சகோதரியின் பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது. மிக்க மகிழ்ச்சி. எனக்கு வயது 70+. ஜி.ராமதன் காலம் தொட்டு நான் பாடல்களைக் கேட்டு வந்துள்ளேன். இடைப்பட்ட காலத்தில் இந்தி திரைப்பட பாடல்களைக் கேட்டு ரசித்தோம். ஆனால் அன்னக்கிளி படம் வந்த பின் எனக்கு இசைஞானி இளையராஜாதான்.
இசைஞானியின் மெட்டுக்கள் மற்றும் இடையிசை ; பின்னணி இசை எந்த கவிஞருடன் இணைந்து பணியாற்றினாலும் சூப்பர் ஹிட் பாடல்கள் ! என எப்படி பார்த்தாலும் அவரது திறமைக்கு ஈடு இணை இல்லை !
ஒன்றை விட்டுவிட்டிர்கள் சகோதரி, ராஜாசார் பாடல்களை மட்டுமே பேசினீர்கள் அதற்குமேல் அவருடைய பின்னணி இசை உள்ளதே !!, இன்றுவரை எந்த கொம்பனாலையும் அந்த சாதனையை முறியடிக்க முடியவில்லை, Raja Sir is always ultimate.
Dr. Kavinmalar Ilayarani., P.hd.(ரசனை) அவர்களின் பேட்டி எனது எண்ணங்களின் பிரதிபலிப்பு ! ஆச்சரியமாகவும், உணர்வு பூர்வமாகவும் இருந்தது . வாழ்த்துக்கள், நன்றி 🙏
என்னை மாதிரி இளையராஜா ரசிகர் இருக்க முடியாது என்று நினைத்தேன் ஆனால் சகோதரியின் காணொளியை பார்த்த பின் நம்மை விட ராஜா சார் பிரியர்கள் கோடி கணக்கில் உள்ளனர் என்பதை உனர்ந்தேன்.
தோழி அவர்களே.. பேட்டி உங்கள் உணர்வுகள் வெகுவாக பாராட்ட உகந்தது. ரகுமான் மார்கெட் ஐ அந்த குறுகிய காலம் மட்டுமே வென்றார்.. ஆனால் ராஜா நம் மனதை எப்பொழுதுமே வென்றிருக்கிறார்.
இதுதான் நமது இசைஞானி இளையராஜா அவர்கள் எத்தனை ஆயிரம் லட்சம் இல்லை கோடி ரசிகர்கள் உள்ளனர் நமது இசைஞானி இளையராஜா அவர்களுக்கு நமது இந்திய அரசாங்கம் இந்தியாவின் மிகப்பெரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்
ஒவ்வொரு தமிழனின் உள்ளத்திலும் உறங்கிக் கொண்டிருந்த உணர்வுகளை ராகங்களாக வடித்து பாடல் வரிகளில் குழைத்துக் குழைத்து ராக ராஜாங்கம் நடத்திக் கொண்டிருகுகைம் இளையராஜாவைப் பற்றி பேசுவதே மகிழ்ச்சிதான்!
பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம்..... என்னுள்ளே எங்கோ ஏங்கும் கீதம்..., இந்த 2 பாடல் கேட்க்கும் போதும், எப்படி பெண்களின் உணர்வுகளை அப்பட்டமாக இசையில் வெளிப்படுத்த இளையராஜாவால் முடிந்தது என்று ஒவ்வொரு முறை பாடல் கேட்க்கும் போதும் எண்ணி வியப்பேன். No wonder He is a Mastro👏👏🙏
என்ன இது . பேட்டி என்கிற மாதிரி தெரியலயே...ஏதோ இரண்டு நண்பர்கள், திண்ணையில் உட்கார்ந்து பரஸ்பரமாக உரயாடுவது போன்று இருந்தது...கவின் மலர் உங்களைப் போன்றே இளையராஜாவிற்கு உயிரனைய ரசிகர்கள்...ஏராளம்... நீங்கள் கூறிய one time wonder தற்போது நிகழ்வது போல் உள்ளதே... கவனித்தீர்களா? இருவரின் உரையாடல் வெகு இயல்பான உரையாடலாக இருந்தது
என்ன ஒரு ஆச்சரியம்! என்னிடம் நம் ராஜாவை பற்றி கேட்டால் என்ன சொல்வேனோ அதை அப்படியே இந்த சகோதரி சொல்வதை கேட்கும் பொழுது ராஜா தன் இசை பக்தர்கள் அனைவரையும் ஒரே அலைவரிசையில் Tune செய்து வைத்திருப்பதை அப்பட்டமாய் உணர முடிகின்றது....
சூப்பர் சிஸ்ட்டர். நான் நினைச்ச பாட்டெல்லாம் நீங்க சொல்லிடீங்க.. இன்னும் நிறைய சொல்லிருக்கீங்க. மிக்க நன்றி. அவர் பாடல்கள் வாழ்க்கையை முறைப்படுத்தி, நெறிப்படுத்தியது. அவர் இசை மட்டும் இல்லாமலிருந்திருந்தால், நாமெல்லாம் எவ்வளவு க்ரிமினலாகி இருப்போமோ?
அன்புள்ள அம்மா தாயே இசைஞானி இசையையும் அனுவனாக ஆரம்ப கால இசை தொட்டு இன்று வந்த மாரி 2 வரை இந்த வயதிலும் இன்றுவரை ரசிக்கும் நீங்க வேற லெவல் உங்களைப்போல அடியேனும் இசைஞானியார் அவர்களின் அதிதீவிர ரசிகன் குறிப்பாக நீங்க பாடிய அனைத்து பாடல்களும் மிக மிக பிடிக்கும் அதுவும் தூரத்தில் நான்கண்ட பாடல் ரொம்ப ரொம்ப பபிடிக்கும் இதுபோல் பலகோடி பேர்கள் உள்ளார்கள்
அருமையான பாட்டு சாய்ஸ்ஸ்: அடி பெண்ணே, மலரே மலரே உல்லாசம், தூரத்தில் நான் கண்ட. அதுவும் தூரத்தில் நான் கண்ட பாடல் வெளியில் பலருக்கு தெரியாது. ஏனெனில், பொன் மாலை பொழுது, பூங்கதவே மற்றும் மடை திறந்து பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட்ஸ் அந்நாளில். நீங்கள் சொன்னது சரியே! ராஜா சாரின் மற்ற பாடல்களே அவரது மற்ற சில பாடல்களுக்கு போட்டி, எதிரி👍🙏🙏
I thought I am a biggest fan of Illauyaraja. But proves she is a biggest fan among all Raja's fan. As for as my concern TO HEAR RAJA'S SONGS, WE MUST BORN AGAIN IN THE WORLD.
சகோதரி அவர்களின் 'One time onethan'அந்த வார்த்தை பொய்யா போனதாக உலகமே சொன்னாலும்... நான் சொல்லும் ஒரே பதில் எனக்கு இளையராஜாவின் இசையில் கிடைக்கும் அந்த பலதரப்பட்ட அழகிய உணர்வு வேறொரு இசையமைப்பாளரிடம் கிடைப்பதில்லை என்பதே உண்மையில் உணர்வது.நன்றி.
இந்தப் பேட்டிஒட்டுமொத்த இசை சாமியின் பக்தர்களுடைய உள்ளுணர்வுதான். என் உணர்வுகளை அப்படியே பார்க்கின்றேன். நன்றி. ஒரே ஒருமுறை காலடி மண்தொட்டு நெற்றியில் இட்டுக்கொண்டால் வாழ்வின் பூரணத்துவம் அடையும். மறுபடியும் நன்றி.
மிக ஆழமான பார்வை தோழர்.... நீங்கள் இலக்கியம் பேசி பார்த்திருக்கிறேன்.... இலக்கியமாய் பேசி இப்போதுதான் பார்க்கிறேன்.... இசையின் இசையை அழகாக பாடிவிட்டீர்கள்....❤❤❤❤❤❤
இருபது வருடங்களுக்கு முன்பு கால் சென்டரில் பணிபுரியும் ஒரு பஞ்சாபி சொன்னது நூற்றாண்டு இந்திய சினிமாவில் விஞ்சி நிற்கக் கூடிய இரண்டு விஷயம் 1.சத்யஜித்ரே.2.இளையராஜா.அவர் அன்று சொன்னபோது அதன் வலிமை எனக்கு தெரியவில்லை.ஆனால் இன்று ........ .
இளையராஜா இல்லையென்றால் என்ற வார்த்தை தொகுப்பாளரிடம் இருந்து வந்த போது தங்களுக்கு ஏற்பட்ட மனப்பதற்றத்தை நானும் உணர்ந்தேன். அற்புதமான தொகுப்பு தொகுப்பாளருக்கும் சகோதரிக்கும் நன்றியும் பாராட்டுகளும்.
இசை அரசர் இளையராஜா அவர்களின் இசை திறமையை எங்கள் எண்ணத்தில் உள்ளதை உங்கள் பேட்டியில் கண்டு வியந்தோம்.ஒன்று மட்டும் உண்மை M.S.V sir அவர்கள் வரையுள்ள பழைய பாடல்களும் Raja sir அவர்கள் இனி கொடுக்க போகும் பாடல்கள் வரை மட்டுமே காலத்தால் இயலாத பாடல்களாக இருக்கும்.இப்பொழுது உள்ள பாடல்களில் ஒருசில பாடல்கள் நிலைத்து நிற்கும்.காரணம் இப்பொழுது உள்ள இசையமைப்பாளர்களிடம் மெட்டு பஞ்சம் உள்ளது.
ரோஜா onetime wonder தான் அந்த பாடலை இப்போது இருக்கும் எத்தனை 2k கிட்ஸ் அறிந்திருப்பார்கள் ஆனால் நமது ராஜாவின் பாடலை ஏதாவது ஒரு தருணத்தில் நிச்சயம் அவர்கள் முணுமுணுத்திருப்பார்கள்!
நானும் இளையராஜாவின் வெறியன் தான், நான் என் உறவினர்கள் நண்பர்கள் அனைவரிடமும் நான் இறந்த பிறகு எனக்கு இறுதி சடங்குகள் செய்யும் போது இளையராஜாவின் பாடல்கள் அடங்கிய ஒரு பென் டிரைவையும் என்னோடு வையுங்கள் என்று.
சங்கத்தில் பாடாத கவிதை உன் அங்கத்தில் யார் தந்தது? எந்த ஊரு போனாலுமே நம்ம ஊரு போலாகுமா? நானாக நான் இல்லை தாயே! நல்வாழ்வு தந்தாயே நீயே! காதல் ஓவியம் பாடும் காவியம் அவருக்கு நிகர் அவரே! அவர் காலத்தில் வாழ்வதையிட்டு பெருமை கொள்வோம்.
இந்த பிரபஞ்சம் தோன்றி 13.8 பில்லியன் ஆண்டுகள் ஆனது என்று அறிவியல் சொல்கிறது. அது இளையராஜா என்ற படைப்பில் தன்னை அறிந்து கொண்டு முழுமை பெற்றது. . இனி பரிணாமம் இல்லை பிரபஞ்சத்துக்கு. அது மோட்சம் பெற்று விட்டது. இனி எல்லாம் சுகம் தான்.
வாழ்த்துக்கள் அருமை நீங்கள் சொல்லும் அத்தனை பாடலும் அனைவர் மனதிலும் ஓடிக்கொண்டிருக்கும் பாடலாக நான் நினைக்கிறேன் மலரே மலரே உல்லாசம் மிகச் சிறந்த பாடல் அது நான் தினமும் ஒருமுறையேனும் கேட்கும் பாடல் இது நன்றி
இளையராஜா பாட்டு கேட்டுட்டேதான் சாகனும்னு என் நண்பர்கள் கிட்ட நான் சொல்லி ரொம்ப வருடங்கள் ஆயிடுச்சு. அந்த பாடல்கள். 1. பூங்காற்று புதிதானது... 2. சின்ன தாயவள் ... 3. கண்ணே கலை மானே..
சகோதரியின் பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது. மிக்க மகிழ்ச்சி.
எனக்கு வயது 70+.
ஜி.ராமதன் காலம் தொட்டு நான் பாடல்களைக் கேட்டு வந்துள்ளேன். இடைப்பட்ட காலத்தில் இந்தி திரைப்பட பாடல்களைக் கேட்டு ரசித்தோம். ஆனால் அன்னக்கிளி படம் வந்த பின் எனக்கு இசைஞானி இளையராஜாதான்.
இசைஞானியின் மெட்டுக்கள் மற்றும் இடையிசை ; பின்னணி இசை எந்த கவிஞருடன் இணைந்து பணியாற்றினாலும்
சூப்பர் ஹிட் பாடல்கள் ! என எப்படி பார்த்தாலும் அவரது திறமைக்கு ஈடு இணை இல்லை !
ஒன்றை விட்டுவிட்டிர்கள் சகோதரி, ராஜாசார் பாடல்களை மட்டுமே பேசினீர்கள் அதற்குமேல் அவருடைய பின்னணி இசை உள்ளதே !!, இன்றுவரை எந்த கொம்பனாலையும் அந்த சாதனையை முறியடிக்க முடியவில்லை, Raja Sir is always ultimate.
❤❤❤❤❤❤❤❤
👌👌
ஆமாம் ஆமாம்
❤❤❤
இன்னும் பிறக்கவில்லை, இனியும் பிறக்கப்போவதுமில்லை.உலகின் ராஜா இளையராஜா அவர்கள் மட்டுமே.
அவ்வளவு சிறப்பு...இளையராஜா ஒரு தேச பொக்கிஷம்..
நானே ஆயிரம் மடங்கு ரசிகன் என்றிருப்பேன்.. ஆனால் சகோதரியின் ரசிகத்தன்மை பிம்மாஸ்த்திரம்.
Dr. Kavinmalar Ilayarani., P.hd.(ரசனை) அவர்களின் பேட்டி எனது எண்ணங்களின் பிரதிபலிப்பு !
ஆச்சரியமாகவும், உணர்வு பூர்வமாகவும் இருந்தது .
வாழ்த்துக்கள், நன்றி 🙏
சகோதரி கவின்மலர், அனைத்து இசைஞானி பக்தர்கள் சார்பாக பேசுவதாக உணர்கிறேன்.
நானும் அவ்வாறு உணர்கிறேன்
எங்கிருந்தோ அழைக்கும் என் ஜீவன்...
கவின் மலர் மேடம் எப்படி மேடம் இவ்வளவு அழகா இதயபூர்வமாக உணர்வுபூர்வமாக இளையராஜா இசையை உள்வாங்கி வெளிப்படுதீர்கள் நன்றி அம்மா
ஏழையிலிருந்து பணக்காரர், உலகத் தமிழர்கள் வரை உயிரில் கலந்த தமிழ் இசை இளையராஜா.
ஆம்
என்னை மாதிரி இளையராஜா ரசிகர் இருக்க முடியாது என்று நினைத்தேன் ஆனால் சகோதரியின் காணொளியை பார்த்த பின் நம்மை விட ராஜா சார் பிரியர்கள் கோடி கணக்கில் உள்ளனர் என்பதை உனர்ந்தேன்.
unmai
என்ன மாதிரி நினைசிங்க
Me too..
Yes
Me too
தோழி அவர்களே..
பேட்டி உங்கள் உணர்வுகள் வெகுவாக பாராட்ட உகந்தது.
ரகுமான் மார்கெட் ஐ அந்த குறுகிய காலம் மட்டுமே வென்றார்.. ஆனால் ராஜா நம் மனதை எப்பொழுதுமே வென்றிருக்கிறார்.
பொறாமைப்பட வைக்கும் ராஜா ரசிகர்கள்... நன்றி தோழர் கவின்மலர்...
இளையராஜா வின் சிறந்த ரசிகை
இன்றும் இசைஞானியின் இசைக்கு இணையாக எந்த இசையமைப்பாளரையும் என்னால், என்னால் பார்க்க முடியவில்லை.
True
என்ன சொன்னீங்களோ அது முழுக்க உண்மை தோழரே
பிரபஞ்ச இசை மையம் திரு இளையராஜா அவர்கள்
இன்னும் ஒருமணி நேரமாவது நிகழ்ச்சியை தொடர்ந்திருக்கலாம்...
பார்க்கப் பார்க்கத் திகட்டாதவற்றுள் கடலும் யானையும் இருப்பதுபோல்
இளையராஜாவைக் குறித்து பேசுவதும் பாடுவதும் திகட்டாத ஒன்று..!
வாழ்த்துக்கள்.
இதுதான் நமது இசைஞானி இளையராஜா அவர்கள் எத்தனை ஆயிரம் லட்சம் இல்லை கோடி ரசிகர்கள் உள்ளனர் நமது இசைஞானி இளையராஜா அவர்களுக்கு நமது இந்திய அரசாங்கம் இந்தியாவின் மிகப்பெரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்
பாரத இரத்னா என்பது அவர் திறமைக்கு ஈடான பொருள் அல்ல.
உங்களை போல் நானும் உயிர் பிரியும் போது இளையராஜாவின் கேட்டுகொண்டே சாகவேண்டும் என்பது தான் ஆசை
இளையராஜாவின் செம்மையான ஒரு ரசிகை...இந்த உணர்வுகள் அனைவருக்கும் இருக்கு...ஆணால் இவர் விளக்கம் அளிப்பது நேர்தியாக இருக்கிறது...
எனக்கு போதை பழக்கம் உண்டு.... அது இசைக் கடவுளின் இசை தான்.... பித்து பிடித்து தெளிய வைக்க அவரால் மட்டுமே முடியும்.
ஒவ்வொரு தமிழனின் உள்ளத்திலும் உறங்கிக் கொண்டிருந்த உணர்வுகளை ராகங்களாக வடித்து பாடல் வரிகளில் குழைத்துக் குழைத்து ராக ராஜாங்கம் நடத்திக் கொண்டிருகுகைம் இளையராஜாவைப் பற்றி பேசுவதே மகிழ்ச்சிதான்!
கவின்மலர் அல்ல கவிமலர் இளையராஜா தோட்டத்துக் கவிதை மலர் வாழ்க வாழ்க உன் இசை ஞானம் எல்லா நலமும் வளமும் பெற்று தீர்க்காயுளுடன் வாழ வேண்டும்
பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம்.....
என்னுள்ளே எங்கோ ஏங்கும் கீதம்...,
இந்த 2 பாடல் கேட்க்கும் போதும், எப்படி
பெண்களின் உணர்வுகளை அப்பட்டமாக இசையில் வெளிப்படுத்த இளையராஜாவால் முடிந்தது என்று ஒவ்வொரு முறை பாடல் கேட்க்கும் போதும் எண்ணி வியப்பேன். No wonder He is a Mastro👏👏🙏
Ggggv GJ gygg😢VG th v g😢😢
இறைவன், இசை இரண்டும் தான் இதயங்களை இயக்குகிறது.
கோடிக்கணக்கான
இதயங்களை இயங்க வைத்துக்கொண்டிருக்கும்
இசை தேவன் இசைஞானி.
அருமை... முதல் முறையா இப்போ தான் பாக்குறேன் இந்த தெய்வத்தை... ''காற்றில் எந்தன் கீதம்'' ப்பா என்னா குரல்...
"பெண்களின் வலிகளையும் வேதனைகளை யும் இளையராஜா தன் பாடல்களில் கொண்டு வந்தார்" ரொம்பவே கரெக்டா சொல்றீங்க சகோதரி......!!!!!!!!!!!👌👌👌
பேசத் தகுதியுள்ள ஒருவரின் மனம் திறந்த, வெளிப்படையான, உண்மையான உரையாடல்..! 💐
என்ன இது . பேட்டி என்கிற மாதிரி தெரியலயே...ஏதோ இரண்டு நண்பர்கள், திண்ணையில் உட்கார்ந்து பரஸ்பரமாக உரயாடுவது போன்று இருந்தது...கவின் மலர் உங்களைப் போன்றே இளையராஜாவிற்கு உயிரனைய ரசிகர்கள்...ஏராளம்...
நீங்கள் கூறிய one time wonder தற்போது நிகழ்வது போல் உள்ளதே...
கவனித்தீர்களா?
இருவரின் உரையாடல் வெகு இயல்பான உரையாடலாக இருந்தது
என்ன ஒரு ஆச்சரியம்! என்னிடம் நம் ராஜாவை பற்றி கேட்டால் என்ன சொல்வேனோ அதை அப்படியே இந்த சகோதரி சொல்வதை கேட்கும் பொழுது ராஜா தன் இசை பக்தர்கள் அனைவரையும் ஒரே அலைவரிசையில் Tune செய்து வைத்திருப்பதை அப்பட்டமாய் உணர முடிகின்றது....
இசைகியனி அவர்கள் பாடல்கள் கேட்டு கொண்ட கண் முடவண்டும்
சூப்பர் சிஸ்ட்டர். நான் நினைச்ச பாட்டெல்லாம் நீங்க சொல்லிடீங்க.. இன்னும் நிறைய சொல்லிருக்கீங்க. மிக்க நன்றி. அவர் பாடல்கள் வாழ்க்கையை முறைப்படுத்தி, நெறிப்படுத்தியது. அவர் இசை மட்டும் இல்லாமலிருந்திருந்தால், நாமெல்லாம் எவ்வளவு க்ரிமினலாகி இருப்போமோ?
இளையராஜா பாடல்களை கேட்டால் சாக நினைத்தால் கூட சாவு வராது.
ஐயா இளையராஜா விமர்சனங்களை விலக்கிவிட்டு வணங்கப்பட வேண்டிய நம் காலத்திற்கான சித்தர்.
விமர்சனம் என்பது இயேசு புத்தர் என்று எல்லா காலங்களிலும் இருக்கதான் செய்கிறது
அன்புள்ள அம்மா தாயே இசைஞானி இசையையும் அனுவனாக ஆரம்ப கால இசை தொட்டு இன்று வந்த மாரி 2 வரை இந்த வயதிலும் இன்றுவரை ரசிக்கும் நீங்க வேற லெவல் உங்களைப்போல அடியேனும் இசைஞானியார் அவர்களின் அதிதீவிர ரசிகன் குறிப்பாக நீங்க பாடிய அனைத்து பாடல்களும் மிக மிக பிடிக்கும் அதுவும் தூரத்தில் நான்கண்ட பாடல் ரொம்ப ரொம்ப பபிடிக்கும் இதுபோல் பலகோடி பேர்கள் உள்ளார்கள்
பயணமும் இசைஞானி இசையையும் பிரிக்கவே முடியாது.......அது எந்த பயணமா இருந்தாலும் பொருந்தும்👌👌👌👌👌👌💗💗💗💗💗💗💐ஐயாவின் காலத்தில் வாழ்ந்ததே பெருமை தான்.
நாம் நினைக்கும் பொழுது நம்முடைய மனநிலைக்கு ஏற்ய பல பாடல்கள் பாடியுள்ளார், இசையமைத்துள்ளார்என்றால் அது இளையராஜா மட்டுமே.
அருமை! அருமை! பாட்டே பேட்டியாய்....பேட்டியே பாட்டாய்.... இளையராஜா பற்றி பேசிகரைந்து...👌
இரசிகையில்......இராட்சசிமா..நீங்க...வாழ்க... வளமுடன்..!
நான் இன்னும் உயிர்ப்போடு இருக்க இசைஞானி பாடல்களே காரணம்
நான் இன்னும் உயிரோடு இருப்பதற்கே இசைஞானி தான் காரணம்
நானே பேசுவது போல் உள்ளது. எங்கள் மனதில் உள்ளதை அப்படியே பிரதிபலித்து விட்டார். சகோதரி.
என்னே ஒரு ஞாபகசக்தி சகோதரி கவின்மலர் உங்களுக்கு வித்தியாசமான ஒரு interview.
இசைஞானி பற்றி சொல்லி அடங்காது இசை.
அருமையான பகிர்வு,
இன்றைய காட்டுக்கத்தல் இசைகளுக்கு முன், இசைராசாவின் இனிய இசை காலத்தோடு நம் காலம் முடிந்து போயிருக்கலாம்.
அருமையான பாட்டு சாய்ஸ்ஸ்: அடி பெண்ணே, மலரே மலரே உல்லாசம், தூரத்தில் நான் கண்ட. அதுவும் தூரத்தில் நான் கண்ட பாடல் வெளியில் பலருக்கு தெரியாது. ஏனெனில், பொன் மாலை பொழுது, பூங்கதவே மற்றும் மடை திறந்து பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட்ஸ் அந்நாளில். நீங்கள் சொன்னது சரியே! ராஜா சாரின் மற்ற பாடல்களே அவரது மற்ற சில பாடல்களுக்கு போட்டி, எதிரி👍🙏🙏
சகோதரி அற்புதம் உங்களை போன்றோர் இடம் இசை ராஜாவைபற்றி பேசுவது கலந்துரையாடலுக்கு மனதுக்கு மகிழ்ச்சி
I thought I am a biggest fan of Illauyaraja. But proves she is a biggest fan among all Raja's fan. As for as my concern TO HEAR RAJA'S SONGS, WE MUST BORN AGAIN IN THE WORLD.
ராஜாவும் நீங்களும் .....
கேட்க இனிமையாய் இருந்தது..
சகோதரி அவர்களின்
'One time onethan'அந்த வார்த்தை பொய்யா போனதாக உலகமே சொன்னாலும்...
நான் சொல்லும் ஒரே பதில் எனக்கு இளையராஜாவின் இசையில் கிடைக்கும் அந்த பலதரப்பட்ட அழகிய உணர்வு வேறொரு இசையமைப்பாளரிடம் கிடைப்பதில்லை என்பதே உண்மையில் உணர்வது.நன்றி.
200%,me also..
சவுண்ட் மட்டும் மாறியது ஆனால் இளையராஜாவின் இசை மாயத்தை இசையில் உள்ள அழகியலை
சூசகத்தை இதுவரை வேறு எந்த இசை அமைப்பாளர்களும் செய்யவில்லை.
இந்தப் பேட்டிஒட்டுமொத்த இசை சாமியின் பக்தர்களுடைய உள்ளுணர்வுதான். என் உணர்வுகளை அப்படியே பார்க்கின்றேன். நன்றி. ஒரே ஒருமுறை காலடி மண்தொட்டு நெற்றியில் இட்டுக்கொண்டால் வாழ்வின் பூரணத்துவம் அடையும். மறுபடியும் நன்றி.
இளையராஜா என்னும் போதி மரத்தில் வாழும் சிறு குருவிகள் நாம்.... ஒருமுகப்படுத்தி உட்கார்ந்தால் அமைதி நிச்சயம்.
மிக ஆழமான பார்வை தோழர்.... நீங்கள் இலக்கியம் பேசி பார்த்திருக்கிறேன்.... இலக்கியமாய் பேசி இப்போதுதான் பார்க்கிறேன்.... இசையின் இசையை அழகாக பாடிவிட்டீர்கள்....❤❤❤❤❤❤
எனது உயிரில் கலந்த இசை இளையராஜா
இருபது வருடங்களுக்கு முன்பு கால் சென்டரில் பணிபுரியும் ஒரு பஞ்சாபி சொன்னது நூற்றாண்டு இந்திய சினிமாவில் விஞ்சி நிற்கக் கூடிய இரண்டு விஷயம் 1.சத்யஜித்ரே.2.இளையராஜா.அவர் அன்று சொன்னபோது அதன் வலிமை எனக்கு தெரியவில்லை.ஆனால் இன்று ........
.
அனைத்து பதிலும் மிகவும் சிறப்பு....இதைப்போல் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயத்தில் அமர்ந்து ஆட்சி செய்யும் ஐயா ராஜா.... வாழ்க வளமுடன் நலமுடன்.
இளையராஜாவின் இசை இல்லாமல் இங்கு எதுவும் இல்லை. இதற்கு இதுவும் உதாரணம்.
அருமை , அருமை சகோதரி, மிக மிக அற்புதமான ரசனை உங்களுக்கு, இப்படி ஒரு இசையை ரசனைவாதிகள் விமர்சிக்கும்போது இறைவனைவாகவே இருக்கிறார் இளையராஜா.....
இளையராஜா இல்லையென்றால் என்ற வார்த்தை தொகுப்பாளரிடம் இருந்து வந்த போது தங்களுக்கு ஏற்பட்ட மனப்பதற்றத்தை நானும் உணர்ந்தேன். அற்புதமான தொகுப்பு தொகுப்பாளருக்கும் சகோதரிக்கும் நன்றியும் பாராட்டுகளும்.
ஆம். நானும் உணர்ந்தேன்.அது போன்ற கேள்வியே தவறு என்று நினைக்கிறேன். Happy birthday Raja Sir.
நன்றி சகோதரி. வாழ்க வளர்க இன்னும் பல திரமைகளுடன் 🎉🎉🎉🎉🎉
கவின்மலர்,தங்கள் முகநூல் தொடர்வோர் நான்் ஒரு நூலகமே பாடுவதுபோல உள்ளது அருமையான குரல்வளம்்வாழ்த்துக்கள் சகோதரி🇱🇰🇱🇰🇱🇰
ராஜாவின் குரல் தெய்வீகம். ஆர்மோனி பெட்டியின் சுருதியும் ராஜாவின் குரலும் ஈடு இணையற்றது நன்றி மேடம்
We are interconnected with illayaraja this is what I can say after watching this series
வாழ்க இளையராஜா...
வளர்க சகோதரி.. கவின்...!
காற்றில் எந்தன் கீதம்..
இந்த பாடலில் ஏதோ இருக்கிறது...
எனக்கு மிகவும் பிடித்த பாடல்....! நன்றி...!
நீங்கள் சொன்ன அத்தனை வார்த்தைகளும் உயிருள்ளவை..அவரின் ரசிகை என்ற வகையில் உணர முடிந்தது..நன்றி..🌹👍🙏
எத்தனை உணர்வுகள் எவ்வளவு இனிமை இசையோடு வாழ்தல் என்பது இது தானா
இசை அரசர் இளையராஜா அவர்களின் இசை திறமையை எங்கள் எண்ணத்தில் உள்ளதை உங்கள் பேட்டியில் கண்டு வியந்தோம்.ஒன்று மட்டும் உண்மை M.S.V sir அவர்கள் வரையுள்ள பழைய பாடல்களும் Raja sir அவர்கள் இனி கொடுக்க போகும் பாடல்கள் வரை மட்டுமே காலத்தால் இயலாத பாடல்களாக இருக்கும்.இப்பொழுது உள்ள பாடல்களில் ஒருசில பாடல்கள் நிலைத்து நிற்கும்.காரணம் இப்பொழுது உள்ள இசையமைப்பாளர்களிடம் மெட்டு பஞ்சம் உள்ளது.
இளையராஜா பாடல் பிடிக்கவில்லை என்று கூரிய என் நண்பர்களிடம் சண்டை போட்டிருக்கிறேன். பேசாமல் இருந்திருக்கிறேன். ராஜா ராஜாதன்.
அவரைப்பற்றிய உங்கள் கருத்துக்களில் என்னையே காண்கிறேன். பாடும்போது சின்ன சின்ன நுணுக்கங்களை விடாமல் பாடியது கேட்பதற்கு சுகமாக இருந்தது. நன்றி.
ராஜா சார் இசை கடல் அதன் அலை என்றும் ஓயாது🎶
கவின் மலர் பூம்பாதம் வா வென்னுதே..........🙏🙏🙏🙏🙏
இசைக்கடவுளின் தவப்புதல்வர் எங்கள் இசைஞானி
நீங்கள் சொன்ன கடைசி வரி முற்றிலும் உண்மையே
காரணம் இளையராஜாவை பற்றி பேசுவது என்றால் சலிப்பு என்பதே வராது மணி கணக்காக பேசி கொண்டே இருக்கலாம்
அருமையான நினைவுகள்..அருமையான பாடல்கள்...அருமையான குரல்..இளையராஜாவுடன் நாம்....வாழ்த்துகள் கவின்மலர்!
என் மரண நேரத்தில் கூட கண்ணே கலைமானே பாடலை கேட்டு கொண்டு மரணிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
ரோஜா onetime wonder தான் அந்த பாடலை இப்போது இருக்கும் எத்தனை 2k கிட்ஸ் அறிந்திருப்பார்கள் ஆனால் நமது ராஜாவின் பாடலை ஏதாவது ஒரு தருணத்தில் நிச்சயம் அவர்கள் முணுமுணுத்திருப்பார்கள்!
நடிகர் விவேக் சொன்னதுபோல தான்..
அவர் வினைத்தொகை..
இசைஞானி பாடல்
இருந்தது
இருக்கிறது..
இனியும் இருக்கும்...
Well said💥
கவின்மலர் இசையில் என்னை கவர்ந்த மலர் இணைக்கும் புள்ளி இளையராஜா
நானும் இளையராஜாவின் வெறியன் தான், நான் என் உறவினர்கள் நண்பர்கள் அனைவரிடமும் நான் இறந்த பிறகு எனக்கு இறுதி சடங்குகள் செய்யும் போது இளையராஜாவின் பாடல்கள் அடங்கிய ஒரு பென் டிரைவையும் என்னோடு வையுங்கள் என்று.
😢
Me too sir
Me too....
Ultimate
❤❤❤❤🙏
நன்றி தொடரட்டும் உங்கள் கனிவான சொற்களுடன் கூடிய பேட்டி....எங்கள் இசையானிபடைப்புபற்றி..
விழியிலே....
அற்புதமான பாடல்.
சங்கத்தில் பாடாத கவிதை
உன் அங்கத்தில் யார் தந்தது?
எந்த ஊரு போனாலுமே நம்ம ஊரு போலாகுமா?
நானாக நான் இல்லை தாயே!
நல்வாழ்வு தந்தாயே நீயே!
காதல் ஓவியம்
பாடும் காவியம்
அவருக்கு நிகர் அவரே!
அவர் காலத்தில் வாழ்வதையிட்டு பெருமை கொள்வோம்.
Can we imagine to make video for any other music director...
Raja sir not a human....he is music Avatar...💯💯💯
உங்களைப் போன்றே நாங்களும் அவரைப் பற்றி பேசாத நாட்கள் இல்லை மிக்க நன்றி உங்கள் பகிர்வுக்கு கவின்மலர் மேடம்
ராகதேவனின் பாடல்களை ரசித்து விளக்கிய சகோதரிக்கு நன்றி
இந்த பிரபஞ்சம் தோன்றி 13.8 பில்லியன் ஆண்டுகள் ஆனது என்று அறிவியல் சொல்கிறது. அது இளையராஜா என்ற படைப்பில் தன்னை அறிந்து கொண்டு முழுமை பெற்றது. . இனி பரிணாமம் இல்லை பிரபஞ்சத்துக்கு. அது மோட்சம் பெற்று விட்டது. இனி எல்லாம் சுகம் தான்.
Fantastic 👌
❤❤❤❤
மிக அருமையான குரல் இளையராஜா இளையராஜா அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்
ஒரு மனிதனின் அணைத்துத் தளங்களிலும் இசைஞானியே உடன் வருவார்
உயிரை உருக்கும் இசை ,இளையராஜா இசை நான் பல முறை உணர்ந்தேன்.
ஆச்சரியம் அருமை பெருமை மிகவும் சிறப்பு கவின் மலர் கேட்க கேட்க சிலிர்க்க வைக்கிறது
Excellent singing kavinmalar..Awesome....but sung casually every song without even little straining..Thanks Kavinmalar..
He gave soul to me . with out his music I can't think my life
தமிழ் திரை இசையின் பிரம்மா_இளையராஜா அவர்கள்.
மிகவும் அழகான அருமையான பேட்டி. நன்றி பேட்டி கொடுத்தவருக்கும்,பேட்டி எடுத்தவருக்கும்.
Kavinmalar, you have analysed Ilaiyaraja's songs in the best manner.There is no comparison to your memory and comments. Hats off
வாழ்த்துக்கள் அருமை நீங்கள் சொல்லும் அத்தனை பாடலும் அனைவர் மனதிலும் ஓடிக்கொண்டிருக்கும் பாடலாக நான் நினைக்கிறேன் மலரே மலரே உல்லாசம் மிகச் சிறந்த பாடல் அது நான் தினமும் ஒருமுறையேனும் கேட்கும் பாடல் இது நன்றி
அருமையான சுதியோடு பாடுகிறீர்கள் ! 👍
யப்பா உயர்ந்த ரசனையப்பா.Great great
ஆஹா! அருமை தோழி 😍😘👌
நீங்கள் மிகவும் அழகு சூப்பர்🙏
பறவையே எங்கு இருக்கிறாய்😭
ராஜா சார்👉🤗😭🙏🙏🙏🙏🙏
என்மனதில் உள்ளதை நீங்கள் சொல்லியுள்ளீர்கள்
Devotees Of The Maestro 🙏🏽✨💫
Good questions . Imet Ilayaraaja sir last month. I felt it as a life time achievement
A rare interview without boring .. mam I jealous of you ..
The one and only Maestro, no one will never ever born to replace him !
GOD OF MUSIC RAJA SIR
ஒவ்வொரு பாடல்களும் மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது.
இளையராஜா பாட்டு கேட்டுட்டேதான் சாகனும்னு என் நண்பர்கள் கிட்ட நான் சொல்லி ரொம்ப வருடங்கள் ஆயிடுச்சு.
அந்த பாடல்கள்.
1. பூங்காற்று புதிதானது...
2. சின்ன தாயவள் ...
3. கண்ணே கலை மானே..
இளையராஜாவின் இசை பாடல்கள் பற்றி சிறப்பாக ஆராய்ந்து, சிறப்பாக பாடுகிறார். அவரின் இசையில் ஒரு பாடல் பாட முயற்சி செய்யுங்கள்.
Expressions + Feelings=Illayaraja
Sister ...your talk about our isaignani
Perfectly true...correct..
KJKUMAR....
அருமையான காணொளி. அன்பு சகோதரி உங்களது உணர்வுஉண்மையானது.