தினம் ஒரு துதி - வெள்ளிக் கிழமை சிறப்புகள் & செய்ய வேண்டிய சிறப்பு வழிபாடு | சொல்ல வேண்டிய துதி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • தினம் ஒரு துதி - வெள்ளி
    அள்ளி வழங்கும் ஆறுமுகுத்தரசே விரைசேர் கடம்பணிந்த
    வள்ளிக் கணவா வடிவேலா வரதச் சரதப் பெருவாழ்வே!
    வெள்ளிமலைதேர் வியன் ஞானம் மேவு பழமார் சோலையனே
    வெள்ளிக்கிழமை வந்தருள்வாய் வேத நாத பதம் போற்றி!
    கடன் தொல்லையில் இருந்து விடுபட ஒரே நாளில் 3 முக்கிய வழிபாடுகள்|Worship to come out from Debt burden
    • கடன் தொல்லையில் இருந்த...
    வீட்டில் ராகு கால துர்க்கை பூஜை செய்ய வேண்டிய நாட்கள் & செய்யும் முறை | Rahu Kala Durgai puja @ home
    • வீட்டில் ராகு கால துர்...
    தினம் ஒரு துதி - ஞாயிறு | கிழமை சிறப்புகள் & செய்ய வேண்டிய சிறப்பு வழிபாடு | சொல்ல வேண்டிய துதி
    • தினம் ஒரு துதி - ஞாயிற...
    தினம் ஒரு துதி - திங்கள் கிழமை சிறப்புகள் & செய்ய வேண்டிய சிறப்பு வழிபாடு | சொல்ல வேண்டிய துதி
    • தினம் ஒரு துதி - திங்க...
    தினம் ஒரு துதி - செவ்வாய் கிழமை சிறப்புகள் & செய்ய வேண்டிய சிறப்பு வழிபாடு | சொல்ல வேண்டிய துதி
    • தினம் ஒரு துதி - செவ்வ...
    தினம் ஒரு துதி - புதன் கிழமை சிறப்புகள் & செய்ய வேண்டிய சிறப்பு வழிபாடு | சொல்ல வேண்டிய துதி
    • தினம் ஒரு துதி - புதன்...
    தினம் ஒரு துதி - வியாழக் கிழமை சிறப்புகள் & செய்ய வேண்டிய சிறப்பு வழிபாடு | சொல்ல வேண்டிய துதி
    • தினம் ஒரு துதி - வியாழ...
    ஆத்ம ஞான மையம்

ความคิดเห็น • 335

  • @lakshmanans1681
    @lakshmanans1681 ปีที่แล้ว +3

    இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
    வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...

  • @maheswaran2161
    @maheswaran2161 ปีที่แล้ว +3

    வெள்ளிக்கிழமைக்கு உகந்த நிறத்தில் புடவை கட்டியிருப்பது மிகப் பொருத்தம் அம்மா.
    எங்கள் ஊர் மாரியம்மனாக என் கண்களுக்கு தெரிகிறீர்கள்.
    இந்த பதிவிற்கு மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏

  • @panchavaranamharkrishnan6
    @panchavaranamharkrishnan6 20 วันที่ผ่านมา

    ஓம் சிவாய நம அம்மா தயவுசெய்துதாமரைபூதண்டுதிறிஎப்படிவிளக்கில்திரித்துபோடவேண்டும்என்றுசொல்லுங்க தாயே ஓம் சிவாய நம நன்றி வணக்கம் குரு வே

  • @vijayalakshmisundaran7750
    @vijayalakshmisundaran7750 ปีที่แล้ว +87

    அம்மா நான் அசைவம் சாப்பிடுவதை நிறுத்தயதற்க்குநீங்கதான்காரணம்மிகவும் நன்றி அம்மா

    • @_..kiruthika.._
      @_..kiruthika.._ ปีที่แล้ว

      Rudraksham podrathukaagavum ... Sri Rama jeyam ezhuthavum naa nonveg sapdratha niruthinen ... 3 years ah saapdala ...
      Aana yenakku severe anaemia (hemoglobin)problem vandhu sapda vendiya thavirkka mudiyaatha kattaaya nilamai vandhuthu ...

    • @ganesamoorthymoorthy6593
      @ganesamoorthymoorthy6593 ปีที่แล้ว

    • @vijayalakshmisundaran7750
      @vijayalakshmisundaran7750 9 หลายเดือนก่อน

      ஒருசில காரணங்களால் பாக்கமுடியல .
      அனைத்து நன்மைக்கே

    • @gomathirajaprg5858
      @gomathirajaprg5858 8 หลายเดือนก่อน

      ​@@_..kiruthika.._unmaithan nenga soldrathu...NV udane stop panirakudathu ...konjam konjama than vidanum soldranga....NV ku pathila ulla food sapda palakitomna NV vitalum athu udampa sari pankikum ....

    • @kiruthikaarunkumar9723
      @kiruthikaarunkumar9723 2 หลายเดือนก่อน

      Me too stop NV

  • @dharma781
    @dharma781 ปีที่แล้ว +1

    அம்மாவுக்கு என் காலை வணக்கம் அம்மா நான் வெள்ளி கிழமை தோறும் விரதம் இருக்கிறேன் நீங்கள் செல்கிற மாதிரி நானும் நெய் தீபம் ஏற்றுவேண் லலிதா சஹஸ்ரநாமம் மற்றும் அம்மன் பக்தி பாடல்கள் ஒலிக்க பூஜை செய்வேன் இந்த பதிவுக்கு மிக்க நன்றி தெரிவித்து கொள்கிறேன் அம்மா வாழ்க வளமுடன் ❤❤❤😊

  • @RaniRani-kf2nk
    @RaniRani-kf2nk ปีที่แล้ว +1

    அடியேனின் கோடான கோடி வணக்கங்கள்..... நன்றிகள் 🙏🙏🙏... ஞாயிறு தோறும் ஞாயிறு துதியை என் மகன்கள் கூறுகிறார்கள்...... 🙏🙏🙏....

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 ปีที่แล้ว

      கல்யாணத்துக்கு பிறகு+ கல்லி பால் குடுத்தது அந்த காலம் 🎉😢🎉 கல்யாணத்துக்கு முன்னாடி+ கருகளைப்பு பண்ட்றது இந்த காலம் 😂❤😂 மகாபாரதம் துனை 🚨😡🚨

  • @SeethaSeetha-iw4lz
    @SeethaSeetha-iw4lz ปีที่แล้ว +1

    சகோதரிகள் அனைவருக்கும் ஆன்மிக வணக்கம் தங்களின் இந்த விளக்கம் மிகுந்த மனமகிழ்ச்சி தருகிறது ஓம் சரவண பவ

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 ปีที่แล้ว

      கல்யாணத்துக்கு பிறகு+ கல்லி பால் குடுத்தது அந்த காலம் 😢🎉😢 கல்யாணத்துக்கு முன்னாடி+ கருகளைப்பு பண்ட்றது இந்த காலம் 🎉❤🎉❤🎉

  • @mohanana5694
    @mohanana5694 ปีที่แล้ว +3

    அள்ளி வழங்கும் ஆறுமுகுத்தரசே விரைசேர கடம்பணிந்த வள்ளிக் கணவா வடிவேலா வரதச் சரதப் பெருவாழ்வே வெள்ளிமலை நேர்வியன் ஞானம் மேவு பழமார் சோலையானே வெள்ளிக்கிழமை வந்தருள்வாய் வேத நாத பதம் போற்றி🙏 அள்ளி வழங்கும் ஆறுமுகுத்தரசே விரைசேர கடம்பணிந்த வள்ளிக் கணவா வடிவேலா வரதச் சரதப் பெருவாழ்வே வெள்ளிமலை நேர்வியன் ஞானம் மேவு பழமார் சோலையானே வெள்ளிக்கிழமை வந்தருள்வாய் வேத நாத பதம் போற்றி போற்றி🙏 அள்ளி வழங்கும் ஆறுமுகுத்தரசே விரைசேர் கடம்பணிந்த வள்ளிக் கணவா வடிவேலா வரதச் சரதப் பெருவாழ்வே வெள்ளிமலை நேர்வியன் ஞானம் மேவு பழமார் சோலையனே வெள்ளிக்கிழமை வந்தருள்வாய் வேத நாத பதம் போற்றி🙏 அள்ளி வழங்கும் ஆறுமுகுத்தரசே விரைசேர் கடம்பணிந்த வள்ளிக் கணவா வடிவேலா வரதச் சரதப் பெருவாழ்வே வெள்ளிமலை நேர்வியன் ஞானம் மேவு பழமார் சோலையனே வெள்ளிக்கிழமை வந்தருள்வாய் வேத நாத பதம் போற்றி🙏 அள்ளி வழங்கும் ஆறுமுகுத்தரசே விரைசேர் கடம்பணிந்த வள்ளிக் கணவா வடிவேலா வரதச் சரதப் பெருவாழ்வே வெள்ளிமலை நேர்வியன் ஞானம் மேவு பழமார் சோலையனே வெள்ளிக்கிழமை வந்தருள்வாய் வேத நாத பதம் போற்றி போற்றி🙏

  • @DevasenaDelhiKumarDevasenaDelh
    @DevasenaDelhiKumarDevasenaDelh 11 หลายเดือนก่อน +1

    அம்மா உங்களுடைய பதிவை பார்த்து பார்த்து பார்த்து பக்தி பக்தியாக இருந்து இறைவனை பிரார்த்தனை செய்து கொள்ள முடிவு

  • @bhavanimadhan6227
    @bhavanimadhan6227 ปีที่แล้ว +3

    அம்மா உங்களுக்கு என் நன்றி 🎉🎉

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 ปีที่แล้ว

      கல்யாணத்துக்கு பிறகு+ கல்லி பால் குடுத்தது அந்த காலம் 🎉😢🎉 கல்யாணத்துக்கு முன்னாடி+ கருகளைப்பு பண்ட்றது இந்த காலம் 😂❤😂. மகாபாரதம் துனை 🚨😡🚨

  • @Padmanabankk1962-mk3rg
    @Padmanabankk1962-mk3rg 8 หลายเดือนก่อน

    ஓம் சரவணபவ நன்றி சகோதரி .மிக அருமையான பதிவு. சில மாதங்களாகத்தான் தங்களின் பதிவை பார்த்துவருகிறேன். நல்ல நேர்மையான ஆலோசனை.நன்றி

  • @munirajn8806
    @munirajn8806 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏💐💐

  • @shobanashobana3431
    @shobanashobana3431 ปีที่แล้ว +7

    பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரைப் பற்றி சொல்லுங்கள் அம்மா நீண்ட நாட்களாக இந்த பதிவை பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறேன் தயவுசெய்து இந்த பதிவை தாருங்கள் அம்மா

    • @saiswetha4902
      @saiswetha4902 ปีที่แล้ว +1

      Enakum solunga amma❤❤❤

  • @Revathi-yk7yx
    @Revathi-yk7yx ปีที่แล้ว +3

    இனிய காலை வணக்கம் அம்மா

  • @adminloto7162
    @adminloto7162 ปีที่แล้ว

    உழைப்பே நம் முதல் தெய்வமாகவும் நம் குலதெய்வம் காமாட்சி அம்மனையும் முருகபெருமானையும் துனையாக போற்றி வழிபடுவோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @lakshmielangovan3014
    @lakshmielangovan3014 ปีที่แล้ว

    ஓம்சக்தி பராசக்தி துணை🙏🙏🙏
    வணக்கம் குருமாதா💐🙏
    அருமையானதகவல் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி குருமாதா🙏🙏👍

  • @AsDharshan
    @AsDharshan ปีที่แล้ว +1

    மிக அருமையான பதிவு நன்றி அம்மா.

  • @kalaivanipoo1886
    @kalaivanipoo1886 ปีที่แล้ว

    Amma....Really I felt embraced towards your speech.... thank you for your spiritual words and support mainly for younger generation 🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 ปีที่แล้ว +2

    அம்மா, துர்க்காஷ்டமி விரதமுறை மற்றும் பலன்கள் பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.

  • @vaisuuma4270
    @vaisuuma4270 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அம்மா. இந்த பதிவை எதிர்பார்த்திருந்தேன்.

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 ปีที่แล้ว

      கல்யாணத்துக்கு பிறகு+ கல்லி பால் குடுத்தது அந்த காலம் 🎉😂🎉 கல்யாணத்துக்கு முன்னாடி+ கருகளைப்பு பண்ட்றது இந்த காலம் 😂❤😂. மகாபாரதம் துனை 🚨😡🚨

  • @ranikavi4907
    @ranikavi4907 11 หลายเดือนก่อน

    நன்றி அம்மா. உங்கள் பதிவுகள் எங்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது அம்மா.

  • @santhirasanthira6489
    @santhirasanthira6489 4 หลายเดือนก่อน +1

    ஓம் முருகா ஓம் 🙏🙏🙏

  • @ilayarajar801
    @ilayarajar801 11 หลายเดือนก่อน +1

    ரொம்ப நன்றி அம்மா

  • @jb19679
    @jb19679 ปีที่แล้ว

    வெள்ளி கிழமை சிறப்பு பற்றிய பதிவு அருமை அற்புதமான விளக்கம் நன்றி

  • @suthapandian7775
    @suthapandian7775 ปีที่แล้ว +4

    கருங்காலி மாலையின் பதிவு செல்லுகா

    • @_..kiruthika.._
      @_..kiruthika.._ ปีที่แล้ว

      செங்கருங்காலி பற்றியும்...‌🙏

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 ปีที่แล้ว +1

    ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 ปีที่แล้ว

      கல்யாணத்துக்கு பிறகு+ கல்லி பால் குடுத்தது அந்த காலம் 😢🎉😢. கல்யாணத்துக்கு முன்னாடி+ கருகளைப்பு பண்ட்றது இந்த காலம் 😂❤😂 மகாபாரதம் துனை 🚨😡🚨

  • @puvamegam8270
    @puvamegam8270 ปีที่แล้ว +2

    Vanakam Amma
    kindly tell us about saturday day prayers and stuthi
    we are waiting for this devotional video, Amma
    nandri Amma

  • @ashadevi4612
    @ashadevi4612 ปีที่แล้ว +3

    Amma varalakshmi viratham first time panratha irrutha enna pannum nu oru video podunga ma plz 🙏🙏🙏🙏

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤

  • @SingaraveluSingaravelu-gy9gp
    @SingaraveluSingaravelu-gy9gp ปีที่แล้ว

    அருமையான பதிவு சகோதரி நன்றி வாழ்க வளமுடன்,,,,,,,

  • @chitragovindaraj1418
    @chitragovindaraj1418 ปีที่แล้ว +1

    🙏🙏🙏Om sivaya nama. Iniya kaalai vanakkam amma. 🙏🙏🙏

  • @ramyaarun2073
    @ramyaarun2073 ปีที่แล้ว +1

    Amma thank u so much am so happy while seeing ur video s

  • @jeyasomu9100
    @jeyasomu9100 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா 🙏🙏🙏

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 ปีที่แล้ว

      கல்யாணத்துக்கு பிறகு+ கல்லி பால் குடுத்தது அந்த காலம் 🎉😢🎉 கல்யாணத்துக்கு முன்னாடி+ கருகளைப்பு பண்ட்றது இந்த காலம் 🎉😢🎉. மகாபாரதம் துனை 🚨😡🚨

  • @chitramuthukumar4701
    @chitramuthukumar4701 ปีที่แล้ว +4

    அம்மா சனிகிழமைக்கான துதி வயலூர் முருகனை பத்திசொல்லுங்கம்மா

  • @vijayalakshmimurugesan4335
    @vijayalakshmimurugesan4335 ปีที่แล้ว +4

    கந்தர் அலங்காரம் வரிக்கு வரி விளக்கம் சொல்லுங்க அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா

  • @amlashseetha675
    @amlashseetha675 ปีที่แล้ว +1

    🙏 நன்றிகள் பல அம்மா 🙏🙏🙏🙏💐💐💐🙏🙏

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 ปีที่แล้ว

      கல்யாணத்துக்கு பிறகு+ கல்லி பால் குடுத்தது அந்த காலம் 😢🎉😢 கல்யாணத்துக்கு முன்னாடி+ கருகளைப்பு பண்ட்றது இந்த காலம் 😂❤😂 மகாபாரதம் துனை 🚨😡🚨

  • @bhuvaneshwarivr1416
    @bhuvaneshwarivr1416 ปีที่แล้ว +1

    Thank you 🙏🙏🙏 Amma 🙏🙏🙏🙏🙏

  • @devin1062
    @devin1062 ปีที่แล้ว

    Good morning Amma neengal sonapadiya netru mavilaku pooji seithan kungumam archinai seithan amma mikka nandri🙏🙏🙏

  • @poojapoorni1543
    @poojapoorni1543 ปีที่แล้ว

    Amma Nanri Nanri amma. Entha pathivu kututhathuku Nanri amma ❤

  • @aadhivimalaaadhivimala4324
    @aadhivimalaaadhivimala4324 ปีที่แล้ว

    காலை வணக்கம் அம்மா மிக்க நன்றிங்க அம்மா🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @ggsiva2458
    @ggsiva2458 ปีที่แล้ว +1

    தேசிய முன்னேற்றக் கழகத்தின் சார்பாக வாழ்த்துக்கள்

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 ปีที่แล้ว

      கல்யாணத்துக்கு பிறகு+ கல்லி பால் குடுத்தது அந்த காலம் 🎉😢🎉 கல்யாணத்துக்கு முன்னாடி+ கருகளைப்பு பண்ட்றது இந்த காலம் 😂❤😂. மகாபாரதம் துனை 🚨😡🚨

  • @MuthuKumar-en8iy
    @MuthuKumar-en8iy ปีที่แล้ว +1

    சைவ, அசைவ உணவு இரண்டிற்கும் உயிர் உள்ளது இவற்றின் பலன் மற்றும் வினைகளை தெளிவுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் அம்மா

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 ปีที่แล้ว

      நீங்கள் ஞானி+ அற்புதமான கேள்வி 😢😢😢😢😢😢

  • @abinaicecream608
    @abinaicecream608 ปีที่แล้ว +2

    நன்றி மேம்❤❤

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 ปีที่แล้ว

      கல்யாணத்துக்கு பிறகு+ கல்லி பால் குடுத்தது அந்த காலம் 😢🎉😢 கல்யாணத்துக்கு முன்னாடி+ கருகளைப்பு பண்ட்றது இந்த காலம் ❤😂❤. மகாபாரதம் துனை 🚨😡🚨

  • @muthulekshmimuthulekshmi5339
    @muthulekshmimuthulekshmi5339 ปีที่แล้ว +1

    🙏👏🙏👏🙏👏Thank you so much madam 🙏👏🙏🙏👏🙏👏💐🌻

  • @paramasivam2416
    @paramasivam2416 ปีที่แล้ว +2

    நன்றி மேடம்

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 ปีที่แล้ว

      கல்யாணத்துக்கு பிறகு+ கல்லி பால் குடுத்தது அந்த காலம் 😢🎉😢 கல்யாணத்துக்கு முன்னாடி+ கருகளைப்பு பண்ட்றது இந்த காலம் 😂❤😂. மகாபாரதம் துனை 🚨😡🚨

  • @arunap5999
    @arunap5999 ปีที่แล้ว

    சிறப்பான பதிவு அம்மா 🙏

  • @NadiaDon-es8sy
    @NadiaDon-es8sy 6 หลายเดือนก่อน +1

    நன்றி அம்மா உங்களுடைய பதிவு எங்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது. தெய்வம் வீட்டுக்கு வெளியேவே நிற்கிறது என்று சொல்கிறார்கள் அதற்கு என்ன செய்ய வேண்டும். அதுக்கு என்ன பரிகாரம் சொல்ல வேண்டும் சொல்லுங்கம்மா

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan6322 ปีที่แล้ว

    நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @KalaiArasi-rn6mm
    @KalaiArasi-rn6mm ปีที่แล้ว +3

    அம்மா பாதாள செம்பு முருகன் பற்றி சொல்லுங்க அம்மா

  • @rathygnanes3393
    @rathygnanes3393 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 ปีที่แล้ว

      கல்யாணத்துக்கு பிறகு+ கல்லி பால் குடுத்தது அந்த காலம் 😢🎉😢 கல்யாணத்துக்கு முன்னாடி+ கருகளைப்பு பண்ட்றது இந்த காலம் 😂❤😂 மகாபாரதம் துனை 🚨😡🚨

  • @ashwinkaliyamoorthy2120
    @ashwinkaliyamoorthy2120 ปีที่แล้ว +3

    அம்மா கருங்காலி மாலை, கருங்காலி பொருள்கள் பற்றிய விளக்கம் கூறுங்கள் அம்மா

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 ปีที่แล้ว

      கல்யாணத்துக்கு பிறகு - கல்லி பால் குடுத்தது அந்த காலம் 😂🎉😂 கல்யாணத்துக்கு முன்னாடி - கருகளைப்பு பண்ட்றது இந்த காலம் 😂❤😂❤

  • @user-tk1yt4pq9o
    @user-tk1yt4pq9o ปีที่แล้ว

    அம்மா வணக்கம் உங்களால் நாங்கள் நிறைய விஷயங்களை தெரிந்து எதற்கு விரதம் இருக்க வேண்டும் என்னென்ன பலன்கள் என்று தெளிவாக சொல்கிறீர்கள் அதற்கான அர்த்தமும் கதையாக சொல்கிறீர்கள் மிகவும் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vinothar9980
    @vinothar9980 ปีที่แล้ว

    miga arumaiyana pathivu ,nandri amma

  • @soniyasoniya9247
    @soniyasoniya9247 ปีที่แล้ว +1

    கருங்காலி மாலை பற்றி பதிவு போடுங்கள் மேடம்

  • @idhayammaladhi8186
    @idhayammaladhi8186 ปีที่แล้ว +1

    குருவே சரணம் 🙏🙏🙏

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 ปีที่แล้ว

      கல்யாணத்துக்கு பிறகு+ கல்லி பால் குடுத்தது அந்த காலம் 🎉😢🎉 கல்யாணத்துக்கு முன்னாடி+ கருகளைப்பு பண்ட்றது இந்த காலம் 😂❤😂. மகாபாரதம் துனை 🚨😡🚨

  • @rohini4708
    @rohini4708 ปีที่แล้ว

    அத்தை 24×7 னு வீட்டில் விளக்கு ஏற்றுவது எப்படினு ஒரு டெமோ வீடியோ போடுங்கள், வீட்டில் என்னவெல்லாம் செய்யலாம், செய்யக்கூடாது னும் சொல்லுங்க அத்தையாரே 🙏♥

  • @pancavarnamraman965
    @pancavarnamraman965 ปีที่แล้ว

    Thank you so much Amma
    🙏🙏🙏🙏🙏

  • @VidyaShastra
    @VidyaShastra ปีที่แล้ว +2

    Hi amma please show Bhuvaneswari valipadu thanks ❤

  • @prabavathi-sz3vn
    @prabavathi-sz3vn ปีที่แล้ว

    Om shanthi thank you sister

  • @ponnuarun5874
    @ponnuarun5874 ปีที่แล้ว +1

    சகலகலாவல்லிமாலை எப்போது எல்லாம் என் மகன் படிக்கவேண்டும் அம்மா, உங்கள் பதிவுகாக காத்திருககிறேன்

  • @tamilselvim2069
    @tamilselvim2069 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா மத்திய வணக்கம் அம்மா

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 ปีที่แล้ว

      கல்யாணத்துக்கு பிறகு+ கல்லி பால் குடுத்தது அந்த காலம் 🎉😢🎉 கல்யாணத்துக்கு முன்னாடி+ கருகளைப்பு பண்ட்றது இந்த காலம் 😂❤😂. மகாபாரதம் துனை 🚨😡🚨

  • @muthumari1240
    @muthumari1240 ปีที่แล้ว +1

    Ungala neril pakanum nu romba asaiya iruku epa nadakumo❤

  • @mangalapillay5743
    @mangalapillay5743 ปีที่แล้ว

    Amma thank you very much for enlightening us. Please could you upload a video regarding henna leaves uses in pooja? Really appreciate 🙏

  • @padmavathyr2190
    @padmavathyr2190 ปีที่แล้ว

    வணக்கம் அருமை அம்மா

  • @chitraarun3202
    @chitraarun3202 ปีที่แล้ว

    Nandri Amma 🙏 thank you for your video

  • @M.manoj_444
    @M.manoj_444 ปีที่แล้ว

    Nandry Amma 🙏🙏

  • @SaraVanan-nq8fe
    @SaraVanan-nq8fe ปีที่แล้ว

    Thanks amma

  • @Dhee-bt2bb
    @Dhee-bt2bb 4 หลายเดือนก่อน +2

    ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண 🦚🐓🦚🐓🦚🐓🙏🙏🙏🙏

  • @yuvaraj8325
    @yuvaraj8325 ปีที่แล้ว

    Thank you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sumathyrathinam880
    @sumathyrathinam880 ปีที่แล้ว

    Amma Mikka Nandri Amma

  • @kavithakamaraj3053
    @kavithakamaraj3053 ปีที่แล้ว

    Very useful video mam thank you ❤🙏🏻

  • @jayalakshmiganesan6649
    @jayalakshmiganesan6649 ปีที่แล้ว +1

    கல்யாணத்துக்கு பிறகு ÷ கல்லி பால் குடுத்தது அந்த காலம் 😢 கல்யாணத்துக்கு முண்ணாடி ÷, கருகளைப்பு பண்ட்றது ÷ இந்த காலம் 🎉🎉

  • @manjularavi6140
    @manjularavi6140 ปีที่แล้ว

    Super ma very useful News Thank you so much ma ❤👍👌🙏🙏🙏

  • @shanthisundhar4595
    @shanthisundhar4595 ปีที่แล้ว

    அம்மா நன்றி அம்மா

  • @jojanice6211
    @jojanice6211 ปีที่แล้ว

    Amma nandri , love you always ❤

  • @ktharani62
    @ktharani62 ปีที่แล้ว +2

    நண்றி அம்மா

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 ปีที่แล้ว

      கல்யாணத்துக்கு பிறகு+ கல்லி பால் குடுத்தது அந்த காலம் 😢🎉😢 கல்யாணத்துக்கு முன்னாடி+ கருகளைப்பு பண்ட்றது இந்த காலம் 😂❤😂❤😂. மகாபாரதம் துனை 🚨😡🚨

  • @sanjayviii-b907
    @sanjayviii-b907 ปีที่แล้ว +3

    அம்மா ,காயத்ரி மந்திரம் பற்றி ஒரு பதிவு போடவும். பெண்கள் காயத்ரி மந்திரம் சொல்லலாமா,சொல்லக்கூடாது.

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 ปีที่แล้ว

      கல்யாணத்துக்கு பிறகு+ கல்லி பால் குடுத்தது அந்த காலம் 😢🎉😢 கல்யாணத்துக்கு முன்னாடி+ கருகளைப்பு பண்ட்றது இந்த காலம் 😂❤😂. மகாபாரதம் துனை 🚨😡🚨

  • @yogapinky5160
    @yogapinky5160 ปีที่แล้ว

    Thanks.amma

  • @thanalakshmisubramaniam9396
    @thanalakshmisubramaniam9396 ปีที่แล้ว

    Thanks mataji 🙏

  • @sabithaa1187
    @sabithaa1187 ปีที่แล้ว +3

    வணக்கம்அம்மா. கர்ப்பமா இருக்கும் போது வரலெட்சுமி பூஜை பண்ணலாமா அம்மா. வரலெட்சுமி பூஜை பற்றிய இந்த வருட பதிவை தாருங்கள் அம்மா.

    • @ramani2020
      @ramani2020 ปีที่แล้ว

      7 மாதங்கள் வரை பண்ணலாம்👍

  • @rajesnatarajan3132
    @rajesnatarajan3132 ปีที่แล้ว

    Very very thanks mam ❤❤❤❤❤

  • @keerthijovias8188
    @keerthijovias8188 ปีที่แล้ว +2

    Mam varalakshmi viratham video epo poduvinga

  • @rajalakshmi.t5721
    @rajalakshmi.t5721 ปีที่แล้ว +1

    Akka please mention for Vara Lakshmi Pooja timing to Thursday and Friday
    Than poonarpoojai Timing please
    Please notifying earlier 2023 Vara Lakshmi Pooja

  • @pothumani1071
    @pothumani1071 ปีที่แล้ว

    ஓம் சிவ சிவ சக்தி

  • @kramamurthykannapiran2678
    @kramamurthykannapiran2678 7 หลายเดือนก่อน

    Vanakkam ma'am 🙏🙏🙏

  • @gayathri1141
    @gayathri1141 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய வாழ்க

  • @harisabari1916
    @harisabari1916 ปีที่แล้ว

    Mikka nantri Amma

  • @SureshS-e8v
    @SureshS-e8v ปีที่แล้ว

    Pathivir ku nandri

  • @sowmiya121
    @sowmiya121 ปีที่แล้ว +1

    Super sister ♥️

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 ปีที่แล้ว +1

    அம்மா சிவபுராணம் விளக்கம் சொல்லுங்க அம்மா ❤❤

  • @AsharaniE-ko1rw
    @AsharaniE-ko1rw ปีที่แล้ว +2

    Amma enga veettulaTuesday nalla pambu back side roomla vanthathu adichuttanga athu nallatha kettatha Amma athrku parikaram sollunga Amma manasu sariella Amma

  • @kanimozhi7430
    @kanimozhi7430 ปีที่แล้ว

    Nanre Amma

  • @varahiamman1105
    @varahiamman1105 ปีที่แล้ว

    Romba nandri amma Unga video all very useful u I follow most of pooja in aadi months got instant blessing from God your really awesome amma

  • @thangammadhavan7112
    @thangammadhavan7112 ปีที่แล้ว

    Thank you Amma

  • @Alaguelakiadharani
    @Alaguelakiadharani ปีที่แล้ว +1

    வணக்கம் அம்மா🙏🙏🙏

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 ปีที่แล้ว

      கல்யாணத்துக்கு பிறகு+ கல்லி பால் குடுத்தது அந்த காலம் 🎉😢🎉 கல்யாணத்துக்கு முன்னாடி+ கருகளைப்பு பண்ட்றது இந்த காலம் 😂❤😂. மகாபாரதம் துனை 🚨😡🚨

  • @murugakalya
    @murugakalya ปีที่แล้ว

    அம்மா இந்த மாத பஞ்சமி வழிபாடு பற்றி விரிவாக வழிபடும் நேரம் மற்றும் சிறப்புகள் சொல்லவும்

  • @gokulvelayudham550
    @gokulvelayudham550 ปีที่แล้ว +4

    அம்மா கண் திருஷ்டி போக்க என்ன செய்ய வேண்டும்

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 ปีที่แล้ว

      கல்யாணத்துக்கு பிறகு+ கல்லி பால் குடுத்தது அந்த காலம் 😢🎉😢 கல்யாணத்துக்கு முன்னாடி+ கருகளைப்பு பண்ட்றது இந்த காலம் 😂❤😂. மகாபாரதம் துனை 🚨😡🚨

  • @vishnulakshmanan-pj3mr
    @vishnulakshmanan-pj3mr ปีที่แล้ว +1

    வணக்கம் அம்மா நன்றி அம்மா மகிழ்ச்சி நன்றி அம்மா அடியேன் அபிராமி அந்தாதி சிவபுராணம் கோளாறு பதி கம் படிக்கிறேன் அம்மா பலன் அடைகிறேன் அம்மா நன்றி அம்மா மகிழ்ச்சி அம்மா அம்மா இரத்தினகிரி சிவன் வைர பெருமாள் மகாலிங்க சு வாமி முத்தாலம்மன் அம்பாள் சொல்லுங்க அம்மாசோம வார விரதம் இருக்கிறேன் அம்மா பலன் கிடைக்கி ரது நன்றி அம்மா

  • @AiswaryaAishu-zk5ku
    @AiswaryaAishu-zk5ku ปีที่แล้ว

    Murugaaa🙏🙏🙏

  • @menagar277
    @menagar277 ปีที่แล้ว +1

    Masil venai pathigam podunga Amma sivapuranam mathiri