எதிரி பகைவர் தொல்லை தீர்த்து ஏவல் மாந்திரீகத்தை அழிக்கும் வாராஹி தாயின் பஞ்சமி பம்பை உடுக்கை பாடல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 6

  • @AK-ir1eg
    @AK-ir1eg หลายเดือนก่อน +2

    பைரவர் வாராஹி அம்மன் போற்றி 🙏 உங்கள் அருள் வேண்டும் அம்மா தாயே சரணம் 🙏 தமிழ் அரசி வெங்கடாசலம் அவர் குடும்பம் தழைக்க வேண்டும் அவர் பெண் குழந்தை பாவனா உடல் உயிர் நீங்கள் காக்கும் தெய்வம் குணமாகும் வேண்டும் பிரஷ் சனா உடல் உயிர் காக்கும் தெய்வம் வீட்டுக் திரும்பி வர வேண்டும் 💯 வாழ வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 தர்மம் வெல்லும் 🍋 கோடான கோடி நன்றிகள் தாயே சரணம் வாராஹி அம்மன் போற்றி காமாட்சி அம்மன் போற்றி 🙏

  • @AK-ir1eg
    @AK-ir1eg 17 วันที่ผ่านมา +1

    ஓம் ஶ்ரீ வாராஹி அம்மன் போற்றி 🙏 உங்கள் அருள் வேண்டும் 🙏 இந்த வருடம் நடக்க வேண்டும் என் திருமணம் ஆகவேண்டும் தவமணி என் இரண்டாம் கணவர் அவங்க எங்க இருந்தாலும் சிக்கிரம் வர வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏 என் மகன் இரண்டு பேர் என் கூட இருக்க வேண்டும் நல்ல படிக்க வேண்டும் 🙏 என் குழந்தை வரம் வேண்டும் என் குடும்பம் தழைக்க வேண்டும் 💯 வாழ வேண்டும் 🙏 நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேலை தொழில் வருமானம் கல்வி பணம் நாணயம் பொருள் பெருக வேண்டும் அம்மா தாயே சரணம் சொந்த வீடு கட்ட வேண்டும் 🏡🏘️🏠🪙💰🌾 அங்காளம்மன் போற்றி

  • @AK-ir1eg
    @AK-ir1eg หลายเดือนก่อน +1

    ஓம் ஶ்ரீ வாராஹி அம்மன் பைரவர் போற்றி 🌿 தர்மம் வெல்லும் உங்கள் அருள் வேண்டும் 🙏 தவமணி என் இரண்டாம் கணவர் அவங்க எங்க இருந்தாலும் நன்றாக இருக்கும் இரண்டு மகன்கள் என் கூட இருக்க வேண்டும் குழந்தை வரம் வேண்டும் என் குடும்பம் தழைக்க வேண்டும் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேண்டும் தர்மம் வெல்லும் அம்மா வீடு நிலம் கிரயம் ஆகவேண்டும் உடல் உயிர் காக்கும் தெய்வம் அண்ணன் இரண்டு பேர் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் குழந்தை வரம் வேண்டும் அண்ணன் குடும்பம் மணவி இரண்டு மகன்கள் பிறக்க வேண்டும் பெண் குழந்தை நன்றாக இருக்கும் தங்கை குடும்பம் குழந்தை கணவர் தொழில் வேலை வருமானம் கல்வி நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேண்டும் தர்மம் வெல்லும் உங்கள் அருள் வேண்டும் 🙏

  • @ragulr3472
    @ragulr3472 หลายเดือนก่อน

    Om varahi thunai 🙏

  • @anandananandhan9703
    @anandananandhan9703 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா பம்பை உடுக்கை இசையில் சபரிமலை ஐயப்பன் பாடல் பாடி பதிவிடும்படி உங்களை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி வணக்கம் ஐயா

  • @AK-ir1eg
    @AK-ir1eg 17 วันที่ผ่านมา

    ஓம் ஶ்ரீ வாராஹி அம்மன் போற்றி சமயபுரம் மாரியம்மன் துர்க்கை அம்மன் போற்றி 🙏 உங்கள் அருள் வேண்டும் 🙏 இந்த வருடம் நடக்க வேண்டும் சொந்த வீடு கட்ட வேண்டும் தர்மம் வெல்லும் 🙏🏡🏘️🏠🪙💰🌾💯 வாழ வேண்டும் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேலை தொழில் வருமானம் கல்வி நீண்ட தவமணி 33 வயது என் இரண்டாம் கணவர் வயது 35 திருமணம் எனக்கு புடிச்ச மாதிரி அமையவேண்டும் எனக்கு குழந்தை வரம் வேண்டும் என் மகன் இரண்டு பேர் என் கூட இருக்க வேண்டும் குடும்பம் தழைக்க வேண்டும் 💯 வாழ வேண்டும் 🙏