மட்டக்களப்பில் நகரமத்தியில் உள்ள் அர்ச்செபஸ்தியார் வீதியில் ஒருவீட்டில் அவகாடோ காய்த்துக்குலுங்கியதை நான் 10 வருடங்களுக்குமுன் கண்டிருக்கிறேன் சற்றுநிழலான் இடத்தில் முயற்சி செய்தால் உருவாக்கமுடியும்
Good information about Avocado, never seen during 80s, Very happy to see Gunarajasingam Anna after so may years. One of the best cricketer from Manipay.
Healthiest fruit. Its easy to grow. Very expensive in Western coutries. There are lot of videos about how to grow avacado tree. Good to know its growing in Jaffna. Papaya, drumsticks, Curry leaves,.Chille powder are also expensive in the UK.
Vanakam 🦚 thank you for planting all kind of trees, teach other people too we have to make self sufficient , environmentally friendly beautiful. I bow and respect hardworking people 🙏🏿✅
Oh wow I thought I avocado grow up in up countries but seems in warm places also certain plants happy to grow. Coffee,Cinamaon and avocado. We have to try cloves, black pepper, rubber, Tea and cardamon. I have seen in Nelliady Karaveddy my neighbors house had Coffee and Erapalakai. Thanks for the video IBC Tamil. 👍👍👍👍👍❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Avocado has group A and group B variety. If you want to increase the crops than you need one from each grow. Both groups will fruit but Very less if only one group is planted.
என்னதான் படித்தாலும் கொஞ்சம் உலகத்தில என்ன நடக்குது என்றும் தெரிந்து கொள்ள வேணும் Mexico நாட்டில் ஒரு மாநிலத்தில் இந்த பயிர் செய்கையால் ஒரு மிக பெரிய ஏறியே காணாமல் போயிற்று வட அமெரிக்க us போன்ற நாடுகளில் நீரை அதிகம் உறிஞ்சும் பழங்களை பயிர் இடுவதில்லை orange Florida மட்டுந்தான் water melon இல்லை வடபகுதியை நாசமாக்கி இருக்கிற தண்ணியையும் குடிக்கும் தாவரங்களையும் கொடுவாங்கோ (IBC காரனுக்கும் எதை கட்டவேணும் கட்டக்கூடாது என்றும் தெரியாது )
மட்டக்களப்பில் நகரமத்தியில் உள்ள் அர்ச்செபஸ்தியார் வீதியில் ஒருவீட்டில் அவகாடோ காய்த்துக்குலுங்கியதை நான் 10 வருடங்களுக்குமுன் கண்டிருக்கிறேன் சற்றுநிழலான் இடத்தில் முயற்சி செய்தால் உருவாக்கமுடியும்
அவொக europ நாடுகளில் ரொம்ப விலை நல்ல சத்து குடுத்தலானது பாலுடன் சேர்த்து அடித்து குடுக்கணும் சூப்பர் தரமானது
இந்த பழம் தேசிப்பளியோட் கலந்து சாப்பிட்டால் ரொம்பசுவை
மிக அருமையான
சத்தான பழம்
சுவிசில் அதிகவிலை
பெறுமதியான பழம்
இதனை பழமாகவும் உண்ணலாம்
சலாட்டுடனும் உணவில் சேர்க்கலாம்
வாழ்த்துகள்
We need more agriculture STUDENTS to teach our farmers to do the EXCELLENT farming and get good productivity! 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Good information about Avocado, never seen during 80s, Very happy to see Gunarajasingam Anna after so may years. One of the best cricketer from Manipay.
வணக்கம். கொடிகாமம் கச்சாயில் எங்கள் அதிபர் வீட்டில் நாங்கள் 5 வருடத்துக்கு முன் கொண்டுபோய் நட்டோம். இப்போது காய்க்கிறது.
Healthiest fruit. Its easy to grow. Very expensive in Western coutries. There are lot of videos about how to grow avacado tree. Good to know its growing in Jaffna. Papaya, drumsticks, Curry leaves,.Chille powder are also expensive in the UK.
Big salute to his hard work and taught us about how to raise the avocado!! Hard work always been gives fruitful answer's.👍👍👍👍❤❤❤🙏🏻🙏🏻🙏🏻
Vanakam 🦚 thank you for planting all kind of trees, teach other people too we have to make self sufficient , environmentally friendly beautiful.
I bow and respect hardworking people 🙏🏿✅
Oh wow I thought I avocado grow up in up countries but seems in warm places also certain plants happy to grow. Coffee,Cinamaon and avocado. We have to try cloves, black pepper, rubber, Tea and cardamon.
I have seen in Nelliady Karaveddy my neighbors house had Coffee and Erapalakai. Thanks for the video IBC Tamil. 👍👍👍👍👍❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Very healthy fruit is avocado. Specially controlling cholesterol and many other illnesses. Like apple eat one avocado daily.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Yes in kachcheri my friend home il irunthichu...
This is a proof that if we really want as Tamils we can achieve anything and the rulers of the country should take note.
யாழ்ப்பாணத்தில் 90 ம் ஆண்டளவில் இந்த மரம் வட்டுக்கோட்டையில் இருந்திருக்கு நான் இந்த பழம் சாப்பிட்டனான். இந்த மரம் யாழ்ப்பாணத்தில் வரும்
செங்கலடியில் எங்கள் வீட்டிலும் தானாகவே ஒரு கன்று வளர்ந்து வருகிறது
அருமை 👍👌😍
உங்கள் தமிழ் பேச்சு சிறப்பு.
வணக்கம் வவுனியாவில் இருக்கிறது இப்போ ஐந்து வருடங்களிருக்கும் காய்வரவில்லை
Kondavil evadam irukku anna இந்த வீடு?
Avacado வாங்குவதற்கு!
அருமை
யாழ்ப்பாணம் மூன்றாம் கட்டை ஆணைக்கோட்டை யில் பெரிய ஆணைகொய்யா மரம் இருக்கு 💚
வாழ்த்துக்கள் சபேசன் சேர்
Avocado has group A and group B variety. If you want to increase the crops than you need one from each grow. Both groups will fruit but Very less if only one group is planted.
Urmpirai enta Athaivida naddanan 2004 Swiss irunthu konduvantha koddai
Nanum kondavil lathan irukkiren iyaa .en viddilaium Avacoda tree irukkirathu. Kaaikalum kaaiththirukirena
Engada veeta iruku
உரும்பிராய் மானிப்பாய் வீதியில் இருக்கும் ஒரு வீட்டில் உண்டு.பராமரிப்பில் குறை. பழங்கள் வீணாகிறது.
எங்கள் வீட்டில் காய்த்து இருக்கு மட்டக்களப்பு வாழைச்சேனை
Super Gunan Anna!!👍
👍
வாழ்த்து!
கொக்குவிலில் எமது உறவினர் வீட்டிலும் இம்மரம் பெரிதாக வளர்ந்திருக்கிறது 2010ஆம் ஆண்டில் பார்த்தேன்
Super..
👌
முயன்றால் முடியும். ஆண் பெண் மரம் என்று இல்லை. வேறுபட்ட நேரத்தில் மகரந்த சேர்க்கைக்கு உட்படும் பூக்களைக்களைக் கொண்ட தாவரங்கள்.
good Agriculture
Very nice
என்னதான் படித்தாலும் கொஞ்சம்
உலகத்தில என்ன நடக்குது என்றும்
தெரிந்து கொள்ள வேணும்
Mexico நாட்டில் ஒரு மாநிலத்தில் இந்த பயிர் செய்கையால் ஒரு மிக
பெரிய ஏறியே காணாமல் போயிற்று
வட அமெரிக்க us போன்ற நாடுகளில்
நீரை அதிகம் உறிஞ்சும் பழங்களை
பயிர் இடுவதில்லை orange Florida
மட்டுந்தான் water melon இல்லை
வடபகுதியை நாசமாக்கி இருக்கிற
தண்ணியையும் குடிக்கும் தாவரங்களையும் கொடுவாங்கோ
(IBC காரனுக்கும் எதை கட்டவேணும்
கட்டக்கூடாது என்றும் தெரியாது )
எங்கட உரும்பிராய் வீட்ல இருக்கு, இன்னும் காய்க்க இல்லை
மானிப்பாய் என்று சொல்லாமல் கோண்டாவில் என்று சொல்லி விட்டார் அண்ணா!
kondavilaya manipayilaya iruku?
முதலில் ஒரு extra care எடுக்காமல் நன்றாக காய்த்து இருப்பதை காட்டி பதிவு செய்தவர் மானிப்பாயில் இருந்து. அதனை நன்கு அறிவேன் 😊
Mullaitivulayum maram itukku kaaikkuthu
👍👏
எம்மிடமும் ஒரு மரம் இருந்தது.காய்க்கவில்லை
இது அவகோடா இல்லை அவகாடோ
31வருஷம் எடுத்திருக்கா காய்ப்பதற்கு?
4-5வருடங்களில் காய்க்கும். 31வருடங்கள் என இங்கு கூறப்படவில்லை.
Ithu anaik koia ilai, Ithu avocado, it's a very good healthy foods, we can use any tips
நீ வயதுக்கு வரவே 50 வருஷம் ஆச்சு அத போலவே இதுவும்
@@Gopigopi-ed4hw 👎🏾
Join srilanka frnds
ஆங்கிழத்தில்அபுகேடோஎன்றுதான்கூரு.வார்கள்
butterfruit
Avocado🥑
🥑🤣🤣🤣
அவுக்காடோ பழம் இல்லை சலாட்போட்டுசாப்பிடலாம்
மட்டக்களப்பிலும் இருக்குது
Online business
💋💋