"இந்தியாவிற்கு 14 ஆயிரம் கோடியை மிச்சம் செய்தேன்" ISRO Sivan வியக்கவைக்கும் பேட்டி Part 03

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ก.พ. 2022
  • Part 1 : • ISRO தலைவர் கிட்ட What...
    ISRO தலைவர் கிட்ட WhatsApp கூட இல்லையா? கோபிநாத் -ஐ வியக்க வைத்த ISRO சிவன் பேட்டி
    Part 2 : • "திக்குவாய்.. கருப்பா ...
    "திக்குவாய்.. கருப்பா இருக்கேன்னு எனக்கு Inferiority Complex! ஆனா.." ISRO Dr. K. Sivan பேட்டி
    இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் முன்னாள் தலைவர் விஞ்ஞானி Dr. சிவன் தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் நேர்காணல்.
    #ISRO | #drsivanisro | #gobinathneeyanana | #PSLV | #gobinathinterview
    Song credit : #singer Thirumoorthi
    • #singer Thirumoorthi ...
    -------------
    Dr.Smilez description-
    Dr. Smilez Dental Center is the best chain of dental clinics in Chennai & Pondicherry, designed for patients who seek Specialized, Quality dental treatment on par with International standards. Dr.Smilez Dental Center has a team of over 50 experienced dental surgeons - many award-winning doctors, and specialists catering to a large segment of people requiring both basic and advanced dental care. Dr Smilez Dental Center is proud to be a leader Since 1994 in initiating ,creating dental awareness with focus on preventive dental care.
    Call - 9500100008
    Whatsapp - 09840401520
    website link -
    www.drsmilez.com/
    ----------------------
    Vgp description-
    vgpmarinekingdo...
    Vgpmarinekingdom.in
    call @ 8939932222
    / vgpmarinekingdom
    -------------------------------
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Om ▶ bwsurl.com/bom

ความคิดเห็น • 408

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 ปีที่แล้ว +55

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @RohitSR-nf1mi
      @RohitSR-nf1mi 2 ปีที่แล้ว +3

      Waiting for next part

    • @ramchandranvloggs1474
      @ramchandranvloggs1474 ปีที่แล้ว

      Retarded Rarest RFA rrrrsr5refreshing refreshing Ferrara stat steer RR rest as rs tatter trrsrrrrrsrrrrrsrrrsrs

    • @ramchandranvloggs1474
      @ramchandranvloggs1474 ปีที่แล้ว

      Dr Rrrrrrt RR rrrrstrrrrrrssdtrrrsrrrrrrrstrrrrtrrrsrsrdrsrrrrtdrsrrtrrsrstsrRsrssrrrrssrrrrstrrrrrsrsrsrsrrssrsrsrrsrrsrrrrsrrttrrsrsrrrrsrrr

    • @ramchandranvloggs1474
      @ramchandranvloggs1474 ปีที่แล้ว

      Rrrsrsrrrrrs tear t DT to rest to run rrrrrrrr

    • @ramchandranvloggs1474
      @ramchandranvloggs1474 ปีที่แล้ว

      Rrrrtsrrrrrrrrrrsrrsrrrrrrrrrrsrrrrrtrrrrrr TD referrer terras rest rt referrer trees are at rt r7rsrst ester street reefer rs red after fretter Terry rs retarder er srrrrrsrrrrsrrrrsrsrrrtrrd

  • @renithasuthakar3646
    @renithasuthakar3646 ปีที่แล้ว +226

    இப்படி நிஜ Hero களை interview எடுங்க. போலியான சினிமா Hero களால் சமுதாய சீரழிவுதான்.மாணவர்களுக்கு ஒரு Motivated ஆக இருக்கும்

    • @gowris442
      @gowris442 11 หลายเดือนก่อน +5

      S 100% true

    • @mersilaglory5792
      @mersilaglory5792 11 หลายเดือนก่อน +1

      🎉💐🎊

    • @shalinishalu31
      @shalinishalu31 11 หลายเดือนก่อน +1

      Sss students ku kandippa motivation ah irukum

    • @BalaMurugan-tb4gr
      @BalaMurugan-tb4gr 10 หลายเดือนก่อน

      ​kw9ààqaadďf7aafaA8

    • @antonyjoseph1993
      @antonyjoseph1993 10 หลายเดือนก่อน

      ​🎉😂🎉🎉🎉🎉🎉

  • @MathiPushan
    @MathiPushan 2 ปีที่แล้ว +283

    இவரால் எங்கள் குமரி மண்ணிற்கு பெருமை நன்றி ஐயா 🙏🏼🙏🏼🙏🏼

    • @daybydayupdate128
      @daybydayupdate128 2 ปีที่แล้ว +28

      நம்ம தமிழ்நாட்டுக்கு பெருமையினு சொல்லுங்க சகோ... 🥰🙏

    • @ASANoop
      @ASANoop 2 ปีที่แล้ว +9

      @@daybydayupdate128 India's proud 🔥🇮🇳👍

    • @sahayaviju
      @sahayaviju ปีที่แล้ว +5

      ​@@daybydayupdate128bro kumari, tamilnadu vara vara illa bro.

    • @user-hf2xr1kw7z
      @user-hf2xr1kw7z 11 หลายเดือนก่อน +4

      அவர் இன்னும் நம் நாஞ்சில் தமிழை மறக்கவில்லை....

    • @abishfc6062
      @abishfc6062 9 หลายเดือนก่อน

      ​@@user-hf2xr1kw7zஉண்மை💯

  • @psridhar6580
    @psridhar6580 11 หลายเดือนก่อน +69

    சிவன் ஐயா அவர்களின் இந்த பேட்டியை பார்ப்பதே நான் பெருமையாக கருதுகிறேன்.

    • @Vasanthi1967
      @Vasanthi1967 11 หลายเดือนก่อน

      We are blessed 🎉

    • @vikramacholan
      @vikramacholan 10 หลายเดือนก่อน

      I too

  • @ashokc5868
    @ashokc5868 2 ปีที่แล้ว +155

    தெளிவான விளக்கம், எளிமையான உடை , அருமையான நேர்காணல். நான் பார்த்து வியந்த மனிதர்களில் ஒருவர் நீங்கள் . நன்றி Benindwoods🙏🙏🙏

  • @Prakash21317
    @Prakash21317 ปีที่แล้ว +25

    நம் நாடு நம் தேசம் நம் மக்கள்
    இந்தியா
    ஜெய்ஹிந்த்

  • @user-fm4zl9ne4q
    @user-fm4zl9ne4q 2 ปีที่แล้ว +115

    ஐயா அப்துல்கலாம் அவர்களுக்கு பிறகு, தமிழ் மண்ணின் பெருமையை உலகத்திற்கு உணர்த்தியவர்..

    • @RajeshKumar-wx2dr
      @RajeshKumar-wx2dr 2 ปีที่แล้ว +3

      பிறகு மயில்சாமி அண்ணாதுரை

  • @milkking3076
    @milkking3076 2 ปีที่แล้ว +15

    இஸ்ரோ சிவன்
    இரண்டிலுமே சிவன் இருக்கிறான்

  • @kali__749
    @kali__749 2 ปีที่แล้ว +29

    வணங்க வேண்டிய
    நபர்...
    மகிழ்ச்சி.

  • @selvaraj8266
    @selvaraj8266 2 ปีที่แล้ว +28

    ஒரு மனிதனுக்கு உடை போல ,யாரையும் பேட்டி காண்பவர் ,விருந்தினரிடம், எப்போது, எங்கு, மற்றும் இளமை காலகல்வி,போன்ற கேள்வி கட்டாயம் வேண்டும் ,,திருசிவன் அவர்கள் அடுத்த ஜனாதிபதியாக கௌரவிக்க படுவார்கள் ,என்று அறிகிறேன், தமிழனாக மகிழ்கிறேன்.

  • @RAJARAJA-jb1ww
    @RAJARAJA-jb1ww 11 หลายเดือนก่อน +35

    14000, ம் கோடி மிச்ச படித்தி semi cryogenic engine உருக்கி தந்தர்க்கு மிக்க நன்றி விஞ்ஞானி சிவன் அவர்களுக்கு 🎉🎉🎉🙏🙏🙏

  • @veeravijayan4690
    @veeravijayan4690 10 หลายเดือนก่อน +7

    இந்தியாவுக்கு பெருமை சேர்த்து விட்டீர்கள் நன்றி ❤❤❤❤🙏

  • @sundararajs3985
    @sundararajs3985 2 ปีที่แล้ว +28

    மிகவும் நல்ல பதிவு இவர் ஒரு உண்மை யான விஞ்ஞானி என்பதை மறந்து விடக்கூடாது, நீங்கள் நீடுழி நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்.

  • @aaniyapudungavenam..6743
    @aaniyapudungavenam..6743 11 หลายเดือนก่อน +32

    உலகின் தலை சிறந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அனைவருக்கும் தமிழ் நாட்டில் தான் உள்ளார்கள்...👍

  • @MohamedIbrahim-dw3gx
    @MohamedIbrahim-dw3gx 2 ปีที่แล้ว +185

    இந்த மாதிரி நிஜமெல்லாம் கொறஞ்ச views போகுது.... ஆனால் ரீல் நாயகர்கள் பற்றிய செய்தி எல்லாம் கோடி கணக்குல views போகுது... எதுனால இந்த தேக்கம்..... 🤔🤔🤔

    • @ashwininarayan3942
      @ashwininarayan3942 ปีที่แล้ว

      Knowledge Persons only watch Ultra Intelligent Interviews 🐯🔥
      So don't feel

    • @muralijayavelu4799
      @muralijayavelu4799 ปีที่แล้ว +3

      Kaalam maari pochi

    • @RaviKumar-zn3bi
      @RaviKumar-zn3bi ปีที่แล้ว +2

      @@muralijayavelu4799
      Kaalam Marala bro
      Ella kalathilum idhan thalai ezhuthu

    • @munique3463
      @munique3463 ปีที่แล้ว

      Mooda nambikkai mela...makkal ku adhiga thaakkam ullathu vro....thats what they arn't interested in this☹

    • @kannannatarajan8460
      @kannannatarajan8460 ปีที่แล้ว +2

      ஆர்வமின்மை ப்ரோ..

  • @visweswaranvenkataraman1907
    @visweswaranvenkataraman1907 10 หลายเดือนก่อน +5

    Mr.sivan speaking in very simple english easy to understand. Very happy to see.jai hind

  • @yuvarajyuvi7625
    @yuvarajyuvi7625 ปีที่แล้ว +33

    Proud of tamilnadu , Proud of India Take a bow to our Rocket man DR.Sivan sir 💫🚀

  • @user-uv2dg1eh1n
    @user-uv2dg1eh1n 11 หลายเดือนก่อน +13

    தமிழர் என்பதே பெருமை

  • @mjayabalanmaths6839
    @mjayabalanmaths6839 11 หลายเดือนก่อน +5

    பல்லாண்டு காலம் நீங்கள் வாழ வேண்டும்.
    உங்களின் சேவைகள் நம் நாட்டுக்கு தேவைங்க ஐயா.❤

  • @Senthilsdrawingdesk
    @Senthilsdrawingdesk 2 ปีที่แล้ว +91

    Mr.Sivan’s talk is very natural and we could see a child with in him when he talks . A very calm and down to earth person. Thank you sir for your contribution towards Indian space programs🙏

  • @stard6606
    @stard6606 ปีที่แล้ว +17

    இவரால் எங்கள் குமரி மண்ணுக்கு பெருமை...🙏🙏

  • @anbuselvisekar3837
    @anbuselvisekar3837 2 ปีที่แล้ว +7

    அவருடய பெயருக்கு ஏற்றாற்போல் அவருடைய செயல்கள் ஆச்சரியபடும் விதத்தில் அமைந்தது.இறைவன் திருவருள்.

  • @trrtanfab.6394
    @trrtanfab.6394 2 ปีที่แล้ว +18

    Royal salute Dr.Sivan ji

  • @kaviraj705
    @kaviraj705 2 ปีที่แล้ว +20

    Vera level sir 🙏 SHIVAN 🕉️ god is love

  • @muraliparthasarathy345
    @muraliparthasarathy345 2 ปีที่แล้ว +13

    I have visited ISRO. Great people. Salute to the staff..

  • @rsp6298
    @rsp6298 2 ปีที่แล้ว +99

    K Sivan will be best choice for presidential candidate for 2022

    • @milkking3076
      @milkking3076 2 ปีที่แล้ว +10

      Bjp govt only doing like this

    • @kimjong-un9729
      @kimjong-un9729 2 ปีที่แล้ว +9

      he is not fully reired in space field , still he working as board member , planning new techonology and design modern satelite , president and governer posts are bench scrap post , we need him as scientist not simply sit in a chair...!!

    • @milkking3076
      @milkking3076 2 ปีที่แล้ว +6

      @@kimjong-un9729 president and governor bench posts ??.. R u 200 Upis ?

    • @kimjong-un9729
      @kimjong-un9729 2 ปีที่แล้ว

      @@milkking3076 I'm not sangi ...

    • @milkking3076
      @milkking3076 2 ปีที่แล้ว +1

      @@kimjong-un9729 yes definitely.. but of course you might be Paavadai

  • @milkking3076
    @milkking3076 2 ปีที่แล้ว +17

    21.29 பாவம்யா அவ்ளோ பெரிய விஞ்ஞானியா வண்டி புர்ர்ர்னு போகும்லனு சொல்ல வச்சிடீங்களேயா

  • @geethakamali8898
    @geethakamali8898 2 ปีที่แล้ว +18

    Sivan uncle what a simplicity man, very inspiring personality,he is very down to earth

    • @motivator-rObIn
      @motivator-rObIn 9 หลายเดือนก่อน

      Abdul Kalam also ❤

  • @rampmahe4298
    @rampmahe4298 2 ปีที่แล้ว +20

    Finally sensible interview from Behind Woods... pls interview such personalities rather than film stars..

    • @vishnu0597
      @vishnu0597 ปีที่แล้ว +1

      Well said 👌

  • @antonysuresh3072
    @antonysuresh3072 2 ปีที่แล้ว +22

    சிறந்த ஆசிரியர் போல் விளக்குகிறார்...

  • @sabarigirikannan5637
    @sabarigirikannan5637 2 ปีที่แล้ว +10

    He is simple and humble. Thalaivan Vera level. 😊

  • @divyakumar394
    @divyakumar394 2 ปีที่แล้ว +40

    So glad to see the public acknowledging our real heroes. High time we start looking at the lives of such individuals whose lives are insightful & entertaining and also offers so much to learn. We need to more away from our obsession for movies/movie stars.
    DR Sivan' s life is an inspiration. He is a natural story teller. His humility is a testament to his upbringing & culture of our land.
    Kudos to the team Behindwoods for this wonderful interview.

  • @worldwide0982
    @worldwide0982 10 หลายเดือนก่อน +3

    Sivan ayya proud of India🇮🇳 👍🙌👑

  • @user-ex1zw5bx5r
    @user-ex1zw5bx5r 2 ปีที่แล้ว +7

    இந்த மாதிரியான நல்ல பதிவுகள் குறைந்த மக்களையே சென்று அடைந்துள்ளன. இது தமிழ் மக்களின் சினிமா மோகத்தின் விளைவு. குறைந்தபட்சமாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இது போன்ற நல்ல தரமான பதிவுகளை காண்பிக்க வேண்டும்.

  • @sasivarmanelango8053
    @sasivarmanelango8053 11 หลายเดือนก่อน +6

    A man with vision...protect this man at all cost

  • @Vc39995
    @Vc39995 2 ปีที่แล้ว +8

    Ennapa ithu pakathu veetu uncle maari pesurarey. Scientists ivlo friendly ah irupangala… I am a big fan of apj Kalam sir. I started liking and growing respect towards Shivam sir.
    Nice sir

  • @karthikeyan6283
    @karthikeyan6283 2 ปีที่แล้ว +13

    IPS சைலேந்திராபு அவர்களின் குரலை போன்றே உள்ளது டாக்டர் சிவன் அவர்களின் குரல். கன்னியாகுமரியின் மண் வாசனை .

  • @Harini8189
    @Harini8189 10 หลายเดือนก่อน +6

    After chandrayan 3 massive success🎉 anyone here watching this😇

  • @kathiresan8563
    @kathiresan8563 11 หลายเดือนก่อน +6

    சூப்பர் அய்யா எங்களுக்கு புரியும்படி விளக்கம் அழித்தீர்கள். 🙏

  • @banumano-uf7ld
    @banumano-uf7ld 10 หลายเดือนก่อน

    அருமைசார் இருவருக்கும் நன்றி நிறைய புரிந்து கொண்டோம்😊

  • @anuradhavasudevan2602
    @anuradhavasudevan2602 2 ปีที่แล้ว +9

    What a great and simple man. We are proud of you sir and bow you. 🙏🙏

  • @arunbalaji8923
    @arunbalaji8923 2 ปีที่แล้ว +14

    Mr.Shivan sir🚀you r an Inspiration to many ....Superbbbbb Interview...please take care of your Health sir🙏🙏🙏🙏🙏

  • @selvaskangai7025
    @selvaskangai7025 2 ปีที่แล้ว +6

    Athan sir namma India ...common manukkum puriyanumnu soldringala super sir...🇮🇳🇮🇳

  • @mounikaraina6816
    @mounikaraina6816 10 หลายเดือนก่อน +1

    Indha mathiri knowledged PPL ah interview edunga.. romba thanks

  • @shalinishalu31
    @shalinishalu31 11 หลายเดือนก่อน +2

    Kandippa ivara mariiii heros ah interview yedunga, youngsters ku ithu oru motivation ❤❤❤❤❤

  • @bv.rathakrishnanbv.rathakr9051
    @bv.rathakrishnanbv.rathakr9051 11 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் ஐயா வெற்றி நிச்சயம் நமக்கு மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி

  • @jiffytech8576
    @jiffytech8576 11 หลายเดือนก่อน +2

    எனக்கு பிடித்த உண்மையான நாயகன் ஐயா சிவன் அவர்கள் ❤.

  • @bob_tattoos_tirunelveli
    @bob_tattoos_tirunelveli 11 หลายเดือนก่อน +2

    Ivara maathiri unmaiyaana Hero va interview edunga pa...
    Evlo namaku theriyaatha visayam ellam sollirukaaru..
    Tanq so much Sivan Ayya❤🙏🏼

  • @RajeshKumar-wx2dr
    @RajeshKumar-wx2dr 2 ปีที่แล้ว +2

    உங்களிடமிருந்து தன்னடக்கம் கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்..
    உங்கள் எளிமையான அறிவியல் வாழ்க்கை வியக்க வைக்கிறது..
    தலை வணங்குகிறேன் ஐயா ..

  • @lithiviks3866
    @lithiviks3866 11 หลายเดือนก่อน +3

    We are very proud of you 🔥Shivam 🔥sir 🇮🇳

  • @jaffarsharif4209
    @jaffarsharif4209 2 ปีที่แล้ว +18

    Very interesting interview.
    Mr. Scientists sir very down to earth person

  • @jagadeesanrajamani4035
    @jagadeesanrajamani4035 11 หลายเดือนก่อน +2

    Very simple and real grate person.

  • @rasappant9632
    @rasappant9632 2 ปีที่แล้ว +4

    Viraivil Dr SIVAN "president of INDIA" Aahattum...vaalthukkal.....

  • @Ashokkumar-vw1rn
    @Ashokkumar-vw1rn 2 ปีที่แล้ว +16

    Rayal salute Mr. Sivan sir. Ur inspiring all Indians......

  • @senthilsan5080
    @senthilsan5080 2 ปีที่แล้ว +10

    தெளிவான விளக்கம் அப்படியே physics prof class எடுக்குற மாதிரி மாதிரி இருக்கு வாழ்த்துக்கள் சார் மத்திய அரசு நல்ல ஒரு பதவி கொடுத்து கௌரவபடுத்தணும்

    • @THARANSTUDIOS
      @THARANSTUDIOS 2 ปีที่แล้ว

      Athuku vaipu illa Raja, apadiya குடுத்தாலும் politics பண்ணுவாங்க, athuku getha summa irunthudulam

    • @muraliparthasarathy345
      @muraliparthasarathy345 2 ปีที่แล้ว +1

      தமிழ் நாடு அரசும் செய்யலாம்

    • @girirajrdx7277
      @girirajrdx7277 2 ปีที่แล้ว +1

      @@THARANSTUDIOS
      P**** mavane
      Ava retirement ayitu life ah enjoy pannuvaaru
      Isro existence and growth doesn't depends on some pupil...its the entire crew working together!

  • @sankarm34
    @sankarm34 2 ปีที่แล้ว +6

    Thank God!💖💐 proud of you sir. We are also with you.😃 Wow!!!😍🙏🙏🙏🚀🚀🚀

  • @Iravathan
    @Iravathan 2 ปีที่แล้ว +4

    தகுதியான மனிதரிடம் தகுதியான கேள்விகள் ‼‼‼‼

  • @janakinagarajan4009
    @janakinagarajan4009 10 หลายเดือนก่อน +2

    I am very proud to be a tamilian

  • @sarajsaraj9338
    @sarajsaraj9338 2 ปีที่แล้ว +20

    You are a huge inspiration to succed in life for every indian, especially those who live in remote villages.

    • @banumano-uf7ld
      @banumano-uf7ld 10 หลายเดือนก่อน

      அருமையான பேட்டி நாம் தெரிந்து கொள்ளவேண்டியது இருவருக்கும் நன்றி

  • @mrmadhumenon
    @mrmadhumenon 11 หลายเดือนก่อน +2

    சினிமா நடிகை நடிகரை பேட்டி எடுக்காமல் இதுபோன்ற நிகழ்கால உண்மையான நெட்சதிர நாயகர்கலை பேட்டி எடுத்து வெளியிடுவதை மட்டுமே செயல்படுத்தினால் நாட்டின் எதிர்கால சங்கதிகள் பயன்அடைவர்

  • @beinghuman5285
    @beinghuman5285 11 หลายเดือนก่อน +5

    We are very proud of you sir. You are an example for a man from humble background could reach the top post of a reputed organization ISRO of India

  • @AshokKumar-gv6js
    @AshokKumar-gv6js 2 ปีที่แล้ว +9

    Very interesting and enjoyed this video. Thanks to Mr.Sivan and Mr. Gopinath. Hats off to Indian PM.

  • @divinegirl1998
    @divinegirl1998 10 หลายเดือนก่อน

    Seriously proud. Eyes full of tears

  • @spcom504
    @spcom504 10 หลายเดือนก่อน

    Very humble man...good Uncle

  • @raghugaikwad
    @raghugaikwad 10 หลายเดือนก่อน

    Sir from bangalore, such a simple and humble man🫠

  • @kavikubendhiran9404
    @kavikubendhiran9404 2 ปีที่แล้ว +11

    Really super interview sir next part 4 I really waiting sir athula chanthiriyan 2 pathi pesa poriga antha naal marakave mudiyathu sir ❤

  • @simijersalin.m2903
    @simijersalin.m2903 2 ปีที่แล้ว +7

    What a simplicity! I like this interview
    And sir very much

  • @RAJESHROCKZUNIT
    @RAJESHROCKZUNIT 2 ปีที่แล้ว +20

    Nice Interview Session with Dr K. Sivan Sir... 💥

  • @kannannatarajan8460
    @kannannatarajan8460 ปีที่แล้ว +1

    செவ்வாய் கிரகத்துக்கு 4 நாட்கள் போறதுலம். செம்ம ப்ரோ. ஆனால், இந்த வளர்ச்சிலாம் நாம இருப்போமனு தெரியல. இஸ்ரோ சிவன் சார் & கோபி அண்ணா செம நேர்காணல் 👏👏👏

  • @saragraphy1227
    @saragraphy1227 2 ปีที่แล้ว +11

    Waiting for the 4th part of interview. The moment is the song By Chief Shivan

  • @vasivasi-dq1ze
    @vasivasi-dq1ze 11 หลายเดือนก่อน +4

    An excellent human being, a knowledgeable person, a real role model for our youth. Our school curriculum must include such personalities

  • @r.v.raghul9739
    @r.v.raghul9739 2 ปีที่แล้ว +5

    Shivan sir , you really great 🔥🚀

  • @1981LION
    @1981LION 2 ปีที่แล้ว +7

    Simply 👌man sivan sir 🙏🙏🙏🙏

  • @krishmurthy7840
    @krishmurthy7840 2 ปีที่แล้ว +2

    வணக்கங்கள் அய்யா

  • @citizen190
    @citizen190 2 ปีที่แล้ว +13

    Great Human being ❤️
    Current developing Countries wish to develop their Aerospace / Roccket Industries should hire Mr.Sivan . He his capable to achieve more

  • @aishwaryaganesan5579
    @aishwaryaganesan5579 2 ปีที่แล้ว +5

    What a man!!!!! ♥️

  • @vairamanit6390
    @vairamanit6390 2 ปีที่แล้ว +10

    WHAT AN INSPIRING SPEECH .... EXCELLENT

  • @ayyappannair8518
    @ayyappannair8518 10 หลายเดือนก่อน +1

    Respect sir👏❤

  • @miraclinpamila4136
    @miraclinpamila4136 10 หลายเดือนก่อน +1

    I salute you Sir. Very simple yet great personality. I liked your sense of responsibility in handling Tax payers money. Hats off to you.

  • @Matheshwar538
    @Matheshwar538 10 หลายเดือนก่อน +1

    சிவன் ஐயாவின் தோல்விகள் நமக்கு வெற்றிப் படிக்கட்டுகள். இவர் போட்ட அடித்தளம் தான் வெற்றிக்கான வேலைக்கு வித்திட்டது.

  • @SakthiVel-zj7ic
    @SakthiVel-zj7ic 2 ปีที่แล้ว +3

    அருமையாக உள்ளது ஐயா

  • @sriganapathivasudevraj4641
    @sriganapathivasudevraj4641 10 หลายเดือนก่อน +1

    Real hero of Indian Union... You're great sir...

  • @JakirHussain-kr8rj
    @JakirHussain-kr8rj 10 หลายเดือนก่อน +1

    Very good God bless you and your family and friends and relatives

  • @dhivaharan10
    @dhivaharan10 2 ปีที่แล้ว +10

    Thank you very much for your interview sir 🙏🙏 Really you are inspiring all of us sir 😊

  • @anandhakumar5655
    @anandhakumar5655 2 ปีที่แล้ว +4

    I waiting for this video every day. Thanks to god

  • @baskaranna9338
    @baskaranna9338 2 ปีที่แล้ว +1

    இவரால் இந்தியாவிற்கே நன்மை

  • @vanithaponsekar9611
    @vanithaponsekar9611 11 หลายเดือนก่อน +1

    Good questions and great answers

  • @manishpmani
    @manishpmani 11 หลายเดือนก่อน +1

    Incredible India

  • @Arunbadruka9
    @Arunbadruka9 11 หลายเดือนก่อน +1

    Really good choice of questions

  • @sterinsterin3593
    @sterinsterin3593 2 ปีที่แล้ว +3

    பெயர் :சிவன்
    Rocket : look like சிவன்

  • @mystylevillagerecipes1622
    @mystylevillagerecipes1622 2 ปีที่แล้ว +3

    Salute sir super

  • @pushpasoosainathan7852
    @pushpasoosainathan7852 2 ปีที่แล้ว +3

    Great sir one of the best interview very exciting

  • @stephenr3822
    @stephenr3822 2 ปีที่แล้ว +2

    Great sir

  • @vimalisro4051
    @vimalisro4051 2 ปีที่แล้ว +10

    I be like sivan one day

  • @laxmanlaxman-xi7ne
    @laxmanlaxman-xi7ne 2 ปีที่แล้ว +4

    Eagerly waiting for part 4 🔥🔥

  • @naturalslover5168
    @naturalslover5168 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு.....

  • @mvsathyam
    @mvsathyam 2 ปีที่แล้ว +4

    Super speach ayya about indigenous satellites

  • @vikisvibes8246
    @vikisvibes8246 2 ปีที่แล้ว +4

    Hats of to u shivan sir we feel proud for u

  • @santhiventesan
    @santhiventesan 2 ปีที่แล้ว +1

    Very nice interview thank you sir

  • @SAN-np1gt
    @SAN-np1gt 11 หลายเดือนก่อน +1

    He is speaking our district slang