சித்தர்களை பற்றி கேட்க கேட்க உள்ளம் அவ்வளவு பரவசம். அந்த மகா புருஷர்களை நேரில் பார்க்கும் பாக்கியம் கிடைக்குமோ என்னவோ, அவர்களை பற்றி கேட்கும் பாக்கியமேபெரிது.
@@poimaan, உங்கள் ஜீவகாருண்ய உள்ளத்திற்கு எனது வாழ்த்துக்கள் சகோதரா .பசி என்று வந்தால் எனக்கே இல்லை என்றாலும் மற்றவர்க்கு கொடுத்திடும் தமிழர் விருந்தோம்பல் பண்பு எனக்கும் உண்டு.நன்றி
Name : Kalki (கல்கி) Birthday: 17/8/1967 Day : Thursday Country : Golden Peninsula ( சுவர்ண தீபகற்ப ) State : Silver State ( வெள்ளி மாநிலம் ) City : Everlasting Peace ( என்றும் அமைதி ) Religion: Hindu ( இந்து) Race (இனம் ): Hindu Parayar (இந்து பறையர்)
ஆமாம் உண்மை என் குடும்பத்தில் எல்லாரும் உயரம் என், தூரத்து சொந்தம் கூட உயரம் தான். நீண்ட ஆயுள் உடனே இருந்தார்கள். சாகும் வரை தொப்பை இல்லை மற்றும் சொட்டை இல்லை. முக சுருக்கம் மட்டுமேதான் இருந்தது
7.39 Immortal ruler is true then.. He mentioned that religion will be gone...Immortal ruler job is too clean up the religion and make it one right ...this immortal ruler thing kinda match up with this sentence..
You are mentioning Cristian year 2021 was not there when Boager 's period. You should mention indian calendar that will be appreciated. This my suggestion bro.
பௌர்ணமியன்று வாருங்கள் என் சித்தன் உங்களை வரவேற்று ஆசிர்வதிப்பார்.பக்கத்தில் சிவனும்
Bro yanna solluringa pogar powrnami ya varuvaru
ஓம் கோராக்கர் சித்தர் போற்றி
நன்றி நண்பரே ஆர்வம் அதிகரிக்கிறது அடுத்த காணொலி பார்க்க
இந்த வருடத்தின் முதல் காணொளியாக "குரு" கோரக்கனை பார்க்க வழங்கியதிற்கு நன்றி சகோதரனே. தலைவணங்கி,கர்வம் துறந்து தன்நிலை அறிய முயற்ச்சிப்போம்.
கொல்லிமலையில் இருக்கும் கோரக்கர் குகை மிகவும் பிரசித்தமானது.விரைவில் அங்கிருந்து உலகிம் தேடும் பொருள் ஒன்று வெளிப்படும்.
Really
முருகன். நவபாஷாண சிலை
Anga epudi pogurathu ???
ஊம்பும்
@@soundaryap7727 பொய் சொல்றான்
நன்றி சார்... கோரக்கர் சித்தரின் பக்த்தான எனக்கு அவரின் மூலிகைகள் நோய் தீரும் விவரங்களை சொன்னால் எல்லோரும் பயன் அடைய முடியும்... நன்றி காவேரி சேனல்...
அருமையான பதிவு சித்தர்கள் தமிழ்ன் உயிர் மூச்சு காலம் உள்ள வரை இப்பதிவைப் பற்றியே கூறுங்கள்
புத்தாண்டு வாழ்த்துக்கள் 2021 உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக இருக்கும்😍
அருமை அருமை 😍😍😍😍
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
சித்தர்களை பற்றி கேட்க கேட்க உள்ளம் அவ்வளவு பரவசம். அந்த மகா புருஷர்களை நேரில் பார்க்கும் பாக்கியம் கிடைக்குமோ என்னவோ, அவர்களை பற்றி கேட்கும் பாக்கியமேபெரிது.
Sure
ஓருவேளை சோறு மட்டும் சாப்பிடுற பல குடும்பம் இருக்கு , அவங்களுக்கு எதாவது செய்யுங்க பாக்கியம் கிடைக்கும்..
@@poimaan, உங்கள் ஜீவகாருண்ய உள்ளத்திற்கு எனது வாழ்த்துக்கள் சகோதரா .பசி என்று வந்தால் எனக்கே இல்லை என்றாலும் மற்றவர்க்கு கொடுத்திடும் தமிழர் விருந்தோம்பல் பண்பு எனக்கும் உண்டு.நன்றி
@@poimaan Don't worry Comming soon Immortal Rular all Problems Cleared
நம் முன்னோர்களின்
பெருமையை கேட்கும்போது
" தமிழன் என்று சொல்லடா
தலை"நிமிர்ந்து நில்லடா "
எல்லாம் நாட்டிலேயும் சித்தர்கள் போன்றவர்கள் இருக்கிறார்கள்
ஆனால் நாம் தான் முன்னோடி ப்ரோ
அருமையான பதிவு வாழ்த்துகள் 💐 சகோ
ஓம் நமசிவாய 🙏🙏
அருமையான தகவல்.
சந்திர ரேகை 200 கோரக்கரின் நூல். போகருடையது அல்ல.
ஐயா எனக்கு புலிப்பாணி சித்தரைப் பற்றி ஒரு விரிவான பதிவை எதிர்பாத்துக் கொண்டுள்ளேன். மிகவும் ஆவலுடன். சிக்கிரம் பதிவிடுங்கள் ஐயா
Vanakkam find facts with karthick mayakumar atha sollunga bro athuthan sema indirection really super
Thanks valga valamudan
Really awesome..after watching this I got a feeling why I shouldn't ready his book...
கமபலப்பட்டம் எனும் ஊரில் வைணவ தத்தன் எனும் அந்தணரின் வீட்டின் கொல்லை புரத்தில் உள்ள புன்னை மரத்தின் கீழே தான் கலி புருஷன் தோன்றுவானாம்....❤️
Puriyiramari konjam solunga
சென்னை வியாசர் பாடி
@Right Hand அந்தணர்..
என்போர் அறவோர்..
முதலில் தெளிவாக தெரிந்தது கொண்டு பிறகு பதிவு போடு...
@Right Hand அந்தணர் நூற்க்கும் அறத்திற்க்கே மன்னவன் சான்று திருக்குறள்..
உலகம் அழிந்திடும்..
Manithan Oru vichitramanavaan 😎🙆
போகரின் ஜீவ சமாதி பழனியில் உள்ளது.
Turtle rr in
Boghar மீண்டும் பிறப்பார் என நம்புவோம்.
Bogar ila boragar
அவர்கள் பிறப்பு இறப்பு அப்பார் பட்டவர்கள்
மீண்டும் பிறக்க முடியாது ஆனால் அவர்களைப்போல மற்றவர்கள் தோன்றலாம்..
@@poimaan இல்லை.. அவர்களால் நினைத்த நேரத்தில் மீண்டும் பிறக்க முடியும்...
@@anandaprakash005 அது நான்தான்..
Name : Kalki (கல்கி)
Birthday: 17/8/1967
Day : Thursday
Country : Golden Peninsula
( சுவர்ண தீபகற்ப )
State : Silver State ( வெள்ளி மாநிலம் )
City : Everlasting Peace ( என்றும் அமைதி )
Religion: Hindu ( இந்து)
Race (இனம் ): Hindu Parayar (இந்து பறையர்)
Arimaiyana pathivu,
Super.. very interesting to hear..
ஆமாம் உண்மை என் குடும்பத்தில் எல்லாரும் உயரம் என், தூரத்து சொந்தம் கூட உயரம் தான். நீண்ட ஆயுள் உடனே இருந்தார்கள். சாகும் வரை தொப்பை இல்லை மற்றும் சொட்டை இல்லை. முக சுருக்கம் மட்டுமேதான் இருந்தது
தெய்வப்பிறவிகளின் வழித்தோன்றல்கள் தான் தமிழர்கள்
Miga Miga Arumai Vazhthukkal
I'm chanting karuvurar SIDDAR
கோரக்க போற்றி..
குருவே போற்றி..❣️❣️
Super anan
Thanks for the details
அருமையான பதிவு நண்பா
I have visited once so powerful place. High vibration
I will watch this even if its hours long
ஓம் நமசிவாய
நன்றி 🙏🙏🙏
Happy new year thampi
Vitivaakamaka solavum
Ungal tamil super
🙏🙏🙏🙏 நன்றி KMK bro
தமிழ் வருடம் தான் கணக்கு
பாம்பாட்டி சித்தர்களைப் பற்றி சொல்லுங்கள்.
தீர்க்க தரிசனம் மனிதருக்கு தேவையான ஓன்று..வரவேற்க தற்க ஓன்று தான்...சித்தர்கள் வரவேண்டும்...அதுல குறிப்பாக போகர் பெருமான் வரவேண்டும் ....
Om namashivaya 🙏🙏🙏🙏
வீடியோ சூப்பர்
ஈழத்தமிழர் எனக்கு விவாத நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்குமா
anna mahabharatham pathina news podunga pls
வியாசர் பாடி வைணவம் கலி தோற்றம்
Dai dai... U all won't change...
Continue pannunga bro
காவேரி சேனல் நம் பாரம்பரியம்
எங்க ஊர் அருகில்
Happy New Year 🥳
கோரக்கர் ஜீவசமாதி கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகில் உள்ள m. பரூர் கிராமத்தில் உள்ளது.
இந்த பாடல்கள் எந்த புத்தகத்தில் உள்ளது
Nice collection
வைஷ்ணவ அவதாரத்தில் வருபவர் புன்னை மரத்தின் கீழ் அமர்ந்ததுபோல் சித்திரம் வெளிப்படும்.அதுவே கற்பக விருட்சம் எனப்படும்
From Malaysia gooooood Info
Sooper 👌
சந்திரரேகை 200 - கோரக்கரால் அல்லவா எழுதப்பட்டது? (02:00)... போகர் எழுதியதாக குறிப்பிட்டுள்ளீர்கள்
Super video brother
Bro kumari kandom pathi sollugaa pls
Salem siththar Kovil patri pesunga anna
Sir your voice nice I like it sweet
நண்பரே இடைக்காடர் சித்தர் பற்றி செல்ல முடியுமா இந்த கான்சப்ட் முடிந்ததும்
Happy New year 2021
Fine continue
Super bro..
Goose bump brother
According to GOD message kaliyugam only 1250 years that also almost over only 15 years left, after that sathyugam will start whic is called sorgam
True
Ithu enga irunthu eduthengalo avangaluku oru thanks sollirukkalame bro, maththavanga ulaippukku mathippu kudunga
🙏🏼🙏🏼🙏🏼
Super sir🙏🙏🙏
Bro..kaliyukamm..finish. March 22..2020. 23.2020 sathyayukamm...started. Ravanan
Superb how u know?
best nice
Cross war pathi pesunga brother
7.39 Immortal ruler is true then.. He mentioned that religion will be gone...Immortal ruler job is too clean up the religion and make it one right ...this immortal ruler thing kinda match up with this sentence..
Happy new year bro
Hmm enka Ayeria ppa Nagapattinam Akkaraipettai pogai nallur North pakkatthula en sivan Kovil neengalum Google mapla paarkkalaam.
You are mentioning Cristian year 2021 was not there when Boager 's period. You should mention indian calendar that will be appreciated. This my suggestion bro.
Nice
இவரையும் கிருஸ்தவருனு சொந்தம் கொண்டாடபோரானுங்க இவர் ஞானஸ்தானம் எடுத்தவர்னு
Nanba bala kurippukkal thavaru sandhiraregai 200 bogar eludhiyadhu alla korakkar eludhiyadhu pulipani sidharum nerunkiyavare thirudhikkollavum
Please tell aghathier pathi sollugha happy new year 🎆
Super👏👏👌👌
Kalki 10
Pl explain in detail
Jesus varugayai sollugirarkal
As far now irai vazhibadu is = suyanala sinthai?? Nothing else
bro vankam neyargalae soluvingalae athuku thaa na fan bro pls solaa arambingaa
கோரக்கர் சித்தரே போச்சி
👍
இந்த செய்தி எந்த Channels பாத்தியோ நானும் பாத்தேன் காவேரி நியுசு
Next part podunga
இறுதிநாளில் பொய்கை நல்லுரைவிட்டு வேறு இடம் சென்று அடக்ககமானார் என்ற தகவலும் உண்டு
Immortal ruler you
👌👌👌👌
Plz tell me full details bro
432000 ஆண்டுகள் என்பது சில காரியவாதிகள் மாற்றி எழுதிவைத்தனர்.5040 ஆண்டுகள் தான் என கோரக்கரே சொல்லியிருக்கிறார்
sir ennum 58 years balance 2029 kalki in tamil mahadi asw appiers 2036 eassa jesus appiers chalange