Chandrayaan 3.. நிலவில் தரையிறங்குவது எப்படி? துல்லியமாக விளக்கும் செய்தியாளர் வேதவள்ளி | PTT

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ค. 2023
  • #PuthiyaThalaimuraiTV
    Chandrayaan 3.. நிலவில் தரையிறங்குவது எப்படி? துல்லியமாக விளக்கும் செய்தியாளர் வேதவள்ளி | PTT
    #chandrayaan3 #landing #moon #puthiyathalaimuraitv
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

ความคิดเห็น • 156

  • @gpskannan9171
    @gpskannan9171 ปีที่แล้ว +148

    நிலவுக்கு போன முதல் பெண் வேதவள்ளி வாழ்த்துக்கள்

    • @joshvajoshva-rg9qd
      @joshvajoshva-rg9qd 11 หลายเดือนก่อน +2

      😂

    • @pournamy1
      @pournamy1 11 หลายเดือนก่อน +1

      😂😂😂😂😂😂

    • @chottabheem872
      @chottabheem872 11 หลายเดือนก่อน +2

      வேதவள்ளி வேதவள்ளி காதுவலி வேதவள்ளி

    • @selvarajmadhavanaidu387
      @selvarajmadhavanaidu387 11 หลายเดือนก่อน +1

      😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @FeelGood0786
    @FeelGood0786 ปีที่แล้ว +47

    புதிய தலைமுறை என்றாலே புதுமை தான்.. எளிமையான விளக்கம்.. நிலவுக்கே சென்று வந்தது போல் இருந்தது... தொகுப்பாளருக்கு வாழ்த்துக்கள் 💐💐

  • @vetrivelvelusamy4395
    @vetrivelvelusamy4395 ปีที่แล้ว +16

    சந்திராயன்3 க்கு எங்கள் இனிய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🙏🌺💐🇮🇳🌼🍀🙏

  • @user-xj9yq5fm9t
    @user-xj9yq5fm9t ปีที่แล้ว +10

    Evalo varusama poga mudiyatha moon 🌝 ku ore second la poiteengala akka neenga Vera level 💯💯💯

  • @sarosanrcn
    @sarosanrcn 11 หลายเดือนก่อน +6

    மிக அருமையாக பாதுகாப்பாக பெண்ணையும், விண்கலனையும் நிலவில் இறக்கிய புதிய தலைமுறைக்கு பாராட்டுக்கள்...💐👍

  • @allinallrajasurya..4975
    @allinallrajasurya..4975 11 หลายเดือนก่อน +1

    வேதவள்ளி அக்கா சூப்பர் விளக்கம் 🥰👍..

  • @Abimanyu-vn7gk
    @Abimanyu-vn7gk ปีที่แล้ว +5

    Yoo Editor ... Mass ya❤

  • @user-ch4vn7nd6t
    @user-ch4vn7nd6t 11 หลายเดือนก่อน +1

    Ada akka nilaavukkea poittanga paaaa❤

  • @winnothable
    @winnothable 11 หลายเดือนก่อน +6

    நிலவில் ஜெயச்சந்திரனின் ஆடி சேல் மிக அருமை

  • @HUNTERSK85
    @HUNTERSK85 11 หลายเดือนก่อน +3

    4:01😂😂😂😂🤣🤣👌👌

  • @madhumvs2695
    @madhumvs2695 11 หลายเดือนก่อน +1

    வாழ்க திரு மோடி ஜி‌ ❤❤❤❤❤

  • @tamilnadu7359
    @tamilnadu7359 ปีที่แล้ว +5

    வெற்றி நிச்சயம்.....

  • @basicenglish212
    @basicenglish212 ปีที่แล้ว +48

    நிலவில் கால் பதித்த முதல் செய்தியாளர்....

    • @rvraja8453
      @rvraja8453 ปีที่แล้ว +2

      😅😅

    • @lucifer-di6oy
      @lucifer-di6oy 11 หลายเดือนก่อน

      Singapenneyyy🎉

  • @ramalingamabishek5536
    @ramalingamabishek5536 ปีที่แล้ว +1

    சந்திராயன். 3.வேற்றி போற வாழ்த்துக்கள்.

  • @Sundar-re4dk
    @Sundar-re4dk ปีที่แล้ว +2

    Vethuma❤❤❤❤❤❤❤

  • @deva7722
    @deva7722 ปีที่แล้ว +13

    அன்னை ஆதி பராசக்தி ராக்கெட் ஆராய்ச்சி மையம் மேல்மருவத்தூர்.😂😂

  • @ManiKandan-in6bj
    @ManiKandan-in6bj ปีที่แล้ว +8

    Thumbnail was funny but video worth to watch. Good explanation with great animation. Credits to all worked in this❤

  • @karthidhoni6936
    @karthidhoni6936 ปีที่แล้ว

    India 💪💪💪💪💪💪

  • @pnrajeshkumar143
    @pnrajeshkumar143 ปีที่แล้ว +2

    Nice explanation. Thank you

  • @sedhupathi9129
    @sedhupathi9129 ปีที่แล้ว +4

    Good Explanation Mam

  • @paulraj6919
    @paulraj6919 ปีที่แล้ว

    Super 💯💯

  • @mohamedsathakkathullah4020
    @mohamedsathakkathullah4020 ปีที่แล้ว

    EXCELLENT MAM

  • @babyma35
    @babyma35 ปีที่แล้ว

    👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @pk.purushoth
    @pk.purushoth 11 หลายเดือนก่อน

    Eipudi pudhusa editing pani poduga spr🎉

  • @shanmugamac5099
    @shanmugamac5099 11 หลายเดือนก่อน +1

    Good information

  • @maheswaranksk736
    @maheswaranksk736 11 หลายเดือนก่อน

    Thanks super information

  • @shanmugarajanparangiri1075
    @shanmugarajanparangiri1075 ปีที่แล้ว +1

    Vera level commentry 🎉

  • @raghunathkrishnan5124
    @raghunathkrishnan5124 ปีที่แล้ว +17

    👉👉 காலக்கொடுமை! Launchஐ, test பண்ணி, execute பண்ண, நிலவுல Land ஆன, strong பண்ணி, alreadyயே, breakஆகி இதெல்லாம் தமிழ் வார்தையாகிவிட்டது இந்த மாதிரி ஊடங்கங்களினால். ✍️ கணினி வரைகலையில் உலகையும் நிலாவயும் காட்ட நேரம் செலவிட்ட புதிய தலைமுறை கொஞ்சம் நேரத்தை தமிழ் வார்த்தைகளுக்காக செலவிட்டிருக்கலாம். 👉👉 BBC தமிழ் இதே சந்திரயான் பற்றி சொன்ன காணொளியை பாருங்கள், எளிய அறிவியல் தமிழில் அனைவரும் புரிந்துகொள்ளும்படி அழகாக சொல்லி உள்ளார்கள்!

  • @vinodKumar-kl7jt
    @vinodKumar-kl7jt ปีที่แล้ว

    Explained very well

  • @mohamedrafeek1998
    @mohamedrafeek1998 ปีที่แล้ว

    Sure Bharat will be the first ❤❤❤❤

  • @zubairhabib4202
    @zubairhabib4202 11 หลายเดือนก่อน

    Super

  • @user-ch4vn7nd6t
    @user-ch4vn7nd6t 11 หลายเดือนก่อน

  • @shanthiganesan3682
    @shanthiganesan3682 11 หลายเดือนก่อน

    Super explain

  • @vivekramukkannu2689
    @vivekramukkannu2689 11 หลายเดือนก่อน

    Akka super

  • @arunachalam9441
    @arunachalam9441 11 หลายเดือนก่อน +1

    Dear students. Coimbatore. Tidel. Park completed september la open panna porangalam. Tiruchi& Madurai on progress.2024 la complet. agum.

  • @mohamedsathakkathullah4020
    @mohamedsathakkathullah4020 ปีที่แล้ว

    ECCELLENT MADAM

  • @SelvamBBO
    @SelvamBBO 11 หลายเดือนก่อน +1

    Enna ka 1 min kuda agala athukulla neinga nilavekeye poittinga chntharayan 3 pogarathukeye 41 days agum neinga vera level ka

  • @pugazhmani1929
    @pugazhmani1929 11 หลายเดือนก่อน +3

    சூரிய ஒளி இல்லாத இடத்தை ஏன் ஆய்வு செய்ய வேண்டும். அப்படி கனிம வளம் இருந்தாலும் எப்படி எடுக்க முடியும்

  • @saravanaKumar-gk1gk
    @saravanaKumar-gk1gk 11 หลายเดือนก่อน +1

    எனக்கு ஒரு சென்ட் இடம் கிடைக்குமா 😂😂😂😂

  • @thansinghk8463
    @thansinghk8463 10 หลายเดือนก่อน +1

    லூனா 25 க்கு முன்னதாகவே சந்திராயன் 3 தரை இறக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

  • @senthilsaminathank8909
    @senthilsaminathank8909 10 หลายเดือนก่อน

    சந்திரனுக்கு எப்பொழுது விமான பயணம் துவங்குவார்கள் என்று ஆவளாக உள்ளேன்.சந்திராயன் - 3 வெற்றி பெற்றால், ராக்கெட்டில் செல்ல புக் செய்ய தயாராகி விடுவேன். நான்காவது கொடியாக இந்தியா கொடி பறக்கட்டும்.

  • @saravanangopal9094
    @saravanangopal9094 11 หลายเดือนก่อน +2

    டேய் அது பாதிலேயே காணாமப்போச்சு கண்ணா 😢😢😢

  • @pk.purushoth
    @pk.purushoth 11 หลายเดือนก่อน +1

    Namatha tamilnadu la Already Tik Tik Tik Hero Jayam Ravi ...moon ku poetarae😂

  • @NagaRaj-li6sb
    @NagaRaj-li6sb ปีที่แล้ว +8

    புதிய தலைமுறை செய்திகளுக்காக நிலவில் இருந்து நான் உங்கள் வேதவள்ளி மற்றும் ஒளிபதிவாளருடன்.....😂😂😂

  • @gurumurthy4410
    @gurumurthy4410 ปีที่แล้ว +4

    Congrats to editor and reporter super explanation with the animated videos. Obviously congrats to ISRo

  • @jeeveshkumar6502
    @jeeveshkumar6502 11 หลายเดือนก่อน +2

    Chandrayan 3 ah vidaaa speed ah moon ku poitinga.....😶😶😶

  • @gopinath3124
    @gopinath3124 ปีที่แล้ว +6

    😂😂 சுட்டி டிவி பாக்கிறமாதிரி இருக்கு

  • @mani-mc4em
    @mani-mc4em ปีที่แล้ว +1

    நிலவுல போய் கொடி நிற்கிறது நாட்டோட பெருமையா முதல் நாட்டில் வறுமை இல்லாம நல்லா எல்லாத்துக்கும் கல்வியும் சுகாதாரமும் வாழும் நல்ல செழுமையா வாழு விவசாயத்தை சோறு போடுங்க சார் அதுதான் ஓய் நிலவில் கொடி நின்றது நாட்டோட பெருமையா ஒவ்வொரு நாட்டுக்கு போய் கொடி நீட்டா விவசாயம் பண்ணாம இருந்தா உங்களுக்கு சரியா போயிருமா

  • @user-mj4zd4rw1w
    @user-mj4zd4rw1w 11 หลายเดือนก่อน +1

    பூமியை நாசம் பண்ணியாச்சி அடுத்து நிலவை கருப்பாக்கம விடமாட்டீங்க‌.

  • @ChandraKumar-ge8cb
    @ChandraKumar-ge8cb 11 หลายเดือนก่อน +1

    வேதவல்லி அவர்களே போன வருஷம் ஒரு சந்திராயன் ராக்கெட் ஒன்று அனுப்பி இருந்தேனே வந்துவிட்டதா கொஞ்சம் செக் பண்ணி சொல்லுங்க உங்களுக்கு லஞ்ச் பிரேக் பஸ்ட் லஞ்ச் எல்லாம் அனுப்பி வச்சிருக்கேன் நல்லா சாப்பிடுங்க அப்ப அப்போ போன் பண்ணுங்க நான் நிலவை பாக்கணும் வீடியோ கால் பண்ணுங்க டி கே

  • @vengadeshr1019
    @vengadeshr1019 ปีที่แล้ว +3

    Good explanation 👌
    But enaku oru doubt Neenga epdi anga poninga
    Anga kaathe illaye 😂

  • @arumugamaru6951
    @arumugamaru6951 11 หลายเดือนก่อน +1

    😂😂😂 ungge picture vere level...yeppo moon ku poningge😂😂

  • @yasarabdulla4161
    @yasarabdulla4161 11 หลายเดือนก่อน +1

    Spacesuit podama poirkinga athum Graphics la add pannirkalam😅😅😅

  • @Prakash_JS
    @Prakash_JS 11 หลายเดือนก่อน +1

    Thumbnail 😂

  • @farooqdubai7666
    @farooqdubai7666 10 หลายเดือนก่อน

    வேதம்வரும்போதுஅங்கேஜெய்லர்திரைப்படம் பார்த்துவிடவும்..

  • @pikachu61649
    @pikachu61649 11 หลายเดือนก่อน +1

    நிலவில் சத்தம் கேட்குமா😂😂

  • @lucifer-di6oy
    @lucifer-di6oy 11 หลายเดือนก่อน +1

    Sun tv seithigalukaga S.sugumaran❤

  • @kanthimathinathan8305
    @kanthimathinathan8305 ปีที่แล้ว +3

    சரிவாக இறங்கியதால் கடந்த முறை தோல்வி. இம்முறை செங்குத்தாக இறங்குமா ?

  • @AnantharajJayabal-
    @AnantharajJayabal- 11 หลายเดือนก่อน

    Sis ungala vachi editor nalla vilayadirukkaru😂😂

  • @MuthuLakshmi-wu3fq
    @MuthuLakshmi-wu3fq ปีที่แล้ว

    😮😮😮😮😮😮😮

  • @robertmathew55
    @robertmathew55 11 หลายเดือนก่อน

    It would be better if these type of scientific details are explained by scientist from ISRO.

  • @nirmalavenkatesh78
    @nirmalavenkatesh78 11 หลายเดือนก่อน

    Everything sold including India

  • @user-nl1hw9zf9v
    @user-nl1hw9zf9v 11 หลายเดือนก่อน

    முதன் முதலாக நிலாவில் கால் வைத்த பெண் வேதவில்லி அவர்கள் இந்தியாவுக்கே பெருமை சேர்த்துள்ளார் 🦁🖋️💥💥🔥🔥🔥

  • @AnnachiRaj-be7mj
    @AnnachiRaj-be7mj 11 หลายเดือนก่อน

    நிலவில் காற்றில்லை என்று கூறினீர்களே அதில் நீங்கள் எப்படி அதற்குரிய உடை அணிய வில்லை ஃபுல்லா கிராபிக்ஸ்

  • @sivajothi5440
    @sivajothi5440 ปีที่แล้ว

    சந்தி ராயன் 3 வெற்றி பெற மா. பொ. சி யின் வாழ்த்துக்கள் உயர்திரு சோம்நாத்

  • @shivajohnoo5223
    @shivajohnoo5223 ปีที่แล้ว +4

    ரெண்டே second la nilavukku poitainga😂😂😂

  • @kuttyredprabu404
    @kuttyredprabu404 ปีที่แล้ว

    0:39 ஓ இப்படித்தான் நிலவு இருக்குமா 😅

  • @SelvaKumar-st8hh
    @SelvaKumar-st8hh ปีที่แล้ว

    super...but innum konjam detailaa simplaa solirklam...porumaiya nithanama sollunga...yetho melottama sona maari iruku..sila important points la vitrikaangaa...y 2 failure...y 333....3 yena pannum ..yena use...cost compare to usa near 0.5 percent, yepdi ...apdi nu solirklam ..yeliya makkaluku puriyatha language use pani sollitingaa...yeliya makkalum ketkum padi sonatha perfecta irukum ..yentha oru newsum...good try ....

  • @OMNAMASHIVAYA12
    @OMNAMASHIVAYA12 11 หลายเดือนก่อน +1

    Chandrayan 3 ,hard landing or soft landing pannuma

  • @bachelorskitchen7606
    @bachelorskitchen7606 ปีที่แล้ว

    Rover la akka sit panna vechu alagu pathingala 🙏🙏🙏🙏

  • @KannanKannan-oi7jr
    @KannanKannan-oi7jr 11 หลายเดือนก่อน +1

    🌍🪐🛸👍

  • @ivakayvid143
    @ivakayvid143 11 หลายเดือนก่อน +1

    If you find Chandrayaan 2 Vikram lander please try to communicate with the isro 😂😂 happy moon day to you

  • @s.satheeshkumar1753
    @s.satheeshkumar1753 ปีที่แล้ว

    VADEI.VADAVALLI❤❤❤❤❤❤❤😂😂

  • @rbofficial9898
    @rbofficial9898 ปีที่แล้ว +5

    Ethana Kodi koduthu ready panni 😅😅.. seafty paathu anuppuna😁😁😁😁... Nee ennama edhumey illama posukunu 😁 nilavukku poithu vandhutha...😅😅😅😅

  • @Moorthi471
    @Moorthi471 11 หลายเดือนก่อน

    Chandrayan tharai irangum pozhuthu fire baruma varathaa ? Sollunga please indha doubt irukaravanga like podunga

  • @nirmalavenkatesh78
    @nirmalavenkatesh78 11 หลายเดือนก่อน

    First ban films, casinos races sports etc etc. Only give everything free to everyone

  • @AnantharajJayabal-
    @AnantharajJayabal- 11 หลายเดือนก่อน +1

    Enga aaya antha thaan vada suduranga vangi saapdu ga akka😂😂😂

  • @nirmalavenkatesh78
    @nirmalavenkatesh78 11 หลายเดือนก่อน

    ISRO gone for privatisation. This is done under gatt agreement.

  • @user-jr4vy6cu8v
    @user-jr4vy6cu8v ปีที่แล้ว +1

    அங்கயும் பிளாட்போட்ருவாங்க

  • @viswanathanpr9443
    @viswanathanpr9443 ปีที่แล้ว +1

    என்னன்ன பண்ண வேண்டியது இருக்கு!!!!

  • @tamilselvanmayilvaganan
    @tamilselvanmayilvaganan 10 หลายเดือนก่อน

    Indiala Jayam Ravi and Team 😂😂

  • @umarmukhthar4746
    @umarmukhthar4746 ปีที่แล้ว

    Payloads na ennana olunga paduchittu news podungada...!!

  • @ushacarolina4979
    @ushacarolina4979 11 หลายเดือนก่อน +1

    Nilaala irukuratha solluringa appo mela onnu theriuthu athu enna

  • @padmanathana9877
    @padmanathana9877 ปีที่แล้ว +1

    Tharaiel erukkum makkalai kappattra valai theriyavillai kannukke theriyatha oru girakathil mannu yeduthu yentha bommy seiya pokireergal sir neengal valum manniye keduthu nasam seithu vittu yentha girakathu mannai kondu vanthu valamakku veergal Isreal Nadu avanga nattu mannai valapaduthi ulaga nattukke vivsaya unavu porutkkalai anuppukirathe antha kutti Nadu avargal yentha vaninl paranthu sendru mannu yeduthu vanthu nattai valamakkinargal. Sollungal parppom sir

  • @francisduraisamysongs8808
    @francisduraisamysongs8808 11 หลายเดือนก่อน

    Assaulta landinga aaavanga vedha

  • @sreepkammangas
    @sreepkammangas ปีที่แล้ว

    First woman to land in Moon.. 😂

  • @ramprasath4929
    @ramprasath4929 ปีที่แล้ว +1

    Magi மாதிரி 2mints ல நிலா போய்ட்டாங்க....

    • @ravisha369
      @ravisha369 ปีที่แล้ว +1

      Magi kuda 2min ithu 2 seconds.

    • @ramprasath4929
      @ramprasath4929 ปีที่แล้ว

      @@ravisha369 🤣🤣🤣

  • @ramlanmzm1644
    @ramlanmzm1644 11 หลายเดือนก่อน

    Elindhirikkavei vakkilleyam 07 pontaty kekkudham

  • @vasanthvasanth3566
    @vasanthvasanth3566 11 หลายเดือนก่อน

    Nilavula air illanu nu solluruga aana Kodi mattum aaaduthea

  • @s.rajeshkumarkumar7718
    @s.rajeshkumarkumar7718 ปีที่แล้ว

    Enama one sec la nilavuku poita

  • @rajamj583
    @rajamj583 ปีที่แล้ว +1

    Guys , either you speak pure tamil or just speak in English. God sake dont mix tamil and English you being Tamil news channel

  • @VK47Kishore
    @VK47Kishore ปีที่แล้ว +1

    Aaya Vada sududhaanu paarunga sister oru 20 roopaku vaangunga saaptu food review sollunga😅

  • @nirmalavenkatesh78
    @nirmalavenkatesh78 11 หลายเดือนก่อน +1

    Don't telecast or broadcast these types of unwanted unnecessary undesirable useless news

  • @My_status_Today
    @My_status_Today ปีที่แล้ว +1

    Neenga ippa yean suriyankku poga kudathu

  • @kalaikalai2401
    @kalaikalai2401 ปีที่แล้ว

    Anchor akka anga niavaram eppadi iruku😂😂😂 Rock moon 🌙 ku porathukulla akka poitaanga😂😂speedu arjunar vilu songa pootutu poirupaanga poola

  • @prabua3826
    @prabua3826 11 หลายเดือนก่อน

    நாட்ல எவ்வளவு பேர் சாப்பிட வலி இல்லாமல் இருக்கி

  • @maahicreating1035
    @maahicreating1035 ปีที่แล้ว

    Dei editing அநியாயம் panuriga da

  • @vijayviji9169
    @vijayviji9169 ปีที่แล้ว +3

    உயிர் உள்ள எந்த கொம்பனாலும் நிலாக்கு போக முடியாது நீங்கள் இப்ப நின்று பிளேடு போட்றிங்க ல இது போல எதாவது பன்னலாம்

    • @Barath76..
      @Barath76.. ปีที่แล้ว

      Yen

    • @vijayviji9169
      @vijayviji9169 ปีที่แล้ว

      @@Barath76.. இது வரை மனிதன் போனது கிடையாது மனிதன் போனான் சொல்வது போய்

    • @Barath76..
      @Barath76.. ปีที่แล้ว

      @@vijayviji9169 நீல் ஆம்ஸ்டராங் poirukaru bro Athu true tha

    • @vijayviji9169
      @vijayviji9169 ปีที่แล้ว

      @@Barath76.. அதுவும் பொய்டான் ஆதாரம் இல்லை

    • @Barath76..
      @Barath76.. ปีที่แล้ว

      @@vijayviji9169 athella polam bro rocket la

  • @kanna_dancer07
    @kanna_dancer07 11 หลายเดือนก่อน

    Yenga paatiya konja kaatunga ma Anga thaan irukangalaam

  • @gowthams8134
    @gowthams8134 ปีที่แล้ว

    Instead of isro puthiyathalaimurai project panalam,, cheap ha mudichiduvanga