நவராத்திரி 2021 | நவராத்திரி வழிபாடு செய்யும் முறை | அகண்ட தீப வழிபாடு | Navarathri 2021 | Navaratri

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • #நவராத்திரி #Navarathiri #Navaratri
    "கலைமாமணி" திருமதி தேச மங்கையர்க்கரசி "நவராத்திரி 2021 தொடர் திருவிழா" என்கிற விதத்தில் தொடர்ச்சியாக நவராத்திரி பற்றிய சிறப்பு தொகுப்பாக அளிக்க உள்ளார்.
    தொடர்ந்து பார்த்து பயனடையுங்கள்.
    ஆத்ம ஞான மையம்

ความคิดเห็น • 1K

  • @nishanthinisenathirajah9376
    @nishanthinisenathirajah9376 3 ปีที่แล้ว +37

    நாங்கள் உங்கள் பதிவுகளை மட்டுமே கடைப்பிடித்து வருகின்றோம்.மிக்க நன்றி.எங்கள் வீட்டில் முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் தொழில் பழு காரணமாக அவர்களிடம் எதையும் கற்றுக்கொள்ள நேரம் இருக்கவில்லை.இப்போது நேரம் உள்ளது அவர்கள் நம்முடன் இல்லை

  • @jeniferanand431
    @jeniferanand431 3 ปีที่แล้ว +2

    ரொம்ப நன்றி மா. கொலு வைக்க முடியாதேன்னு ரொம்ப வருத்தப்பட்டேன் ஆனால் அதற்கு இந்த மாற்று வழி மிகவும் உபயோகமாக இருக்கும். பழைய வழிபாடுகள் என்றும் நல்லதேயே நமக்கு வழங்கும். கண்டிப்பாக நான் அகண்ட தீபம் ஏற்றுவேன். இதனை சொல்லிக் கொடுத்ததால் புண்ணியம் உங்களுக்கும் கிடைக்கும். மிக்க நன்றி மா.🙏🙏🙏

  • @SivaKumar-zp5th
    @SivaKumar-zp5th 3 ปีที่แล้ว +127

    ரொம்ப ஆசையாக காத்துக் கொண்டிருந்த video .... 🙏🏼🙏🏼🙏🏼🤍 Thanks amma ❤️🤍.. இனிய நவராத்திரி நல்வாழ்த்துக்கள் 😊😊😊

  • @vijayalakshmi7862
    @vijayalakshmi7862 3 ปีที่แล้ว +10

    கொலு வைக்க முடியாத அன்பர்களுக்கு அகண்ட தீப வழிபாடு செய்வது பற்றிய வழிகாட்டல் மிகவும் அருமை அம்மா நன்றிகள் பல🙏🙏🙏🙏🙏💐💐

    • @htbro2738
      @htbro2738 3 ปีที่แล้ว

      Thank you

  • @abiabinaya542
    @abiabinaya542 3 ปีที่แล้ว +3

    ரொம்ப நாள் கொலு வைக்கனும் னு ஆசை. ஆனால் அது முடியல . இப்ப நீங்க விளக்கு ஏற்றி வழிபாடலாம் னு சொன்னது மிகவும் சந்தோஷம். அருமையான பதிவு... மிக்க நன்றி 🙏🙏🙏

  • @banureka7883
    @banureka7883 3 ปีที่แล้ว +2

    நன்றி நன்றி.... மனதில் தோன்றும் கேள்விகளுக்கு உங்கள் பதிவில் எப்பொழுதும் விடை உள்ளது... அதனால் தான் நீங்கள் எங்கள் ஆத்ம தோழி...🙏👍

  • @ajithpadmashree2653
    @ajithpadmashree2653 3 ปีที่แล้ว +5

    Every time your videos are the answers for the questions that arises in my mind. You give answers at the right time when ever I Am with a question in my mind. Always it's a miracle . My questions are to God. But you give answers . 🙏

  • @mudukupattisrirangamprojec341
    @mudukupattisrirangamprojec341 3 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா .கொலு வைக்கும் பழக்கம் இல்லை .என்ற கவலையை போக்கியது இந்த பதிவு .மன்அறிந்து பதில் தருவதே தங்கள் சிறப்பு. நன்றி

  • @idhalinitimes6138
    @idhalinitimes6138 3 ปีที่แล้ว +14

    அம்மா நான் உங்கள் வரலக்ஷ்மி பூஜை பதிவை பார்த்து இந்த வருடம் தான் முதல் முதலாக வரலக்ஷ்மி பூஜை எங்கள் வீட்டில் கடைபிடித்தேன் மிகவும் மகிழ்ச்சி
    அதே போல் இந்த வருடம் கொலு வைக்க இருக்கிறேன் அடுத்த வருடம் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று எனக்காக நீங்களும் பிரார்த்தனை செய்யுங்கள் அம்மா

    • @kavithasankar6808
      @kavithasankar6808 3 ปีที่แล้ว +4

      நிச்சயமாக குழந்தை வரம் கிடைக்கும் சகோதரி நாங்களும் உங்களுக்காக வேண்டிக்கொள்கிறோம்

    • @idhalinitimes6138
      @idhalinitimes6138 3 ปีที่แล้ว

      @@kavithasankar6808 நன்றி சகோதரி

    • @SaiSai-vo1if
      @SaiSai-vo1if 3 ปีที่แล้ว +1

      எல்லாம் நன்றாக நடக்கும். இறைவன் உங்களுக்கு அருள்புரிவார்.

    • @idhalinitimes6138
      @idhalinitimes6138 3 ปีที่แล้ว

      @@SaiSai-vo1if ஓம் சாய் ராம்
      அந்த சாய் அப்பாவே ஆசிர்வாதித்து சொல்வது போல் உள்ளது

  • @santhoshpriyan124
    @santhoshpriyan124 3 ปีที่แล้ว +7

    ரொம்ப நாள் எதிர்பார்த்த விடையம்
    அகன்ட தீபம் பற்றிய குறிப்பு சிறப்பு க்குறியது

  • @malathimurthy7222
    @malathimurthy7222 3 ปีที่แล้ว +3

    Your Tamil is so pure, many of us don't understand, it would be have been of great help, if you explain everything for Navarathri in the same manner as you had explained for varalakshmi Pooja . I believe you want more and more people to understand and perform Pooja in a correct manner, and for that, we kindly request you to give us practical demo Mam. On Ganesh Chaturthi day, you along with your children uploaded a video making Ganesh Idol, which was so useful to me and I believe many like me who wanted a organic Eco friendly idol and atmosphere.🙏

  • @jayalakshmilakshmi7838
    @jayalakshmilakshmi7838 3 ปีที่แล้ว

    தங்களின் பதிவுகளை கவனித்து வருகிறேன் இந்த வருட நவராத்திரி பதிவுக் காத்திருந்தேன்.அருமையாக சொன்னீர்கள். மிகவும் மகிழ்ச்சியோடு இந்த வருட நவராத்திரி பூஜை யை நீங்கள் சொல்லியபடி செய் கிறேன்.மிக்க நன்றி அம்மா,.

  • @vk6725
    @vk6725 3 ปีที่แล้ว +14

    புன்னகை அரசி மங்கையர்க்கரசி அம்மாவிற்கு இனிய காலை வணக்கம் அம்மா,,, இனிய நவராத்திரி நல்வாழ்த்துக்கள் அம்மா மற்றும் அனைத்து சொந்தங்களுக்கும் 💐💐💐

    • @vimalkumar3194
      @vimalkumar3194 3 ปีที่แล้ว +3

      புன்னகை அரசி பெயர் அழகாக இருக்கு நண்பா 😘

    • @vk6725
      @vk6725 3 ปีที่แล้ว +1

      @@vimalkumar3194 Amma kku rompa poruthamana name than bro😊

    • @shobakb7381
      @shobakb7381 3 ปีที่แล้ว

      அம்மா கடந்த ஆண்டு நீங்களே சொன்னது லலிதாம்பிகையின் வரலாறு மற்றும் வழிபாடு எப்படி செய்வது?

    • @soundarisathyaseelan4968
      @soundarisathyaseelan4968 3 ปีที่แล้ว

      @@vk6725 ⁰p

    • @sandhiramasamy1229
      @sandhiramasamy1229 3 ปีที่แล้ว

      Vanakam amma I'm from Malaysia Kuala Lumpur I like to hear your advise amma thank you

  • @kalpanaammu8834
    @kalpanaammu8834 3 ปีที่แล้ว +2

    மிக்க மகிழ்ச்சி அம்மா மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்தேன் இந்த பதிவுக்காக🙏🙏🙏🙏. நன்றி அம்மா.

  • @sridharsenthil9230
    @sridharsenthil9230 3 ปีที่แล้ว +5

    இதை விட தெளிவாக யார் தான் சொல்ல முடியும்
    அருமை சகோதரி

  • @eswaraparameshwara5284
    @eswaraparameshwara5284 3 ปีที่แล้ว +2

    சிவாய நம திருமதி தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்களுக்கு எனது குரு வணக்கம். நான் தங்களை மானசீக குருவாக ஏற்றுக் கொண்டவன். இன்று தங்களுடைய அலுவலகத்திற்கு அலைபேசியில் அழைத்த போது என்னிடம் பேசிய நபர் வேண்டா வெறுப்பாக பேசியது மிகவும் வேதனை அளிக்கிறது. திருச்சிற்றம்பலம்.

  • @maheswaran2161
    @maheswaran2161 3 ปีที่แล้ว +45

    அம்மா, இந்த பதிவில் நீங்கள் கட்டியிருந்த மஞ்சள் புடவையில் மாரியம்மனைப் போன்ற ஒரு தோற்றம் தந்து பக்திப் பரவசப்படுத்திவிட்டீர்கள்.

    • @senthilKumar-bq7yt
      @senthilKumar-bq7yt 3 ปีที่แล้ว +2

      சரியாக சொன்னீர்கள் சகோதரி

    • @muthuchinnaiya7618
      @muthuchinnaiya7618 3 ปีที่แล้ว +1

      சகோதரி அனணயா விளக்கு மாலை நேரத்தில் ஏற்றலாமா? தயவு கூர்ந்து பதில் கூறுங்கள்...🙏🙏நான் காலை நேரத்தை தவற விட்டு விட்டேன்.🙏🙏🙏

  • @bamarengarajan428
    @bamarengarajan428 3 ปีที่แล้ว

    எதிர் பார்த்துக் கொண்டிருந்தேன்..நவராத்திரி பற்றி அறிவுமழை பொழிந்த அன்புக்கரசியே மங்கையர்க்கரசியே மகிழ்ச்சி..நன்றி மிக்க நன்றி🙏🙏🙏🙏🤩🤩🤩🤩👌👍💐💐💐 அடுத்து அடுத்து வரட்டும் தங்கள் பதிவுகள்♥️♥️காத்திருக்கிறோம்😇😇

  • @alageshakhilesh8480
    @alageshakhilesh8480 3 ปีที่แล้ว +3

    அன்பில் உயர்ந்த அன்னையே எனக்கு ஓர் சந்தேகம் இதனைப் பற்றி நீங்கள் கூறவேண்டும் . என் தாய் இறந்து 7 வருடங்கள் கழித்த து நீண்ட நாட்கள் கழித்து என் தாய் என் கனவில் வந்து அழுவது போன்று தொடர்ச்சியாக நான் கனவு காண்கின்றேன் . எனக்கு இதைப்பற்றி கூற கூட எவரும் இல்லை.

    • @sisterssquad909
      @sisterssquad909 3 ปีที่แล้ว +3

      Tomorrow (mahalaya amavasai) keep padayal for mother and donate food and new clothes to atleast one lady (your mother's age)
      Give agathi keerai to cow
      Avoid drawing kolam in vaasal tomorrow, don't ring poojai bell during padayal

    • @karthickkarthick4803
      @karthickkarthick4803 3 ปีที่แล้ว +3

      அண்ணா இவர் கூறியது போல் செய்யுங்கள் உங்க அம்மா கஷ்டபடுராங்க அதான் கனவில் வந்து உங்களுக்கு சொல்லி இருக்கிறாங்க💐🙏

    • @ns_boyang
      @ns_boyang 3 ปีที่แล้ว

      தயவுசெய்து உரியமுறையில் தர்பணம் தரவும்

  • @aravindha83
    @aravindha83 3 ปีที่แล้ว

    எளிமையான அருமையான வழிபாடு அகண்ட தீபம்.. கத்திருக்கிறோம் அம்மா... இந்த தரமும் நுட்பமும் தான் உங்கள் சேனலை மிகவும் ரசிக்க வைக்கிறது.. நன்றி 🙏அம்மா

  • @eswarieswari4840
    @eswarieswari4840 3 ปีที่แล้ว +4

    நீங்க பேசற தமிழ் அழகம்மா எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களை நீங்க சொல்ற ஒவ்வொன்றும் அற்புதம் நன்றி அம்மா

  • @raavanan17
    @raavanan17 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு தெளிவான பதிவு எனக்கு கொலுரொம்பபிடிக்கும் ஆனால் பழக்கம்இல்லை போனவருட பதிவுகளை பார்த்து கும்பிட்டேன் இந்த வருடம் பதிவு மிக அருமை வித்தியாசமாக உள்ளது மிக்க நன்றி சகோதரி🙏🙏🙏🙏🙏

  • @RamusSamayal
    @RamusSamayal 3 ปีที่แล้ว +4

    நான் உங்களுடைய அனைத்து பதிவுகளையும் பார்த்திருக்கிறேன்......உங்கள் சேனலில் புதிதாக இணைந்துள்ளேன்......உங்களுடைய பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.....மிக்க நன்றி தோழி......😊😊🙏🙏

  • @banumathi1940
    @banumathi1940 3 ปีที่แล้ว +1

    இந்த வீடியோ வைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் நன்றி அம்மா

  • @saipriyaganesh7367
    @saipriyaganesh7367 3 ปีที่แล้ว +5

    Most awaited video. Thank you for the early upload.

  • @ajir5783
    @ajir5783 3 ปีที่แล้ว +2

    உங்கள் பதிவிற்காக தான் காத்து இருந்தேன் மிக்க நன்றி... 🙏🙏

  • @behappy-tj1hg
    @behappy-tj1hg 3 ปีที่แล้ว +3

    Plz tell what is the correct procedure for going and visiting Truipathi to get 💯 blessings

  • @nadeekutty8129
    @nadeekutty8129 3 ปีที่แล้ว

    எதிர்பார்த்து காத்திருந்த பதிவு அம்மா . உங்களின் அறிவுரையோடு இந்த வருட நவராத்திரியை செய்கிறேன் அம்மா. அடுத்த பதிவுக்காக ஆவலோடு காத்திருக்கிறேன். 🙏🙏🙏🙏🙏

  • @ANMulticreations
    @ANMulticreations 3 ปีที่แล้ว +3

    மிகவும் அழகாக புரியும் வகையில் கூறினீர்கள். 👌நன்றி

  • @lakshmivanaraj6018
    @lakshmivanaraj6018 3 ปีที่แล้ว

    நன்றி அம்மா அருமையாக சொன்னீங்க எல்லா கேள்விக்கும் பதில் சொன்னீங்க அம்மா தொடர்ந்து பார்க்க ஆவலாக உள்ளேன் நன்றி

  • @yamunaRanimurali7245
    @yamunaRanimurali7245 3 ปีที่แล้ว +3

    வணக்கம்,மா மங்கையர்களுக்கெல்லாம் அரசியாக இருந்து எங்களை நல்வழியில் கொண்டு செயல்கின்றிர்கள் நன்றி,மா உங்கள் தமிழ்பேச்சு அழகு,இனிமை, வாழ்க...🌷

  • @navabharathi515
    @navabharathi515 3 ปีที่แล้ว +2

    உங்கள் பதிவை கேட்டு தான் நான் தொடங்குவேன்

  • @saravanaanagamani6556
    @saravanaanagamani6556 3 ปีที่แล้ว +3

    Arut perum jothi
    Arut perum jothi
    Thani perum karunai
    Arut perum jothi
    Pasithiru
    Villithiru
    Thanithiru
    Om Vallalar Swamigal Namaha

  • @kalakaltamilgaming2.044
    @kalakaltamilgaming2.044 3 ปีที่แล้ว

    அம்மா நீங்கள் சொல்லும் ஆன்மிக தகவல் எங்கள் கஷ்டங்களை போகும் கடவுள் வாக்காக நினைக்கிறேன் மிக்க நன்றி அம்மா 😀😀😀

  • @vijaykumar-ff2bz
    @vijaykumar-ff2bz 3 ปีที่แล้ว +13

    உங்க வீட்டு பூஜை அறை காட்டுக அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jeyachitra3669
    @jeyachitra3669 3 ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமை அம்மா
    அற்புதமான பதிவு. அனந்த கோடி நமஸ்காரங்கள்🙇🙏🙇🙏🙇🙏

  • @ramramram6745
    @ramramram6745 3 ปีที่แล้ว

    இறைவா உலகில் எல்லோரும் நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோசமாக மனநிறைவுடன் ஆரோக்கியமுடன் வாழ தயவுகூர்ந்து அருளுங்கள்

  • @NAVEENV-tu8dl
    @NAVEENV-tu8dl 3 ปีที่แล้ว +4

    குலசேகர பட்டினம் முத்தாரம்மன் கோவில் பற்றிய தகவல்கள் சொல்லுங்க அம்மா

  • @indiraindira4169
    @indiraindira4169 3 ปีที่แล้ว

    சிறப்பு சகோதரி..நன்றிகள் கோடி சகோதரி...சிவா திருச்சிற்றம்பலம்....ஆன்மீக முத்து சகோதரி தாங்கள்....நீடுழி வாழ்க...ஓம் நமசிவாய....🙏🙏🙏🙏🙏🙏

  • @saibhuvana3490
    @saibhuvana3490 3 ปีที่แล้ว +8

    வீட்டில் துளசி செடி வளர்ப்பு பற்றி பராமரிப்பு பற்றி கூறுங்கள்

  • @priyakisnan
    @priyakisnan 3 ปีที่แล้ว

    உங்கள் பதிவை கேட்கும் போதெல்லாம் மெய் சிலிர்க்கிறது

  • @rubeshdharan6616
    @rubeshdharan6616 3 ปีที่แล้ว +3

    உங்கள் பதிவு மிகவும் அருமை அம்மா 🙏❤️

  • @ganeshgirija4954
    @ganeshgirija4954 3 ปีที่แล้ว +1

    அம்மா எனக்கு ரொம்ப பிடிக்கும் நவராத்திரி புஜை 🙏 நன்றி அம்மா 🙏❤️🌹🌹🌹🕉️

  • @sabapathidt612
    @sabapathidt612 3 ปีที่แล้ว +2

    நன்றி அம்மா நீங்கள் சொல்லும் அழகே அழகு அம்மா 🙏🙏

  • @batumalaikalaiselvi2766
    @batumalaikalaiselvi2766 3 ปีที่แล้ว +13

    வணக்கம் அம்மா. இந்த விளக்கு முறை பற்றி 6/10/2021 இரவு தான் அறிந்தேன். நவராத்திரி 7/10/2021 மாலையில் தொடங்கலாமா. காரணம் விளக்கு நாளை தான் வாங்கும் ஒரு நிலை. தயவு செய்து கூறவும். நன்றி.

  • @radharaju4021
    @radharaju4021 3 ปีที่แล้ว

    நான் போண வருடம் முதல் முறை நீங்கள் சொல்லுகிறபடியே செய்தென்.இந்த ஆண்டு பதிவு எப்போது வரும் என்று காத்துகொண்டு இருந்தென் மிகவும் நன்றிகள் maam என் குருவுக்கு நன்றிகள் வணக்கம்

  • @mahashankermaha9138
    @mahashankermaha9138 3 ปีที่แล้ว +6

    கண்டிப்பா மா நாங்களே ஏக்கத்தோட தான் 😒 அம்மா அம்மாதான் உள்ளே எங்களுடைய ஏக்கத்தை புரிந்து கொண்டீர்கள் அம்மா 🙏

  • @kavithadevaraj861
    @kavithadevaraj861 3 ปีที่แล้ว

    மிக சிறப்பு வாழ்க வளமுடன் வாழ்க வையகம் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா ராதே ராதே ராதே 🌷🙏🌷

  • @saridhasaridha9089
    @saridhasaridha9089 3 ปีที่แล้ว +9

    அம்மா நெய்வேத்ய உணவிற்கு ஒரு விளக்கம் தாருங்கள் அதாவது நினைத்தகாரியம் நடந்துவிட்டால் சர்க்கரைபொங்கல் நினைத்தகாரியம் நடக்கவேண்டும் என்றால் எலுமிச்சை சாதம் இதுபோன்ற ஒவ்வொரு சாதத்திற்கும் ஒரு விளக்கம் தாருங்கள் அம்மா நன்றி

    • @nirmalas6508
      @nirmalas6508 3 ปีที่แล้ว

      Hm m loop OK Kk on Loni mm

  • @muthulakshmi8029
    @muthulakshmi8029 3 ปีที่แล้ว +1

    Arumaiyana pathivu. Amma last year pola ippavum tips um sethu sollunga amma. Athu engaluku romba useful ah irunthathu. Nandri

  • @chandrusiva1430
    @chandrusiva1430 3 ปีที่แล้ว +7

    தயவு செய்து "வைராக்கியத்தில் பக்தி" என்று நந்தனாரைப்பற்றி நீங்கள் ஆற்றிய சொற்பொழிவு பதிவு போடுங்களேன்

  • @lovelywathysubra8573
    @lovelywathysubra8573 3 ปีที่แล้ว +1

    I just hear this amma, I only can start tomorrow evening not able in morning

  • @ushanandani9847
    @ushanandani9847 3 ปีที่แล้ว

    Thank you sister. Which ever I don't know I came to know everything very briefly. Thank you for helping us so much. 🙏🙏🙏

  • @manimalamanimala1550
    @manimalamanimala1550 3 ปีที่แล้ว +3

    அம்மா வணக்கம் அகண்ட தீபம் ஏற்றி வைத்து விட்டு வீட்டை சுத்தம் செய்யலாமா அமாவாசை சாமி கும்பிட்டு விட்டு வீட்டை சுத்தம் செய்து விட்டு பிறகு தான் அகண்ட தீபம் ஏற்ற வேண்டுமா என்று கூறுங்கள் அம்மா

  • @seethaladevi9
    @seethaladevi9 3 ปีที่แล้ว +1

    அம்மா மிகவும் பயனுள்ள தகவல் நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏

  • @diganths6388
    @diganths6388 3 ปีที่แล้ว +5

    Amma generally how many lamps should we keep in pooja room

  • @malathimurthy7222
    @malathimurthy7222 3 ปีที่แล้ว +2

    Mam, if you literally show how to lit akanda Deepam for Navarathri, would have been of great use to many including youngsters who are going to start a fresh, 🙏

  • @premabhuvana6499
    @premabhuvana6499 3 ปีที่แล้ว +8

    அம்மா அகண்ட தீபம் இரவும் பகலும் எரிந்து கொண்டிருக்கும் பொழுது வீடு கூட்டுவது துடைப்பது போன்ற வேலை செய்யலாமா சொல்லுங்கமா🙏🙏🙏

  • @rubanesansivaraja1091
    @rubanesansivaraja1091 3 ปีที่แล้ว +1

    Vanakam amma...miga sirappaana pathivu... Navarathiri starts on 6th or 7th October 2021? Because vijayathasami is on 15th October. So it must start on 6th October right?

  • @kanimozhic3298
    @kanimozhic3298 3 ปีที่แล้ว +3

    அகண்ட தீப வழிபாட்டு முறை எங்களை போன்ற கொலு வைக்க முடியாதவர்களுக்கு நல்ல வாய்ப்பு.. தகவலுக்கு மிக்க நன்றிகள்.. நெய்வேத்தியம் வைப்பது பற்றி விளக்கம் தேவை.. இந்த அகண்ட தீப வழிபாட்டு முறைக்கும் நெய்வேத்தியம் வைக்க வேண்டுமா??? சற்று முன்பு தான் தங்கள் பதிவை பார்க்கும் பாக்கியம் கிடைத்தது அதனால் இன்று மாலை முதல் தீபம் ஏற்றி ஆரம்பிக்கலாமா??

  • @sarojanair1413
    @sarojanair1413 3 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் நன்றிகள் கோடானு கோடி

  • @sivaranjanikarunakaran8936
    @sivaranjanikarunakaran8936 3 ปีที่แล้ว +4

    அம்மா, அகண்ட தீபம் நீங்கள் சொன்னது போல் ஏற்றி இருந்தேன் விடியர் காலையில் நான் பார்க்கும் போது மலை ஏறி இருந்தது.... இதனால் எதும் அவச குணமா ? மீண்டும் தொடரலாமா?

  • @tharnigatharnigarithika5191
    @tharnigatharnigarithika5191 3 ปีที่แล้ว

    Nan ethirparkum ovoru poojai muraiyum arumaiyaga solli vilakkam koduthu ennai vazhi nadathum thivam neengal.intha pathivaum Nan ethiparthu kathukondirunthen nanri

  • @munisamirtha5473
    @munisamirtha5473 3 ปีที่แล้ว +3

    வெற்றிலை தீபம் ஏற்றும் முறை சொல்லூங்க அம்மா

  • @lathap4550
    @lathap4550 3 ปีที่แล้ว

    Ennaku ungala romba pidikum Lifela oruvatiachum ungala nerla pakanum athuku kadavuloda anugraham venum pa
    Nanum konja varushama aganda Deepam etharan oru oru varushamum pudhu Deepathula ethanumnu intha pathivula theriavanthathu Romba nanri pa

  • @Madesh_
    @Madesh_ 3 ปีที่แล้ว +3

    Amma saree ungaluku nalla iruku amma👌👌👌

  • @dharsan9558
    @dharsan9558 3 ปีที่แล้ว +1

    Ammàaaaaaa☺️..... மயான காளி பற்றி கூறுங்கள் அம்மா 🙏.... வழிபாடு எப்படி செய்வது என்று கூறுங்கள்... நன்றி அம்மா...

  • @mansithamba6847
    @mansithamba6847 3 ปีที่แล้ว +6

    அம்மா இந்த 9 நாட்களும் என்ன என்ன நெய்வேதியம் செய்ய வேண்டும் அம்மா கொஞ்சம் சொல்லுங்க அம்மா கொஞ்சம் சீக்கிரம் சொல்லுங்க அம்மா

  • @srilogakathirvelavan1895
    @srilogakathirvelavan1895 3 ปีที่แล้ว

    Hello, sister I feel very inspiring, before I started any of my Pooja. Thanks for your awesome guidance.

  • @SivaSiva-qx2tt
    @SivaSiva-qx2tt 3 ปีที่แล้ว +3

    அம்மா நாங்கள் ஏழாம் தேதி அன்று தான் தீபம் ஏற்ற போகிறோம் அது எத்தனை மணிக்கு ஏற்றவேண்டும் என்ற விளக்கத்தை எங்களுக்கு கொடுக்கவும்

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 ปีที่แล้ว

    Madam
    நவராத்திரி பற்றிய நல்ல பயனுள்ள பதிவை கொடுத்தற்கு நன்றி.வாழ்க
    வளமுடன்

  • @alagualagesh4860
    @alagualagesh4860 3 ปีที่แล้ว +4

    Vilakku anaindal thirumba etralama??

  • @gowriabirami477
    @gowriabirami477 3 ปีที่แล้ว +2

    அம்மா திருவிளையாடல் புராணத்தை மறந்துவிடாதீர்கள் அதற்காக நான் காத்துக்கொண்டிருக்கிறேன் ஒவ்வொரு பாடலுமாக பார்த்துக் கொண்டிருக்கின்றேன்
    எப்படியும் இந்த வாரத்திற்குள் ஒரு பதிவாவது வெளியிடுவீர்கள் என்று நினைத்தேன் ஆனால் இன்னும் வெளியிடவில்லை வருத்தமாக உள்ளது 😔😔😔

  • @rajismangai239
    @rajismangai239 3 ปีที่แล้ว +4

    Hi mam
    Naan job poren
    Veetla vera yarum illa
    velaku continue va eppadi eriya vaikirathu

    • @bharathiramadoss2479
      @bharathiramadoss2479 3 ปีที่แล้ว +3

      Adhuku dhan sis periya vikakku podanumnu sonnanga.. Sirappa panunga..

  • @karthickkumar.t7340
    @karthickkumar.t7340 3 ปีที่แล้ว

    Amma how to keep kalasam for Navratri and how to do Pooja for how do you do amma and how to change and when time to change the mango leaves and coconut

  • @saibhuvana3490
    @saibhuvana3490 3 ปีที่แล้ว +3

    வீட்டில் துளசி செடி வளர்ப்பு பற்றி பராமரிப்பு பற்றி கூறுங்கள் அம்மா

  • @kumasuguna6034
    @kumasuguna6034 3 ปีที่แล้ว

    அன்புடன் மாலை வணக்கம் தோழி.. அருமையான பதிவு தந்தமைக்கு மிக்க நன்றி... இனிய நவராத்திரி திருவிழா நல்வாழ்த்துக்கள்...

  • @megalamadu1253
    @megalamadu1253 3 ปีที่แล้ว +4

    Amma இன்று மாலை ஆரம்பிக்கலாமா தயவு செய்து கூறுங்கள்

    • @Hemalatha-eh2bq
      @Hemalatha-eh2bq 3 ปีที่แล้ว

      Yes enakum ethe doubt than nanga intha pathivai late ah pathom athanala konjam thelivunpaduthinga ma.. plsss

    • @megalamadu1253
      @megalamadu1253 3 ปีที่แล้ว

      @@Hemalatha-eh2bq avanga reply panula sis

  • @vanmathidevi2480
    @vanmathidevi2480 3 ปีที่แล้ว +2

    அகன்ட தீபம் பற்றிய விளக்கம் சிறப்பு நன்றி அம்மா.

  • @vdurga7651
    @vdurga7651 3 ปีที่แล้ว +4

    மேம் புது விளக்கு வங்கி வைக்க சொன்னிர்கள், வருடம் வருடம் புது விளக்கு வங்கி வைக்கனுமா,

  • @priyaraja5476
    @priyaraja5476 3 ปีที่แล้ว

    Thanks alot Amma.. heard abt this deepam in telugu channels.. happy to hear frm u in Tamil..lots of love n always awaiting for ur advises

  • @harinimurugan1548
    @harinimurugan1548 3 ปีที่แล้ว +3

    🥺🥺🥺😟🥺🥺

  • @lalithadineshkanth9643
    @lalithadineshkanth9643 3 ปีที่แล้ว

    Vanakkam Amma mangalagarama lakshmikadasathoda romba azaga irukiga pathiukku nanri Amma nalai en mamiyaruku padaiyal seigiren Amma padiukku nanri stay blessed🙏🙏🙏

  • @kanapaththipilai9563
    @kanapaththipilai9563 3 ปีที่แล้ว

    Romba yer paarpudan iruntham amma intha video kku romba thanks maa🙏🙏🙏🙏💯💯💯💯💯💯💯💯

  • @ravichandraramiah7862
    @ravichandraramiah7862 3 ปีที่แล้ว +2

    Vazhthukkal amma!
    arumayana padhivu! Nandri

  • @sanalkumar6079
    @sanalkumar6079 3 ปีที่แล้ว

    சென்ற வருடமே முளைப்பாரி பற்றி ஒரு பதிவு கேட்டு இருந்தேன் அம்மா

  • @kaviyalakshmanan5850
    @kaviyalakshmanan5850 3 ปีที่แล้ว +1

    அழகு தேவதை ,மங்களகரமான முகம்.

  • @suvedhasuba879
    @suvedhasuba879 3 ปีที่แล้ว

    Unga vathai ketka romba asai nega sonnathu romba santhosam amma ungal pathivai ellam ketbhavar amma nerya vishyam sonninga amma nan athai kadipathi varukeriran amma nantri

  • @ramyamohan7086
    @ramyamohan7086 3 ปีที่แล้ว

    Amma rombha nandri...
    First day ghee, then can v use gingely oil for deepam

  • @brindhadevi9835
    @brindhadevi9835 3 ปีที่แล้ว +1

    Super mam.Good explanation. Thank you veryvery much

  • @kavithadevi7295
    @kavithadevi7295 3 ปีที่แล้ว +1

    Thank you...you look so beautiful in this saree colour...ma....romba nandri ma

  • @priyapavi3947
    @priyapavi3947 3 ปีที่แล้ว +1

    உங்கலபாத்தாலே நிம்மதி தரு.கிரது மனது நன்ரி அம்மா 🙏🙏🙏🙏

  • @ajithpadmashree2653
    @ajithpadmashree2653 3 ปีที่แล้ว

    Most awaited video. From you amma. Happy navaratri to you and your family.

  • @krishjayaraman956
    @krishjayaraman956 3 ปีที่แล้ว +1

    Very good sister 101% information ,varumugam from Malaysia penang

  • @vigneshwarilakshman1122
    @vigneshwarilakshman1122 3 ปีที่แล้ว

    Very very nice mam.arputhama engali ellam supera purinthu vaithu irrukkinga. Ungalai adichukka alla illa thank you so ooooooomuch mam.🥰😍😍🙏🏻🙏🏻🌷

  • @selvarajdayani2777
    @selvarajdayani2777 3 ปีที่แล้ว +2

    பக்தி தேன் சொட்டும் குரல் நன்றி அம்மா

  • @rajarajanrajan9969
    @rajarajanrajan9969 3 ปีที่แล้ว

    Thank you very much Amma romba thelivaga erunthathu nenggal sonna valipadu 🙏🙏🙏🙏🙏🌞🙏🙏🙏🌹🌹🌹🌹💗💗💗

  • @visalakshimurthy809
    @visalakshimurthy809 3 ปีที่แล้ว

    அம்மா மிக்க நன்றி மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த பதிவு

  • @nathanjagan7283
    @nathanjagan7283 2 ปีที่แล้ว +1

    Remarkable meticulous reseached presentation by Amma.

  • @madhujasri8062
    @madhujasri8062 3 ปีที่แล้ว +2

    Very useful message super mam. Today your face and saree very super. (Alago alagu)