Unga vedio ellam pakka semmaya eruku rompa ekkamaum eruku eppo velinattu life Vitutu namma India ku varomnu woderfull life nga .enakalukku rompa puticha place kotaikanal
வணக்கம் bro உங்கள் பதிவு பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி 🙏 நானும் avocado பயிர் செய்திருக்கேன் 4year இருக்கும் இன்னும் பூ காய் எதுவும் வரல எப்ப காக்கும் nu ஆர்வமா இருக்கேன் என்ன செய்யலாம் சொல்லுங்க bro
Anna , na avocado plant ta nalla sunlight padra area la nattu ta .... Leaves lite lite ahh yellow va irruku .... Illa Coconut tree shades la natta nalla varum ahhh ?
Only Grafted avacado can be grown in terrace garden brother. Cold climate is required for fruiting. Warm climate is not suitable for Avocado growing. Happy farming🌿✌️👨🌾
வணக்கம் அண்ணா மலை தேன் கிடைக்குமா எங்களுக்கு அனுப்ப முடியுமா நான் கண்டிப்பா ஒரு நாள் கொடைக்கானல் வருவேன் நிரந்தரமாக இல்லாவிட்டாலும் ஒருசில நாட்கள் செர்க்க வாழ்க்கை எனக்கும் 😊🤗
Mama arumy tibs OK melum melum valga valarga valamutan non veg food award
நல்ல அருமையான பயனுள்ள பதிவு
Grafting method best
Unga vedio ellam pakka semmaya eruku rompa ekkamaum eruku eppo velinattu life Vitutu namma India ku varomnu woderfull life nga .enakalukku rompa puticha place kotaikanal
Thank you so much for your words Anna. Seekirama India ku vaanga🌿🌿✌️
Super explained bro God bless 🤗🤗😊😊
Thank you brother 👨🌾🌿
அருமை நண்பா... துவரை (pigeon pea) பற்றிய காணொளி போடமுடிந்தால் மகிழ்ச்சி👍
கண்டிப்பாக.
துவரை காணொளி ready பண்ணிடலாம்✌️🌿👨🌾
Anna neenga enth a orru anna supera pandringaa neriya videos podungaa anna enakku farming home garden panna usefula irukkum anna☃️☃️💥💥🙏
Kandippa.
Thank you so much 🌿🌱👨🌾
Very nice 👌 👍 ❤
Super.. Congratulations Nanpane 😍
Thank you thozhi🌿
Wow nice
✌️🌿
அருமையான விளக்கம் . மரமாக வளரும் பட்சத்தில் எவ்வளவு உயரம் கொண்ட மரமாக இருக்கும் என்று தெரிந்தால் அதற்கேற்ற மாதிரி கன்றுகளை வைக்கலாம். 🙏🌷
15-40 அடி வரை வளரும். 15 அடியில் கவாத்து செய்தும் வளர்க்கலாம்.
Vera level 😍😍💯
🌼✌️👨🌾
Looking fr daily vlogs
Super👍👍👍🙏🙏🙏👍👍👍👍👍
Vanakam anna enga vittu
Avakoda marathil ithu varaikum poo vaika villa enna seivathu 7 varusam aachi
அருமை அருமை நண்பரே
நான் கோவை மாவட்டம்
பாதாம் பிஸ்தா போன்ற மரங்களை வளர்க்க முடியுமா
Can it grow it Pudukkottai district in hot weather?
வணக்கம் bro உங்கள் பதிவு பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி 🙏
நானும் avocado பயிர் செய்திருக்கேன் 4year இருக்கும் இன்னும் பூ காய் எதுவும் வரல எப்ப காக்கும் nu ஆர்வமா இருக்கேன் என்ன செய்யலாம் சொல்லுங்க bro
விதை மூலம் பயிர் செய்யபட்டு செடிகள் 5வது வருடத்தில் இருந்து காய்க்க ஆரம்பிக்கும். ஆவலுடன் அடுத்த வருடம் வரை காத்திருங்கள்😍🥑
@@TamilNativeFarmer 🙏
ஏழு வருடம் ஆகிறது இன்னும் காய்க்கவில்லை
8 years aagudhu innum kaai varavillai. Maram nalla healthy ah third floor varai valarndu vittadhu😢
@@ManiMani-vv3vnஆண் மரம் ஆக இருக்கும்
Bro Unga Place la Kedaikum Fruits Verity plants pathi Oru oru Video Podunga ...
Ithu pola
Naval tree vachi 10 year achi innum fruit varala ..athuku ethathu idea solluga
Anna ithu yentha maathiri climate ku nalla kaaikum please reply
Seed pot la vacha kprm sunlight la irukanum ah daily water vidanum ah.
And then strawberry kum solungal
அண்ணா நாட்டு விதைகள் சேமித்து வீடியோ போடுங்க 👌👌👌
கண்டிப்பாக🌿
வணக்கம் நண்பரே இந்த அவகோடா விதை கிடைக்குமா நார்மல் பகுதிகளில் வளருமா
kuliraana idathula mattum thaan valarumaa..
Online la kidaikuma bro
Anna , na avocado plant ta nalla sunlight padra area la nattu ta .... Leaves lite lite ahh yellow va irruku .... Illa Coconut tree shades la natta nalla varum ahhh ?
Bro .Chennai climate la intha plant valaruma..?
Chennai side la plant panna mudiyuma sir
Omg fruit varadhukku 5yrs aagumaaa
Dindigul district Oddanchathram ooril valaruma
நல்ல பழுத்த அவகேடோ பழம் 1kg வேண்டும்
Hi Bro, I need avacado sapplings. Please share the details..
Avacado tree a terrace la vaikalama, give me a suggestion
Only Grafted avacado can be grown in terrace garden brother. Cold climate is required for fruiting.
Warm climate is not suitable for Avocado growing.
Happy farming🌿✌️👨🌾
Intha avocado 🥑 tree normal temperature la valaruma bro
கடலை பற்றிய முழு வீடியோ தொகுத்து கொடுக்கவும்
கண்டிப்பாக அண்ணா.
தம்பி எனக்கும் இந்த நாத்து வேணும் கிடைக்குமா
Plant rate evalo bro thiruvallur vivasai
Seed need to be dried before planting or not needed?
Don't dry.
Butter fruit wait loss aguma😮
Hi bro avacado plant sappota plant mari erukuma
👏👏
✌️😀🌱
👌💐
Samaveliyil valaruma anna
Intha fruit courier la anupa mudiyumaa ?? Enga oorula kidaikala
Avocado fruit available
Delivery available. Msg pannunga
Hi bro ,I am planned avocado plantation in my land, were I can get grafted plants in Kodaikanal area pls .
Rose chedi starting to end varaikum sollunga
Sure.
Will upload soon✌️🌿
Full height evlo valarum
Ena sand la plant pananum
Sir,
This tree suitable for terrace garden?
No
❤️❤️❤️
🌱✌️🌿
Climate nala ithukku ethum effect irukka
Avocados need a chilling period to promote flowering and fruit🌼🌿
Bro ottu sedi eppo yield kodukum
Allo🎉
bro next malgova season eppo varum
அனைத்து மாவட்டத்திலும் வளருமா?
Broccoli 🥦
பலாப்பழம் podunga bro
கண்டிப்பா potralaam brother ✌️🌿👨🌾
Avacado season eppo
அதிகம் தண்ணீர் தேவை படும் மரம். அதிக குளிர் நிறைந்த பகுதியில் வளர்த்தால் மட்டுமே தண்ணீர் அதிகம் தேவை படாது.
மரக்கன்று எங்கு? வாங்குவது தோழரே
Blueberry
I need seed how to get it
Hi are you sale plants ? Any soil plant grow? Cost of plants? We r Thanjavur it will grow?
We don't sale plant.
Eppadi thola sema
Chari Chari
அவகோடாமரம்தான்
ஆனால் அதுமுதலில்
செடிதான்பிறகுதான்
அவகோடாஅதுமரம்
தங்களது விளக்கம்
(செடி TOமரம்) நன்றி வணக்கம்
மிக்க நன்றி💚
இந்த செடி வெய்யிலில் பாதிக்க படுமா ❤❤
எங்க வீட்ல இந்த செடி ஐந்து வருடமாக மெதுவா வளருகிறது.
Plant
நடவு முறை நாற்று கன்று கிடைக்கும் இடம் மரத்திற்கு மரம் இடைவெளி
🥑👍👌👍🌱🌄🏞
விதைகள் உள்ளது
நண்பா செடி கிடைக்குமா
நீங்கள் எந்த ஊர்
வடகவுஞ்சி மலை கிராமம்
ஒட்டு ரகம் கிடைக்கும் இடம் ஐயா
வீடியோ ஏன் போடுறது இல்ல
விதை பெருசா இருக்க்
அவகாடோ செடி இல்ல தானே.. மரம் ஆசே
செடி to மரம்😅🌱🌳
@@TamilNativeFarmer 😀 ஓம் அதான்
முதலில் செடி பிறகு
அதுஅவகோடாரம் 2:24
இந்த மரம் எங்கள் வீட்டில் உள்ளது ஆனால் காய் பிடிப்பதில்லை ஒன்று இரண்டு காய்கள் வருகிறது அதுவும் மிக சிறியதாக உள்ளது இதற்கு நல்ல உரம் எது என்று கூறவும்
Hi
Sedi sappota sedi mari erukuma
வணக்கம் அண்ணா மலை தேன் கிடைக்குமா எங்களுக்கு அனுப்ப முடியுமா நான் கண்டிப்பா ஒரு நாள் கொடைக்கானல் வருவேன் நிரந்தரமாக இல்லாவிட்டாலும் ஒருசில நாட்கள் செர்க்க வாழ்க்கை எனக்கும் 😊🤗
Hi , kindly whatsapp +91 90259 99382 for orders
பலாப்பழம் podunga bro