🔴சன்மார்க்கத்தை காப்பி அடித்தாரா வள்ளலார்?| அதிர்ச்சியில் சன்மார்க்க வேடதாரிகள் 🔥

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ม.ค. 2025

ความคิดเห็น • 197

  • @Arun_Prakash2024
    @Arun_Prakash2024 16 วันที่ผ่านมา +24

    அருமை அருமை ஐயா !❤❤
    இந்த காணொளி மூலம் சன்மார்க்க வேடதாரிகளுக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கொடுக்கும் கடைசி வாய்ப்பு. இந்த காணொளியை பார்த்தாவது சன்மார்க்க வேடதாரிகள் திருந்த வேண்டும். !

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  16 วันที่ผ่านมา +8

      ஆமா ஐயா நிச்சயம் திருந்த வேண்டும் இல்லை என்றால் வருத்தப்படுவார்கள் திருத்தப் படுவார்கள்

    • @Arivu-n8j
      @Arivu-n8j 16 วันที่ผ่านมา +1

      Dai அரகொர🤡 உண்மையிலேயே ஆண்டவரும் வள்ளலாரும் உன்ன மாதிரி ஜென்மங்கள தான் அவரு பாவம் பாத்து விட்டுவெச்சுட்டு போயிருக்காங்க. அது எப்படி ஆண்டவரும் வள்ளலாரும் எதுநாளும் உன்கிட்டயும் உன் Team கிட்ட தான் Disscus பண்ணிட்டு தான் பண்ணுவாங்களா 😂🤡Jan 31/2024 ஞாபகம் இருக்கா இல்ல ஞாபகபடுத்தனுமா 🤡எப்படி எப்படி
      வள்ளலார் Bro 🤣
      அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் Daddy 🤣 கவ்வகுடுத்தும் இன்னும் நீ திருந்தள 🤡

    • @மகிழன்நாடார்த்தமிழர்
      @மகிழன்நாடார்த்தமிழர் 15 วันที่ผ่านมา

      @@pugazhenthis8663 @Arun_Prakash2024
      நண்பர்களே! ஒரு சந்தேகம்.
      ஐவராதிகள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி அண்டங்கள் உள்ளது. எனவே எவ்வாறு ஒவ்வொரு அண்டங்களுக்கும் தேவைப்படும் ஐந்தொழில்களையும் செய்கின்றனர்?

  • @jayavarma6674
    @jayavarma6674 16 วันที่ผ่านมา +14

    சிதம்பரம் இராமலிங்கத்தின் கருத்துக்கள் தங்கள் மூலம் நெருப்பாக🔥 கொழுந்து விட்டு எரிகிறது❤

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  16 วันที่ผ่านมา +6

      இந்த மார்க்கத்தில் அங்கம் வகிக்கின்ற நமக்கே இவர்கள் ஏற்படுத்தும் குழப்பத்தால் சினம் ஏற்படுகிறது என்றால்
      இதை உருவாக்கிய பெருமானருக்கு எப்படி இருக்கும்

    • @ryamahax7771
      @ryamahax7771 15 วันที่ผ่านมา

      அய்யா
      ராம சரி அல்லது இராம??????

  • @vanig1254
    @vanig1254 16 วันที่ผ่านมา +6

    நன்றி நண்பரே. 😊 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கரு ணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  16 วันที่ผ่านมา +1

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
      தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
      🙏🙏🙏🙏😊

    • @vanig1254
      @vanig1254 15 วันที่ผ่านมา

  • @Vallal_Vazhi
    @Vallal_Vazhi 16 วันที่ผ่านมา +7

    🥲🙏 சரியான விளக்கம் ஐயா 🪔✨ நம்ம வள்ளல் அப்பா வாழ்ந்த காலத்தில் இருந்தே சில எதிர்மறையான விவாதங்களும், அறியாமை பேச்சுகளும் வந்து கொண்டுதான் இருக்கிறது.. இன்று வரை.. அவர் இன்றி ஓர் அணுவும் அசையாது... 🔥 உங்கள் அருள் பணி மென்மேலும் தொடரட்டும் 🤍✨ எல்லாம் செயல் கூடும் 🙏

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  16 วันที่ผ่านมา +2

      கோடான கோடி நன்றிகள்🙏🙏🙏
      உங்களுடைய அருட்பணியும் தொடரட்டும் 🙏🙏🙏😊

  • @மூர்த்திதட்சணா
    @மூர்த்திதட்சணா 16 วันที่ผ่านมา +8

    அருட்பெருஞ்ஜோதி🔥🌏🏞️🔥 அருட்பெருஞ்ஜோதி 🏞️🔥 தனிப்பெருங்கருணை 🌏🔥 அருட்பெருஞ்ஜோதி 🏞️🔥

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  16 วันที่ผ่านมา +3

      அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை
      🙏🙏🙏😊

  • @abdulkhadheroli.m8872
    @abdulkhadheroli.m8872 7 วันที่ผ่านมา +1

    நீங்கள் மகான் வள்ளலார் கருத்துக்களை நன்கு அறிந்துணர்ந்திருக்கின்றீர்கள்.அறிந்ததை மக்களுக்கு எடுத்துரைக்கும் பெரும் தொண்டு செய்கிறீர்கள். ஆனால் நிதானமாகவும் அன்புடனும் விளக்கினால் மேலும் சிறப்பாக அமையும்.

  • @jayanthirani3085
    @jayanthirani3085 16 วันที่ผ่านมา +4

    🔥அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🔥 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
    மிகவும் சரியாகவும் தெளிவாகவும் அருமையாகவும் சொன்னீர்கள் ஐயா. மிக்க நன்றிகள் 🙏🙏

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  16 วันที่ผ่านมา +1

      எல்லா நன்றிகளும் பெருமானார் ஒருவருக்கே செல்லும் ஐயா 🙏🙏🙏😊

  • @kanagarajk4862
    @kanagarajk4862 9 วันที่ผ่านมา

    எச்சரிக்கைக்கு மிக்க நன்றிங்க ஐயா நன்றி

  • @கார்த்தித-த7ந
    @கார்த்தித-த7ந 16 วันที่ผ่านมา +8

    எந்த ஒரு சமயத்தையும் பின்பற்றக் கூடாது வள்ளலார் கொள்கை

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  16 วันที่ผ่านมา +2

      தாங்கள் சொல்வது உண்மைதான் ஏனென்றால் அவைகள் முடிவான உண்மையை தெரிவிக்காது

  • @sridevid.g94
    @sridevid.g94 16 วันที่ผ่านมา +3

    அருமையான விளக்கம் ஐயா. சரியான நேரத்தில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளீர்கள். இனியாவது மக்கள் கவனமாக நடந்து கொண்டால் ஆண்டவர் வரும்போது அவர்களும் நன்மை பெறுவது நிச்சயம். இல்லையேல் படவேண்டியதை யாரும் தடுக்க முடியாது!!!

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  16 วันที่ผ่านมา +2

      நிச்சயம் ஆன்மாக்கள் ஆண்டவர் வரும்போது அறிவு விளக்கம் பெற்று கொள்வார்கள் 🙏🙏🙏😊

  • @senthilnathan4957
    @senthilnathan4957 15 วันที่ผ่านมา +4

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam8554 10 วันที่ผ่านมา +1

    அருட்பெருஞ்சோதி 🔥🙏💕

  • @BalaSubramaniam-kq4xs
    @BalaSubramaniam-kq4xs 16 วันที่ผ่านมา +5

    அற்புதம் அற்புதமான பதிவுகள்

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  16 วันที่ผ่านมา +1

      🙏🙏🙏🙏 மிக்க நன்றி

  • @BalaKrishnan-yb3sq
    @BalaKrishnan-yb3sq 11 วันที่ผ่านมา +1

    Excellent SIR

  • @drlogeshwarandrlogeshwaran5389
    @drlogeshwarandrlogeshwaran5389 16 วันที่ผ่านมา +4

    வணக்கம்
    உங்கள் படைப்பிற்கு நன்றி
    வள்ளலாருக்கு மறுமுகம் இருந்தால் அதுவும் ஜீவகாருண்ய வெளிப்பாடு ஆகும்
    உங்கள் சேவை தொடரட்டும்

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  16 วันที่ผ่านมา +1

      ஆம் அப்படிப்பட்டவர்களை அறிவு விளக்கம் செய்தருளுவார்

  • @a.sujithraj4218
    @a.sujithraj4218 16 วันที่ผ่านมา +4

    Super Anna

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  16 วันที่ผ่านมา

      மிக்க மகிழ்ச்சி🙏🙏🙏😊

  • @yoga9455
    @yoga9455 16 วันที่ผ่านมา +4

    நன்றி சமரச சுத்த சன்மார்க்க ஆசிரியரே...உங்களால் உண்மையை அறிகிறேன்...வாழ்க வாழ்க...❤🎉

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  15 วันที่ผ่านมา +1

      ஆசிரியர் இறைவன் ஒருவனே
      நாம் அனைவரும் மாணவர்கள்😊

    • @rajendranveera3213
      @rajendranveera3213 14 วันที่ผ่านมา

      ​@@pugazhenthis8663
      சுத்த ஞானிகளை துவேசனம் செய்தேனோ !
      சிவனடியாரை சீறி வைதேனோ !
      வள்ளலார் வாக்கு,
      அவ்வாறுயிருக்கையில் ஞான மகான்களை குறிவைத்து துவேசனம் செய்யும் யாராகினும் சன்மார்க்கதிற்கு தகுதியற்றவர்களே !

  • @சாத்வீகசமையல்
    @சாத்வீகசமையல் 16 วันที่ผ่านมา +19

    கரெக்டாக சொன்னீங்க தலைவரே வள்ளலாரை பற்றி ஒண்ணுமே தெரியாது சில சேனல்களில் நானும் பார்த்து மனம் வருத்தப்பட்டேன்

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  16 วันที่ผ่านมา +5

      தங்கள் போல் உண்மை தெரிந்தவர்கள் எத்தனை நபர்கள் மனம் கலங்கினார்களோ

    • @சாத்வீகசமையல்
      @சாத்வீகசமையல் 16 วันที่ผ่านมา +2

      @pugazhenthis8663 😌😌😌

    • @b.leelalakshmi2116
      @b.leelalakshmi2116 15 วันที่ผ่านมา +3

      நன்றாக தான் பேசுகிறீர்கள். ஆனால் தயவு செய்து தயவுடன் பேசுங்களேன். தயவு வந்தனம்.

    • @rajendranveera3213
      @rajendranveera3213 14 วันที่ผ่านมา

      ​@@b.leelalakshmi2116
      ஆன்மநேய ஒருமைப்பாடும், சற்றும் தயவில்லாதவர் இந்த வீடியோ போடுபவர்.

  • @mrmaskmani1647
    @mrmaskmani1647 16 วันที่ผ่านมา +3

    💯🪔✨ அருமை ஐயா சரியான விளக்கம்...

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  16 วันที่ผ่านมา +2

      மிக்க மகிழ்ச்சி ஐயா மனமார்ந்த நன்றிகள்🙏🙏🙏

  • @MuthuswamyJothi
    @MuthuswamyJothi 16 วันที่ผ่านมา +3

    உண்மை சகோதரா விரைவில் உணர்வார்கள்

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  16 วันที่ผ่านมา

      கண்டிப்பாக உணர்ந்து தான் ஆக வேண்டும் 🙏🙏🙏

  • @Rajniravi-n1d
    @Rajniravi-n1d 16 วันที่ผ่านมา +2

    Arumai super arumai unmaitan

  • @SivaChidambaram-pp6ol
    @SivaChidambaram-pp6ol 3 วันที่ผ่านมา

    வணக்கம் ஐயா வள்ளல் பெருமான் என்னும் மஹா ஞானி நிலையை patri மிக்க அருமையா neenka கூறிய போது அவர் patriya விபரம் தெரிந்து கொண்டு பிற தெய்வம் பத்ரிய விபரம் புரிந்து கொண்டு வள்ளல் பெருமான் மீது bhakticondu வணNGi வரு கிறேன்

  • @KarthikIn-il1cs
    @KarthikIn-il1cs 16 วันที่ผ่านมา +4

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🎉🎉🎉🎉❤❤❤❤❤

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  16 วันที่ผ่านมา

      அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
      எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🙏🙏

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 15 วันที่ผ่านมา +3

    அருட்பெருஞ்ஜோதி இறைவனின் முதல் மகனே நம் ஞான வள்ளல் இராமலிங்கபெருமானார். அண்ட சராசரங்களையும் காப்பாற்ற இறைவனால் வருவிக்கவுற்ற இறைவனார் மகன்.

  • @vanig1254
    @vanig1254 13 วันที่ผ่านมา +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

  • @sppspp2007
    @sppspp2007 13 วันที่ผ่านมา

    துணிந்து வந்த சுத்த வேதாந்த அனுபவமே.. என்று ஞான சரியை பாடல் வரிகள் மூலம் வள்ளலார் கூறியுள்ளார்.. 👌🎇👍🤗✊💙👁️

  • @nakharikrishnan9425
    @nakharikrishnan9425 14 วันที่ผ่านมา +3

    ஐயா சிறப்பான. பதிவு எங்களுக்கு மிக பயனுள்ளதாக. இருக்கிறது தாங்கள் வள்ளார் கூறிய. உண்மையான ஜீவகாருண்யம் பற்றியும் ஒரு பதிவு தயவுசெய்து பதிவிடவும் நன்றி
    அருட்பெருஞ்ஞோதி அருட்பெருஞ்ஞோதி

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  14 วันที่ผ่านมา

      மிக்க மகிழ்ச்சி ஐயா கூடிய விரைவில் பதிவிடுகின்றோம்
      🙏🙏🙏

  • @vasanthyparuwathy7059
    @vasanthyparuwathy7059 16 วันที่ผ่านมา +2

    வள்ளற்பெருமான் திருவடி சரணம்🙏

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  15 วันที่ผ่านมา

      வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏🙏🙏😊

  • @SmsliLi
    @SmsliLi 16 วันที่ผ่านมา +3

    நிச்சயம் உண்மை அய்யா
    கபடதாரிகள் படுவார்கள்

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  16 วันที่ผ่านมา +1

      இந்த சன்மார்க்க கபடதாரிகள் வேடதாரிகள் தங்களை திருத்திக் கொள்ள வேண்டும் இல்லையென்றால் திருவருள் வளத்தால் திருத்தப்படுவார்கள் ஐயா 😊

    • @rajendranveera3213
      @rajendranveera3213 14 วันที่ผ่านมา

      முதலில் நீங்கள் திருந்துக.!
      ஆன்மநேய ஒருமைப்பாடு இல்லாமல் பேசி பிதற்றிவருகிறீர்கள்.😊

  • @Montessori-diy-parithi
    @Montessori-diy-parithi 16 วันที่ผ่านมา +5

    Dear brother,
    Thank you so much for the video.People Like me who are new to sanmargam really can get into right direction.After becoming vegetarian 5 years before, since I couldn't read permaanar books ,was following sathyadeepam channel with full trust until I discovered Arun brother channel videos 1 year before.Completly misleading information in that channel, after reading few chapters of perumanar books i can realize,i was wondering with so much tamil knowledge why can't they understand when perumanar has told so clearly that all religions are bogus.Later unsubscribed the channel and rest of all the channels.
    Thank you for all your videos which helped me to enlighten.
    With much gratitude
    Uma

  • @umapathiumapathi4956
    @umapathiumapathi4956 16 วันที่ผ่านมา +3

    நன்றி சகோதரா.
    உங்களின் இந்த கடின முயற்சிக்கு இருகரம் கூப்பி வணங்குகிறேன்.

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  15 วันที่ผ่านมา

      🙏🙏🙏🙏 கோடான கோடி நன்றிகள் 😊

  • @cbe321senthil5
    @cbe321senthil5 15 วันที่ผ่านมา +2

    அருட்பெரும்ஜோதி
    அருட்பெரும்ஜோதி
    தனிப்பெரும்கருனை அருட்பெரும்ஜோதி

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  15 วันที่ผ่านมา

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @மகிழன்நாடார்த்தமிழர்
    @மகிழன்நாடார்த்தமிழர் 15 วันที่ผ่านมา +2

    👌👌👌❤❤❤

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  15 วันที่ผ่านมา

      🙏🙏🙏

    • @yoga9455
      @yoga9455 15 วันที่ผ่านมา

      சாதியும் மதமும் பொய்யென ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி...மதத்தை விட கொடுமையானது சாதி...

  • @SivagamiD-g4m
    @SivagamiD-g4m 15 วันที่ผ่านมา +2

    Arutperunjothi thanipperunkarunai❤

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  15 วันที่ผ่านมา

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @Vallalar-2025y
    @Vallalar-2025y 11 วันที่ผ่านมา +1

    💛

  • @Tenpowergod
    @Tenpowergod 15 วันที่ผ่านมา +3

    Regularly do videos please

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  15 วันที่ผ่านมา +1

      நிச்சயம் வரும்😊

  • @Ravikumarblit
    @Ravikumarblit 15 วันที่ผ่านมา

    சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை (எண்ணமும் செயலும் நல்லதாக இருப்பவர்கள் நம் சிவனை பாடாமலா போய்விடுவார்கள்)

  • @Raja_Rajamanickam2024
    @Raja_Rajamanickam2024 16 วันที่ผ่านมา +3

    🎉🎉🎉

  • @Kumar-ik8lq
    @Kumar-ik8lq 5 วันที่ผ่านมา

    Ungalal aanma labam adaiatum ellam varungal vadaloor kapartungal inda pooulagam tks

  • @scarydjadam9770
    @scarydjadam9770 15 วันที่ผ่านมา +2

    நன்றி ஐயா அருட்பெ௫ஞ்ஜோதி
    அ௫ட்பெ௫ஞ்ஜோதி
    தனிப்பெ௫ங்க௫ணை
    அ௫ட்பெ௫ங்ஜோதி

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  15 วันที่ผ่านมา

      அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை

  • @SenthilKumar-vv2pr
    @SenthilKumar-vv2pr 16 วันที่ผ่านมา +3

    Arutperum jothi ABAYAM Arutperum jothi ABAYAM Arutperum jothi ABAYAM

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  15 วันที่ผ่านมา

      அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை 🙏🙏🙏

  • @SivakumarShankaran
    @SivakumarShankaran 11 วันที่ผ่านมา

    இவர் பேசுவதே எவ்வளவு அறிவு பூர்வமானது என்றால் . கடவுளின் மூத்த பிள்ளை வள்ளல் பெருமானாருக்கு கடவுளின் அறிவு என்பதை புரிந்து கொள்ளுங்கள் .ஒளி உடல் பெற்ற வள்ளல் பெருமான் ஆண்டவர் வாழ்க.

  • @shankar.ram28
    @shankar.ram28 16 วันที่ผ่านมา +2

    🔥

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 16 วันที่ผ่านมา +2

    ❤❤❤❤❤

  • @srsaranyan2586
    @srsaranyan2586 15 วันที่ผ่านมา +2

    Dear Sir, what your sharing is an valuable information. I request if possible to do it in simple tamil so that it will be bit easy for persons like me. Once again what your sharing is highest knowledge, i appericate your effort. This should be reached to more people. Also pls avoid back ground music pls

  • @mrwinmuniyamuthu249
    @mrwinmuniyamuthu249 15 วันที่ผ่านมา +2

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam8554 10 วันที่ผ่านมา

    எல்லாம் செயல் கூடும் 👁️👁️

  • @selastinsebastiampillai
    @selastinsebastiampillai 15 วันที่ผ่านมา +5

    இப்பத்தான் நிம்மதியா இருக்கு Arunpirakash அண்ணாட Chanel லும் உங்கட Chanel லும் மட்டும் தான் உண்மைய சொல்றீங்க. மற்றவங்க எல்லாம் சமயமதத்தோட கலந்து சொல்றாங்க சரியா கோபம் வருது 😡😡

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  15 วันที่ผ่านมา +2

      அப்படிப்பட்டவர்கள் அதிவிரைவில் உண்மை தெரிந்து கொள்ள வேண்டுமென்று பிரார்த்தித்துக் கொண்டிருக்கின்றேன் 🙏

  • @sudha-v1823
    @sudha-v1823 16 วันที่ผ่านมา +2

    ❤❤❤

  • @raamshankar4121
    @raamshankar4121 16 วันที่ผ่านมา +1

    தூய அன்பை பழக சில காலம் பிடிக்கலாம். அதுவரை அவரவர் தரத்திற்கு ஒத்த தெய்வத்தை வணங்கி, ஜீவகாருண்ய ஒழுக்கத்தை பின்பற்றி வர வேண்டும். சமரச சுத்த சத்திய சன்மார்க்க சங்கமே முடிவு.

    • @jayavarma6674
      @jayavarma6674 16 วันที่ผ่านมา +2

      முற்றிலும் தவறு, உண்மைக் கடவுள் ஒருவர் உண்டென்றும் அவரை உண்மை அன்பால் வழிபட வேண்டும் என்றே வள்ளலார் கூறியுள்ளார்❤ நமது விருப்பத்திற்கு ஏற்ப பல தெய்வங்களை வணங்குவது சுத்த சன்மார்க்க நெறி அல்ல! அது சாகும் மார்க்கம்! இது சாகா மார்க்கம்

  • @vijayaraghavanr4988
    @vijayaraghavanr4988 4 วันที่ผ่านมา

    தங்கள்மூலம்நெருப்பாக எரிகறது.

  • @vrgunasekaran4936
    @vrgunasekaran4936 14 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @evozoroctic1369
    @evozoroctic1369 15 วันที่ผ่านมา +3

    11:38 😂😂

  • @TheSridharantkr
    @TheSridharantkr 13 วันที่ผ่านมา

    வள்ளலார் காப்பியடிக்கவில்லை. இதுதான் பாதை என்று யோக சாஸ்திரங்களில் குறியிடப்பட்டுள்ளது

  • @vinoraja7199
    @vinoraja7199 4 วันที่ผ่านมา +1

    சரி மரணம் இல்லாத பெருவாழ்வுக்கு என்ன பண்ணனும் இதைத்தான் பெருமானார் உரைநடை பகுதியில் எல்லாமே கொடுத்துட்டாரு மரணமில்லா பெருவாழ்வுக்கு என்ன பண்ணனும் அதை ஏன் சொல்ல மாட்டேங்கறீங்க என்னதான் சாதனம் சன்மார்க்கம் சன்மார்க்கம் என்று வாயால் பேசிக் கொண்டு இருந்தால் மட்டும் போதுமா என்னதான் சொல்ல வரீங்க தலைக்குள்ள தான் சன்மார்க்கம் அதற்கு என்ன வழி அத சொல்லுங்கய்யா 🙏

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 12 วันที่ผ่านมา

    ஆன்மீகம் காப்பி அடித்து வருவது அல்ல
    இறைவன் அழைப்பு இருக்கவேண்டும்
    1 5 9
    ஆகிய இடங்களில் நல்ல கிரகங்கள் இருந்தால் வைக்கும்

  • @multimaster5968
    @multimaster5968 16 วันที่ผ่านมา +3

    தம்பி புகழ்... உன்னுடைய பதிவு சரிதான், ஆனால் வள்ளல் பெருமானை dangerous person என்று கூறுவது சரியல்ல

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  16 วันที่ผ่านมา +2

      சுத்த சன்மார்க்கத்திற்கு ஒத்து வாய் அடங்கி மனமடங்கி இருக்க வேண்டும் இல்லையென்றால் பின்பு வந்ததை பட வேண்டும்.
      இந்த வார்த்தையை கூறியது வள்ளலார் என்பது தாங்கள் அறிந்ததுதானா?

    • @DreamteamHacking3312
      @DreamteamHacking3312 16 วันที่ผ่านมา

      இதைஎல்லாம் யாரிடமும் போய் உளறிக்கொண்டு இருக்காதீர்கள். என்பதே வள்ளலார் சொல்கிறார், அப்படி சொன்னால் அவர்கள் உன்னை துன்புருத்துவர்கள். வள்ளலார் அருள் இருப்பத்தாலே நமக்கு இந்த காணொளி கிடைத்தது (வள்ளலார் dangerous person ).வள்ளலார் (thoughts is very dangerous )சொன்னதற்கு காரணம் இதுதான். உனக்குள்ளேயும். வள்ளலார் இருக்கிறார்.புரியவில்லை என்றால் உன் வீட்டில் இந்த சமயங்கள் எல்லாம் கட்டுகதை என்று சொல்லி பார்.❤❤❤❤❤

    • @rajendranveera3213
      @rajendranveera3213 14 วันที่ผ่านมา

      ​@@pugazhenthis8663
      முதலில் தாங்கள் மனமடங்கி, வாயடங்கி இருங்கள் !
      ஞானிகளின் துவேசனம் செய்தால் பேராபத்தில் சிக்கி இறைவனின் தண்டனையை பெறுவீர்கள் !

  • @VijayalakshmiK-b4i
    @VijayalakshmiK-b4i 6 วันที่ผ่านมา

    சமயகுரவர்கள் மனிதர்கள் இல்லை என்று வள்ளலார் கூறுயதற்கு ஏதேனும் பாடல் உள்ளதா கூறவும்

  • @NivethaAnand-p4e
    @NivethaAnand-p4e 13 วันที่ผ่านมา

    Anna worldla enanamo nadakuthu anna இயற்கை சீற்றங்கள் aga aga news varthu nenachale bayama iruku ithala nadakurathu ethum resn irukana😢

  • @Elavarasan-m8d
    @Elavarasan-m8d 15 วันที่ผ่านมา +2

    🫴🫴❤️🙏🙏🙏

  • @Imortalkings
    @Imortalkings 15 วันที่ผ่านมา +3

    ஐயா உங்களுக்கு அறிவு வர வேண்டும் என்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் வள்ளலார் ஐயாவிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன் நன்றி..

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  14 วันที่ผ่านมา +5

      நிச்சயம் செய்து கொள்ளுங்கள்
      இப்பொழுது இருக்கின்ற மருள் அறிவை வைத்து பெருமானார் எழுதி வைத்தது மட்டுமே பேச முடிகின்றது.
      தங்கள் சித்தம் போல் அறிவு விளங்கி விட்டாள் அனுபவமாக பேசலாம்.
      கூடிய விரைவில் பெருமானாரே அறிவை விரித்து செய்து அருள்வார்.
      எனக்காக சிரமம் எடுத்து விண்ணப்பிக்கின்றீர்கள் என்றால். மகிழ்ச்சி

    • @rajendranveera3213
      @rajendranveera3213 14 วันที่ผ่านมา

      அறிவு வருவதாக தெரியவில்லை !

    • @Imortalkings
      @Imortalkings 11 วันที่ผ่านมา +2

      கண்டிப்பாக விண்ணப்பித்தேன் ஐயா. தங்களுக்கு அறிவு வந்து விட்டால் இதுபோல் வெட்டியாக பேச மாட்டீர்கள். மௌனமாகி விடுவீர்கள். உங்கள் மார்க்கத்தில் நீங்கள் தீர்க்கமாக நேர்மையாக உண்மையாக பயணம் செய்வீர். பிற மார்க்க சமய மதத்தை குறை கூற மாட்டீர்கள். குறை கூறவும் தேவைப்படாது. பிற ஞானிகளையும் யோகிகளையும் சித்தர்களையும் compare செய்ய மாட்டீர். ஏன் என்றால் அது தேவையற்றது. ஒருமை சிந்தனை மேலோங்கி வரும் அனைத்து மனிதர்களையும், உயிர்களையும் யோகிகளையும் மகான்களையும் சமமாக பார்க்கும் எண்ணம் வரும். இது போன்ற குணம் உங்களுக்கு வரும் பொழுது உங்களுக்கு அறிவு பிறந்து விட்டது என்று பொருள். இது போன்ற பக்குவம் தங்களுக்கு வந்தால் எனக்கு தெரியப்படுத்தவும் உங்களுக்கு அறிவு வேலை செய்ய ஆரம்பித்து விட்டது என்று பொருள் பொருள்

  • @mrtamilan8631
    @mrtamilan8631 16 วันที่ผ่านมา

    பெருங்குறவர் முருகன் வள்ளி மக்கள் ❤️

  • @sppspp2007
    @sppspp2007 13 วันที่ผ่านมา +1

    நீங்கள் ஏட்டு சுரைக்காய் போல தெரிந்து கூறுகிறீர்கள்.. அது கறிக்கு உதவாது .. அனுபவித்து தெரிந்து கொள்ளுங்கள்.. ✊💙👁️

  • @VetriVel-d1d
    @VetriVel-d1d 9 วันที่ผ่านมา

    Saathi santrithal pailliyal athai yappadi olipathu

  • @ManiMani-u5w4l
    @ManiMani-u5w4l 16 วันที่ผ่านมา +1

    Mezihivazhi salai details please tell me வள்ளலார் ஒரு ஒடு ponvara soluka

    • @தயாபதி
      @தயாபதி 14 วันที่ผ่านมา

      பைத்தியக்கார கூட்டம். தயவு செய்து வேண்டாம். அனுபவ உண்மை🙏🙏🙏🙏. பெருமானார் அணிந்த காலனி ஒன்று காரணப்பட்டு என்ற ஊரில் உள்ளது. அதற்கு மிகவும் பிடித்த கூட்டம் தான் மெ🙄ய் வழிக்கூட்டம். விரைவில் அந்தத் திருவடியை அதாவது அன்பை😂 அந்தக் கூட்டதார்கள் பெறுவார்கள் ஐயா🙏🙏🙏🙏

  • @SenthilKumar-vv2pr
    @SenthilKumar-vv2pr 16 วันที่ผ่านมา +2

    Maha manthiram ARUTPERUM JOTHI ARUTPERUM JOTHI THANIPERUNKARUNAI ARUTPERUM JOTHI

  • @gokuldas5037
    @gokuldas5037 16 วันที่ผ่านมา

    Bro arutpa la sonnagala. Reference kudunga

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  16 วันที่ผ่านมา +2

      நண்பா நீங்கள் காணொளிகளை பார்க்கவில்லையா வள்ளல் பெருமானார் பாடிய திருவருட்பா பாடலை மேற்கோள் காட்டி தான் அதிகம் பேசி உள்ளேன் 😊
      கவனிக்க மறந்து விட்டீர்களா

    • @gokuldas5037
      @gokuldas5037 15 วันที่ผ่านมา

      @pugazhenthis8663 bro athu stanza nu sollunga bro usefulah irukum

  • @Imortalkings
    @Imortalkings 11 วันที่ผ่านมา +2

    திரு புகழேந்தி ஐயா, உங்கள் ஆன்மா சுத்த சன்மார்க்கத்தை பற்றி அடிப்படை அறிவு கூட இன்னும் பெறவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். முதலில் அடிப்படை அறிவை பெறுங்கள். நன்றி

  • @RathishSJ
    @RathishSJ 14 วันที่ผ่านมา +1

    ஐயா... தங்கள் வார்த்தையில் இனிமை இல்லை... மன்னிக்கவும் 🙏வள்ளல் பெருமான் மனம் வருந்தியிருப்பார்... பிறர் மனம் புண்படாமல் உண்மையை உரையுங்கள்... 🙏10:37 அன்பே உருவானவரை தயவு கூர்ந்து தவராக சித்தரிக்க வேண்டாம் என்று தங்கள் தாள் பணிந்து கேட்டுக்கொள்கிறேன் 🙏

    • @rajendranveera3213
      @rajendranveera3213 14 วันที่ผ่านมา

      சுத்த ஞானிகளை துவேசனம் செய்வதே இவருக்கு வேலையாகிவிட்டது ?
      எல்லை மீறி விட்டார் !
      இனி இறைவன் மன்னிக்கபோவதில்லை !
      இயற்க்கை உண்மை பிரபஞ்ச பேராற்றல் தண்டிக்க போகிறது !
      இப்படி பல பேர் மகான்களை பேசி சாபம் பெற்றார்கள் !
      அடுத்து இவர்தான் !
      நாம் பார்க்க தானே போகிறோம்.

    • @KarthikSmart-o8l
      @KarthikSmart-o8l 14 วันที่ผ่านมา

      இவர்கள் குழப்பவாதிகள் வள்ளலாரை வைத்து வஞ்ச புகழ்ச்சி செய்கிறார்கள்

    • @KarthikSmart-o8l
      @KarthikSmart-o8l 14 วันที่ผ่านมา

      ​@@rajendranveera3213வள்ளலார் கூறியதை உணராத அரை வேக்காடுகள்

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  14 วันที่ผ่านมา +2

      எப்படி ஐயா இனிமை இருக்கும். சுத்த சன்மார்க்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்தினால். இந்தக் காணொளியில் பெருமானார் சொல்லாததை நான் எங்கேயும் ஒரு இடத்தில் சொல்லி இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  14 วันที่ผ่านมา +2

      ​@@rajendranveera3213நான் எந்த ஞானியை துவைஷணம் செய்தேன் சுட்டிக்காட்டுங்கள் பார்க்கலாம்.
      சுட்டிக்காட்ட முடியாமல் குறை மட்டும் சொல்கின்றீர்.
      இவ்வளவு வாய் பேசுகின்ற நீங்கள் ஏன் சுட்டிக் காட்ட மறுக்கின்றீர்.
      8344474222
      இது என்னுடைய அலைபேசி அழைத்து பேசுங்கள் பார்ப்போம்

  • @Anaiyaanrajasekar
    @Anaiyaanrajasekar 7 วันที่ผ่านมา +1

    புத்தக அறிவு பயன்படாது,உங்களிடம் அனுபவ அறிவு இருக்கா.கண்டத்திற்கு மேல்தான் சுத்த சன்மார்க்க அனுபவங்கள் விளங்கும். உங்களுக்கு கண்டத்திற்குமேல் அனுபவங்கள் கிடைத்தனவா... அப்படி இருந்தால் பகிருங்கள், சன்மார்க்கத்தில் புத்தக அறிவு இங்கு அநேகருக்கு உள்ளது, ஆனால் அனுபவ அறிவுதான் குறைவு.அப்படி உங்களுக்கு கண்டத்திற்குமேல் அக அனுபவங்கள் கிடைத்தால் வீடியோவாக போடுங்கள் பயனுள்ளதாக இருக்கும்.

  • @AthilingamARUMUGAM
    @AthilingamARUMUGAM 16 วันที่ผ่านมา +3

    நெத்தி அடி

  • @Pattunachiyar
    @Pattunachiyar 15 วันที่ผ่านมา

    ஐயா பிறருக்கு உதவி செய்தால் அவர்கள் கர்மா வந்து சேரும் என்று சொல்லுகிறார்கள் இது உண்மையா இந்த பயத்தால் அவர்களுக்கு என்னால் முடிந்த உதவி செய்யவில்லை என்று என் மனம் வருந்துகிறது

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  15 วันที่ผ่านมา +2

      தாராளமாக செய்யலாம் எந்த கர்மாவும் வந்து சேராது

    • @Pattunachiyar
      @Pattunachiyar 15 วันที่ผ่านมา

      நன்றி ஐயா​@@pugazhenthis8663

    • @Pattunachiyar
      @Pattunachiyar 15 วันที่ผ่านมา

      நன்றி ஐயா ​@@pugazhenthis8663

  • @grfvhyddhu
    @grfvhyddhu 14 วันที่ผ่านมา

    Hmm he shown the way...thirmular shown the way?

  • @balaganapathy1412
    @balaganapathy1412 16 วันที่ผ่านมา

    அண்ணா தாயுமானவர் வள்ளலாரின் முன் பிறவி என்று சன்மார்கி செந்தில் ibc சேனலில் உள்ள video வில் சொல்லி இருப்பார் அதன் உண்மை தன்மை என்ன கூறுங்கள் எனக்கு அது அறிய வேண்டும்

    • @Arun_Prakash2024
      @Arun_Prakash2024 16 วันที่ผ่านมา +1

      அவ்வாறு பேசியிருந்தால் செந்தில் என்பவர் சன்மார்க்கி கிடையாது. அவர் ஒரு வேடதாரி.அவரை போன்றவர்களுக்கு தான் இந்தப் பதிவு.
      👉🏻வள்ளலார் தாயுமானவரை பற்றி பின்வருமாறு கூறுகிறார் அதை தான் காணொளியில் புகழேந்தி ஐயா கூறினார்:
      சமய மத சன்மார்க்கிகளில் தாயுமான சுவாமிகளும் இன்னும் அனேக பெரியோர்களும் சுத்தப் பரப் பிரமத்தினிடத்தில் இரண்டறக் கலந்துவிட்டதாக முறையிடுவது வாஸ்தவமா அவாஸ்தவமாவென்றால், அவாஸ்தவம். சுத்த சன்மார்க்கம் ஒன்றுக்கே சாத்தியம் கைகூடும். என்றும் சாகாத நிலையைப் பெற்றுச் சர்வ சித்தி வல்லபமும் பெறக்கூடும். மற்றச் சமய மத மார்க்கங்களெல்லாம் சுத்த சன்மார்க்கத்துக்குச் செல்லக் கீழ்ப்படிக ளாதலால், அவற்றில் ஐக்கிய மென்பதே யில்லை. தாயுமானவர் முதலானவர்கள் சுத்த சன்மார்க்கிகள் அல்லர். மத சன்மார்க்கிகள் என்று ஒருவாறு சொல்லலாம். இதில் நித்தியதேகம் கிடையாது. இது சாதக மார்க்கமே அன்றிச் சாத்தியமல்ல. நாளைச் சுத்த சன்மார்க்கம் வழங்கும்போது இவர்கள் யாவரும் உயிர்பெற்று மீள வருவார்கள். முன்னிருந்த அளவைக் காட்டிலும் விசேஷ ஞானத்தோடு சுத்த சன்மார்க்கத்துக் குரியவர்களாய் வருவார்கள்; சாத்தியர்களாய் இரண்டறக் கலப்பார்கள்.

    • @jayavarma6674
      @jayavarma6674 16 วันที่ผ่านมา +1

      செந்தில் என்பவர் சமயவாதி சுத்த சன்மார்க்கி அல்ல

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  16 วันที่ผ่านมา +4

      இதுபோன்ற உண்மையை அறியாமல் சுத்த சன்மார்க்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்துபவர்களுக்கு தான் இந்த காணொளி

    • @gomigomathi8245
      @gomigomathi8245 16 วันที่ผ่านมา

      அது ஒரு அறியா குறிப்பு.....வள்ளல் பெருமான் தெளிவாக சொல்லி இருப்பார்...சன்மார்க்கம் விளங்கும் காலத்தில் தாயிமான சுவாமி தோன்றி அருட்பெரும் ஜோதி ஆண்டவர் தன்மை அடைவார்கள் என்று தெளிவாக சொல்லி இருப்பார். ..குழப்பம் வேண்டாம்.

    • @Super-uk3ho
      @Super-uk3ho 15 วันที่ผ่านมา +2

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

  • @mpalani2
    @mpalani2 14 วันที่ผ่านมา

    Pl change the topic into correct perspective. It is misleading and defaming Ayya

  • @arunnavi9426
    @arunnavi9426 16 วันที่ผ่านมา +2

    அட தர்குறி கூட்டம்

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  16 วันที่ผ่านมา +2

      இது அறிவு மார்க்கம் என்பதை தாங்கள் மறந்து விட்டீர்களா என்ன?
      உங்கள் பதிவை பார்த்தால்
      அறிவு விளக்கம் பெற்றவர்கள் சிரிப்பார்கள் 😅

    • @தயாபதி
      @தயாபதி 15 วันที่ผ่านมา

      தற்குறி என்பது தான் சரியான வார்த்தை. தர்குறி என்பது தவறு. இது கூட தெரியாத தற்குறியாக நாம் இருக்கக் கூடாது. முதலில் நாம் அனைவரும் தமிழ்ப் பாடம் ஒழுங்காகக் கற்க வேண்டும். சன்மார்க்க அறிவு பெறுவதெல்லாம் அதற்குப் பின் தான்🙏

    • @rajendranveera3213
      @rajendranveera3213 14 วันที่ผ่านมา

      ​@@pugazhenthis8663உங்க பெருவெளி ரகசிய சேனல பார்த்துததான் சன்மார்க்க மே சிரிக்குது.

    • @rajendranveera3213
      @rajendranveera3213 14 วันที่ผ่านมา

      ​@@தயாபதிஆன்மநேயமே சன்மார்க்கம்!
      இந்த வீடியோ போடுபவர் பிரிவினைவாதி !

  • @vijayaraghavanr4988
    @vijayaraghavanr4988 4 วันที่ผ่านมา

    நீங்கள்எழதியபுத்தகம்இருந்தால்அறிவியிங்கள்அருட்பெரூஞ்ஜோதி