திடீர் அதிர்ஷ்டமும் ரத்தினாஞ்சரி யோகமும் | Sudden Fortune and Ratinanjari Yogam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 129

  • @priya....6684
    @priya....6684 4 หลายเดือนก่อน +9

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

  • @annadurai1916
    @annadurai1916 4 หลายเดือนก่อน +4

    சூப்பர் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் ❤

  • @chandraveni-p9s
    @chandraveni-p9s 4 หลายเดือนก่อน

    சார் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை

  • @shankarnarayanan607
    @shankarnarayanan607 4 หลายเดือนก่อน

    என் மரியாதையாக்குரிய பேராசானை வணங்கி மகிழ்கிறேன் ❤🙏🙏🙏🙏🙏

  • @annanthr2604
    @annanthr2604 4 หลายเดือนก่อน +4

    Sir.....give interview some TH-cam channels bcz you services need to go all person's its my opinion 🙏🙏🙏

  • @senthilkumar-go7kp
    @senthilkumar-go7kp 4 หลายเดือนก่อน +1

    வணக்கம் குருஜி🙏🙏 எட்டாம் அதிபதி உச்சம் பற்றி வீடியோ போடுங்கள் குருஜி

  • @s.venkatesan2340
    @s.venkatesan2340 4 หลายเดือนก่อน +4

    Excellent sir...
    Vera level sir...🎉

  • @sivakumarsivakumar9074
    @sivakumarsivakumar9074 4 หลายเดือนก่อน

    Ayya I never heard I like this rathanajari yogam in my horoscope lagnam-thanusu,rasi-meenam,9th place owner sun ,simmathil guru,thanusil sun great explanation u r simply great

  • @harithaa.s1766
    @harithaa.s1766 4 หลายเดือนก่อน +1

    Nalla mamiyar, mamanar amaiyum yogam patri oru video podunga guruji

  • @muthulakshmiv7806
    @muthulakshmiv7806 4 หลายเดือนก่อน +1

    வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏🙏

  • @Sathyasanmitha6
    @Sathyasanmitha6 4 หลายเดือนก่อน +3

    வணக்கம் சார்.

  • @svrajendran1157
    @svrajendran1157 4 หลายเดือนก่อน

    சார் வணக்கம் ❤நித்தம் ஒரு புத்தம் புதிய தலைப்பு ❤ சூப்பர் சார்

  • @kamakshiashok
    @kamakshiashok หลายเดือนก่อน

    please make video about one good house and one bad house parivarthanai palangal, like 4th and 8th

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 4 หลายเดือนก่อน +1

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்

  • @manikandanpowerplus
    @manikandanpowerplus 4 หลายเดือนก่อน +1

    வணக்கம் ஐயா 🙏. 5, 12 ஆம் அதிபதிகள் பரிவர்த்தனை பற்றி விளக்குங்கள்.

  • @lingaa9618
    @lingaa9618 4 หลายเดือนก่อน +1

    9/11/1997 1:30sunday kumbarasi kumbalagnam sathathayam natchaththiram pattri sollungal iya pls

  • @ShReEnIvAs61200
    @ShReEnIvAs61200 4 หลายเดือนก่อน

    Meena rasi and Meena lagnum
    7&9 parivarthanai and 3&11 parivarthanai now iam going finish my kethu maha dhasa

  • @sivayogi6570
    @sivayogi6570 4 หลายเดือนก่อน +1

    காலை வணக்கம் குருஜி🙏

  • @kannang6812
    @kannang6812 4 หลายเดือนก่อน +1

    இனிய காலை முதல் வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 4 หลายเดือนก่อน +1

    Migavum arumaiyana vilakkam thank you sir 🙏🙏✨✨❣️❣️❣️❣️🤝

  • @பாலா-ன4ய
    @பாலா-ன4ய 4 หลายเดือนก่อน +1

    உடுக்கை யோகம் பற்றி கூறுங்கள் சார்....

  • @suganyasugan5177
    @suganyasugan5177 4 หลายเดือนก่อน

    Nantri NGA sir..
    Magara laknam raasi ,puthan 10 aam etathilum sukran 9 aam etathilum Erukku NGA Sir..

  • @gnanavelelumalai4415
    @gnanavelelumalai4415 4 หลายเดือนก่อน +3

    Superb Sir👍

  • @kannang6812
    @kannang6812 4 หลายเดือนก่อน +3

    ஐயா வணக்கம் ஐந்து அதிபதி ஏழாம் அதிபதி பரிவர்த்தனை எப்படி என்று கூறுங்கள்.

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 4 หลายเดือนก่อน

    Thank you sir for unknown information about rathinageri yogam🙏🙏

  • @devendiranreddy5846
    @devendiranreddy5846 4 หลายเดือนก่อน

    Meena lagnam sir sevai budhan parivardanai (2/4)

  • @Manimeghalaiprakasam
    @Manimeghalaiprakasam 4 หลายเดือนก่อน

    Vanakkam sir. Mine kadaga lagnam. 4th lord in meenam guru in rishabam

  • @kavithak-mv6mt
    @kavithak-mv6mt 4 หลายเดือนก่อน

    Ji kind request phone live pannunga ji

  • @sridarbakthavatchal260
    @sridarbakthavatchal260 4 หลายเดือนก่อน +1

    guruji meenalaknam செவ்வாய் லக்னத்தில் குரு 2- வது வீட்டில் (குரு,செவ்வாய் பரிவர்த்தனை இதற்கு பொருந்துமா?

  • @sreyasiyer8173
    @sreyasiyer8173 4 หลายเดือนก่อน

    great sir. Luck, Well pointed out. 🙏

  • @srivenkateshj4253
    @srivenkateshj4253 4 หลายเดือนก่อน

    Lakhna athipathi 7 aam athipathiyudan innainthaal yenna palan video podunka

  • @kalimuthu524
    @kalimuthu524 4 หลายเดือนก่อน

    குரு ஜி வணக்கம் குரு ஜி

  • @Naan_Thulasi
    @Naan_Thulasi 4 หลายเดือนก่อน +1

    வணக்கம் ,நட்சத்திர பரிவர்த்தனை இந்த யோகம் பெறுமா?

  • @SgovindRaj-n4q
    @SgovindRaj-n4q หลายเดือนก่อน

    வணக்கம் சிம்ம லக்னம் 4 9 க்குடைய செவ்வாய் தனுசில் 5 8 க்குடையகுரு 4ம் இடத்தில் விருச்சிகத்தில் பரிவர்த்தனை ரத்தினாஞ்சரி யோகத்தில் வருமா பதில் அறிய ஆவல் நன்றி வணக்கம்

  • @JayaprakashR-j3r
    @JayaprakashR-j3r 4 หลายเดือนก่อน

    Sir, magara lagnam, sevvai+budan combination, is this luck ok?

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 4 หลายเดือนก่อน

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @EsakkiRamkumar-IFS
    @EsakkiRamkumar-IFS 4 หลายเดือนก่อน

    sir indian foreign service related ah oru video please sir❤❤

  • @senthilkumar-go7kp
    @senthilkumar-go7kp 4 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி🙏🙏🙏

  • @JayaPal-zd3rl
    @JayaPal-zd3rl 4 หลายเดือนก่อน

    இனிய காலை வணக்கம் ஐயா

  • @gurusvpr4240
    @gurusvpr4240 4 หลายเดือนก่อน

    துலா லக்கினம் விருச்சிக ராசி சுக்கிர திசை புதன் புத்தி வயது 40 எனக்கு யோகம் உண்டாயா

  • @mrktamil7066
    @mrktamil7066 4 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி தனுசு லக்னம் லக்னத்தில் சூரியன் புதன்,9ல் குரு, செவ்வாய், ராகு விதி பொருந்துமா குருஜி

  • @space4637
    @space4637 4 หลายเดือนก่อน

    கடக லக்னம் 4 சுக்ரன். 9 குரு இனைந்து 2ல் சிம்ம இருந்தால் ஐயா சாரம் கேது

  • @banu8072
    @banu8072 4 หลายเดือนก่อน +1

    ஐயா ஒரு நாளைக்கு இரண்டு வீடியோ போடுங்கள் ஐயா ஓம் முருகா முருகா முருகா

    • @Sumathi-uo5tt
      @Sumathi-uo5tt 4 หลายเดือนก่อน

      ஆமாம் போடுங்கள் குருஜி

  • @Rackshan2008
    @Rackshan2008 4 หลายเดือนก่อน

    Ayya vanakkam mithuna laknam kumpathil puthan mithunathil Sani entha vithi porunthuma

  • @mymuseum3420
    @mymuseum3420 4 หลายเดือนก่อน

    Sir enaku lagnadhipadhiyum aathmakaraganum pagai, budhan matrum sevvai, ipdi irukalama or ipdi irundha kastama

  • @Selva-lu6fy
    @Selva-lu6fy 4 หลายเดือนก่อน

    அய்யா ரிஷப லக்னம்..4 am அதிபதி சூரியன் 9 am அதிபதி சனி 7 il சேர்ந்து இருப்பது நன்மையா....

  • @beemadivya4580
    @beemadivya4580 4 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி

  • @manickarajraja8818
    @manickarajraja8818 4 หลายเดือนก่อน

    Vanakkam anna good afternoon manickaraja

  • @sriharitheerthagiri
    @sriharitheerthagiri 4 หลายเดือนก่อน +5

    ஐயா, லக்கினாதிபதியும் 7'ஆம் பாவ அதிபதியும் ஒருவரின் ஜாதகத்தில் இணைந்தால் பலன் எவ்வாறு இருக்கும்? குறிப்பாக மகர லக்கின ஜாதகருக்கு! தங்களின் தெளிவுரை வேண்டி காத்திருக்கிறேன்! 🙏

  • @moitheenmoitheen5666
    @moitheenmoitheen5666 4 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் மேஷம் லக்னம் 7ல் குரு சுவாதியில் ராகு 3ல் பூனர்பூசம் ராகு தசை குரு புக்தி திருமணம் நடக்குமா கலப்பு திருமணமா .சொந்தமா அமையுமா

  • @buvaneswaris7363
    @buvaneswaris7363 4 หลายเดือนก่อน

    நன்றி சார்.🙏🏼🙏🏼🙏🏼

  • @gopikrishna8604
    @gopikrishna8604 4 หลายเดือนก่อน

    7 ஆம் அத்பதி 9 ஆம் அதிபதி சாரப் பரிவர்த்தனை பெறுவதும் பொருந்துமா sir

  • @Veldurai-kt2gd
    @Veldurai-kt2gd 4 หลายเดือนก่อน

    ராகு தசை யும் இதில் தொடர்பு கொள்ளுமா?

  • @k.yazhini8326
    @k.yazhini8326 4 หลายเดือนก่อน

    7:5 பரிவர்த்தனை பெற்றால் எப்படி இருக்கும்

  • @kanagaraj3319
    @kanagaraj3319 4 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி மகர லக்ணம் 4லுக்குடைய செவ்வாய் 9க்குடைய புதன் 10க்குடைய சுக்கிரன் மூன்று பேரும் சேர்ந்து 10ல் இருந்தால் என்ன யோகம் குருஜி

  • @rajiramesh8242
    @rajiramesh8242 4 หลายเดือนก่อน

    பரிவர்த்தனை கிரகத்தின் தசை வர வேண்டுமா?

  • @prabhagopi6578
    @prabhagopi6578 4 หลายเดือนก่อน

    என் மகளுக்கு 4ஆம் இடத்து சனி 7லும், 7 ஆம் இடத்து சுக்கிரன் 7லும் பரிவர்த்தனை அடைந்துள்ளது. 7 ல் சனியுடன் குரு இணைந்துள்ளது.இந்த யோகம் வேலை செய்யுமா? ஐயாவிருட்சிக லக்னம்.

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 4 หลายเดือนก่อน

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @newtinram3266
    @newtinram3266 4 หลายเดือนก่อน

    Iyya, nan Meena lagnam 7il chevvai, 9 il budhan,😌

  • @jayalakshmics9826
    @jayalakshmics9826 4 หลายเดือนก่อน

    அய்யா வணக்கம் கும்ப லக்னத்திற்கு ஐந்தில் மிதுனத்தில் சனி பகவான் மகரத்தில் புதன் இந்த பரிவர்த்தனை பலன் எப்படி இருக்கும் அய்யா

  • @thenmozhik1749
    @thenmozhik1749 4 หลายเดือนก่อน

    For viruchaga lagnam moon(bagyadhipathi) in 3 rd place magaram and kendradhipathi சனி in 9 th place..... பரிவர்த்தனை ... How much percentage good sir

  • @parimaladevi7950
    @parimaladevi7950 4 หลายเดือนก่อน

    Ok Aiyya.... Thank u!!

  • @srisankarsomasundharam8180
    @srisankarsomasundharam8180 4 หลายเดือนก่อน

    Good morning🎉❤

  • @sakthi3711
    @sakthi3711 4 หลายเดือนก่อน

    மகர லக்னம் 6ல் சந்திரன் 7ல் சூரியன் சுக்கிரன் புதன்,6 9ம் அதிபராக புதன் ,6 7 பரிவர்த்தனை பெறுகிறது.இந்த யோகம் உள்ளதா அண்ணா?

  • @goodchanges7883
    @goodchanges7883 4 หลายเดือนก่อน

    vanakkam guruji

  • @nandababu328
    @nandababu328 4 หลายเดือนก่อน +1

    மேஷ லக்கினம் 2ல் குரு 12 ல் சுக்கிரன் பரிவர்த்தனை பெறுவது இந்த யோகம் இருக்குமா குருவே 🙏

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 4 หลายเดือนก่อน

    Nice Sir 🙏🙏

  • @tajdistributors8777
    @tajdistributors8777 4 หลายเดือนก่อน

    Nandri Guruji

  • @mahakrishna481
    @mahakrishna481 4 หลายเดือนก่อน

    தனுசு லக்னம் 10 ல் சூரியன் செவ்வாய் 9 ல் புதன் ரத்னாஞ்சரி யோகம் உண்டா? ஐயா

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb 4 หลายเดือนก่อน

    அய்யா வணக்கம், கன்னி லக்னத்திற்கு 9, 11 பரிவர்த்தனை. 1, 10-க்குரிய புதன் பத்தில் ஆட்சி. புதனோடு 3, 8*-க்குரிய செவ்வாய் வர்கோத்தமம்+ திக்பலம் பெற்றிருக்கிறது. 22/07/68-11:23am. இதுவரை நான் வாழ்ந்ததாகவே தோன்றவில்லை. விமோசனம் உண்டா. ஜோதிட புரிதல் உண்டு. ஆனால் கணிக்க சத்தியமாக தெரியவில்லை. தயவுசெய்து வழிகாட்டுங்கள். நன்றி.

  • @prasannabca2002
    @prasannabca2002 4 หลายเดือนก่อน

    Super sir 🙏 👏

  • @venivelu4547
    @venivelu4547 4 หลายเดือนก่อน

    Sir, thankyou🙏🙏

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 4 หลายเดือนก่อน +1

    Iniya kalai vanakkamsir 🙏🙏

  • @gowthamganesh247
    @gowthamganesh247 4 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி
    சிம்ம லக்னம் 10 இல் சுக்ரன் செவ்வாய் சாரம் பெற்று 11 இல் செவ்வாய் சுய சாரம் கொண்டு இருந்தாலும் இந்த யோகம் எடுபடுமா

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  4 หลายเดือนก่อน +1

      Possible

    • @gowthamganesh247
      @gowthamganesh247 4 หลายเดือนก่อน

      @@SriMahalakshmiJothidam நன்றி குருஜி இந்த அமைப்பு எனக்கு உள்ளது

  • @gokulavani5333
    @gokulavani5333 4 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா 🙏 மகர லக்னம் 5ல் சந்திரன் 7ல் சுக்கிரன் பரிவர்த்தனை. புதன் 9ல் உச்சம்.சந்திரன் திசை நடப்பில் குழந்தைக்கு படிப்பு நன்றாக வருமா?

  • @KaleeswariEswari-qn4gb
    @KaleeswariEswari-qn4gb 4 หลายเดือนก่อน

    VANAKAM GURUJI THULAM LAKNAM LAKNATHIL SUKREN GURU THARPOLUTHU SUKRA DASA....... SANTHIRENUM PUTHANUM SAARA PARIVARTHANAI RASI SAKARATHIL BUT PAAVAGATA KATATHIL APDI ILLAI😢 ENTHA PALAN ENAKU PORUNTHUM

    • @sivashankar7773
      @sivashankar7773 4 หลายเดือนก่อน +1

      உடல் ஆரோக்கியம் கவனம்.

    • @KaleeswariEswari-qn4gb
      @KaleeswariEswari-qn4gb 4 หลายเดือนก่อน

      @@sivashankar7773thanks 👍 guru sithiraiyil SUKREN visagathil kavanama irkanuma? 10il sani SANTHIREN naan entha THURAI EDUTHU padika VENDUM solungha pls🙏🙏🥺uyarkalvi?

    • @sivashankar7773
      @sivashankar7773 4 หลายเดือนก่อน

      @@KaleeswariEswari-qn4gb ece

    • @sivashankar7773
      @sivashankar7773 4 หลายเดือนก่อน +1

      @@KaleeswariEswari-qn4gb ece or IT

    • @KaleeswariEswari-qn4gb
      @KaleeswariEswari-qn4gb 4 หลายเดือนก่อน

      @@sivashankar7773 THANK YOU SO MUCH SIR😊🙏

  • @Vinoth-lj2oi
    @Vinoth-lj2oi 4 หลายเดือนก่อน

    ஐயா மகர லக்னம் 9 ஆம் அதிபதி புதன் 10 ஆம் வீட்டில் 10 ஆம் அதிபதி சுக்கிரன் 10 ஆம் வீட்டில் ஆட்சி இது பொருந்துமா? பதில் கூறுங்கள் ஐயா 🙏🙏🙏🙏

  • @skalpanaskalpana291
    @skalpanaskalpana291 4 หลายเดือนก่อน

    Sir magara lagnam 7il suriyan sukran 10il chandran ithu parivarthanaya sir nalla palan tharuma sir reply sir pls

  • @theivanais
    @theivanais 4 หลายเดือนก่อน +1

    நான் பார்த்த வரைக்கும் ஒன்பதாம் அதிபதியுடன் நான்கு ஏழாம் அதிபதிகள் இணைந்துதான் உள்ளவர்கள். பரிவர்த்தனை பெறவில்லை.

  • @ganthganth933
    @ganthganth933 4 หลายเดือนก่อน

    சிம்ம லக்னம் மேஷத்தில் செவ்வாய் சுக்கிரன் இது தர்ம கர்மாதிபதி யோகம் தானே ஐயா

  • @thurkaventhan8457
    @thurkaventhan8457 4 หลายเดือนก่อน

    ஒன்றாம் அதிபதியும் 9ஆம் அதிபதியின் பரிவதயை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்🙏

  • @sashikumar5402
    @sashikumar5402 4 หลายเดือนก่อน

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @Saravanasaravanakumar-z7t
    @Saravanasaravanakumar-z7t 4 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @malaparvatham3185
    @malaparvatham3185 4 หลายเดือนก่อน

    First view

  • @riyavelu563
    @riyavelu563 4 หลายเดือนก่อน

    🙏

  • @findme8066
    @findme8066 4 หลายเดือนก่อน

    Enaku irukae 🤥

  • @samuelsathish2429
    @samuelsathish2429 4 หลายเดือนก่อน

    0:02 வணக்கம் ஐயா நச்சத்திரம் சாரம் இருந்தாலும் இந்த யோகம் கிடைக்கும் மா ஐயா rishaba lagnam சூரியன் பூசம் 1 யில் சனி உத்திரம் 1 யில்

  • @PradeepPradeep-o8p
    @PradeepPradeep-o8p 4 หลายเดือนก่อน

    Ayya vanakkam pradeep mannargudi

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 4 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @sriramganapathy9194
    @sriramganapathy9194 4 หลายเดือนก่อน

    ❤❤🎉

  • @elizabethpriya780
    @elizabethpriya780 4 หลายเดือนก่อน +1

    வணக்கம் குருஜி உங்கள் பதிவை தினசரி பார்பவர்களை குலுக்கல் முறையில் தேர்ந்து எடுத்து அவர்களின் சாதகத்தை பார்த்து பலண் சொல்லலாம் இது உங்கள் பதிவை பார்க்கும் சிலருக்காவது அதிர்ஷ்டம் கிடைக்குமல்லவா.

  • @vigneshsivavigneshsiva4054
    @vigneshsivavigneshsiva4054 4 หลายเดือนก่อน

    சார் 2ம் இடத்தை செவ்வாய் பார்வை உள்ளது குரு பார்வையும் உள்ளது குடும்பம் எவ்வாறு அமையும் சார்

    • @sreeraaam9186
      @sreeraaam9186 4 หลายเดือนก่อน

      Ok

    • @vigneshsivavigneshsiva4054
      @vigneshsivavigneshsiva4054 4 หลายเดือนก่อน

      சார் நான் விருச்சிக லக்னம் ரிஷபத்தில் சந்திரன் கடகத்தில் புதன் சுக்கிரன் இனைந்து ஆயில்யம் நட்சத்திரத்தில் உள்ளது இந்த பதிவு பொருந்துமா சார்

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  4 หลายเดือนก่อน

      Yes

  • @elizabethpriya780
    @elizabethpriya780 4 หลายเดือนก่อน +5

    எங்கள் ஊரில் அருள்சூசை என்று ஒருவர் உள்ளார் அவர் திடிரென 1000கோடிக்கு அதிபதி ஆகிவிட்டார் அவர் வகுப்பு நண்பர்தான் ஆனால் அவரின் சாதகம் கிடைக்கவில்லை ஆராய்வதற்க்கு.

    • @Balabala-gc3gu
      @Balabala-gc3gu 4 หลายเดือนก่อน +1

      நம்புற மாதிரி இல்லையே

    • @elizabethpriya780
      @elizabethpriya780 4 หลายเดือนก่อน

      @@Balabala-gc3gu எங்கள் வட்டாரமே ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளது இதுவரை இரண்டு ஆண்டுகளில் அவர் ஏழை மக்களுக்கு செய்த உதவி தொகை மட்டுமே சுமார் 10கோடி அரசு மருத்துவமனைக்கு 4லட்சம் அரசு பள்ளி கட்டிடம் 1கோடி (இரண்டு பள்ளிகளுக்கு) அந்தோணியார் கோவில் புதிய பொழிவுகள் சுமார் 10கோடி புதிதாக தேங்காய் வியாபாரம் துவங்கி எல்லா வியாபாரியையும் விட தேங்காய்கு 50பைசா கூடுதலாக தேங்காய் கொள்முதல் செய்த அன்றே விவசாயிகளின் வங்கி கணக்கில் தேங்காய்கு உரிய பணம் செலுத்தப்படுகிறது இது போக ஆடி கார் வால்வோ கார் பிம்டபுள்யு கார் பார்ச்சூனர் கார் மகேந்திரா தார் என்ற கார். இன்னும் நீன்டு கொன்டே போகும்.

    • @arulpunitha6404
      @arulpunitha6404 4 หลายเดือนก่อน

      Enna bro solringa?

    • @elizabethpriya780
      @elizabethpriya780 4 หลายเดือนก่อน

      @@Balabala-gc3gu எங்கள் வட்டாரமே ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளது என் வகுப்பு தோழர் தான் அருள்சூசை துபாயில் வேலை பார்த்தார் கடந்த இரண்டு ஆண்டுகளாய் எங்கள் வட்டாரத்தில் அவர்தான் பேசம் பொருள் சென்ட் 50ஆயிரம்பெறுமானமுள்ள இடத்தை 1லட்சத்துக்கு வாங்குகிறார் வறுமை என்று வந்தவர்க்கு வாறி வழங்குகிறார் அரசு மருத்துவமனைக்கு 4ல்டசம் ரூபாய்க்கு குளிர்சாதன வசதி செய்துள்ளார் அரசு பள்ளிக்கு கட்டிடம் கட்ட 1கோடி ரூபாய் கொடுத்துள்ளார் அந்தோணியார் ஆலயத்தை 10கோடி செலவில் புதுப்பித்துள்ளார் 500கிடாய் அடித்து அன்னதானம் செய்தார் ஆடிகார் மெர்சிடிஸ் பென்ஸ் கார் வால்வோ கார் மகேந்திரா தார் கார் பிஎம்டபிள்யூ கார் 10 பொலிரோ கார் வைத்துள்ளார் ஓராண்டுக்கு முன்பு தேங்காய் வியாபாரம் துவங்கி எல்லா வியாபாரிகளை விட தேங்காய்கு 25பைசா கூடுதலாக கொள்முதல் செய்கிறார் கொள்முதல் செய்த அன்றே விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் செலுத்துகிறார் இவ்வளவு நல்லது செய்யும் என் வகுப்பு நண்பருக்கு சிலர் சேர்க்கையால் சமீபத்தில் சாதி வெறி பிடித்து விட்டது அவர் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர் இதையெல்லாம் பார்த்த எனக்கு பாரதியாரின் பாடலை மாற்றி பாட தோனுது சாதி இரண்டொலிய வேறில்லை ஒன்று ஏழை சாதி இன்னொன்று பணக்கார சாதி.

  • @lathamahesh241
    @lathamahesh241 4 หลายเดือนก่อน +1

    நன்றிகள் ஜீ 🙏

  • @bhagavthyammai702
    @bhagavthyammai702 4 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி

  • @spthangammahesh2861
    @spthangammahesh2861 4 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி🙏

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 4 หลายเดือนก่อน

    Nice sir 🎉

  • @SriDevi-gb2ef
    @SriDevi-gb2ef 4 หลายเดือนก่อน

    thank you sir

  • @ajiajitha7940
    @ajiajitha7940 4 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @deepansubramani5391
    @deepansubramani5391 4 หลายเดือนก่อน

    ❤❤❤