வீட்லயே 25 பேருக்கு சிக்கன் பிரியாணி, இது தான் அளவு Ayyan SPL Chicken Biryani |Chef Deena's Kitchen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 114

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp วันที่ผ่านมา +19

    நான் நிறைய முறையில் செய்து இருக்கிறேன் இவங்க செய்கிற முறை எளிமையாக உள்ளது இனி மேல் இப்படி தான் செய்வேன்❤❤❤

  • @chithrarajarajan7065
    @chithrarajarajan7065 6 ชั่วโมงที่ผ่านมา +2

    Deena sir is a professional cook, he well known about ingredients and process of cooking too,person whom he interviewed, he gave freedom to establishing his talent without any interference. He himself not showing that he is a professional cook, being soo polite and learn from them too..iam also leaning this quality from u sir

  • @prbhawin07
    @prbhawin07 10 ชั่วโมงที่ผ่านมา +2

    சூப்பர்... Dheena ji...
    எல்லாமே வித்தியாசமா இருக்கு..
    வாழ்த்துக்கள் சகோதரி...

  • @elangovanpalinisamy4730
    @elangovanpalinisamy4730 8 ชั่วโมงที่ผ่านมา +2

    தேன் அய்யன் பிரியாணி என்றே பெயர்
    வைக்கலாம் ...
    சுவை நாவில் மட்டுமல்ல எங்களுடைய இதயத்திலும் உணர்கிறது ...
    பெண்மை மேன்மை அடைய எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ...

  • @pauljeyatilak5186
    @pauljeyatilak5186 11 ชั่วโมงที่ผ่านมา +3

    A charming, industrious girl. You will find such enterprising people only in Konugu Nadu. Best wishes.

  • @kattamanchihp
    @kattamanchihp วันที่ผ่านมา +9

    Oh my god, she's explaining pin to pin, very nice, all the best, Thanks Chef Dhina Sir

  • @Aquatic_master
    @Aquatic_master ชั่วโมงที่ผ่านมา

    Mr. Chef Deena I’ll teach you about Pachai Briyani (green biriyani) which is my granny’s recipe and she is still alive ..with me one of the tastiest Briyani ull ever taste

  • @kumareshindhumathi4643
    @kumareshindhumathi4643 วันที่ผ่านมา +7

    Enga oor udumalpet vanthatharku very very thanks sir❤

  • @sujith_TwiceOnce
    @sujith_TwiceOnce 10 ชั่วโมงที่ผ่านมา

    oru nalla briyani, hope she reaches better heights.

  • @mathuraasai7529
    @mathuraasai7529 วันที่ผ่านมา

    Unga way of explanations n expression kae echhill oorudhuu sir
    sema briyani 👌paakave temptinggg🎉🎉 talented girl 🎉🎉. 👍

  • @raguniranjan1676
    @raguniranjan1676 วันที่ผ่านมา +7

    எங்க ஊர் உடுமலைப்பேட்டை❤

  • @chithrarajarajan7065
    @chithrarajarajan7065 7 ชั่วโมงที่ผ่านมา

    Nagapattinam meen kulambu video poduga sir

  • @maheshmani4055
    @maheshmani4055 วันที่ผ่านมา +4

    Dheena sir, which is one of the best briyani because you are go to all state and tast all type of briyani and you finally you give result in first class. But we want asking one question which is the one of best briyani for one of the thindukkal asif briyani or ambur briyani or keeranure rajanna briyani or last recent ahmeth ambur briyani and in these ayyan briyani....!!!!🙄🙄🙄🙄

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv วันที่ผ่านมา +4

    🎉❤ சூப்பர் அருமை 👏👌 அருமையான பதிவு 💯🙋

  • @umamaheswarisenthil9159
    @umamaheswarisenthil9159 วันที่ผ่านมา +2

    Super Dheena Sir......Congrats to the girls.....❤❤❤❤❤

  • @jp6702
    @jp6702 วันที่ผ่านมา +11

    Dindigul ,A.M.A masters style briyani ❤❤❤

  • @velligsvelligs1091
    @velligsvelligs1091 13 ชั่วโมงที่ผ่านมา

    Enka ooru udumalpetai bro welcome sir 🎉🎉🎉🎉❤❤❤

  • @amarneethiamarneethi9705
    @amarneethiamarneethi9705 20 ชั่วโมงที่ผ่านมา

    தான் செய்கிற வேலையில் நேர்த்தி அருமை அருமை

  • @abhishekTo9661
    @abhishekTo9661 11 ชั่วโมงที่ผ่านมา +1

    Pls do chicken 65 marriage style with full ingredient list???🔥🔥🔥

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 วันที่ผ่านมา

    Thank you very much chef Deena sir thank you very much madam for your excellent recipe preparation.

  • @Sabithasijin
    @Sabithasijin วันที่ผ่านมา +1

    Super Dheena sir,,,, ❤❤❤❤❤

  • @tirupurtailorkarthi1917
    @tirupurtailorkarthi1917 วันที่ผ่านมา +6

    Anna tirupur AXN hotel briyani recipe podunga please please
    Muniyandi Vilas salna recipe 5 or 6 person ku seira alavu video podunga please please

  • @1_mint469
    @1_mint469 วันที่ผ่านมา +1

    Anna Na unga vedios paakuradhey...neenga food taste pandra andha time than...engaluku echi oorum😅🤤

  • @Anitasworld25
    @Anitasworld25 วันที่ผ่านมา

    Neenga sapdradum supper,andaponnu sonnadum samachadum super Weldon thanks

  • @priyadear2588
    @priyadear2588 วันที่ผ่านมา +3

    Superrrr anna

  • @drgps007
    @drgps007 16 ชั่วโมงที่ผ่านมา +1

    போருர் ஆற்காடு பிரியாணி , கோவை சிவாஜி , காஞ்சிபுரம் தாகிரா , கோவை வேனு , ஆசிப் பட் ரோடு , அனிபா மதுரை பிரியாணி , ஆம்பூர் பிரியாணி வத்தலகுண்டு போடுங்க சார் தமிழ்நாட்டில் அருமையாக இருக்கும் பிரியாணிகள்.

  • @divyan8041
    @divyan8041 วันที่ผ่านมา +3

    Deena anna 😊😊❤❤

  • @yasodhayasodha2871
    @yasodhayasodha2871 11 ชั่วโมงที่ผ่านมา

    Super😋😋😋😋😋😋😋😋

  • @Sivan-jc4ve
    @Sivan-jc4ve 12 ชั่วโมงที่ผ่านมา

    Super ❤❤

  • @PREMKUMAR-zn4qg
    @PREMKUMAR-zn4qg วันที่ผ่านมา +2

    மிக்க மகிழ்ச்சி நல்ல பதிவு ❤❤

  • @SuganSuresh-qg9zi
    @SuganSuresh-qg9zi วันที่ผ่านมา +10

    first line correct Full veg meals செய்வது தான் கஷ்டம் meals விட பிரியாணி செய்யறது ரொம்ப easy‌ யான வேலை

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 วันที่ผ่านมา

    Awesome super I like it Anna 🇮🇳👌👍🙏

  • @roopadevi9769
    @roopadevi9769 14 ชั่วโมงที่ผ่านมา

    Super 🎉

  • @amarneethiamarneethi9705
    @amarneethiamarneethi9705 20 ชั่วโมงที่ผ่านมา +12

    நம்ம ஊர் பிள்ளைகளா அருமை. ஐடி வேலையில போயி சேர தேய்க்காம முன்மாதிரியா பட்டைய கிளப்புறதுக்கு வாழ்த்துக்கள்

    • @haripsd26
      @haripsd26 12 ชั่วโมงที่ผ่านมา

      Sapteengala 😂😂😂 that bigboss boomer thaththa groups 😂

  • @bhaminip4711
    @bhaminip4711 11 ชั่วโมงที่ผ่านมา

    Super

  • @sivajegan6017
    @sivajegan6017 วันที่ผ่านมา +37

    18/11/2024 ல் எடுத்த video இன்றுதான் ஒளிபரப்பாகிறது. பல நாட்கள் இதற்காக காத்திருந்தேன். நன்றி, super

    • @kalaiselvi4091
      @kalaiselvi4091 16 ชั่วโมงที่ผ่านมา +3

      Ungalukku epidi therium ma.....ithu eduthu romba naal achu nuu...

    • @sivajegan6017
      @sivajegan6017 7 ชั่วโมงที่ผ่านมา

      ​@@kalaiselvi4091video எடுக்கும் போது அந்தப்பக்கம் வண்டியில் போனேன். அப்போ பாத்தேன்.

  • @selvampalani9708
    @selvampalani9708 วันที่ผ่านมา +3

    Super biriyani

  • @Lavky
    @Lavky วันที่ผ่านมา +1

    Nengal 2 girls um.. Neraiya shop open panni.. Vazhkaila mem melum valara en vazhthukal ❤

  • @KavinMr-u7j
    @KavinMr-u7j 14 ชั่วโมงที่ผ่านมา +2

    தம் போடும் போது அடுப்பு சிம்ல இருந்து தான் இல்ல ஆப் பண்ணிட்டீங்களா

  • @fotodreams9899
    @fotodreams9899 15 ชั่วโมงที่ผ่านมา

    sister 1kg kku alavu sollungal

  • @dhanusathyan6540
    @dhanusathyan6540 14 ชั่วโมงที่ผ่านมา

    Udumalpet ❤😊

  • @VishwanathanThata
    @VishwanathanThata 12 ชั่วโมงที่ผ่านมา

    Briyani paste which was shown could be scaled up ready made Briyani Masala
    Obviously other corporates are doing uthe same.

  • @vijayakumar-bd1ki
    @vijayakumar-bd1ki 17 ชั่วโมงที่ผ่านมา

    Superr

  • @natural1641
    @natural1641 17 ชั่วโมงที่ผ่านมา

    Awesome medam from pollachi

  • @malligavp1950
    @malligavp1950 17 ชั่วโมงที่ผ่านมา

    Super super

  • @natural1641
    @natural1641 17 ชั่วโมงที่ผ่านมา

    Well sir

  • @suhasinisenthil3085
    @suhasinisenthil3085 วันที่ผ่านมา +1

    Ayyan chicken biryani 1kg pani katunga elarukum use fula irukum...

  • @anandbabu2926
    @anandbabu2926 วันที่ผ่านมา

    Basmati rice la intha style briyani pannalama sir???

  • @saraswathymuralidharan9562
    @saraswathymuralidharan9562 วันที่ผ่านมา

    Dena sir can you please tell us where can we buy the vessels used for Biriyani and which metal is good to make Biriyani for household purposes

  • @Manathai_Thotta_Samayal
    @Manathai_Thotta_Samayal วันที่ผ่านมา

    It’s excellent 🎉🎉

  • @HARISHGL-u5v
    @HARISHGL-u5v วันที่ผ่านมา

    New style of biriyani recipe

  • @bharaniv1950
    @bharaniv1950 วันที่ผ่านมา +1

    AMA briyani master pagurudeen style

  • @cinematimes9593
    @cinematimes9593 วันที่ผ่านมา

    Good evening sir super sister nice receipe super sir

  • @dr.keerthu
    @dr.keerthu 16 ชั่วโมงที่ผ่านมา

    Enga ooru..udt🎉

  • @Mohanaboobalun
    @Mohanaboobalun วันที่ผ่านมา +1

    Super Bro

  • @sushilashyam
    @sushilashyam วันที่ผ่านมา +2

    Yummy yummy

  • @maragatham8721
    @maragatham8721 วันที่ผ่านมา +1

    Priyani masala order panna kutupangala

  • @manikandangnanavadival9386
    @manikandangnanavadival9386 วันที่ผ่านมา

    Super 💯

  • @mohanamanoharan7059
    @mohanamanoharan7059 13 ชั่วโมงที่ผ่านมา

    1kg mesarment sollugha

  • @u.murugamaniu.murugamani1091
    @u.murugamaniu.murugamani1091 วันที่ผ่านมา +1

    எங்க ஊர்

  • @1965kannan
    @1965kannan วันที่ผ่านมา

    Superna.

  • @jcjoechris8296
    @jcjoechris8296 วันที่ผ่านมา

    Camera man Vera level ya

  • @babyk9224
    @babyk9224 วันที่ผ่านมา

    Deena Anna mass

  • @ArunR-nk8iw
    @ArunR-nk8iw วันที่ผ่านมา

    வணக்கம் சார் 🎉🎉🎉🎉

  • @ShanmukanandaGS
    @ShanmukanandaGS วันที่ผ่านมา

    Great Madam

  • @mariaselvam1231
    @mariaselvam1231 วันที่ผ่านมา

    Superma

  • @ambikaambika9956
    @ambikaambika9956 19 ชั่วโมงที่ผ่านมา

    How to make this recipe in a cooker with measurememt

  • @Masterchef_kavitha
    @Masterchef_kavitha วันที่ผ่านมา +1

    குருவே வணக்கம் 🙏

  • @southtamil5047
    @southtamil5047 4 ชั่วโมงที่ผ่านมา

    குருவே உங்கள் ரெசிபி அனைத்தையும் நான் பார்த்திருக்கிறேன் நீங்கள் பிரியாணி செய்யும் முறை கூட நான் செய்து பார்த்திருக்கிறேன் இந்த முறை பிரியாணி ஒரு துளி கூட ஜீரணிக்க என்னால் முடியவில்லை அதனுடைய ருசி நான் ருசித்து பார்க்காமலேயே என்னால் யூகிக்க முடியும் வெறும் கிராம்பு காரங்களை மட்டுமே உணர முடியக்கூடிய பிரியாணி அது பிரியாணி என்றால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக செய்வார்கள் ஆனால் அதில் ருசி இருக்கும் இந்த பிரியாணியில் என்ன இருக்கும் என்று நான் சொல்லி உங்களுக்கு சொல்லி தெரிய வேண்டாம் நீங்களே அதை ருசித்து இருப்பீர்கள் எந்தப் பொருள் எவ்வாறு ருசி தரும் என்பது எனக்கு நன்கு தெரியும் பிரியாணி எப்படி செய்தாலும் வரும் ஆனால் இப்படி செய்தால் வெறும் காரம் மட்டுமே இருக்கும் ருசி இருக்காது

  • @lakshmipriya5657
    @lakshmipriya5657 17 ชั่วโมงที่ผ่านมา

    நானும் உடுமலை தான்😊❤🙏🙏🙏🙏🙏

    • @lakshmipriya5657
      @lakshmipriya5657 17 ชั่วโมงที่ผ่านมา

      இந்த பொண்ணு பேசற, பதில் சொல்றவிதம் ரொம்ப பிடிச்சிருக்கு .கண்டிப்பாக பிரியாணி செஞ்சு பார்த்துட்டு கமெண்ட்ல சொல்றேன் செஃப்😊❤🙏🙏🙏🙏🙏🙏

  • @devakumarc53093
    @devakumarc53093 วันที่ผ่านมา

    👌

  • @senthilraj6914
    @senthilraj6914 วันที่ผ่านมา

    5 members quantity?

  • @Naveenmahimairaj
    @Naveenmahimairaj วันที่ผ่านมา +1

    ❤❤

  • @maragatham8721
    @maragatham8721 วันที่ผ่านมา

    Off kg pri yani masala price sister

  • @primesola3441
    @primesola3441 22 ชั่วโมงที่ผ่านมา

    Deena sir, please ask her for 1kg measurements

  • @kavithakavitha-fn6wb
    @kavithakavitha-fn6wb วันที่ผ่านมา +1

    Masala dominating ah erukkumonnu oru doubt and idhu Dindugal venu biriyani, thalappa katti style, jabbar bhai mixed any way vaazhthukkal girls

  • @nkarthick7229
    @nkarthick7229 วันที่ผ่านมา

    As she said, that cooking briyani is easy. Every cooking show, the cooking person will tell variety of reasons for adding each ingrediance. Briyani preparation in each district of Tamilnadu is heavily modified from authentic mugal briyani. Adding tomato into briyani is an insult to this age old cuisine. Though, Chef Dheena cannot refute it, but that way cuisines are taking change of course to suit people taste and likes.

  • @mathankumarmaha7054
    @mathankumarmaha7054 10 ชั่วโมงที่ผ่านมา

    வணக்கம் அண்ணா programபண்ணும் போது தெளிவாக தமிழில் பொறுமையாக சொல்லுங்கள் அண்ணா

  • @sasikalad4554
    @sasikalad4554 วันที่ผ่านมา

    1 kg raic mesharment sollunkal deena sir please

  • @poorajanpalaniyappan8834
    @poorajanpalaniyappan8834 วันที่ผ่านมา

    1kg ku measurements சொல்லுங்க

  • @reviewtamilcinema559
    @reviewtamilcinema559 10 ชั่วโมงที่ผ่านมา

    100 கிலோ பிரியாணிக்கு எத்தனை லிட்டர் தண்ணீர் வைக்கனும்

  • @sudha-lz9mv
    @sudha-lz9mv 15 ชั่วโมงที่ผ่านมา +1

    Sir 7 perukku cookerla eppadi seiyaradhu pls sollunga அய்யன் biryani method pls

  • @sarathkrishnan1416
    @sarathkrishnan1416 17 ชั่วโมงที่ผ่านมา

    Tn78❤உடுமலைப்பேட்டை

  • @ArunR-nk8iw
    @ArunR-nk8iw วันที่ผ่านมา +1

    சென்னை டூ உடுமலைப்பேட்டை 525 km தினா சார்

  • @poornimab1631
    @poornimab1631 วันที่ผ่านมา

    👍

  • @locnathereyddee2133
    @locnathereyddee2133 วันที่ผ่านมา

    English lo subtitles pettandi sir

  • @revathisegar8268
    @revathisegar8268 13 ชั่วโมงที่ผ่านมา

    இந்த பிரியாணியை பொருத்த வரை எதுவும் வாய்க்கு வரக் கூடாது என்று சொல்றீங்க . ஏம்மா பிரியாணியாவது வாய்க்கு வரலாமா 😊

  • @arvindchinnasamy
    @arvindchinnasamy วันที่ผ่านมา

    @5:55 he mean it... !

  • @jothikannan953
    @jothikannan953 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏🔥🔥🔥🙏🙏🔥🔥🔥👍

  • @msk3066
    @msk3066 7 ชั่วโมงที่ผ่านมา

    Bro bjp annamalai brother thaana neenka😂

  • @ppjpcr1
    @ppjpcr1 วันที่ผ่านมา +2

    Looking like Garam masala is more... chicken doesn't get any masalas and taste i bet...rice could be tastier...but dominates ginger and garlic flavour i feel...

    • @kayal2896
      @kayal2896 วันที่ผ่านมา

      Yes

  • @kanaa12345
    @kanaa12345 23 ชั่วโมงที่ผ่านมา

    Dheena big fan ungaluku nan .
    But in this video biriyani masala ingredients shown high that what she is telling why is that . This is misleading she said 2 nutmeg what is shown is 4 . Pls don't play with food. Nut meg allergic to many cannot play with food

  • @sasikalad4554
    @sasikalad4554 วันที่ผ่านมา

    ஒன் கேஜிக்கு ஐ லவ் யூ சொல்லுங்கள்

    • @SenthilKumar-em7pp
      @SenthilKumar-em7pp 21 ชั่วโมงที่ผ่านมา

      என்னது ஐ லவ் யூ சொல்லனுமா இல்ல அளவுகள் சொல்லனுமா ஏன் இப்படி தீனவை குலப்புறிங்கஅவருக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடிச்சு

  • @sathyamyuvaraj5028
    @sathyamyuvaraj5028 วันที่ผ่านมา

    I had this biryani but it didn't taste that much.

  • @rajmohan_ramasamy
    @rajmohan_ramasamy วันที่ผ่านมา

    Chef Deena forced him self to control his anger 😡 what kind of briyani is this ?

  • @vp3801
    @vp3801 วันที่ผ่านมา

    120 gms of salt for 2.5 kg biryani is way too much.. Bulk quantity biryani பணறவங்க யாராவது recipe-ய நம்பி taste பண்ணாம salt போட்டுடப் போறாங்க.
    100 ml pure ghee per 1 kg biryani will make it taste more like ghee rice.
    18 to 20 is the max serving size for 2.5 kg biryani.

  • @praveenkumar-io3qf
    @praveenkumar-io3qf 10 ชั่วโมงที่ผ่านมา

    Rice ena brand nu Elam video la podunga , else useless of video

  • @aadnan111222
    @aadnan111222 วันที่ผ่านมา

    சண்முகம்..... எட்ராஆ வண்டிய...

  • @ArunR-nk8iw
    @ArunR-nk8iw วันที่ผ่านมา

    எல்லாமே ஒல்லடாவ வருது😂😂😂😂😂😂

  • @yogeshraj6764
    @yogeshraj6764 11 ชั่วโมงที่ผ่านมา

    Romba vengayam thakkali kammiya iruke....i watched who cooked 2000,5000 per sapdra briyani everybody have a constant masala...400g onion and tomato.....1 kg ku ivanga solra kanaku padi paatha 1 vengayam approx 75 grm how its really..!?