மிக்க மகிழ்ச்சியாக உள்ளது ஐயா இதேபோல் நிரைய மக்கள் முன் வர வேண்டும் நம் மக்களுக்கு வேலைகளும் கிடைக்கும் நிறைய கானிகள் அபகரிக்க படுகின்றன அதில் இருந்து பாதுகாக்கவும் முடியும் உங்கள் பணி மேலும் முன்னோக்கி செல்ல வேண்டும் கடவுள் உங்கள் எல்லோருக்கும் துணையாக இருப்பார் வாழ்க வளர்க வாழ்க வாழ்க 👏👏🙋♂️🔱🔱🙏🏻🙏❤️🙋♂️🙋♂️🙋♂️👍👍👍👍👍👏👏👏❤️🙋♂️🙋♂️❤️🙏🏻🙏🙏
Excellent work he is doing in Jaffna. Those who criticize his talk, should understand that he may studied in English medium and or lived in other English speaking countries. Sometime certain words naturally comes in English. What he doing is great for our Jaffna and the people living there. We Tamils have long way to go to improve our society in general.
நல்ல ஒருதரமான முயற்ச்சி இதற்க்கு வேலை செய்பவர்கள் முதல் வளங்களை வைத்திருக்கும் ஒவ்வொருவரும் இணைந்து ஒத்துழைப்பு வழங்கி சிறப்பாக வழி நடத்தி செல்ல முயற்ச்சி செய்ய எங்கள் நல்வாழ்த்துகள். நன்றி🌴🥑🍐🍉🥗🇨🇵💐💐💐💐💐💐👍
மிக்க மகிழ்ச்சி. விவசாயத் தொழிற்கூடங்களால் மட்டுமே எமது மக்களின் எதிர்காலம் சிறப்பாக மாறும் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளீர்கள். நிச்சயம் உங்களது முயற்சி மாபெரும் வெற்யடைய வாழ்த்துகிறோம். உங்கள் வழியில் நாமும் தொடர ஆசை கொண்டுள்ளோம். நன்றி
வணக்கம் சகோதரா.. உங்கள் முயற்சிகள் மேலும் வளர்ச்சி பெற வேண்டும் என்று வாழ்த்துகின்றேன். அத்துடன் நீங்கள் நல்ல உச்சரிப்புடன் தூய தமிழையும் நன்றாக கதைக்கக்கூடிய தூய தமிழன் என்பதை என்னால் உணரக்கூடியதாக உள்ளது. இது இவ்வாறு இருக்க நீங்கள் ஆங்கிலத்தை அறிவு என்ற கோணத்தில் தமிழுடன் சேர்த்து கதைப்பதென்பது தமிழை அழிவின் பாதைக்கு இட்டுச் செல்கிறது என்பது கவலைக்குரிய விடயமாகும். நன்றி
பார்க்க சந்தோசமாக இருக்குது உங்களுடைய பயிர் செய்கை, பலருக்கு வேலை வாய்ப்பளித்து முன்னேற்றங்கள் பல காண்பது உண்மையாக போற்றப்பட வேண்டும்,மேலும் பல உதவிகள் கிடைக்க வாழ்த்துகள்.
இதைப் போல் மீன் பிடியிலும் பல முன்னேற்றங்களை யும் கண்டு அவர்களின் பொருளாதாரத்தையும் நாட்டின் பொருளாதாரத்தையும் உங்களைப் போன்றோரின் அனுசரணையுடன் வடக்கிலும் கிழக்கிலும் முதலில் முன்னேற்ற வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன்
Excellent work. It was a great determination of creating employment, aiding the locals, and encouraging the community. A good farmer is nothing more nor less than a handy man with a sense of humanity. Well done ambitious organizer. “Agriculture is our wisest pursuit, because it will in the end contribute most to real wealth, good morals, and happiness.” - Thomas Jefferson
Good. Like this gentleman more interested people should come forward to do such a great task to overcome from economic crisis. As well as to give employment for the local people mainly affected from war. Very great job. congrats sir.
பாராட்டுக்கள். உண்மையில் பெரிய முதலீட்டுடன் சிறப்பாக இயங்கும் பலவித விவசாயங்களைப் பார்கக் கூடியதாக இருக்கிறது. எமது பூமி விவசாயத்தில் பொண்விளையக்கூடியது. அதற்கு முதலீடும் கடின உழைப்பும் தங்கள் உழைப்பில் பெருமைகொள்ளும் மக்களுமே அவசியம்.
மிக்க மகிழ்ச்சியாக உள்ளது ஐயா இதேபோல் நிரைய மக்கள் முன் வர வேண்டும். நம் மக்களுக்கு வேலைகளும் கிடைக்கும் நிறைய காணிகள் அபகரிக்கபடுகின்றன அதில் இருந்து பாதுகாக்கவும் முடியும். உங்கள் பணி மேலும் முன்னோக்கி செல்ல வேண்டும் கடவுள் உங்கள் எல்லோருக்கும் துணையாக இருப்பார் வாழ்க வளர்க…🙏🙏🙏 அருமை..! பெருமை..!! திறமை..!!! மேற்கொண்டு சொல்ல வார்த்தைகள் இல்லை…🙏🙏🙏
Excellent project /Consider on exports quality . should be continue on expanding Get it to land Air cargo flight to Palali Airport The export cost will be cheap and country can earn more foreign currency .
ஐயா உங்கள் பணி சிறக்கட்டும் நீங்கள் தமிழர் ஆதலால் தான் தமிழர் களின் வாழ்வியலை பற்றி பேசுகிறீர்கள் வாழ்த்துக்கள் இது போல் தருசாக கிடக்கும் நிலங்களை மீட்டெடுத்து இலங்கை யில் யால்பான தமிழருக்கு நல்லது செய்யுங்கள் நன்றி அய்யா
இப்படியாக புலம்பெயர் தேசங்களில் எல்லா துறைகளிலும் தகமையும் திறமையும் அனுபவமும் உள்ளவர்கள் எம் நாட்டுக்கு வந்து எம் உறவுகளின் வாழ்க்கை தரத்தையும் உறவுகளையும் வளர்க்க வேண்டும் என்பதை மறக்க கூடாது. புலம்பெயர் தேசங்களில் உள்ள இளையோருக்கும் எங்கள் நாட்டுப் பற்றை ஊக்குவிக்க வேண்டும்.
Very Great And Beautiful You're VIDEO'S + Speaking with You're Following Working 🌹🌹🎉👏 ( Farming 🧺 ) So Very Nice 👍👍👍 AND SUPER + CONGRATULATIONS 🎉👏🎉👏🎉👏 GOD BLESS YOU 💓💓💓 My People's Including You My Brother. Thanks For RAJAN From AUSTRALIA 🌏🦘 And JAFFNA ( POINT PEDRO ) Thank You 💓💓💓 So Much 💞 You're VIDEO'S
Hi mama arumy agri business ok madurai mabbillai comments super really bromise ok melum melum melum valga valarga valamudan non veg food awards non veg food devil food ok vadaloor vallalar Book badegaum Life real use
ஐயா உங்களுடைய முயற்சியைவாழ்த்தும் அதே நேரம் ,எனது தாழ்மையான வேண்டுகோள்!மக்களுடைய பொருளாதாரத்தை முன்னேற்ற நினைக்கும் அதே நேரம் (நீங்கள் தமிழரா என்று தெரியவில்லை)தமிழையும் வாழ வையுங்கள் ஐயா ???????நன்றி.
You are doing a great job My question is your supporting organisation World Vision is a Christian evangelical organisation and is there a motive here to convert people to their faith Any independent and genuine work without religious motivation to convert poor farmers is welcome and should be supported 👍🏽
TKNR.FROM SRI LANKA.THANKS FOR THE EXPOSURE.THE NORTHERN PROVINCE SHOULD BE DEVELOPED TO A STANDARD NUMBER LEVEL.THE TAMIL COMMUNITY SHOULD NOT DEPEND FROM ANYONE.THE SCIENTIFIC AGRICULTURE TO BE DEVELOPED.HOPE WITHIN ANOTHER 3 TO 5YEARS HOPE THE LANDS ARE DEVELOPED. EX LAND DEVELOPMENT GOVERNMENT SERVENT.WE KNOW WHAT AND WHAT TROUBLE WE UNDERTOOK.DEVELOP LANDS CONSTRUCT ROADS IRRIGATION WATER SUPPLY ELECTRICITY COLONIES HOUSING HOSPITAL ETC.EVERYTHING WAS DESTROYED.ITS WAS A HARD SICKENING FOR PEOPLE LIKE US SELF IS NOW 83 Years.BAD POLITICIZATION SPOILED SRI LANKA.
நீங்கள் தமிழர்தான் அதில்எந்தவிதசந்தேகத்துக்கும்இடமில்லை அழகான தமிழ்ச் சொற்களுக்குமத்தியில்ஏன்இந்த அரிகண்டம் உங்களுக்குஆங்கிலம்தெரியும்என்று எங்களுக்குத்தெரியும் அதுக்காக இப்படியா வெட்கம்
நான் எழுதிய மற்றைய comments ஐயும் போடவும். அல்லது Facebook க்கு போய் பார்க்க வேண்டும். என்னுடைய எல்லா comments உம் நன்மைக்கே.அல்லது பக்கத்தில் இருக்கும் படத்தை ஒரு முறை கிளிக் செய்தால் மற்றைய comments ஐயும் பார்க்கலாம்.
மிக்க மகிழ்ச்சியாக உள்ளது ஐயா இதேபோல் நிரைய மக்கள் முன் வர வேண்டும் நம் மக்களுக்கு வேலைகளும் கிடைக்கும் நிறைய கானிகள் அபகரிக்க படுகின்றன அதில் இருந்து பாதுகாக்கவும் முடியும் உங்கள் பணி மேலும் முன்னோக்கி செல்ல வேண்டும் கடவுள் உங்கள் எல்லோருக்கும் துணையாக இருப்பார் வாழ்க வளர்க வாழ்க வாழ்க 👏👏🙋♂️🔱🔱🙏🏻🙏❤️🙋♂️🙋♂️🙋♂️👍👍👍👍👍👏👏👏❤️🙋♂️🙋♂️❤️🙏🏻🙏🙏
தமிழைகதையடா
Excellent work he is doing in Jaffna. Those who criticize his talk, should understand that he may studied in English medium and or lived in other English speaking countries. Sometime certain words naturally comes in English.
What he doing is great for our Jaffna and the people living there. We Tamils have long way to go to improve our society in general.
நல்ல ஒருதரமான முயற்ச்சி இதற்க்கு வேலை செய்பவர்கள் முதல் வளங்களை வைத்திருக்கும் ஒவ்வொருவரும் இணைந்து ஒத்துழைப்பு வழங்கி சிறப்பாக வழி நடத்தி செல்ல முயற்ச்சி செய்ய எங்கள் நல்வாழ்த்துகள். நன்றி🌴🥑🍐🍉🥗🇨🇵💐💐💐💐💐💐👍
மிக்க மகிழ்ச்சி. விவசாயத் தொழிற்கூடங்களால் மட்டுமே எமது மக்களின் எதிர்காலம் சிறப்பாக மாறும் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளீர்கள். நிச்சயம் உங்களது முயற்சி மாபெரும் வெற்யடைய வாழ்த்துகிறோம். உங்கள் வழியில் நாமும் தொடர ஆசை கொண்டுள்ளோம். நன்றி
வாழ்த்துக்கள் பணக்கார நாடகமாறனும்.உள்ளுர் உற்பத்தி அவசியம் .மக்களுக்கு தேவையான அனைத்தும் இறக்குமதி செய்யாமல் உள்நாட்டிலே உற்பத்தி செய்யனும்.
மிகவும் நன்றி. இது போன்று இன்னும் தொடருங்கள் . வாழ்த்துக்கள் ஐயா. மட்டக்களப்பில் இது போன்று தொடருவீங்களா.
மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. நல்ல மனம் நல்சேவை இறையருள் உண்டு .தொடருட்டும் இவ்வகை முயற்சி, வாழட்டும் எம் ஜனம்
I can't believe this is happening in Jaffna,really amazing. we salute you sir.
Congratulations Brother.
Happy
Excellent service doing in jaffna & helpful to poverty line people. Good humanitarian mind to helping to all.
நன்றி நிங்கள் நல்ல மனமுடையவர் எல்லா தழிழரையும் வாழ வகைக்கும் நல்ல தழிழ்லன் வாழ்க வாழ்க
வணக்கம் சகோதரா..
உங்கள் முயற்சிகள் மேலும் வளர்ச்சி பெற வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்.
அத்துடன் நீங்கள் நல்ல உச்சரிப்புடன் தூய தமிழையும் நன்றாக கதைக்கக்கூடிய தூய தமிழன் என்பதை என்னால் உணரக்கூடியதாக
உள்ளது. இது இவ்வாறு இருக்க நீங்கள் ஆங்கிலத்தை அறிவு என்ற கோணத்தில் தமிழுடன் சேர்த்து கதைப்பதென்பது தமிழை அழிவின் பாதைக்கு இட்டுச் செல்கிறது என்பது கவலைக்குரிய விடயமாகும்.
நன்றி
பார்க்க சந்தோசமாக இருக்குது உங்களுடைய பயிர் செய்கை,
பலருக்கு வேலை வாய்ப்பளித்து முன்னேற்றங்கள் பல
காண்பது உண்மையாக போற்றப்பட வேண்டும்,மேலும் பல உதவிகள் கிடைக்க வாழ்த்துகள்.
இதைப் போல் மீன் பிடியிலும் பல முன்னேற்றங்களை யும் கண்டு அவர்களின் பொருளாதாரத்தையும் நாட்டின் பொருளாதாரத்தையும் உங்களைப் போன்றோரின் அனுசரணையுடன் வடக்கிலும் கிழக்கிலும் முதலில் முன்னேற்ற வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன்
Fantastic work, economic dev. is a major way to improve the northern region. Grt accomplishment for 2 yrs. All the best in your efforts.
Excellent work. It was a great determination of creating employment, aiding the locals, and encouraging the community. A good farmer is nothing more nor less than a handy man with a sense of humanity. Well done ambitious organizer.
“Agriculture is our wisest pursuit, because it will in the end contribute most to real wealth, good morals, and happiness.” - Thomas Jefferson
Good on bro. Keep doing the good valuable work to the community
Good lord god bless you always
Good. Like this gentleman more interested people should come forward to do such a great task to overcome from economic crisis. As well as to give employment for the local people mainly affected from war. Very great job. congrats sir.
அருமை, பெருமை. மேற்கொண்டு சொல்ல வார்த்தைகள் இல்லை.
Vera level 👌👌👌🔥🔥🔥 ( love from tamil nadu)
wow sema anna pakkave perumaija irukku thank u ibc kkum avarkkum
பாராட்டுக்கள். உண்மையில் பெரிய முதலீட்டுடன் சிறப்பாக இயங்கும் பலவித விவசாயங்களைப் பார்கக் கூடியதாக இருக்கிறது. எமது பூமி விவசாயத்தில் பொண்விளையக்கூடியது. அதற்கு முதலீடும் கடின உழைப்பும் தங்கள் உழைப்பில் பெருமைகொள்ளும் மக்களுமே அவசியம்.
பொண்விளையக் கூடியது அல்ல பொன் விளையக்கூடிய பூமி
மிக்க மகிழ்ச்சியாக உள்ளது ஐயா இதேபோல் நிரைய மக்கள் முன் வர வேண்டும். நம் மக்களுக்கு வேலைகளும் கிடைக்கும் நிறைய காணிகள் அபகரிக்கபடுகின்றன அதில் இருந்து பாதுகாக்கவும் முடியும். உங்கள் பணி மேலும் முன்னோக்கி செல்ல வேண்டும் கடவுள் உங்கள் எல்லோருக்கும் துணையாக இருப்பார் வாழ்க வளர்க…🙏🙏🙏
அருமை..! பெருமை..!! திறமை..!!! மேற்கொண்டு சொல்ல வார்த்தைகள் இல்லை…🙏🙏🙏
Excellent project /Consider on exports quality .
should be continue on expanding
Get it to land Air cargo flight to Palali Airport
The export cost will be cheap and country can earn more foreign currency .
Good Job! Wish you all the best. God bless you and your work!
ஐயா உங்கள் பணி சிறக்கட்டும் நீங்கள் தமிழர் ஆதலால் தான் தமிழர் களின் வாழ்வியலை பற்றி பேசுகிறீர்கள் வாழ்த்துக்கள் இது போல் தருசாக கிடக்கும் நிலங்களை மீட்டெடுத்து இலங்கை யில் யால்பான தமிழருக்கு நல்லது செய்யுங்கள் நன்றி அய்யா
மிகுந்த மகிழ்ச்சி
Wonderful achievement bro. May God bless you and prosper you and all the workers. I really like what you are doing!
Excellent ideas...
Very good work you are doing Brother. May God bless you to go to great heights. Giving jobs to Poor People is meritorious service.
இப்படியாக புலம்பெயர் தேசங்களில் எல்லா துறைகளிலும் தகமையும் திறமையும் அனுபவமும் உள்ளவர்கள் எம் நாட்டுக்கு வந்து எம் உறவுகளின் வாழ்க்கை தரத்தையும் உறவுகளையும் வளர்க்க வேண்டும் என்பதை மறக்க கூடாது. புலம்பெயர் தேசங்களில் உள்ள இளையோருக்கும் எங்கள் நாட்டுப் பற்றை ஊக்குவிக்க வேண்டும்.
அருமையான பதிவு 👍👍👍
Very Great And Beautiful You're VIDEO'S + Speaking with You're Following Working 🌹🌹🎉👏 ( Farming 🧺 ) So Very Nice 👍👍👍 AND SUPER + CONGRATULATIONS 🎉👏🎉👏🎉👏 GOD BLESS YOU 💓💓💓 My People's Including You My Brother. Thanks For RAJAN From AUSTRALIA 🌏🦘 And JAFFNA ( POINT PEDRO ) Thank You 💓💓💓 So Much 💞 You're VIDEO'S
Good Job God Bless
Really great job very proud of you brother all the very best
Great Job Aruna
Congratulations. Keep up your good work.
congratulation for your success
Hi mama arumy agri business ok madurai mabbillai comments super really bromise ok melum melum melum valga valarga valamudan non veg food awards non veg food devil food ok vadaloor vallalar Book badegaum Life real use
Annan Good Job
Great crop mango 🥭🥭🥭🥭🥭 nalavarumanam
My dream too. I'll do in future same like this.
From 🇨🇦 🍁
தயவுசெய்து தொடர்பு கொள்ளவும்
Very nice good working
Thanks!
வாழ்த்துக்கள்
Great job
Great 👍
எழுவானும் இதைப் பார்க்க வேண்டும்
Very nice 👌
Thanks sir
Super sir
ஐயா உங்களுடைய முயற்சியைவாழ்த்தும் அதே நேரம் ,எனது தாழ்மையான வேண்டுகோள்!மக்களுடைய பொருளாதாரத்தை முன்னேற்ற நினைக்கும் அதே நேரம் (நீங்கள் தமிழரா என்று தெரியவில்லை)தமிழையும் வாழ வையுங்கள் ஐயா ???????நன்றி.
இவர் யாழ்ப்பாண தமிழர்தான். என்ன தமிங்கிலூசும் கலந்து விடுகிறார்.
நீங்கள் வேலை வெட்டி இல்லாமல் சும்மா தானே குந்தியிருக்கிறீர்கள். நீங்கள் தமிழை வாழ வைக்கலாமே..?
Good job
Mr Pl interduce yourself. You are very greate
God almigty"s blessing to your project... Greeting from Germany.
எங்கள் வீட்டிற்கு பக்கத்தில் இருக்கிறது
Beautiful investment
You are doing a great job
My question is your supporting organisation World Vision is a Christian evangelical organisation and is there a motive here to convert people to their faith
Any independent and genuine work without religious motivation to convert poor farmers is welcome and should be supported 👍🏽
we are not promoting religion , creating job opportunities and modernizing the agriculture
Super. Tepone nr. Geart
TKNR.FROM SRI LANKA.THANKS FOR THE EXPOSURE.THE NORTHERN PROVINCE SHOULD BE DEVELOPED TO A STANDARD NUMBER LEVEL.THE TAMIL COMMUNITY SHOULD NOT DEPEND FROM ANYONE.THE SCIENTIFIC AGRICULTURE TO BE DEVELOPED.HOPE WITHIN ANOTHER 3 TO 5YEARS HOPE THE LANDS ARE DEVELOPED. EX LAND DEVELOPMENT GOVERNMENT SERVENT.WE KNOW WHAT AND WHAT TROUBLE WE UNDERTOOK.DEVELOP LANDS CONSTRUCT ROADS IRRIGATION WATER SUPPLY ELECTRICITY COLONIES HOUSING HOSPITAL ETC.EVERYTHING WAS DESTROYED.ITS WAS A HARD SICKENING FOR PEOPLE LIKE US SELF IS NOW 83 Years.BAD POLITICIZATION SPOILED SRI LANKA.
Hello IBC! When you bring this video you should tell about the company details and owners like this details also give us.
Super
Very good
Anna velai ķidaikkuma
supper plan. we like but we don't have land. now land is too much Price
Good
நீங்கள் தமிழர்தான் அதில்எந்தவிதசந்தேகத்துக்கும்இடமில்லை அழகான தமிழ்ச் சொற்களுக்குமத்தியில்ஏன்இந்த அரிகண்டம் உங்களுக்குஆங்கிலம்தெரியும்என்று எங்களுக்குத்தெரியும் அதுக்காக இப்படியா வெட்கம்
Indian mahogany tree plants kpnduthara mudiyuma?
👍
It is a great effort and could you please provide me with your telephone contact so that i could suggest you something in this regard.
Everybody finance this people.
😍😍😍
👌👌👌🤗🤗🤗😇😇😇😇😇
எல்லாம்சரி நாங்க எப்படித்தொடர்பு கொள்வது உங்களுடன் எங்களிடம் காணி கொஞ்சம் உள்ளது அதை உங்களிடம் தொடர்பு கொள் வதற்கு என்னவளி
Thamil. Thamil. ??????? You're birth jaffna thamil ??
How to contact them?
அண்ணா தாங்கள் தமிழரா? ஆங்கிலேயரா?
எவ்வாறு தொடர்பு கொள்வது
உங்கள் சேவை தலை வணங்கி போற்றத் தக்கது . உங்களை தொடர்பு கொள்ள ஆவலாக இருக்கிறேன்.எப்படி தொடர்பு கொள்ளலாம்.
தயவுசெய்து தமிழ் வசனங்கள் பேசுங்கள். நீங்கள் என்னை இங்கிலீஷ் காரணம???
WHERE IS THIS LOCATION?
Neerveli, Jaffna
@@தமிழமுது-ன7வ Do you have his contact number
இதுபலபேர்வேலைபெற்றுதங்கள்வாழ்க்கைஉயர்வுபெறும்நாடும்சுபிட்ச்சம்அடையும்பார்க்கவேமகிழ்ச்சியாகயிருக்கினறது
Inuvil near Suthumalai and maanippai.
Cashew மரங்களும் நடவும் முயற்சி செய்யவும்
europe tamilar sapida ullom
Sir ennidam 10 eakkar land eruku
நீ தமிழணா
ஒ தமிழ்தெரியாதோ
நல்ல விடயம் அணால் நீ தமிழனா சீ
நல்ல விஷயம் அனால் நீ தமிழனா
I am ready to invest but I need a person like him for planning, pls get me a way to contact him
நான் எழுதிய மற்றைய comments ஐயும் போடவும். அல்லது Facebook க்கு போய் பார்க்க வேண்டும். என்னுடைய எல்லா comments உம் நன்மைக்கே.அல்லது பக்கத்தில் இருக்கும் படத்தை ஒரு முறை கிளிக் செய்தால் மற்றைய comments ஐயும் பார்க்கலாம்.
How can i contact him to get advice
I am retired professor in economics
Please provide contact details
உன்ரஅப்பன் ஆங்கிலேயனா?
நீங்கள் avar sejum naimaigalai parkamel, pilai kandu pidikireerkal. Ithu than em inam appadije valaramal irukkurathu. Muthal avarin atpanipai mathijungal
சகோதரர் உங்களை வாழ்த்துகிறேன்! தமிழ்ல பேசுங்கோ இன்னும் சிறபாயிருக்கும்.! விவசாயம் பற்றி சிந்திக்கிற உங்களுக்கு மொழி சிதைவது விளங்காமல் இருக்காது !
அன்னை முதல்ல முழுசா தமிழ்ல கதையுங்கோ..... எங்கட சனத்துக்கு உது ஒரு பழக்கமாப் போட்டுது விசர்.
Great job
Good job
Super