நவராத்திரி 2023 - 4 முக்கிய & எளிய வழிபாட்டு முறைகள் | முதல் 3 நாட்கள் செய்ய வேண்டியவை | Navarathri

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • நவராத்திரி 2020 | நவராத்திரி கொண்டாடும் முறை | கொலு வைக்கும் முறை | Navarathri 2020 | Navaratri
    • நவராத்திரி 2020 | நவரா...
    நவராத்திரி 2022 - கொலு வைத்தும், வைக்காமலும் வழிபடும் முறை, தேதி & நேரம் | Navarathri 2022 Worship
    • நவராத்திரி 2022 - கொலு...
    நவராத்திரி 2021 | நவராத்திரி வழிபாடு செய்யும் முறை | அகண்ட தீப வழிபாடு | Navarathri 2021 | Navaratri
    • நவராத்திரி 2021 | நவரா...
    - ஆத்ம ஞான மையம்

ความคิดเห็น • 598

  • @santhit8167
    @santhit8167 11 หลายเดือนก่อน +9

    மிகவும் எதிர்பார்த்த பதிவு.அகண்ட தீபம் ஏற்ற சென்றவாரம் பெரிய அகல் வாங்கி வைத்தேன்.இன்று தண்ணீரில் ஊற வைத்து உள்ளேன்.நாளை விளக்கை அலங்கரித்து வைத்து நாளை மறுநாள் காலை பிரம்ம முகூர்த்தத்தில் ஏற்ற உள்ளேன்.
    இரண்டு வருடங்கள் முன்பு மேடமுடைய வீடியோ பார்த்து ஐப்பசி மாதத்தில் கந்தர் சஷ்டி ஒருநாள் விரதம் இருந்தேன்.மிகவும் திருப்தியாக இருந்தது.அது முதல் இவர் கூறும் வழிபாடுகளில் இயன்றவற்றை கடைபிடிக்கிறேன்.நல்ல பலன்.இதில் எக்ஸ்பிரஸ் பலனாக வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரித்து குடும்ப உறுப்பினர்கள் இடையே எழும் சச்சரவுகள்,கருத்து வேறுபாடுகள் குறைந்து வருகிறது.மேடமுக்கு நன்றி.
    மேடமுடைய சிறப்பு என்னவென்றால் அவர் எந்த பொருளையும் விளம்பரப்படுத்தி விற்பதில்லை.மற்றவர்கள் கோமதி சக்கரம், கருங்காலி மாலை, கருங்காலி பிரேஸ்லெட், வலம்புரி சங்கு என link போட்டு விற்பனை செய்கின்றனர்.இவர் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் தவிர வேறெதையும் வாங்க சொல்வதில்லை.அதனாலேயே இவரை எனக்கு மிகவும் பிடிக்கும்.நன்றி மேடம்

  • @lakshmanans1681
    @lakshmanans1681 11 หลายเดือนก่อน +4

    இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
    வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...

  • @SenbagavalliSenbagavalli-bf5ld
    @SenbagavalliSenbagavalli-bf5ld 10 หลายเดือนก่อน +2

    இந்தப் பதிவை தான் ரொம்ப எதிர்பார்த்தேன் ரொம்ப ரொம்ப நன்றி அக்கா 😊 மிகவும் பயனுள்ளதாக அமகிறது ❤❤❤❤❤ நவராத்திரி வாழ்த்துக்கள் அம்மா 😊❤❤❤❤❤ உங்ககிட்ட போன்ல ஏதாச்சும் பேசணும்னு ரொம்ப ஆசையா இருந்தது அம்மா

  • @sivagami5261
    @sivagami5261 11 หลายเดือนก่อน +2

    மிக்க நன்றி அம்மா.
    உங்கள் பதிவை எதிர்பார்த்தேன் இப்பதிவில் இருந்தே நவராத்திரி துவங்கியது போல் இருக்கிறது மிக்க மகிழ்ச்சி அம்மா.
    உங்களின் பதிவை பார்த்தே முதல் முறையாக போன வருடம் துவங்கினேன் , இம்முறையும் வழி நடத்துங்கள் அம்மா.🙏🙏🥰

  • @adminloto7162
    @adminloto7162 11 หลายเดือนก่อน +8

    நவராத்திரிகாலத்தில் எல்லோர் இல்லங்களிலும் குடிகொண்டு எல்லோருக்கும் வெற்றியைதந்து அருளும துர்க்கை அம்மனே போற்றி போற்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @sri_world_
    @sri_world_ 10 หลายเดือนก่อน +3

    Amma உங்க பதிர்விர்க்காகவே இத்தனை நாள் கார்த்திருந்தேன் .. மிக்க நன்றி அம்மா.. உங்கள் வார்த்தைகளே கேட்டதுமே மகிழ்ச்சியாக இருக்கிறது.. உங்கள் குறிப்புகளை கொண்டு நான் கடந்த 3 ஆண்டுகள் கொலு வைக்கிறேன்.. மிகவும் நன்றாக இருக்கிறது என் குடும்பம்

  • @dharma781
    @dharma781 11 หลายเดือนก่อน +160

    இந்த பதிவை தான் நான் எதிர்பார்த்தேன் இந்த பதிவுக்கு மிக்க நன்றி அம்மா அகன்ட தீபம் பூஜை அறையில் வைக்கலாமா அம்மா உங்களுக்கு நவராத்திரி நல் வாழ்த்துக்கள் அம்மா மிக்க நன்றி அம்மா வாழ்க வளமுடன் ❤❤😊😊

    • @adithyaganesamoorthi2169
      @adithyaganesamoorthi2169 11 หลายเดือนก่อน +3

      Thanks Amma

    • @shankaranarayanan5220
      @shankaranarayanan5220 10 หลายเดือนก่อน +1

      ​@@adithyaganesamoorthi2169à

    • @sharmeladevi1866
      @sharmeladevi1866 10 หลายเดือนก่อน

      mam oda last yr vedio parunga. akhanda deepam vakalam. romba romba nalathu.

    • @selvaganeshganesh6428
      @selvaganeshganesh6428 10 หลายเดือนก่อน

      Last year nanum aganda theepam vithen.

    • @sarathamani2794
      @sarathamani2794 10 หลายเดือนก่อน

      எனக்கு வியாழன் தான் ஸடேன்டு கிடைக்கும் நான் அப்போது கொலு வைக்கலாமா யாராவது கூறினால் நல்லது

  • @pooranipoorani8039
    @pooranipoorani8039 10 หลายเดือนก่อน +2

    அம்மா.... உங்கள் பதிவைப் பார்த்ததில் இருந்து நான் வழிபடும் முறைகளை மாற்றி அமைத்து கொண்டேன்... இப்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக உணர்கிறேன் அம்மா... நன்றி அம்மா..

  • @Thiruchchelvam
    @Thiruchchelvam 10 หลายเดือนก่อน +2

    தெய்வீக அம்மணி தங்கள் ஆன்மீக வழிகாட்டல் போதனைகளோ பாராட்டப்படுவதோடு ஆத்ம நன்றிகளையும் சமர்ப்பிக்கின்றேன்🙏🏻

  • @parimaladevi4873
    @parimaladevi4873 10 หลายเดือนก่อน +4

    எல்லோருக்கும் நேரில் வந்த தெய்வம் நீங்கள் அம்மா நன்றிங்க

  • @UdayaKumar-ch9tu
    @UdayaKumar-ch9tu 11 หลายเดือนก่อน +2

    ரொம்ப எதிர்பார்த்த காணொலி நன்றி அம்மா ❤❤❤

  • @glm2855
    @glm2855 10 หลายเดือนก่อน +3

    காலை வணக்கம் அம்மா .. நான் உங்களுடைய அத்தித பக்தை உங்களுடைய வீடியோக்கள் பார்த்து நான் வழிபாடு செய்வேன் . நீங்கள் சொல்லும் எளிமையான பூஜை முறைகள் எனக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். நான் கடைப்பிடுசு பூஜை செய்து வருகிறேன். நன்றி அம்மா..... ஓம் நமசிவய...... திருச்சிற்றம்பலம்..........

  • @kar12472
    @kar12472 10 หลายเดือนก่อน +4

    அம்மா நான் குவைத் நாட்டுல வீட்டு வேலை பாக்குறேன். என்னால பூஜை வழிபாடுலாம் செய்யமுடியாது. நான் மனதளவில் அம்பிகையை வழிபட விரும்புகிறேன். உங்களுடைய தகவகள் எனக்கு தைரியத்தையும் தருகிறது அம்மா நன்றிகள் கோடி 🙏

  • @sivalakshmiramani
    @sivalakshmiramani 11 หลายเดือนก่อน +3

    நான் எதிர் பார்த்து கொண்டிருந்தேன் உங்கள் பதிவுகளுக்காக மிக்க நன்றி அம்மா. From srilanka 🙏🙏 🇱🇰🇱🇰

  • @vijayalakshmikosanam9736
    @vijayalakshmikosanam9736 10 หลายเดือนก่อน +2

    I am ardent follower of all your videos. Thanks a lot mam.
    All your videos are very much useful for amateurs.
    The way you clear the doubts is fantastic.

  • @maragathamRamesh
    @maragathamRamesh 10 หลายเดือนก่อน +4

    மிகவும் நன்றி தாயே

  • @user-xi7lb5kf6s
    @user-xi7lb5kf6s 10 หลายเดือนก่อน +2

    Thank you amma
    0:52

  • @petchipandi9339
    @petchipandi9339 11 หลายเดือนก่อน +1

    ❤❤❤வணக்கம் அம்மா ரொம்ப எதிர்பார்த்த விஷயம் ரொம்ப நன்றி அம்மா

  • @graamathu_Thozhi
    @graamathu_Thozhi 11 หลายเดือนก่อน +2

    அம்மா உங்களை ரொம்ப பிடிக்கும் ❤ நீங்கள் பேசுவதை கேக்கும் போது கண்களில் நீர் வழிந்து கொண்டு இருக்கும் அம்மா ❤🎉

  • @vardhinim6956
    @vardhinim6956 10 หลายเดือนก่อน +1

    Amma Thanku so much your words are so pleasant peaceful it is so helpful to do Pooja
    ur my amma

  • @duraidurai9699
    @duraidurai9699 11 หลายเดือนก่อน +1

    Amma ungal varavai Ethirpaarthom vanthuvitteerkal mikka magilchi ungal msg rompa use fulla irukku

  • @malinimalini8721
    @malinimalini8721 10 หลายเดือนก่อน +3

    Romba nandri ma

  • @kalpanaammu8834
    @kalpanaammu8834 10 หลายเดือนก่อน +7

    அம்மா சென்ற ஆண்டு தாங்களின் பதிவை பார்த்து அகண்ட தீபம் ஏற்றி வழிபட்டு வந்தேன்.இந்த ஆண்டு ஒரு அதிசயம் நடந்தது அம்மா, அம்பாள் கருணை வடிவமாக கருமாரியாக என் இல்லத்தில் வீற்றிருக்கிறாள் அம்மா.நான எதிர்பாராத விதமாக வந்து அமர்ந்திருக்கிறாள் அம்மா.இந்த நல்ல விஷயத்தை தங்களிடம் இந்த நவராத்திரி நன்னாளில் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன் அம்மா.தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் நவராத்திரி நல்வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்கின்றேன்.அம்மா மிக்க நன்றி.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karuppasamyg6885
    @karuppasamyg6885 11 หลายเดือนก่อน +1

    இந்த பதிவு நான் எதிர் பார்த்தது இருந்தேன் மிகவும் நன்றி அம்மா

  • @thilakavathyrajagopal9197
    @thilakavathyrajagopal9197 10 หลายเดือนก่อน +1

    அம்மா..இவ்வளவு எளிமையா எங்களுக்கு வழங்கியதற்கு மிக்க நன்றிமா..❤😊

  • @user-iu7cm4fb8x
    @user-iu7cm4fb8x 11 หลายเดือนก่อน +2

    ரொம்ப நன்றி நவராத்திரி பற்றி நாங்களும் அதே மாதிரி

    • @user-iu7cm4fb8x
      @user-iu7cm4fb8x 11 หลายเดือนก่อน

      அம்மன் எங்க வீட்டில் கோவில் துர்க்கை எல்லாத்துக்கும் சாப்பாடு விஜயதசமி

  • @deivanaia1541
    @deivanaia1541 11 หลายเดือนก่อน +1

    இந்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன்.

  • @tamilselvim2069
    @tamilselvim2069 11 หลายเดือนก่อน +2

    நன்றி அம்மா மகிழ்ச்சியான காலை வணக்கம் அம்மா

  • @mathavadithya7175
    @mathavadithya7175 10 หลายเดือนก่อน +1

    வணக்கம்.மிக்க பயனுள்ள பதிவு சகோதரி.நன்றி.

  • @rajeshraj6611
    @rajeshraj6611 10 หลายเดือนก่อน +1

    Super amma

  • @rushanthiniprakash6439
    @rushanthiniprakash6439 11 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி அம்மா. இந்த பதிவிற்க்காக காத்திருந்தேன்.

  • @mmcsudhasiniu7197
    @mmcsudhasiniu7197 10 หลายเดือนก่อน +1

    Mikka nandri amma.naan ungalin pathivai paarthu than anaithu pooja seigiren.manamarntha nandrigal amma.

  • @lakshmielangovan3014
    @lakshmielangovan3014 11 หลายเดือนก่อน +1

    ஓம் ஶ்ரீ மஹாலஷ்மியை நமஹ🙏🙏🙏🙏🙏
    🔱ஓம்சக்தியை போற்றி🌿🙏🙏🙏
    வணக்கம் குருமாதா 🙏🙏
    நவராத்திரி பற்றிய பதிவு எப்படி செய்யவேண்டும் கொலு வைத்து நைவேத்தியம் என்ன செய்யவேண்டும் வருபவருக்கு தாம்பூழம் தரவேண்டும் பூஜைநேரம் இவை அனைத்தும் அழகா அற்புதமாக மிகதெளிவாக சொன்னிங்க மிகவும் நன்றி குருமாதா🙏🙏

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 11 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤

  • @Prema-gg6rq
    @Prema-gg6rq 11 หลายเดือนก่อน +3

    அம்மா நான் எதிர்பார்த்த பதிவு. அதுல கடைசில சொன்ன பதிவு இறந்த தீட்டு காலம் எனகு எத்தன நாள் தீட்டுனு தெரில என் மாமனார் இறந்து 8 மாதம் ஆகுது நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்க அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @durgalifestyle
    @durgalifestyle 11 หลายเดือนก่อน +1

    Morning la irruthu athan vati video vanthachunu pathuta irruthan amma.romba nandri

  • @kokilavanim868
    @kokilavanim868 10 หลายเดือนก่อน +2

    நன்றி வணக்கம்

  • @rojachandren6237
    @rojachandren6237 10 หลายเดือนก่อน +1

    நன்றி சகோதரி🙏🙏🙏 இந்த பதிவுக்காக காத்திருந்தேன் நன்றி❤

  • @sandhyarao7265
    @sandhyarao7265 10 หลายเดือนก่อน +1

    Thank you so much wishing you and your family a very happy navrathare

  • @v.parthipan4760
    @v.parthipan4760 10 หลายเดือนก่อน

    நான் எதிர் பார்த்து கொண்டிருந்த பதிவுக்கு நன்றி, அதிலும் மூன்றும் சேர்த்து கொடுத்ததற்கு மிக்க நன்றி அம்மா 💛💖💚💙🙏🏽

  • @selvalakshmiv2672
    @selvalakshmiv2672 11 หลายเดือนก่อน +1

    பதிவு சூப்பர் நன்றி வாழ்த்துக்கள் அம்மா

  • @bharanidharankuppusamy4400
    @bharanidharankuppusamy4400 10 หลายเดือนก่อน +2

    நன்றி அம்மா. எங்கள் குலதெய்வம் திரௌபதி அம்மனை பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா

  • @kavithakamaraj3053
    @kavithakamaraj3053 11 หลายเดือนก่อน +1

    Very useful message mam..thank you so much mam 🙏🏻

  • @umadevi5783
    @umadevi5783 11 หลายเดือนก่อน +1

    Thank u ma.i love you Amma❤

  • @user-cr8hy5ob9u
    @user-cr8hy5ob9u 10 หลายเดือนก่อน +1

    Thank you so much Ammar I stay from Myanmar. Nardu

  • @dhanabalan7382
    @dhanabalan7382 11 หลายเดือนก่อน

    இனிய காலை வணக்கம் அம்மா மிகவும் மகிழ்ச்சி சிறப்பான பதிவு வாழ்க வளத்துடன் நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்

  • @shalanishalu6583
    @shalanishalu6583 11 หลายเดือนก่อน

    உங்களுடைய நவாராத்திரி பதிவுக்காக தான் காத்து கொண்டிருந்தேன். மிக்க நன்றி அம்மா 🙏

  • @m.velammal3104
    @m.velammal3104 10 หลายเดือนก่อน +1

    மிகவும் நன்றி அம்மா. நான் திருவிளக்கில் அம்பாள் முகத்தை வைத்து அலங்காரம் செய்து வழி படுகிறேன் அம்மா. கடைசி மூன்று நாட்கள் மட்டுமே கலசத்தில் அம்பாள் முகத்தை வைத்து வழி படுகிறேன் அம்மா. தவறில்லை தானே அம்மா. ஆசீர்வதியுங்கள் அம்மா

  • @revathykrishna7707
    @revathykrishna7707 10 หลายเดือนก่อน +2

    நன்றி அம்மா!

  • @indiraindira1402
    @indiraindira1402 10 หลายเดือนก่อน +1

    ரொம்ப நன்றி அம்மா ❤

  • @sindhujar7392
    @sindhujar7392 10 หลายเดือนก่อน +1

    அம்மா சூரிய கிரகணம் பற்றி ஒரு பதிவு போடுங்கள் நான் இப்போது 8 மாத கற்பமாக உள்ளேன் சரியான நேரம் தெரியவில்லை என்ன செய்ய வேண்டும், செய்யகூடாது பற்றி பதிவு போடுங்க அம்மா

  • @padmanabanv.1394
    @padmanabanv.1394 10 หลายเดือนก่อน +5

    பிரதோஷம் அன்று எம்பெருமானுக்கு அபிஷேகம் செய்த தீர்த்தம் நாம் வீட்டுக்கு கொண்டு வரலாமா அம்மா

  • @durgalifestyle
    @durgalifestyle 11 หลายเดือนก่อน

    Nan first time golu vaikuran amma.nalapadiyana vaikanumnu ஆசிர்வாதம் panuga அம்மா

  • @jb19679
    @jb19679 11 หลายเดือนก่อน

    நவராத்திரி கொலு பதிவு அருமை அற்புதமான விளக்கம் காலை வணக்கம் சகோதரி நன்றி 🙏🏼🙏🏼

  • @Saraswathy-by3fj
    @Saraswathy-by3fj 11 หลายเดือนก่อน

    Vanakkam Amma intha pathivirkaga than wait pannen. Romba nandri Amma
    Kalasam amaithu aganda deepam yetrugindren

  • @maheswaran2161
    @maheswaran2161 11 หลายเดือนก่อน +1

    பஞ்சாயதன பூஜை பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.
    🌸 பஞ்சாயதன பூஜை என்றால் என்ன??
    🌸 அதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன??
    🌸 பஞ்சாயதன பூஜை எவ்வாறு செய்வது??
    🌸 பஞ்சாயதன பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??

  • @Hswpv
    @Hswpv 11 หลายเดือนก่อน

    Nandri mam.neenga solara mathri than 3yrs follow panaran mam.Thanks lord mam🎉🎉🎉🎉

  • @sri_world_
    @sri_world_ 10 หลายเดือนก่อน +6

    அம்மா ஒரு சந்தேகம்.. நான் ஒரு tailor.. kandipa தைக்க கூடாதுனு சொல்றாங்க , உங்களின் கருத்து என்ன அம்மா..

  • @amirthalingamgunavathy7803
    @amirthalingamgunavathy7803 11 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி சகோதரி

  • @pothumani1071
    @pothumani1071 10 หลายเดือนก่อน +2

    ஓம் நவசக்தி நமஹ

  • @geethachennai5946
    @geethachennai5946 10 หลายเดือนก่อน

    Thank you so much Madam for explaining in detail .God bless you & your family .

  • @Nandhini0029
    @Nandhini0029 11 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉✨✨✨✨✨✨✨ பெண்களுக்குரிய நவராத்திரி விழாவின் முக்கிய அம்சங்களை மிக அழகாக முறையில் விளக்கி இருந்தை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை
    இ.நாகராஜன் சாத்தூர்

  • @tharshanPtiyatharshan-ve9db
    @tharshanPtiyatharshan-ve9db 11 หลายเดือนก่อน +1

    Nanre amma

  • @user-tm2yw5tp7h
    @user-tm2yw5tp7h 10 หลายเดือนก่อน +1

    சிறந்த பதிவு அம்மா நன்றி

  • @DeepaK-si8gr
    @DeepaK-si8gr 10 หลายเดือนก่อน +1

    நன்றி அம்மா

  • @maheswaran2161
    @maheswaran2161 11 หลายเดือนก่อน +1

    நர்மதேஸ்வர் பாணலிங்கம் பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா.
    🌸 நர்மதேஸ்வர் பாணலிங்கம் என்றால் என்ன??
    🌸 அதை வழிபாடு/பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??
    அதை வீட்டில் வழிபடலாமா? அதற்கு என்னென்ன நியதிகள்??
    🌸 அதை எவ்வாறு எப்போது வழிபாடு மற்றும் பூஜை செய்யவேண்டும்??

  • @vijayalakshmirajkumar9798
    @vijayalakshmirajkumar9798 10 หลายเดือนก่อน

    Thank you 🙏🙏 very much MadamI love to hear your messages about God.🙏🙏🙏🌹

  • @veeraragavis8b496
    @veeraragavis8b496 11 หลายเดือนก่อน

    மேடம், அம்மா வீட்லேயும் சரி கணவர்வீட்டிலேயும் சரி கொலு வைத்து பழக்கம் இல்ல ,ஆனாலும் உங்களுடைய பதிவை எதிர் பார்த்து இருந்தேன் மேடம் பார்த்தவுடன் வைக்கலாமான்னு ஒரு எண்ணம் வருது ஆனா ஏதோ தடுக்குது. ஆனா உங்களை பார்த்த து ரொம்ப சந்தோஷம் மேடம். உங்கள் Saree very cute Madam. 🤗🤗

  • @amuls8888
    @amuls8888 11 หลายเดือนก่อน

    அம்மா உங்களுடைய பதிவுக்காக நான்கத்துகென்டிருந்தேன் இந்த பதிவுக்காக மிக்க நன்றி 🙏🙏🙏

  • @nagamuthuselvam861
    @nagamuthuselvam861 10 หลายเดือนก่อน +2

    ஆசாட நவராத்திரி விரிவான தகவல்கள்

  • @MrsTVidhyathirukumarMrsTVidhya
    @MrsTVidhyathirukumarMrsTVidhya 11 หลายเดือนก่อน

    Super mam u r information is very clear and always received at time being thank u mam

  • @sabapathidt612
    @sabapathidt612 11 หลายเดือนก่อน

    அருமையான இந்த பதிவு தந்தமைக்கு மிக்க நன்றி அம்மா.

  • @ravimadhu2656
    @ravimadhu2656 11 หลายเดือนก่อน

    அம்மா உங்களின் இந்த பதிவைதான் எதிர்பார்த்தேன் மிக நன்றி

  • @archanar8898
    @archanar8898 10 หลายเดือนก่อน +1

    Romba azhaga solitenga ma. Mikka nandri 🙏

  • @ranithangaraj543
    @ranithangaraj543 10 หลายเดือนก่อน +1

    Thanks sister ❤❤❤

  • @tamilselvib4501
    @tamilselvib4501 10 หลายเดือนก่อน

    அம்மா உங்கள் பதிவுக்கு நன்றி

  • @seethamano8109
    @seethamano8109 10 หลายเดือนก่อน +1

    Thanks Amma

  • @AravindTharinish-oe1ln
    @AravindTharinish-oe1ln 10 หลายเดือนก่อน +1

    எதிர் பாத்துகிட்டே இருந்தேன் அம்மா

  • @nandinisp14
    @nandinisp14 10 หลายเดือนก่อน +1

    Amma,Oru table pottu, Ella Swami(Mann) bommaiyum vaithu ore padiyaga ,vaikkalama.

  • @sasikumar808
    @sasikumar808 10 หลายเดือนก่อน

    ஆத்ம சகோதரி சகலகலாவல்லி நன்றி அம்மா வாழ்க வளமுடன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருனண அருட்பெருஞ்ஜோதி.

  • @indiraindira8188
    @indiraindira8188 10 หลายเดือนก่อน

    ஆமாம் சகோதரி.ஆனந்தமாக இருக்கிறது...ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @loganathank4884
    @loganathank4884 10 หลายเดือนก่อน +1

    நன்றி அம்மா எனக்கு ஒரு சந்தேகம் அதாவது தீப ஆராதனையின் போது முதலில் நிறைய தீபங்கள் ஏற்றிய விளக்கை காட்டுகின்றார்கள் அதன் பிறகு அதிலிருந்து சிறிது குறைந்த தீபங்கள் உள்ள அந்த விளக்கை எடுத்து ஆராதனை காட்டுகிறார்கள் அதன்பின்பு சிறிது சிறிதாக குறைத்துக் கொண்டு இறுதியில் ஒரு கும்பத்தில் தீபத்தை ஏற்றி அதை காட்டுகின்றார்கள். அதற்குரிய விளக்கம் ஏன் அவ்வாறு முதலில் நிறைய பின்னர் இருக்க இருக்க குறைந்து இறுதியில் ஒரு தீபத்தை மட்டும் காட்டுகின்றார்கள், அதற்கான விளக்கம் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்

  • @ANBU-PRIYAL
    @ANBU-PRIYAL 10 หลายเดือนก่อน

    தேவியின் கருணைக்கு நிகர் அவளே.. அவளே எங்கள் பராசக்தி ❤️

  • @subramanianp6921
    @subramanianp6921 11 หลายเดือนก่อน +1

    அம்மா பங்காளி தீட்டு பற்றிய பதிவு போடுங்க அம்மா 🙏🙏🙏

  • @radhikas2125
    @radhikas2125 10 หลายเดือนก่อน

    Very thanks mam 👍👍👍 om sakthi and sivaya namaha🙏🙏🙏 om varahi annai potri potri potri🙏🙏🙏

  • @chandrakalasridhar5256
    @chandrakalasridhar5256 11 หลายเดือนก่อน +1

    Thanku ma ❤❤❤❤

  • @sathyamurthy5604
    @sathyamurthy5604 11 หลายเดือนก่อน

    நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏🙏
    வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏

  • @hemadevi3818
    @hemadevi3818 11 หลายเดือนก่อน

    Sister ur always super escalated explaination 👏👏👏👏👍👍👍❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹

  • @ramachandranramachandran-yr1sj
    @ramachandranramachandran-yr1sj 10 หลายเดือนก่อน

    Romba nandri amma 🙏🙏na yedhirparthu kondirundha padhivu🙏🙏🙏🙇🙇

  • @adhikumaresh1661
    @adhikumaresh1661 11 หลายเดือนก่อน

    தெளிவான விளக்கவுரை மிக்க நன்றி அம்மா 😊🙏

  • @shivayanama2309
    @shivayanama2309 11 หลายเดือนก่อน

    உங்கள் பதிவுக்காக குத்துக்கொன்டு இருந்தேன் அம்மா மிக்க நன்றி

  • @aadhivimalaaadhivimala4324
    @aadhivimalaaadhivimala4324 11 หลายเดือนก่อน

    காலை வணக்கம் அம்மா மிக்க நன்றிங்க அம்மா🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @narendraji6204
    @narendraji6204 10 หลายเดือนก่อน +3

    நவராத்திரியின் போது மாத விலக்கு ஏற்பட்டால் என்ன செய்வது?

  • @Surdeepdurai1120
    @Surdeepdurai1120 10 หลายเดือนก่อน

    மிக்க நன்றி அம்மா மிகுந்த மகிழ்ச்சி....

  • @swaytharaman4867
    @swaytharaman4867 10 หลายเดือนก่อน

    Thank you so much Sister.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @subhasekar9302
    @subhasekar9302 10 หลายเดือนก่อน +1

    Nandri nandri

  • @sugusugu3268
    @sugusugu3268 11 หลายเดือนก่อน

    Ungaluka ah waiting intha video, s mom so happy Navaratri 🎉

  • @thiyagarajakrishanthi4750
    @thiyagarajakrishanthi4750 11 หลายเดือนก่อน

    romba nanri amma sarashwathi poojai enakku romba pudikkum.

  • @vsivamani3889
    @vsivamani3889 10 หลายเดือนก่อน

    உங்கள் பதிவுக்கு நன்றி அம்மா நவராத்திரி வாழ்துகள்

  • @platinakids4629
    @platinakids4629 11 หลายเดือนก่อน

    Waiting for this post 9nly, Thank u Amma 🙏