நம் வீட்டில் இருக்கும் உடைந்த போன & பழைய விளக்குகளை என்ன செய்வது?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ธ.ค. 2024

ความคิดเห็น • 173

  • @mbackiyalakshmi5901
    @mbackiyalakshmi5901 2 ปีที่แล้ว +28

    அம்மா நீங்க தினமும் வீட்டில் எப்படி பூஜை செய்வீர்கள் என்று அந்த செய்முறை வீடியோ போடுங்கள் அம்மா

  • @rohini4708
    @rohini4708 2 ปีที่แล้ว +14

    அத்தையாரே நானும் பலநாட்களாய் பாவை விளக்கின் சிறப்புக்கள் பத்தி கேட்கிறேன்..... ஒரு சிறப்பான பதிவை போடுங்கள் அத்தை 🙏 இப்படிக்கு உங்கள் மருமகன்.......

  • @manigandan3480
    @manigandan3480 2 ปีที่แล้ว +8

    அம்மா அன்னம், மயில் இதுபோல வாகனங்கள் முகம் வச்ச விளக்குகளை பயன்படுத்தலாமா அதனால் என்ன நன்மை தீமை பற்றி கொஞ்சம் சொல்லுங்க

  • @maheswaran2161
    @maheswaran2161 2 ปีที่แล้ว

    நீண்டநாள் நாங்கள் கேட்ட சந்தேகத்திற்கு பதிலளித்தமைக்கு மிக்க நன்றி 🙏

  • @radharaju4021
    @radharaju4021 2 ปีที่แล้ว

    Thank you ma'am நான் ஒரு பழைய விலக்கு கொடுத்து புது விலக்கு வாங்கினேன் .அதனால் எனக்கு வருத்தம்மகா இருந்தது. இப்போது தெளிவானது நன்றி ma'am

  • @veeramuthuveeramuthu9338
    @veeramuthuveeramuthu9338 2 ปีที่แล้ว

    உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிகவும் நன்றி என் குருவே

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 2 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி அம்மா 😍😍😍

  • @mariyammalbalamurugan490
    @mariyammalbalamurugan490 2 ปีที่แล้ว +1

    உங்கள் பதிவை தவறாமல் பார்த்து விடுவேன் சகோதரி நன்றி

  • @savitha233
    @savitha233 2 ปีที่แล้ว +1

    Intha pathivirku romba nanri amma🙏🙏🙏... thankyou so much amma..

  • @adminloto7162
    @adminloto7162 2 ปีที่แล้ว +1

    பழையது எல்லாம் போட்டு புதிதாக விளக்கு வாங்கி விளக்கு ஏற்றி ஒளிமயமாக வாழ்வோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @NAVEENV-tu8dl
    @NAVEENV-tu8dl 2 ปีที่แล้ว +2

    முத்தாரம்மன் வழிபாடு பற்றிய தகவல்கள் சொல்லுங்க அம்மா

  • @nellaiking689
    @nellaiking689 2 ปีที่แล้ว +2

    அம்மா... இசக்கி அம்மன் வழிபாடு செய்யும் முறையை சொல்லுங்க அம்மா.....

  • @vanikavitha8621
    @vanikavitha8621 2 ปีที่แล้ว +4

    திருச்சிற்றம்பலம் என்ற வார்த்தையின் பொருள் &சொல்வதன் பயன் பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா.....வீட்டின் முன்பக்கம்எழுதி வைக்கலாமா அம்மா

    • @ns_boyang
      @ns_boyang 2 ปีที่แล้ว

      சிதம்பரத்தின் பழைய பெயர் திருச்சிற்றம்பலம்

  • @tharunikathanya406
    @tharunikathanya406 2 ปีที่แล้ว +3

    வணக்கம் அம்மா 🙏🙏 அம்மா அரகஜா பற்றி ஒரு பதிவு சொல்லுங்கள் அம்மா

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 2 ปีที่แล้ว +1

    பயனுள்ள பதிவு மிக்க நன்றி மா🙏 👍

  • @sumathilingasamy8600
    @sumathilingasamy8600 2 ปีที่แล้ว +1

    ரொம்ப ரொம்ப நன்றிம்மா 🙏🙏🙏🙏🙏🙏சௌந்தர்ய லஹரி பற்றி ஒரு பதிவு கொடுங்கம்மா 👌👌👌👌👌

  • @Rdcreation006
    @Rdcreation006 2 ปีที่แล้ว

    உங்கள் தகவல் உபயோகமாக இருந்தது , நன்றி அம்மா 🙏 🙏

  • @ezhilmuthuvel2010
    @ezhilmuthuvel2010 หลายเดือนก่อน

    Amma palaya vilakku pattri vilakkam sonninga rompa nantry

  • @nirmalravinirmalravi671
    @nirmalravinirmalravi671 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @premajaiganesh9328
    @premajaiganesh9328 2 ปีที่แล้ว +1

    Thank you sister ☺️🙏🏻🙏🏻🙏🏻

  • @akhileshst7377
    @akhileshst7377 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி நான் எதிர்பார்த்த பதிவு

  • @kannagivinayagam8637
    @kannagivinayagam8637 2 ปีที่แล้ว +1

    Very very thankful to you angel sister Om namasivaya

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan6322 2 ปีที่แล้ว

    நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Villagesamaiyal-w2n
    @Villagesamaiyal-w2n 9 หลายเดือนก่อน +2

    Amma vilakku thudaikkum pothu kela udinthu vittathu. Enna seivathu manathu kasdama erukku. Ethanal vettil kasdam varuma

  • @bhuvaneswaris6032
    @bhuvaneswaris6032 2 ปีที่แล้ว

    Excellent pathivu amma.🙏🙏

  • @shakthivelshakthi6094
    @shakthivelshakthi6094 2 ปีที่แล้ว

    அம்மா காலை வணக்கம் அருமையான பதிவு நன்றி அம்மா அதிஷ்டம் தரும் செடிகளை பற்றி செல்லுங்கள் அம்மா

  • @monishajagathesh6138
    @monishajagathesh6138 2 ปีที่แล้ว

    நன்றி அம்மா 🙏🙏

  • @Muthulakshana-u7m
    @Muthulakshana-u7m ปีที่แล้ว

    Amma romba arumaiyana pathivu.

  • @huntergaming7301
    @huntergaming7301 2 ปีที่แล้ว +1

    Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @nandhiniprabhakaran2392
    @nandhiniprabhakaran2392 2 ปีที่แล้ว +1

    Mikka nandri Mam🙏🙌🙌🙌🙌🙌🙌

  • @devidevi236
    @devidevi236 2 ปีที่แล้ว +1

    🙏🙏vanakkam amma nanri nanrigal kodi amma 🙏🙏

  • @nellaiking689
    @nellaiking689 2 ปีที่แล้ว +1

    முப்பந்தல் இசக்கி அம்மன் பற்றி சொல்லுங்க அம்மா

  • @durgashanmugam9135
    @durgashanmugam9135 4 หลายเดือนก่อน +1

    Thanks madam 🎉😊❤

  • @manosaravanan1799
    @manosaravanan1799 2 ปีที่แล้ว

    நல்ல பதிவு அம்மா நன்றி

  • @padmavathyr4606
    @padmavathyr4606 2 ปีที่แล้ว

    நன்றி அம்மா 👌

  • @anburajanburaj1224
    @anburajanburaj1224 2 ปีที่แล้ว +2

    Pudhu kamatchi Amman vilakku endha kilamai vangalam

  • @jayakodigovinath976
    @jayakodigovinath976 2 ปีที่แล้ว

    Mikka nandri Amma 🙏

  • @deepadevinanda6778
    @deepadevinanda6778 2 ปีที่แล้ว

    Very nice massage thanks 👍🙏👌🙏

  • @s.vaijayanthisridhar5202
    @s.vaijayanthisridhar5202 2 ปีที่แล้ว

    Vanakkam amma nandrikal kodi 🙏🙏🙏

  • @Vyas_lifestyle
    @Vyas_lifestyle 2 ปีที่แล้ว +11

    காமாட்சி அம்மன் விளக்கு உடையல ஆனால் விளக்கு தீபம் ஏற்றும் போது அந்த விளக்கில் இருந்து எண்ணெய் வழிந்து கிழ வைத்து இருக்கும் தட்டில் முழுவதும் எண்ணெய் இருக்கிறது அதுவும் இல்லாம எண்ணெய் பச்சை நிறமாக மாறிவிடுகிறது.etharku நான் என்ன செய்ய வேண்டும் அம்மா

  • @veeraprakash5160
    @veeraprakash5160 ปีที่แล้ว +4

    வீட்டில் மணி உடைந்தால் என்ன அர்த்தம் என்ன காரணம்...?

  • @revathijagadeeswaran1876
    @revathijagadeeswaran1876 ปีที่แล้ว +3

    அம்மா வணக்கம்
    எந்த கிழமை அன்று விளக்கு வாங்குவது நல்லது ...

  • @latikastrend6423
    @latikastrend6423 2 ปีที่แล้ว

    Useful tips amma, Thank u.

  • @தமிழ்செல்விதமிழ்

    நன்றி அம்மா

  • @murugesan204
    @murugesan204 2 ปีที่แล้ว

    தேவி மகாத்மய்யம் பற்றி சொல்லுங்க மா ப்ளீஸ்....

  • @SaiSai-hm1ro
    @SaiSai-hm1ro 2 ปีที่แล้ว

    வணக்கம் அக்கா..... 🙏🙏🙏🙏🙏💚💚💚💚💚💚💚

  • @mohanapriya8051
    @mohanapriya8051 2 ปีที่แล้ว +1

    Amma periyandavar vazhipadu solunga amma please

  • @priyaragavan5021
    @priyaragavan5021 5 หลายเดือนก่อน +1

    Bell odancha enna seiyanum

  • @santhimynasanthimyna
    @santhimynasanthimyna 2 ปีที่แล้ว

    நன்றி சகோதரி

  • @shanmugavadivu9245
    @shanmugavadivu9245 2 ปีที่แล้ว +1

    அம்மா ,இலக்கியத்தில் உள்ள ஆண், பெண் குழந்தைகளின் தமிழ் பெயர்கள் சொல்லுங்கள், அம்மா.

  • @rajalakshmimuthukrishnan7657
    @rajalakshmimuthukrishnan7657 2 ปีที่แล้ว

    Thank you for your useful information 🙏🙏

  • @suryaguna1590
    @suryaguna1590 2 ปีที่แล้ว

    Amma sivagala muppidari muthumalai amman kulatheivam patti sollungal amma pls

  • @chitragovindaraj1418
    @chitragovindaraj1418 2 ปีที่แล้ว +1

    Sivaya nama. Nantri amma.

  • @dayasworld9257
    @dayasworld9257 2 ปีที่แล้ว

    அம்மா பிரம்மஹத்தி தோஷம் பற்றி பதிவு போடுங்கள்.

  • @swethasri4067
    @swethasri4067 2 ปีที่แล้ว

    என் குருவிற்கு வணக்கம் அம்மா விநாயகர் அகவல் பற்றி ஒரு பதிவு தாங்க

  • @vijayalakshmiprakash8160
    @vijayalakshmiprakash8160 2 ปีที่แล้ว

    Kamatchi vilaku Gajalakshmi vilaku redum eppadi irukum endru oru pathiv thanga amma

  • @vasuvjs2598
    @vasuvjs2598 2 ปีที่แล้ว +1

    ஶ்ரீ அனந்த பத்மநாப சுவாமி கோவிலை பற்றி கூறுங்கள் அம்மா
    அந்த மகா விஷ்ணு சிலையின் ரகசியம் தான் என்ன ???
    நாக பந்தம் என்றால் என்ன அப்படி கருட புராணத்தில் என்னதான் இருக்கின்றது
    Plzz கூறுங்கள்
    இது என் வேண்டுகோள்

  • @vinoshiva6852
    @vinoshiva6852 2 ปีที่แล้ว

    Mam mathavida theetu ku enaiku thalaiku kulikanum....adelam pathi oru video podunga mam....

  • @ravishankarshankar7572
    @ravishankarshankar7572 2 ปีที่แล้ว

    Amma pls tell kaliamman poojai and mantra.ravishankar from malaysia

  • @soundappansanna4381
    @soundappansanna4381 2 ปีที่แล้ว +1

    சத்ய நாராயண பூஜை பற்றி தேதி நேரம் எப்போது வருகிறது என்று சொல்லுங்கள் அம்மா ப்ளீஸ்

  • @mptamila3793
    @mptamila3793 11 หลายเดือนก่อน

    Amma pongal seiyithu aduthutu vanthu saami roomla vaikgumpothu paanai otainthal enna parikaram palan sollunga amma

  • @nimmimi2447
    @nimmimi2447 10 หลายเดือนก่อน

    Vilakku in good condition only leaking can repair and use it

  • @sakunthalasubramanian3012
    @sakunthalasubramanian3012 2 ปีที่แล้ว +5

    அம்மா பழைய மண் விளக்குகளை என்ன செய்வது?

    • @ramyabhaskharan1078
      @ramyabhaskharan1078 ปีที่แล้ว

      Yeriyila illana aathula podalam.... illana veetla ethavadhu poo chedi irruntha athoda adiyila pothachi vaikalam

  • @vijis9791
    @vijis9791 หลายเดือนก่อน

    Madam kizinda swamy potos enna pannalaam

  • @praveenakanidhivya4264
    @praveenakanidhivya4264 2 ปีที่แล้ว +1

    Nandri amma

  • @priyadr5346
    @priyadr5346 3 หลายเดือนก่อน

    Rmba nandri maa

  • @pushpavenkatesan8647
    @pushpavenkatesan8647 ปีที่แล้ว

    Mam.. Nalla pathuvu mam

  • @udhayakumar8202
    @udhayakumar8202 2 ปีที่แล้ว

    நன்றி அக்கா

  • @murugans2299
    @murugans2299 2 ปีที่แล้ว

    Thanks akka 🙏🙏🙏🙏

  • @VasanthiAmmu-n2j
    @VasanthiAmmu-n2j 27 วันที่ผ่านมา

    Mamiyar oda gajalakshmi vilaku romba thenji poi iruku atha enna seiyalam antha vilaku innum use pannikitu irukom enna seiyalam sollunga
    Ammaa

  • @arunalatha6730
    @arunalatha6730 ปีที่แล้ว +3

    குத்து விளக்கு உடைத்திருந்தால் சரி செய்து உபயோகிக்கலாமா அம்மா?

  • @miss_angel135
    @miss_angel135 2 ปีที่แล้ว

    Migavum nandri amma

  • @thusharaymand770
    @thusharaymand770 2 ปีที่แล้ว

    Hello Ma’am thank you for your information about villakku, thank you again, couple of weeks my villakku it’s dancing, I don’t know what to do, but I’m from Canada Ma’am,here we don’t have a shop like you said,no one’s take it, what I can do it Ma’am? Please let me know Ma’am thank you 🙏🙏🙏

  • @selvanambij8576
    @selvanambij8576 ปีที่แล้ว +1

    Pojai mani thavri odainthu vitathu , ena panulam

  • @jkiruthick4260
    @jkiruthick4260 2 ปีที่แล้ว

    Amma irappu nadandha veettil 1yearku swami padangaluku poo podakoodathu panja paathirathil neer vaika koodathu nei vethyam vaika koodathu,deeparathanai katta koodathu nilai kathavil manjal kungumam vaika koodathunu sollranga amma please itharku oru pathivu podunga amma please please amma please amma 🙏

  • @buvaneshwarankpb260
    @buvaneshwarankpb260 2 ปีที่แล้ว

    அம்மா வணக்கம்..
    வீட்டில் இறப்பு ஏற்பட்ட பின் ஓராண்டுக்கு விரதம் பூசை போன்றவற்றை செய்ய கூடாது என்கிறார்கள்.. ஆனால் சத்திய நாராயண‌ பூசையை மாதந்தோறும் செய்து வந்தால் மேற்கண்ட காரணத்தினால் அப்பூசையை தள்ளி போடலாமா அல்லது தொடர்ந்து செய்யலாமா ..
    இந்த கேள்விக்கு ஏதேனும் ஒரு பதிவின் இறுதியிலாவது கூறுங்கள்.

  • @vasantharani7371
    @vasantharani7371 2 ปีที่แล้ว

    Amma,
    Muthal thirumanathin bothu kudutha Vilakkai, Marumanam aana pinbu puthupithu upayokikalama... vilakku puthiyathakave ullathu... puthupithu vaithukollalama? Maatra venduma?

  • @vaijayanthikr6078
    @vaijayanthikr6078 2 ปีที่แล้ว +2

    என்னிடம் ஒரு பேப்பர் மோட்டு சாய்பாபா உள்ளது. அதன் மேல் என் கை தவறி தேங்காய் விழுந்து கால் சிதைந்து விட்டது அதை என்ன செய்யலாம். என் கணவர் அதை குளத்தில் போட்டுவிடாலாம் என்கிறார் எனக்கு சாய்பாபாவை வெளியே கொண்டு போய் போட மனம் விருப்பம் இல்லை இதற்கு பதில் சொல்லவும் சகோதரி சாய்பாபாவை பிறிய மனமிள்ளாமல் இருக்கிறேன் பூர்வி க ஊருக்கு சென்றுவிட உள்ளேன் அதான் உங்களிடம் கேட்கிறேன் சகோதரி நன்றி வணக்கம்

  • @baghyalakshmim2092
    @baghyalakshmim2092 2 ปีที่แล้ว +1

    Amma pethalai silaigal erukku expo vells silaigal vangierukamma palyasilaigal enna saivadu konjam sollungamma

  • @sheejakannan219
    @sheejakannan219 2 ปีที่แล้ว

    Vanakkam amma en kulanthaikal kaathukutthukku en naathanar vanki kodutha kuththu vilakku Periya vilakku naan paranil pottullen ithu Sariya please reply amma

  • @bharathis2390
    @bharathis2390 2 ปีที่แล้ว

    Vanakam madam.en thirumanathirku amma vtil adutha magalakshmi vilaku oil ootrinal leak aguthu. Thirumpa amma vtil kuduthu mathi puthusa vanki kuduka sollalama madam. Ipaiku mamiyar vilaku than atrukiren..

  • @sivaranjiniprakash1969
    @sivaranjiniprakash1969 หลายเดือนก่อน

    Amma Pooja mani Kai pidi odanchu poiduchu kopathula தூக்கி போட்டேன் அது இபடி ஆகும் nu thonala athukku enna panna amma ottalama epdi pannanum

  • @priyap5525
    @priyap5525 2 ปีที่แล้ว +4

    வணக்கம் அம்மா புது வீட்டில் பால் காய்ச்சும் போது வெள்ளி நாணயம் சேர்த்து பால் காய்ச்ச வேண்டும் என்று கூறுகிறார்கள் அவ்வாறு செய்யலாமா

    • @rameshsugumaran8428
      @rameshsugumaran8428 2 ปีที่แล้ว +2

      Kaasu yaaravathu sudutannile poduvaangala....?

  • @swethau3328
    @swethau3328 10 หลายเดือนก่อน

    Mam, can we give villaku as gift ?

  • @ChitraKannan-ur3ic
    @ChitraKannan-ur3ic 6 หลายเดือนก่อน

    Nanri amma

  • @lakshmi-sb8pq
    @lakshmi-sb8pq 2 ปีที่แล้ว

    Mam vasalil pinal kolam podal kastam varuma veduku podalama poda kudatha solunga mam

  • @shankrishnan1188
    @shankrishnan1188 2 ปีที่แล้ว

    Amma saptha kanniyargal patri konjam pathivu sollungge maa

  • @aishwaryav8706
    @aishwaryav8706 4 หลายเดือนก่อน

    Hanging lamp vitin poja room ili vaikalama

  • @gogilamnallan4929
    @gogilamnallan4929 2 ปีที่แล้ว

    Vanakam amma🙏

  • @anbudeekshika6902
    @anbudeekshika6902 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா., அம்மா வீட்டில் வெள்ளி செவ்வாய் நாளில் கண்ணாடி சாமி படங்கள் விழுந்து உடைந்தால் நல்லதா கெட்டதா

  • @chellameenasundar8023
    @chellameenasundar8023 2 ปีที่แล้ว

    Romba thanks ma

  • @akshayavelvizhi6317
    @akshayavelvizhi6317 2 ปีที่แล้ว

    சிவயநம மா

  • @ravishankarshankar7572
    @ravishankarshankar7572 2 ปีที่แล้ว

    Vanakam amma

  • @darshan9020
    @darshan9020 2 ปีที่แล้ว +1

    Amma innoru doubt,pazhaya saami fhoto vai enna seivadhu.

  • @KavirajFashion-fq1er
    @KavirajFashion-fq1er หลายเดือนก่อน

    Thanks ma

  • @sridevimurali6123
    @sridevimurali6123 2 ปีที่แล้ว +1

    Villaku mugam theinthuvittathu ..so atha matrivitu villaku thaan vanganuma illa Vera ethavathu vangalama amma?

    • @sisterssquad909
      @sisterssquad909 2 ปีที่แล้ว

      Vilakku exchange panni vilakku dhaan vaanganum

  • @mahidhaya2572
    @mahidhaya2572 ปีที่แล้ว +1

    அம்மா நிலை வாசலில் நான் தினமும் விளக்கு ஏற்றுவேன் இதில் பக்கத்தில் உள்ள வீடு என் விளக்கு முன் செருப்பு இருக்கும்.இப்படி இருக்கும் போது சங்கடமாக இருக்கும்

  • @craftygirl9955
    @craftygirl9955 2 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா வாராகி அம்மன் பதிவுதாருங்கள்நன்றிஅம்மா

  • @mrkm5747
    @mrkm5747 ปีที่แล้ว +1

    Amma, vilakku gift kudukalamaa?

  • @kavithasriruthi
    @kavithasriruthi ปีที่แล้ว

    Pithalai kamatchi amman vilakkai mathi kuthu vilakku edukalama