அந்த கெழவி மாதிரி என் அப்பத்தாவும்... ஆயாவும்... என்ன ஒரு 10% இருப்பாலுகளா.. இருந்தாலும். என் அப்பத்தா... ஆயா... இவதான்... I love you டி கழுதை... Thanks டி
நெல்லைக் கண்ணன் 'ஔவை காட்டிய அறவழி.. ' அருமை 👌.. கண்ணனுக்கு அழகு தமிழ் தான்... ! அவரது இலக்கியம் சார்ந்த பேச்சு அழகோ அழகு ! என்றும் இனிது ! எதிலும் தெளிந்து, உணர்ந்து, இரசித்து, இலயித்துப் போவார்... !
மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று மிதியாமை கோடி பெறும்; உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில் உண்ணாமை கோடி பெறும்; கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு கூடுதல் கோடி பெறும்; கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைநாக் கோடாமை கோடி பெறும்.
தங்களை தமிழ் கடல் என்று சொல்வதை விட தாங்கள் தமிழ் உலகம் என்று சொல்வதே சாலச் சிறந்தது தங்களுடைய பொற்பாதங்களை தொட்டு வணங்கக் கூடிய பாக்கியம் என்று எனக்கு கிடைக்குமா என்று தெரியவில்லை
சம்பந்தப்பட்ட புத்தகம் படிப்பது மட்டும் போதும். சும்மா ஜாதி பேர் சொல்லி புளங்காகிதம் அடைவார். நெல்லை மணியன்...... இவர் கூறும் நல்லது சரி.ஆனால் ஜாதி பெயர் சொல்லி அழைத்து கூட்டத்தை உற்சாகமடைய வைக்கும் அழகு.ஹ்ஹ.
அருமையான சொற்பொழிவு இந்த மாதிரிதெய்வீக பேச்சை பள்ளிகளில் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுத்தால் நல்ல சமுதாயம் உருவாகும்
மாண்பையும் மரபையும் கட்டி காக்க போராடும் போராளியே நீங்கள் அழக்கூடாது .நீங்கள் அழுதால் தமிழும் அழும். வாழ்க வளமுடன்
உலக மக்கள் அனைவரும் கேட்க வேண்டிய கருத்துக்கள் அருமை இந்த கருத்துக்களிளும் திருந்தா தவர்கள் மனிதராய் பிறந்தும் உலகத்துக்கு கேடு வீண்
இவ்வளவு சிறந்த பேச்சாளரா நீங்கள்!வாழ்க தமிழ் தொண்டு!
பேச்சாளர் .ஜாதி பிடிக்கும்.
அந்த கெழவி மாதிரி என் அப்பத்தாவும்...
ஆயாவும்...
என்ன
ஒரு 10% இருப்பாலுகளா..
இருந்தாலும்.
என்
அப்பத்தா...
ஆயா...
இவதான்...
I love you டி கழுதை...
Thanks டி
தாய் தமிழின் அழகே அழகு! உம் கருத்து மிகவும் அருமை! ஐயா உம் பாதங்களைத் தொட்டு வணங்குகிறேன்!
அருமையான சொற்பொழிவு..
அழகான உச்சரிப்பு ஐயா...
நெல்லைக் கண்ணன் 'ஔவை காட்டிய அறவழி.. '
அருமை 👌..
கண்ணனுக்கு அழகு
தமிழ் தான்... !
அவரது இலக்கியம் சார்ந்த பேச்சு அழகோ அழகு ! என்றும் இனிது !
எதிலும் தெளிந்து, உணர்ந்து, இரசித்து, இலயித்துப் போவார்... !
.
ஔவையார் அவர்களின் பாடல்களுக்கு சிறப்பான விளக்கம் கொடுத்த ஐயா நெல்லை கண்ணன் அவர்களுக்கு நன்றி! 🙏🙏🙏
அருமையான கருத்துகள். தமிழனின் வாழ்வியல் க்கு தேவையானது
மிகவும் சிறப்பாக உள்ளது நன்றி ஐயா.
ஔவையார் பற்றிய உங்கள் கருத்து மிகவும் அருமை அய்யா வாங்க
Nellai kannan Tamil speech. Padikatha panamera makkalukkum puriyumpadi pesubavar. Avar Tamil speech thank alagu
என்ன அருமையான வழிகாட்டுதல் . ஒளவைப்பாட்டி ஒளவைப் பாட்டி தான்
Aya every child should learn such things in Tamil nadu you are doing a great service
Superb speech, effectively delivered with great knowledge and insight.
Commands riveting attention.
அருமை ஐயா, வணங்குகிறேன்.
நீங்கள் என்றும் நலமுடன் வாழ வேண்டும்..,
We add qw we plan
Arumai arumai arbhutham amoham amritham 👏💅🎉👍💓🙏🙏🙏🙏🙏
தமிழ் கடல் என்பது உமக்கு மட்டுமே பொருந்தும்
Woooww.. Respect from Kerala 🥰🥰🥰😂😊
சிறப்பான தகவல் நன்றி 🙏
மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று
மிதியாமை கோடி பெறும்;
உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெறும்;
கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு
கூடுதல் கோடி பெறும்;
கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்.
ம்ம்ம் ..பேச்சு.?
I very like Nellaikannan speech village people also like his speech comedy sensible speech.
உஙகளை அருள் உலகம் நேசித்து ஃ❤
We have lost a wonderful person of Taml literature of Tamilnadu. 😪😔
நீங்கள் என்றும் நலமுடன் வாழ வேண்டும்
வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன் ஐயா உங்கள் திருவடிகளை.
ஆனா ஊனா இப்படி .....வயதில்லை
WONDERFUL SPEECH
WE SHOULD FOLLOW AVVAI
அருமை அய்யா
Super ayya unggal Prachi valga unggal thondu
இந்த செய்தி தமிழ்நாட்டுல உள்ள ஒவ்வொருவருக்கும் பொருந்தும் முதல்ல நாடலும் தலைவர்களின் காதுகளிலும் விழட்டும்
Gg
எனக்கு பிடித்த அருமையான சொற்பொழிவு
இனிது இனிது அமிழ்து சிறப்பு
ஔவையும் அவர் தம் ஆத்திச்சூடியும் தமிழுக்கு சிறப்பு
வாழ்த்துக்கள் அய்யா வணங்குகிரேன்
ஆத்திசூடி (ஆத்திச்சூடி அல்ல)
அப்பா வணங்குகிறேன்🙏🙏🙏
I leart a lot from his speech
கல்லார் கண் இரண்டும் புண், என்ன அருமையான விளக்கம் நன்றி நன்றி நன்றி.
ராமாயணத்தில் ராமனை எதிர்நோக்கி காத்திருந்த சவரி போல் உங்களை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறேன்
மிக சிறப்பு..
Varadarajan
Excellent beyond any measure.
🙏🙏🙏
அருமை 🙏🙏🙏
தங்களை தமிழ் கடல் என்று சொல்வதை விட தாங்கள் தமிழ் உலகம் என்று சொல்வதே சாலச் சிறந்தது தங்களுடைய பொற்பாதங்களை தொட்டு வணங்கக் கூடிய பாக்கியம் என்று எனக்கு கிடைக்குமா என்று தெரியவில்லை
தலைவணங்குகிறேன் ஐயா
இவரை ஒரு முறை சந்தித்து இருக்கிறேன் அவர் கண்களில் நீர் வழிந்தது காரணம் அவருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட இடம் தரவில்லை. நல்லது ஃ❤
மிக அருமை
ஐயா உம் பாதங்களைத் தொட்டு வணங்குகிறேன்
நன்றிகள்
சிறப்பு ஐயா
யாம் என்ன புண்ணியம் செய்தோம் இந்த பாரினில் தமிழனாய் பிறந்ததற்கு....!
super
பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும் விண்டு உமிபோனால் முளையாதாம்
Good coaching
Very very supper
Very divine to hear his speech
Arumai...iya
Thank you sir!! Avaiyar, 🙏🏻
Sir, 🙏🙏🌼🌼
Vaztha வயதில்லை வணங்கின்றேன் iyya
மக அருமை
👍👍👍🙏
அய்யா நெடிது வாழ்க.......
கேட்க்க கேட்க்க தெவிட்டாத சொற்ப்பொழிவு
Super
அய்யா நீர் எப்போர்ப்பட்ட சொற்பொழிவாளார் ்ஆனால் கூடா நட்பு கேடாய் போகும் என்பது தெரியாது போயிற்றே அய்யா ்
Great sir ...
🖑🖐
Good job
See
Super speech
👍👍👍
ஒரு ஆழக்கு அளவு உணவு இருந்தாலும் வயிற்றுக்கு எவ்வளவு கொள்ளுமோ அவ்வளவு தான் பல மாதத் துக்கு தேவையானதை ஒரே நாளில் சாப்பிட தான் முடியுமோ
Beautifull
நீதான் யா மனிதர்ல மாணிக்கம்
,அழகான பதில்...
தமிழ் பிடிக்குமா
Oru oru manitharukum thani sirappu eg: thenkoodu karaiyan kuruvi koodu
கரவு- சந்தேகம் என்று யாழ்ப்பாணத்தில் கூறுவார்கள்
🙏🙏
அவ்வையிடம்.இவவளவு.இணிமையக.சொல்லியிருக்கமாட்டார்.கண்ணன்.ய்யா.சொலியருக் காரு
தமிழ் கடல் நெல்லை கண்ணன் என்று ஐயாவை குரிப்பிடுங்கள்
குறிப்பிடுங்கள்
மகிச்சி
நாடு திர்வ
Nellai kannan
Why (Nellai) Kannan you can't liberate his name with his birth by earth
That's the true and corrogious life
He lived?
Why the some people has always celebrated kambhar ramayanam why not celebrate silapathikaram and ilango
அதானே.....?
Hi
Excellent
katu
Hihihihihi
By
.
Hihihihi
கற்றது கைமண்
air port
L in
..
பொன். ஓ
சம்பந்தப்பட்ட புத்தகம் படிப்பது மட்டும் போதும். சும்மா ஜாதி பேர் சொல்லி புளங்காகிதம் அடைவார். நெல்லை மணியன்...... இவர் கூறும் நல்லது சரி.ஆனால் ஜாதி பெயர் சொல்லி அழைத்து கூட்டத்தை உற்சாகமடைய வைக்கும் அழகு.ஹ்ஹ.
நெல்லை கண்ணன்
ஒரு பித்தலாட்டமான
நபர்
படித்து என்ன பிரயோஜனம்
நடத்தை மோசமான நடத்தை
Waste fellow
இவர் ஜாதிப்பெயருடன் அழைத்து சிலாகிப்பார் அவருக்கு தெரிந்தவர்களை...
Mokkai speech
Sir neinga Oru nalla speech poduga
Sir neinga Oru nalla speech poduga
Pls check the auditory system ...
@@Drelamparithi s
Sr
தமிழச்சி
🙏🙏🙏