Chandrayaan 3 | இந்தியாவுடன் போட்டி போடுகிறதா ரஷ்யா? மயில்சாமி அண்ணதுரை சிறப்பு பேட்டி | N18v

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 82

  • @puvirajanvisva3695
    @puvirajanvisva3695 ปีที่แล้ว +22

    ஒரு திரைப்படம் வெளியிடும் போது அது சம்பந்தப்படவர்கள்(தமிழ்மொழி பேசுபவர்கள்) ஆங்கிலத்தில் அல்லது ஆங்கிலம் கலந்த தமிழில் பேசுவார்கள். ஆனால் உலக நாடுகள் திரும்பி பார்க்கும் அளவுக்கு சாதனை செய்யும் விஞ்ஞானிகள் ஆங்கிலம் கலக்காமல் தூய தமிழில் பேசுவது மிகவும் பெருமையாக உள்ளது.

    • @gpv007
      @gpv007 ปีที่แล้ว +3

      இவங்களுக்கு போலி பிம்பம் தேவையில்லை. இவங்க செயல் ரொம்ப பெரியது.

  • @MohamedAyyubkhanAmbalam
    @MohamedAyyubkhanAmbalam ปีที่แล้ว +4

    அல்லா உங்களுக்கு துணையிருப்பானாக. இடமும் வலமும் மேலும்மாயிருந்து பாதுகாப்பு தருவானாக
    சந்திரயான் வர வேண்டும் புகழ்பெற வேண்டும் ஏன்று ஆசை துடிக்கிறது ஆசை துடிக்கிறது ஹோஹோ...ஹ்ஹ லா லல்லா லா

  • @kiyas999
    @kiyas999 ปีที่แล้ว +6

    உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன் ❤ வாழ்த்துக்கள் 🎊

  • @sankarang7696
    @sankarang7696 ปีที่แล้ว +18

    இதனை பார்க்க திரு. அப்துல் கலாம் ஐயா உயிருடன் இல்லாதது வருத்தத்தை அளிக்கிறது.

  • @sureshsowndappan3592
    @sureshsowndappan3592 ปีที่แล้ว +20

    அய்யா பேசும்போழுது
    ஒரு வார்த்தை கூட ஆங்கிலம் பயன்படுதவில்லை
    என்பது குறிப்பிடத்தக்கது ✨️

    • @nedumarannedumaran3559
      @nedumarannedumaran3559 ปีที่แล้ว +3

      நிறை குடம் தழம்பாது என்பதுதான் ஐயாவின் பேட்டி

  • @kandasamym6600
    @kandasamym6600 ปีที่แล้ว +15

    நாளை மணிதன் 7 உலகை ஆள ப்போகிறான் என்பது நடந்து கொண்டுள்ளது தமிழ் வழிக் கலவி பயின்றவர் மயில்சாமி அண்ணாதுரை

    • @vkookeditor3397
      @vkookeditor3397 ปีที่แล้ว

      Kalvi bro athu kalavi illa😂😂

    • @puvirajanvisva3695
      @puvirajanvisva3695 ปีที่แล้ว

      ஆரம்பத்தில் பாடசாலை படிப்பை மட்டும் தமிழில் படித்திருக்கலாம். ஆனால் பின்பு அவர் அறிவார்ந்த புத்தகங்களை ஆங்கிலத்தில்தான் படித்திருப்பார். ஆயினும் அவரே ஆங்கிலம் கலக்காமல் தமிழில் மட்டும் பேசுவது தமிழர்க்கு பெருமையாக உள்ளது.

  • @ezhilarasan2309
    @ezhilarasan2309 ปีที่แล้ว +2

    உண்மை கடந்தமுறை நடந்தது நிழலாடுகிறது மோடிஜியின் வருத்தம் சிவனின் கதறல் 😢இம்முறை வெற்றிகரமாக தரையிரங்கி ஆய்வு செய்ய இறைஅருளும் விஞ்ஞானிகளின் திறமையும் வெற்றி பெரும்😊😊😊😊

  • @AnnaDurai-k2d
    @AnnaDurai-k2d ปีที่แล้ว +16

    அய்யா வின் கூற்று 1000% உண்மை வாழ்த்துக்கள் 100% வெற்றி வெற்றி வெற்றி ❤

  • @j.l1636
    @j.l1636 ปีที่แล้ว +2

    விதை போட்டது காங்கிரஸ். Honest ஆ பெருமை அவர்களுக்குத்தான்.

    • @suseelaarun9056
      @suseelaarun9056 ปีที่แล้ว

      😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @ravimp3111
    @ravimp3111 ปีที่แล้ว +10

    நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்😊🎤🎶🎷🎻🎧🎺

  • @sarosanrcn
    @sarosanrcn ปีที่แล้ว +5

    Thanks a lot to DR.Mayilsamy Annadurai sir and News18...🙏

  • @parthasarathikasirajan3697
    @parthasarathikasirajan3697 ปีที่แล้ว +2

    அருமை, மிகவும் சிறப்பு

  • @jaikumarv.justsuperb.5297
    @jaikumarv.justsuperb.5297 ปีที่แล้ว +5

    Sincere efforts ever wins 🙏

  • @rathinavelus8825
    @rathinavelus8825 ปีที่แล้ว

    விக்ரம் -லேண்டர் நிலவின் தென்துருவ தரையில் இறங்கி ஆராய்ச்சிகள் செய்ய இறைவனை வேண்டுகிறேன்.திரு.மோடிஜி ஐயா அவர்களின் கடந்த முறை பட்ட வருத்தமும் திரு.Dr. சிவன் ஐயா அவர்களின் கண்ணீர் விட்டு அழுததும் தற்சமயம் வெற்றி பெற்று நிலவின் தென்துருவ தரையில் லேண்டர் அமர்ந்து விடும். தெய்வமாகிவிட்ட ஐயா கலாம் அவர்களின் ஆத்மா கண்டிப்பாக சந்திராயன் -3 முழு வெற்றி பெற்று விளங்க ஆசீர்வாதம் கிடைக்கும். நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து நல்ல முறையில் வெற்றி பெற ஆண்டவனை வேண்டுகிறேன்.

  • @krishnavenis5895
    @krishnavenis5895 ปีที่แล้ว +1

    Arumai

  • @kajan.tamil.
    @kajan.tamil. ปีที่แล้ว

    Super

  • @QJEN-VFD
    @QJEN-VFD ปีที่แล้ว +1

    ஐயா நாங்கள் படிக்காத பையன்... ஆகவே டிக் டிக் என்று தான் உள்ளது..... வெற்றி நிச்சயம்...

  • @pratheeshamani6069
    @pratheeshamani6069 ปีที่แล้ว +3

    ஆடியோ ரொம்ப மோசமா இருக்கு.

  • @deepanzanym8849
    @deepanzanym8849 ปีที่แล้ว +4

    இவர் எங்கள். கொங்கு பகுதியைச் சேர்ந்தவர்....ஐயா கலாம் பாதையில் நடப்பவர்...தமிழ் வழியில் கற்றவர்

  • @village_kavinar
    @village_kavinar ปีที่แล้ว +6

    வெற்றிசத்தியம் வெற்றிசத்தியம் வெற்றிசத்தியம் வெற்றிசத்தியம் வெற்றிசத்தியம் இன்னவன் பா.ம.க.

    • @thangamjeyaraj4456
      @thangamjeyaraj4456 ปีที่แล้ว

      P.m.k ku vetri sathiyamahathu yenna jathi ya thukki pidikirathala

  • @PappathiSelvam
    @PappathiSelvam ปีที่แล้ว

    Super sir

  • @anandanegambaram3677
    @anandanegambaram3677 ปีที่แล้ว +1

    விஞ்ஞானி பேசும்போது ஒலி தெளிவாக இல்லை. இதை சரிசெய்யக்கூடாதா.

  • @rkbt6684
    @rkbt6684 ปีที่แล้ว +1

  • @mayakrishnan8842
    @mayakrishnan8842 ปีที่แล้ว +7

    நிலவில் மழை போழியுதா.
    மழை எவ்வளவு தூரத்தில் இருந்து வருகிறது.

  • @குருவாய்மொழி
    @குருவாய்மொழி ปีที่แล้ว

    வெற்றி நிச்சயம்

  • @ramalingamalove8188
    @ramalingamalove8188 ปีที่แล้ว

    we love you sir

  • @devana6141
    @devana6141 ปีที่แล้ว +1

    Bgm vera level

  • @RajRaj-ic6vw
    @RajRaj-ic6vw ปีที่แล้ว

    Good

  • @devana6141
    @devana6141 ปีที่แล้ว +8

    பூமியிருந்து கொஞ்சம் விதைகளை எடுத்துக்கொண்டு தூவினால் பிரமாண்டமான மாற்றம் நிகழ வாய்ப்புள்ளது.

    • @alexalex-tu1eh
      @alexalex-tu1eh ปีที่แล้ว +1

      😂😂 on the next trip to the moon , with some farmers and seeds , and after 6months they will bring rice vegitables from moon ,,😉😉

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 ปีที่แล้ว

      Water is there but air?!

    • @devana6141
      @devana6141 ปีที่แล้ว +1

      Where is water also there is air

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 ปีที่แล้ว

      @@devana6141 water is in ice form not air.... Air needs more gravity... Moon doesn't have an atmosphere for this reason

    • @drbaladoctor5813
      @drbaladoctor5813 ปีที่แล้ว

      Good idea. Trying to put some seeds and watering it on small scale may shed some light.
      May be it will attract oxygen or air to the moon,'s surface.

  • @anbu2100
    @anbu2100 ปีที่แล้ว +2

    (Chennai-Iyappanthangal near paranipudhur )
    Pillayar kovil street need drainage

  • @JLdePONDY
    @JLdePONDY ปีที่แล้ว

    SOUND PROBLEME

  • @srspcricanalysis
    @srspcricanalysis ปีที่แล้ว

    Very poor audio quallity

  • @mdillibabu3981
    @mdillibabu3981 ปีที่แล้ว +1

    சந்திரனின் ஈர்ப்பு சக்திக்கு உள்ள போனபிறகு நீளவு இருக்காதா ???

    • @Sulthanthaha
      @Sulthanthaha ปีที่แล้ว

      Before that pathi than pesranga

  • @SeenivasanRavi
    @SeenivasanRavi ปีที่แล้ว +2

    🌹🙏🏻

  • @Muthukumar-np3gy
    @Muthukumar-np3gy ปีที่แล้ว +1

    🎉🎉🎉

  • @chandranchandran4818
    @chandranchandran4818 ปีที่แล้ว +2

    Look at this fine learned gentleman ,not even a word he used english in his speaking. Full tamil.
    But most of our tamilians ,whom we call half baked professionals won't speak full tamil while they talk .They will add english words.
    Take Note :
    Even Tamil Nadu beggars also use english words when they speak tamil. 24:12

  • @anukumaranukumar4547
    @anukumaranukumar4547 ปีที่แล้ว

    😊😊😊❤❤

  • @nafelafarveen553
    @nafelafarveen553 ปีที่แล้ว

    Arumaitana velakkam sir.
    Vaalthukkal pala ungalukku ..
    India ella thuraiyilaiyum kandippaga sathikkum

  • @rajeshmechanical8901
    @rajeshmechanical8901 ปีที่แล้ว

    🎉

  • @kamalavenijagannathan1118
    @kamalavenijagannathan1118 ปีที่แล้ว

    🙏🙏👍👍💐👏👏👏👏👏👌👌👌👌

  • @vivekvishalini4737
    @vivekvishalini4737 ปีที่แล้ว +1

    Jai hindu

  • @matharammuthu9820
    @matharammuthu9820 ปีที่แล้ว

    The god hav have

  • @arputharajr7842
    @arputharajr7842 ปีที่แล้ว

    Voices quality no good

  • @selvarajabraham9608
    @selvarajabraham9608 ปีที่แล้ว +2

    The money spent in the using of technologies if only diverted to safty of our trains, flights, roads...our scholars have indeed served the nation. This is White elephant! Our youths have to run to other countries for job/living, our roads are bad, our living conditions bad...

    • @alexalex-tu1eh
      @alexalex-tu1eh ปีที่แล้ว

      Exactly ,, other countries are in research because they have money , and they have good livelihood for their citizens ,,, but for our country ,there are lot to improve ,,,

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 ปีที่แล้ว

      ​@@alexalex-tu1ehstop putting pnus on your wife if you cannot give livelihood of your son/daughter

  • @kanthavelkanthavel-xv9sw
    @kanthavelkanthavel-xv9sw ปีที่แล้ว

    9

  • @ranganathanvijayaraghavan9248
    @ranganathanvijayaraghavan9248 ปีที่แล้ว

    Dr.Mayilsamy avarhal sonathu pola Russian vinkalam nilavil modhi vittathu.

  • @ramalingamalove8188
    @ramalingamalove8188 ปีที่แล้ว

    A P J Aaaiya kanda kanavu unmai Aaga pokerathu Nam nadu vallaarasu 💯

  • @balakrishnan9360
    @balakrishnan9360 ปีที่แล้ว

    நான் சந்ததிகள் உலகை வழிநடத்தும் காலம் வெகு தொலைவில் இல்லை
    சனாதன தர்மம் உலகை வழிநடத்தும் ஜெய்ஹிந்த்

  • @seenivasanseeni415
    @seenivasanseeni415 ปีที่แล้ว +1

    Moon 1000 alian

  • @tamilan8604
    @tamilan8604 ปีที่แล้ว

    There more kanimam all go to adani, ambni home

  • @Alexander-nx4we
    @Alexander-nx4we ปีที่แล้ว +1

    Nenga sonna modal varthithan
    Onmai

  • @balakrishnan9360
    @balakrishnan9360 ปีที่แล้ว +1

    கிரிக்கெட்டைப் பற்றி எதற்கு கூற வேண்டும் பெரிய நாடுகள் கிரிக்கெட்டை தெரியாது இளைஞர்களை முட்டாள் ஆக்கியது கிரிக்கெட்டும் கூத்தாடி சினிமாவும்
    உவமையும் உயர்ந்த விஷயத்தை பயன்படுத்த வேண்டும்
    இந்த நூற்றாண்டு பாரதம் உலகை வழிநடத்தும் அனைத்து துறைகளிலும் ஜெய்ஹிந்த் வாழ்க அகண்ட பாரதம்

  • @karthikeyanj8482
    @karthikeyanj8482 ปีที่แล้ว

    Trump

    • @kandasamym6600
      @kandasamym6600 ปีที่แล้ว

      நல்ல ஆட்சியாளர்கள் அமைந்தால் இன்னும் சாதிக்கலாம்

    • @kandasamym6600
      @kandasamym6600 ปีที่แล้ว

      Fantastic Mr M.Annadurai your two books in Tamil about your experience in space Moon journey Mars journeyகையருகே செவ்வாய் MUST BE IN EVERY HOUSE HE PROOVED HIMSELF Tiruppur zkandasamy

  • @9444312765
    @9444312765 ปีที่แล้ว +2

    Audio very bad, please do some audio correction

  • @kannanusha4088
    @kannanusha4088 ปีที่แล้ว

    Super

  • @mohanjayaraj8794
    @mohanjayaraj8794 ปีที่แล้ว

    Super sir

  • @logesh.vlogesh.v2797
    @logesh.vlogesh.v2797 ปีที่แล้ว