இந்த மரம் காய்ப்பதற்கு 7அல்லது 8 வருடங்களுக்கு மேலாகும்.அதற்கு பின்பு அவகோட விவசாயத்தை பற்றி பதிவு செய்தால்,நன்றாக இருக்கும்.ஒரு பிள்ளை பெற்றவள் பத்து பிள்ளை பெற்றவளுக்கு வைத்தியம் சொன்ன மாதிரி இருக்கு இது.
ஆமா நமது தமிழ் நாட்டு தமிழே இப்படித்தானே இருக்கின்றது. தினசரி செய்திதத்தாள் மற்றும் ஒலி ஒளி பரப்புக்கள் கூட இதே போன்றுதான் உள்ளது. எமது நாட்டில் செய்தித்தாள் மற்றும் ஒலி ஒளி பரப்பு நிலையங்கள் தூயதமிழில்தான் இருக்கும்.
Super bro. Congrats👌👌👌👍
Good work
Congratulations 🎊
Can you make video about coconut and mango plant intercroping
Brother share your location. I am also planning to planting this tree
This variety wont bear fruits....for plains we should plant arka supereme variety
Which place
Avacado plant sapota sedi mari erukuma
அவக்கடோ பெரிய மரமாகவும் வளரும், ஒட்டு மா போல காவாத்து செய்து சிறிய மரமாகவும் வளர்க்கலாம்,,
நான் வெப் சைட்டில் இது tropical fruit என்று படித்துள்ளேன்.
இதன் கன்று என்ன விலை.
இந்த மரம் காய்ப்பதற்கு 7அல்லது 8 வருடங்களுக்கு மேலாகும்.அதற்கு பின்பு அவகோட விவசாயத்தை பற்றி பதிவு செய்தால்,நன்றாக இருக்கும்.ஒரு பிள்ளை பெற்றவள் பத்து பிள்ளை பெற்றவளுக்கு வைத்தியம் சொன்ன மாதிரி இருக்கு இது.
இது ஒட்டுச்செடி ஆகையால் மூன்று வருடங்களில் காய்புக்கு வரும்.விதைகளை நடவு செய்து வளர்க்கும்போது நீங்கள் கூறுவது சரி.
எத்தனை வருஷத்துல ஃப்ரூட் வரும்
காணொளியை முழுமையாக பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்
Yen solla mattingala
5 years
Vithai enga kidaikkum
Palathukulla bro
@@kaviarasu5658😂😂😂
Plants are available in Amazon
Pakkathula Endha nursery irukko anga poi vangi kudukka sonna plant vangi tharuvanga
Pro..size....podunka......acre.
2acre
Entha ur
Bro I need this fruit
,how can I order this bro?
Go to your city major market or supermarkets
It's not natural its hybrid avacado.. usually it grows in hill stations
Plz in hindi
It will not yield in plains, it will yield only in mountain region. I have two 8 year old trees, no yield, I am from thanjavur district.
Welcome to our channel bro thanks for sharing your thoughts once I check this farm after yield also I update video from this farm thank you
Same here.9 yr old avacado plant iruku but fruits varala
Naa vaikalanu paathan nalla vella...kadila vankikalam...very testy fruits i like avocado....same pine apple 4 year aitu Kaai Vaikala bro ....
Grafted vecheengala seed la valantha maram ah bro?
Rendu plant vecha tha kaikum
First grow full tree and then talk.
ரொம்ப சந்தோசமா இருக்கு ஆர்கானிக் னு சொல்லும்போ....... விவசாயம் விஷம் கலக்காம இருக்கணும் னு நெனைக்கிற நீங்கள்.... தமிழை ஆங்கிலம் கலக்காமல் பேசலாமே
Unoda name tamil la podalame
ஆமா நமது தமிழ் நாட்டு தமிழே இப்படித்தானே இருக்கின்றது. தினசரி செய்திதத்தாள் மற்றும் ஒலி ஒளி பரப்புக்கள் கூட இதே போன்றுதான் உள்ளது. எமது நாட்டில் செய்தித்தாள் மற்றும் ஒலி ஒளி பரப்பு நிலையங்கள் தூயதமிழில்தான் இருக்கும்.
ஐயோ பாவம் தம்பிகு தமிழ் வாயில வராதாட்டுகு அதா பையன் ...மூடிட்டு தமிழ்ல பேசுடா
Dai, poramboku, naye🐕
என்னால் முடிந்த முயற்சியை நான் பேசியுள்ளேன் அடுத்து வரும் காணொளியில் நிச்சயமாக தவறை திருத்திக்கொள்கிறேன் நன்றி
Sir unga number kadikuma
நண்பா எனக்கு இந்த செடியோட கண்டு வேணும் எங்க கிடைக்கும் எவ்வளவு
தமிழ் நாட்டுத் தமிழே இப்படித்தான். நாட்டின் பெயரை மாற்றி வைத்தால் நல்லது.