நான்கு கோடிக்கு அதிபதி - ஒளவை சொல்லும் இந்த 4 பண்புகள் உங்களிடம் உள்ளதா? | Avvaiyar Poems in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • Avvaiyar in Tamil, Avvaiyar Poems in Tamil.
    ஔவையார் பாடல் வரிகள்,ஔவையார் பாடல்கள் விளக்கம்,அவ்வையார் பாடல்கள்.
    ஒளவையார் தனிப் பாடல் : 42
    மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று மிதியாமை கோடி பெறும்;
    உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில் உண்ணாமை கோடி பெறும்;
    கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு கூடுதல் கோடி பெறும்;
    கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைநாக் கோடாமை கோடி பெறும்.
    இப்பாடல் வரிகளில், ஒவ்வொரு வரி உணர்த்தும் பொருளும் ஒரு கோடிக்கு சமம். மொத்தம் நான்கு வரிகள் - நாலு கோடி ஆகும். இதுவே நாலு கோடிப் பாடல்கள் என்று வழங்கப்படுகிறது.
    #aalayamselveer #avvaiyar

ความคิดเห็น • 293

  • @psanthoshikumariakumar7302
    @psanthoshikumariakumar7302 3 ปีที่แล้ว +14

    முத்தமிழே! மூத்தவளே! மூவர் தம் குலக்கொடியே! எத்திசைக்கும் புகழ் மணக்கும் உனை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏 தமிழே வாழி!!!! இப்பதிவுக்கு நன்றி ஐயா ........

  • @bakthavatsalamks6721
    @bakthavatsalamks6721 3 ปีที่แล้ว +18

    இதுபோன்ற அவ்வையாரின் கதைகளை பாட புத்தகங்களில் இடம் பெற ஏற்பாடுகள் செய்ய வேண்டும் அப்போதுதான் மாணவ மாணவிகளின் அறிவுத் திறமை மேம்படும் வகையில் அமையும் வாழ்த்துக்கள் நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว +2

      🙏🙏👍👍

    • @jayabalanc7038
      @jayabalanc7038 3 ปีที่แล้ว +1

      I know sir before throw books

    • @jayakanthanraman5176
      @jayakanthanraman5176 ปีที่แล้ว +1

      என்னங்க நீங்க உலகம் தெரியாமல் பேசரிங்க அனைத்து நெறிகளையும் அழிப்பதுதான் இல்லுமினாட்டிகளின் நோக்கம்.

  • @balanagammal7441
    @balanagammal7441 3 ปีที่แล้ว +9

    தமிழ் மீது பற்று கொண்டு இப்பதிவினை பதிவிட்டதற்கு நன்றி. ஒவ்வொருவரும் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய பொன்மொழிகள் இவை.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at th-cam.com/video/3Z8xo39ix9g/w-d-xo.html

  • @karpagavallishankar6784
    @karpagavallishankar6784 ปีที่แล้ว +7

    அவர்கள் வாழ்ந்த இந்த பூமியில் நாமும் வாழ்கிறோம் என்று என்னும் போது மெய் சிலிர்க்கிறது

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at th-cam.com/video/3Z8xo39ix9g/w-d-xo.html

  • @raghavanbhuvana8993
    @raghavanbhuvana8993 3 ปีที่แล้ว +7

    அருமையான பதிவு பாக்கியம் பெற்ற வர்க்கள் புரிந்து கொள்ள ட்டும் ஓம் நமச்சிவாய

  • @sudhaananthanarayanan7458
    @sudhaananthanarayanan7458 3 ปีที่แล้ว +8

    மெய் சிலிர்க்கிறது பதிவிட்டமைக்கு நன்றி🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

    • @suryakalap7363
      @suryakalap7363 3 ปีที่แล้ว

      கோடி என்பது செல்வமட்டுமல்ல. நல்ல பண்பேயாகும். நன்றிகள்.🌹🌹🌹🙏🙏

  • @rasuaraj528
    @rasuaraj528 3 ปีที่แล้ว +5

    🙏💮🌺 ஓம் நமச்சிவாய.! சிவாய நம ஓம் .!🙏💮🌺 திருச்சிற்றம்பலம்..!🙏💮🌺 தென்னாடுடைய சிவனே போற்றி..!! 🙏💮🌺 மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்..!!!🙏💮🌺 வாழ்க தமிழ்..! வாழ்க தமிழ்..!! வாழ்க தமிழர்..!!!🙏🙏🙏
    .

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 ปีที่แล้ว +8

    🙏🌺ஓம் சிவாய நமஹ 💐🌸 திருச்சிற்றம்பலம்🌸🌹🌿நால்வர் , நாயன்மார்கள் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🌸💐🍀🙏🙏🙏🙏🙏

  • @giritharan9360
    @giritharan9360 3 ปีที่แล้ว +10

    முவ்வகைத் தமிழையும்
    முற்றுமுணர்ந்த நமது
    ஔவையார் அருளிய
    அறம்சார்ந்த பாக்களை மிகச்
    செவ்வையாகப் படித்துணர்ந்த
    செந்தமிழர் யாரும் இங்கே
    எவ்வகையானும் தவறிழைக்க
    என்றும் மாட்டார்களே !
    நன்றி மகிழ்ச்சி 😃

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว +1

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @shyamsundar-jl5hb
    @shyamsundar-jl5hb 3 ปีที่แล้ว +4

    Great info about our mother tongue தமிழ் . வாழ்க தமிழ் வளர்க நாடு

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch 3 more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at th-cam.com/video/3Z8xo39ix9g/w-d-xo.html

  • @KannanKannan-yl8lk
    @KannanKannan-yl8lk 3 ปีที่แล้ว +8

    இந்துக்களுக்குஏத்தனையேஆதாரங்கள்இருந்தும்நம்மதத்தை
    நம்பமாட்டான்னுவ.அதற்க்கு
    துனைபேகும்இந்துகளிர்சிலர்
    சிந்தால்நல்லது.

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 ปีที่แล้ว +7

    சிவ சிவா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @giritharan9360
    @giritharan9360 3 ปีที่แล้ว +22

    தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிக் கூடங்களில் கட்டாயப் பாடமாக்கப் பட வேண்டும்

  • @shandrowschivalrry2259
    @shandrowschivalrry2259 3 ปีที่แล้ว +4

    🙏🙏🙏🙏...
    "வாழ்வோம் தமிழ் வீர அறமுடன்"

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch 3 more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at th-cam.com/video/3Z8xo39ix9g/w-d-xo.html

  • @lakshmananv4450
    @lakshmananv4450 ปีที่แล้ว +5

    என் தாய் தமிழை வணங்குகிறேன்.
    தமிழுக்கு தொண்டு செய்பவர்கள் அனைவரும் சாகா வரம் பெற்ற கடவுள்களே.

  • @manjulamadhavan82
    @manjulamadhavan82 3 ปีที่แล้ว +4

    மிகவும் மிகவும் அருமை

  • @damodharani6987
    @damodharani6987 3 ปีที่แล้ว +4

    Siru vayadhil en thatha solli kelvi patten piragu marandhu vitten indha padhivu payanulladhaga irundhadhu nandri,

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at th-cam.com/video/3Z8xo39ix9g/w-d-xo.html

  • @user-fm6sn9en2j
    @user-fm6sn9en2j 3 ปีที่แล้ว +5

    மிகவும் அருமை யான தேடல் பதிவு என் மனம் மகிழ்ந்து போனதுமிக்க நன்றி அய்யா

  • @user-ss7xi5zc8k
    @user-ss7xi5zc8k ปีที่แล้ว +5

    ஔவையார் அருளிய துமுக்காலும்உண்மைதங்களின்நற்பணிதொடரவாழ்த்துக்கள்நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at th-cam.com/video/3Z8xo39ix9g/w-d-xo.html

  • @kjayashankerandassociates1715
    @kjayashankerandassociates1715 3 ปีที่แล้ว +5

    Very Nice. Hope such information about our rich heritage reaches and transforms the lives of all.
    AUM NAMAH SHIVAYA.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว +1

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at th-cam.com/video/3Z8xo39ix9g/w-d-xo.html

    • @sulochanajeganjegan9655
      @sulochanajeganjegan9655 3 ปีที่แล้ว +2

      Nice

  • @S.RINIVASAN
    @S.RINIVASAN 3 ปีที่แล้ว +3

    மருதாச்சலமூர்த்தியே துணை

  • @kathirvelm1958
    @kathirvelm1958 3 ปีที่แล้ว +2

    தமிழின் பெருமையை உலகோர் ஏற்றுகிறார்கள் என்றால் இது போன்ற பொருள் பொதிந்த பாடல்கள் பல நம் தமிழ்மொழியில் இருப்பதால்தான்.தேனினும் இனிய தமிழ் மொழி வளர நாமும் நமது பங்கினை செய்வோம்.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at th-cam.com/video/3Z8xo39ix9g/w-d-xo.html

  • @slaksha7051
    @slaksha7051 3 ปีที่แล้ว +5

    ஔவையார் ஒரு தெய்வப் புலவர்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at th-cam.com/video/3Z8xo39ix9g/w-d-xo.html

  • @vallinayaki2329
    @vallinayaki2329 3 ปีที่แล้ว +5

    Vazhga, valamudan

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at th-cam.com/video/3Z8xo39ix9g/w-d-xo.html

  • @mahendranrao6090
    @mahendranrao6090 3 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்
    சிவபெருமான் அருள் கிடைக்கும்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at th-cam.com/video/3Z8xo39ix9g/w-d-xo.html

  • @srinivasann4126
    @srinivasann4126 3 ปีที่แล้ว +2

    Excellent... Welcome, this kind good records, this is the time most of the HINDU people are knowning about it.
    Om Namasivaya Sivaya Namaom Shree Arunachaleswaraya Namaha OM OM OM

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch 3 more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at th-cam.com/video/3Z8xo39ix9g/w-d-xo.html

  • @pandiyarani5210
    @pandiyarani5210 3 ปีที่แล้ว +4

    அருமையான பதிவுகள். நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at th-cam.com/video/3Z8xo39ix9g/w-d-xo.html

  • @thangamsivagurunathan2935
    @thangamsivagurunathan2935 3 ปีที่แล้ว +6

    ஓா்நல்ல பதிவு

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at th-cam.com/video/3Z8xo39ix9g/w-d-xo.html

  • @rajasekarankn3208
    @rajasekarankn3208 3 ปีที่แล้ว +3

    எடுத்துச் செல்வோம், நன்றி, வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at th-cam.com/video/3Z8xo39ix9g/w-d-xo.html

  • @geethakrishnaveni6790
    @geethakrishnaveni6790 3 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையான பதிவு.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at th-cam.com/video/3Z8xo39ix9g/w-d-xo.html

  • @venivelu5183
    @venivelu5183 3 ปีที่แล้ว +3

    Amma🙏🙏🌼🌼

  • @santhir1602
    @santhir1602 3 ปีที่แล้ว +7

    நான் படித்த போது இது பாடமாக இருந்து வந்தது

  • @kothandabhanielumalai42
    @kothandabhanielumalai42 หลายเดือนก่อน +2

    Excellent 👍

    • @AalayamSelveer
      @AalayamSelveer  หลายเดือนก่อน

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at th-cam.com/video/3Z8xo39ix9g/w-d-xo.html

  • @kathi342
    @kathi342 3 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி

  • @ashokt5276
    @ashokt5276 3 ปีที่แล้ว +3

    சிவ சிவ அருமை

  • @sumathighs7412
    @sumathighs7412 3 ปีที่แล้ว +5

    Super

  • @paskaranpaskaran686
    @paskaranpaskaran686 3 ปีที่แล้ว +3

    Very nice thanks

  • @ramallingam7275
    @ramallingam7275 3 ปีที่แล้ว +4

    அருமை

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at th-cam.com/video/3Z8xo39ix9g/w-d-xo.html

  • @ruparupa2934
    @ruparupa2934 3 ปีที่แล้ว +3

    Miga sirappaga ullathu arumai ❤️🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at th-cam.com/video/3Z8xo39ix9g/w-d-xo.html

  • @user-vz6it8xk6x
    @user-vz6it8xk6x 3 ปีที่แล้ว +2

    அருமை அருமை அருமை

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at th-cam.com/video/3Z8xo39ix9g/w-d-xo.html

  • @bharathijyo7312
    @bharathijyo7312 2 ปีที่แล้ว +3

    Anbe saranam anbe Shivam 🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at th-cam.com/video/3Z8xo39ix9g/w-d-xo.html

  • @rvelavanrvelavan7531
    @rvelavanrvelavan7531 3 ปีที่แล้ว +3

    தொகுத்து அளித்தமைக்கு நன்றி.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at th-cam.com/video/3Z8xo39ix9g/w-d-xo.html

  • @manjulamadhavan82
    @manjulamadhavan82 3 ปีที่แล้ว +3

    நன்றி நன்றி நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at th-cam.com/video/3Z8xo39ix9g/w-d-xo.html

  • @chinnadurai2501
    @chinnadurai2501 3 ปีที่แล้ว +3

    Nantri avai thayea🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch 3 more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at th-cam.com/video/3Z8xo39ix9g/w-d-xo.html

  • @jayanthyv168
    @jayanthyv168 3 ปีที่แล้ว +2

    மிக நன்று .🙏👍

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at th-cam.com/video/3Z8xo39ix9g/w-d-xo.html

  • @nitinrathod7796
    @nitinrathod7796 3 ปีที่แล้ว +5

    Thanx for this rarest and oldest knowledge

  • @tamilvanan7833
    @tamilvanan7833 3 ปีที่แล้ว +2

    Arumai 🙏
    Om Avvai thai potri🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at th-cam.com/video/3Z8xo39ix9g/w-d-xo.html

  • @rathnamala3410
    @rathnamala3410 3 ปีที่แล้ว +3

    ஐயா வணக்கம்;பதிவு மிகவும் அருமை மிக்க நன்றி
    நற்பவி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      வணக்கம் சகோதரி, நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at th-cam.com/video/3Z8xo39ix9g/w-d-xo.html

  • @anandkanaga4378
    @anandkanaga4378 3 ปีที่แล้ว +2

    வணக்கம்!
    அருமை!
    வாழ்த்துக்கள்!!!

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว +1

      வணக்கம், நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 3 ปีที่แล้ว +1

    👣🙏🙏🙏🙏 வணக்கம் 🙏 நன்றி ஐயா. அருமை.

  • @mangaimalai6491
    @mangaimalai6491 3 ปีที่แล้ว +3

    நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes and Songs with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at th-cam.com/video/3Z8xo39ix9g/w-d-xo.html

  • @susivideos447
    @susivideos447 3 ปีที่แล้ว +2

    அற்புதமான பதிவு.தங்கள் பணி தொடரட்டும்.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว +1

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at th-cam.com/video/3Z8xo39ix9g/w-d-xo.html

  • @ramakrishnanvelayutham2048
    @ramakrishnanvelayutham2048 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @rukmani8119
    @rukmani8119 3 ปีที่แล้ว +4

    Excellent

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at th-cam.com/video/3Z8xo39ix9g/w-d-xo.html

  • @ommrkyoutubechannel3866
    @ommrkyoutubechannel3866 3 ปีที่แล้ว +3

    🙏அருமை அருமை அருமை 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at th-cam.com/video/3Z8xo39ix9g/w-d-xo.html

  • @jayashreej5200
    @jayashreej5200 3 ปีที่แล้ว +3

    Very nice this video upload like this avayar videos 🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว +1

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at th-cam.com/video/3Z8xo39ix9g/w-d-xo.html

    • @jayashreej5200
      @jayashreej5200 3 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer thank you 🙏🙏

  • @ramalingamk783
    @ramalingamk783 3 ปีที่แล้ว +1

    Arumai super theiveega payan arumai

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at th-cam.com/video/3Z8xo39ix9g/w-d-xo.html

  • @jayaganesh5030
    @jayaganesh5030 3 ปีที่แล้ว +2

    Om NAMASIVAYA siva sivamey.
    Wishes siva.
    Om santhi siva

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at th-cam.com/video/3Z8xo39ix9g/w-d-xo.html

  • @goalpillaiselvaraj2865
    @goalpillaiselvaraj2865 3 ปีที่แล้ว +2

    Om Nama sihvaya

  • @BalaMurugan-mq2di
    @BalaMurugan-mq2di 3 ปีที่แล้ว +2

    Arumai Yana pathivu.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes and Songs with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at th-cam.com/video/3Z8xo39ix9g/w-d-xo.html

  • @ramanisweri4200
    @ramanisweri4200 3 ปีที่แล้ว +2

    Thanks for sharing sir om shanti

  • @selvamraj7292
    @selvamraj7292 3 ปีที่แล้ว +2

    Super nice bro

  • @tamilselvan8784
    @tamilselvan8784 3 ปีที่แล้ว +1

    Arumai siva

  • @lakshmisadha35
    @lakshmisadha35 3 ปีที่แล้ว +3

    Nalla kavithai 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at th-cam.com/video/3Z8xo39ix9g/w-d-xo.html

  • @sumathysumathy837
    @sumathysumathy837 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு இதன் விளக்கமும் அருமை சகோ வாழ்த்துக்கள்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว +1

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at th-cam.com/video/3Z8xo39ix9g/w-d-xo.html

  • @maheshwari5222
    @maheshwari5222 3 ปีที่แล้ว +2

    அருமையான தகவல் நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at th-cam.com/video/3Z8xo39ix9g/w-d-xo.html

  • @Ganesh-si3np
    @Ganesh-si3np 3 ปีที่แล้ว +2

    அருமை....அற்புதம்....

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at th-cam.com/video/3Z8xo39ix9g/w-d-xo.html

  • @vasanthanarasiman735
    @vasanthanarasiman735 3 ปีที่แล้ว +3

    Nice information sir. Mikka nandri

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว +1

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at th-cam.com/video/3Z8xo39ix9g/w-d-xo.html

  • @prabuprabu7407
    @prabuprabu7407 3 ปีที่แล้ว +3

    சிவசிவ

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว +1

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch 3 more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at th-cam.com/video/3Z8xo39ix9g/w-d-xo.html

  • @dhanapalnsp3582
    @dhanapalnsp3582 3 ปีที่แล้ว +5

    moderator super

  • @ganesanp9590
    @ganesanp9590 2 ปีที่แล้ว +2

    Super beautiful

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at th-cam.com/video/3Z8xo39ix9g/w-d-xo.html

  • @vgvignesh5115
    @vgvignesh5115 3 ปีที่แล้ว +2

    👌

  • @umapathy318
    @umapathy318 3 ปีที่แล้ว +5

    "இந்தி" யாவில் ,தமிழ் தழைத்து இருப்பதே பெரும்பாடாக உள்ளது .
    வள்ளலார் சபை சென்னை

  • @rampreetharamalingam4052
    @rampreetharamalingam4052 3 ปีที่แล้ว +1

    Nandri Anna

  • @ramreing4100
    @ramreing4100 3 ปีที่แล้ว +2

    Super thank you

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at th-cam.com/video/3Z8xo39ix9g/w-d-xo.html

  • @kimv4837
    @kimv4837 3 ปีที่แล้ว +2

    அரூமை

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at th-cam.com/video/3Z8xo39ix9g/w-d-xo.html

  • @nithyajeganathan6271
    @nithyajeganathan6271 3 ปีที่แล้ว +2

    Arumaiyana pathivu...varikal arputham

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at th-cam.com/video/3Z8xo39ix9g/w-d-xo.html

  • @subramaniama9544
    @subramaniama9544 3 ปีที่แล้ว +2

    அருமைஐய்யா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes and Songs with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at th-cam.com/video/3Z8xo39ix9g/w-d-xo.html

  • @sarithak9646
    @sarithak9646 3 ปีที่แล้ว +3

    Sema voice

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @m.harish9c606
    @m.harish9c606 3 ปีที่แล้ว +2

    அருமை ஐயா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch 3 more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at th-cam.com/video/3Z8xo39ix9g/w-d-xo.html

  • @vasudevans8398
    @vasudevans8398 2 ปีที่แล้ว

    நல்ல முயற்சி. ளை என்ற எழுத்தை சரியாக உச்சரிக்க வேண்டுகிறேன்.

  • @ZanubaAcader
    @ZanubaAcader 3 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at th-cam.com/video/3Z8xo39ix9g/w-d-xo.html

  • @jeevajeejeeva2843
    @jeevajeejeeva2843 3 ปีที่แล้ว +1

    🙏 om namachivaya pottri 🙏

  • @srinivasakumar1896
    @srinivasakumar1896 3 ปีที่แล้ว +3

    Please provide details of mother ovvaiyaar in English and poem details. So i can send to friends 🙏🙏 in our school have studied basics. Great service thanks

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว +1

      Sir we do not have enough resources to translate it in English at this point of time, we will do our best in future

  • @soundirammanickam9978
    @soundirammanickam9978 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு சூப்பர் சூப்பர் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว +1

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at th-cam.com/video/3Z8xo39ix9g/w-d-xo.html

  • @HariOm-ms8iv
    @HariOm-ms8iv 3 ปีที่แล้ว +3

    Super 👍

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว +1

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at th-cam.com/video/3Z8xo39ix9g/w-d-xo.html

  • @jayasridevanathan5039
    @jayasridevanathan5039 3 ปีที่แล้ว +1

    மிக சிறப்பு பதிவு👏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch 3 more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at th-cam.com/video/3Z8xo39ix9g/w-d-xo.html

  • @thiruvalluvan.cracyspeechn9946
    @thiruvalluvan.cracyspeechn9946 3 ปีที่แล้ว +2

    S
    Amazing 🙏🙏🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at th-cam.com/video/3Z8xo39ix9g/w-d-xo.html

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 3 ปีที่แล้ว +2

    Super Thank u

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว +1

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at th-cam.com/video/3Z8xo39ix9g/w-d-xo.html

  • @rajarani3136
    @rajarani3136 3 ปีที่แล้ว +3

    Aathichoodi kondraivendan neethineri nannool dhevaram thiruvasagam thivyabirabandam ramayanam magabaratham iivaikalai ellam kattayamga padathittathilkondu varavendum apoluthan tamilannaii valval anbudan. B. A. Chinnaraja oruvivasayeorujothidanorutamilan

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at th-cam.com/video/3Z8xo39ix9g/w-d-xo.html

  • @shanmugamsokkalingam8536
    @shanmugamsokkalingam8536 3 ปีที่แล้ว +3

    So good...😎

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at th-cam.com/video/3Z8xo39ix9g/w-d-xo.html

  • @kiranshiva5175
    @kiranshiva5175 3 ปีที่แล้ว +1

    Good 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prabhavathib1359
    @prabhavathib1359 3 ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமையான பகிர்வு. கோடி கோடி நன்றி.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at th-cam.com/video/3Z8xo39ix9g/w-d-xo.html

    • @prabhavathib1359
      @prabhavathib1359 3 ปีที่แล้ว

      @@AalayamSelveer Thank you for your information. Thanks a lot.

  • @janogarlingam7341
    @janogarlingam7341 3 ปีที่แล้ว +4

    Apo na antha 4 kodikku sonthakari entru solluvathil na perumaiyagaum kowramagavum solluven 😎😎

  • @raman5818
    @raman5818 3 ปีที่แล้ว +2

    Informative information.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at th-cam.com/video/3Z8xo39ix9g/w-d-xo.html

  • @mythilimotorsmythilimotors8618
    @mythilimotorsmythilimotors8618 3 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @saranikiprajith3170
    @saranikiprajith3170 3 ปีที่แล้ว +1

    Nice🙏🙏... Nandri

  • @velliangrimanoj5524
    @velliangrimanoj5524 3 ปีที่แล้ว +1

    சிவாயநம திருச்சிற்றம்பலம்🙏🕉️🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว +1

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch 3 more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at th-cam.com/video/3Z8xo39ix9g/w-d-xo.html

  • @sivagnanamselvaraj2076
    @sivagnanamselvaraj2076 3 ปีที่แล้ว +3

    Vinayagar avai potri potri

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch 3 more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at th-cam.com/video/3Z8xo39ix9g/w-d-xo.html

  • @dharanishsaranya5108
    @dharanishsaranya5108 3 ปีที่แล้ว +1

    Siva Siva🙏🙏🙏🙏🙏