செவ்வாய் கிழமையில் ராகு கால நேரத்தில் இந்த பூஜை செய்தால் வீடெல்லாம் பணமும் ஐஸ்வர்யமும் பெருகும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • #alpsampathsubramani #ராகுகாலபூஜை #எலுமிச்சைவிளக்கு
    செவ்வாய் கிழமையில் ராகு கால நேரத்தில் இந்த பூஜை செய்தால் வீடெல்லாம் பணமும் ஐஸ்வர்யமும் பெருகும்
    #ராகுகாலபூஜை
    #ராகுகாலதுர்க்கைபூஜைபாடல்
    #ராகுகாலபூஜை
    #rahukaladurgapooja
    #rahukalapooja
    #rahukaladurgapuja
    #எலுமிச்சைவிளக்கு
    #எலுமிச்சைவிளக்குஏற்றும்முறை
    #எலுமிச்சைவிளக்குவீட்டில்ஏற்றலாமா
    #எலுமிச்சைபழம்விளக்கு
    #துர்க்கைஅம்மனுக்குஎலுமிச்சைவிளக்குபோடுவதுஏன்
    #எலுமிச்சைவிளக்கு
    FOR APPOINTMENTS
    ALP SAMPATH SUBRAMANI
    ASTROLOGER
    Contact :- 8148836708.
    KINDLY VISIT ALP SAMPATH OFFICIAL WEBSITE:- alpsambathsubr...

ความคิดเห็น • 169

  • @maathuribalan7385
    @maathuribalan7385 หลายเดือนก่อน +15

    நான் செவ்வாய் கிழமை ராகு கால பூஜையுடன், ஹரே கிருஷ்ணா மகா மந்திரத்தை தினமும் 108 முறை பாராயணம் செய்து கொண்டேன். வாழ்விலுள்ள சகல கஷ்டங்களும் கடனும் நீங்கி இப்பொழுது நன்றாக சந்தோஷமாக இருக்கிறேன். வீடு கட்டி கொண்டு இருக்கிறேன்.ஓம் சக்தி.

  • @anjanaraman6657
    @anjanaraman6657 หลายเดือนก่อน +5

    நான் மூன்று வருடங்களுக்கு மேலாக வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் எலுமிச்சை விளக்கு தான் போட்டேன் கஷ்டம் தான் வருகிறது இனி நீங்கள் சொல்வது போல் விளக்கு ஏற்றுகிறேன நன்றி🙏

  • @kumaravelkaliyaperumal6536
    @kumaravelkaliyaperumal6536 หลายเดือนก่อน +6

    🙏🙏🙏 நல்ல ஒரு விளக்கம் கொடுத்தீர்கள் ஐயா நன்றி நன்றி நன்றி

  • @kasidurai7943
    @kasidurai7943 หลายเดือนก่อน +3

    நன்றி சம்பத் ஐயாஉங்களுடைய கருத்து கேட்கும் போது மன அழுத்தம் குறைகிறது ஐயா

  • @mrskrishna1442
    @mrskrishna1442 หลายเดือนก่อน +3

    Thank yu sir ❤ தினமும் உங்களிடம் இருந்து ஏதோ ஒன்று கற்று கொள்கிறேன்🙏 ALP Vimala Krishna

  • @prakashdevi8203
    @prakashdevi8203 หลายเดือนก่อน +3

    நன்றி அண்ணா உங்கள் பதிவு எல்லாம் அருமை அண்ணா❤❤

  • @SmilingCricketSport-re1wi
    @SmilingCricketSport-re1wi หลายเดือนก่อน +8

    உண்மை தான் ஐயா நானும் 48வாரம் எலுமிச்சை தீபம் ஏற்றினேன் ஒரு பலனும் இல்லை இப்பதான் புரியுது நன்றி ஐயா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻

    • @anupriya9107
      @anupriya9107 หลายเดือนก่อน

      இல்லை சகோ துர்க்கை வழிபாடு உண்மையில் சிறப்பு நான் அதனால் நல்ல பலன் அடைந்திருக்கிறேன்
      ஆனால் இப்போது என் வாழ்க்கையில் மிகவும் கஷ்டத்தில் இருக்குகிறேன் ஆனாலும் தொடர்ந்து துர்க்கை அம்மனை வழிபட்டுகிறேன் நிச்சயமாக எல்லாம் சரி ஆகி விடும்

  • @dhanalakshmikannan9062
    @dhanalakshmikannan9062 หลายเดือนก่อน +2

    சார் நீங்க சொல்வது உண்மை நானும் இப்படி எல்லாம் செய்தேன் இனி இப்படி செய்யாம இருக்கேன் நன்றி குருஜி

  • @gurulaxmithewer5430
    @gurulaxmithewer5430 หลายเดือนก่อน

    Sir unga video pathu enakku lifela oru nambikkai varuthu sir
    Super sir

  • @malathisusila
    @malathisusila หลายเดือนก่อน +2

    நன்றி பிரபஞ்சசம்பத் 🙏🙏🙏🙏

  • @pavithrap9623
    @pavithrap9623 หลายเดือนก่อน +6

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அண்ணா❤❤❤❤❤❤

    • @sambaths8936
      @sambaths8936 หลายเดือนก่อน

      Thank you

    • @t.malarkodi5850
      @t.malarkodi5850 หลายเดือนก่อน

      வணக்கம்​@@sambaths8936

  • @amuthachandrababu7401
    @amuthachandrababu7401 หลายเดือนก่อน +4

    Very nice sir ungal example super sir

  • @KALAIVANI-et6qj
    @KALAIVANI-et6qj หลายเดือนก่อน +3

    Anna unga video very useful and super vazhga valamudan

  • @m.niranjan7thb673
    @m.niranjan7thb673 หลายเดือนก่อน +2

    Thanks for your valuable information sir

  • @user-og4ij1sj2b
    @user-og4ij1sj2b หลายเดือนก่อน +1

    நன்றி
    .அண்ணா.

  • @MahaLakshmi-kd2lj
    @MahaLakshmi-kd2lj หลายเดือนก่อน +3

    உங்க பதிவில் சொல்லப்படும் வழிபாடுகள் செய்து வருகிறேன் சார் மிக மிக நல்ல பலன்கள் எனக்கு கிடைத்து கொண்டு இருக்கின்றது.உங்களுக்கு ரொம்ப நன்றி சார்🙏

  • @Mangayarkarasi520
    @Mangayarkarasi520 หลายเดือนก่อน +1

    Sir kandippaga seigiren sir nandri sir🙏🙏🙏

  • @rstharatha2787
    @rstharatha2787 หลายเดือนก่อน +1

    Mikka nandrige sar👌🙏🙏🙏

  • @user-zh7vl2qq5i
    @user-zh7vl2qq5i หลายเดือนก่อน +1

    Good msge sir....🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @JosephinesuganthiJ
    @JosephinesuganthiJ หลายเดือนก่อน +1

    Thank you ayya 🎉 hands 🙏 🙌

  • @sivagnanamavinassh7840
    @sivagnanamavinassh7840 23 วันที่ผ่านมา

    Super god bless u

  • @lathakumar1290
    @lathakumar1290 หลายเดือนก่อน +2

    Thank you sir

  • @sivakarthi1778
    @sivakarthi1778 หลายเดือนก่อน +2

    ஐயா தென்மாவட்ட மக்களுக்கு வீடியோ போடவும் நன்றி நன்றி...

  • @LATHALATHA-zt2be
    @LATHALATHA-zt2be หลายเดือนก่อน +1

    Thankyousir good mes 2:50

  • @palanisamysendhurpandiyan2064
    @palanisamysendhurpandiyan2064 หลายเดือนก่อน +2

    Rompa.Nandri🙏🙏🙏🌺💐🌹⭐🌟⭐🥭🍅🍇🍎🍒👌👌👌⭐🙏

  • @punitham3868
    @punitham3868 หลายเดือนก่อน +2

    Thank u sir

  • @travelhimalayas9380
    @travelhimalayas9380 หลายเดือนก่อน +1

    👌 wow, sir 👏

  • @lakkeshvasan3207
    @lakkeshvasan3207 หลายเดือนก่อน +2

    Welcome sambath ji 🙏 🎉🎉🎉🎉🎉

  • @lakshmigrove
    @lakshmigrove หลายเดือนก่อน +1

    Nandri sir

  • @reader9891
    @reader9891 หลายเดือนก่อน +1

    Thank you sir🙏🙏

  • @kanimozhi2027
    @kanimozhi2027 หลายเดือนก่อน +2

    Iya indru thiruvakarai vagrakali
    Amman tharisanam parthen .

  • @Jediartztamil
    @Jediartztamil หลายเดือนก่อน +1

    Nantri guruve

  • @PriyankaKarthik-cg2bw
    @PriyankaKarthik-cg2bw หลายเดือนก่อน +2

    Good afternoon noon sampath Anna😊

  • @babys5324
    @babys5324 หลายเดือนก่อน

    உண்மை தான் தம்பி

  • @user-uw6tk6rn2r
    @user-uw6tk6rn2r 6 วันที่ผ่านมา

    அய்யா தேங்காய் deepam பூசணி தீபம் சொல்றாங்க அத பத்தி சொல்லுங்க சார்

  • @sumathiraj7628
    @sumathiraj7628 หลายเดือนก่อน +2

    Nantri thambi

  • @elayarajae6402
    @elayarajae6402 หลายเดือนก่อน +2

    I❤my sampath sir..

    • @sambaths8936
      @sambaths8936 หลายเดือนก่อน

      😊

    • @padmasubash4894
      @padmasubash4894 หลายเดือนก่อน

      Anna nan fan unga kita pesa mudiyala enuku oru reply kodatha enuku boost kuditha madiri erukum please🌹

  • @chamundeeswariceo2352
    @chamundeeswariceo2352 หลายเดือนก่อน

    Guru vanakkam Sambath Anna
    Alp chamundeeswari
    Unga video parthavay oru energy......Unga pathivai parthu appadiye maraamal seikiran anna
    Nalla change irukku

    • @sambaths8936
      @sambaths8936 หลายเดือนก่อน

      😊

    • @padmasubash4894
      @padmasubash4894 หลายเดือนก่อน

      Anna nan unka fan unkita than pesa mudiyala enuku oru reply poduka enuku boost kuditha madiri erukum please 🌹

  • @manjunathankashinathan3914
    @manjunathankashinathan3914 หลายเดือนก่อน +1

    Guruve Sharanam 🙏 🙏 🙏

  • @user-si9yu6go9d
    @user-si9yu6go9d หลายเดือนก่อน +4

    சம்பத் என்னும்.முருகபெருமானே.உங்கள்திருவடிகள்.போற்றி

  • @Sangeetha.S-ls8sc
    @Sangeetha.S-ls8sc หลายเดือนก่อน +2

    Nanri ayya

  • @omsaisaree110
    @omsaisaree110 หลายเดือนก่อน +1

    Sir coconutla varazhikku villakku podalama

  • @VetriVell-jt6lx
    @VetriVell-jt6lx หลายเดือนก่อน

    Thank you Anna

  • @user-wj6qq2nr1k
    @user-wj6qq2nr1k หลายเดือนก่อน +1

    TQ sir

  • @KalaiSelvis-mq6sm
    @KalaiSelvis-mq6sm หลายเดือนก่อน +1

    Thanks Anna 🙏🙏🙏🙏🙏

  • @bindukt3737
    @bindukt3737 หลายเดือนก่อน +1

    Super🎉

  • @nalinidayalan4898
    @nalinidayalan4898 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏

  • @kadavulmaligai3666
    @kadavulmaligai3666 หลายเดือนก่อน +1

    குருவே சரணம்

  • @NatarajanSakthi-mx4ex
    @NatarajanSakthi-mx4ex หลายเดือนก่อน +1

    Murugaa

  • @PriyankaKarthik-cg2bw
    @PriyankaKarthik-cg2bw หลายเดือนก่อน +2

    Anna please give the horai timings of all the days please...it will be useful to many people 🙏

    • @srisree2658
      @srisree2658 หลายเดือนก่อน

      Horawatch nu app irukku. Athai download pannikonga

    • @mithrasathish4038
      @mithrasathish4038 หลายเดือนก่อน +1

      வீட்டில் உள்ள காலண்டர் பின்புறம் பார்க்கவும்.

    • @sambaths8936
      @sambaths8936 หลายเดือนก่อน

      Google search today Tamil Panchangam

  • @Muruganrajesh6667Rajesh
    @Muruganrajesh6667Rajesh หลายเดือนก่อน +2

    Sir thankyou ennum most video send pannuga sir nangal payanperuvom thankyou🎉 sir ningal Magan kodutha gift sithar sir

  • @elakkiyapreamdass6614
    @elakkiyapreamdass6614 28 วันที่ผ่านมา

    Coconut villaku podalama

  • @logambigaiselvaraj5313
    @logambigaiselvaraj5313 หลายเดือนก่อน +4

    எலுமிச்சை மாலை சாற்றலாமா

  • @sudhasenthilkumar2616
    @sudhasenthilkumar2616 หลายเดือนก่อน +2

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @riyavelu563
    @riyavelu563 หลายเดือนก่อน +1

    🙏

    • @sambaths8936
      @sambaths8936 หลายเดือนก่อน +1

      Vanakkam😊

  • @selvagunapal2006
    @selvagunapal2006 หลายเดือนก่อน

    Sir Tuesdays lemon malai podalama

  • @thigambarimuniandy6364
    @thigambarimuniandy6364 หลายเดือนก่อน

    வணக்கம் சார் எத்தனை அகல்விளக்கு பயன்படுத்த வேண்டும், 9pc அகல்விளக்கு பயன்படுத்தலாமா, ஐயா துர்கா அஷ்டமி மற்றும் காலபைரவ அஷ்டமி பற்றி விளக்கவும், ஐயா நெய் பயன்படுத்தலாமா?

  • @Santhosh-dn1ok
    @Santhosh-dn1ok หลายเดือนก่อน

    Elumbichai maalai podalama poda kudatha sir

  • @kamala1devi251
    @kamala1devi251 หลายเดือนก่อน +3

    நன்றி அய்யா நல்ல புரிதல்கள்
    சுட்ட பழம் வேனும சுடாத பழம் பழம் வேனும ஆணவம் இருக்க கூடாது எல்லாம் நீயே என்ற எண்ணம்

  • @thenmozhis8334
    @thenmozhis8334 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏

  • @kumarasanpalasubramaniam1260
    @kumarasanpalasubramaniam1260 หลายเดือนก่อน

    Good clear simple explanation 👍

  • @AmigoSathya
    @AmigoSathya หลายเดือนก่อน

    எலுமிச்சை மாலை போடலாமா ஐயா

  • @UmaMaheswari-lj8rk
    @UmaMaheswari-lj8rk หลายเดือนก่อน

    Sir yaga oruku vaga nagapattinam oru meeting poduga sir

  • @nathiyaveeravel882
    @nathiyaveeravel882 หลายเดือนก่อน

    அகல்விளக்கு ஒவ்வொரு முறையும் புதுசு பயன்படுத்தலாம இல்லை கோயிலில் இருக்கும் விளக்கு பயன்படுத்தலாம

  • @nathiyaveeravel882
    @nathiyaveeravel882 หลายเดือนก่อน

    அகல் விளக்கு எத்தனை ஏற்ற வேண்டும்❤

  • @balub.nathia
    @balub.nathia หลายเดือนก่อน

    Sir home durgai Pooja seiyalama.

  • @BanumathiRamasamy-wb6vt
    @BanumathiRamasamy-wb6vt หลายเดือนก่อน +2

    ராகு கால பூஜை வீட்டிலேயே செய்யலாமா ஐயா ? விளக்கம் தேவை

    • @deepab9400
      @deepab9400 หลายเดือนก่อน +1

      No

  • @sangeethamahendran37
    @sangeethamahendran37 หลายเดือนก่อน +1

    🙏🏻

  • @saraswathyveloo9942
    @saraswathyveloo9942 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏

    • @sambaths8936
      @sambaths8936 หลายเดือนก่อน

      🙏🙏🙏🙏

  • @DineshKumar-ww5ne
    @DineshKumar-ww5ne หลายเดือนก่อน

    சுற்றிப்போடும் போது எலுமிச்சை பழத்தை வெட்டி போடுவது சரியா தவறா?

  • @shanthithirupathi2201
    @shanthithirupathi2201 หลายเดือนก่อน +6

    அப்போ எலுமிச்சாய் மாலை போடும் போதும் ஊசியால் குத்திதான் போடுகிறோம் போடலாமா சார்

    • @user-zd4ku9wb3n
      @user-zd4ku9wb3n หลายเดือนก่อน

      நல்ல கேள்வி

  • @brundhabrundha9517
    @brundhabrundha9517 หลายเดือนก่อน

    Annaa vanakkam sevvai kilamaiyil raagu kalam endru sonninga Antha time enna athuvum sonninganaa rompa nalla irukkum. Anna thanks

    • @mithrasathish4038
      @mithrasathish4038 หลายเดือนก่อน

      செவ்வாய் கிழமை 3 to 4:30..
      காலண்டரில் பார்க்கவும்.

  • @elakkiyapreamdass6614
    @elakkiyapreamdass6614 28 วันที่ผ่านมา

    Coconut villaku podalama
    2:58

  • @mathu117
    @mathu117 หลายเดือนก่อน +1

    Super sir

  • @padmasubash4894
    @padmasubash4894 หลายเดือนก่อน +1

    Anna nika soluradu saiyuren

  • @Megaroobini2
    @Megaroobini2 หลายเดือนก่อน

    Sivayanama

  • @gnanavalliselvarajen3814
    @gnanavalliselvarajen3814 หลายเดือนก่อน +1

    அப்பாகடைகளில்எலும்பிச்சைபழம்கலில்பழவகைதிருஷ்டிபண்ணறபத்திகருத்தசொல்லுங்கா

  • @alaivlogs
    @alaivlogs หลายเดือนก่อน +2

    Sir Nan kuppai manickaswamy tample poittu vanthutayn sir

  • @spider6851
    @spider6851 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤

  • @padmasubash4894
    @padmasubash4894 หลายเดือนก่อน

    Anna sasti viradam erukiren

  • @vijaic9664
    @vijaic9664 หลายเดือนก่อน +1

    Sir unga heading ku short ah pesunga sir,,,

  • @mithrasathish4038
    @mithrasathish4038 หลายเดือนก่อน +2

    Singer Anitha kuppusamy avargalum lemon vilaku yetrakudadhu nu soli irukirar..
    Guru margal ,Siddhargal Valzhi kaatalil irupavargal sariyaga solgirargal🙏

    • @sambaths8936
      @sambaths8936 หลายเดือนก่อน +1

      Don't compare with another person

    • @mithrasathish4038
      @mithrasathish4038 หลายเดือนก่อน +1

      @@sambaths8936 உங்கள compare panala sir 5 years munadi avanga sonanga.. Yelarumay avangala thitnanga.

  • @bharathiganesh4902
    @bharathiganesh4902 หลายเดือนก่อน +1

    What about lemon malai?

    • @sambaths8936
      @sambaths8936 หลายเดือนก่อน +1

      Lemon malai video coming soon

    • @padmasubash4894
      @padmasubash4894 หลายเดือนก่อน

      Trichy ku vandhikala vaka anna

  • @kalaik1104
    @kalaik1104 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏

  • @r.kayalvizhiramesh3327
    @r.kayalvizhiramesh3327 หลายเดือนก่อน +1

    Sir every Friday lemon nillai vasala lemon cut panni vailalama

  • @brundhabrundha9517
    @brundhabrundha9517 หลายเดือนก่อน +1

    Anna vanakkam sasti viratham kalayilirunthu nighttu varakkum ethuvum sapitakootathu endru sonniirgal marunaal kaalaiyil eppo sapida venum entru sollungal Ann

    • @sambaths8936
      @sambaths8936 หลายเดือนก่อน +1

      Next day after Sun rise

  • @manirajt2221
    @manirajt2221 หลายเดือนก่อน

    Sir enaku oru velaikedavendum

  • @kavithamanju7740
    @kavithamanju7740 หลายเดือนก่อน +1

    ❤🎉🎉🎉🎉

    • @sambaths8936
      @sambaths8936 หลายเดือนก่อน

      Nalama akka

  • @Kalaioviyamfashions05
    @Kalaioviyamfashions05 หลายเดือนก่อน

    Unga voice ah kettale podhum sir

  • @sathyaa3392
    @sathyaa3392 หลายเดือนก่อน +1

    S Sir we are in திருநெல்வேலி இங்க எதும் கோவில் சொல்லுங்க

  • @kumarathalk1474
    @kumarathalk1474 หลายเดือนก่อน

    Lemon maalai அம்பாளுக்கு

  • @sudhalicsudhalic7824
    @sudhalicsudhalic7824 หลายเดือนก่อน +1

    பெரம்பலூர் மாவட்டம். சுதா மனோகரன். நான் உங்களிடம் ஜாதகம் பார்த்தேன் என்னும் என் மகன் வெளிநாடு செல்வான் என்று சொன்னீர்கள் இன்னும் போகவில்லை sir nan call pannukiren sir ungalidam pasavendum sir. இந்த பதிவிற்கு. பதில் சொல்லுக சிர் pl...
    ...

    • @sambaths8936
      @sambaths8936 หลายเดือนก่อน

      Contact office number

  • @srisree2658
    @srisree2658 หลายเดือนก่อน

    Ariyamal seithuvittom .ethavathu pavan vandhu seruma?

    • @mithrasathish4038
      @mithrasathish4038 หลายเดือนก่อน +1

      இல்ல மா.. இனிமே பண்ணாதீங்க..

  • @jamunashree3104
    @jamunashree3104 หลายเดือนก่อน

    Sir Ash guard deepam.. This also wrong

  • @sasiaanbu6937
    @sasiaanbu6937 หลายเดือนก่อน +1

    வீட்டு நிலைவாசலில் எலுமிச்சம் பழத்தை வெட்டி மஞ்சள் குஙகுமம் தடவி வைக்க கூடாதா அண்ணா

  • @muralidharns7694
    @muralidharns7694 หลายเดือนก่อน +1

    Shree ram jay ram jai jai Ram.

  • @prakashdevi8203
    @prakashdevi8203 หลายเดือนก่อน +1

    அண்ணா துர்க்கை பாடல் புரியவில்லை மறுபடியும் என்ன பாடல் சொல்லவும்❤❤

    • @eswaranthangam2676
      @eswaranthangam2676 หลายเดือนก่อน

      Chinna chiru pen pole

    • @srisree2658
      @srisree2658 หลายเดือนก่อน +1

      @@prakashdevi8203 sirkali siva chidambaram padiyathu
      Sinna chiru pen pole sitradai udai uduthi...nu varum

    • @ushanandhini1693
      @ushanandhini1693 หลายเดือนก่อน +1

      சின்னசிரு பெண் போல சிட்டாடை இடை உடுத்தி..

    • @sambaths8936
      @sambaths8936 หลายเดือนก่อน +1

      @@ushanandhini1693my fav song

    • @sambaths8936
      @sambaths8936 หลายเดือนก่อน

      @@srisree2658my fav song

  • @Rajsh5
    @Rajsh5 หลายเดือนก่อน

    Bro I am Kerala
    You want TH-cam money
    You achieve poor people help
    Daily note is video
    All people waiting new video
    Weekend only one video

  • @user-lw4mh8dx9t
    @user-lw4mh8dx9t หลายเดือนก่อน

    ஐயாசாமிதென்காசிமாவட்டமக்களுக்குவீடியோபோடுங்ககிரேஸ்வேண்டுகோல்நன்றி

  • @kadavulmaligai3666
    @kadavulmaligai3666 หลายเดือนก่อน +1

    கடவுள் மளிகை கோபி