ஏழு வாரம் இவர் சொல்வதை செய்தால் எட்டாவது வாரம் கைமேல் பலன் கிடைக்கும் | பிரத்யங்கிரா தரிசனம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • #alpsampathsubramani #ப்ரத்யங்கிராதேவி
    ஏழு வாரம் இவர் சொல்வதை செய்தால் எட்டாவது வாரம் கைமேல் பலன் கிடைக்கும் . பிரத்யங்கிரா தரிசனம்.
    #பிரத்யங்கிராதேவி
    #பிரத்யங்கிராதேவிகவசம்
    #பிரத்யங்கிராதேவிபாடல்கள்
    #பிரத்யங்கிராதேவிமூலமந்திரம்
    #பிரத்யங்கிராதேவிவரலாறு
    #பிரத்யங்கிராதேவிமந்திரம்
    #பிரத்யங்கிராதேவி
    #prithiyangaradevi
    #பிரத்தியங்கிரா
    FOR APPOINTMENTS
    ALP SAMPATH SUBRAMANI
    ASTROLOGER
    Contact :- 8148836708.
    KINDLY VISIT ALP SAMPATH OFFICIAL WEBSITE:- alpsambathsubr...

ความคิดเห็น • 283

  • @user-gf5tc2fe1j
    @user-gf5tc2fe1j หลายเดือนก่อน +4

    ஐயா நீங்க தான் எங்கள் தெய்வம் ஐயா

  • @annalkanimozhi7220
    @annalkanimozhi7220 2 หลายเดือนก่อน +4

    நன்றி நன்றிகள் ஐயா நான் மிதுனம்.திருவாதிரை மனதிற்கு இதமான பதிவு தொடர்ந்து சென்று வருகிறேன்

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 2 หลายเดือนก่อน

      nandri

    • @KalaiKalai-zj6zr
      @KalaiKalai-zj6zr 2 หลายเดือนก่อน

      சார் நானும் மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம் என் வாழ்க்கை இரண்டு சூழல் இருக்கிறது குழந்தை பாக்கியம் கிடைத்து ஏழு மாதத்தில் குறைபிரசவம் ஆகிவிட்டது யாரும் இல்ல தனி காட்டி வசிக்கிற மாதிரி இருக்கு உங்களிடம் ஜோதிடம் பார்க்க வேண்டும் சார்

  • @pandurao9395
    @pandurao9395 2 หลายเดือนก่อน +4

    Sampath sir ,Your all episodes is 100% true thank you very much sir❤❤❤❤❤❤❤

  • @v.dakshinamoorthyv.dakshin1667
    @v.dakshinamoorthyv.dakshin1667 2 หลายเดือนก่อน +3

    தாங்கள் கூறுவது 100% உண்மை சார் நன்றி

  • @tearegaming394
    @tearegaming394 6 วันที่ผ่านมา

    ஐயா, நீங்கள் சொன்ன மாதிரி 7 வாரம் இந்த மோரட்டாண்டி பிறந்திங்கர கோயிலுக்கு சென்று வந்தேன், ஆனால் மாற்றம் எதுவும் தெரியவில்லை, கஷ்டம் குறையவில்லை , ஒவ்வொரு முறையும் கண்ணீர் விட்டு வேண்டினேன், எப்போது இந்த அம்மா எனக்கு கருணை புறிவாங்கள் என்று தெரியவில்லை, அருள் புரியுங்கள் அம்மா தாயே .. ஓம் சக்தி..🙏🙏🙏

  • @gunapichaimani3140
    @gunapichaimani3140 2 หลายเดือนก่อน +5

    ஐயா சம்பத் சார் ரொம்ப நன்றி 🙏🙏🙏அருமையான பதிவு தக்க நேரத்தில் இந்த video வை kuduthatharku ❤

  • @motherhomeocare509
    @motherhomeocare509 หลายเดือนก่อน +2

    Romba nantry sir tq

  • @sssjanuyoutubechannel2221
    @sssjanuyoutubechannel2221 2 หลายเดือนก่อน +5

    Romba nanri sir yengal ooril siriya pirathyengara thevi Kovil iruku nanum valipadukiren

  • @lakshmanan7194
    @lakshmanan7194 13 วันที่ผ่านมา

    நன்றி அருமையான தெளிவான பதிவு

  • @sathyasathi2942
    @sathyasathi2942 2 หลายเดือนก่อน +88

    ஐயா ஜூன் மாதம் நீங்கள் நடத்திய ஜாதகம் பார்க்கும் நியூஸ் நெறய பேருக்கு தெரியவில்லை ஐயா... இல்லாதவர்கள் நிறைய காசு செலவு செய்து ஜாதகம் பார்க்க இயலவில்லை ஐயா.. நீங்கள் இலவசமாக ஜாதகம் பார்ப்பது அல்லது 50% சலுகையில் பார்ப்பது எங்கு பார்க்கிறீர்கள் எந்த இடத்தில் பார்க்கிறீர்கள் எந்த தேதியில் பார்க்கிறீர்கள் என்று தெரியவில்லை ஐயா.. இல்லாதவர்கள் பிரச்சனை சரி செய்ய முருகன் அனுப்பியவர் என்று தான் தொன்றுகிறது உங்களை பார்க்கயில்.. ஐயா இந்த இலவச ஜாதகம் பார்க்கும் இடம் தேதி எங்கு எப்பொழுது என்று தெரிய படுத்துங்கள் ஐயா.. காசு குடுத்து பார்க்க இயலாத நாங்கள் இப்படி பயன் படுத்திகொள்கிறோம் உதவுங்கள் ஐயா... மிகுந்த கஷ்டத்தில் உள்ளோம் காப்பாற்றுங்கள் ஐயா

    • @kamalimathiazhagan3622
      @kamalimathiazhagan3622 2 หลายเดือนก่อน +2

      Ama nega kekara alavu engata kasu ila

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 2 หลายเดือนก่อน +2

      ok

    • @nalinijayakumar3313
      @nalinijayakumar3313 2 หลายเดือนก่อน +2

      ஆமாம் அய்யா தயவு செய்து ஜோதிட தேதி யை தெரியப்படுத்துங்கள். காத்து கொண்டிருக்கிறேன்.

    • @subhag1620
      @subhag1620 2 หลายเดือนก่อน +7

      ஆமாம் நானும் இவரிடம் கட்டனம் கேட்டுவிட்டு அமைதியாகிவிட்டேன்

    • @tamilarasi7453
      @tamilarasi7453 2 หลายเดือนก่อน +3

      5000 vanguard consulting ku epdi pesradu evarkita

  • @cptoswag9487
    @cptoswag9487 2 หลายเดือนก่อน +5

    அருமை ஐயா

  • @trends3366
    @trends3366 2 หลายเดือนก่อน +4

    கோவை பீடம் பள்ளியில் சரபேஸ்வரர் பிரத்யங்கரா தேவி கோயில் உள்ளது இங்கு ராகு காஞ ஞாயிறு அன்று மாலை 4+6 சிறப்பு ஹோமம் நடக்கிறது மிகவும் சக்தி வாய்ந்த கோவில் கட்டாயம் ஒரு முறை யாவது சென்று அருள் பெறுங்கள்

    • @vimalarohith
      @vimalarohith หลายเดือนก่อน

    • @vijaysundar7512
      @vijaysundar7512 หลายเดือนก่อน

      Nandri

    • @kanmanik8054
      @kanmanik8054 7 วันที่ผ่านมา

      Swamji ungal pathivai parkiran anandhaoli foundation nadathum sivakarthikayan ennidam vankiya amount 13 years okirathu 1lakh 3 thousand tharnum atherku enna saiyalam our patikaram manthiram sollukirar our en kadanai theerka mudiyavillai naan katti par thi vittan en cell number lock panni vittar enna saivathu antha amount vara oru vali sollunkal

  • @vnravikumar8071
    @vnravikumar8071 15 วันที่ผ่านมา

    நன்றி ஐயா 🙏

  • @devika3456
    @devika3456 2 หลายเดือนก่อน +15

    வணக்கம் ஐயா,கேட்டை நட்சத்திரம் விருச்சிகம் ரெம்ப நாளா கஷ்டத்தில் இருக்கேன். எது தொடங்குனாலும் தோல்வி ஆகுது. நிம்மதி இல்லாத வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்கேன் ஐயா

    • @kamalimathiazhagan3622
      @kamalimathiazhagan3622 2 หลายเดือนก่อน +2

      Nama rasi than ipadi

    • @shanthi8611
      @shanthi8611 2 หลายเดือนก่อน +2

      Meenam parthinganna namma evlavo paravallainnu thonum

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 2 หลายเดือนก่อน +1

      what can i do

    • @kamalimathiazhagan3622
      @kamalimathiazhagan3622 2 หลายเดือนก่อน

      @@sambathssambaths8651 aiyya கேட்டை natchathiram viruchika rasi ku ethathu palan parigaram soluga

    • @kamalimathiazhagan3622
      @kamalimathiazhagan3622 2 หลายเดือนก่อน

      @@sambathssambaths8651 aiyya murugan kovil koburam theriyaramari nan oru veedu bokiyam ku Pathan athu mudiyaramari vanthu ipo thali thali thali poguthu antha veedu bokiyam ku kidaika entha vazhipadu pananum soluga

  • @umak1428
    @umak1428 2 หลายเดือนก่อน +15

    ஐயா நீங்கள் சொல்வது சரிதான் ஐயா நாங்கள் பன்னிரண்டு ஆண்டுகள் கஷ்டம் மட்டுமே அனுபவித்து வருகிறோம் வழி சொல் லுஙகள் ஐயா

    • @deepalakshmi4662
      @deepalakshmi4662 2 หลายเดือนก่อน +2

      Ama nanum anna

    • @chandraleka9541
      @chandraleka9541 2 หลายเดือนก่อน +1

      நன்றி நன்றி வாழ்க வளமுடன்

    • @priyadharshini2536
      @priyadharshini2536 2 หลายเดือนก่อน +2

      Sampath. Sir neril parthuttu vanga ...

    • @PaviPradhiksha
      @PaviPradhiksha 2 หลายเดือนก่อน +1

      ஆம் அண்ணா நானும் தான் என் வயசு 24. நான் 15 வயதில் இருந்து கஷ்டம் மட்டுமே படுகிறேன் என்ன செய்தாலும் கஷ்டம் தீரந்தபாடே இல்லை💯 எனக்கு அம்மா அப்பா யாரு இல்லை நான் அனாதை மிகவும் கஷ்டமாக உள்ளது 😭😭😭

  • @alamelualamelu9043
    @alamelualamelu9043 2 หลายเดือนก่อน +3

    நன்றி அண்ணா ❤❤❤❤

  • @balamuruganbala6432
    @balamuruganbala6432 2 หลายเดือนก่อน +6

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வேதியரேந்தல் கிராமம் ஸ்ரீபஞ்சமுக பிரித்யங்கிரா தேவி, கல்லல் சொக்கநாதபுரம் கோவில்

  • @user-si9yu6go9d
    @user-si9yu6go9d 2 หลายเดือนก่อน +8

    சம்பத்.என்னும்முருகபெருமானே.உங்கள்.திருவடிகள்.சரணம்

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 2 หลายเดือนก่อน +4

      siva siva

    • @Priyamindvoice369
      @Priyamindvoice369 28 วันที่ผ่านมา

      Avar manithan, தமிழ் கடவுளோட ஒப்பிட வேண்டாம்

  • @RekapannerRekapanner
    @RekapannerRekapanner 2 หลายเดือนก่อน +2

    Thank you sir you are a true sir I feel in my live

  • @sjayakala882
    @sjayakala882 2 หลายเดือนก่อน +8

    தனுசு ராசி மூலம் நட்சத்திரம் எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும் சொல்லுங்கள் ஐயா

  • @nageswarisugumaran2785
    @nageswarisugumaran2785 หลายเดือนก่อน +2

    அனுஷம் எனக்கு கடன்பிரச்சனை எனது கணவரும் விபத்தில் இறந்துவிட்டார் நான் வெள்ளி கிழமை வராஹி தாயை வணங்குகிறேன்

  • @balakrishnanbalakrishnan1068
    @balakrishnanbalakrishnan1068 2 หลายเดือนก่อน +1

    நன்றி சார் நல்ல பயனுள்ள தகவல் .

  • @amesharaiamesha1208
    @amesharaiamesha1208 หลายเดือนก่อน +2

    Aiya thank you very much...
    I really follow the way you say I can see the good effect

  • @ljpdinakaran2949
    @ljpdinakaran2949 2 หลายเดือนก่อน +7

    Sir nee ga solrathu 100%unmai. Kumba rasi. Avittam natchathiram palan soluga

  • @muraliravichandranmuralira2980
    @muraliravichandranmuralira2980 หลายเดือนก่อน +1

    Thanks

  • @sujithdon485
    @sujithdon485 หลายเดือนก่อน +2

    🙏 ,, aiyaa nan theni mavatam, engal ur pakkathil, prathyagara devi kovil ullathu, angu polama,time, solluga pls pls pls,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @yeshwanthjaipranav5233
    @yeshwanthjaipranav5233 2 หลายเดือนก่อน +4

    Sir solrathu eppavum 100% correct a irukum

  • @amesharaiamesha1208
    @amesharaiamesha1208 หลายเดือนก่อน +2

    Tuesday parikaram wonderful result aiya👌

  • @gsharpmusic7973
    @gsharpmusic7973 2 หลายเดือนก่อน +2

    Supper sir Nantrigal Kodi🙏

  • @gomathikumaravel7747
    @gomathikumaravel7747 2 หลายเดือนก่อน +1

    Thanks sir

  • @selvig9731
    @selvig9731 2 หลายเดือนก่อน +1

    நன்றிங்க குருஜி 🎉

  • @RekapannerRekapanner
    @RekapannerRekapanner 2 หลายเดือนก่อน +1

    Thank you sir

  • @mugundhangnanavadive
    @mugundhangnanavadive 2 หลายเดือนก่อน +5

    கோவை யில் உள்ளவர்களுக்கு பீடம் பள்ளி pratyangira தேவி கோவிலில் வாராவாரம் ஞாயிறுக்கிழமை ராகுகாலம் பூஜை நடைபெறு‌கிறது. அனைவரு‌ம் பயன்பெற வேண்டும்

  • @KalaiKalai-zj6zr
    @KalaiKalai-zj6zr 2 หลายเดือนก่อน +4

    சார் எனக்கு மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம் என் வாழ்க்கையில் எல்லாமே தடங்கள் எனக்கு திருமணமாகி ஆறு வருடம் ஆகிறது குழந்தை பாக்கியம் கிடைத்தது ஆறு வருடம் கழித்து ஏழு மாதத்தில் குறை மாதத்தில் குழந்தை பிறந்தது குழந்தை இறந்துவிட்டது எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க உங்களிடம் ஜோடி தான் பார்க்க வேண்டும் சார்

  • @m.manjula1105
    @m.manjula1105 2 หลายเดือนก่อน +3

    ஐயா வணக்கம் நான் சிம்மராசி சிம்மலக்கனம மகம் நட்சத்திரம் எந்த கோவில் செல்ல வேண்டும்

  • @kadavulmaligai3666
    @kadavulmaligai3666 หลายเดือนก่อน +1

    கடவுள் மளிகை கோபி.வணக்கம் குருவே சரணம். வக்கர காளியம்மன்.. எறும்பு சித்தர்..பிரிந்திருக்க தேவி.3ம் ஞாயிறு பௌர்ணமி நாளில் பார்த்தாச்சுங்க சார்

    • @kadavulmaligai3666
      @kadavulmaligai3666 หลายเดือนก่อน

      பிரித்தியங்கரதேவி

  • @chandradurai4912
    @chandradurai4912 2 หลายเดือนก่อน +2

    அய்யா நான் துலா ராசி எப்போது கோவிலுக்கு செலவேண்டும்.

  • @pavithrap9623
    @pavithrap9623 2 หลายเดือนก่อน +1

    Thanks ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @VimalaDeviVimalaDevi-cv5qv
    @VimalaDeviVimalaDevi-cv5qv 2 หลายเดือนก่อน +4

    வணக்கம் ஐயா தனுசு ராசி உத்திராடம் எந்த கோவில் செல்ல வேண்டும் நான் மதுரையில் இருக்கிறேன் கஷ்டத்தில் இருக்கிறேன் தயவு எந்த கோவில் சொல்லுங்கள்

    • @chithrasemmasuba1716
      @chithrasemmasuba1716 2 หลายเดือนก่อน +1

      எனக்கும் தனுசு இராசி உத்திராடம்.

  • @aarumugam5402
    @aarumugam5402 2 หลายเดือนก่อน +3

    Swamy Viruchiga Rasi Anusam Natchatram pogalaamaa..pls

  • @geethasemmalai
    @geethasemmalai หลายเดือนก่อน +1

    Sampathsir..Thanusu..rasi..nimmathiya..Ella.kadan..pirachanai..entha..koviluku..pokalam..sir..

  • @prakashdevi8203
    @prakashdevi8203 2 หลายเดือนก่อน +4

    Anna❤❤

  • @ambikaraju9378
    @ambikaraju9378 หลายเดือนก่อน +1

    Sir,
    Pooradam 2 namaste Parham
    Mithun laknam
    Madhuvukum raguvukum middle kadhu is there..
    Kindly let me know what I should do.

  • @mithrasathish4038
    @mithrasathish4038 2 หลายเดือนก่อน +4

    கோவில் முகவரி:
    பாதாள ப்ரத்யங்கரா தேவி ஆலயம்
    திண்டிவனம் to பாண்டிச்சேரி செல்லும் வழியில்,
    டோல்கேட் அருகில் மொரட்டான்டி என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது.
    தரைமட்டத்தில் இருந்து நான்கு அடி கீழே அம்மன் இருப்பார்.
    கோவில் நேரம்:காலை 8 to மதியம 1:30 வரை
    மாலை 3:30 to 8:30 வரை
    செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ராகு கால பூஜை மற்றும்
    அமாவாசை, பெளர்ணமி பூஜை சிறப்பாக நடைபெறும்.
    தேய்பிறை அஷ்டமி அன்று மிளகாய் யாகம் நடைபெறுகிறது.

    • @rmeditor299
      @rmeditor299 2 หลายเดือนก่อน +1

      நன்றி

    • @PaviPradhiksha
      @PaviPradhiksha 2 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி 🙏🙏

  • @LATHALATHA-zt2be
    @LATHALATHA-zt2be หลายเดือนก่อน +1

    Good message anna

  • @udhayabhuvanesh3352
    @udhayabhuvanesh3352 หลายเดือนก่อน +1

    Sir en husband name Thayalan,kumba rasi ..romba kastapadrome ethachum parigaram solunga

  • @lakkeshvasan3207
    @lakkeshvasan3207 2 หลายเดือนก่อน +1

    Welcome sambath ji🎉🎉🎉🎉🎉

  • @sns790
    @sns790 2 หลายเดือนก่อน +1

    Am learning ALP now. But why you are not coming to teach the class ? Your examples are very easy to understand. If you teach it will be very good 🙏

  • @user-jr8sg3fd8w
    @user-jr8sg3fd8w หลายเดือนก่อน +1

    அய்யாவாடி kovil every amavashai pogalam

  • @pavithrap9623
    @pavithrap9623 2 หลายเดือนก่อน +2

    நரசிம்ம சுவாமி எந்த நேரத்தில் நாளில் செல்லவேண்டும் பதில் சொல்லுங்கள் ❤❤❤❤

    • @Aravind33454
      @Aravind33454 2 หลายเดือนก่อน

      @pavithrap9623 Tuesday Saturday after 6pm

  • @leeladevi9221
    @leeladevi9221 2 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @K1119-t3s
    @K1119-t3s 2 หลายเดือนก่อน +3

    Ayya pls reply i texted many time.pls make video for kids to score well in exam and study pls tell which temple we must go

  • @indhupoovarasun7179
    @indhupoovarasun7179 2 หลายเดือนก่อน +1

    Ayya nan piranthathilirunthu enaku kastam mattumtha iruku epo neraya kadan iruku enna pandra lthunu therila

  • @shankardhanalakshmi3408
    @shankardhanalakshmi3408 2 หลายเดือนก่อน +1

    Sir enakkum unghakita jadagam parkkanum sir..thayavu seithu free camp date sollungha sir.naa chennaila irukken .enakku rombha problem irukku sir..

  • @user-vh6ld6ni6h
    @user-vh6ld6ni6h 2 หลายเดือนก่อน +3

    அனுஷம் நட்சத்திரத்திற்கு எந்த கோவிலுக்கு போகவேண்டும் அய்யா ..தயவுசெய்து கூறுங்கள் சாவின்விளிம்பில் நிற்கின்றேன் தயவுசெய்து எனக்கு ஒரு வழியைகாட்டுங்கள் தயவுசெய்து

    • @vijithaarokiyaraj8087
      @vijithaarokiyaraj8087 2 หลายเดือนก่อน +2

      Yes sure. Brother please

    • @user-je8ho7kp8j
      @user-je8ho7kp8j 2 หลายเดือนก่อน

      நானும் அனுஷம் நச்சத்திரம் தான். இதே நிலைமை தான் எனக்கும். வாழ்வு கிடைக்க வேண்டும். எனது ஜாதகத்தை கணித்து கூறுகிறீர்களா நீங்கள்.

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 2 หลายเดือนก่อน

      ok

    • @user-je8ho7kp8j
      @user-je8ho7kp8j 2 หลายเดือนก่อน

      @@sambathssambaths8651 ஐயா மிக்க நன்றி எனது ஜாதகத்தை என்னுடைய ஜாதகத்தை எந்த வாட்ஸ்அப் நம்பர் இருக்கு அனுப்பனும் நான் ரொம்ப மன அழுத்தம் ரொம்ப

  • @gurusamygurusamy9259
    @gurusamygurusamy9259 หลายเดือนก่อน +1

    ராம் ராம்🙏🙏🙏🙏🙏

  • @elayarajae6402
    @elayarajae6402 2 หลายเดือนก่อน +3

    Sir...thambu chetty street la irukkura kaligambal koyilil Ulla prithiyangra devi sannathikku pogalama sir ❤

  • @vellorecity9063
    @vellorecity9063 หลายเดือนก่อน +1

    Tambaram skandhasramam kovil la prathyangira and sarabeshwarar irandu deivam kum raghu kala nerathil ondraga pooja nadakum

  • @joly852
    @joly852 หลายเดือนก่อน +1

    Kalikambal kovil Chennai Praththengrha devi eruppanga.

  • @sathyasubharna4625
    @sathyasubharna4625 2 หลายเดือนก่อน +1

    Mesam barani asvini sir entha kovikku poga vendum

  • @yugapriya552
    @yugapriya552 2 หลายเดือนก่อน +7

    விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் எந்த கோவிலுக்கு போகணும்

    • @VengatThana
      @VengatThana 22 วันที่ผ่านมา

      Super

    • @VengatThana
      @VengatThana 22 วันที่ผ่านมา

      Call pannunga solra😊

  • @muruganc2764
    @muruganc2764 2 หลายเดือนก่อน +3

    Sir prathiyangara amman photo vaithu naan vazhipadukiren iravu 12 manikku vendi kondu kettal kettathai kuduppanga naan palan petren

  • @saranyakishalikasaranyakis616
    @saranyakishalikasaranyakis616 2 หลายเดือนก่อน +3

    Anna meenam rasi ku soluga Anna revathi nacsathiram 😢😢 patatha kastam patasu uieru matom thaa eruku 😢

  • @shankardhanalakshmi3408
    @shankardhanalakshmi3408 2 หลายเดือนก่อน +1

    Sir naa swathi natchitjirm than sir. Thiruverkadu poghalama sir

  • @krishnafoodkrishna3617
    @krishnafoodkrishna3617 11 วันที่ผ่านมา

    ayya vanakam unkiladamhorescope parkanum kindly tellme time

  • @krishKrishna-jx9mp
    @krishKrishna-jx9mp 2 หลายเดือนก่อน +1

    நாங்கள் இலங்கையில் இருக்கிறோம் இங்கு இருக்கும் பிரத்யங்க.ரா தேவி கோயிலுக்கு போகலாமா சார்

  • @user-lo1rd9fu7x
    @user-lo1rd9fu7x 2 หลายเดือนก่อน +2

    வணக்கம் அண்ணா

  • @anbumozhiramesh3668
    @anbumozhiramesh3668 หลายเดือนก่อน +4

    Sir நீங்கள ஒரு ஜாதகம பார்ப்பதறகு 5000 ரூ வாங்குகிறீர்கள் இல்லாதவர்கள் என ன செய்வார்கள் Sir 5000 அக்கவுண்டில் போட்ட பிறகு நான்கு மாதம் கழித்து தான் எங்களுக்கு அப்பாயின்மெண்ட் கொடுக்கிறீர்கள அதுவும் ஆன்லைனில் ஆண்ராயிடு போன் இல்லாதவர்கள் என்ன செய்வார்கள் Sir இதையெல்லாம கருத்தில் கொண்டு மாற்றாங்கள் செய்தால் நன்றாக இருக்கும் இரண்டாது ஒரு திருமண பொருத்தம் பார்க்க வேண்டும் என்றாலும் நான்கு மாதங்கள் காத்திருக்க வேண்டுமா நீங்களே சொல்லுங்கள்

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 หลายเดือนก่อน

      neengal kandipa ennidam parthu than aagavendum endru nanga sollave illaye sir,neengal avasaram endral vera edam parkalame nandri

  • @MuruganEb-p2f
    @MuruganEb-p2f หลายเดือนก่อน +1

    Sir red arali flower tree valargalama

  • @anandanand-pn8xu
    @anandanand-pn8xu 2 หลายเดือนก่อน +2

    எனக்கு கடன் உள்ளது வீட்டு பரிகாரம் செல்லுங்ஙள்

  • @sathyamadhavan4077
    @sathyamadhavan4077 2 หลายเดือนก่อน +1

    ஐயா அய்யா வாடி கும்பகோணம் செல்லலாமா

  • @alaivlogs
    @alaivlogs 2 หลายเดือนก่อน +3

    Thambi nangal coimbatore please kovi makkal ku ungalthu varukai yapoluthu kidaikkum

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 2 หลายเดือนก่อน

      soon

    • @mugundhangnanavadive
      @mugundhangnanavadive 2 หลายเดือนก่อน

      கோவை பீடம் பள்ளி prathyangiraa தேவி கோவில் அங்கு வாராவாரம் ஞாயிறு ராகுகாலம் பூஜை நடைபெறுகிறது

    • @alaivlogs
      @alaivlogs 2 หลายเดือนก่อน

      @@sambathssambaths8651 ungal varugaiyai engaluku theriyappaduthavum.

  • @ananthananth2988
    @ananthananth2988 2 หลายเดือนก่อน +1

    Iyya enakku ooru sankarankovil na kumbagonam work panren inka ayyavadi prathiyankara kovil irukku anka pokalama iyya mesha rasi karthigai nachathiram Kadan prachana thiranum iyya enakku innu marriage akala entha kovilukku pokanum iyya

  • @bmnmoorthy1946
    @bmnmoorthy1946 2 หลายเดือนก่อน +2

    Dear. Sampath sir please help me to verify my horoscope on. 50 percent. Cost fees on june month camp. Ok ecpecting your camp sir. . your results. Highly. Trust and happy sir. I am m job less now.. I want to see u sir. Pl inform. Camp datesir. Very great your results

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 หลายเดือนก่อน

      thank u will watch this channel continously

  • @deviyogesh90
    @deviyogesh90 2 หลายเดือนก่อน

    Sir enakku simma rasi magam natcharam my son dhanusu rasi moola natcharam kadaga rasi ailyam natcharam nanum En husbendum distance la erukkom endha kovil poganum ple sollunga

  • @vijaykarthick1992
    @vijaykarthick1992 2 หลายเดือนก่อน +2

    அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் போக கூடாத ஐய்யா

  • @bepositive373
    @bepositive373 2 หลายเดือนก่อน +3

    எல்லா நட்சத்திரத்துக்கும் சொல்லுங்க சார்

  • @user-vz4cf8sp6o
    @user-vz4cf8sp6o 2 หลายเดือนก่อน +2

    Meena rasi enna panna

  • @pugal9378
    @pugal9378 2 หลายเดือนก่อน +1

    Dhanusu moolam
    Dhanusu pooradam
    Endha Kovil sella vendum sir

  • @sukumaran-wm8fk
    @sukumaran-wm8fk 2 หลายเดือนก่อน +1

    WHICH KOIL WILL GO TO FOR KUMBAM RASIT

  • @velus4857
    @velus4857 2 หลายเดือนก่อน +2

    Asrham natcharam ku ..kadavul .sollungha . Sir

  • @dhyadhya3815
    @dhyadhya3815 2 หลายเดือนก่อน +2

    Sir, kethu desai endha kovil pogalam

  • @umak1428
    @umak1428 2 หลายเดือนก่อน +3

    ஐயா இலவச ஞாதகம எப்போது பார்த்தாலும் தயவு செய்து செரல்லவம் 1

  • @M2M-ml3ei
    @M2M-ml3ei 2 หลายเดือนก่อน +2

    ஐயா.பரணி நட்சத்திரம் மற்றும் மகம் நட்சத்திரம் இரண்டுக்கும் எந்த கோவில் போக வேண்டும்

    • @M2M-ml3ei
      @M2M-ml3ei 2 หลายเดือนก่อน

      @sahadevan-ol3lp733 என் ஜாகத்தை எப்படி அனுப்புவது

  • @r.sanjaykumar2099
    @r.sanjaykumar2099 2 หลายเดือนก่อน +2

    ஐயா பிள்ளைகள் நன்றாக படிப்பதற்கான வழிபாடு என்ன செய்ய வேண்டுமென கூறுங்கள் ஐயா நன்றி

  • @krishnammals4871
    @krishnammals4871 2 หลายเดือนก่อน +2

    Ayya vanakam
    Nan pirantha thil itunthu simma rasi poora natchathiram endrithan iruntheyn anal ippoluthu antha rasi thavaru engirargal ayya nan piranththu 08.12.1986
    Sevvai kilamai kalai 8 to 8.30 irukalam endri sonnargal ippoluthu neengal solungal ayya kandipaga reply seyyavum

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 2 หลายเดือนก่อน

      say correct time

    • @krishnammals4871
      @krishnammals4871 2 หลายเดือนก่อน

      Ayya correct time 8.15

    • @krishnammals4871
      @krishnammals4871 2 หลายเดือนก่อน

      Ayya solunga please rasi natchathiram theriya vendum

  • @yeshwanthjaipranav5233
    @yeshwanthjaipranav5233 2 หลายเดือนก่อน +3

    Sir guru thisai nadapavargal sellum kovil patri sollavum

    • @velus4857
      @velus4857 2 หลายเดือนก่อน

      En maganuku gurudashai .koil.soluhgha sir

  • @ananthananth2988
    @ananthananth2988 2 หลายเดือนก่อน +1

    Iyya neenka adutha murai jathaham parpatharkku mugam nadathum thethi entha place solluka iyya

  • @r.kayalvizhiramesh3327
    @r.kayalvizhiramesh3327 2 หลายเดือนก่อน +2

    Sir please tell me the name of that book

  • @user-rm7xe5ve5i
    @user-rm7xe5ve5i 2 หลายเดือนก่อน +2

    Iyya kalikambal koila erukara piratiggara pogalama🙏

  • @thilakas7950
    @thilakas7950 หลายเดือนก่อน

    நான் மொரட்டாண்டி வழிபடுகிறேன்

  • @mohankumaryuva6055
    @mohankumaryuva6055 2 หลายเดือนก่อน +2

    31 😊பூரம்2ம் பாதத்திற்கு சொல்லுங்கள் ஐயா
    மனைவியை பிரிந்து
    இருக்கிறேன்

  • @Pradee-ux7wk
    @Pradee-ux7wk 2 หลายเดือนก่อน +1

    Aiya enaku small doubt enaku guru,suryan,kethu intha moonum sadhaya star la iruku ..na sadhayam and pooratadhi sandhila poranthu iruken ipo rahu bukthi nadakuthu na prarthingara valipadalama

  • @harshamusiclibrary3085
    @harshamusiclibrary3085 2 หลายเดือนก่อน +3

    Sir nan Coimbatore la eruken evlo long distance solringa 7weeks yepadi poitu varadu. Pakathula eeuka koviluku pogalama

    • @Bairavi-j5z
      @Bairavi-j5z 2 หลายเดือนก่อน

      Coimbatore la eruntheenga na 7 vaaram Pollachi masani Amman koil poitu vaanga 8 week parunga

    • @sripachainayagi3023
      @sripachainayagi3023 2 หลายเดือนก่อน

      கோவை வடவள்ளியில் முல்லைநகர்தாண்டி மருதமலை போகிற வழியில் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் பிரத்திங்கரா வாரஹி அம்மன் உள்ளது பூஜை நடக்கிறது

  • @sameerabanu8040
    @sameerabanu8040 2 หลายเดือนก่อน +2

    Ayya ketai nachathiram enna seiya vendum

  • @rathihagowtham6040
    @rathihagowtham6040 2 หลายเดือนก่อน +3

    ❤🙏🙏🙏🙏

  • @parameswariviswanathan4877
    @parameswariviswanathan4877 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @venkatgopi1666
    @venkatgopi1666 2 หลายเดือนก่อน +3

    Sir Resabam miruga sirisam vedio podunga

  • @manjunathankashinathan3914
    @manjunathankashinathan3914 2 หลายเดือนก่อน +4

    Guruve Sharanam

  • @kannadasant7035
    @kannadasant7035 หลายเดือนก่อน +1

    Ayya vanakkam, vinaayakar ??