Dr Shalini Interview | நிர்வாணமாக நிற்பது உங்க ஆட்சிதான்!இதுதான் ராம ராஜ்ஜியமா? | Manipur Violence

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 516

  • @nithyasenthil2825
    @nithyasenthil2825 ปีที่แล้ว +82

    Exactly it’s not a shame for women …. It’s shame on the Man .

  • @sudhagarc8281
    @sudhagarc8281 ปีที่แล้ว +53

    உள்ளதை உள்ளபடி சொல்பவர் மருத்துவர் ஷாலினி அவர்கள் தொடரட்டும் தங்களின் சமுக செயல்பாடுகள் நன்றி

    • @sujinimala
      @sujinimala ปีที่แล้ว +2

      அப்போ ஸ்ரீமதி பத்தி சொன்னது சரின்னு சொல்றீங்களா

    • @kanikraj5960
      @kanikraj5960 ปีที่แล้ว

      By

    • @kanikraj5960
      @kanikraj5960 ปีที่แล้ว

      😂

  • @geethamohan893
    @geethamohan893 ปีที่แล้ว +25

    Dr.Shalini is a rare specimen!She has to be recognised by people of India and should be given political power!

  • @thilagarajan2117
    @thilagarajan2117 ปีที่แล้ว +53

    உங்கள் விளக்கம் எல்லாமே மறுக்க முடியாத வேறு கோணம்... தலைவர்கள் எல்லோரும் தறு தலைகளாக இருக்க.. தலைமைக்கு வர வேண்டிய உங்களை போன்றவர்கள் தள்ளியிருப்பது கவலைக்குறியது..

    • @aaronshan8956
      @aaronshan8956 ปีที่แล้ว

      This is kaliyuga. All the bad people are at the front bench and good people are not to been.

  • @sganeshan1284
    @sganeshan1284 ปีที่แล้ว +197

    இலங்கை முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷேவிக்கும் மோடிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை - மணிப்பூர் கொடூரம் இதனையே வலியுறுத்துகிறது

    • @mathangiramdas9193
      @mathangiramdas9193 ปีที่แล้ว +11

      அவருக்கு நேர்ந்ததுதான் இவருக்கும்.

    • @ravikannan7843
      @ravikannan7843 ปีที่แล้ว +8

      Angu yenna nadukuthune therinjikama pesaringa. Satta sabaila jayalalitha madathuku nadanthatha maranthutinga. Kobala purathu komaliyin munnal.

    • @vincentv5461
      @vincentv5461 ปีที่แล้ว +2

      @@ravikannan7843 என்ன சொல்ல வர்ற?

    • @TinaChris-bg6xn
      @TinaChris-bg6xn ปีที่แล้ว +2

      ABSOLUTELY

    • @balakrishnannadaraja1228
      @balakrishnannadaraja1228 ปีที่แล้ว

      aA

  • @giftajeyakumar7742
    @giftajeyakumar7742 ปีที่แล้ว +22

    Well spoken Dr Shalini,this is truly an eye opener for whole of India.

  • @elamparithi.r7094
    @elamparithi.r7094 ปีที่แล้ว +32

    அருமையான பேச்சு

  • @jamilacrescent6455
    @jamilacrescent6455 ปีที่แล้ว +21

    Dr. Shali u have great guts to reveal the exact truth, & focusing light on the veil, which the political world hides

  • @selvarajabraham9608
    @selvarajabraham9608 ปีที่แล้ว +8

    டாக்டர் அம்மா அருமையா சொன்னாங்க, உண்மைத் தமிழ்த்தாயின் மகள். வாழ்க

  • @devanesanperiyanayagam2499
    @devanesanperiyanayagam2499 ปีที่แล้ว +6

    அறிவார்ந்த தெளிவு, அசாத்திய துணிவு, புரட்சி கருத்து, புதிய பார்வை ... Dr Shalini அவர்களின் அறிவார்ந்த புரட்சி வாழ்க! வெல்க!

  • @ravichandran01
    @ravichandran01 ปีที่แล้ว +67

    உலகத்திலையேமோடிதான்கொடுமையானகுற்றவாளி

    • @ஜெய்ஹனுமான்சத்யமேவஜெயதே
      @ஜெய்ஹனுமான்சத்யமேவஜெயதே ปีที่แล้ว

      தமிழகத்தில் வேலூரில் காட்பாடியில் ஒருவருடம் முன்பு மருத்தவ மாணவி ஐந்து மது அறுந்திய ஷோர் ஆட்டோ ஓட்டுனர்........ஆறுமாதம் முன்பு காஞ்சிபுரம் குண்டுகலம் கல்லூரிமாணவி காதலனை கத்தியில் தாக்கி மதுஅறுந்திய நாலுபேர்...... அப்போது ஸ்டாலின் ஒன்றும் பேசவில்லை.திராவிட மாடல் என கேவலம் சொல்வது தவறு.திடிரென்று நடப்பது முதல்வர் பிரதமர் பொறுப்பு ஆகமுடியாது.திடீர் என யோசிக்கும் அயோக்யர்கள் இதுபோல சாதக சூழ்நிலையை பயன்படுத்துவர்.அவர்களுக்கு எந்த சாயம் பூசுவதும் தவறு.டெல்லியில் மருத்தவ மாணவி ,ராஜஸ்தான்,ஆந்திரா மருத்தவமாணவி என பல உள்ளது.இதனால் நமது கலச்சார நாட்டை இதுபோல எண்ணை ஊற்றுவது,இகழ்வது தவறு.நாம் இப்படி பிரிந்து அரசியல் பேசாமல், ஓற்றுமையோடு இருந்தால்+ குற்றவாளி கடுமை சட்டதண்டனை +அவர்கள் குடும்பம் பிரச்சனை ஆகும், வெளியேநடக்கமுடியாதபடி ஆகும் என்றபயம் செய்வதே தீர்வு.

    • @vasuvelusamy1664
      @vasuvelusamy1664 ปีที่แล้ว

      @@ஜெய்ஹனுமான்சத்யமேவஜெயதே டேய் மூடுடா! மணிப்பூர் கலவரம் rss ஆல் திட்டமிடப்பட்ட/நடத்த படுகின்ற ஒரு மத கலவரம்.. இது ஏதோ ஒரு நிகழ்ச்சி கிடையாது...

    • @qacteam4123
      @qacteam4123 ปีที่แล้ว +4

      ​@@ஜெய்ஹனுமான்சத்யமேவஜெயதேdey oruthana sonna avanuku equala innoruthana sollikittu irupiya ellarum same thaan

    • @qacteam4123
      @qacteam4123 ปีที่แล้ว +3

      ​@@ஜெய்ஹனுமான்சத்யமேவஜெயதேcopy paste pannama oru apapnuku porandhu irundha neeya type pannu paapom

    • @quentinmin
      @quentinmin ปีที่แล้ว +1

      He is new age hilter 2.0

  • @prathapm7229
    @prathapm7229 ปีที่แล้ว +66

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் தோழர் அருமை என்ன ஒரு அரிவு பேச்சு வாழ்த்துக்கள் ❤❤❤❤ தயவு செய்து மோடிய பிடித்து ஜெய்ல போடனும் இந்திய மக்கள் ரொம்ப சந்தோஷமா இருப்பாங்க சங்கி பயலுக

    • @navnirmaansamrakshana4938
      @navnirmaansamrakshana4938 ปีที่แล้ว

      தமில் துல்லி விலையாடுது!
      சரிவர தமிலை கத்துகிட்டு பெறவு தமிலை வால வைக்க கிலம்புங்க.. வல்லினம் மெல்லினம் தெரியாத திராவிடியர்கல்

  • @rajmohamed2400
    @rajmohamed2400 ปีที่แล้ว +73

    சரியாகச் சொன்னார்கள்?
    அம்மனப்படுத்தப்பட்டது, ஏழைத் தாய்மார்கள் இல்லை, இந்தியத்தாய்? புனிதமான நம் நாடு?
    உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது! உன் செயலைப்பார்த்து
    உன் மனச் சாட்சியும்
    சிரிக்கிறது.!

    • @radhaganeshan9108
      @radhaganeshan9108 ปีที่แล้ว +1

      What has done to kashmir ladies my frien. Are they not Indians? Is not shame??

    • @kavyavasan4286
      @kavyavasan4286 ปีที่แล้ว

      @@radhaganeshan9108
      காஷ்மீரில் இரு தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டார்கள். எதுவுமே தெரியாம உளரக்கூடாது

    • @happyworldtravels3235
      @happyworldtravels3235 ปีที่แล้ว

      Owo,What,a,Surprise.,to,,see,,Dr,,Shallini.
      A,,real,,.need. .when,India,facing,,,a,Shame.,Very,,well-known.,good,Shakthi__Powers,must,Come,,forward,to,,Raise,,Voi ces.,n,,,Fo cus,the,Correct,,needful,,Solutions.

  • @dravineydraviney
    @dravineydraviney ปีที่แล้ว +18

    மேடம் எப்ப நீங்கள் கதைப்பீர்கள் என்று எதிர்பார்த்து கொன்டு இருந்தேன் உங்களின் ஒவ்வொரு சொல்லும் சிந்திக்க வேண்டியது நீங்கள் கேட்க்கும் ஒவ்வொரு கேள்வியும் சரியானது பதில்லும் சரியானது

  • @marylittleflower8260
    @marylittleflower8260 ปีที่แล้ว +12

    சரியாக சொல்கிறார்

  • @dineshdhanaraja8100
    @dineshdhanaraja8100 ปีที่แล้ว +42

    It's good to See you again mam with deep understanding of the issue

    • @ebenezersumitra3156
      @ebenezersumitra3156 ปีที่แล้ว +3

      Excellent information and
      Logical dialogue
      Doctor ❤

  • @balustudio4761
    @balustudio4761 ปีที่แล้ว +14

    எப்போவும் அவருடைய பேச்சில் அறிவியல் உண்மை காலத்துக்கு ஏற்ப எப்படி அறிவியல் பூர்வமாக நடந்து கொள்ள வேண்டும் என்று ஷாலினி தோழர் சிறப்பாக எப்போவும் பேசுவார் அவருடைய பேச்சு அனைத்தையும் கேட்டு விடுவேன் எனது வாழ்க்கைக்கு ஷாலினி தோழர் பேச்சு உதவியாக இருந்தது நன்றி

  • @mkamala3598
    @mkamala3598 ปีที่แล้ว +8

    மிகச் சரியாக சொன்னீர்கள் அக்கா!!

  • @sakthidev5077
    @sakthidev5077 ปีที่แล้ว +79

    It's shame for the country 😢 can't even imagine incidents like this are happening now.

    • @KrishnaB-r3y
      @KrishnaB-r3y ปีที่แล้ว

      mafia and opposition. It's so complicated , so sitting in your cabin don't spread false news. The mafia is hell bent on removing the CM because he is acting tough against them😡

    • @sakthidev5077
      @sakthidev5077 ปีที่แล้ว +5

      @@KrishnaB-r3y you are sitting in your cabin and arguing. There are more that 4000 FIRs filed and 90% of them is zero FIR. Please understand the seriousness of the issue and don't blabber. Also an ex-military person who has filed a complain about the incident happened to his wife. Is he simply doing false accusations?! So stop your fake/ paid comments.

    • @KrishnaB-r3y
      @KrishnaB-r3y ปีที่แล้ว

      @sakthidev5077 I never anywhere said it's false, did I?😛 I only said the law and order is very difficult due to drug mafia, enemy neighbours and anti national opposition. So people pay for comments, i didnt know, may be you can share your personal experiences 🤣 and keep licking the boots of the f king corrupt and dynastic gopalapuram and Italian families😛

    • @sakthidev5077
      @sakthidev5077 ปีที่แล้ว

      @@KrishnaB-r3y you never directly said anything.. I'm not a dumb person not to understand what you mean. Also- FYI- I never mentioned anything about any political parties.. but seeing your comments I now 100% agree that your comments are paid and you are totally corrupt. You are the bootlicker for any party who is paying you for commenting nonsense .. people whoever reads your comments will understand who is a bootlicker. Now get lost with your corrupted mind and I never ever wanna have a healthy discussion with you as you are making this discussion an unhealthy one.

    • @nizamiqbal3508
      @nizamiqbal3508 ปีที่แล้ว

      எண்பது நாட்களுக்குமேல்
      பிரதமர் தன் மூடிய வாய்க்குள் மறைத்துவைத்திருந்தது
      அவரும் அம்மாநில முதல்வரும் அவர்கள் கட்சிப்
      பயங்கர வாதிகளும் கூட்டாக நிகழ்த்திய கொலை,கொள்ளை,தேவாலய இடிப்பு,தீவைப்பு இவை
      அனைத்தையும்தான்!

  • @allikalaimurugaian5945
    @allikalaimurugaian5945 ปีที่แล้ว +14

    Madam doctor , you very right.

  • @nice2play592
    @nice2play592 ปีที่แล้ว +8

    Fantastic speech dr Shalini

  • @tamilkodim
    @tamilkodim ปีที่แล้ว +29

    What Dr. Shalini said,is exactly true ; Both Manipur CM and PM are to take up the responsibility for Manipur events and they must answer before the court of law. Justice should prevail. We, the Indians should try to bow down and not get diverted. Bold decision should be taken by Judiciary.

  • @joanjohn2367
    @joanjohn2367 ปีที่แล้ว +1

    Welldone Dr Shalini. Your statement is very bold.

  • @godisgood136
    @godisgood136 ปีที่แล้ว +18

    தெருவில் இரங்கி போராடவேன்டிய நாம் வலைதலத்தில் ஆதங்கத்தை கொட்டிவிட்டு நம் வேலையை செய்யப்போகிரோம் அப்பரம் அடுத்த கொடுரத்தை பார்த்து பொங்கி எழுந்தது கமேட்ல பொங்குவும், குற்றம்அதிகரித்துக்கொண்டேப்போகும்

    • @anianto20
      @anianto20 ปีที่แล้ว

      குறைந்த பட்சம்....நேர்மையாக , ஒரு சார்பாய் யோசிக்காமல் , சினிமா கதாநாயகர்களின் காலில் விழுந்து கிடக்காமல் , கிரிக்கெட்டில் மயங்கி களிக்காமல் , பிக் பாஸில் சொக்கிக்கிடக்காமல் , சாராயத்தில் கிறங்கிக்கிடக்காமல் , டிவி சீரியலில் தன்னிலை மறக்காமல்.......புத்திசாலித்தனமாக ‘ வாக்களிக்கவாவது செய்யலாமே ‘ !

  • @kutralingamdevarajan418
    @kutralingamdevarajan418 ปีที่แล้ว +17

    Well said mam

  • @Justswallowingourworknnoimorov
    @Justswallowingourworknnoimorov ปีที่แล้ว +47

    இது தான் செங்கோல் ஆட்சி. 😢😢😢 வெட்கம்

  • @selvaraja6592
    @selvaraja6592 ปีที่แล้ว +10

    Super மேடம்.

  • @danieljoe3132
    @danieljoe3132 ปีที่แล้ว +14

    Great speech , thinkable , I appreciate madam 's views from a very different angle .
    Life is valuable and equal to man and women.

  • @ramanujafarookantony5854
    @ramanujafarookantony5854 ปีที่แล้ว +55

    Abdul Kalam president - 2002 Muslims genocide.
    Ramnath Govind president -
    2014 - 2021 Dalits discrimination.
    Draubathi Murmoo - 2023 Manipur Genocide

    • @habibullahu7460
      @habibullahu7460 ปีที่แล้ว +11

      All dummies. Rubber stamp Chair is important.

    • @APTM-hq1hg
      @APTM-hq1hg ปีที่แล้ว +3

      Yessssss😮

    • @tamiltimes32721
      @tamiltimes32721 ปีที่แล้ว +1

      Bro. What u mean?

    • @APTM-hq1hg
      @APTM-hq1hg ปีที่แล้ว

      @@tamiltimes32721
      அப்துல்கலாம் குடியரசு தலைவர்....
      2002 இல் முஸ்லிம் பெண் நிர்வாணம்
      ஆக்க பட்டு..கணவன் ,குழந்தை
      அனைவரும் கொல்ல பட்டனர்.....
      2014-2021 Dalits discriminate அதிகமாக
      நடக்க பட்டது. ராம்நாத் கோவிந்த...
      திரௌபதி மூர்மூ...2023 மணிப்பூர்
      பெண் நிர்வாணம்...

    • @ramanujafarookantony5854
      @ramanujafarookantony5854 ปีที่แล้ว +2

      @@tamiltimes32721
      Appointing a president its a message to Indian people .
      Now it’s time to appoint a BANIYA president.
      It’s our turn

  • @bennyjames6188
    @bennyjames6188 ปีที่แล้ว +7

    Super madam... Well said.... support from Kerala

  • @sharafdeen1970-ie5fb
    @sharafdeen1970-ie5fb ปีที่แล้ว +11

    இதில் நூற்றுக்கணக்கான குற்றவாளிகள் உண்டு ஆனால் இவர்கள் ஒருவரை மட்டும் பிடித்து வைத்திருக்கிறார்கள்

  • @fissabilbanu7208
    @fissabilbanu7208 ปีที่แล้ว +5

    well said Dr.Shalini.

  • @SumathiMadha-tw4wu
    @SumathiMadha-tw4wu ปีที่แล้ว +10

    Super speech madam.

  • @sharafdeen1970-ie5fb
    @sharafdeen1970-ie5fb ปีที่แล้ว +18

    முக்கியமாக இந்திய பெண்கள் அனைவரும் சிந்திக்க வேண்டும் உணர வேண்டும் வரும் பாராளுமன்ற தேர்தலில் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் தவறினால் கண்டிப்பாக மணிப்பூர் மாதிரி இந்தியா முழுவதும் நடக்க வாய்ப்பு உண்டு

    • @navnirmaansamrakshana4938
      @navnirmaansamrakshana4938 ปีที่แล้ว

      பாராளுமன்ற தேர்தலுக்காகத்தானே இங்கிருக்கும் பாகிஸ்தானியர்கள் இத்தனை சவுண்டு விடுகிறார்கள்? 🤪அதுவும் மிசோரம் பாஜக ஆளும் மாநிலம் என்பதற்காக! அப்படியே ராஜஸ்தான், மேற்கு வங்கம் ..இந்த மாநிலங்களுக்குள் பாகிஸ்தானியர்கள் எளிதாக ஊடுருவலாம் என்பதால் அந்த மாநிலங்கள் பற்றியும் பேசலாமே?

  • @xaviermanuel7962
    @xaviermanuel7962 ปีที่แล้ว +8

    Awsome speach Dr. :the right way of approaching the Governmental failure on Manipure Issues.

  • @nithyanandam9004
    @nithyanandam9004 ปีที่แล้ว +5

    Superb. She is deeply and widely discuss the issue. Appriciate her knowledge in all aspects. Leadership quality is high.

  • @parimalamariamuthu4420
    @parimalamariamuthu4420 ปีที่แล้ว +8

    Well said Dr.Shalini

  • @Justice-j5t
    @Justice-j5t ปีที่แล้ว +11

    Great speech by Dr. Shalini. Shame on ruler of central govt. They must be taught a lesson .During their period taking India to pre independence era. BJP is a disaster for India.

    • @krishna_Bharath
      @krishna_Bharath ปีที่แล้ว

      Anything happened in India Modiji is responsible but the state government is not resp[onsible. is that your tamil nadu government is good first? Lots of corruption Let me bring a atrocities happened to a 12th grade girl student and she died. what action is taken by your State? Did you ever questioned your TN Government How come you guys will question because you guys sold your votes and selectively ignored all the crimes in TN. Shame on your guys.

  • @Asuthoshi
    @Asuthoshi ปีที่แล้ว +4

    Excellent renditions 👌Thirumathi Shalini mam.

    • @michaeljvm
      @michaeljvm ปีที่แล้ว

      Thirumathi

    • @Asuthoshi
      @Asuthoshi ปีที่แล้ว

      @@michaeljvm thank you

  • @shakisiva3656
    @shakisiva3656 ปีที่แล้ว +2

    Amazing speech mam and incredible way of thinking

  • @innermostbeing
    @innermostbeing ปีที่แล้ว +5

    Dr. Shalini's thoughts have always been powerful and this one is no exception. Her power is rational thinking and that comes from her immense knowledge is way above many of the great orators. Although she is an atheist (I respect her choice), she has studied every faith to take the right stand. When she references any faith it needs to be taken in the right spirit from the discussion point to arrive at a logical conclusion on the discussion. Can any BJP intellectuals or party members get on with her on a 1 on 1 debate like the one that happens for the President of the US role? Her thoughts always open the minds to analyse, understand and draw a rational inference to become an ethical humane.
    The government of TN should constitute a board for good governance with experts across all industries to lead the state from the forefront from the Southern region.
    She caught the snake by it's head unlike others by it's tail to pin the rootcause of this issue!

  • @amudhas9780
    @amudhas9780 ปีที่แล้ว +4

    Thank you madam

  • @davidh7413
    @davidh7413 ปีที่แล้ว +2

    Good speach keep it up Dr

  • @sivaprakasamalamelumangai707
    @sivaprakasamalamelumangai707 ปีที่แล้ว +3

    உயிர் அற்ற உடல் தூக்கி எறியப்படும் உயிர் தான் முக்கியம் உடல் அல்ல எல்லா உடலும் ஒன்றுதான்.

  • @victoriaantony6717
    @victoriaantony6717 ปีที่แล้ว +3

    Dr. Shalini!!! ❤❤❤👏👏👏👏

  • @shabond
    @shabond ปีที่แล้ว +10

    Shame for India, shame on bjp

  • @narayanann892
    @narayanann892 ปีที่แล้ว +9

    அருமையான கேள்வி
    இந்த தவறு நடக்கும் போது யார் ஒருவரும் தடுக்க வில்லை
    அந்த அளவு மனித மனங்களில் விதைக்கப்பட்ட நஞ்சு
    அந்த நஞ்சை விதைக்கும் பொய்யான வீடியோக்கள் மற்றும் அதன் பின்னுள்ள கருத்தியல்
    இந்த கலவரத்தை நடத்த துணை புரியும் சக்திகள் அதன் அரசியல் சப்போர்ட்

  • @dr.jovitamartindaniel-English
    @dr.jovitamartindaniel-English ปีที่แล้ว +1

    Excellent Shalini mam

  • @dhayalanj7193
    @dhayalanj7193 ปีที่แล้ว

    Unmai.thanks

  • @shalommusicschoolmadurai301
    @shalommusicschoolmadurai301 ปีที่แล้ว +6

    Modi should resign immediately🎉🎉🎉

  • @hemalathagkrishna9471
    @hemalathagkrishna9471 ปีที่แล้ว

    Super information madam,I like you very much.

  • @jagadheesanelumalai2913
    @jagadheesanelumalai2913 ปีที่แล้ว +1

    Shalini அவர்களே மோடி சொக்க தங்கம்

  • @vijayalathamadhavan8893
    @vijayalathamadhavan8893 ปีที่แล้ว +1

    Well said maam, This incident is sham for our prime minister.

  • @nallathambi9465
    @nallathambi9465 ปีที่แล้ว +1

    மேடம் உங்கள் speech Good.

  • @lifeofhemu2888
    @lifeofhemu2888 ปีที่แล้ว +2

    You represent all women.so thank ypu mam. Keep on your service mam.

  • @ahamedsheriff-w3f
    @ahamedsheriff-w3f 7 หลายเดือนก่อน

    Truth speech Dr Shalini

  • @joyjasline3428
    @joyjasline3428 ปีที่แล้ว +2

    Super, Super Madam 🙏🙏🙏

  • @vijipushpa7099
    @vijipushpa7099 ปีที่แล้ว

    Super mam 👏🏼👏🏼👏🏼👏🏼

  • @lakshman4983
    @lakshman4983 ปีที่แล้ว +4

    Really it's very painful how this year we will celebrate independence this year, it bothers very much all the Indians how to overcome from this painful incidents i don't know

  • @p.s.prabha5172
    @p.s.prabha5172 ปีที่แล้ว

    Super mam neenga thaan correct pesureenga

  • @ManiKannaR
    @ManiKannaR ปีที่แล้ว +10

    Nice ❤

  • @krithikam8789
    @krithikam8789 ปีที่แล้ว

    Arumaiyana vilakkam amma

  • @eliahcharles6482
    @eliahcharles6482 ปีที่แล้ว +1

    Sema..mass speech always

  • @narayanann892
    @narayanann892 ปีที่แล้ว +4

    Superb madam

  • @nirmalaprabhakaran3586
    @nirmalaprabhakaran3586 ปีที่แล้ว +2

    Madam, you always awaken us to the right perspective. Thankyou

  • @guganakilan6101
    @guganakilan6101 ปีที่แล้ว +1

    சிறப்பு தோழர்

  • @Sakthivelu1998
    @Sakthivelu1998 ปีที่แล้ว

    Super sister 👌👏👏👏

  • @nizamiqbal3508
    @nizamiqbal3508 ปีที่แล้ว +1

    அருமை!
    ❤❤❤❤❤

  • @Rajee_rajeswariprakasam
    @Rajee_rajeswariprakasam ปีที่แล้ว

    Rightly said mam

  • @robertkutty636
    @robertkutty636 ปีที่แล้ว

    Super madam the clear clarification people have to know must watch

  • @victoriaantony6717
    @victoriaantony6717 ปีที่แล้ว +1

    Really its a great shame for us and indigestible tragedy😢😢😢😢

  • @pushpachandran5487
    @pushpachandran5487 ปีที่แล้ว +1

    Veri good speach madam thank you 🎉

  • @sekarsubramanian3181
    @sekarsubramanian3181 ปีที่แล้ว +1

    Excellent speech mam

  • @saralkaatru
    @saralkaatru ปีที่แล้ว

    Good speech

  • @sudhar889
    @sudhar889 ปีที่แล้ว +13

    I am also a Bjp person. What she is perfect. I support her. It is a men's nakedness.

  • @rithosh892
    @rithosh892 ปีที่แล้ว

    Arumai sister

  • @stockmarketcourseintamil
    @stockmarketcourseintamil ปีที่แล้ว +5

    HINDU RASHHTRA successfully established in Manipur.

  • @dominicsagayaraj
    @dominicsagayaraj ปีที่แล้ว +6

    Well Spoken Madam!

  • @anonanon6225
    @anonanon6225 ปีที่แล้ว

    26:22 you are so clear in your views ,🙏

  • @elizabethkalaiarasimv5779
    @elizabethkalaiarasimv5779 ปีที่แล้ว +7

    Man iam waiting for your interview I'm totally upset not able to concentrate on my work, family, kids. We all down, now I feel better,

    • @vijayamir6121
      @vijayamir6121 ปีที่แล้ว +1

      We got to teach them a lesson in this election

    • @KrishnaB-r3y
      @KrishnaB-r3y ปีที่แล้ว

      ​@vijayamir6121 Elizabeth is talking about some personal issues and you are responding on voting😛 missionary kaikoothis

  • @BrindhaSamyuktha-vl8rm
    @BrindhaSamyuktha-vl8rm ปีที่แล้ว

    Good news sister

  • @peasantofschwarzburg-rudol7537
    @peasantofschwarzburg-rudol7537 ปีที่แล้ว +1

    She asked the right questions.

  • @Natisk11
    @Natisk11 ปีที่แล้ว

    Mam... What a thought process would love to talk to you. Big fan

  • @IHS979
    @IHS979 ปีที่แล้ว +6

    Hi Guys, Modi is PM for corporate business people like Adani, not for people of India. He ruined india. I thank God for the chief justice.

  • @shakilashakila9363
    @shakilashakila9363 ปีที่แล้ว

    Unmai mam.

  • @shanmugampn4571
    @shanmugampn4571 ปีที่แล้ว +40

    Sanghis will never change. You cannot teach a crab to walk straight.

    • @KrishnaB-r3y
      @KrishnaB-r3y ปีที่แล้ว

      Why should a crab walk straight😛?Manipur issue is created by drug mafia and opposition. It's so complicated , so sitting in your cabin don't spread false news. The mafia is hell bent on removing the CM because he is acting tough against them😡

    • @tamil9002
      @tamil9002 ปีที่แล้ว +8

      Pls don't compare Crab with aramental Singhis.

    • @KrishnaB-r3y
      @KrishnaB-r3y ปีที่แล้ว

      @@tamil9002 you must be a real crap😛

  • @anparasithangarasu7719
    @anparasithangarasu7719 ปีที่แล้ว +6

    வாங்க ஷாலினி மேடம் ,நீங்கதான் சரியான ஆள் ,,கிழி கிழின்னு கிழிங்க மேடம் 😘❤️👌

    • @malathibhaskaran5453
      @malathibhaskaran5453 ปีที่แล้ว

      Amam kizhippaanga. Mudhalla avanga ஹாஸ்பிடல் la ( mind temple) la vaangara fees kku ரசீது kodukkaraangalaa? இல்லயே ? Aen? Tax evasion seiyanum nu periyaar சீடர்கள் solli koduthaangalaa? Sanadhana எதிர்ப்பு தலைவியே.. bhadhil sollungal

  • @geethamerlin6644
    @geethamerlin6644 ปีที่แล้ว

    Crcta solringa ...

  • @KARTHUism
    @KARTHUism ปีที่แล้ว +5

    Yes mam. The bill passes to give rights to meithis is the core problem. The problem raised to its peak and women got affected. It's govt failure of leaving this issue to this level.
    As you said we should see it as a problem not emotion.

  • @abbasshabi1248
    @abbasshabi1248 ปีที่แล้ว

    Super speech

  • @drkaruppusamy4403
    @drkaruppusamy4403 ปีที่แล้ว +1

    Knowledgable talk Dr shalini.

  • @preethak1474
    @preethak1474 ปีที่แล้ว

    Correct speech madam

  • @balustudio4761
    @balustudio4761 ปีที่แล้ว

    சரியான பேச்சு மணிப்பூர் பற்றி எரிகிறது பெண்ணை மானபங்கம் என்று கடந்து போக முடியாது மொத்தம் மணிப்பூர் விடுதலை அடைய வேண்டும்

  • @benazirfathima3898
    @benazirfathima3898 ปีที่แล้ว

    Absolutely correct..

  • @Mohamedibrahim-tu3jn
    @Mohamedibrahim-tu3jn ปีที่แล้ว

    Very good puplic policy voice

  • @benedictasirvadham4342
    @benedictasirvadham4342 ปีที่แล้ว

    You are saying the accurate opinions... Manipoori cheif minister and modi prime minister failed...

  • @chandruchandruannalakshmi
    @chandruchandruannalakshmi ปีที่แล้ว +3

    மணிப்பூர் நோ நோ மன்னிப்பூர் அரசியல் வாதி அல்லாதவர்கள். அங்கு சமாதானம் செய்து அமைதி ஏற்படுத்த வேண்டும்.......

  • @arulkkumaran1347
    @arulkkumaran1347 ปีที่แล้ว

    Justice for Humanity.

  • @serendipity5951
    @serendipity5951 ปีที่แล้ว +1

    The latest slogan is " Modi Has To GO".

  • @kurupk7742
    @kurupk7742 ปีที่แล้ว +1

    Madam,talk about mamata's bengal too