சித்தர் போகர் வரலாறு | The Shocking Secrets of Siddhar Bogar Revealed! | Deep Talks Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 พ.ย. 2024

ความคิดเห็น • 222

  • @DeepTalksTamil
    @DeepTalksTamil  11 หลายเดือนก่อน +18

    Download Link - kukufm.page.link/R43BYW4nHg2qhJHX7
    Coupon Code - DTT50
    Get 50% OFF and start listening Kuku FM @49/-
    Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App

    • @Nothingnga
      @Nothingnga 10 หลายเดือนก่อน

      lllllllllllllllllll

    • @Nothingnga
      @Nothingnga 10 หลายเดือนก่อน

      lllllllllllllllllllll

    • @Cizbuvax
      @Cizbuvax 10 หลายเดือนก่อน +1

      Anna, make video of Aurnagirinathar history please ❤

    • @gayathriVanniasinkam
      @gayathriVanniasinkam 7 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤ in no​@@Cizbuvax

    • @kishorekalyan
      @kishorekalyan 6 หลายเดือนก่อน

      The siddhar padalgal your are saying for proof could you pls share the book names i will try to read

  • @nirmalakumanan8599
    @nirmalakumanan8599 10 หลายเดือนก่อน +43

    எனக்கும் குகூ FM பிடிக்கும் ஆனால் உங்கள் குரல் அளவு இல்லை அண்ணா. கண்களை மூடி உங்கள் குரலை கேட்டால் போதும் காட்சிகள் கண் முன்னே வரும். அவ்வளவு ரம்யமானது தங்களது குரல். மேலும் மேலும் முன்னேற்றம் அடைய அன்பு சகோதரியின் வாழ்த்துக்கள் 🙏🎉

    • @DeepTalksTamil
      @DeepTalksTamil  10 หลายเดือนก่อน +6

      மிக்க நன்றி சகோதரி 🙏🏼🙌

  • @thangarasu2392
    @thangarasu2392 11 หลายเดือนก่อน +108

    சித்தர் போகர் வாழ்ந்த பழனி வட்டாரப் பகுதியை சேர்ந்தவன் நான்....எனக்கும் மகிழ்ச்சியே போகர் வரலாறு உங்கள் வசீகரிக்கும் குரலில் அறிந்து கொள்வது❤

  • @priyavignesh-mn8dr
    @priyavignesh-mn8dr 10 หลายเดือนก่อน +16

    அருமையான பதிவு தம்பி நான் புதுவையில் உள்ள அரங்கனூர் என்ற ஒரு கிராமத்தில் வசித்து வருகிறேன் சரியாக 22/12/23 அன்று எங்கள் ஊரில் மன்னுக்குள் புதைந்திருந்த சிவபெருமான் சிலையும், போகர் சித்தரின் சிலையும் கண்டுபிடித்துள்ளனர் இன்னும் சிலைகள் மன்னுக்குள் இருப்பதாக கூறப்படுகிறது இப்படிபட்ட நிலையில் எனக்கு போகருடைய பதிவு உங்கள் குரலில் கேட்கும் போது மிகவும் மெயசிலிர்பை ஏற்படுத்துகிறது தம்பி வாழ்த்துக்கள்😊😊😊👍👍👍

  • @thozhanthamizhan7472
    @thozhanthamizhan7472 11 หลายเดือนก่อน +31

    பழநியில் மலை மீது பழனியாண்டவர் அருகிலேயே போகர் சந்நிதி உள்ளது🙏🙏🙏 அதிசயம் நிறைந்த பழநியில் இன்றும் நிறைய அதிசயங்கள் காணலாம்..

  • @Shanmugam.Tailoring
    @Shanmugam.Tailoring 11 หลายเดือนก่อน +22

    சித்தர்கள் வரலாறு.. தொடரட்டும் உங்கள் பணி..👏👏👏

  • @GobiNath-y3o
    @GobiNath-y3o 11 หลายเดือนก่อน +11

    அருமையான
    ஆழமான
    அற்புதமான
    ஆன்மீக
    சித்தர்
    போகரை
    போற்றிய
    தங்களின்
    பதிவிற்கு
    வாழ்த்துக்களும்
    நன்றிகளும்
    வாழ்க வளமுடன்
    நன்றியுடன்
    ரா.கோபிநாத்
    ஈரோடு

  • @BK_0408
    @BK_0408 11 หลายเดือนก่อน +8

    சிறந்த பதிவு.. சித்தர்கள் பற்றி மேலும் அறிய அவா எழுகிறது. பதிவிற்கு நன்றி!

  • @thanusiyathanusiya8232
    @thanusiyathanusiya8232 10 หลายเดือนก่อน +11

    அண்ணா மிக்க நன்றி அகத்திய சித்தர் வரலாற்றை பற்றி பதிவிடுங்கள்

  • @loganayakinayaki9250
    @loganayakinayaki9250 11 หลายเดือนก่อน +8

    வேள்பாரி உங்கள் குரலில் 8பாகம் நமது தளத்தில் கேட்டது. தற்போது வலைதளத்தில் தேடினால் கிடைப்பதில்லை. மீண்டும் கேட்க விரும்புகிறோம்.

  • @tamilanrameshyadhav2313
    @tamilanrameshyadhav2313 11 หลายเดือนก่อน +10

    மிக சிறப்பு அண்ணன் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்று எண்ணினார் அல்லவா அப்போதே அவர் தமிழர் என்பது உருதியாகி விட்டது ஏன் குழப்பம். மிக சிறந்த பதிவு

  • @santhoshkumars885
    @santhoshkumars885 10 หลายเดือนก่อน +3

    இன்றைய நிலையில் வாழ்க்கையே கஷ்டம் அதில் நல்ல வேலை நல்ல உணவு இயற்கை ‌சூழல் உடல் ஆரோக்கியம் மன‌ நிம்மதி கிடைக்கிறதே இல்லை எல்லாருக்கும் நானும் அதே நிலையில் உள்ளேன். மனிதர்களுக்கு முக்கியமானது
    நிலையான நிம்மதி தான்.

  • @iraivan688
    @iraivan688 11 หลายเดือนก่อน +11

    பழனி அவர் இருந்த பூமி இல் இருப்பது அதும் பழனி மலை கீழ் நான் இருப்பது பெருமை 🙏🙏

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 10 หลายเดือนก่อน +3

    போகர் சித்தர் வரலாறு கதை சூப்பர் வீடியோ தீபன் அண்ணா😊😊😊

  • @தமிழ்கவிதைகள்-ந5த
    @தமிழ்கவிதைகள்-ந5த 9 หลายเดือนก่อน +1

    Wonderful amazing massage....tq so much deepan unkala Tamil sevai thodarattum congratulations brother

  • @swarnajayasree6306
    @swarnajayasree6306 10 หลายเดือนก่อน +1

    போகர் சித்தர் இருக்கும் பழனி மலை பக்கத்தில் இருக்கிறேன் எனக்கு மிகப்பெருமையாயிருக்கிறது.சித்தர்களின் கதையை போடுகின்றீர்கள் மிக்க மகிழ்ச்சி அண்ணா

  • @rajithvarman8371
    @rajithvarman8371 10 หลายเดือนก่อน

    உங்கள் குரலில் சித்தர்களின் பதிவுகளை கேட்க ஒரு சக்தி கிடைக்கிறது.நண்பரே அஷ்டமா சித்துக்கள் பற்றி உங்கள் குரலில் பதிவு போடுங்கள் எதிர்பார்க்கிறோம்

  • @pratheebaprakash4964
    @pratheebaprakash4964 2 หลายเดือนก่อน +1

    மிக அருமையான பதிவு நண்பா ❤....இன்னும் நிறைய சித்தர்கள் பற்றிய பதிவு போடுங்க நண்பா😊

  • @musictwist6680
    @musictwist6680 11 หลายเดือนก่อน +2

    அண்ணா வணக்கம் தீபக் அண்ணா நீங்கள் பேசிய போகர் சித்தர் மிகவும் அருமையாக இருந்தது ஆனால் பூம்பாறையில் உள்ள முருகன் சிலை நவப் பாசனத்தால் போகர் உருவாக்கியதாக நான் அந்த கோயிலுக்கு சென்ற போது கேள்வியுற்றேன் அதைப் பற்றி நீங்கள் எதுவும் சொல்லவில்லை ஒருவேளை அடுத்த வீடியோவில் வருமோ என்று நினைக்கிறேன் மேலும் இதுபோன்ற சித்தர்களைப் பற்றி நீங்கள் பேச வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கப்படுகிறது நன்றி அண்ணா வாழ்த்துக்கள்🙏🙏 0:01

  • @cscsevai
    @cscsevai 11 หลายเดือนก่อน +5

    Anna raavanan எழுதிய மருத்துவ‌ நூல்கள் பற்றி கண்டிப்பா போடுங்க

  • @DhiyaDivine
    @DhiyaDivine 3 หลายเดือนก่อน

    அன்புள்ள நண்பா எனக்கு உங்கள் குரலில் அகத்தியர் வரலாறு கேட்க வேண்டும் போல் இருக்கிறது நன்றி
    தயவு செய்து பதிவிடுங்கள்

  • @saibaba172
    @saibaba172 11 หลายเดือนก่อน +4

    மிக அருமையான தகவல்,,💐👍

  • @velusamyg7936
    @velusamyg7936 10 หลายเดือนก่อน

    சித்தர் ஒரு சகாப்தம்!
    அஅவர் இன்றும் மண்ணுலகில் சூட்சும வடிவில் வாழ்ந்து வருகிறார்.அ ர் விரைவில் தோன்றி அனைவருக்கும் நல்லாசி வழங்குவார்.இருக்கிறார் இருக்கிறார் பழனி மலை மேலே! எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்.பழனி மலை விசேசம் அதுதான்.நல்லவர்களுக்கு நல்லது நல்ல வரம் கொடுத்து வருகிறார்.போகர் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.அருமையான விளக்கம் கொடுத்த உங்களுக்கு மிக்க நன்றி!🙏

  • @susianugaana6945
    @susianugaana6945 7 หลายเดือนก่อน

    Unmaya Palani Malai Murugan neraya Adhisiyam Irukku...Naa last week kovil ku poiruntha nerya Prachana ya iruchu iruthalum malai yeralam nu eruna romba kasta pata but na erum pothu patta kastam na erankum pothu oru kastam padala...so Power full god Murugan...❤❤❤❤❤

  • @deepans275
    @deepans275 11 หลายเดือนก่อน

    சிறந்த பதிவு எல்லோருக்கும் பயன்படும் வகையில் மிக அருமை யாக சொன்னிர்கள்

  • @devanathan6096
    @devanathan6096 11 หลายเดือนก่อน +1

    மிக சிறப்பாக பதிவு செய்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்

  • @duraisamyraja3834
    @duraisamyraja3834 2 หลายเดือนก่อน

    கேட்டு மகிழ்ந்தேன் குருவே சரணம் 🙏🙏🙏🙏

  • @udhaydeee
    @udhaydeee 11 หลายเดือนก่อน +2

    ❤மிக்க நன்றி நண்பரே போகரை பற்றிய காணோளி வெளியிட்டதற்காக ❤ நான் வெகு நாட்களாக உங்களிடம் கேட்டு காத்திருந்த காணோளி 😊

  • @user-ee8xr
    @user-ee8xr 8 หลายเดือนก่อน +1

    Thirumular thaan thalaimai siddhar bro... avar pathiyum videoz poduga

  • @chocolatebgm2358
    @chocolatebgm2358 11 หลายเดือนก่อน +5

    Bogar is said to be in "Nirvikalpa Samadhi" below the sanctorum of Palani Murugan hill temple. The Tamraparniyan sea route was adopted by Bogar in his travels from South India to China via Sri Lanka (ancient Tamraparni). In China, he was initially known by the name Bo-Yang which was later modified into Laozi.

  • @PrabakaranPilippatti
    @PrabakaranPilippatti 11 หลายเดือนก่อน +2

    தேசத்தந்தை மாவீரர் நேதாஜி பற்றிய வரலாற்றினை உங்களது அருமையான பேச்சில் ஒரு வீடியோ பதிவிட்டால் நேதாஜி பற்றிய தகவலை அனைவரும் அதிகமாக அறிய உங்கள் பேச்சு உதவும்.

  • @KMANJULA-rh6ym
    @KMANJULA-rh6ym 11 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤
    நன்றியுடன் இலங்கையில் இருந்து மஞ்சுளா

  • @Mr_mestie
    @Mr_mestie 11 หลายเดือนก่อน +3

    அய்யனார் கடவுள் வரலாறு மற்றும் அய்யனாரும் ஐயப்பனும் ஒன்றா தயவுசெய்து ஒரு வீடியோவை பதிவிடுங்கல்

  • @krithikak7369
    @krithikak7369 2 หลายเดือนก่อน

    அகத்தியர் சித்தர் வரலாறு video போடுங்க அண்ணா📜

  • @saransa8674
    @saransa8674 10 หลายเดือนก่อน +2

    என் குருவின் சீடர் என் பிரிய சித்தர்

  • @skking....209
    @skking....209 11 หลายเดือนก่อน +5

    சித்தர் திருமுலர் பற்றி பதிவிடுங்கள்

    • @cscsevai
      @cscsevai 11 หลายเดือนก่อน

      Bro see Tamil factory channel for thirumular really good

    • @skking....209
      @skking....209 11 หลายเดือนก่อน +1

      @@cscsevai 👍👍👍

  • @mariammal857
    @mariammal857 10 หลายเดือนก่อน +1

    சதுரகிரி மலை பற்றி பதிவு ஒன்றை உருவாக்கி வேண்டும்

  • @praveenkumar-tx6bx
    @praveenkumar-tx6bx 11 หลายเดือนก่อน +2

    சிவவாக்கியர் பற்றி ஒரு பதிவு வேண்டும் அய்யா..

    • @DeepTalksTamil
      @DeepTalksTamil  11 หลายเดือนก่อน

      கண்டிப்பாக 👍

  • @ajayshriram6756
    @ajayshriram6756 10 หลายเดือนก่อน +2

    Bro masi periyanna pathi oru video

  • @manibharathi1622
    @manibharathi1622 11 หลายเดือนก่อน +1

    அய்யா வைகுண்டர் வரலாறு பதிவு செயவும்..

  • @davidalwar2010
    @davidalwar2010 6 หลายเดือนก่อน +1

    நன்றி.

  • @sundarkalyan3237
    @sundarkalyan3237 11 หลายเดือนก่อน +2

    மிகவும் நன்றி

  • @MegalaJ-j6u
    @MegalaJ-j6u 11 หลายเดือนก่อน +1

    மிக அருமை அண்ணா 👋👋👋

  • @pandi7860
    @pandi7860 8 หลายเดือนก่อน

    Bro eanaku manikavasagar history therunjukanum bro unga voice la kedacha romba nalla irukkum time kedacha manikavasagar history pathi oru video podunga bro...❤

  • @suryapragash6453
    @suryapragash6453 10 หลายเดือนก่อน +1

    Bro pothi tharmara oru video podukanga plzz

  • @தமிழ்கவிதைகள்-ந5த
    @தமிழ்கவிதைகள்-ந5த 9 หลายเดือนก่อน +1

    Wonderful experience thank you so much deepan❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @krishnabluekakarotninjahat257
    @krishnabluekakarotninjahat257 9 หลายเดือนก่อน

    சித்தர் போகர் முனிவர் அல்டிமேட் கிங் சூப்பர் ஸ்டார் 😊😊😊😊❤❤❤❤😊😊😊😊❤❤❤❤I Love you 💙 super ultimate ultimate wow Amazing super very very great Amazing ultimate ⭐🔥🐉🐉 super Amazing ultimate ⭐🔥

  • @srinishinu1830
    @srinishinu1830 11 หลายเดือนก่อน

    Anna unga voice oru power iruku Nan antha story kulla poran but video 30 mins kula mudichuthu neega atleast one hour achum pesuga anna apothan enaku full feel akuthu

  • @chitrarajkumar3729
    @chitrarajkumar3729 หลายเดือนก่อน

    நன்றி பிரதர்..... 🙏🙏🙏

  • @mythilikumar2068
    @mythilikumar2068 15 วันที่ผ่านมา

    ஓம் போகர் சித்தர் போற்றி போற்றி போற்றி. 🙏🙏🙏🙏🙏

  • @kambath2319
    @kambath2319 11 หลายเดือนก่อน +1

    அண்ணா ஒரு வேண்டுகோள் நீங்கள் கிறிஸ்துவை பற்றி ஒரு காணொளியை வெளியிட வேண்டும்
    நான் சென்ற வருடமே உங்களிடம் சொல்லிவிட்டேன் அதற்கான பதில் இன்னும் வரல
    நாளை கிறிஸ்து பிறந்த தினமாக கொண்டாடப்படுகிறது உலகம் முழுவதும் இது எனது அன்பான வேண்டுகோள்
    நீங்கள் நாளைய தினம் ஒரு காணொளியை கண்டிப்பாக பதிவிட வேண்டும் அல்லது நேரம் இல்லையென்றால் புத்தாண்டு முதல் நாளில் கூட நீங்கள் காணொளியை பதிவு செய்யலாம்
    உங்களது குரலில் இயேசு கிறிஸ்துவைப் பற்றி அறிய ஆவலாக உள்ளேன் எனக்காக இந்த ஒரு உதவியாவது செய்ய வேண்டும்

  • @arputharajr7842
    @arputharajr7842 11 หลายเดือนก่อน +1

    பூத்துணர்வாகா இருந்தது பதிவு

  • @vallavanraja5452
    @vallavanraja5452 11 หลายเดือนก่อน +1

    Unga voice la chithar pogar nu sollum pothu enaku epadiyo irunthuchu brother ❤

  • @gangabai1461
    @gangabai1461 8 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏Theanatudya shivyanay pottery yeanatuavrku eriva pottery har har mahadev om namaha shivya om namaha shivya☸️💫🚩🚩jai maha avthra shri bogar parumana pottery🚩🚩 jai baradham Jai in Jai hindurashtram ☸️💫🔥🔥💫☸️🕉🛕🛕🕉☸️💫🚩🚩all barathyans hindus join hands together in all the states with unity protect save our historical history culture build a greater society implement hindudharmam infrastructure self-defense system society awareness☸️ build a miracle foundation structures hindudharmam secure system development system society awareness☸️ Jai baradham Jai hindurashtram Jai Hind☸️💫🔥🔥💫☸️🕉🛕🛕🕉☸️💫🚩🚩🚩🚩🙏🙏🙏🙏🙏

  • @UmaVelraj
    @UmaVelraj 5 หลายเดือนก่อน +2

    சித்தர்கள் ஒன்று😊முதல் 18 வரை சொலலுங்கள்

  • @mathavan778
    @mathavan778 9 หลายเดือนก่อน

    Deepan as usual ur interest in delivering the message...can smell through ur voice. Really outstanding recording. Background bgm superb. As I knew some TH-cam channels using ur voice n why not try in Kukufm. U have a unique voice n interest in delivering the right knowledge to தமிழன்.
    Hats off brother. Much appreciated 🤝🏻
    With lov from 🇲🇾

  • @KathirvelKathirvel-bv9cq
    @KathirvelKathirvel-bv9cq 11 หลายเดือนก่อน +1

    🙏 ஓம் குருவே போற்றி போற்றி போற்றி ஓம் கோரக்கர் சித்தர் போற்றி போற்றி போற்றி ஓம் 🙏

  • @MiniPlants-ly2pk
    @MiniPlants-ly2pk 7 หลายเดือนก่อน +1

    Thank you brother for your information..❤

  • @mythilikumar2068
    @mythilikumar2068 15 วันที่ผ่านมา

    ஓம் முருகா போற்றி போற்றி போற்றி. 🙏🙏🙏🙏🙏🙏

  • @KayalvizhiKayalvizhi-di9fk
    @KayalvizhiKayalvizhi-di9fk 10 หลายเดือนก่อน

    அருமையான பதிவு 🎉

  • @billdsouzak5369
    @billdsouzak5369 11 หลายเดือนก่อน +6

    BOGAR AND MURUGUR ARE THAMIZHARGAL ONLY .
    THANKS FOR YOUR KIND INFORMATION ❤.

  • @commonman5768
    @commonman5768 11 หลายเดือนก่อน +2

    I'm from Karnataka, please add English subtitles.

  • @successone5789
    @successone5789 6 หลายเดือนก่อน

    வியப்பாக உள்ளது

  • @ramarajan2158
    @ramarajan2158 10 หลายเดือนก่อน +1

    ஓம் குருவே போற்றி திருமூலர் குருவே போற்றி

  • @prasadshalom4302
    @prasadshalom4302 7 หลายเดือนก่อน

    Deep talks always good info,salute

  • @UmaVelraj
    @UmaVelraj 5 หลายเดือนก่อน

    மகிழ்ச்சி

  • @nithishsaravanan8951
    @nithishsaravanan8951 8 หลายเดือนก่อน +1

    சித்தர் போகர் என்பதை விட அவரை இயற்கை விஞ்ஞானி என்ற அனைவரு சொல்லலாம்.

  • @cscsevai
    @cscsevai 11 หลายเดือนก่อน +1

    அண்ணா சங்க நூல்களை பற்றி பதிவு செய்யுங்கள்

  • @ayyanraghav9207
    @ayyanraghav9207 11 หลายเดือนก่อน +1

    🧡 Great Video about Siddhar Bogar.

  • @karthiksp8091
    @karthiksp8091 10 หลายเดือนก่อน +1

    Hi na
    I’m Karthick
    Enakku oru small doubt,yen Ella siddharum SIVAN a (lingam) a focus panranga any reason.athula eathachum message sollavarrangala.
    Example KARUVURAR siddhthar Tanjai periyakovil a nadarager silaya vaikama lingatha yen vachcharu??

  • @kalavathyshanmugasundaram5175
    @kalavathyshanmugasundaram5175 8 หลายเดือนก่อน

    Appa allthinks happened today you knowwell Responsible u should identified byyourpowet please answer and solve all problems that. wellknewby

  • @NandhaKumar-xz6uy
    @NandhaKumar-xz6uy 11 หลายเดือนก่อน +1

    Bothidharmen pathi soluga brother

  • @nkarthik2409
    @nkarthik2409 11 หลายเดือนก่อน

    அருமை அருமை 🙏🙏🙏

  • @cscsevai
    @cscsevai 11 หลายเดือนก่อน +2

    Anna velpari vedios plssss plsss podunga. Romba நாட்கள் கேட்டுக்கொன்டு இருகிறேன்

  • @ManiKandan-mu3tx
    @ManiKandan-mu3tx 11 หลายเดือนก่อน +2

    Agathiyar history vendum anna

  • @kumarkumaran9554
    @kumarkumaran9554 7 หลายเดือนก่อน

    ஓம் திருச்சிற்றம்பலம் 🌍❤️🙏 18 சித்தர்களின் குருநாதர் போகர் ❤

    • @GTONLINEEARNING
      @GTONLINEEARNING 5 หลายเดือนก่อน

      Illa bro agasthiyar Ellam siddharkum senior

  • @SamsonParthiban
    @SamsonParthiban 11 หลายเดือนก่อน +2

    What a quality of editing ur videos excellent 👌

  • @GTONLINEEARNING
    @GTONLINEEARNING 11 หลายเดือนก่อน +1

    Thirumular patri oruvideo podunga

  • @MegalaJ-j6u
    @MegalaJ-j6u 11 หลายเดือนก่อน +1

    ராமாயணம் கதை சொல்லுங்க அண்ணா🙏🙏

  • @selvakumargovinda6713
    @selvakumargovinda6713 11 หลายเดือนก่อน

    குருவே சரணம் சரணம் 🕉🕉🕉🌷🌷🌷🕉🕉🕉💐💐💐🕉🕉🕉⚘️⚘️⚘️🕉🕉🕉🌹🌹🌹🕉🕉🕉🙏🙏🙏

  • @SathishKumar-x2e5z
    @SathishKumar-x2e5z 10 หลายเดือนก่อน +1

    Bro vel pari update pannuga pls

  • @Murugaa-ey612c
    @Murugaa-ey612c 8 หลายเดือนก่อน

    பழனி மலை முருகன் தமிழ் கடவுள் என்ற போது போகர் சித்தரும் தமிழரே ஆவார்

  • @Kavan-br5fc
    @Kavan-br5fc 4 หลายเดือนก่อน +1

    Om saravana bhava murugan thunai kimleaonsanjusachinyazhalaniaaronmayonjenithjenica

  • @krishnabluekakarotninjahat257
    @krishnabluekakarotninjahat257 9 หลายเดือนก่อน +1

    Super very very great Amazing ultimate ⭐🔥🐉🐉

  • @mohanapriyamohanapriya.g7254
    @mohanapriyamohanapriya.g7254 8 หลายเดือนก่อน

    அருமை Anna

  • @maharajsrz5913
    @maharajsrz5913 10 หลายเดือนก่อน +1

    Bro kala bairavar paththi pooduggha

  • @Raman-fd5ob
    @Raman-fd5ob 8 หลายเดือนก่อน +2

    இதுமிகவூம்அருமை

  • @AdmiringOasis-lu7qs
    @AdmiringOasis-lu7qs 9 หลายเดือนก่อน

    அருமை

  • @PriyaPandiyan-ck8ee
    @PriyaPandiyan-ck8ee 10 หลายเดือนก่อน +1

    Thank you bro God bless you ❤

  • @sakthiRvM
    @sakthiRvM 11 หลายเดือนก่อน +2

    சிவ வாக்கியர் சித்தர் பற்றி கூறுங்கள்

  • @vanathikannan9427
    @vanathikannan9427 11 หลายเดือนก่อน +1

    போகர் சிலை வடித்த விவரம் குறித்து இறை உதிர் காடு நாவலில் இந்திரா சௌந்தர்ராஜன் விளக்கியுள்ளார் 🌷🌷🌷🌷🙏🙏

  • @RAFIQ_MD
    @RAFIQ_MD 9 หลายเดือนก่อน +1

    Superb ❤

  • @saikumarkhan
    @saikumarkhan 11 หลายเดือนก่อน +2

    ஓம் நமச்சிவாய 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @pkanimozhi253
    @pkanimozhi253 11 หลายเดือนก่อน +1

    All the best super 😊😊

  • @saibaba172
    @saibaba172 11 หลายเดือนก่อน +3

    Super,,🌷👌

  • @manicibi4
    @manicibi4 11 หลายเดือนก่อน

    Background bgm podunga bro vel pari ku poota mari❤😮

  • @ashokkumar-mo6pc
    @ashokkumar-mo6pc 9 หลายเดือนก่อน +2

    புலிப்பாணி ஆஸ்ரமம் அவர் வாரிசு இன்றும் இருக்கிறார்கள்

  • @TrichySuesh
    @TrichySuesh 11 หลายเดือนก่อน

    ❤அருமை❤

  • @davidbilla3793
    @davidbilla3793 10 หลายเดือนก่อน

    Velpari upload pannunga bro

  • @sarawananperumal5207
    @sarawananperumal5207 10 หลายเดือนก่อน +2

    brother, 0 invented by aryabatha, how could somebody wrote the poem in bogar 7000 book saying bogar 110 ???? pls explain