நவராத்திரி 2023 - மகாலட்சுமியை வழிபடும் 4,5 & 6ஆம் நாட்கள் வழிபாட்டு முறை | Navarathri 2023

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • நவராத்திரி தினமும் செய்ய வேண்டிய வழிபாடு, மலர்கள், கோலம், மந்திரம், நெய்வேத்யம் & பலன்கள்
    • நவராத்திரி திருவிழா 20...
    - ஆத்ம ஞான மையம்

ความคิดเห็น • 300

  • @bhavanimadhan6227
    @bhavanimadhan6227 11 หลายเดือนก่อน +6

    அம்மா எனக்கு மனம் விட்டு பேச ஒரு உறவும் இல்லை உங்கள் முகம் எனக்கு நிம்மதியை கொடுக்கிறது ❤❤❤

  • @nithyavathi138
    @nithyavathi138 11 หลายเดือนก่อน +5

    அம்மா உங்களால் தேய்வத்தையே உனர்தேன் ஏதோ கோயிலுக்கு போனால் கண்களில் இருந்து கண்ணிர் வந்து கொண்டே இருக்கிறது அதை என்னவென்று சொல்லுவது தெய்வத்தை உணர்திய தெய்வமே நீங்கள் சொன்ன பூசலார் கதையை அடிக்கடி கேட்பேன் . காரைக்கால் அம்மையார் கதைகள் கேட்பேன் என் மனசு இலேசாக இருக்கும் | LovE U

  • @vivanvivan821
    @vivanvivan821 11 หลายเดือนก่อน +2

    Mam last year ninga sonna mathiri aganda vilakku yethunan, ipavum yethuran , life la neraya nalla mantra nadanthiruku, thank u mam life long thank u mam,

  • @sivavignesh9025
    @sivavignesh9025 11 หลายเดือนก่อน +6

    கருங்கலி மாலை பற்றி பதிவு போடுங்க அம்மா

  • @sasikumar808
    @sasikumar808 11 หลายเดือนก่อน +2

    ஆத்ம சகோதரி சகலகலாவல்லி நன்றி அம்மா வாழ்க வளமுடன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருனண அருட்பெருஞ்ஜோதி.

  • @udhayanilaudhaya3791
    @udhayanilaudhaya3791 11 หลายเดือนก่อน +3

    அம்மா வணக்கம் எங்களுக்கு வேல்மாறலும் அதன் விளக்கமும் கொஞ்சம் தெளிவுரை எங்களுக்கு உங்கள் குரலில் கேட்க ரொம்ப ஆசையாக உள்ளது

  • @dharma781
    @dharma781 11 หลายเดือนก่อน +1

    அம்மா இந்த பதிவுக்கு மிக்க நன்றி அம்மாஅவர்களுக்கு நவராத்திரி நல் வாழ்த்துக்கள் ஓம் மகாலட்சுமி தாயே போற்றி போற்றி போற்றி இந்த பதிவுக்கு மிக்க நன்றி அம்மா வாழ்க வளமுடனும் நலமுடனும் நன்றி அம்மா ❤❤❤😊😊

  • @gomathimurugan9257
    @gomathimurugan9257 11 หลายเดือนก่อน +2

    ❤❤❤ உங்கள் பேச்சு மிகவும் அருமையா க உள்ளது,

  • @lakshmielangovan3014
    @lakshmielangovan3014 11 หลายเดือนก่อน +2

    ஓம்சக்தியே போற்றி🙏🙏🙏
    ஓம் ஶ்ரீ மஹாலஷ்மி போற்றி🙏🙏வணக்கம் குருமாதா🙏🙏
    நவராத்திரி 456இந்த மூன்று நாட்கள் என்ன செய்யவேண்டும் இதனுடைய கதையை விளக்கி சொன்னீர் நைவேத்யம் கோலம் இவை அனைத்தையும் சொன்னிர்கள் மிகவும் நன்றி குருமாதா 🙏🙏

  • @sindiyaniraj3864
    @sindiyaniraj3864 11 หลายเดือนก่อน +1

    நான் எதிர் பார்த்தது இந்த வீடியோ ரொம்ப நன்றி அம்மா 🙏🙏

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 11 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤

  • @puvamegam8270
    @puvamegam8270 11 หลายเดือนก่อน +1

    vanakam Amma
    wonderful divine information
    Love is God
    God is love. true Amma
    Nandri Amma

  • @GHiridhayaVeenaa
    @GHiridhayaVeenaa 11 หลายเดือนก่อน +2

    வணக்கம் 1st time கொலு நடைபெறுகிறது,7,8,9 பூஜை tips please,welcome Thank you akka

  • @karuppusamysamy2623
    @karuppusamysamy2623 11 หลายเดือนก่อน +4

    Deepavali munnorkal patayal potuvathu sollunga amma

  • @sarasukrishna6555
    @sarasukrishna6555 11 หลายเดือนก่อน +2

    அம்மா 3 மில்லியன் சப்ஸ்கிரைப் காண வீடியோ போடுங்கம்மா மிகவும் ஆர்வமாக எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்.

  • @jojanice6211
    @jojanice6211 11 หลายเดือนก่อน +2

    Amma Thanks so much ❤
    Luv you always 😊

  • @kishoremano2196
    @kishoremano2196 11 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி அம்மா காலை வணக்கம் அம்மா

  • @shanmugasundaram9062
    @shanmugasundaram9062 11 หลายเดือนก่อน +4

    அம்மா நவராத்திரி 7-8-9 பூஜை பலன்கள் வீடியோ வெளியாகவில்லை...

  • @cuppachai820
    @cuppachai820 11 หลายเดือนก่อน +3

    Amma, waiting for the next 3 days schedule. As we are living abroad, please give us the next 3 days vazhipaatu murai so that we can prepare accordingly.

    • @parameswari04
      @parameswari04 11 หลายเดือนก่อน

      Okay sister

  • @maheswaran2161
    @maheswaran2161 11 หลายเดือนก่อน +3

    திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் பற்றி கூறுங்கள் அம்மா

  • @pourzselvan9216
    @pourzselvan9216 11 หลายเดือนก่อน +3

    Next 3 days konjam seekiram podunga en veetula kettutae irukanga

  • @RGopisuper
    @RGopisuper 11 หลายเดือนก่อน +1

    Thank you..👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🧡🧡🧡🧡🧡ma

  • @sarathaganesh8113
    @sarathaganesh8113 11 หลายเดือนก่อน +1

    மிகவும் நன்றி அம்மா.

  • @kamalakanthi4683
    @kamalakanthi4683 11 หลายเดือนก่อน +1

    Thank you for sharing

  • @rathygnanes3393
    @rathygnanes3393 11 หลายเดือนก่อน +1

    நன்றி அம்மா

  • @adminloto7162
    @adminloto7162 11 หลายเดือนก่อน

    ஓம் ஸ்ரீமகாலட்சுமியே போற்றி போற்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @shobanashobana3431
    @shobanashobana3431 11 หลายเดือนก่อน +77

    பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரைப் பற்றி சொல்லுங்கள் அம்மா நீண்ட நாட்களாக இந்த பதிவை பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறேன் தயவுசெய்து இந்த பதிவை தாருங்கள் அம்மா

    • @Vijayalakshmi-to6rn
      @Vijayalakshmi-to6rn 11 หลายเดือนก่อน +2

    • @ushajp6640
      @ushajp6640 11 หลายเดือนก่อน +2

      Ama sollunga amma

    • @sm.jothisaran1941
      @sm.jothisaran1941 11 หลายเดือนก่อน +1

      எங்கள் குலதெய்வமும் பெரியாண்டவர் தான்

    • @vijayavanirajeshwari8744
      @vijayavanirajeshwari8744 11 หลายเดือนก่อน

      Athma thozhi periya andavar patri sollunga plzzz

    • @saranyap250
      @saranyap250 11 หลายเดือนก่อน +1

      Same engalukkum

  • @infotechindhu
    @infotechindhu 11 หลายเดือนก่อน +1

    Nandri amma🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 11 หลายเดือนก่อน +2

    நர்மதேஸ்வர் பாணலிங்கம் பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா.
    🌸 நர்மதேஸ்வர் பாணலிங்கம் என்றால் என்ன??
    🌸 அதை வழிபாடு/பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??
    அதை வீட்டில் வழிபடலாமா? அதற்கு என்னென்ன நியதிகள்??
    🌸 அதை எவ்வாறு எப்போது வழிபாடு மற்றும் பூஜை செய்யவேண்டும்??

  • @rajesnatarajan3132
    @rajesnatarajan3132 11 หลายเดือนก่อน +1

    Thanks for the information mam ❤❤❤❤❤

  • @lakshmanans1681
    @lakshmanans1681 11 หลายเดือนก่อน

    இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
    வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...

  • @SenbagavalliSenbagavalli-bf5ld
    @SenbagavalliSenbagavalli-bf5ld 11 หลายเดือนก่อน +2

    பீங்கான் சிலையாக கோமாதா மற்றும் கண் வைக்கலாமா பூஜை அறையில் வைத்து வழிபாடு செ சொல்லுங்ய்ய லா மா. உங்கள் அன்புக்குரிய மாணவி swasika குரு வணக்கம்

  • @SenbagavalliSenbagavalli-bf5ld
    @SenbagavalliSenbagavalli-bf5ld 11 หลายเดือนก่อน +1

    நன்றிங்க.அம்மா

  • @sathyamurthy5604
    @sathyamurthy5604 11 หลายเดือนก่อน

    அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏
    வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏

  • @madhushanmahi4539
    @madhushanmahi4539 11 หลายเดือนก่อน +4

    நன்றி அம்மா
    மாவிளக்கு செய்து அம்பாளுக்கு வீட்டில் படைக்கலாமா
    ( நவராத்திரி காலத்தில்)

    • @favsou3950
      @favsou3950 11 หลายเดือนก่อน

      Yes. Panunga

  • @jayanthivinay8536
    @jayanthivinay8536 11 หลายเดือนก่อน +1

    Thank you Amma 🙏

  • @Bacheboy57
    @Bacheboy57 11 หลายเดือนก่อน

    Neenga kadha solratha kettute irukkalam pola irukku 😌☺️plus story ending la antha theme konduvara ideas 🎉vera level ma neenga❣️

  • @maheswaran2161
    @maheswaran2161 11 หลายเดือนก่อน +1

    பஞ்சாயதன பூஜை பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.
    🌸 பஞ்சாயதன பூஜை என்றால் என்ன??
    🌸 அதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன??
    🌸 பஞ்சாயதன பூஜை எவ்வாறு செய்வது??
    🌸 பஞ்சாயதன பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??

  • @nageshwarieshwarrao
    @nageshwarieshwarrao 11 หลายเดือนก่อน +1

    Mam please can you give detailed line by line explanation for thiruvasagam... I have already seen ur thiruvasagam video but can u elaborate like abirami andhadhi

  • @murugesanhanusri5024
    @murugesanhanusri5024 11 หลายเดือนก่อน +1

    Nandri ma

  • @shalanishalu6583
    @shalanishalu6583 11 หลายเดือนก่อน

    வணக்கம் அம்மா 🙏 உங்களுடைய பதிவுக்காக காத்துக்கொண்டிருந்தேன் அம்மா 🙏

  • @SreeeRamm
    @SreeeRamm 11 หลายเดือนก่อน +3

    Amma Karungali maalai patri pathivu podunga

  • @shajank5095
    @shajank5095 11 หลายเดือนก่อน +1

    Thank you madam

  • @premajaiganesh9328
    @premajaiganesh9328 11 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻 சகோதரி 😊❤🎉

    • @premajaiganesh9328
      @premajaiganesh9328 11 หลายเดือนก่อน +1

      இனிய காலை வணக்கம் சகோதரி 😊

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp 11 หลายเดือนก่อน +1

    Amma naan indha purattasi sanikkizlamai neenga saidha maadhari thirumaalil thirumugam pol padaital pottu poojai panninen manasukku sollamudiyadha sandhosham 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mariappan7648
    @mariappan7648 11 หลายเดือนก่อน

    Good morning Amma , navarathiri vaalthukal

  • @Arogaramuruga
    @Arogaramuruga 11 หลายเดือนก่อน +2

    அம்மா வீட்டு பூஜை அறையில் சிறிய காவடி ஒன்று வைத்து வழிபடலாம

  • @prasannanair6312
    @prasannanair6312 11 หลายเดือนก่อน

    Thank you very much mam. Happy dasera to you and your family.

  • @pandieswarirameshkumar7243
    @pandieswarirameshkumar7243 11 หลายเดือนก่อน +2

    அம்மா குழந்தை வரம் வேண்டி எந்த பொம்மை வாங்கி வைக்க வேண்டும்.

  • @Hswpv
    @Hswpv 10 หลายเดือนก่อน

    Thank-you mam.🙏🙏🙏🙏🙏🙏

  • @kameshsureshkameshsuresh1192
    @kameshsureshkameshsuresh1192 11 หลายเดือนก่อน +1

    Thanks Amma 3:30

  • @geethachennai5946
    @geethachennai5946 11 หลายเดือนก่อน

    Thank you so much mam for the pooja details .God bless you & your family .

  • @seshavim9094
    @seshavim9094 11 หลายเดือนก่อน

    Thank you madam, following your 1 to 6 days Navarathri pooja procedure. Navarathri 7,8,9 last three days neivethiyam and pooja procedure sollunga mam. Waiting for the video.

  • @parimalam6023
    @parimalam6023 11 หลายเดือนก่อน +2

    அம்மா வணக்கம் எனக்கு ஒரு சந்தேகம் எங்கள் பள்ளியில் அமாவாசை அன்று கொலு வைத்து ஆரம்பித்தார்கள் நான் 20ஆம் தேதி பூஜை செய்யலாம் என்று நினைக்கிறேன் நான் அன்று எந்த அம்மனை வழிபடவேண்டும் கூறுங்கள்

  • @munirajn8806
    @munirajn8806 11 หลายเดือนก่อน

    நவராத்திரி திருவிழா வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏💐💐

  • @udhayanilaudhaya3791
    @udhayanilaudhaya3791 11 หลายเดือนก่อน +3

    வேல் மாறல் பற்றி கூறுங்கள் அம்மா

  • @lovemybharat7443
    @lovemybharat7443 11 หลายเดือนก่อน +1

    Mam... Intha navaratri le ambal yudham pannunath pathi kadhai sollunge... Plz

  • @karpagavalligridhar4307
    @karpagavalligridhar4307 11 หลายเดือนก่อน

    Mam awesome simple worship,

  • @vijayalakshmimurugesan4335
    @vijayalakshmimurugesan4335 11 หลายเดือนก่อน +3

    கந்தர் அலங்காரம் வரிக்கு வரி விளக்கம் சொல்லுங்க அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா

  • @karthikababu1051
    @karthikababu1051 11 หลายเดือนก่อน

    Thank you very much sister 🌹🎈🎈

  • @parimalalakshminarasimhan3268
    @parimalalakshminarasimhan3268 11 หลายเดือนก่อน +1

    Which sloka in thiru murugatrupadai recite for disease

  • @aadhivimalaaadhivimala4324
    @aadhivimalaaadhivimala4324 11 หลายเดือนก่อน

    காலை வணக்கம் அம்மா மிக்க நன்றிங்க அம்மா🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @keerthanam3254
    @keerthanam3254 11 หลายเดือนก่อน +1

    7,8,9நாள் என்ன என்ன செய்ய வேண்டும் என்று பகிரவில் லையே.அந்த தகவலை பதிவேற்றினால் உதவியாக இருக்கும் 🙏🙏

  • @ukasika3926
    @ukasika3926 11 หลายเดือนก่อน +2

    அம்மா நவராத்திரி பூஜை செய்போது பிரம்ம முகூர்த்த விளக்கு ஏற்றலாம்மா??
    பிரம்ம முகூர்த்த விளக்கு எங்கே ஏற்றுவது ??
    எனக்கு விடாமல் மாதவிடாய் வந்த கொண்டோ இருக்குது எண்ண செய்வது ?? நல்ல பதிவு தரவும்

  • @SARASWATHIK-hz2ty
    @SARASWATHIK-hz2ty 11 หลายเดือนก่อน +1

    குரு வணக்கம் அம்மா 🙏🏻

  • @kaviya9952
    @kaviya9952 11 หลายเดือนก่อน +5

    அம்மா நான் நல்லபாம்பு அடித்து விட்டேன் ஆனால் அது ஓடி விட்டது அதில் இருந்து எனக்கு பயமாக உள்ளது அதற்கு எனக்கு பரிகாரம் சொல்லுங்க அம்மா

    • @ishuishu1726
      @ishuishu1726 11 หลายเดือนก่อน

      Pagampriyalukku vendikollungal

  • @revathysubramanian467
    @revathysubramanian467 11 หลายเดือนก่อน +1

    Amma 🙏

  • @sangeethaamuthan9878
    @sangeethaamuthan9878 11 หลายเดือนก่อน +2

    அம்மா இந்த வருடம் தீபாவளி லட்சுமி பூஜை வழிபாடு சொல்லுங்க மா

  • @Themudhouse_official
    @Themudhouse_official 11 หลายเดือนก่อน

    Vanakkam Amma

  • @santhirsdns5833
    @santhirsdns5833 11 หลายเดือนก่อน

    Love you amma tqsm amma🙏🏻❤️

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 11 หลายเดือนก่อน

    Mikka nandri Amma 🙏 om namasivaya 🙏

  • @sugving9262
    @sugving9262 11 หลายเดือนก่อน +1

    Navratri inbetween if periods comes then is it allowed to stay in that house??? Golu at hall as no big Pooja room .. pls advise

  • @LAKSHMIKANTHAM-s3k
    @LAKSHMIKANTHAM-s3k 11 หลายเดือนก่อน

    Tnx so much for the first hand information. 🎉

  • @naveenmani6824
    @naveenmani6824 11 หลายเดือนก่อน +1

    அம்மா சந்தான கோபால விரதம் பற்றி பதிவு கொடுங்கள் அம்மா

  • @udhayanilaudhaya3791
    @udhayanilaudhaya3791 11 หลายเดือนก่อน +3

    வேல் மாறலும் அதன் மகிமை பற்றியும் நீங்கள் கூறுங்கள் எங்களுக்கு கொஞ்சம்

  • @jananisukumar1451
    @jananisukumar1451 11 หลายเดือนก่อน

    Pls update last 3 days neivathiyam video... Pls pls mam... We r following u mam...

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 11 หลายเดือนก่อน

    Thanks Amma

  • @D.Anupriya.
    @D.Anupriya. 11 หลายเดือนก่อน

    நன்றி அம்மா.🙏🏻🙏🏻🙏🏻

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan6322 11 หลายเดือนก่อน

    நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @yangonkitchen3211
    @yangonkitchen3211 11 หลายเดือนก่อน +1

    Thank you Amma 🙏
    day 7/8/9 please Amma ❤

  • @jayadevi.r711
    @jayadevi.r711 11 หลายเดือนก่อน +1

    Arumai arumai amma

  • @SHANMUGAPRIYAN-tc5ml
    @SHANMUGAPRIYAN-tc5ml 11 หลายเดือนก่อน

    My kind request to you Ma'am give the sperate video for Ayutha pooja🙏🙏🙏

  • @Alaguelakiadharani
    @Alaguelakiadharani 11 หลายเดือนก่อน +1

    வணக்கம் அம்மா🙏🙏🙏

  • @SUMITHRASTORIES
    @SUMITHRASTORIES 11 หลายเดือนก่อน

    நன்றி சகோதரி..

  • @sahathevan7220
    @sahathevan7220 11 หลายเดือนก่อน +2

    Madam 7,8,9?

  • @DCSep
    @DCSep 11 หลายเดือนก่อน

    Super Amma. Nethiadi for some people.. sila per wallet la kirambu vetchuko, cardamom vetchuko nu sollitae irupanga.. manaseegamaga mahalaxmi ah kumbital podhum🙏

  • @user-ks8jt6gg2c
    @user-ks8jt6gg2c 11 หลายเดือนก่อน

    Vanakkam Amma 🙏🙏🙏

  • @amuthavalli9175
    @amuthavalli9175 11 หลายเดือนก่อน

    Mikka nanri Amma unggalukku

  • @ushaushaa-ex3ge
    @ushaushaa-ex3ge 11 หลายเดือนก่อน

    Amma.romba.nandri

  • @shanthisundhar4595
    @shanthisundhar4595 11 หลายเดือนก่อน

    அம்மா நன்றி அம்மா

  • @subbulashmi1705
    @subbulashmi1705 11 หลายเดือนก่อน +1

    வணக்கம் அம்மா அணையா தீபம் நவராத்திரிக்கு ஏற்றும்போது பூச்சிவிளுந்துவிட்டால் எண்ணைமாற்றவேண்டுமாசெல்லுங்கம்மா

  • @MahaChinnaDD
    @MahaChinnaDD 11 หลายเดือนก่อน

    காலை வணக்கம் சகோதரி🙏

  • @nagalakshmi390
    @nagalakshmi390 11 หลายเดือนก่อน +1

    Siraimeetar iyyanar kulatheivam valipadu solungal amma

  • @AravindTharinish-oe1ln
    @AravindTharinish-oe1ln 11 หลายเดือนก่อน +1

    வித்தியாரம்பம் பற்றி சொல்லுங்கள் அம்மா

  • @logeshgopal6142
    @logeshgopal6142 11 หลายเดือนก่อน +1

    வணக்கம் அம்மா மூன்று நாட்கள் நெய் பிராசதங்கள் சொல்லுங்கள் அம்மா

  • @chitragovindaraj1418
    @chitragovindaraj1418 11 หลายเดือนก่อน

    🙏🙏🙏Om sivaya nama. Iniya maalai vanakkam amma. 🙏🙏🙏

  • @gowthamia3430
    @gowthamia3430 11 หลายเดือนก่อน +1

    Navaratri viratham pattri sollunga Amma

  • @praba2328
    @praba2328 11 หลายเดือนก่อน

    7 8 9 நாட்களுக்கு நவராத்திரி பதிவை கொடுங்கள் சகோதரி நன்றி மா

  • @muthulakshmi-on4sy
    @muthulakshmi-on4sy 11 หลายเดือนก่อน

    Super amma

  • @sivaranjanisingaram5527
    @sivaranjanisingaram5527 11 หลายเดือนก่อน +1

    Amma kuladeiva vilakku eppadi vekka vendum Pooja roomla konjam soluga amma