ஆதி தமிழனின் ஆமைப் பாதை!. முதல் தமிழி காசு 3 | Tamili coin part3 turtle path | Mannar mannan Payitru

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024

ความคิดเห็น • 111

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 3 ปีที่แล้ว +23

    அன்புக்கினிய சகோதரர் அவர்களுடைய அறிவார்ந்த இந்த பதிவு, நமது, பண்பாடு, நாகரீகம், தமிழர் என்ற பெருமைக்குரியதாக இருக்கிறது.

  • @pollathavan2023
    @pollathavan2023 3 ปีที่แล้ว +2

    வணக்கம் மன்னர் மன்னா உமது தமிழ் மீது கொண்ட பற்றினை பார்க்கும் பொழுது எமக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நன்றிகள் தொடரட்டும் உமது தமிழ் வரலாற்றுத் தேடல்...

  • @arul15099
    @arul15099 3 ปีที่แล้ว +38

    ஐயா ஒரிசா பாலு அவர்களும் ஆமைவழிப்பாதையைக் கொண்டு உலகம் முழுவதும் தமிழன் பயணம் செய்தான் என்று கூறுகிறார்

  • @vannaitamilan5401
    @vannaitamilan5401 3 ปีที่แล้ว +4

    வணக்கம்...!
    மற்றவர் தமிழை தேடுகிறார்கள்... தமிழோ..!
    உங்களை தேடுகிறது...
    போயிற்று வரலாற்று குறை
    பயிற்று படைப்புகளின்
    ஆய்வு நிறை...
    வாழ்க...!

  • @bkbk8348
    @bkbk8348 3 ปีที่แล้ว +13

    ஆமை வழித்தடங்கள் பற்றி தமிழர்களுக்கு முதன் முதலில் விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்
    ஐயாஒரிசா பாலு அவர்கள் தான்.
    ஐயா அவர்கள் இப்பொழுது நோய்வாய்ப்பட்டிருக்கிறார்கள்.
    ஐயா அவர்கள் நலம் பெற இறையருள் வேண்டுங்கள்.
    🙏நன்றி🙏

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  3 ปีที่แล้ว +10

      இறையருள் அவருக்கு துணை செய்யும் என நம்புவோம்...

  • @selvanevin3545
    @selvanevin3545 3 ปีที่แล้ว +1

    தங்களின் விளக்குவதற்கு மிக்க நன்றி இது போதாது தமிழக வரலாற்று பாட புத்தகத்திலும் இது இடம்பெறவேண்டும்

  • @thirumalaik7547
    @thirumalaik7547 3 ปีที่แล้ว +6

    நன்றி அய்யா.ஆய்வுகள் பல தளங்களில் தமிழா்களால் உலகிற்கு பறைசாற்றும் வாழ்க
    வளா்க.

  • @dmaran3718
    @dmaran3718 3 ปีที่แล้ว +1

    மன்னர் மன்னன் அவர்களுக்கு. நாங்கள் உங்களுக்கு தோள் கொடுக்கிறோம். நீங்கள் முன்னேறிச் செல்லுங்கள். மிக்க நன்றி.

  • @TnNtk2024
    @TnNtk2024 3 ปีที่แล้ว +5

    நாங்கள் ஆதரிக்கிறோம். நீங்கள் வெளியிடுங்கள்.

  • @ilangoj7816
    @ilangoj7816 3 ปีที่แล้ว +3

    தமிழனாக பெரு மகிழ்ச்சியடைகிறேன்

  • @sivasubramanian5947
    @sivasubramanian5947 2 ปีที่แล้ว

    மன்னர் மன்னன் அவர்களே, உங்களுடைய பல்வறு காணொளிகளை கடந்த இரண்டு வாரங்களாகத்தான் பார்த்துவருகிறேன்.தமிழ் மற்றும் தமிழர்கள் தொடர்பான மிக முக்கியமான தகவல்களை அனைவராலும் தர்க்கரீதியாக ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆதாரஙகளுடன் விளக்கியுள்ளீர்கள்.இதுவைர தமிழரல்லாத மற்றும் தமிழை மனதளவில் விரும்பாதவர்களால் தான் மிக பெரும்பாண்மையான வரலாறுகள் தவறாக எழுதிக்கடத்தப்பட்டிருக்கின்றன.இப்போதுதான் உங்களைப்போன்ற சிலரால் உண்மை நிரூபிக்கப்படுகிறது. உங்கள் பணி தொடர்ந்து நடைபெற எனது வாழ்த்துக்களும் பாராட்டக்களும்.ஒரு தமிழனாக உங்களுக்கு எனது நன்றிகள்.

  • @balajigeetha7696
    @balajigeetha7696 3 ปีที่แล้ว +2

    அருமை. தங்கள் அரும்பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @vanavasagar5745
    @vanavasagar5745 3 ปีที่แล้ว +2

    உங்கள் படைப்பு ஒவ்வொன்றும் அற்புதம் , வாழ்க வளமுடன்,

  • @Leo_K1ng
    @Leo_K1ng 3 ปีที่แล้ว +7

    அருமையான காணொளி அண்ணா🔥🔥

  • @sivaamutharajini377
    @sivaamutharajini377 3 ปีที่แล้ว +1

    உண்மை. உங்கள் பணி தொடர்ந்து சிறக்க வாழ்த்துகள்

  • @5wh-truthalonewins485
    @5wh-truthalonewins485 3 ปีที่แล้ว +3

    நண்பா, சிறிய ஆங்கில பலுக்கல் திருத்தம்.
    டாரின் ( Daarin ) என்பது தவறு.
    டாரஸ் / டாரின் ( Taurus / Taurine ) என சரியாக பலுக்கவும்.
    எந்த மொழி ஆயினும், அதை சரியாக, பலுக்குதல் இன்றியமையாதது.
    தமிழர்கள் நேர்த்தியாக பன்மொழி புலமையை கொண்டிருப்பது இன்றியமையாதது.
    மற்றபடி, எப்போதும்போல் அருமையான தகவல். மிக்க நன்றி,

  • @selvikalpana2625
    @selvikalpana2625 3 ปีที่แล้ว +3

    அருமையான காணொலி அண்ணா

  • @sviswanathan2925
    @sviswanathan2925 3 ปีที่แล้ว +4

    வணக்கம் திரு. மன்னர் மன்னன்....🙏

  • @mamannanrajarajan3652
    @mamannanrajarajan3652 3 ปีที่แล้ว +4

    ஆதரவு
    நிச்சயம் இருக்கும் நண்பா.

  • @venkateshrajendran2966
    @venkateshrajendran2966 3 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா.......👌👌👌

  • @tarudhran3850
    @tarudhran3850 3 ปีที่แล้ว +4

    நவகிரகங்கள தமிழர்கள் எப்படி கண்டறிந்தார்கள் னு ஒரு காணொளி போடுங்க சகோ.

  • @jaiyashivaani8437
    @jaiyashivaani8437 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி சகோதரா

  • @nallannanmanoharan8817
    @nallannanmanoharan8817 3 ปีที่แล้ว +7

    வணக்கம் மன்னர் மன்னன் அவர்களே.. 🙏 அடியேனுக்கு தங்களின் படைப்பில்லான தமிழ்மொழி மற்றும் மன்னர்கள் சம்மதமான புத்தகங்கள் வேண்டும். மலேசியாவிற்க்கு அனுப்ப முடியுமா? அதற்க்கான தொகையை தருகிறேன். நன்றி.

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  3 ปีที่แล้ว +1

      இராஜராஜ சோழன், விளம்பர வேட்டை ஆகிய நூல்களை அனுப்ப இயலும். தொடர்புக்கு: +91 7397019916 - பர்பிள் புக் ஹவுஸ்.

    • @nallannanmanoharan8817
      @nallannanmanoharan8817 3 ปีที่แล้ว

      நன்றி. 🙏👌

  • @suthamathikarthikeyan4802
    @suthamathikarthikeyan4802 3 ปีที่แล้ว +3

    வெகு அருமை ஐயா!

  • @ztube2k
    @ztube2k 3 ปีที่แล้ว

    சிறப்பு...very important

  • @fortuneprakash9064
    @fortuneprakash9064 3 ปีที่แล้ว

    தங்களை தமிழ் போன்ற தமிழ் மொழி ஆய்வாளர்கள் நீடூடி வாழ்க...
    எனது வேண்டுகோள் என்ன வென்றால் இந்த பதிவுகளை ஆங்கிலத்தில் பேச கூடுமே யானால் உலகம் முழுதும் அறியும் படி செய்வோமே யானால் உலகின் அனைத்து மக்களுக்கும் மொழி ஆராய்ச்சியாளர்களுக்கும் சென்றாடையும்.... 🙏
    வாழ்க தமிழ்
    வாழ்க வையகம்

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி!.

    • @kasthurimohan3222
      @kasthurimohan3222 3 ปีที่แล้ว

      Excellent performance l turtles cannot walk fast l they know under water current and so easily cross bog seal our people ate using to sail actoss the seal kadalul mainda ilamperuvaluthi lll poem undalamma ivvulahu l you are very great l thanakku ena muyala pirarku ena muyalum nalloral ivvulaham nilai petru irukkum l by ilamperuvaluthi l thanks l

    • @kasthurimohan3222
      @kasthurimohan3222 3 ปีที่แล้ว

      Hard working and sincerity ladmirable charecter l turtles were used by thamil merchants to find under water current to send teak wood l particularly burma l chettinad teak woods they send with adress by under water current l i saw aamaai thotti near sea shores l thamilarhale the best group in all aspects lall the best l

  • @visuvasaantony9632
    @visuvasaantony9632 2 ปีที่แล้ว

    தகவலுக்கு நன்றிகள்.

  • @jhonsonjhonson7832
    @jhonsonjhonson7832 3 ปีที่แล้ว +4

    Vanakkam nanba entha siriya kasukul ethuni pyrumitham yellavarirkum mathippu anal epozthu athiel erunthavnm tamilany epozthu erppavanum tamilany🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌 😄😄😄

  • @Kammalar-Media
    @Kammalar-Media 3 ปีที่แล้ว

    நன்றி மன்னர் மன்னன் அவர்களே

  • @murugakarthikmahadev9077
    @murugakarthikmahadev9077 2 ปีที่แล้ว

    ஐயா தங்கள் பணி சிறக்கட்டும்.

  • @PraveenKumar-dc9sb
    @PraveenKumar-dc9sb 3 ปีที่แล้ว +5

    அண்ணா ஆயிரத்தில் ஒருவன் 2 என்ன எப்போது வெளிவறும்.... உங்களிடம் நான் இதை கேட்டால் அது உண்மை நிலவரம் தெரிய வரும் எனபது எங்களின் மனமார்ந்த நம்பிக்கை!!! ஏனெனில் முதல் பாகத்தில் உங்களின் பங்கு எவ்வளுவு என்பது எனக்கு தெரியும்.... நல்ல பதிலை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்....

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 3 ปีที่แล้ว +3

    சுனாமி என்பதே underwater
    earthquick ஆகும்
    நீரியிடை நிலநடுக்கம் என கூறலாம் என எண்ணுகிறேன்

  • @muthukumar-de9yp
    @muthukumar-de9yp 3 ปีที่แล้ว

    our support will always for you.payitru padaipagam.

  • @abisenthiladi
    @abisenthiladi 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள் தோழர் ❤️

  • @shakti8893
    @shakti8893 3 ปีที่แล้ว +1

    Nandri

  • @archunanbalaji7709
    @archunanbalaji7709 3 ปีที่แล้ว

    சிறப்பு கட்டுரை.

  • @elangovannatarajan171
    @elangovannatarajan171 3 ปีที่แล้ว +2

    Very nice brother keep going we all will support your works

  • @dailynewfuns
    @dailynewfuns 3 ปีที่แล้ว

    அற்புதமான பதிவு.👏👏

  • @Pluto3693
    @Pluto3693 2 ปีที่แล้ว +1

    Super thala

  • @rajuvaithees5074
    @rajuvaithees5074 3 ปีที่แล้ว +2

    நன்றி நண்பா 🙏🙏

  • @meiyappansubramanian8887
    @meiyappansubramanian8887 ปีที่แล้ว

    இன்று இந்த உலகமே
    நாகரிகம் கற்று கொடுத்த தமிழனை
    மறந்துவிட்டது
    கீலடி பத்தாய்றம் ஆண்டுகாலம் முன்பு நான் அறிந்த தமிழ் மொழி

  • @thanikachalama4039
    @thanikachalama4039 3 ปีที่แล้ว +1

    the request here is -
    is there a number of same coin say at least 3 numbers ,for example பெருவழுதி காசு, is found or a
    single coin alone is found .
    your service is really great sir,
    thanks

  • @kingofseeman1948
    @kingofseeman1948 3 ปีที่แล้ว

    அற்புதம்

  • @rameshruban
    @rameshruban 3 ปีที่แล้ว +3

    அறிவியல் விளக்கம்:
    ஆமை குஞ்சு தண்ணீரில் ஆடும் சூரிய வெளிச்சத்தையோ சத்திர வெளிச்சத்தையோ நோக்கிச் செல்லும்.
    இப்பொழுது கடலுக்குச் செல்லாமல் நவீன விளக்குகளை நோக்கி ஆமைக்குஞ்சுகள் வருகின்றன.

  • @அரசன்நாடார்
    @அரசன்நாடார் 2 ปีที่แล้ว

    நன்றி.

  • @velmaster2010
    @velmaster2010 3 ปีที่แล้ว

    மிக சிறந்த பதிவு சகோ.

  • @sureshbabuc8621
    @sureshbabuc8621 3 ปีที่แล้ว +3

    நாம் தமிழர் மன்னர் 👍👌

  • @karthiks587
    @karthiks587 3 ปีที่แล้ว +2

    மூன்று கை சின்னம் - தேள் , நண்டு போல இருக்கு

  • @senthilkumarn228
    @senthilkumarn228 2 ปีที่แล้ว

    Genuis thiru. R.mannar mannan ,history reaseacher, taurine, cholan(puli),sayras(vill ambu),pandiyas(meein),coin horse symbol,tamilii word, sanga period, km 2200 hundred years, valzha valamudan

  • @Ram-rj9hq
    @Ram-rj9hq 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் நன்றி

  • @Devpark19
    @Devpark19 3 ปีที่แล้ว

    You are clear cut and good ...nallathu

  • @rasu6060
    @rasu6060 3 ปีที่แล้ว

    அருமை அண்ணா

  • @ajithkumarp.padayachee8360
    @ajithkumarp.padayachee8360 3 ปีที่แล้ว +3

    Super anna 😍💙

  • @chitraramar3277
    @chitraramar3277 3 ปีที่แล้ว

    I am ur great fan,,, good job son

  • @MrArunmoley
    @MrArunmoley 3 ปีที่แล้ว

    சிறப்பு

  • @kumaresanperumal2581
    @kumaresanperumal2581 3 ปีที่แล้ว +1

    Welcome

  • @aiyathuraignaneswaran8470
    @aiyathuraignaneswaran8470 3 ปีที่แล้ว

    Keep it up Thank you

  • @getItToDeepak
    @getItToDeepak 3 ปีที่แล้ว +4

    Thanks!

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  3 ปีที่แล้ว +2

      நன்றி சகோ..!

    • @siva2076
      @siva2076 3 ปีที่แล้ว +1

      Enna ithu ???

    • @getItToDeepak
      @getItToDeepak 3 ปีที่แล้ว +6

      ​@@siva2076 நீங்கள் பணத்தை வழங்குவதன் மூலம் அவரது முயற்சிகள் மற்றும் வீடியோக்களை ஆதரிக்கலாம். அவருடைய முயற்சிகளுக்கு நாம் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும். இது நம் தமிழுக்கு நாம் செய்யக்கூடிய ஒரு சிறிய காணிக்கை.

    • @getItToDeepak
      @getItToDeepak 3 ปีที่แล้ว +6

      @@PAYITRUPadaippagam தயவுசெய்து தயவுசெய்து உங்களுக்குத் தேவையான எதையும் தயக்கமில்லாமல் எனக்குத் தெரியப்படுத்துங்கள்! உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு!! :)

    • @siva2076
      @siva2076 3 ปีที่แล้ว

      @@getItToDeepak 1 லட்சமா ???

  • @RaviChandran-uw8ql
    @RaviChandran-uw8ql 3 ปีที่แล้ว

    தமிழர் நாகரீகம் உலகின் தாய்

  • @selvikalpana2625
    @selvikalpana2625 3 ปีที่แล้ว +1

    பதிணெண் கீழ்கணக்கு நூல்களில் 18வது நூல் இன்னிலையா கைந்நிலையா அண்ணா?

  • @shanyunia4566
    @shanyunia4566 3 ปีที่แล้ว

    குறியீடுகள் Nothing But Constallion னுடையது, அது ஒரு விடுகதையாக அல்லது மறை பொருளாக ஒரு உண்மையைக் கூறுவது, இந்த Constallaion அமைப்பு தான் நம் தமிழர்கள் கோவில்களில் அல்லது தெய்வ வழிபாட்டில் இருக்கும், சீன எழுத்து முறை அப்படிப்பட்டதுதான், சீன எழுத்து முறை Before the Flood, After the Flood என்ன என்பதின் கருத்து தான் குறியீடாக சொல்லப்பட்டது, Call Pictograms.

  • @Paruthi.618
    @Paruthi.618 3 ปีที่แล้ว

    Please do more such awesome videos.. Tamil culture and civilization is great..

  • @vanthiyadevankundhvai2849
    @vanthiyadevankundhvai2849 3 ปีที่แล้ว +1

    Super anna

  • @kumarg4608
    @kumarg4608 3 ปีที่แล้ว

    Thanks, gud knowledge

  • @dharanidharan3477
    @dharanidharan3477 3 ปีที่แล้ว

    அண்ணா பொற்பணை கோட்டை பற்றிய ஒரு காணொளி தாங்க

  • @CineComicTamil
    @CineComicTamil 3 ปีที่แล้ว +3

    👌👌💐💐

  • @subramaniana7761
    @subramaniana7761 3 ปีที่แล้ว

    Good

  • @dailynewfuns
    @dailynewfuns 3 ปีที่แล้ว

    சகோ தமிழக வரலாறு காணொளிக்காக காத்திருக்கிறோம்😌

  • @jboy9678
    @jboy9678 3 ปีที่แล้ว +1

    Bro please do video for cheran dynasty rocket symbol coin

  • @dhamodharan9664
    @dhamodharan9664 3 ปีที่แล้ว

    Porunai civilization pathi video podunga nanba

  • @Tholkaappiyam
    @Tholkaappiyam 3 ปีที่แล้ว

    Can I ask a doubt please…how were the numbers written in ancient thamil coins ?

  • @santoshkumar-gj5gh
    @santoshkumar-gj5gh 3 ปีที่แล้ว +5

    Who are THAMIZLARGAL
    Who is dravidar
    clear & detailed explaination with history evidence at { *SANGATHAMILAN TV* } you tube channel 🙏

  • @dharanidharan3477
    @dharanidharan3477 3 ปีที่แล้ว

    அண்ணா தமிழக அரசு வெளிநாடுகளிலும் தமிழர்கள் பற்றிய ஆய்வு நடத்தப்படும் என்று அறிவித்து உள்ளனர்

  • @siva2076
    @siva2076 3 ปีที่แล้ว +3

    😊

  • @thewatcher8368
    @thewatcher8368 3 ปีที่แล้ว +3

    Sanga kala tamilar kum matra nadukalukum irunda vaniga thodarbukal patri oru kaanoli podunga..

  • @craajaa
    @craajaa 2 ปีที่แล้ว

    Sir in this coins show one animal IF My guess right that one is 🐎 horse. Hope u said other episode horse not found 6bc india then how horse drawing in this coin 3bc years. Pls explain sir

  • @gajaendrisangajendran6601
    @gajaendrisangajendran6601 3 ปีที่แล้ว

    இன்தமிழ் இனத்தின் தலைகுடிமகனே என் நெஞ்சார்ந்த வணஈநனக்கம் நாம் தமிழ் இனத்தை இழிவாக பேசும் ஒரு சில நாய் கலுக்கு எடுத்துரைத்ததுக்கு நன்றி நான் உங்கள் தமிழ் இனத்தின் பிள்ளை

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 3 ปีที่แล้ว

    ❤️❤️❤️

  • @_-_-_-TRESPASSER
    @_-_-_-TRESPASSER ปีที่แล้ว

    👍🙏

  • @deva6003
    @deva6003 3 ปีที่แล้ว

    👌👌👌🗼💯

  • @rajkumarrajkumar-ul7nc
    @rajkumarrajkumar-ul7nc 3 ปีที่แล้ว

    🙏🙏🙏👍👍👍👌👌👌

  • @RaviChandran-hp4zr
    @RaviChandran-hp4zr 3 ปีที่แล้ว +1

    Hi anna🙏

  • @abhishekramachandranv5113
    @abhishekramachandranv5113 3 ปีที่แล้ว +2

    நாகரி எழுத்து முறையை ஏன் ப்ராகிருத மொழியை எழுத பயன்படுத்தவில்லை?

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  3 ปีที่แล้ว +7

      தமிழியை பயன்படுத்தியவர்கள் அப்போது புத்த சமயத்தில் பிரபல ஆசிரியர்களாக இருந்தனர். நாகரி அப்போது முழுமை அடையவில்லை.

  • @jagadishbilla5479
    @jagadishbilla5479 3 ปีที่แล้ว

    அண்ணா தயவுசெய்து இப்படி பட்ட பதிவுகலை பாதியில் நிறுத்த வேண்டாம்...இப்போது இந்த மாதிரி பதிவை ஆவன படுத்த தவறிவிட்டால், எதிர்காலத்தில் நம் வரலாறுகலை திரும்பவும் மாற்றி அமைக்க துடிக்கும் வேற்று இனத்தவர்கள்...அது மடும்மல்லாமல் நம் வருங்கால தமிழின சந்ததியினருக்கும் நம் வரலாறுகலை அறிந்துகொள்ள பெரு உதவியா இருக்கும்....🙏🙏🙏🙏🙏

  • @santoshkumar-gj5gh
    @santoshkumar-gj5gh 3 ปีที่แล้ว +1

    4:54 - tortoise have magnetites proteins cell in brain
    They can find earth geomagnetism
    Even Bird migration happen through this.
    Baby hatchlings 🐢 tortoise find sea route through moonlight & ⭐ star lights.

  • @harirajendran1000
    @harirajendran1000 3 ปีที่แล้ว

    பல்லவர்களும் தமிழர்கள் என்று முன்னர் ஒரு காணொளியில் சொல்லி இருந்தீர்கள், பல்லவர்களின் சின்னம் சிங்கமல்லவா ? ஏன் சிங்கம் சின்னமானது ?

  • @அரசன்நாடார்
    @அரசன்நாடார் 2 ปีที่แล้ว

    குதிரை பற்றி நீங்கள் சொல்ல வில்லை.

  • @dharanidharan3477
    @dharanidharan3477 3 ปีที่แล้ว

    அண்ணா நிறைய உழைத்து இருக்கிறீர்கள்

  • @dailynewfuns
    @dailynewfuns 3 ปีที่แล้ว

    Taurine - கால்நடைகள்😂

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  3 ปีที่แล้ว +1

      Taurine என்ற சொல்லுக்கு நிறைய பொருள்கள் உள்ளன. set - என்ற ஆங்கில சொல்லுக்கு 4 பக்க பொருட்கள் உண்டு. இடத்தைப் பொருத்து பொருள் கொள்ள வேண்டும்.

  • @தமிழன்2.0
    @தமிழன்2.0 3 ปีที่แล้ว

    Thanks!

  • @sriramnagarajanit
    @sriramnagarajanit 3 ปีที่แล้ว

    ❤️❤️