இளையராஜா English ஆல்பத்தில் வரும் இவர்கள் யார் ? Ilayaraja Special | How to name it

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • Hi Friends,
    Here i am talking about Ilayaraja sir's english albums. World's best albums. Only maestro can produce this magic.
    Please like share and subscribe !!!
    #ilayaraja
    #ilayarajaenglishsongs
    #ilayarajaenglishalbum

ความคิดเห็น • 161

  • @user-wx3kj7rn1g
    @user-wx3kj7rn1g 4 ปีที่แล้ว +32

    How to name it, nothing but wind... இதுதான் என்னோட தினசரி தூக்கமாத்திரை... ஆனா கேட்டுமுடிக்காம தூங்கமுடில😍😍😍அதான் ராஜா 👑

  • @rexrex7471
    @rexrex7471 3 ปีที่แล้ว +1

    இளையராஜா கடவுளின் அவதாரம் . .ஆம்

  • @arumugamjegan8056
    @arumugamjegan8056 4 ปีที่แล้ว +33

    அருமை நண்பனே அருமை ...
    என்ன சொல்வது எண்ணி எண்ணி வியக்கிறேன். ...நன்றி நண்பனே நன்றி ...
    என்றும் இசைஞானியின் இரசிகன் ...
    உங்களுக்கு என் கண்ணீர் துளிகள்தான் பரிசு ❤️💐

  • @gnanaprakash6165
    @gnanaprakash6165 4 ปีที่แล้ว +35

    தம்பி புல்லரிக்குது இந்த வயதில் இப்படி ஒரு ரசிகனா நாங்கல்லாம் இத்தனை நாள் கண்முடி மற்றும் காதுகளையும் மூடிக்கொண்டிருந்தோம் நீர் எங்களுடைய அறிவு கண்களையே திறந்துவிட்டாய் நன்றி வளர்க உம் பணி. மீண்டும் அடுத்த இசை விளக்கத்தில் சந்திப்போம்.

  • @kevinsantana9532
    @kevinsantana9532 3 ปีที่แล้ว +1

    Ilaiyaraaja 🎶❤️🙌

  • @nepolians1521
    @nepolians1521 4 ปีที่แล้ว +8

    சகோ,இசை கடவுளின் தேடல் தொடரட்டும் 💓💓🙏🙏🙏🙏🙏🙏😘😘😘😘😘😘

  • @karthick5044
    @karthick5044 3 ปีที่แล้ว +1

    சூப்பர் bro. இப்படி ஒரு ரசிகனாக இருப்பது மகிழ்ச்சி❤️

  • @elayarajahbalu
    @elayarajahbalu 4 ปีที่แล้ว +5

    The same tears Bro... for me too when ever I hear this album since 1987...

  • @samsonsantiago3807
    @samsonsantiago3807 4 ปีที่แล้ว +8

    ராஜா சார் தமிழகத்தின் பெருமை . நம் இதயத்தில், நாடி ,நரம்புகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

  • @nanmaran9236
    @nanmaran9236 4 ปีที่แล้ว +31

    Thalai vangkuren nanba MUSIC IS MY BREATH
    MY GOD IS ILLAYARAJA

    • @PremTalks
      @PremTalks  4 ปีที่แล้ว +1

      nan maran thanks nanba ... our music god is ilaiyaraja 🙏🙏🙏🙏

  • @murthymurthy6274
    @murthymurthy6274 4 ปีที่แล้ว +30

    I am in Karnataka my language is Kannada my Breathe only maestro ilaiyaraaja sir only ******** your videos super

    • @PremTalks
      @PremTalks  4 ปีที่แล้ว +3

      Murthy Murthy felt very happy murthy bro🙏🙏 thanks for your comments 🙏🙏

    • @murthymurthy6274
      @murthymurthy6274 4 ปีที่แล้ว +2

      @@PremTalks Thanks Bro so nice

    • @PremTalks
      @PremTalks  4 ปีที่แล้ว +2

      Murthy Murthy bro raja sir composed many many kannada movies, which is your favorite?

    • @murthymurthy6274
      @murthymurthy6274 4 ปีที่แล้ว +1

      @@PremTalks Nammoora mandata Hoove * Geetha *Pallavi anupallavi * AaDinagalu *Hoomale * Gulabi movies Super Sangs

    • @PremTalks
      @PremTalks  4 ปีที่แล้ว +2

      Murthy Murthy thanks bro.. i may miss some of the songs, i will listen thank u🙏🙏

  • @thirumaranl9333
    @thirumaranl9333 4 ปีที่แล้ว +10

    தோழர் ராஜாவோட History Of The World ஆல்பம் பற்றி ஒரு வீடியோ போடுவீங்களா ?

  • @advparan
    @advparan 4 ปีที่แล้ว +19

    இளையராஜாவின் இன்னொரு ஆல்பம் "The Music Messiah". ஒரு சிறு கதையை இசைவடிவமாக வடித்திருப்பார்.

  • @premalatha4311
    @premalatha4311 4 ปีที่แล้ว +9

    Neengal ilayarajavin payanathai engaludan pagirnthukonde irungal...nandri bro....ragadevan vazhga

  • @elayarajahbalu
    @elayarajahbalu 4 ปีที่แล้ว +5

    Bach+Mozart+Beethoven - RAJA SIR

  • @gkm2926
    @gkm2926 4 ปีที่แล้ว +20

    அருமையான பதிவு
    ரொம்ப emotional இசையால் ஏற்பட்ட தாக்கம் உங்களை பேச விடாமல் தடுக்கிறது.
    இவை அனைத்துக்கும் காரணம் இளையராஜா இசையினால்.
    இவரை பற்றி சொல்ல வார்த்தை கூட இல்லை.
    ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் இசைராஜா.👍

  • @rexrex7471
    @rexrex7471 3 ปีที่แล้ว

    இளையராஜாவின் இசையும் பின்னால் உலகமுழுவதும் வரலாறு பேசும் .

  • @MrMBJPancras
    @MrMBJPancras 4 ปีที่แล้ว +11

    Ilayaraja is one of world class musicians. A real maestro!

  • @sridevirajan3672
    @sridevirajan3672 3 ปีที่แล้ว +2

    U r research of music is incredible, what a knowledge u have prem

    • @PremTalks
      @PremTalks  3 ปีที่แล้ว

      When we start hearing raja sir we will get more knowledge
      He is the university of music

  • @Rk-nv8go
    @Rk-nv8go 3 ปีที่แล้ว +5

    I'm listening this album "How To Name" for past 20 years till now and my favorite score is always "Mad Mod Mood Fugue " the violin score that makes me happy and energetic each and every time....🙇‍♂️

  • @kavikavi6025
    @kavikavi6025 4 ปีที่แล้ว +5

    நன்றி....உங்க உழைப்பை மதிக்கிறேன்......முப்பது வருடங்களுக்கு முன்பு இதே போல அழுதிருக்கிறேன்.....ஒரே ஒரு குறை தமிழகத்தில் இன்னும் அதை கேட்பதற்கு தகுதியான ரசனை மேம்படவில்லையோ....

  • @dhineshkumarthirunavukkara7353
    @dhineshkumarthirunavukkara7353 4 ปีที่แล้ว +7

    Nothing but wind story neenga solli than theriuthu! Superb! 👏👏👏👏

  • @sridevirajan3672
    @sridevirajan3672 3 ปีที่แล้ว +2

    Prem I always feel raja sir my only god, reasontly i feel Spb sir is a only human, now I feel u r the only true fan of raja sir

    • @PremTalks
      @PremTalks  3 ปีที่แล้ว

      Thank u sister 🙏🙏

  • @sundarvarathan4315
    @sundarvarathan4315 3 ปีที่แล้ว +1

    True bro raja sirs music is for people who are having great minds forge about people who don't know his values
    We must honor him when he is alive because he has given plenty of soul blowing work to us it is our turn to respect and honor him (sei nandri)
    Thank you bro your work extraordinary keep going 🎸🎶🎵🎼🎺🎻👍👍👍👍👏👏👏👏

  • @yogaprabhusky8193
    @yogaprabhusky8193 4 ปีที่แล้ว +4

    சகோ இரண்டு நாட்களுக்கு முன்பு இராஜா ஐயாவை எனது கனவில் கண்டேன்
    நான் அவரை நேசிக்கும் ரசிகன்
    அவரை நினைத்தாலே எனக்கு உற்சாகம் வரும்
    வாழ்க வளமுடன் !!!! இளையராஜா அவர்கள் 🙏🙏🙏🙏🥰🥰

    • @PremTalks
      @PremTalks  4 ปีที่แล้ว

      Arunachal Prabhu super bro 🙏

  • @visagan7691
    @visagan7691 4 ปีที่แล้ว +15

    Bro seriously I am very eager to place a world class statue for raja sir. My long time wish it should be done. ❤️❤️❤️

  • @indrajeetjadhav8916
    @indrajeetjadhav8916 4 ปีที่แล้ว +36

    If you talk in english or hindi.. I am maharashtrian.. Isaigyani die-hard fan..I have some selective collection of Raja sir.. complete music director 💐..

    • @chandrasekar3424
      @chandrasekar3424 4 ปีที่แล้ว +3

      He is glorifying the two albums "How to name it?" and "Nothing but wind" of Raja sir. These two musical albums are his Magnum opus.

    • @chikkatheboss
      @chikkatheboss 4 ปีที่แล้ว +2

      feeling great to see a north indian music lover who understands raja's composition. Bless you jhadavji. welcome to the club of raja fans..

    • @indrajeetjadhav8916
      @indrajeetjadhav8916 4 ปีที่แล้ว +1

      @@chikkatheboss thanks sir..👍

  • @palanisamy6547
    @palanisamy6547 4 ปีที่แล้ว +7

    சார், ராஜா சாரோட ஒவ்வொரு பாடலும், படத்தில் வரும் ரீரெக்காடிங் பீசும் சேர்த்தால் பத்தாயிரம் சிம்பொனி அவரை கொண்டாடும் மனம் இந்தியர்களுக்கு இல்லை காரணம் ஈகோ. ஆனால் இன்னும் 5 வருடத்தில் அவரை இந்த உலகம் கொண்டாடும். அதனை நேரில் அனுபவிக்கும் ஓரே இசைஅமைப்பாளயர் நமது ராஜா சாராகத்தான் இருப்பார். நன்றி.

  • @rajkumarnatarajan9489
    @rajkumarnatarajan9489 4 ปีที่แล้ว +11

    How to we portray him, we should portray God, Raja sir is a God of music

  • @luckan20
    @luckan20 4 ปีที่แล้ว +17

    Beautiful; you justified this video; very poetic. Underappreciated musical genius. I continually say to people that Raja sir should have got 11 more National Awards, but hatred and ignorance of voters are fully exposed.

  • @nadanathass.p.muthuarumuga5338
    @nadanathass.p.muthuarumuga5338 4 ปีที่แล้ว +5

    நன்றி நண்பா உங்களை போன்ற இசைஞானியின் ரசிகர்கள் நாங்களும் உங்களை போன்ற இசை அறிவு இல்லை யென்றாலும் ஒரளவுக்கு உண்டு நண்பா ஜெர்மனியில் அமெரிக்காவில் உள்ள இசை கலைஞர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்களின் பெருமையை அறியாத மக்கள்?? இன்று இசைஞானி இளையராஜா அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதை நினைத்து எவ்வளவு நமக்கு பெருமை நம் நாட்டுக்கு பெருமை நண்பா இந்த பெருமை சில இசை அறிவு இல்லாதவர்ளுக்கு தெரியவில்லை அவரைப் பற்றி அவதூறாக பேசிக்கொண்டு இருந்தாள் இருக்கிறார்கள் என்ன செய்வது அவர்களுக்கு எல்லாம் இந்த செய்தியை தெரியப்படுத்திய உங்களுக்கு ரெம்ப நன்றி நண்பரே வாழ்க வளமுடன் ஒரு இசை மகான் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதை நினைத்து எவ்வளவு நமக்கு பெருமை இன்னும் நீண்ட காலம் வாழ இறைவன் அருளால் வாழ வேண்டும் வாழ்க வளமுடன் நண்பா

  • @krishnant202
    @krishnant202 2 ปีที่แล้ว

    வாழ்த்துகள் 🎊 தம்பி

  • @rakeshchand9189
    @rakeshchand9189 4 ปีที่แล้ว +13

    Hi brother..."THIRUVASAGAM" patri marakkama Pesunga....super bro neengalum Madhura sudha sir um Ilayaraja yar nu makkal kita kondu poi sekra maaberum thondu seiringa bro vazhthukkal....

  • @elangovand7909
    @elangovand7909 ปีที่แล้ว

    தம்பி அருமை.

  • @baskarmano2440
    @baskarmano2440 4 ปีที่แล้ว +6

    அருமை நண்பா

  • @selvamchinnachamy8913
    @selvamchinnachamy8913 4 ปีที่แล้ว +3

    Ethanai aarachi...,Super bro..,

  • @k.thaheerabanu6065
    @k.thaheerabanu6065 3 ปีที่แล้ว +1

    😎

  • @ibrahimmohamed-we4ww
    @ibrahimmohamed-we4ww 4 ปีที่แล้ว +5

    I'm proud to be a fan of isaignani Ayya💪

  • @asishmohammed3178
    @asishmohammed3178 3 ปีที่แล้ว +1

    Bro kojum prem talks la kuda video podungaa

  • @ravijoseph810
    @ravijoseph810 4 ปีที่แล้ว +7

    He is always great

  • @arivusubramaniyan6092
    @arivusubramaniyan6092 4 ปีที่แล้ว +4

    Ilayaraja sir always best musical God

  • @rapratu3055
    @rapratu3055 4 ปีที่แล้ว +9

    Ovvoru ilayaraja rasigarum neenga feel panra Ade Dan panranga........Vera yar fanuh me ivlo emotional aga matranga............Nan chinna vayasula Apo rehman period and some other musicians aana Enna anda oorellam un pattudan paatu iluthutu...........he is magical

  • @santhiganesh533
    @santhiganesh533 4 ปีที่แล้ว +8

    I love raja sir

  • @sathishprabhakaranthangave3847
    @sathishprabhakaranthangave3847 4 ปีที่แล้ว +9

    Whenever I feel at that time I listen How to name it, Nothing but wind 🌬 albums

  • @ManjunathSolaiyappan
    @ManjunathSolaiyappan 4 ปีที่แล้ว +3

    love you brother.. Amazing work on Raja Sir's Album. Isaidevan Vaazhgha.

    • @PremTalks
      @PremTalks  4 ปีที่แล้ว

      Thank you sago 🙏🙏

  • @shakthiaadhishivan5876
    @shakthiaadhishivan5876 4 ปีที่แล้ว +8

    Thank u prem for giving us such valluable informations about our one nd only Raja sir ..keep going..thumbs-up

    • @PremTalks
      @PremTalks  4 ปีที่แล้ว +1

      Shakthi Aadhishivan thanks for your kind comments 🙏🙏

  • @MoodatBeats
    @MoodatBeats 4 ปีที่แล้ว +15

    Neenga evlothan Isaignani ya pathi sonnalum sila 2k muttal kidsgalukku puriyathu
    Naan daily Isaignani music mattumthan kekren ennoda iTunes la Isaignani playlistla 350 songs vechuruken innum 75 percent of songs iruku isai kadal

  • @AjithKumar-ro9vs
    @AjithKumar-ro9vs 2 ปีที่แล้ว

    🔥🔥

  • @balasubramanian5269
    @balasubramanian5269 4 ปีที่แล้ว +2

    Thanks bro,...neenga oruthar podhunga inime raja sirapathi evan pesunalum avana kilikka neenga podhunga bro,..innum naraiya videos podunga bro,...the great raja sir,.....

    • @PremTalks
      @PremTalks  4 ปีที่แล้ว

      Bala Subramanian thanks bro... ungal vaalthukku nandri.. kandipa bro namba raja sir pathi niraya video poduren🙏

  • @chandranchandran9159
    @chandranchandran9159 4 ปีที่แล้ว +10

    நூறாவது லைக் என்னுடையது!

    • @PremTalks
      @PremTalks  4 ปีที่แล้ว +1

      Chandran chandran nandri bro 🙏🙏

  • @mariyappanmuthukrishna5220
    @mariyappanmuthukrishna5220 4 ปีที่แล้ว +7

    உலக இசையின் ராஜா எங்கள் இசைக்கடவுள் இளையராஜா.மற்ற இசை மேதாவிகள் இவருக்கு அப்புறம் தான்.

  • @sathishprabhakaranthangave3847
    @sathishprabhakaranthangave3847 4 ปีที่แล้ว +7

    God of Music 🎶🕉

  • @user-my5fs9cu4g
    @user-my5fs9cu4g 4 ปีที่แล้ว +6

    good good good

  • @sathyabamatgragu3583
    @sathyabamatgragu3583 4 ปีที่แล้ว +7

    Hats off to the video.. To talk about Raja sir music we need some knowledge..I think u have it...

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 4 ปีที่แล้ว +2

    music God Ilayaraja sir💕💕💕💕

  • @annarama2379
    @annarama2379 4 ปีที่แล้ว +15

    Raja's music also world of music that's why his music can go relatively with other country music, because that our Indian says he is copy from other country music, what they say forget, you can go with raja's music and enjoy, one more still raja only one (2000_2050year) made symphony, refer wiki.thank you for explain

    • @PremTalks
      @PremTalks  4 ปีที่แล้ว +2

      anna rama yes you are correct bro our raja sir is only one musician who dis symphony after 2000🔥🔥🔥

  • @SarathKumar_VK18
    @SarathKumar_VK18 4 ปีที่แล้ว +2

    Real stress buster - Raja sir songs😭 yevvalavu kastam Stress thanimai yedhu vandhalum I simply do one thing maadiku poyi nilaava paathutu Raja sir songs keppan after 10mins every fucking stress ellam poyidum mind fresh aayidum ... Real stress buster Raja sir songs... Always Raja Sir and U1 fan (90'sKids)🤩 .. music Namma top to bottom blend aaganum adhu than unmayana music adhu Maestro Ilayaraja sir aala thaan mudiyum🙏

    • @PremTalks
      @PremTalks  4 ปีที่แล้ว +1

      sarath kumar very true bro.. raja sir can heal any wound on our life... his music is best medicine 🙏🙏

  • @SathishKumar-ok7km
    @SathishKumar-ok7km 4 ปีที่แล้ว +2

    Valuvan selai vaithrukum neeng ullathil ilyaraja vaithurpergal.naanu ummai polathan

  • @simonsoupramaniane3501
    @simonsoupramaniane3501 4 ปีที่แล้ว +6

    Arumai bro vera laval

  • @mmuralikrishna4874
    @mmuralikrishna4874 4 ปีที่แล้ว +25

    இசைஞானியைப் பற்றிய கொண்டு சேர்க்க வேண்டிய விஷயங்களும் அதிகம் அதே போல் உலக அளவில் இன்னும் சேர்க்க வேண்டிய தூரங்களும் அதிகம்.

    • @PremTalks
      @PremTalks  4 ปีที่แล้ว

      M MURALIKRISHNA unmai sago... 🙏🙏

  • @balapedia6259
    @balapedia6259 4 ปีที่แล้ว +7

    Good ones அவர்களே will you please keep quite raja knows all forms of music like Carnatic , Hindustani indian folk western ,but Mozart Beethoven father of western music , I am not underestimate Beethoven and Mozart

  • @dineshe8816
    @dineshe8816 4 ปีที่แล้ว +5

    வேற லெவல் நண்பா

    • @PremTalks
      @PremTalks  4 ปีที่แล้ว

      Dinesh E நன்றி நண்பா🙏🙏🙏

  • @graharaj5281
    @graharaj5281 4 ปีที่แล้ว +3

    Ilayaraja 🙏🙏🙏

  • @Souls4Music
    @Souls4Music 4 ปีที่แล้ว +4

    It is so great that, Isainjani's wonderful works are recognised by our country people.. Thanks a lot for this amazing video.

  • @sarathijayanthi8787
    @sarathijayanthi8787 4 ปีที่แล้ว +4

    Anaa
    Raja sir roda antha international album and
    Symphony
    Intha music kooda mp3 link konjam ........😊😊pls

  • @nraviharan2883
    @nraviharan2883 4 ปีที่แล้ว +3

    அருமை🎻🎻🎻🙏🙏

    • @PremTalks
      @PremTalks  4 ปีที่แล้ว

      N Raviharan nandri sago 🙏🙏🙏

  • @rajavelanramdos5637
    @rajavelanramdos5637 4 ปีที่แล้ว +44

    நீங்க சொல்லுகிற இசை மேதைகளின் மறு பிறவியாக
    இளையராஜா
    இருக்கலாம்.

  • @sriammanstudioskannan8473
    @sriammanstudioskannan8473 4 ปีที่แล้ว +16

    I M also crying this music raja sir is my god

    • @PremTalks
      @PremTalks  4 ปีที่แล้ว +1

      Karuppasamy Kannan true bro.. only one maestro forever... 🙏🙏🙏🙏

  • @Thiruko2020
    @Thiruko2020 4 ปีที่แล้ว +3

    Thanks bro

  • @rajuvijayalakshmi1844
    @rajuvijayalakshmi1844 4 ปีที่แล้ว +2

    Excited Prem

    • @PremTalks
      @PremTalks  4 ปีที่แล้ว

      Raju Vijayalakshmi thanks for your comments 🙏

  • @manis6582
    @manis6582 4 ปีที่แล้ว +4

    Well done Prem...this episode of yours were filled with your emotions...same here tooo..!! You have started this novel propaganda to show case the forgotten wonders and its nuances of Maestro IR sir and my appreciations to you from my heart. For me, he will remain as my Music God and his music is divine. I see the soul of my loving wife through his divine music. Let your journey continue .. we are there to listen to you, we expect to hear to more and more about our IR Sir. I see that you are so youthful, but still embrace IR sir..which will definitely influence the youngsters who miss Maestro's music...Get going Prem..God bless you..!!

  • @nadimuthurengasamy7434
    @nadimuthurengasamy7434 4 ปีที่แล้ว +5

    Brother, Please add English sub title to understand your explanation, know the GOD of music by everyone, who don't understand tamil.

  • @sureshsura5889
    @sureshsura5889 3 ปีที่แล้ว +1

    Rip for 24 dislikers

  • @raghuperumal10
    @raghuperumal10 4 ปีที่แล้ว +3

    ivarukku kidaika vendiya evlo periya mariyathaium avaruku kidaikala athan enaku epovum avar ninechalae alugai varum ipo kooda kanneer odeh than podurean comnt eh but ivarauku undana angikaram kandipa oru naal kidaikum athan ennodeh aasai

  • @saran3b2
    @saran3b2 4 ปีที่แล้ว +4

    I'm a deep fan and addict of Ilyaraja . Thank you for your effort.
    I was trying to suicide one time and fall on love. My mother always play Ilyaraja songs when i was feel sad. But, one thing want to share here, my mom likes only black & white songs, but she boosted up by Ilyaraja and recovered on the day.
    I love mom and same Ilyaraja :)

  • @sweetmemories3407
    @sweetmemories3407 4 ปีที่แล้ว +1

    MUSIC MAGIC MAESTRO

  • @kottararaiboys3770
    @kottararaiboys3770 4 ปีที่แล้ว +2

    I love u bro

  • @thirupathirupathi5645
    @thirupathirupathi5645 4 ปีที่แล้ว +3

    Nanba vera level explain best of luck

  • @visalakshireguraj940
    @visalakshireguraj940 2 ปีที่แล้ว

    தம்பி நீங்க எல்லாம் எங்க இருந்து கெலம்பி வர்றீங்க

  • @nirmalraja8141
    @nirmalraja8141 4 ปีที่แล้ว +3

    Sooperb bro 😍😍😍 Sema video about Raaja sir 😍😍😍😍 Do anything is my most favourite one. In that track, particularly when the nadhaswaram bit starts, my body automatically getting goosebumps 😍😍😍 and How to name it track and Mozart I love you also very mesmerizing one😍😍😍😍 In Telugu movie Geetanjali, Mozart I love you track had been used in one scene, it was so lovely composition 😍😍😍😍😍😍 Naan Symphony nnu oru vaarthaiya kelvipattathu raaja sir moolyamaaga thaan☺️☺️☺️ Raaja sir always great...As Prem Anna said, avaroda perumai naraya perukku theriyarathu illa..athu konjam kashtamaa irukku 🙄 So whatever it may be, I love Raaja sir a lot 😍😍😍😍😍😘

  • @jijobraj1162
    @jijobraj1162 4 ปีที่แล้ว +5

    Bro neenga bach nu name ah sonale podum elarukum terium.. He don't need bio.. Bcoz he is the greatest musician to ever walked in this planet..

  • @balakrishnanchinniah7176
    @balakrishnanchinniah7176 4 ปีที่แล้ว

    hi prem bro other composer sontha composition athe raaaja avargal appidiyeh use panni music pannal athuku enne peyer solllungeh ethuveh ithu poleh other sontha composition appidiyeh use pannal athuku peyer copycat apoo raaja pannal athuku enne peyer sollungeh neengel sollalaam athu ellem ispiration athu enakkum teriyum aanal ondrum madhum unmai neengel sonneh antha 2 album musical ellemeh raaajavin sontha arivu isai kedaiyathu ellemeh other composition use panneh same music chañgeh only the instruments raagam than ithu kandippah ellem raajavin fansku teriyum aanal ellemeh raajavin sontha arivu isai kedaiyathu athu than unmai is the true 100000 person

  • @thevnirz9876
    @thevnirz9876 4 ปีที่แล้ว +2

    Bro... Yea bro... Universal music... Again u nailed it bro

  • @rajavelanramdos5637
    @rajavelanramdos5637 4 ปีที่แล้ว +23

    நீங்க இளையராஜா வின் இசையை
    இதயத்தின் அடி
    ஆழம் வரை உள்வாங்கியிருப்பது தெரிகிறது.
    நீங்க வீடியோவில் பேசும் போது கண்களில் நீர் நிறம்பி இருப்பது, அதை உறுதி செய்கிறது .

  • @All_Round_Sports
    @All_Round_Sports 4 ปีที่แล้ว +3

    Brother, awesome, your work is superb, keep growing

  • @manikandan8458
    @manikandan8458 4 ปีที่แล้ว +4

    Good keep it up brother

    • @PremTalks
      @PremTalks  4 ปีที่แล้ว

      mani kandan thanks brother for your comments 🙏

  • @arulmaran1425
    @arulmaran1425 4 ปีที่แล้ว +2

    செம செம செ ம

    • @PremTalks
      @PremTalks  4 ปีที่แล้ว

      ARUL MARAN thanks for your comments bro 🙏🙏

  • @All_Round_Sports
    @All_Round_Sports 4 ปีที่แล้ว +4

    Keep doing, whatever you do is historic

  • @mohanaarumugam9793
    @mohanaarumugam9793 4 ปีที่แล้ว +2

    Raja sir is God of music...ur video is similar to madura sudha but Thiru. Tesla Ganesh explains the notes raagas n thalams in detail so tat we can enjoy the music soulfully.. U r giving information abt the music creaters its nice but if u tell more deeply it will make ur videos more interesting..

  • @sudarshanramachandran8778
    @sudarshanramachandran8778 4 ปีที่แล้ว +4

    Bro they showed ir vairamuthu fight in puthiya thalaimurai. So many told arr vairamuthu combo rules the chart. I don't think so what is ur opinion?

    • @PremTalks
      @PremTalks  4 ปีที่แล้ว +1

      Sudarshan Ramachandran bro i made the video long back on our channel and i have seen puthiya thalaimurai video, we should not compare raja sir with anyone, vairamuthu itself said “ noone can music like raja sir”
      Rahman also our proud of tamil people but namba raja sir athukum mela... raja sir is pure maestro, even rahman sir will accept..
      Please watch our vairamuthu raja sir video
      th-cam.com/video/PQ23d1idEPI/w-d-xo.html

  • @SathishKumar-ok7km
    @SathishKumar-ok7km 4 ปีที่แล้ว +2

    Isai oru valuvan ilyaraja varri thanda vallal

  • @SelvamSelvam-pw5ui
    @SelvamSelvam-pw5ui 4 ปีที่แล้ว +2

    Anna super

    • @PremTalks
      @PremTalks  4 ปีที่แล้ว

      Selvam Selvam nandri thambi🙏🙏

  • @thamizhdhaesam3242
    @thamizhdhaesam3242 2 ปีที่แล้ว

    அழுதுடாதையா!

  • @nidhishankarlingam1982
    @nidhishankarlingam1982 4 ปีที่แล้ว +4

    பாசமிகு தம்பி உங்களுக்கு என்னுடைய விமர்சனம் என்னுடைய கண்ணீர் துளிகள் அவ்வளவுதான் இசைஞானி இவ்வளவு உள்வாங்கி இல்லாமல் யாராலும் இப்படி ஒரு விமர்சனம் வைக்க முடியாது ஹவ் டு நேம் இட் இசை ஆல்பத்தை கேட்டு என் மனம் லேசாகி போனது கண்கள் கலங்கிவிட்டது ஆனால் எனக்கு அவ்வளவு இசை அறிவு இல்லை கேட்பது மட்டுமே தமிழ் இசையை கேட்டது மட்டுமேதான் ஹவ் டு நேம் இட் பாடலை கேட்டு என் உடல் புல்லரித்து விட்டது வாழ்த்துக்கள் தம்பி உங்களுக்கு

  • @sunda7866
    @sunda7866 4 ปีที่แล้ว +3

    Bro.. symphony orchestra na ena... Wt is symphony?

    • @PremTalks
      @PremTalks  4 ปีที่แล้ว +1

      sunda 786 bro i have explained in the below video about symphony, please watch
      th-cam.com/video/2EhEAGnOVD4/w-d-xo.html

  • @babuashokan4762
    @babuashokan4762 4 ปีที่แล้ว +2

    Echo sound. Pl improve the sound recording

    • @PremTalks
      @PremTalks  4 ปีที่แล้ว

      Babu Ashokan definitely bro thanks for your feedback 🙏🙏

  • @SelvamSelvam-pw5ui
    @SelvamSelvam-pw5ui 4 ปีที่แล้ว +2

    Manm thudikkuthu rajavapathi pesumbothu

    • @PremTalks
      @PremTalks  4 ปีที่แล้ว

      Selvam Selvam nandri sago 🙏🙏

  • @chandrasekhar7811
    @chandrasekhar7811 4 ปีที่แล้ว +2

    👏👍👍👍👍👍👌👌👌👌

  • @TWINKLESTARSP
    @TWINKLESTARSP 4 ปีที่แล้ว +5

    Wow bro...you have on right path now....very well explain bro... From 1986 to till date many fans n critics always talking about Raja's album...innum thudarum ithu pondra kalandhuraiadal...
    I think raja sir 1981 rajaparvai title score laye oru trial pathirukaru nu than nan ninaikaren...if possible try that Rajaparvai Title bgm... A classical western combo...semma bro...

    • @PremTalks
      @PremTalks  4 ปีที่แล้ว +1

      TWINKLESTAR SP bro we are also talking raja sir songs by period , neenga thaana idea kodutheenga 😊😊
      Definitely i will refer raaja paarvai during 1980s episode🙏🙏

    • @TWINKLESTARSP
      @TWINKLESTARSP 4 ปีที่แล้ว +1

      @@PremTalks SUPERBBBBBBBBBBB....kodana kodi nandrigal bro👍👍🙏🙏🙏🙏

  • @kamarajm4106
    @kamarajm4106 3 ปีที่แล้ว

    Yeanda,naye ilayaraja maestro than,ane nee thavakkala,thona thana