எங்க உடம்புல ஓடுற ரத்தமே இளையராஜா பாட்டுதான் : Ilayaraja Fans Emotional Speech | Rock With Raja

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ส.ค. 2024
  • 🎶 ILAYARAJA SONGS ❤️
    - Listen to Rare Romantic Hits Of Illayaraja - www.raaga.com/...
    - Listen to Soft Romantic Hits Of Illayaraja - www.raaga.com/...
    - Listen to Super Duo - Karthik & Illayaraja - www.raaga.com/...
    - Listen to Golden Voice Of Illayaraja - www.raaga.com/...
    - Listen to Soul Touching Sad Songs - Illayaraja - www.raaga.com/...
    R. Gnanathesikan, known as Ilaiyaraaja, is an Indian film composer, conductor-arranger, singer and lyricist who works in the Indian film industry, predominantly in Tamil
    Mr. Gold All in one Mini Combo
    shop.sunraja.com/
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    NewsGlitz ▶ bit.ly/newsgli...
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    Kadhai Glitz ▶bit.ly/kadhaig...
  • บันเทิง

ความคิดเห็น • 218

  • @naeenraj5112
    @naeenraj5112 2 ปีที่แล้ว +168

    ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம் இப்பவும் அவர்தான் ராஜாவாம் "இளையராஜா "🔥🔥🔥

    • @Anjalirams.
      @Anjalirams. 2 ปีที่แล้ว

      @@guruvenkatesh2007 LOL!! Keep spamming!! Pathetic freak!

    • @sankarganesh8330
      @sankarganesh8330 2 ปีที่แล้ว +9

      எப்பவும் அவர்தான் ராஜாவாம். 1000 படங்களுக்கு மேல் இசை அமைத்து இன்னும் சலிக்காத இசை அமைக்கும்,தமிழன்.இந்த சாதனையை முறியடிக்க எந்த இசையமைப்பாளர் வருவாரோ அன்று பேசலாம் அவருடைய...... but not possible. So I am saying, he is always music raja.

    • @mohanram9328
      @mohanram9328 2 ปีที่แล้ว

      @@Bigbull93good rehmankaa

    • @venkatesang9174
      @venkatesang9174 2 ปีที่แล้ว +3

      சரியா சொன்னீங்க

    • @noormohamed9118
      @noormohamed9118 2 ปีที่แล้ว +3

      Eppovome Raja....

  • @parthipanp6988
    @parthipanp6988 2 ปีที่แล้ว +62

    ஆஸ்கர் விருது தேவையே இல்ல. எங்க இளையராஜா ஐய்யா அவர்களுக்கு ,கிடைத்த இசை ரசிகர்கள் போதும்.

  • @saranraj8189
    @saranraj8189 2 ปีที่แล้ว +44

    1960களில் ஹிந்தி பாடல்களின் ஆதிக்கத்தை அறவே மறக்கடிக்க செய்து தமிழர்களின் சமஸ்தானத்தில் சாம்ராஜியம் அமைத்தவர் --= ராகாதேவன் இளையராஜா ❤🔥

  • @soupramanienmouttayan9464
    @soupramanienmouttayan9464 2 ปีที่แล้ว +17

    இளையராஜா இல்லாத எந்த தருனமும் இல்லை

  • @venkatrajan799
    @venkatrajan799 2 ปีที่แล้ว +55

    வெறி பிடித்த இளையராஜா ரசிகன் நான்.என்றென்றுமே ராஜா ராஜா தான்

    • @elamvazhuthyselvam9628
      @elamvazhuthyselvam9628 4 หลายเดือนก่อน

      பார்த்து நாய் பிஸ்கட் போடா போறாங்க

  • @channel-ei1hq
    @channel-ei1hq 2 ปีที่แล้ว +73

    என் உடலில்..
    ஓடுவது...
    குருதி... அல்ல.. !
    இசைஞானி..
    மெட்டமைத்த..
    சுருதி... !

  • @thamizhmadhu
    @thamizhmadhu 2 ปีที่แล้ว +10

    என் வாழ்நாளின் ஒவ்வொரு தருணத்திலும் அவர் பாடல் பிண்ணிப்பிணைந்துள்ளது

  • @whoisthisguy2351
    @whoisthisguy2351 2 ปีที่แล้ว +18

    இளையராஜா அவர் எம் குலசாமியை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்

  • @kk_land4403
    @kk_land4403 2 ปีที่แล้ว +11

    இதயங்களையும்
    தமிழையும்
    இசை தூவி
    வளர்த்த மகா
    மனிதரின்
    விரல் விசையில்
    மீண்டும்
    நனைய காத்திருக்கிறோம்.

  • @boobalank7685
    @boobalank7685 2 ปีที่แล้ว +39

    1. இசையால் தமிழை வளர்த்தவர் : இளையராஜா
    2. இசையால் தமிழை கொல்லுபவர்: அனிருத்

    • @araja3559
      @araja3559 2 ปีที่แล้ว

      En thalaivan Aniruth in BEEP SONG eppadi marakka mudiyum..

  • @kanniyappana1814
    @kanniyappana1814 2 ปีที่แล้ว +19

    உலக தமிழர்களை ஒன்றினைக்கும் ஒரு மாபெரும் சக்தி இசைஞானி பாடல் தனிமையில் உள்ளவர்களுக்கு தாயாகவும் நண்பராகவும் மணஅழுத்தம் போகும் இசை கடவுள் ஐயா இசைஞானி🙏

  • @advparan
    @advparan 2 ปีที่แล้ว +48

    ராஜாவின் ரசிகர்கள் மட்டுமே அவர் வென்ற விருதுகளில் மிகப்பெரிய விருது.

  • @jcveera1981
    @jcveera1981 2 ปีที่แล้ว +17

    இசை கடவுளை காண எனக்கும் வாய்ப்பு கிடைத்தது சிங்கப்பூரில் 2018 ஆண்டு @ The Star Performing Arts Centre பார்த்து ரசித்த அனுபம்.... நாடி நரம்பில் குருதி மட்டும் ஓடவில்லை இசைஞானி இசையும்

  • @sivasubramanian9313
    @sivasubramanian9313 2 ปีที่แล้ว +31

    உலக தமிழர்களின் ஒப்பற்ற அடையாளம் இசை ஞானி

  • @saroprabu
    @saroprabu 2 ปีที่แล้ว +100

    இந்த சகோதரர் அருமையாக பாடினார்... இதுதான் இளையராஜா... எல்லா வயதினருக்கும் ஏற்கத்தக்க பாடல் அமைப்பதில் வல்லவர்.... 🙏🙏💐💐

    • @user-tl3im6sn9g
      @user-tl3im6sn9g 2 ปีที่แล้ว

      அவர் கடவுள்🙏

  • @rajarajacholan2350
    @rajarajacholan2350 2 ปีที่แล้ว +40

    இசை சித்தர் இசை மாமேதை இசை தாயின் முதல் மகன் இசைக்கும் ராஜா இளையராஜா வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வளமுடன் தமிழுடன் வாழ்க

  • @ramarm9702
    @ramarm9702 2 ปีที่แล้ว +64

    இசை என்றால் இளையராஜா ஐயாதான் இசை இருக்கும்வரை அவர் வாழ்ந்து கொண்டு இருப்பார்

  • @tamilvijaycell
    @tamilvijaycell 2 ปีที่แล้ว +28

    இளையராஜாவின் காலத்தில் நாங்கள் அவர்இசை கேட்டுவாழ்ந்தோம் என்பது எங்கள் வாழ்க்கையை இனிமை ஆக்கியது

  • @user-if8mo8ev6e
    @user-if8mo8ev6e 2 ปีที่แล้ว +35

    தமிழ் உள்ள வரை உலகம் இருக்கும்.உலகம் உள்ளவரை இசை இருக்கும்,இசை உள்ளவரை இளையராஜா இருப்பார்..

  • @nilakadhalaneditz9412
    @nilakadhalaneditz9412 2 ปีที่แล้ว +42

    ராஜா.ராஜா நேற்று இல்லை நாளை இல்லை எப்பவுமே ராஜா தான்..மிஸ் யு எஸ்.பி.பி சார்..ஸ்வர்ணலதா அம்மா..

  • @Surendhar-SJs1508
    @Surendhar-SJs1508 2 ปีที่แล้ว +14

    இசை கடவுள் இளையராஜா

    • @elamvazhuthyselvam9628
      @elamvazhuthyselvam9628 4 หลายเดือนก่อน

      கடவுள் இருந்தால் செருப்பால் அடிப்பார்

    • @Surendhar-SJs1508
      @Surendhar-SJs1508 4 หลายเดือนก่อน

      @@elamvazhuthyselvam9628 sari da

  • @AbdulRasheed-ib9wz
    @AbdulRasheed-ib9wz 2 ปีที่แล้ว +59

    இளையராஜா எங்களுக்கு இருளில் மின்னும் வைரம் கருப்பு வைரம்

  • @kumaresankumaresan8327
    @kumaresankumaresan8327 2 ปีที่แล้ว +2

    நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் தான் ராஜா, ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா. என் உயிர் இசைஞானி.

  • @BakkiyarajManickam
    @BakkiyarajManickam 2 ปีที่แล้ว +13

    இசைக்கடவுள் 🙏

  • @RajeshKumar-wx2dr
    @RajeshKumar-wx2dr 2 ปีที่แล้ว +27

    இசை கடவுள் இசைஞானி இளையராஜா ஐயா அவர்கள்

  • @rexrex7471
    @rexrex7471 2 ปีที่แล้ว +28

    வாழ்க்கையில் எல்லோருமே இசைஞானியின் இசை நிகழ்ச்சியை பார்க்க இவர்கள் கொடுத்துவைத்தவர்கள் . மக்களோடு மக்களாய் வாழும் இசை கடவுள் இசைஞானி . இந்த 20 ஆம் நூற்றாண்டில் அவருடன் நாம் வாழ்ந்து கொண்டிருப்பது இறைவன் நமக்கு கொடுத்தவரம் .

  • @prabhakaran8155
    @prabhakaran8155 2 ปีที่แล้ว +20

    ராஜ ராஜ சோழன் நான் என்னை ஆளும் காதல் தேசம் நீ தான்..... இசைக்கு 🎶 உருவம் தந்த இசையே இசைஞானி

  • @rajarajacholan2350
    @rajarajacholan2350 2 ปีที่แล้ว +24

    என்றுமே ராஜா ராஜா ராஜா ராஜா ராஜா இளையராஜா தான் இசை கடவுள் இசை தேவன் இசை மைந்தன்

  • @rajannkanchimahaperiyava3407
    @rajannkanchimahaperiyava3407 2 ปีที่แล้ว +6

    இசைஞானி வெறியன் நான் நான் நடமாடரதே அவர் இசை தான் இசை கடவுள் 🙏🙏🙏

  • @DKS-Hub
    @DKS-Hub 2 ปีที่แล้ว +18

    இசை இறைவனின் தரிசனம்

  • @mrajsss1234
    @mrajsss1234 2 ปีที่แล้ว +16

    ராகதேவன் இளையராஜா👑👑

  • @all-time9626
    @all-time9626 2 ปีที่แล้ว +42

    மண்ணாசை பெண்ணாசை
    பொன்னாசை அடுத்து ‌இளையராஜாசை என் வாழ்க்கை குறிக்கோள்

  • @a.rajnish6137
    @a.rajnish6137 2 ปีที่แล้ว +4

    உன் தேகம் எல்லாம் ராகம்.... உன் நாளம் எல்லாம் தாளம்... நீ இசை நானி இல்லை.. இசை மே னி

  • @dhanushraji158
    @dhanushraji158 2 ปีที่แล้ว +19

    இசை கடவுள் இளையராஜா... 🙏❤😘

  • @ramdoss1613
    @ramdoss1613 2 ปีที่แล้ว +7

    Ilayaraja eppothum raja than🥰🥰👍

  • @kumarankatpadi1975
    @kumarankatpadi1975 2 ปีที่แล้ว +21

    என்றும் ராஜா ராஜாதான்

  • @uthayakumarmarimuthu3746
    @uthayakumarmarimuthu3746 2 ปีที่แล้ว +61

    தமிழன் வாழும்வரை அவனது காதுகளில் ஒலித்துக் கொண்டேதான் இருக்கும்.

  • @user-xm1is4uv9u
    @user-xm1is4uv9u 2 ปีที่แล้ว +28

    ஐயா இசை ஞானி அல்ல, அவர் இசைக்கே கடவுள் 🙏

  • @samsuperbroa0142
    @samsuperbroa0142 2 ปีที่แล้ว +67

    இசை பிரம்மா இளையராஜா சாரின் "இசை" உலகின் மூலை முடுக்கெல்லாம் வாழும் கடைசித் தமிழன் வாழும்வரை அவனது காதுகளில் ஒலித்துக் கொண்டேதான் இருக்கும்.

  • @RaghavR
    @RaghavR 2 ปีที่แล้ว +13

    No one could reach the height of Ilayaraja! Music God 🙏❤️❤️ Raja Endrum Tamizhargaluku Raja than. It can't be replaced!

    • @Rameshmurugan
      @Rameshmurugan 2 ปีที่แล้ว +2

      Unmai raghav 👌👌💯

  • @tamilarasanr9878
    @tamilarasanr9878 2 ปีที่แล้ว +11

    ஐயா ஐயா தான்

  • @indianfreegreenenergy4330
    @indianfreegreenenergy4330 2 ปีที่แล้ว +14

    Indian free green energy channel சார்பாக வாழ்த்துக்கள் ராஜா ராஜாதான் 👌👌👌

  • @fantacity6190
    @fantacity6190 2 ปีที่แล้ว +19

    I was there in concert yesterday.....it was stunning ❤️❤️.... especially last 40 min was lit .... ❤️🔥

  • @user-ramraj
    @user-ramraj 2 ปีที่แล้ว +14

    Ilayaraja sir music and voice.kku naa paithyam Ilayaraja sarshwathi..

  • @Kingvss6
    @Kingvss6 2 ปีที่แล้ว +20

    Evar green Raja sir🌹🌹🌹

  • @tommysram5555
    @tommysram5555 2 ปีที่แล้ว +9

    நீ நான் ராஜா சார்

  • @mshanmugam7320
    @mshanmugam7320 2 ปีที่แล้ว +11

    ❤ இளையராஜா 💯

  • @Surendhar-SJs1508
    @Surendhar-SJs1508 2 ปีที่แล้ว +4

    அருமையாக பாடினார் சகோதரர்

  • @soundarrajan1247
    @soundarrajan1247 2 ปีที่แล้ว +13

    சக்கரவார்த்தி.இசைஞனிஇலையராஜ.🌹🌹🌹🌹

  • @vijayragavan1491
    @vijayragavan1491 2 ปีที่แล้ว +10

    Great ilaiyaraaja🎼🎼🎼🎼🎼🎼

  • @noormohamed9118
    @noormohamed9118 2 ปีที่แล้ว +19

    Happy to inform all that we watched Ilayaraja live program today in Chennai. It was a amazing experience to hear Ilayaraja songs in live by Ilayaraja. Program starts at 7.15 PM and end up at 12.30 AM. All are hit songs. It was a wonderful day for all the Ilayaraja fans.

    • @Karthigai
      @Karthigai 2 ปีที่แล้ว +1

      Thanks a lot for the update

    • @Karthigai
      @Karthigai 2 ปีที่แล้ว

      @@guruvenkatesh2007 why

    • @valavanchandran8573
      @valavanchandran8573 2 ปีที่แล้ว +1

      @@guruvenkatesh2007 can you mention why u r spamming

  • @saravanansaravanan2510
    @saravanansaravanan2510 2 ปีที่แล้ว +10

    God of musiq meastro ilaiyaraja🙏

  • @msatheesh87
    @msatheesh87 2 ปีที่แล้ว +16

    We ll miss u badly SPB sir 😞😞😞😞

  • @agnirecords1175
    @agnirecords1175 2 ปีที่แล้ว +13

    ❤️🌹MAESTRO ILLAYARAJA🌹❤️IS A UNIVERSAL MUSIC GOD

  • @lalrajmadhu
    @lalrajmadhu 2 ปีที่แล้ว +11

    Miss you SPB SIR.....

  • @mrcutmrcut4606
    @mrcutmrcut4606 2 ปีที่แล้ว +13

    Raja music 🎵 king

  • @sivakumarselvaraj6267
    @sivakumarselvaraj6267 2 ปีที่แล้ว +10

    Miss the show badly. Got struck up in work at haryana....

  • @vanakkammakkalea7561
    @vanakkammakkalea7561 2 ปีที่แล้ว +17

    He is a music legend

  • @ganeshn9464
    @ganeshn9464 2 ปีที่แล้ว +5

    Nobody Nobody.. like Shri.Illayaraja. we grew up listening sirs song. Music penetrates the heart and soul.

  • @arunprabuarunprabu9583
    @arunprabuarunprabu9583 2 ปีที่แล้ว +10

    Raja sir

  • @kingstonxavier2587
    @kingstonxavier2587 2 ปีที่แล้ว +2

    Maestro is great great. No one can beat so for born.thank God

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 2 ปีที่แล้ว +12

    God of music RAJA SIR

  • @graharaj5281
    @graharaj5281 2 ปีที่แล้ว +13

    I love raja sir ❤️❤️❤️

  • @dramesh2487
    @dramesh2487 2 ปีที่แล้ว +3

    இசை சித்தர் இளையராஜா ஐயா அவர்கள்

  • @jaikarthik4519
    @jaikarthik4519 2 ปีที่แล้ว +5

    he is a geniues

  • @Dhuruvangal
    @Dhuruvangal 2 ปีที่แล้ว +7

    Enga ooru Gudalur , Theni Dt
    Every Diwali ku enga ooruku varuvaru anga neega pakathula paakalam photo eduthukalam ...raja endrendrum raja

  • @Karthigai
    @Karthigai 2 ปีที่แล้ว +11

    @2.56 கண்கள் பனித்துவிட்டது

  • @prasannaparthasarathy7997
    @prasannaparthasarathy7997 2 ปีที่แล้ว +4

    இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏

  • @beinghuman5285
    @beinghuman5285 2 ปีที่แล้ว +5

    We are very proud and lucky to alive in the era of mastero Issinani Illayaraja sir.

  • @thamarai_kannan_thala4982
    @thamarai_kannan_thala4982 2 ปีที่แล้ว +7

    Ilayaraja fans elarum singer's dhan polaye 😂❤️

  • @dangemaratha
    @dangemaratha 2 ปีที่แล้ว +2

    People's responses made me to cry like anything....

  • @selvamani5215
    @selvamani5215 2 ปีที่แล้ว +6

    Mansuku marunthu Raja sir

  • @raghupathyraju9439
    @raghupathyraju9439 2 ปีที่แล้ว +3

    ராஜா எப்பவும் நீ ராஜா

  • @muralin8805
    @muralin8805 2 ปีที่แล้ว +11

    Always Maestro

  • @ragavanips8778
    @ragavanips8778 2 ปีที่แล้ว +5

    Ilove you sir ❤️

  • @Surendhar-SJs1508
    @Surendhar-SJs1508 2 ปีที่แล้ว +8

    மக்கள் சாரை சாரையாக திருவிழாவைகான வருகிறார்கள்

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g 2 ปีที่แล้ว +3

    😭👉நானும்

  • @k1a2r3t4h5i5
    @k1a2r3t4h5i5 2 ปีที่แล้ว +6

    #இசையே_மதம்!
    #இசைஞானியே_இறைவன்!!

  • @mukeshb8930
    @mukeshb8930 2 ปีที่แล้ว +4

    Jathi matha illatha oru Tamizh magan evru song ku mattum jathi matham erukathu great sir

  • @gunai5456
    @gunai5456 2 ปีที่แล้ว +10

    Orange t shirt super

  • @user-ti6wx8ic5m
    @user-ti6wx8ic5m 2 ปีที่แล้ว +1

    உனக்கு இசை சொல்லி தந்ததோ பாவலர்.
    இன்று இசைக்கு நீயே மூலவர்

  • @AbdulRasheed-ib9wz
    @AbdulRasheed-ib9wz 2 ปีที่แล้ว +12

    நீங்கள் இல்லையோ நாங்கள் எப்படி வின் உலகில் பாராபோம்

    • @Anonymous-iz1or
      @Anonymous-iz1or 2 ปีที่แล้ว

      Onum problem illa astronaut poidunga
      Real parapinga

  • @star85san17
    @star85san17 2 ปีที่แล้ว +4

    Raja Raja than

  • @senthilsan5080
    @senthilsan5080 2 ปีที่แล้ว

    உலகத்துக்கு ஒரே இசை கடவுள் தான் அது இசைஞானி இளையராஜா தான் 🙏🙏🙏

  • @gorillagiri7327
    @gorillagiri7327 2 ปีที่แล้ว +1

    Ilayaraja isaye enga vazhi thunai..

  • @kvkarthik88
    @kvkarthik88 2 ปีที่แล้ว +1

    இளையராஜா மிகச்சிறந்த இசையமைப்பாளர் மட்டும் அல்ல. அவரை மிக சிறந்த மருத்துவர் என்று சொல்லலாம். என்ன கஷ்டம் வந்தாலும் இசைஞானி பாடல் கேட்டால் பாரம் தானாக குறையும்

  • @kannanjeganathan8801
    @kannanjeganathan8801 2 ปีที่แล้ว +8

    white shirt boy😍 singing

  • @Sakarabani784
    @Sakarabani784 2 ปีที่แล้ว +12

    #இளையராஜா

  • @dineshbadrinath277
    @dineshbadrinath277 4 หลายเดือนก่อน

    பல பேர் வாழ்க்கை சீரமைத்த பெருமை இசை கடவுளை சேரும்

  • @user-lw9nv6uk1e
    @user-lw9nv6uk1e 2 ปีที่แล้ว +9

    Super

  • @prakashk3476
    @prakashk3476 2 ปีที่แล้ว

    இளையராஜா இசை காந்த சக்தி இருக்கிறது

  • @sudha3100
    @sudha3100 2 ปีที่แล้ว +1

    Raja sir songs make every one a singer.👍

  • @pandiyanramasamy9865
    @pandiyanramasamy9865 2 ปีที่แล้ว +6

    Super video pro

  • @albancncpro4725
    @albancncpro4725 2 ปีที่แล้ว +9

    ஐயா நீங்கள் நீடூழி வாழ வேண்டும்

  • @MaheshMangalam
    @MaheshMangalam 2 ปีที่แล้ว

    அழகே தமிழே அது எங்க ராஜவே

  • @RajaRaja-nm1oi
    @RajaRaja-nm1oi 2 ปีที่แล้ว +5

    😍👍

  • @dinesh__kumar9962
    @dinesh__kumar9962 2 ปีที่แล้ว +3

    இளையராஜா ஒரு தலைக்கனம் பிடித்தவர் என்று சொல்லும் கூட்டம் இருக்கிறது... ஆனால் அதையும் தாண்டி ஒரு பட்டாலமே இருக்கிறது இளையராஜா வெறியன் என்று.. இளையராஜாவின் இசையில் ஈர்க்கப்பட்ட இந்த காலத்து இளைஞன் நான்... ராஜாவின் வெறியன் என்று சொன்னாலும் அது மிகையாகாது... I'm 2k kids 😎🤏

  • @krishnant202
    @krishnant202 2 ปีที่แล้ว +2

    குருதியில் கலந்த ஞானியர்

  • @selvakumarhari4807
    @selvakumarhari4807 2 ปีที่แล้ว

    ஆயிரம் இசையமைப்பாளர்கள் ஆஸ்கார் விருது வாங்கினாலும் பாமரனின் மனதிலும் மூளையிலும் இசையை புகுத்திய பெருமை இளையராஜா சார் அவர்களையே சாரும் 🙏🙏🙏

  • @nidheeshnidhikuttan187
    @nidheeshnidhikuttan187 2 ปีที่แล้ว

    സംഗീതത്തോട് പ്രണയം തോന്നി തുടങ്ങിയത് ഇളയരാജ സാറിന്റെ പാട്ടുകൾ കേട്ട് തുടങ്ങിയപ്പോഴാണ് 🎼👌 pani vizhum iravu nanaynthanthu nilavu.....