உங்கள் வம்சமே பண செழிப்போடு வாழ இந்த திருமூர்த்தி நேரத்தை பாருங்க | வாழ்வை மாற்றும் சோடசகலை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • #alpsampathsubramani #சோடசகலை #திருமூர்த்திநேரம்
    உங்கள் வம்சமே பண செழிப்போடு வாழ இந்த திருமூர்த்தி நேரத்தை பாருங்க . வாழ்வை மாற்றும் சோடசகலை.
    #சோடசகலை
    #சோடசக்கலைஎன்றால்என்ன
    #சோடசக்கலைநேரம்இன்று
    #சோடசக்கலைநேரம்இன்று2024
    #சோடசக்கலை #சோடசக்கலைநேரம்2024
    #சோடசக்கலைமந்திரம்
    #சோடசக்கலைநேரம்இன்று2023 #சோடசக்கலைநேரம்5நொடியில்நினைத்ததுநடக்கும்அதிசயம் #சோடசக்கலைநேரம்ஏப்ரல்2024
    #சோடசகலை
    FOR APPOINTMENTS
    ALP SAMPATH SUBRAMANI
    ASTROLOGER
    Contact :- 8148836708.
    KINDLY VISIT ALP SAMPATH OFFICIAL WEBSITE:- alpsambathsubr...

ความคิดเห็น • 522

  • @gowrigowri954
    @gowrigowri954 หลายเดือนก่อน +68

    எங்களை போல் கஷ்டத்தில் இருப்பவரை காசு. இல்லாமல் காப்பாற்றும் கடவுளாக தெரிகிறர்கள் நன்றி கோடி உங்களுக்கு

  • @user-cm1ku9pi3e
    @user-cm1ku9pi3e หลายเดือนก่อน +30

    திருமூர்த்தி நேரத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த எங்கள் குருமூர்த்திக்கும் தங்களை எங்களோடு இணைத்த இந்த பிரபஞ்சத்திற்கும் பல கோடி நன்றிகள்....

  • @GandhiKarupaiya
    @GandhiKarupaiya 2 วันที่ผ่านมา

    சிதம்பர ரகசியம் இதைவெளியே சொன்னால் தலை வெடித்து விடும் என ஒரு தெய்வீக ரகசியவஷயத்தை தெரிந்த ஒருவர் தன் தலையே வெடித்து சிதறினாலும் பரவாயில்லை இந்த ரகசியத்தை எல்லோரும் தெரிந்து பயன்பெறட்டும் என ஒருமகான் தெரிவித்த சிறப்பான விசயத்தைப்போல இதுபோன்ற சிறந்த விசயங்களை யான்பெற்ற இன்பம் இவ்வையகம் பெறவேண்டும் என்ற உயர்ந்த உள்ளத்தோடு இதுபோன்ற விவரங்களை வெளியிட வேண்டும். நன்றி.

  • @visashun
    @visashun หลายเดือนก่อน +29

    100% உண்மை எங்களது குடும்ப முன்னேற்றம் 200%

  • @HemaLatha-hv7hw
    @HemaLatha-hv7hw หลายเดือนก่อน +14

    Edhu 200% unmai.... Naan follow paniruken.... Success agiruku....

  • @manogaransmanogarans
    @manogaransmanogarans หลายเดือนก่อน +26

    தம்பி உங்களை போல் ஒரு சில நல்ல மனிதர் உள்ளந்தால்தான் இன்னும் இந்த பிரபஞ்சம் அழியாம ல் உள்ளது, நீங்களும் உங்கள் அன்பு குடுன்பமும் எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டு வாழ்க வளம்முடன், நன்றி.

  • @kaviarasi357
    @kaviarasi357 หลายเดือนก่อน +3

    கடந்த ஞாயிறு...திருப்போரூர்..சென்று முறுகரை ஆர்ராதிது
    வந்தேன் ....தங்களின் ஆசிகள்..

  • @padmasubash4894
    @padmasubash4894 หลายเดือนก่อน +15

    நீங்கள் பேசினா கண்டிப்பா அந்த videdon nan கவனித்து பிறகுதான் எந்த வேலையும் செய்வேன் அண்ணா❤👌👍நீங்கள் எங்களுக்கு கடவுள் Guru அண்ணா❤❤❤❤

  • @gomathis6802
    @gomathis6802 หลายเดือนก่อน +17

    நான் பயன்படுத்திக் கொண்டிருந்தேன் இடையில் விட்டு விட்டேன் மறுபடியும் ஞாபகப்படுத்தியதற்கு உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்🎉 ஞாபகப்படுத்தியதற்கு நன்றிங்க

    • @isha8935
      @isha8935 หลายเดือนก่อน +3

      Result iruka ah

    • @umaguptha4556
      @umaguptha4556 หลายเดือนก่อน +3

      பலன் இருந்ததா

    • @madheswaranr1712
      @madheswaranr1712 หลายเดือนก่อน

      I want to speak to you. Can u send ur number

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 หลายเดือนก่อน

      thank u

  • @user-si9yu6go9d
    @user-si9yu6go9d หลายเดือนก่อน +18

    சம்பத் என்னும்.முருகபெருமானே.உங்கள்திருவடிகள்.போற்றி

  • @gsdeepa9963
    @gsdeepa9963 หลายเดือนก่อน +5

    நம்பிக்கை இருந்தால் நீங்கள் சொல்லும் செயல்கள் 200%வெற்றி நிச்சயம்.நான் அதை அனுபவித்து கொண்டு இருக்கிறேன் ஐயா ‌நன்றிகள் பல ஐயா

  • @balubalu-tc8uc
    @balubalu-tc8uc หลายเดือนก่อน +5

    சம்பத் சார் அவர்களுக்கு வணக்கம் நீங்கள் மக்களுக்காக இதுவரை யாரும் சொல்லாத உண்மைகளை கடவுளைப் போல எடுத்து உடைத்து சொல்கிறீர்கள் எங்களுக்கு வழிகாட்டும் நீங்கள் ஆண்டவன் அருளோடும் குடும்பத்தோடும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்❤❤❤❤

  • @user-um8wq1nr2q
    @user-um8wq1nr2q หลายเดือนก่อน +10

    உங்களை கொடுத்ததற்கு பிரபஞ்சதிர்க்கு நன்றி

  • @SmilingCricketSport-re1wi
    @SmilingCricketSport-re1wi หลายเดือนก่อน +8

    நன்றி ஐயா நான் இந்த பௌர்ணமியில் கண்டிப்பாக செய்கிறேன் மிக்க நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏

  • @Sakthivel-vg4jy
    @Sakthivel-vg4jy 7 วันที่ผ่านมา

    மிகவும் பயன் உள்ளது தகவல் எல்லோரும் சேர்ந்து பண்ணுவோம்

  • @kumarkumar4151
    @kumarkumar4151 หลายเดือนก่อน +15

    வெளிபடையாக பேசும் உங்கள் நல்ல மனசு பெரிய மனசு உங்கள் வார்த்தையை எப்போதும் கேட்டு மனம் அமைதியாக இருக்கும்

  • @thirukumaran3024
    @thirukumaran3024 หลายเดือนก่อน +6

    அண்ணா நீங்கள் வாழ்க பல்லாண்டு நன்றி

  • @SathyaAnand-um4ye
    @SathyaAnand-um4ye หลายเดือนก่อน +3

    நன்றிகள் பல அண்ணா ஒவ்வொரு வீடியோவும் அற்புதமான தகவல்களை தருகின்றது

  • @kiruthuaarav7475
    @kiruthuaarav7475 หลายเดือนก่อน +8

    இதை ரொம்ப நாளா தேடிட்டு இருந்தேன்... நன்றி... இதை நானும் கடைபிடிக்க போகிறேன்... விரிவாக சொன்னதற்கு நன்றி

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 หลายเดือนก่อน +1

      thank u

    • @kiruthuaarav7475
      @kiruthuaarav7475 หลายเดือนก่อน

      @@sambathssambaths8651 அண்ணா நான் ஈரோடு மாவட்டம் சென்னிமலை... ஆகையால் சென்னிமலை முருகன் மலை கோவிலில் எவ்விதம் முருகரை வழிபாடு செய்வது சிறந்த பலன்களை தரும்... என்று கூறுங்கள்... உங்கள் பதிவிற்கு காத்திருக்கிறேன்... அண்ணா

  • @rajamalar5093
    @rajamalar5093 หลายเดือนก่อน

    ஐயா இந்த பதிவை இப்போது தான் பார்த்தேன் மிக வேதனையில் இருந்தேன் மன ஆறுதலாக இருந்தது

  • @djkanon114
    @djkanon114 27 วันที่ผ่านมา +1

    வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்

  • @srisivashakthiinsulationss4941
    @srisivashakthiinsulationss4941 หลายเดือนก่อน +5

    மனிதருள் மானிக்கம் , பிரபஞ்சம் தங்கள் வாயிலாக இச்செய்தியை தெரியபடுத்தியதற்க்ககு நன்றி

  • @shivaneeshivanee118
    @shivaneeshivanee118 28 วันที่ผ่านมา +1

    கோடியான கோடி நன்றி ஐயா 🙏🙏🙏🙏

  • @chithrakandy6667
    @chithrakandy6667 หลายเดือนก่อน +2

    ரொம்ப நன்றி அய்யா கோடான கோடி நன்றிகள் நன்றி நன்றி நன்றி 🙏

  • @anbuvediraj5430
    @anbuvediraj5430 26 วันที่ผ่านมา +1

    மிக்க நன்றி! நன்றி! அய்யா.

  • @annaitrust3746
    @annaitrust3746 7 วันที่ผ่านมา

    Nandrigal kodi kodi ji

  • @ammuammu-or6in
    @ammuammu-or6in หลายเดือนก่อน +3

    நன்றி அய்யா உங்க எல்லா வீடியோ எங்களை போல் உள்ளவர்கள் ளுக்கு மிகவும் பயன் உள்ளதா இருக்கு மிக்க நன்றி

  • @Sureshramasamy-vb6ib
    @Sureshramasamy-vb6ib 25 วันที่ผ่านมา +2

    Om namo kumaraya namaga🙏🥰🥰👏👏👏🌹 nanri Sir

  • @malarvizhi5458
    @malarvizhi5458 หลายเดือนก่อน +1

    நன்றி

  • @mercymargaret4376
    @mercymargaret4376 หลายเดือนก่อน +2

    சந்தோஷம் முயற்சி செய்கிறேன் . ஏனென்றால் இதை பற்றி அறிந்ததில்லை
    இந்த வீடியோ பார்த்தது மகிழ்ச்சி

    • @GomathiVeeramani-ge3dd
      @GomathiVeeramani-ge3dd หลายเดือนก่อน +1

      நன்றி ஜயா நீங்கள் சொல்வதுநல்லது

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 หลายเดือนก่อน

      thank u

  • @selvikalaiyarasi7015
    @selvikalaiyarasi7015 หลายเดือนก่อน +10

    நன்றி குருஜி

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 หลายเดือนก่อน

      nandri

    • @RajaRani-rr7eu
      @RajaRani-rr7eu 24 วันที่ผ่านมา

      அய்யா வணக்கம். சரியான திருமூர்த்தி நேரம் எப்படி தெரிந்து கொள்ளவது. அதற்கு நீங்கள் ஒரு காணொளி பதிவிட்டால் அனைவருக்கும் பயன்படும்... அல்லது 2024 ஆகஸ்ட் செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் மாதங்களில் அமாவாசை பௌர்ணமி முடியும் நேரம் சொன்னால் மகிழ்ச்சி 👏💐

  • @user-gg1ck1oc2x
    @user-gg1ck1oc2x หลายเดือนก่อน +1

    நன்றிகள் கோடி ஐயா...

  • @devipattinamjeevanagarvasu5751
    @devipattinamjeevanagarvasu5751 หลายเดือนก่อน +1

    அருமை யான தகவல்
    நன்றி
    உங்களது உண்மையான
    வாடிக்கையாளர்

  • @user-pb1bc4eg7v
    @user-pb1bc4eg7v หลายเดือนก่อน +1

    super Anna Engalukku kulanthai venum so kandipa itha Nanga seivom Thank you intha video parthathume Engaluku Nambikai vanthuruchu Anna

  • @manishasolomi4160
    @manishasolomi4160 หลายเดือนก่อน +2

    I believe there is a reason for coming across these videos…thank you

  • @karthidevi2346
    @karthidevi2346 หลายเดือนก่อน +2

    100% true sir..... thanks for sharing the information.. definitely we will do it

  • @user-nc6kc6ww3i
    @user-nc6kc6ww3i หลายเดือนก่อน +1

    அற்புதமான பதிவு சூப்பர் நீங்கள் சொன்னதைக் கண்டிப்பாக தியானம் செய்வோம்

  • @user-bh7hw9gi7c
    @user-bh7hw9gi7c หลายเดือนก่อน +8

    Nalla manasu sir ungaluku

  • @geethasemmalai
    @geethasemmalai หลายเดือนก่อน +3

    நன்றி.உங்கள்வீடியோ.பர்த்தும்.தைரிமாக.இருக்கு.சார்

  • @thiyaguthiyagu1953
    @thiyaguthiyagu1953 หลายเดือนก่อน +1

    🎉🎉 மிக்க மகிழ்ச்சி ஐயா ... நன்றி நன்றி ஐயா 🎉🎉

  • @kmuthukumarkandaswamykmuth18
    @kmuthukumarkandaswamykmuth18 หลายเดือนก่อน

    நன்றி நற்பவி 🙏🏼 உங்கள் வாக்கு பொன்னாகட்டும் 🙏🏼

  • @prabavathyparthiban5887
    @prabavathyparthiban5887 หลายเดือนก่อน +1

    Thankyou Universe, Sasthappa and all good Souls😊Anbae Sivan Appa

  • @prabakerenkasthurikandasam5896
    @prabakerenkasthurikandasam5896 21 วันที่ผ่านมา

    நன்றி சார் கோடான கோடி நன்றிகள்

  • @astromuthukumaraswamyg8072
    @astromuthukumaraswamyg8072 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி ஐயா மிக்க நன்றி மிக சிறப்பான தகவல் கோடான கோடி நன்றிகள் வணக்கம்

  • @varamorganics9647
    @varamorganics9647 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏
    நன்றி ஐயா

  • @SivaKumar-oz1xr
    @SivaKumar-oz1xr หลายเดือนก่อน +2

    மிக மிக நன்று அண்ணா

  • @user-jj3bd8cy8s
    @user-jj3bd8cy8s หลายเดือนก่อน +1

    Mikka nandri,nandri,nandri ayya for clear details.

  • @RaviChandran-d4m
    @RaviChandran-d4m หลายเดือนก่อน +1

    ஐயா கோடான கோடி நன்றிகளை பொற்பாதங்களில் சமர்ப்பிக்கின்றேன்

  • @user-kz4jh5zw4i
    @user-kz4jh5zw4i หลายเดือนก่อน +5

    Pathinaru perum petru peruvazhvu vazhanum om ahathisaya potri potri

  • @PremKumar-xq4zv
    @PremKumar-xq4zv หลายเดือนก่อน +12

    சம்பத் அண்ணா என் பெயர் லெட்சுமி எனக்கு 2500000 லச்சம் கடன் இருக்கு உங்க வீடியே பார்த்து செவ்வாய் ஓரை எழுதினேன் 200000 கடன் அடைந்து நன்றி அண்ணா இப்போது நீங்க சொன்ன திருமூர்த்தி நேரம் பவுர்ணமி அன்று எத்தன மணிக்கு என்று வீடியே பேடுங்க அண்ணா எங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் 🙏🙏

    • @என்உலகம்
      @என்உலகம் หลายเดือนก่อน

      Pokkisham❤

    • @Mangayarkarasi520
      @Mangayarkarasi520 หลายเดือนก่อน

      Same

    • @chythumonu8524
      @chythumonu8524 หลายเดือนก่อน

      Vanakam ayya
      From
      Srinivasan
      Bangalore
      The feeling of yours
      That everybody in this world
      Can live without any problems by surrendering
      Our atham to the divine
      During trumoorthy time
      By meditating 2 hrs
      Wonderful .amazing ......
      You are great ayya
      Valga valamudam
      Nandri

    • @Mangayarkarasi520
      @Mangayarkarasi520 หลายเดือนก่อน

      @@PremKumar-xq4zv eppadi cash eduthu vachinga nanum vendi eduthu vaikiren nadakkala parpom ennakku 25 laks weekly seidhu varugiren nambikaiyodu

    • @eillavarasi8242
      @eillavarasi8242 หลายเดือนก่อน

      Enaku adaiyala inum pls unmaya thana soldrega

  • @gowrigowri954
    @gowrigowri954 หลายเดือนก่อน +5

    நீங்கள் சொன்னது போல் நான் ஸ்கந்த லையா வரஹி கோயில் போய்க்கொண்டு இருக்கிறேன் ஓரளவு நல்ல மாற்றம் இருக்கு சார் ரொம்ப நன்றி

  • @user-zq5dp4vv7s
    @user-zq5dp4vv7s หลายเดือนก่อน +2

    THANK YOU SIR.
    It is very very useful message.

  • @johnsonr3580
    @johnsonr3580 หลายเดือนก่อน +3

    நன்றி வாழ்க வளமுடன்...

  • @dhiyaramanachannel8310
    @dhiyaramanachannel8310 หลายเดือนก่อน +2

    சூப்பர் சூப்பஓங்கலை பிடிக்கும் bye

  • @DineshKumar-ww5ne
    @DineshKumar-ww5ne หลายเดือนก่อน +1

    மிகவும் நல்ல தகவல் நன்றி

  • @seethavenkatsubramanian3635
    @seethavenkatsubramanian3635 หลายเดือนก่อน +1

    Arumaiyana padhivuhalai koduthukondirukkireerhal.Mihavum magizhchiyum thanambikkaiyagavum ulladhu

  • @kasidurai7943
    @kasidurai7943 หลายเดือนก่อน +3

    சம்பத் சார் வணக்கம் சார் உங்கள் வடிவில் முருகனை பார்ப்பது போல் இருக்கிறதுஓம் முருகா

  • @k.rajakuppusamy1243
    @k.rajakuppusamy1243 หลายเดือนก่อน +1

    Thanks for Thiru ALP Sampath sir👃👃👃👃👃👃

  • @user-im9lp7tg4u
    @user-im9lp7tg4u หลายเดือนก่อน +1

    Nandri ayya

  • @manikandanr6700
    @manikandanr6700 หลายเดือนก่อน +1

    மிகவும் முக்கியமான விஷயம் சொன்னார் சம்பத் சார்🦚🙏🐓

  • @kamala1devi251
    @kamala1devi251 หลายเดือนก่อน +3

    நன்றி அய்யா நல்ல புரிதல்கள்

  • @taanandtaanand8308
    @taanandtaanand8308 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் நன்றி தேங்க்யூ உங்களுடைய தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

  • @user-du1ho1ns4s
    @user-du1ho1ns4s หลายเดือนก่อน +1

    Thank you sir

  • @brundhabrundha9517
    @brundhabrundha9517 หลายเดือนก่อน +1

    Thanks Anna ungaludaiya thaththuvam anaithum uvaw super. Anna

  • @mahesmahe75
    @mahesmahe75 หลายเดือนก่อน

    🧿🧿🧿🪬🪬🪬✨✨✨🔱🔱🔱🕉️🕉️🕉️✡️✡️✡️🔯🔯🔯⚛️⚛️⚛️☪️☪️☪️7️⃣7️⃣7️⃣ அன்பான நன்றிகள் 🙏🙏🙏🙏

  • @muralidharns7694
    @muralidharns7694 หลายเดือนก่อน +1

    Shree Ram Jai Ram Jai Jai Ram.

  • @muppudathikumar6587
    @muppudathikumar6587 หลายเดือนก่อน +1

    நன்றி குருவே

  • @kalimuthuk8348
    @kalimuthuk8348 หลายเดือนก่อน +2

    God bless you sir

  • @TamilSelvi-is7yx
    @TamilSelvi-is7yx หลายเดือนก่อน +1

    மிகவும் நன்றி

  • @jeyasubramaniyam9219
    @jeyasubramaniyam9219 หลายเดือนก่อน +1

    Thank you bro All your video's very effective and energetic I never miss. God bless you

  • @malathisusila
    @malathisusila หลายเดือนก่อน +1

    நன்றி பிரபஞ்சசம்பத்

  • @marianitrajakoon9949
    @marianitrajakoon9949 หลายเดือนก่อน

    தெளிவான விளக்கம் நன்றி ❤

  • @rajajayanthi9619
    @rajajayanthi9619 7 วันที่ผ่านมา

    Nanrigal, koodigalpro

  • @komalad6727
    @komalad6727 หลายเดือนก่อน +2

    Thank you guru for: reminded

  • @dhamodaranm5677
    @dhamodaranm5677 หลายเดือนก่อน +3

    Super sir

  • @nishalakshmi4901
    @nishalakshmi4901 หลายเดือนก่อน +1

    மிகவும் நன்றி அண்ணா நான் இனிகடைபிடிக்கிரேன்

  • @lakshmigrove
    @lakshmigrove หลายเดือนก่อน +1

    Nandri sir

  • @punitham3868
    @punitham3868 หลายเดือนก่อน +1

    Thank u very much sir

  • @vijimanokar7088
    @vijimanokar7088 24 วันที่ผ่านมา +1

    Nantri

  • @GomathiVeeramani-ge3dd
    @GomathiVeeramani-ge3dd หลายเดือนก่อน +1

    இந்தமுறை முயற்சி செய்து பார்க்கிறேன்

  • @gowrisaravanan1198
    @gowrisaravanan1198 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா ❤❤❤

  • @m.bkdeivapriya4344
    @m.bkdeivapriya4344 หลายเดือนก่อน +3

    Murunga Muruga muruga Ne enodu irukkinga ❤❤❤❤ thank you anna❤

  • @kirubakaran1808
    @kirubakaran1808 หลายเดือนก่อน +1

    Very very thanks namaskaram

  • @kailangirikuppusamy8144
    @kailangirikuppusamy8144 หลายเดือนก่อน +2

    நன்றி ஐயா ⚖️⚖️

  • @KalaShanthan-xg2vn
    @KalaShanthan-xg2vn หลายเดือนก่อน +1

    Thank you ayya Nan srilanka UNGA Ella video m parpen 100% true valga pallandu haragara mahadeva

  • @SriKrishna-ml9wz
    @SriKrishna-ml9wz หลายเดือนก่อน +1

    நன்றி அய்யா 🙏🙏🙏

  • @Arunkumar-dv1kb
    @Arunkumar-dv1kb หลายเดือนก่อน

    குருவே கோடி நன்றிகள் 🙏🙏🙏

  • @boomathipdm
    @boomathipdm หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன் சார்

  • @mohankumaryuva6055
    @mohankumaryuva6055 หลายเดือนก่อน +1

    நன்றிகள் 👌நண்பரே
    முயற்சி க்கிறேன்

  • @kathir5437
    @kathir5437 หลายเดือนก่อน +3

    Hi Anna. We went to kuppai manikka Swami temple in Trichy...
    Amavasai andru ponom

  • @user-mn1oi4eq2f
    @user-mn1oi4eq2f หลายเดือนก่อน +1

    ரொம்ப நன்றி அய்யா

  • @gomathipriyasripathi7076
    @gomathipriyasripathi7076 หลายเดือนก่อน +1

    நன்றி அண்ணா. எங்கள் ஊர் பண்ருட்டி. எங்கள் ஊரில் திருவதிகை சிவன் கோயில் உள்ளது. பண்ருட்டியில் இருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்குள்ள சிவன் முப்புரம் எரித்த சிவன்.

  • @sugunasuguna4313
    @sugunasuguna4313 หลายเดือนก่อน +1

    Sampath sir romba nandri

  • @srinivasamurthy.n6656
    @srinivasamurthy.n6656 11 วันที่ผ่านมา

    நன்றி அய்யா 🙏

  • @vanithamurugesan-ux9rf
    @vanithamurugesan-ux9rf หลายเดือนก่อน

    Thank you sir .ஓம் முருகா 🙏🏻

  • @anbuk5362
    @anbuk5362 หลายเดือนก่อน +1

    Bro thanks a lot. God gives long life to you. Naan sasthira pantham solgiren. Intha sodasa kalai neram enakku theriyum. Aanal naan use pannala. Ippo neenga enakku ithai sontharkku nandri. ❤❤❤❤

  • @mageshwarimageshwari-oz8cy
    @mageshwarimageshwari-oz8cy หลายเดือนก่อน +1

    அண்ணா ரொம்ப நன்றி அண்ணா

  • @LakshmiLakshmi-dx6dp
    @LakshmiLakshmi-dx6dp หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா

  • @SaSa-dp1qj
    @SaSa-dp1qj หลายเดือนก่อน +2

    ❤❤

  • @shalinis7915
    @shalinis7915 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி ஐயா