முன்னிலை படுத்தபவர் என்பது பொருள்,,,,நீண்ட என் பார்வையை இதனோடு முடித்து கொள்கிறேன்
I listed few copied or inspirational songs of Ilaiyaraaja --
Movie Name - Mouna Raagam
Song Name - Theme from Mouna Raagam
Copied from original Song -- Flash Dance theme
Movie Name - Murattukkaalai
Song Name - Entha poovilum vaasam
Copied from original Song -- Antonio Ruiz-Pipo's 'Cancione et Danza: 2. Danza'.
Movie Name - Chinna Veedu
Song Name - Chittu kuruvi
Copied from original Song -- Antonin Dvorak's Symphony No. 9 in e, Op. 95: Scherzo: Molto Vivace
Movie Name - Chinna veedu
Song Name - Chittukkuruvi vetkapaduthu
Copied from original Song -- Dvorak's New world symphony - 3rd movement
Movie Name - Chatriyan
Song Name - Poottukkal pottaalum
Copied from original Song -- 'My favorite things' from Sound of Music
Movie Name - Thaippongal
Song Name - Kan malargalin
Copied from original Song -- ABBA's Money money money
Movie Name - Priya
Song Name - Darling darling darling
Copied from original Song -- Boney M's number, Sunny
Movie Name - Priya
Song Name - Akkarai seemai azhaginiley
Copied from original Song -- 'Kites' by Simon Dupree
Movie Name - Kizhakku Vaasal
Song Name - Ada veetukku veetukku
Copied from original Song -- Mozart's 25th symphony, 1st movement.
Movie Name - Kalyanaraman
Song Name - Kaadhal Vandhiruchu
Copied from original Song -- Lady in Black' by Uriah Heep
Movie Name - Nireekshana
Song Name - Theeyani
Copied from original Song -- 'My favorite things' from Sound of Music
Movie Name - Neengal Kettavai
Song Name - Kanavu kaanum
Copied from original Song -- 'kasme vaade' from the movie Upkaar
Movie Name - Nallavanukku Nallavan
Song Name - Chittukku chella chittukku
Copied from original Song -- The Tale Of The Kalendar Prince from Rimsky-Korsakov's 1888 work by name 'Scheherazade'.
Movie Name - Oru kaidhiyin diary
Song Name - A B C nee vaasi
Copied from original Song -- George Bizet's 1897 L'Arlésienne Suite Number One, 4th movement, called
'Carillon'
"En purshan thaan . Enakku mattum thaan" is a
attai copy of " Dum mare dum "
Kadhal Kavidai is
lifted from a Ghazal by Hariharan ( Album: Halka
Nasha)..
The song Jeevan Se Na Haar from Door ka Rahi (1971) resemblance to Ilayaraja's Poovarasanpoo Poothachu from Kizhakke Pogum Rail.(1978)
We have 728 different ilayaraja inspired songs
Here is Not enough space to list..copy songs of Raja
Among Originality& Quality of Music,
"Ella pugazhum iraivanukke!!"
Ilayaraja a legend .... no doubt. I am thankful million times for his beautiful music... I love ARR too.
ஒரு பாடல் கேட்கும் போடு நம் மனம் அமைதியாகி சிந்தனை தெளிவானால் அது தான் இசை , அதை விடுத்து எதோ கொஞ்ச புத்துணர்ச்சி காக கேட்டு போதை ஏறுவது போல் ஒரு உணர்வு வந்தால் அது இசை கிடையாது அதற்கு பெயர் சத்தம். நான் பிறப்பது முன்னால் இளையராஜா போட்ட பாடல்களை இப்போதும் என்னால் கேட்ட முடியும் இனியும் கேட்க முடியும். தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல .... எத்தனை வாட்டி கேட்டாலும் ரசிக்கலாம். முக்கால முக்காபுலா லைலா எதை எவனாவது 10 தடவை கெட முடியுமா. தாய்ப்பால் = இளையராஜா இசை. திறமை இருக்குறவனுக்கு திமிரு இருக்கிறதுல ஓரும் தப்பில்ல.
அருமையான திறமை அய்யா...
ஒரு கேள்விக்கு கூட நேரடியான பதில் கொடுக்கவில்லை.
He Is The God For Our TamilNadu Music, Somany Persons They Are Living In This Dirty World Without Going For Suicide, Including Me, He Is Giving A Life And Sleep For So Many Crores Of People. Your Are The Baby, Please Shut Your Fucking Mouth And Keep Quiet, Your Don't Having The Qualify To Speak About Our Isaigani.
இளையராஜா மேலுள்ள காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் / புரிதல் இல்லாதவர்கள் தங்களின் கருத்தை எப்படிவேண்டுமானாலும் பதிவு செய்யலாம். அதை இசை அறிந்தவர்கள் / ரசிப்பவர்கள் பெரிது படுத்த மாட்டார்கள் . இளையயராஜாவும் பிறரின் இசைத்தாக்கத்தை கொண்டு பாடல்கள் அமைத்து வெற்றி கண்டும் இருக்கிறார்.. அப்படியே நகல் எடுக்கவில்லை. அவரின் திரையிசை பாடல்கள், பின்னணியின் சிறப்பு, படம் பிடிக்குதோ பிடிக்கவில்லையோ எடுத்துக்கொண்ட இசைப்பணிக்கு அவரின் அர்ப்பணிப்பு, வெளிநாடுகள் / நட்சித்திர ஹோட்டல்களில் தங்கி இசை அமைக்காது, தேவைப்பட்டால் வெளிநாடுகளில் இசை சேர்ப்பு இல்லையேல் ஸ்டுடியோவிலே விரைவாகவும் சிறப்பாகவும் இசை அமைத்து கொடுப்பது என்று இசையே உயிர் என்று கிடக்கும் இளையராஜா அவர்களை போற்ற மனம் இல்லை என்றாலும் தூற்றாது இருப்பது நன்று. அவரிடமிருந்து மேலும் மேலும் நல்ல இசையினை வேண்டியே ரசிக கண்மணிகள் உள்ளனர் இன்றைய காலகட்டத்தில் அவரை சரிவர பயன்படுத்தாது நமது குற்றமே ஒழியே அவர் ஒன்றும் வாய்ப்புகளுக்காக ஏங்கி தவிக்கவில்லை.
இளையராஜா திறமையானவர் . அகங்காரம் இலக்க வேண்டும்.
Awesome sir👌👌👌👌👌👌👌👌
isaignani ilayaraja avargaladhu badhilgal migavum sirappaaga rasikkumpadiyaaga ulladhu . ilayaraja avargalukku en nandri .
Feeling the spirit of proud... He is providing and making himself best... By using the word... Naan naan
Iliyaraja ayya
U know very well
Seven swarangal only we have , so your speech shows that THAMASAA GUNAMMM UN KITAI THALAI THUUKUTHU AYYA
இன்றைய தலைமுறையிடம் Relaxation க்கு எல்லா வசதியும் இருக்கு.
70, 80 களில் மனிதர்களின் ஒரே ஒரு Relaxation ஏதுன்னா அது இசைஞானி யோட இசை மட்டும் தான்
The valaiyosai song was sung by spb too... Since he has enmity he ended up saying only latha mangeshkar sang it. No matter how much he doesn't like to speak about spb.. Spb sir treats him and respects like always..
இனிமை...இனிமை...மிகவும் இனிமை..இனிமையான பாடல்களை விட அப்பாடல்கள் உருவானகதைகளை இளையராஜா அவர்களுடன் நேருக்கு நேர் அளவளாவிய மகிழ்ச்சியை பெற்றேன்...நன்றி..
இளையராஜா பேசுவதை யாரும் தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள் கனிந்த மரம் கல்லடி படத்தான் செய்யும்
எத்தனையோ பேரோட இதயங்களின் வலிகலை இறக்கி வைத்தவர் இசையால் நம் ஞானி
This is 100 % true that Raghadevan has marked and established the signature in each Carnatic Raghas. Pls see Mr. Madhura Sudha sir analysis. Without imitating Raghadevan, none of the musician can give music, moreover nowadays music is computer programmed not composing, mere copying. The programme is a blessing for us. Thanks for the programme organizer…
Ilayaraja uses basics of music and original compostion using real instruments and sounds. Thats why his songs stand out forever. Every music director is good jn his own way. But ilayaraja is a step ahead of them.
Ar.rahman, ilayaraja, msv, naushad, roshan, madhan mohan balamuralikrishna india is so fortunate to have all these🌍 world class music composers in one country
We love your music not because of You/yours.. it's for the TIME
இசை துறையில் உங்களை ராஜாவாகவே பார்க்கிறோம் நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?(15:30) இந்த கேள்விக்கு ஒன்னு ஆமானு சொல்லனும் அல்லது இல்லனு சொல்லனும் அத விட்டுடடு நீ என்னை எப்படி பார்த்தா எனக்கெனன்னு சம்மந்தமில்லாத திமிரான பதிலை கொடுக்கிறார்
என்னை பொறுத்தவரை மாபெரும் ஞானியான திரு இளையராஜா அவர்களிடம் யாருமே மிக சரியான (இசை சம்மந்தப்பட்ட) கேள்விகளை கேட்கவில்லை...! கேட்கவும் தெரியவில்லை..!
You are great Raja always.
I love u sir
Iya unga voice kettutte irukkalam...love u and your sole of music.
இராஜா இராஜா தான்...
CR subburaman song which Ilyaraja sang @ 24:10 sounds like ' kudagu Malai kaatil oru paatu ketkudha'
பள்ளிக்கூடப் பாடல்களுக்கு ஏண் உங்களைப்போன்றோர்இசை அமைக்கக்கூடாது?கல்வித்துறையே நன்றி சொல்லி வாழ்த்தும்!
பள்ளிப்பருவத்தினர் வாயில் இனிய பாடல்கள். . . ம்... ஆண்டி சொல்....
ilayarajas view about tradition, culture, its preservation and the general attitude of the common man/public- un contended attirude, electronic instruments(gadgets) the undesirable impact the vanishing o f live instruments are all very valid and true.
I have a query, if someone can respond. IR composed song 'Amma Endrazhaikatha Uyir' sounds like the devotional song 'Kalaivaani Un Karunai'. Which came first?
There is some resemblance in the mukhda of songs 'Ilamai enum poonkatru' (1979) by IR and 'Diwana Hua Badal' (1964).
என்னைப் போன்ற வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்கு அய்யா திரு. இசைஞானியின் இசைதான் கவளைகளை மறக்க செய்கிறது.எனக்கு மன கஷ்டங்கள் வரும் போதல்லாம் அய்யாவின் இசைதான் ஆருதல்.
சவூதி தமிழன்
தருண்
Raja sir should more programmers because music is unimaginable world. it will make cry you and make you happy...
YES YOU ARE ALWAYS GREAT
Saabhaash sariyana karuthu from the greatest man, isaignani.
அய்யா! 🙏 என்னை அறியாமல் சிரித்து கொண்டு பார்த்தேன். 1000 வருடங்கள் உங்கள் பாடல்கள் ஒலிக்க வேண்டும்!
நவீன திரை இசை இப்பொழுது சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாக நீங்கள் உணர்கிறீர்களா? 14: 59
இந்த கேள்விக்கு சம்மந்தமில்லாத , உளறலான , திமிரான பதில்..
இந்த உலகில் எவர் எது வேண்டுமானாலும் சொல்லலாம்.அதுபோகட்டும் செவிடர்களின் குருட்டு பாசை. அய்யா நீங்கள் தமிழரின் ஒப்பற்ற வரலாற்று பொக்கிஷம். வணங்கி வாழ்த்துகிறேன் அய்யா.
இளையராஜா இல்லை என்றால்
இவ்வுலகம் இல்லை...அந்த குரல்வலத்திற்கு ஈடு இணை இல்லை ...இங்கு நன்றி இசை தெய்வமே...உங்களை விமர்சனம் பன்றவனுக்கு எவனுக்குமே இங்க தகுதி இல்லை...
I m also singing in dizz func.... Proud to be our Orchestra team😊❤
Anyhow...over confidence and proud has made this legend a poor man in this society
என் மண்ணின் மகன் இந்த நூற்றாண்டின் மகத்தான கலைஞன்
Talent = Infinity
Head Weight = Infinity
ராஜா என்றும் ராஜா தான் ...உங்கள் நினைவின் மருந்தாக....
இவர் செய்த இசை அனுபவம் இவர் தானே சொல்லமுடியும்.இதற்கு தலைக்கனம் திமிரு பிடித்தவர் என சொல்வது அர்த்தமற்றது.இவர் செய்த சாதனை எல்லையற்ற து.அவரே msv அவர்களின் பாடல்களை கேட்டுத்தான் மேட்டு போட்டேன்.எனச்சொல்லி விட்டார்.நல்ல கலைஞர் இவரை விமரிக்காதீர்கள்.
தமிழ் பெற்றெடுத்த பிதாமகன் வாழ்க தமிழ் வளர்க தமிழ்
எனது ஜீவன் (இசை ஞானி இசை) நீதான் என்றும் புதிது. .. 😍 🙏🎻🎼🎶🎵🎤🎺🎷📼
super sir
இசைஞானி இளையராஜா அவர்களே தாங்கள் இசைஞானி ஏற்றுக்கொள்கிறேன் உங்கள் இசைக்கு மயங்காதவர்கள் இல்லை அதையும் ஏற்றுக் கொள்கிறோம் ஆனால் தங்களிடம் மரியாதை என்பது இல்லையே நீ வா போ என்பது கொஞ்சம் கூட உங்களுடைய வயதுக்கு ஏற்றதாக இல்லை தயவு செய்து தாங்கள் இதை மாற்றிக்கொண்டால் மிகவும் மகிழ்ச்சி என் வாழ்நாளில் எனக்கு 50 வயது ஆகிவிட்டது இந்த ஐம்பது வயதில் தங்கள் இசையைத் தவிர வேறு என்று வேறு எதையும் ரசித்ததில்லை ஒரு சில பாடல்களை தவிர மற்ற இசையமைப்பாளர்களின் அப்படி வெறிகொண்ட ரசிகன் நான் ஆனால் தாங்கள் அணுகுமுறை மற்றவர்களை கூப்பிடும் முறை நீ வா என்பதை தெரிந்துகொள்ளுங்கள் இசைஞானியே இசைச் சக்கரவர்த்தி ராகதேவனே
Love u raja
He is the ONLY musical gift from the God for Tamil people all over the world.
Jnani evergreen even in 2019.nobody can beat him till date. But he has some arrogance. It's okay.
நல்ல நிகழ்ச்சி .... ஆனால் மாணவர்கள் Questine கேட்பதில் பயம் தெரிகிறது.... ஐயாவிடம் இதமான பதில் இருப்பின் இன்னும் சிறப்பு ....
S
ROJA cinema is turning point for AR.exit point for IR due to EGO on songs from balachander"s Puthu Puthu Arthangal.its a lesson for each and every human.
எனக்கு இந்த விடியோ மிகவும் பிடிக்கிறது....
எனக்கு இரெண்டு ராஜா தெரிகிறார். ஒன்று இசை மாமேதை. இரெண்டு தல கணம் புடிச்ச பாடு.
He Is The God For Our TamilNadu Music, Somany Persons They Are Living In This Dirty World Without Going For Suicide, Including Me, He Is Giving A Life And Sleep For So Many Crores Of People. Your Are The Baby, Please Shut Your Fucking Mouth And Keep Quiet, Your Don't Having The Qualify To Speak About Our Isaigani.
சூப்பர் 😍👍👍👍
கிராமத்து சின்ன குழந்தை வண்டி ஓட்டும் டுர்ர்ர் டுரர்ர்ர் விட்டு விட்டு
சப்தம்குடுக்கும்,,,குளக்கரையில் துணிதுவவைக்கிற சத்தம்,,,தோன்றி
வெளியே தெரியாமலே மறைகின்ற எத்தனையோ,,,,ஒலிகள் ,,,,எத்தனையோ,,,,திருவள்ளுவரின்,,,ஞான வெட்டியான் நூலை
பார்த்தால் எத்தனையோ ராகங்கள்,,,
சப்தம் பிறந்திடத்தே சகலகலைகளும் பிறக்கும்,,,
நீரில் குமுழி வாழ்க்கை, ,,,,,,,,,வாழ்த்துக்கள், ,,,,,,,
great man...my god
அய்யா வணக்கம்
இளையராஜாவை போன்று இசை மேதை இனி யாரும் பிறக்க முடியாது
technique than technology.....excellent quote
I love ur songs it mesmerize us
no one can raise qn befr u
gnanam irukum idathil thimir irukkathan seiyum
One Man Army, Ilayaraja Appa😍Thanks Cauvery TV wonderful quality
இளையராஜா இசையில் ஒரு மாமேதை அவரின் இசையை விமர்சனம் செய்ய நமக்கு எந்த அளவுக்கு தகுதி இருக்கிறது என்று நினைத்து பார்க்க வேண்டும். அவரின் பாடல்களை நீக்கி விட்டால் தமிழ் சினிமாவில் நாம் ரசித்து கேட்க பாடல்கள் இருக்குமா என்று நினைத்து பார்க்க வேண்டும்.அவர் தமிழ் நாட்டின் /சினிமாவின் பொக்கிஷம். இறைவனின் அருள் அவருக்கு நிறைய உண்டு . இதை விட வேறு என்ன வேண்டும் .
நான் சொல்கிறேன் இவர் ஒரு இசை 🎶 கடவுள் தான்
திறமை உள்ளவர்தானே. பேசட்டும்.. வயதானால் நம்மை யாரும் மதிப்பதில்லை என்ற எண்ணம் எழும் பொழுது, சில பெரியவர்கள் இப்படித்தான் பேசுவார்கள். அதனால் சிறியோராகிய நீங்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
Musical king maestro illayaraja raja sir vazka
God of Music...Tamil's pride...National treasure...thats our Maestro Raja sir...
about valayosai song you mentioned lathaji only but SPB Sir........?
Legend
Isaikadavulae.....v r waiting for atleast three movie music...per year........from u so that v can come to theatre ..to listen pure n original music.....
80's,90's one&only manasu Ku pidichavar ivaru mattumdha
wow great
Arumai Arumai
Legend u r sir. God
அந்த தம்பி ஏதோ சுய நினைவில்லாம பேசுது போல இருக்கு
இவர் உண்மையிலேயே இசையில் சிறந்த ஞானிதன். அதற்காக உங்களை மதிக்கிறோம். உங்கள் துறையை தாண்டி வெளியில் நீங்கள் 0. எனவே உங்கள் கர்வத்தை உங்கள் துறைக்குள் மட்டும் வைத்துக்கொள்ளலாம். அது எதார்த்தம்தான். அந்த கர்வமும் இல்லையென்றால் நீங்கள் மாமனிதர் ஆகிவிடுவீரகள். உங்கள் துறையை தாண்டிய விடயங்களில் கொஞ்சம் அடக்கி வாசிங்க... உங்களைவிட ஆயிரம் ஆயிரம் மடங்கு அறிவாளிகள் இந்த உலகத்தில் இருக்கிறார்கள்.
இளையராஜா நல்ல இசை அமைப்பாளர் தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் கொஞ்சம் தலைக்கனம் ஜாஸ்தி. என்னை போல் யாரும் இல்லை என்ற எண்ணம் ...
Neethanya heart
No new technology can ever outweigh the musical talent of Raja sir.
Thiramai + Tharpermai + Aanavam = Ilaiyaraaja . .
He is the legend of the musical world என்றும் ராஜா ராஜாதான் இசை உலகின்
இசை துறையில் உங்களை ராஜாவாக பார்க்கிறோம் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேள்விக்கு பதில் 🐍🦀🐙🐛
நீ என்ன நினைத்தால் எனக்கு என்ன என்பது
மிக மிக திமிறான பதில்அந்தப் பெண்ணும் நீ இவ்வளவு பெரிய இசை அமைப்பாளராக இருந்தால் எனக்கு என்னடா என்று சொல்லலாம் அல்லவா
மாணவர்களிடம் உங்கள் அனுபவங்களை தெரிவிப்பது அவர்களை ஊக்கப்படுத்தும். நல்ல இசை பரவட்டும்...
Illayaraja rock
மாங்குயிலே பூங்குயிலே - அப்பட்டமான காப்பி. உண்மையான மெட்டு- " ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று,ஈசனோடு ஞான ஒளி பேசும் முகம் ஒன்று - பக்தி பாடல். புஸ்பவனம் குப்புசாமி மேடையில் வைத்தே இவர் முகத்திரையை கிளித்து விட்டார்.
Twinkle Twinkle little star can be sung in many ways resembling many songs
Fantastic sir
This program conducted by our college for *The Music Mastro* 75th birthday celebration
College: #*AVS CAS*
PLACE : #SALEM #TAMILNADU
Great sir
காப்பி அடிப்பதில் இளையராஜாவும் விதிவிலக்கல்ல..
மாமேதை இசைஞானி இளையராஜா!!!வாழ்க வளமுடன் என்றும்!!!
He is a real man in music all the time...
21:47 mm காதலின் ஜீவன் ஒன்று
நன்றி ராஜா சார் இன்னும் பல தகவல்களை தெரியபடுத்துங்கள்
ஐயா காலத்தால் அழிக்க முடியாத உங்கள் இசை. ஒவ்வொரு பாடலும் கேட்கும் போது அந்த அந்த காலத்தின் நினைவுகளை நியாபக படுத்துகிறது
முழுக்கவும் இசைஞானியின் மெட்டு காப்பி அடித்துப் போடுகிறார்கள். என்ன செய்ய? அதற்காக அவர்கள் வெட்கப்படுவதுமில்லை.
Our god
Raja sir
நான்தான் என்ற மமதையோடு பேசுகிறீர்கள் ..மாணவ மாணவியரின் தரமான மரியாதையான பதில்கள் எதுவும் சொல்லவில்லை