💥மிகப்பெரிய உதவிகளை இந்தியாவுக்கு செய்த இஸ்ரேல்! | India Israel relations | Israel palastine

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • 💥மிகப்பெரிய உதவிகளை இந்தியாவுக்கு செய்த இஸ்ரேல்! | India Israel relations | Israel palastine
    #cauverynews #findfacts #rjveera #israelpalastine #israeliranwar #israelamerica #indiaisraelrelations
    --------------------------------------------------------------------------------------------------------------------
    israel india relations | how israel helped india | why india support israel | india stand on israel palastine conflict
    --------------------------------------------------------------------------------
    For any Queries Please contact Cauvery News newsletter👉👉
    cauverynews.su...
    --------------------------------------------------------------------------------
    Click and Subscribe our new channel "Cauvery Business" for exclusive business videos: / @gurupaarvai
    --------------------------------------------------------------------------------
    Subscribe us to get the latest Tamil News updates👉👉 goo.gl/RK35WS​
    Like Cauvery News on FACEBOOK👉👉 / cauverytv​
    Follow Cauvery News on Instagram👉👉www.instagram....
    Follow Cauvery News on TWITTER👉👉 / cauverytv​
    Follow Cauvery News on Linked IN👉👉 / cauvery-news
    Telegram Link 👉👉t.me/kasupanum
    Membership link👉👉 / @cauvery360
    காவேரி வலையொளி மூலமாக அரசியல், சினிமா, விளையாட்டு, அறிவியல், வரலாறு, ஆன்மீகம், பங்குச்சந்தை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பல சுவாரஸ்யமான தொகுப்புகளை தமிழில் அளிக்கிறோம். தொடர்ந்து எங்களை ஊக்கமளிக்க Subscribe செய்யுங்கள்.
    பங்குச்சந்தை தொடர்பான சந்தேகங்களுக்கும் கலந்துரையாடலுக்கும் காவேரி வலையொளி பிரத்தியேகமாக ”காசுபணம்” என்ற telegram குழுவை உருவாக்கியுள்ளது. அதிலும் இணைந்து கொள்ளலாம்.
    Membership link👉👉 / @cauvery360
    Subscribe us to get the latest Tamil News updates👉👉 goo.gl/RK35WS​
    Follow Cauvery News on GOOGLE+👉👉 plus.google.co...
    About Cauvery News Tamil :
    Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
    With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
    Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
    Cauvery News is available on Facebook, Twitter, TH-cam, Instagram, Linked IN.

ความคิดเห็น • 79

  • @Cauvery360
    @Cauvery360  วันที่ผ่านมา +2

    💥பாகிஸ்தானை அடக்க அரபு நாடுகளுடன் கூட்டு..நேரு செய்தது என்ன? | Nehru stands on Israel Palastine | Part I👉👉 th-cam.com/video/190j3Pi8u4o/w-d-xo.html

  • @user-sh4md2mn2gSwamynadhan
    @user-sh4md2mn2gSwamynadhan 2 วันที่ผ่านมา +26

    செய்நன்றி மறவாமல் இஸ்ரேலுக்கு நம்மால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் ஜெய் இஸ்ரேல் ஜெய் பாரத்

    • @SheikFaisal-uw6ug
      @SheikFaisal-uw6ug 2 วันที่ผ่านมา

      உனக்கு உயிர் போற நேரத்தில் help பண்ண உன் நண்பன்
      உன் பக்கத்து வீடு அப்பாவி பெண்ணை rape பண்ணும் போது
      உதவிய நண்பன் னு அவனுக்கு help பண்ணுவியா
      இல்லை நாயது பக்கம் நிப்பாயா

  • @vijaybro4422
    @vijaybro4422 วันที่ผ่านมา +1

    இந்தியா இஸ்ரேல் வெற்றி சூப்பர்👍👍

  • @vijaybro4422
    @vijaybro4422 วันที่ผ่านมา +1

    இஸ்ரேல் வெற்றி இந்தியாவிற்கு பெருமை😍🌈😍

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil574 2 วันที่ผ่านมา +11

    பாரத பிரதமர் 🙏🙏🙏 திரு மோடி ஜி 🙏🙏🙏 யும் இஸ்ரேல் பிரதமர் 🙏🙏🙏 திரு பெஜ்ஜமின் நெத்தன்யாகு 🙏 வும் மிக சிறந்த நண்பர்கள் வாழ்க பாரத & இஸ்ரேல் 🙏🙏🙏 நட்புறவு 🙏🙏🙏 ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳❤❤❤ 🇮🇱🇮🇱🇮🇱🇮🇱

  • @MPalraj-xt5os
    @MPalraj-xt5os 2 วันที่ผ่านมา +12

    இஸ்ரேலுக்கும் இந்தியாவுக்கும் ராமன் லட்ச்மன் உரவு என்றென்றும்தொடரவேண்டும் வாழ்க பாரதம் தொடரட்டு இஸ்ரெல்

  • @s.k4969
    @s.k4969 วันที่ผ่านมา +2

    அருமையான ஆழ்ந்த கருத்துக்கள் உள்ள பதிவு..! இன்றைய இளைய தலைமுறை இப்படிபட்ட காணொளிகள் ஐ காணவேண்டும் !

  • @kumarankumaran3947
    @kumarankumaran3947 2 วันที่ผ่านมา +22

    ஆனால் இஸ்ரேல் வம்புக்கு போகவில்லை ஒரு இடத்தில் 1200 பேரைக் கொன்ற மேலும் 250 பேரை கடத்தி கொண்டு போன ஹமாஸ் அமைப்பை தன் நாட்டில் அனுமதித்ததால் பாலஸ்தீனியர்களுக்கு இந்த பாதிப்பு🔥🔥
    அவர்கள் எந்த அமைப்பையும் ஆதரிக்கவில்லை என்று வெளிப்படையாக சொல்வதில்லை🔥🔥

    • @mohammedyassir2563
      @mohammedyassir2563 2 วันที่ผ่านมา

      நாங்க 3000 வறுசம் முன்னாடி வாழ்ந்தோம் கதயெல்லாம் சொல்வாங்க...
      மாற்றாநாடுகலின் கொடுமை தாங்காமல்100ஆண்டுகலுக்கு முன்பு தப்பி வந்து அடைக்கலம் கொடுத்த பாலஸ்தீன மக்களை அமெரிக்கா ப்ரிட்டண் ஆயுத பலத்ததோட சொந்த நாட்டு மக்கள அடித்து விரட்டி பாலஸ்தீன பேரை மாற்றி இஸ்ரேல் என்கிற நாட்டை உறுவாக்குவார்கலா?
      யூதர்கலுக்கு அது தடை விதிக்கப்பட்ட பூமி....அவர்களுடைய மேஸியா வரும்வரை அவர்களுக்கு ஜெருசலேமில் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது.....தடையை மீறி உள்ளே நுழைந்தது அவர்களுடைய மதத்துக்கே அவர்கள் செய்த துரோகம்....
      தடையை மீறி இஸ்ரேல் என்ற நாடு அமைத்ததால் அமெரிக்காவில் உள்ள யூதர்க்கலில் ஒரு பிரிவினர் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திக்கொன்டிறுக்கின்றனர்.....
      ஆக யூதர்கள் ஜெருசலேமிர்க்குல் நுழைந்ததே த்வறு.....இதில் அடுத்தவர்கலின் நாட்டை அதிகார பலத்தோடு அக்கிறமிப்பது.....அநியாயம் அட்டூழியம்....கொடுமையிலும் கொடுமை.....

  • @MarimuthuRaj-l3r
    @MarimuthuRaj-l3r วันที่ผ่านมา +2

    இஸ்ரேல் நன்பிக்கையான நாடு❤

  • @ThiruVasu-j4m
    @ThiruVasu-j4m 2 วันที่ผ่านมา +9

    இஸ்ரேல் 🎉🎉🎉

  • @DANNY-zj2up
    @DANNY-zj2up 2 วันที่ผ่านมา +8

    That is Israel ❤❤❤

  • @pts2625
    @pts2625 2 วันที่ผ่านมา +8

    செய்நன்றி மறவாமல் இஸ்ரேலுக்கு நம்மால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்

    • @kramachandiran5121
      @kramachandiran5121 วันที่ผ่านมา

      அப்படி என்றால் இரஸ்யாவை பகைக்க வேண்டி வருமே....
      இரஸ்யா இரானுக்கு ஆதரவு.

  • @AzhakarAzhakar-b2y
    @AzhakarAzhakar-b2y วันที่ผ่านมา +3

    🇮🇳🇮🇳🇮🇳♥️🇮🇱🇮🇱🇮🇱

  • @vijaybro4422
    @vijaybro4422 วันที่ผ่านมา

    இஸ்ரேல் வெற்றி இந்தியாவிற்கு நன்மை👍👏💪

  • @azmoneyearningtamilan1580
    @azmoneyearningtamilan1580 2 วันที่ผ่านมา +6

    🇮🇳🇮🇱🔥🔥💪💪😍

  • @vfddgjkifxvh
    @vfddgjkifxvh วันที่ผ่านมา +3

    🇮🇳❤🇮🇱

  • @jagadeesh.mramanujam5418
    @jagadeesh.mramanujam5418 2 วันที่ผ่านมา +10

    எல்லாம் இந்த நாட்டில் அனுபவித்து விட்டு!! வாய் மட்டும் சீனாவுக்கு 😂😂😂

  • @jagadeesh.mramanujam5418
    @jagadeesh.mramanujam5418 2 วันที่ผ่านมา +8

    மறைமுகமாக சொல்லாமல் நேரடியாக சொல்ல வேண்டும் 😂😂 இஸ்ரேலின் 2000 பேர் பொது மக்கள் மிகவும் கொடூரமாக சாகவில்லையா?? ஊடகங்கள் ஏன் கம்யூனிஸ்டுகள் சொல்வதை அப்படியே படிக்க வேண்டும்??

  • @rssureshbabu7637
    @rssureshbabu7637 วันที่ผ่านมา +1

    Fine explanation 😀

  • @balakumar3722
    @balakumar3722 วันที่ผ่านมา +1

    China stimulus package pathina oru vilakkam kodunga bro

  • @vijaybro4422
    @vijaybro4422 วันที่ผ่านมา

    இஸ்ரேல் வெற்றி யாராலும் தடுக்க முடியாது❤

  • @umarv4899
    @umarv4899 2 วันที่ผ่านมา +3

    20 கோடி யூதர்கள் இருக்கும் ஒரே நாடு நம் நாடுதான்
    என்பதால், இஸ்ரேலுக்கு,அமெரிக்காவை விட,
    நம் நாடே முக்கியம்!

    • @9876karthi
      @9876karthi วันที่ผ่านมา

      🤡🤡🤡

  • @rajeshgc4189
    @rajeshgc4189 วันที่ผ่านมา +1

    Good information so that people can understand about relationship with Israel.

  • @udtrajan2974
    @udtrajan2974 2 วันที่ผ่านมา +5

    Hindu people one nation india
    Jewish people one nation Israel
    So two communities others heating

  • @Carolineantony77
    @Carolineantony77 2 วันที่ผ่านมา +3

    Israel's independence year was 1948. 🇮🇳🇮🇱🇮🇳🇮🇱🇮🇳🇮🇱🇮🇳🇮🇱

  • @kethu8
    @kethu8 2 วันที่ผ่านมา +6

    பயங்கர வாதத்தால் பாதிக்கப்பட்ட நாடு இந்தியாவும் இஸ்ரேலும் தான், ஆனால் அதே சமயத்தில் வர்த்தகமும் அவசியம் தான் 😀

  • @muhamadkamali7037
    @muhamadkamali7037 วันที่ผ่านมา

    👍

  • @beast-bz2fi
    @beast-bz2fi 2 วันที่ผ่านมา +5

    🤔இஸ்ரேலுக்கு மட்டும் செலவு இல்லையா 😠😡 இஸ்ரேல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு எவ்வளவு செலவு😠😡
    எதிரிகளை அழிக்க குண்டு செய்ய செலவு 😠😡😡😡😡😡😡. மொசட் மற்றும் ராணுவத்துக்கு எவ்வளவு செலவு.
    இஸ்ரேலில் ஏற்பட்ட இடிபாடுகளுக்கு
    செலவு.😮

  • @vijaybro4422
    @vijaybro4422 วันที่ผ่านมา

    🇮🇱🇮🇱🇮🇱🇮🇳🇮🇳🇮🇳super

  • @muthuvelmv
    @muthuvelmv 2 วันที่ผ่านมา +5

    நமக்கு தேவை மூணு வேலை சாப்பாடு, வண்டிக்கு பெட்ரோல், மொபைல் போனுக்கு ரீசர்ஜ். அதுல மண்ணு விலாம பாத்துக்கணும். அது நம்ம Government க்கு தெரியும். அத தான் அவங்க கவனமாக பண்றாங்க.

    • @alagend
      @alagend 2 วันที่ผ่านมา +1

      🔥🔥🔥🔥🔥

  • @lohith_sai
    @lohith_sai 2 วันที่ผ่านมา +2

    6:41 Chabhar port project doesn't come in IMEC. You made a mistake here. Please recheck it

    • @alagend
      @alagend 2 วันที่ผ่านมา

      Yes, Bro

  • @praveenraj8536
    @praveenraj8536 2 วันที่ผ่านมา +2

    நாட்டை பாதுகாக்க ஆயுத உதவி.அதே போல் பாலஸ்தீன மக்களை பாதுகாக்க எச்சரிக்கை இது உலக ஜுயோ பாலிடிக்ஸ் இந்தியா கடைபிடித்து வருகிறது என்பது தெரிகிறது.

  • @sridhark7315
    @sridhark7315 วันที่ผ่านมา

    Also talk about how many times Palestine and Israel voted in favour and against India

  • @sharadasivashankar1403
    @sharadasivashankar1403 2 วันที่ผ่านมา +1

    Abra County itself supports Israel

  • @sirajudeensirajudeen6767
    @sirajudeensirajudeen6767 วันที่ผ่านมา +1

    Yes sir arabcountry country indiavai kalattividavaaipu irukku.israelku support seyvadhaal...

    • @Kattumaram339
      @Kattumaram339 วันที่ผ่านมา

      பரவாயில்ல. ரஷ்யா கிட்ட இருந்து எண்ணெய் வாங்கிக்கிறோம்

  • @maheshsm2
    @maheshsm2 2 วันที่ผ่านมา +1

    Before independence turkey israel war

  • @danieljsph1984
    @danieljsph1984 2 วันที่ผ่านมา +1

    Brahmins are jewe Christians believe tat, so 2000 years inga tan erukananga, jesus sent one disciple here in 1st century

  • @sramjudeen
    @sramjudeen วันที่ผ่านมา

    இப்படியெல்லாம் சொல்ல சொன்னானுங்களாடா பன்னாட

  • @jagadeesh.mramanujam5418
    @jagadeesh.mramanujam5418 2 วันที่ผ่านมา

    நீங்க சொல்றது எப்படி இருக்கிறது என்றால் மறைமுகமாக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல உள்ளது 😂😂

  • @jagadeesh.mramanujam5418
    @jagadeesh.mramanujam5418 2 วันที่ผ่านมา

    உங்களுக்கு என்ன கருத்து உள்ளது??

  • @gurumurthy7821
    @gurumurthy7821 2 วันที่ผ่านมา

    Lusu message

  • @teleinfomediacom
    @teleinfomediacom 2 วันที่ผ่านมา +4

    கார்கில் வெற்றிக்கு கடைசி கட்ட ஆப்ரேஷன் விஜய் அது இஸ்ரேல் போட்டுதந்த வீயூகம் நமது நாட்டு ராணுவத்தில் இஸ்ரேலியர்கள்
    இந்தியா வேறு இஸ்ரேல் வேறு அல்ல..
    இஸ்ரேல் சொல்லும் அப்ரகாம் அது நமது இந்துமத அப்பிரம்மம் பிரம்மம்
    அப்ரகாம் மனைவி சாரா அது நமது சரஸ்வதி
    அப்ரகாமுக்கு குழந்தை இன்மையால் இரண்டாவது மனைவிக்கு பிறந்த இஸ்மாயில்
    இஸ்ரேல் ஹீப்ரூ மொழி பன்டைய கால கற்கால சமஸ்கிருதம்
    இஸ்ரேல் தேசிய கொடி நமது முருக கடவுளின் வெற்றி கொடி ஆறுபக்கம் நட்சத்திரம்🔯✡️🔯✡️🔯✡️ சரவணபவா.
    இந்தியாவிலிருந்து ரிஷிகள் வடக்கு நோக்கி தவம் செய்ய ரிஷிதேசமே ரிஷியா அதுவே ரஷ்யா
    இஸ்ரேல் தேசிய கீதத்துல ஒருவரி நமக்கு ஒரு ஒளிமிக்க நாடு கிழக்கில் உள்ளது என வரும்
    அது நமது பாரதம்
    கிறிஸ்துவ பழைய ஏற்பாட்டில் சாலமன் கதை வரும் உலகமே கடலால் அழிவதாக ஒரு மீன் படகு இதுவே வை 3:26 ஷ்ணவ புராண மச்சாவதாரம்
    இப்போ புரியும் இந்தியா இஸ்ரேல் ஆதரவு
    We Love Isreal 👍Jai Isreal 🪷🪷🪷
    இஸ்ரேல் வாழ்க 𝗟𝗢𝗡𝗚 𝗟𝗜𝗩𝗘 𝗜𝗡𝗗𝗜𝗔 𝗜𝗦𝗥𝗘𝗔𝗟 𝗨𝗡𝗜𝗧𝗬💐🪷💐🪷😍 😍😍

  • @vtv3495
    @vtv3495 วันที่ผ่านมา

    Unwanted concept from you 💩💩💩💩

  • @sxsunda4424
    @sxsunda4424 2 วันที่ผ่านมา +2

    ரஷ்யா-வுக்கு சீனாதால் முதல் நண்பன்; பின்னர்தான் இந்தியா. ரஷ்ய அடிவருடிகள் கவனத்திற்கு 😂

  • @sirajuddeensyed-lp7ck
    @sirajuddeensyed-lp7ck 17 ชั่วโมงที่ผ่านมา

    Why don't tell israel helped Srilankan army to killed lakhs of Tamilian

  • @govindaraj.cgovindaraj8038
    @govindaraj.cgovindaraj8038 2 วันที่ผ่านมา

    டேய் நீங்க இப்போ யூடூப் சேனலா 😂😂😂

  • @jagadeesh.mramanujam5418
    @jagadeesh.mramanujam5418 2 วันที่ผ่านมา +1

    மறைமுகமாக சொல்லாமல் நேரடியாக சொல்ல வேண்டும் 😂😂 இஸ்ரேலின் 2000 பேர் பொது மக்கள் மிகவும் கொடூரமாக சாகவில்லையா?? ஊடகங்கள் ஏன் கம்யூனிஸ்டுகள் சொல்வதை அப்படியே படிக்க வேண்டும்??