"திக்குவாய்.. கருப்பா இருக்கேன்னு எனக்கு Inferiority Complex! ஆனா.." ISRO Dr. K. Sivan பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.พ. 2022
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் முன்னாள் தலைவர் விஞ்ஞானி Dr. சிவன் தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் நேர்காணல்.
    #ISRO | #drsivanisro | #gobinathneeyanana | #PSLV | #space
    -----------
    G MARK INNOVATIVE APPLIANCES
    ONLINE ORDER-FREE DOOR DELIVERY
    Website okoffers.in/
    Smart Grinder imojo.in/smartgrinder
    Mosquito killer imojo.in/GTRAP2o0Rs995
    Live DEMO@10 AM 8PM
    -SUNDAY HOLIDAY
    G MARK APPLAINCES
    34,KUPPUSAMY BUILDING
    Raja bather street
    (Behind Naidu Hall)
    Pondy bazzar, T.Nagar
    Chennai -600017
    (NEAR-RATHNA FAN HOUSE)
    ▶️ / @gmarkshoppingtv7368
    Location map
    g.co/kgs/Z5Yyq2
    Enquiry: 9789343434/9790343434
    What's App
    wa.me/919791343434
    Website www.okoffers.in
    -----------------
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Om ▶ bwsurl.com/bom
  • ภาพยนตร์และแอนิเมชัน

ความคิดเห็น • 422

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 ปีที่แล้ว +39

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @s.rameshadayaradayar6128
      @s.rameshadayaradayar6128 2 ปีที่แล้ว

      Sivan sir really very proud of you sir you're very humble person sir my honorable salute to you sir my head under your foot

    • @s.rameshadayaradayar6128
      @s.rameshadayaradayar6128 2 ปีที่แล้ว +1

      S

    • @dineshkumarv2881
      @dineshkumarv2881 2 ปีที่แล้ว

      @@s.rameshadayaradayar6128 you are having some works with me

    • @thaniss2644
      @thaniss2644 ปีที่แล้ว

      @@s.rameshadayaradayar6128 llllllttlllrltlltttllrrrlprttttlttlttttttllltttltpp p0ppppp

    • @thaniss2644
      @thaniss2644 ปีที่แล้ว

      @@s.rameshadayaradayar6128 p

  • @pragajithofficial8606
    @pragajithofficial8606 2 ปีที่แล้ว +322

    குழந்தை மாதிரியான பேச்சு. தாழ்வு மனப்பான்மை உள்ள அனைவருக்கும் ஒரு உத்வேகத்தை தூண்டுகின்றது!!!!

  • @venstomon931
    @venstomon931 2 ปีที่แล้ว +319

    Incredible. Dr. Sivan had battled racism, bullying, inferiority complex , stammering and yet went all the way to head ISRO

    • @saravanadevi6406
      @saravanadevi6406 10 หลายเดือนก่อน

      சீரியல்களில் தற்போது கருப்பு, குண்டு என புற அழகை முக்கியப்படுத்தி பிறரை புண்படுத்த தூண்டுகின்றனர். முன்னேறிய சமுகத்திற்கு இது ஆபத்தாகும்

  • @HairResearchTamil
    @HairResearchTamil 2 ปีที่แล้ว +532

    எவனுக்கு என்ன குணம் எவனுக்கு என்ன பலம் கண்டதில்லை ஒருவருமே 😊

    • @madhanvasudev7969
      @madhanvasudev7969 2 ปีที่แล้ว +6

      ❤️😍😍😍👌

    • @artikabuilders7309
      @artikabuilders7309 2 ปีที่แล้ว +2

      Excellent...

    • @yuvaraj8980
      @yuvaraj8980 2 ปีที่แล้ว +4

      Best word....👏👏👌👌

    • @ramikaeron8137
      @ramikaeron8137 2 ปีที่แล้ว

      Avaru unga veetu velakara illa, periya dash madhiri dialogue pesra,...nee sonadhu thirupi solu paru, apra yaravachi sonanu think paru , una neeye serupala adichipa

    • @JK-fh6zf
      @JK-fh6zf 2 ปีที่แล้ว +2

      @@ramikaeron8137 Bro Adhu en peru padayyapa song la vara lines.

  • @minen-qm5xc
    @minen-qm5xc 2 ปีที่แล้ว +205

    ஐயா நீங்கள் இதே போல் நிறைய பேசுங்கள் இன்றை மாணவர்கள்களுக்கு அதிகம் தேவை 💪💪💪

  • @vigneshaksvtss421
    @vigneshaksvtss421 2 ปีที่แล้ว +70

    எவ்வளவு பெரிய மனிதர் இயல்பாக பேசுகிறார் குழந்தை போல்

  • @rammoorthy9569
    @rammoorthy9569 2 ปีที่แล้ว +59

    ஒளிவு மறைவு இல்லா வெள்ளேந்தி மனிதர் திரு.சிவன் அவர்கள்

  • @nagespraba808
    @nagespraba808 2 ปีที่แล้ว +182

    மீண்டும் நிலவை தொட சிவனை வேண்டுகிறோம்...🙏🙏🙏

    • @soundarapandiyan2901
      @soundarapandiyan2901 2 ปีที่แล้ว +8

      இஸ்ரோ தலைவர் மத்தியாசு ப்ரோ

    • @nagespraba808
      @nagespraba808 2 ปีที่แล้ว +2

      @@soundarapandiyan2901 🙏🙏 தகவலுக்கு நன்றி..

    • @manikandankanthasamy4537
      @manikandankanthasamy4537 11 หลายเดือนก่อน +1

      Yes thottutar ipo Sanryan3

    • @Vivin007
      @Vivin007 10 หลายเดือนก่อน +1

      Bro namma moona thotutom bro

  • @b.pillai4539
    @b.pillai4539 2 ปีที่แล้ว +58

    இலகுதமிழில் அழகான உரையாடல். இளையதலை முறைகளுக்கு ஒரு சிறந்தபாடம், இந்தப்பதிவு. நன்றி

  • @pratapd6065
    @pratapd6065 11 หลายเดือนก่อน +51

    எனக்கும் திக்கு வாய் தான் 😢😔 சிவன் ஐயாவின் பதிலை கேட்டு சற்று நம்பிக்கை வருகிறது சரியாகும் என்று.. ☹️

    • @SaraStudio123
      @SaraStudio123 10 หลายเดือนก่อน +3

      Ellarukkum therinja quotes than bro... Now I dedicate you brother... "practice makes a man perfect ❤❤❤

    • @umarajanjothi6228
      @umarajanjothi6228 10 หลายเดือนก่อน

      திக்கு வாய் என்பது வேறொன்றும் இல்லை.மனம் பதற்றம் இல்லாமல் இருந்தாலே எல்லாம் சரியாகவே இருக்கும்.நானும் ஒரு காலத்தில் இப்படி இருந்தவன்தான்.

    • @SakunthalaelshaddaiJesus-mh1gj
      @SakunthalaelshaddaiJesus-mh1gj 10 หลายเดือนก่อน

      👏👏👏

  • @petchithaipetchithai1283
    @petchithaipetchithai1283 10 หลายเดือนก่อน +7

    வாழ்க்கையில் பார்க்க வேண்டிய பேட்டி.வணங்குகிறோம் சிவனை.

  • @ashokkumars5395
    @ashokkumars5395 2 ปีที่แล้ว +13

    நீங்க தமிழில் பேசுவதே தமிழுக்கு பெருமை ஐயா

  • @umamurugesan3838
    @umamurugesan3838 2 ปีที่แล้ว +84

    Sir நான் உங்களை பற்றி 9 th புத்தகத்தில் படித்தேன். இன்று உங்கள் நேர்காணல் நிகழ்ச்சியைப் பார்ப்பதில் மகிழ்ச்சி.

  • @anandrajkaruppannan7437
    @anandrajkaruppannan7437 2 ปีที่แล้ว +46

    Cinema nadigargalye interview eduthutu irukaama ..indha maari interview edunga...businessmen ..scientist...entrepreneurs.. startup CEOs...our country needs this....!!!

  • @rameshs5193
    @rameshs5193 2 ปีที่แล้ว +58

    WHAT A HUMBLE MAN . GREAT PERSON

  • @luckshmann
    @luckshmann 2 ปีที่แล้ว +48

    No words no words.......🙏🙏🙏🙏 respect you sir...

  • @selvakumar-wv1wp
    @selvakumar-wv1wp 2 ปีที่แล้ว +14

    என்ன ஒரு பனிவான மனிதர்... அருமை அய்யா....

  • @narayanaswamy6766
    @narayanaswamy6766 2 ปีที่แล้ว +94

    Dr. Sivan….A Down to Earth person. Example of a True and typical Tamilian. Hats off. 💐💐💐

  • @syedahmed50
    @syedahmed50 2 ปีที่แล้ว +4

    இந்த எளிமை தான் இவரை இவ்வளவு உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்து இருக்கு

  • @santhip9218
    @santhip9218 2 ปีที่แล้ว +136

    ராக்கெட் சரியாக நிலையில் நிறுத்தாத போது pm கட்டி பிடித்து அழுதது இன்னும் என் கண் கோளில் நிற்கிறது

  • @HariKrishnan-gg9lx
    @HariKrishnan-gg9lx 2 ปีที่แล้ว +25

    Gopinath is one of the best intuitive

  • @VaigaiAcademyOfficial
    @VaigaiAcademyOfficial 2 ปีที่แล้ว +19

    ஒரு நல்ல மனிதரின் நேர்காணல்..

  • @artikabuilders7309
    @artikabuilders7309 2 ปีที่แล้ว +54

    தலைசிறந்த விஞ்ஞானி
    ஐயா, சிவன் அவர்களின் கருத்துக்கள் மிகப்பெரிய வாழ்வியல் எதார்த்தத்தை காட்டுகின்றன ...உத்வேகத்துடன் நன்றி சார்.

  • @vigneshaksvtss421
    @vigneshaksvtss421 2 ปีที่แล้ว +25

    மிகச்சிறந்த நேர்காணல் அழகான உரையாடல் தலைசிறந்த விஞ்ஞானி சிவன் அவர்கள்

  • @kumarindia7685
    @kumarindia7685 11 หลายเดือนก่อน +6

    வாழ்த்த வயதில்லை ❤❤வாழ்த்துக்கள்

  • @sundararajs3985
    @sundararajs3985 2 ปีที่แล้ว +6

    உழைப்பால் உயர்ந்தவர், உங்கள் வெளிப்படையான பேச்சு அனேகம் ஏழை எளிய மக்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு கொடுக்கும். நீங்கள் நீடுழி வாழ்க வளமுடன் என்று வாழ்த்துக்கள்.

  • @eeswarmoorthy7037
    @eeswarmoorthy7037 2 ปีที่แล้ว +19

    மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய மிக நல்ல மனிதர்

  • @vetri_vel
    @vetri_vel 2 ปีที่แล้ว +6

    என்னை போல கிராமத்து மாணவர்களுக்கு தாங்கள் ஒரு முன்னோடி ஐயா. மிக்க நன்றி திரு டாக்டர் சிவன் ஐயா

  • @yesveeyesemm4684
    @yesveeyesemm4684 2 ปีที่แล้ว +10

    ஐயா உள்ளதை உள்ளபடியே கூறுகிரீர்கள் அருமை

  • @DilipKumar-js4wk
    @DilipKumar-js4wk 2 ปีที่แล้ว +15

    He is a scientist. Believe it. Really proud and inspiring

  • @praveenapraveena.p.709
    @praveenapraveena.p.709 2 ปีที่แล้ว +13

    Super... சொல்ல வார்த்தைகள் இல்லை... நன்றி ஐயா

  • @BoJackk_Horsemann
    @BoJackk_Horsemann 2 ปีที่แล้ว +22

    RESPECT ❤️

  • @unknownworld711
    @unknownworld711 11 หลายเดือนก่อน +2

    ஐயா, உங்களைப் போல் எனக்கும் சிறுவயதில் திக்குவாய் இருந்தது. அந்த திக்குவாய் பிரச்சனையால் என் சிறு வயது முதல் இந்த சமூகம் என்னை கேலி செய்து காயப்படுத்தி தினமும் தற்கொலைக்கு தூண்டி வந்தது. இப்போது நான் அதை படிப்படியாக அதை சரி செய்து 90 சதவீதம் அந்த பிரச்சனையை சரி செய்து விட்டேன். என்னை காயப்படுத்தியவர்கள் முன்னே சாதிக்க வேண்டும் என முடிவெடுத்தேன். இப்போது ஒரு பெரிய டெக்னாலஜி கம்பெனியில் ஒரு நல்ல வேலையில் இருக்கிறேன். இந்த வீடியோ இன்னும் எனது வைராக்யத்தை அதிகமாக்குகிறது...😠

  • @Harrisnakul
    @Harrisnakul 2 ปีที่แล้ว +56

    ஐயாவுக்கு நடந்ததே எனக்கும்...ஆசிரியர் வேலைக்கு வந்த பிறகு மறைந்தது....

    • @housearrest545
      @housearrest545 2 ปีที่แล้ว +3

      எனக்கு இன்னும் சரி ஆகவில்லை

    • @teraentertainment3471
      @teraentertainment3471 2 ปีที่แล้ว +4

      Start reading louder for 10mins a day, tn it will disappear.
      Aftr doing it, comment ur experience

  • @gayathiris134
    @gayathiris134 2 ปีที่แล้ว +34

    I just come across with the video now.... Today I'm really feeling low confident . To be honestly said, after watching Sivan sir's natural and elegant speech, now I am feeling recharged again!.Now I really felt he is the next person for my motivation and morning star right after Dr. Apj. Abdul kalam sir! . Simple and natural gentleman!.Surely we ,India will succeed in chandrayaan 3 mission soon sir!

  • @divyar1948
    @divyar1948 2 ปีที่แล้ว +33

    So innocent he ❤ is. Hearing ur life is really inspirating sir. Huge respect to u🙏. Hatsoff to ur simplicity.🔥👏👌😎. Superb duperb interview 👌😎 of Rocket 🚀🛰Man
    Difficult destination leads to beautiful path

  • @ajithkutty3016
    @ajithkutty3016 2 ปีที่แล้ว +12

    அந்த கன்னியாகுமரி தமிழ் கேக்கவே நல்லா இருக்கு சார் 😍👌♥️

  • @aniyajosephine6999
    @aniyajosephine6999 2 ปีที่แล้ว +44

    இவர் கதையை படமாக எடுத்தால் தனுஷ் பொருத்தமாக இருப்பார் inspiration story

  • @hey346
    @hey346 2 ปีที่แล้ว +17

    Ahaa yenna oru siricha mugam
    yevlo peria post ,yet he is soooooooo humble and calm
    Lesson for many of us

    • @srisanthP
      @srisanthP 2 ปีที่แล้ว

      112th 2⅙

    • @mydeenmisba1696
      @mydeenmisba1696 2 ปีที่แล้ว

      @@srisanthP apdinna? Puriyala Nanba.

  • @k.sundararajan6886
    @k.sundararajan6886 2 ปีที่แล้ว +3

    ஒரு கடக்கோடி கிராமத்தில் பிறந்த ஒரு மனிதர் இந்தியாவின் விண்வெளி திட்டத்தை வழி நடத்தினார் 2021 ல் எனபது மேலை நாடுகளை ஒப்பிடும் போது மிகப்பெரிய வெற்றி தான்,

  • @rajiramesh7438
    @rajiramesh7438 2 ปีที่แล้ว +43

    Such an inspiring video to our upcoming as well as current generation!

  • @Nasser-br1hz
    @Nasser-br1hz 10 หลายเดือนก่อน

    மிகவும் எளிமையான குணம் கொண்ட சகோதர நலமுடன் வாழ துவா செய்கின்றேன் ஆமீன் வாழ்த்துக்கள்

  • @prempraveen3442
    @prempraveen3442 2 ปีที่แล้ว +17

    The Real Hero ♥

  • @jeslinjersith4271
    @jeslinjersith4271 2 ปีที่แล้ว +21

    Kanyakumari dt✋🤚waiting next part.......future generations ku useful ya irukum

  • @ganeshkumar0307
    @ganeshkumar0307 2 ปีที่แล้ว +9

    Great comeback from Sivan sir..

  • @convex2172
    @convex2172 2 ปีที่แล้ว +10

    08:45, notice how the interviewer gets genuinely interested in asking questions. He is asking from his heart there. The person being interviewed is that special.

  • @subramaniamiyer2432
    @subramaniamiyer2432 2 ปีที่แล้ว +61

    Can still picture that heartbreaking pic of Sivan crying and hugging our PM.. it was painful.. but interesting to know that he has had a painful journey too! Our dream to moon will definitely be achieved sir! 👍🏻

    • @uvanana.
      @uvanana. 10 หลายเดือนก่อน +3

      India achieved 🎉❤

    • @vsindhuja8389
      @vsindhuja8389 10 หลายเดือนก่อน +1

      ​@@uvanana.🎉acheived

  • @vinothvip90
    @vinothvip90 2 ปีที่แล้ว +8

    💐 தன்னம்பிக்கை நாயகன்...

  • @thomasselvam7131
    @thomasselvam7131 2 ปีที่แล้ว +12

    Man of simplicity ❤️

  • @amuthann6654
    @amuthann6654 2 ปีที่แล้ว +8

    Very proud of you from my native

  • @muthianthankappan4696
    @muthianthankappan4696 2 ปีที่แล้ว +11

    He is a genius person and role model!

  • @sanmugapriya1178
    @sanmugapriya1178 2 ปีที่แล้ว +11

    Humbleness and grounded nature is greatest quality 👍😇

  • @RAMRAJ-mp9zk
    @RAMRAJ-mp9zk 2 ปีที่แล้ว +11

    மழலை சிரிப்பு 💕💕💕

  • @elango9834
    @elango9834 ปีที่แล้ว +5

    Very true personality in our Indian soil.
    Gem of a person.

  • @sivaseenu9847
    @sivaseenu9847 2 ปีที่แล้ว +12

    Very good speech

  • @jayanandhini601
    @jayanandhini601 2 ปีที่แล้ว +16

    இன்றைய கால ஆசிரியர்கள் அறிய வேண்டிய ஒன்று. ஆசிரியர் எவ்வழியோ மாணவனும் அவ்வழியே

  • @beinghuman5285
    @beinghuman5285 2 ปีที่แล้ว +15

    We salute his honest admission about inferiority complex, because of that he achieved this feet.

  • @ananthanthirumala1176
    @ananthanthirumala1176 2 ปีที่แล้ว +14

    அப்பெல்லாம் டீச்சர்களும் நல்லவங்களாக இருந்தாங்க மாணவர்களும் மரியாதை மற்றும் பணிவாக இருந்தாங்க

    • @artikabuilders7309
      @artikabuilders7309 2 ปีที่แล้ว +3

      மிகச் சரி... இன்று நன்னடத்தை நாடு கடந்து போய்விட்டது.

    • @devaprabue5788
      @devaprabue5788 2 ปีที่แล้ว

      @@artikabuilders7309 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

    • @JasoJoseph-qp4nu
      @JasoJoseph-qp4nu 11 หลายเดือนก่อน

      மிகச்சரியாக சொன்னீர்கள்

  • @Surendhar-SJs1508
    @Surendhar-SJs1508 2 ปีที่แล้ว +3

    எவ்ளோ பெரிய மனிதர் சாதாரணமாக பேசுகிறார் என்பதை நினைக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது

  • @vijayalakshmirangaswamy3103
    @vijayalakshmirangaswamy3103 2 ปีที่แล้ว +5

    A big salute to ur parents for giving such a intellectual person to this world.

  • @mvijayalakshmi2026
    @mvijayalakshmi2026 10 หลายเดือนก่อน

    அருமையான மனம்திறந்த உரையாடல். கடின உழைப்பால் உயர்ந்த பண்பாளர். நிறைய கிராமப்புற மாணவர்களை வழிநடத்த வேண்டும் ஐயா. மகிழ்ச்சி.

  • @anas1554
    @anas1554 2 ปีที่แล้ว +4

    எனக்கும் திக்குவாய் பிரச்சனை உள்ளது ஐயா உங்களால் முடிந்த ஆலோசனைகளை வரும் காலங்களில் தினங்களுக்கு முன்பு வழங்குங்கள்....

  • @kvigneshlee214
    @kvigneshlee214 2 ปีที่แล้ว +32

    Eagerly waiting for next part🥺..pls be soon

  • @kenin8064
    @kenin8064 11 หลายเดือนก่อน +3

    ஆனா தலைவர் அந்த கன்னியாகுமரி slang மட்டும் மறக்கவே இல்லை.... என்பதில் பெருமைப்படுகிறேன்

  • @sajani6609
    @sajani6609 2 ปีที่แล้ว +12

    All kinda discrimination and social problems, and no justice leads you to win in your life bcoz all demotivations change into motivation for us🔥🔥 Sivan sir you're great 🤗🤗

  • @chitrashree2520
    @chitrashree2520 10 หลายเดือนก่อน +1

    No words....only respect n salute 🙏🙏

  • @angurajaramasamy9039
    @angurajaramasamy9039 2 ปีที่แล้ว +3

    Truly remarkable achievement 🙏🙏🙏🙏

  • @saveourplanet3728
    @saveourplanet3728 2 ปีที่แล้ว +2

    So simple down to earth achieved such a great position. He is a role model for the younger generation.

  • @Duckydubb
    @Duckydubb 2 ปีที่แล้ว +6

    Humble person

  • @RAJESHROCKZUNIT
    @RAJESHROCKZUNIT 2 ปีที่แล้ว +7

    Wonderful Interview Session with Rocket Man of India, Dr. k.Sivan Sir, Waiting to Part 3

  • @ksiva99
    @ksiva99 2 ปีที่แล้ว +1

    May God bless you with good health and family.

  • @kameshmugesh2369
    @kameshmugesh2369 2 ปีที่แล้ว +8

    Real motivator

  • @gthibanify
    @gthibanify 2 ปีที่แล้ว +3

    Humble man.God bless you sir .
    God grace he will become president /VP like Dr.APJ Kalam iyya.

  • @rajajayaraj1551
    @rajajayaraj1551 ปีที่แล้ว +1

    பயனுள்ள நேர்காணல் !

  • @angurajaramasamy9039
    @angurajaramasamy9039 2 ปีที่แล้ว +1

    Truly remarkable achievement 🙏🙏

  • @geethakamali8898
    @geethakamali8898 2 ปีที่แล้ว +1

    He is very honest and innocent man,very down to earth

  • @muthudurai4977
    @muthudurai4977 2 ปีที่แล้ว +13

    Thalaivaa.....!!

  • @arirag2richest470
    @arirag2richest470 2 ปีที่แล้ว +2

    It's a god's Gift for betterment 🙏..
    He is my home town... 🙏

  • @umani2664
    @umani2664 2 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏

  • @srpr6135
    @srpr6135 2 ปีที่แล้ว +151

    Commendable effort by the team. We need more such pleasant interviews , not of movie stars or social media garbage.
    So many good messages for the younger lot. There is nothing wrong in focusing on your studies and work without kathal and Kandravi. Focus is the main thing in everyone’s life

    • @smsbuddy
      @smsbuddy 2 ปีที่แล้ว +1

      Well said 👏

    • @arunmani4236
      @arunmani4236 2 ปีที่แล้ว +1

      Yeah . Really 💯

  • @bharathfiresafetysystems3438
    @bharathfiresafetysystems3438 2 ปีที่แล้ว +3

    Dr.Shivan Sir

  • @rajendrag7874
    @rajendrag7874 11 หลายเดือนก่อน

    Very great and simple personality. Hats off

  • @tamilcocktails
    @tamilcocktails 10 หลายเดือนก่อน

    salute to you sir , intha position la irunthu tu yarum ivlo open ah pesa mataga... These words will give a enthusiasm to others.

  • @thomasedisonvm9194
    @thomasedisonvm9194 10 หลายเดือนก่อน

    தலைசிறந்த விஞ்ஞானிதான் ஆனால் மெய்யான தெய்வம் யார் என்று கண்டு பிடித்தால நலமாய் இருக்கும்

  • @ananthimanoharan7584
    @ananthimanoharan7584 2 ปีที่แล้ว +6

    REALLY INSPIRING ME SO INNOCENT HATS OF YOU SIR

  • @JohnsonSamuel-ve5cn
    @JohnsonSamuel-ve5cn ปีที่แล้ว +1

    சிவன் ஐயா வுக்கு வணக்கம்

  • @saravanankamatchi9472
    @saravanankamatchi9472 2 ปีที่แล้ว +2

    Teachers are ever great...

  • @hajaazad3559
    @hajaazad3559 2 ปีที่แล้ว +3

    Very inspiration speech 👍👍

  • @gomathinayagamsubramanian205
    @gomathinayagamsubramanian205 2 ปีที่แล้ว

    Very honest speech....

  • @sanjuthanalliappan8969
    @sanjuthanalliappan8969 2 ปีที่แล้ว +1

    A great Inspiration to all

  • @dfocuschannel
    @dfocuschannel 2 ปีที่แล้ว +15

    Fantastic work done behindwoods... Very inspirational interview...

  • @Vinayvinay-cx5oj
    @Vinayvinay-cx5oj 2 ปีที่แล้ว +5

    One of the best interview Gobinath

  • @sibichak
    @sibichak 2 ปีที่แล้ว +2

    Great man with higher perspective

  • @rajkumarrangan2472
    @rajkumarrangan2472 2 ปีที่แล้ว +5

    Super speech

  • @lakshmypillai3709
    @lakshmypillai3709 2 ปีที่แล้ว +2

    Great interview
    Open minded truthfully shared his life and experiences

  • @dspdrawingnotes2.033
    @dspdrawingnotes2.033 2 ปีที่แล้ว +2

    Tamilnadu government should use sir for the improvement of school students ..

  • @rajasinghsimon203
    @rajasinghsimon203 11 หลายเดือนก่อน

    Great men will always remain to be humble in their lives

  • @renganayakisr3326
    @renganayakisr3326 2 ปีที่แล้ว +6

    Excellent interview

  • @sathya2152
    @sathya2152 2 ปีที่แล้ว +3

    Great sir

  • @abiramivikram7892
    @abiramivikram7892 10 หลายเดือนก่อน

    Teachers are Gods who guide us in a good way