Sir, வணக்கம்... என் ஜாதகத்தில் கடக லக்னம் ஆகி குரு நீசம் பெற்று உள்ளது வக்கிரம் இல்லை. குருவிற்கு வீடு கொடுத்தவன் சனி உச்சம் ஆகி வக்கிரம் ஆக உள்ளது.குரு திசை யோகம் செய்யுமா?அல்லது இதுவும் புஷ்வானம் ஆகுமா? இதுவரையில் எனது வாழ்கையில் பல துன்பம், கஷ்டம் தான் மிச்சம், சம்பாத்தியம் இல்லை.வெளிநாடு செல்லலாமா? இந்த குரு திசையில். D.o.b 4.4.1985.time 2:30 pm.. Ariyalur-dist.. please guide me sir .. நன்றி
குருவே வணங்குகிறேன் அடியேன் குழந்தைக்கு இந்த நட்சத்திர பாடல் விளக்கம் சுப்பர் நன்றி குருவே வணங்குகிறேன் 🙏
உண்மை என் கணவர் உத்திராடம்
என்.மகன்..
உத்திராடம்..
வாழ்க வளமுடன்.
நல்ல அருமையான தகவல்கள் சார். மிக்க நன்றி சார்.
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕
அருமையான விளக்கம் சார் நன்றி உத்திராடம் லக்ன புள்ளியாக வந்தாலும் இந்த பலன் எடுத்து கொள்ளலாமா சார்
உங்களை சந்திக்க வேண்டும் ஜயா...
சூப்பர் அண்ணா நன்றி 🙏💐
வணக்கம்DCR பாடல் அழகாக பிரித்து படிதிங்கக் கடசியெல் கண்பட்டுவிட்டது. அழ்கா படிக்கிறார் என்று நன்றி
Uththiram natchathiram tku sollunka
நன்றி சார் அருமையான விளக்கம். அப்படியே
சதயத்துக்கு கூறுங்கள்
ஐயா, அவிட்டம் நட்சத்திரம் பத்தி பதிவு செய்யுங்கள்
Super answer thanks 🙏🙏🙏🙏👍👍👍👍
தெய்வம் ஐயா உங்களை நான் நேரில் சந்திக்க முடியும்ம
100 correct Thank you sir
வணக்கம் சார் நன்றி
Sir, uthiram natchathiram and uthiradam natchathiram are different or same ?
அண்ணா அஸ்தம் நட்சத்திரம் பற்றி கூறுங்கள் அண்ணா ....
Sir Add a mirugasursam
ஐயா நா மகரம் ராசி உட்டிராடம் நக்ஷத்திரம் ராசி
Sir avittam Star soallungga
Vanakkam sir my DOB 3.10.1991 plz tell me correct laganam sir. Birth place mayiladuthurai
Naa full video pakka la innum. Thiyagam correct for my younger brother
ஜோசியம் பொதுவாக ஆண்களுக்கே சொல்றீங்க எல்லாரும்
Nice Sir
Sir, வணக்கம்... என் ஜாதகத்தில் கடக லக்னம் ஆகி குரு நீசம் பெற்று உள்ளது வக்கிரம் இல்லை. குருவிற்கு வீடு கொடுத்தவன் சனி உச்சம் ஆகி வக்கிரம் ஆக உள்ளது.குரு திசை யோகம் செய்யுமா?அல்லது இதுவும் புஷ்வானம் ஆகுமா? இதுவரையில் எனது வாழ்கையில் பல துன்பம், கஷ்டம் தான் மிச்சம், சம்பாத்தியம் இல்லை.வெளிநாடு செல்லலாமா? இந்த குரு திசையில். D.o.b 4.4.1985.time 2:30 pm.. Ariyalur-dist.. please guide me sir .. நன்றி
2036
ஐயா, வணக்கம் ஒருவர் ஜாதகத்தில் பெண் சாபம் அமைப்பு இருக்கிறதா, இருந்தால் எப்படி கணிப்பது
உத்திரம் நட்சத்திரம் பலன் சொல்லுங்கள் ஐயா
natchathiram angaluku matuthana
Pengaluku illaiya pengala sollava illai
It's true sir 🙏🙏🙏
நல்லவர்களுக்கு தான் கடவுள் அதிகம் சோதனை கொடுக்கின்றார் 7 வருடங்களாக....
Dhanusu pavapatta rasi..
😥😞
லக்னம் புள்ளி உத்தராடத்தில் இருந்தாலும் பொருந்துமா ஜயா
லக்ன புள்ளிக்கு பொருந்துமா ஐயா
Sir....perfect analysis 😂😂
🙏
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....
ஐயா உத்திரம் நட்சத்திரம்
சார் பெண்களுக்கும் பொருந்துமா
Anna. I am friend name is BALAJI. age 43yrs. When get is marriage. DOB 26 - 11 - 79; 8.20 pm arakkonam.
எம்மகன் உத்திராடம்முடிந்து திருவோணம்தொடங்கும்வேளை பிறந்தான் அதனால நீங்க சொன்ன உத்_திருவோணம் இந்த ரெண்டு நட்சத்திர குணமும் இருக்கு கால்பாதம் உத்திராடம்மாதிரிதான்இருக்கும் திருவோணத்துக்குண்டான கஞ்சத்தனமும்உண்டு குரு பூரட்டாதியல ஆடசி கஞ்சத்தனத்துக்கு கேட்கவாவேண்டும் கும்ப லக்னம்ரெண்டுமே சரி
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பாடல் வரிகளும்,விளக்கங்களும் அருமை சார்(ஆனால் எங்க வீட்ல யாருக்கும் உத்ராடம் இல்ல சார்)😊🙏🏻
Uthiratttttttaaaaathiiiiiiiiiiiiii
Sir, 'all r good' but not belive in 'God'
வணக்கம் சார் நன்றி
Super sir thank you 😘