திருஷ்டி விலக, எதிரிகள் தொல்லை தீர, வீட்டில் பணம் தங்க தினசரி கேளுங்கள் வாராஹி அம்மன் பாடல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2025
  • திருஷ்டி விலக, எதிரிகள் தொல்லை தீர, வீட்டில் பணம் தங்க தினசரி கேளுங்கள் வாராஹி அம்மன் பாடல்
    அபூர்வா வீடியோ பக்தியுடன் வழங்கும் வராஹி அம்மன் பாடல் தினசரி கேளுங்கள் திருஷ்டி விலகும் எதிரிகள் தொல்லை நீங்கும் வீட்டில் பணம் தங்கும்
    Varahi Kavasam Tamil Devotional Song on Goddess Varahi. Sung By Mylai Sisters, Composed by Veeramani Kannan, Lyrics by Senkathirvaanan, Produced by Apoorva Video. Produced & Licensed by : Apoorva Audios

ความคิดเห็น • 639

  • @hariharand8567
    @hariharand8567 9 หลายเดือนก่อน +9

    வாராஹி தாயே சரணம்
    உனது அனுகிரகம் கிடைக்க அருள்புரிய வேண்டும் தாயே🙏🙏🙏🙏🙏

  • @vijieniyasri9080
    @vijieniyasri9080 11 หลายเดือนก่อน +11

    நீண்ட ஆயில் நிறைந்த ஆரோக்கியம் நிறைந்த செல்வம் நீ தான் எனக்கு துணை இருக்க வேண்டும் தாயை போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @sakthivel-be6vi
    @sakthivel-be6vi 2 ปีที่แล้ว +9

    என் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும் அம்மா எங்கள் வீட்டில் உள்ள பிரச்சசனைகளை தீர்த்து வைக்க வேண்டும் அம்மா ஓம் வாராஹி தாயே போற்றி.

  • @jayalakshmit6434
    @jayalakshmit6434 ปีที่แล้ว +12

    என் வாழ்வில் சந்தோஷம் மலரட்டும் அம்மா வாராஹி தாயே வாராஹி அம்மா தாயே

  • @chitrapavi876
    @chitrapavi876 ปีที่แล้ว +9

    நீ தான் எனக்கு துணையாக இருக்க வேண்டும் தாயே போற்றி போற்றி.

  • @MuruganM-yl6gj
    @MuruganM-yl6gj 3 หลายเดือนก่อน +8

    அம்மா அருள் புரிவாய் தாயே வியாபாரம் சிறக்க அருள் புரிவாய் தாயே ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி ஓம் சக்தி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி

  • @seethashivani6053
    @seethashivani6053 2 ปีที่แล้ว +27

    Enakku கண் திருஷ்டி போகணும் அம்மா உடல் பலத்தை தரும் அம்மா தாயே 🙏🙏🙏🙏

  • @benasirparveenrafik2550
    @benasirparveenrafik2550 11 หลายเดือนก่อน +3

    ,வாராயோ அம்மா தாயே கடன் காப்பாத்துமா தாயே பண உதவி கூடுமா கஷ்டத்திலிருந்து காப்பாத்து தாயே எனக்கு எல்லாமே நீதான் அம்மா தாயே போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @rashanthyathu4590
    @rashanthyathu4590 2 ปีที่แล้ว +23

    அம்மா எனக்கு நிறைய கஷ்டத்துக்கு மேல் கஷ்டமா இருக்கு எதிரிகள் அதிகமாக இருக்கு எதிரிகள் தொல்லைய நீக்கிதாரும் அம்மா கடன் பிரச்சனைகளை நீக்கிதாரும் அம்மா எனன வீட்டில் பணம் தங்க அருள்புரி தாயே 🙏🙏🙏🙏

  • @malarmalar.srilanga2509
    @malarmalar.srilanga2509 6 หลายเดือนก่อน +8

    தாயே எனக்கும் என் குடும்பத்தில் உள்ளோருக்கும் இருக்கும் கண்திஷ்டி,எதிரிகள் எல்லாம் போக்கி விடுங்க தாயே.அம்மா இப்ப என் உடம்பில் இருக்கும் வலியை தீர்து வைம்மா.என்னால தாங்க முடியலயே தாயே உன் பாதம் சரணம். எல்லோரும் நல்லா இருக்கனும்.🍬🍬🍬🌺🌺🌺🌺🌷🌷🌷🥀🥀🥀🥀🥛🥛🥛🥛🥛🥛🥛🥛🥛🥛🥛🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @malarmannan2178
    @malarmannan2178 ปีที่แล้ว +1

    அம்மா தாயே வாராஹி தாயே சரணம் சரணம் சரணம்🙏🙏🙏🙏🙏
    தாயே என் குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் அனைத்தும் தீர வேண்டும் தாயே வாராஹி தாயே🙏🙏🙏🙏🙏

  • @satheeswaripandiaraja4938
    @satheeswaripandiaraja4938 2 ปีที่แล้ว +14

    வாராஹி அம்மா எங்க கடன் பிரச்சனை தீர அருள் புரிய வேண்டும்

  • @RajaRaja-nd2fh
    @RajaRaja-nd2fh ปีที่แล้ว +7

    கடன் தொல்லையில் இருந்து விடுதலை.பெற ஓம் ஐம் வாராகி நம

  • @Gunasekaran_GKN
    @Gunasekaran_GKN ปีที่แล้ว +25

    கடன் இருக்க கூடாது தாயே அம்மா தாயே,🙏🏼

  • @Pandeeswari-qy4ot
    @Pandeeswari-qy4ot 27 วันที่ผ่านมา +2

    வராகி அம்மா தாயே என் குழந்தையை காப்பாத்துங்க

  • @sulurarumugamvennila3008
    @sulurarumugamvennila3008 2 ปีที่แล้ว +16

    ஓம் வாராஹி போற்றி.வாராஹி தாயே எல்லா தீய நிகழ்வுகள் மற்றும் தீய மனிதர்களிடமிருந்து காப்பாற்றவும்.

  • @lakshmiandlakshmi7886
    @lakshmiandlakshmi7886 2 ปีที่แล้ว +7

    அருள்மிகு வராகஹி தாயே என்னை காப்பாற்றுங்கள் கண்ணீர் வடித்து கொண்டிருக்கிறேன் வாராஹி போற்றி போற்றி

  • @GovindanSarashvathi
    @GovindanSarashvathi 2 หลายเดือนก่อน

    அம்மா வராஹி தாயே இப்ப எங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சினை தீரனும் தாயே எனது மகனுக்கு பாடசாலை பொருட்கள் வாங்குவதற்கு உதவி செய்யம்மா எங்களது பிரச்சினை தீரனும் தாயே

  • @komathipachiappan9074
    @komathipachiappan9074 2 ปีที่แล้ว +7

    எனக்கு இருக்கும் பணபிரச்சனை தீர அருள்வாய் தாயே. பணபிரச்சனை என்றால் எனக்கு வர வேண்டிய வாரக் கடன் மட்டும் வர கருணை காட்டுங்க தாயே. நீயே எனக்கு துணை*** ஓம் வாராஹி அம்மன் தாயே துணை***

  • @KalaiKalaivani-o5s
    @KalaiKalaivani-o5s หลายเดือนก่อน

    அம்மா எனக்கு இருக்கும் எதிரிகள் தொல்லையை நீக்கி என்குடும்பத்தில் இருக்கும் கஷ்டங்களை எல்லாம் போக்க வேண்டும் தாயே வாராஹி

  • @saiganeshgk9907
    @saiganeshgk9907 2 ปีที่แล้ว +6

    என்ன்றும் என் துணை இருக்க வேண்டும் தாய்

  • @RajniKanth-r2r
    @RajniKanth-r2r 10 หลายเดือนก่อน +6

    அம்மா நீயேதுனை

  • @robika7598
    @robika7598 ปีที่แล้ว +5

    கடன் இருக்க கூடாது அம்மா 🙏🙏🙏

  • @chefkumar114
    @chefkumar114 2 ปีที่แล้ว +5

    அம்மா வராஹி தாயே உன் மகளை காப்பாற்று. பொரிக்கிகளிடமிருந்து உன் பெண் மகளை காப்பாற்று. ரொம்ப டார்ச்சர் பண்றங்க. அவங்களை எதிர்க்க ஆல் இல்லைனு சொல்ராங்க அம்மா 😭😭😭😭. நீ தஃன் அம்மா உன் பெண் பிள்ளைய காப்பாத்தணும் அவ கூடவே இரு அம்மா 😭😭😭😭

  • @Pullankuti-ee6gu
    @Pullankuti-ee6gu ปีที่แล้ว +1

    Varahi Amma.....en பிரசனைகளை முடித்து தாரும் அம்மா தாயே போற்றி போற்றி போற்றி ஓம் வராஹி தாயே போற்றி ஓம் வராஹி தாயே போற்றி ஓம் வராஹி தாயே போற்றி ஓம் வராஹி தாயே போற்றி ஓம் வராஹி தாயே போற்றி ஓம் வராஹி தாயே போற்றி ஓம் வராஹி தாயே போற்றி ஓம் வராஹி தாயே போற்றி ஓம் வராஹி தாயே போற்றி ஓம் வராஹி தாயே போற்றி

  • @chitrapavi876
    @chitrapavi876 ปีที่แล้ว +6

    வாராகி அம்மனே என் மன கஷ்டம் தீர்ப்பாய்.பகை அழிப்பாய் அம்மா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ShanthiShanthi-gd6dx
    @ShanthiShanthi-gd6dx 10 หลายเดือนก่อน +1

    அ ‌ம் மா தாயே வாராகி தீயசக்திகள் எதுவும் எங்களை அனுகாமல் காக்க வேண்டும் தாயே

  • @prabharavi5342
    @prabharavi5342 2 ปีที่แล้ว +2

    ஓம் வாராஹி அம்மா போற்றி என் குடும்பம் நலமுடன் வாழவும் வளரவும் அருள் புரிக தாயே ஓம் வாராஹி அம்மா போற்றி போற்றி போற்றி

  • @valarvijay9433
    @valarvijay9433 2 ปีที่แล้ว +4

    அம்மா என்கடன்பிரச்சனை.சர்வீஸ்பிரச்சனையைநீக்கிவிடுங்கம்மா

  • @ArulArul-eu7cj
    @ArulArul-eu7cj 4 หลายเดือนก่อน +2

    அம்மா தாயே எங்க கணவருக்கு நல்ல வேலை கிடைக்கனும் எங்க கடனும் எங்க அம்மா வீட்டு கடனும் போக வேண்டும்❤️

  • @thilagavathy8119
    @thilagavathy8119 ปีที่แล้ว +2

    அம்மா வாராஹி தாயே மனகஷ்டம், பணக்கஷ்டம், கடன்பிரச்சனை, சொத்து பிரச்சினை, நோய்நொடி தீர்த்து வையும் தாயே வாராஹி அம்மா.

    • @amuthaguru7638
      @amuthaguru7638 ปีที่แล้ว

      ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி

    • @amuthaguru7638
      @amuthaguru7638 ปีที่แล้ว

      ஓம் வாராஹி தாயே என் மன குழப்பத்தை தீர்க்க வேண்டும் தாயே வாராஹி அம்மா தாயே

  • @EsaiAnanya
    @EsaiAnanya 10 หลายเดือนก่อน +77

    நோய் நொடி இல்லாத வாழ்க்கை என்னோட குடும்பத்திலலுள்ள அனைவருக்கும் தாங்க அம்மா

  • @diya3487
    @diya3487 2 ปีที่แล้ว +1

    அம்மா வாராஹி தாயே தயவாணி தேவகுமார் திருமணம் செய்ய வேண்டும் பணம் வேனும் அருள்புரி வாராஹி தாயே

  • @avinash5873
    @avinash5873 2 ปีที่แล้ว +7

    ஓம் வாராஹி தாயே என்னோட பழைய சந்தோஷம் நிம்மதியும் எனக்கு திரும்ப வேணும் தாயே 🙏🙏🙏🙏🙏

    • @moorthymoorthy6751
      @moorthymoorthy6751 2 ปีที่แล้ว

      ஒம்ஃஅன்னைதாய்யேவாராஹிபோற்றிஎன்விட்டுஇடத்தைபதைஇல்லைஎன்றுசொல்லுகிறன்அவனுக்குதகுந்தண்டனைகொடுக்கவேண்டும்தாய்யேஅன்னைவாராஹிபோற்றபோற்றி

    • @velayuthammalleka9403
      @velayuthammalleka9403 ปีที่แล้ว

      Please help me Amma. I am feeling down and 😩 don't really know how to solve my family problem. I need u to protect me and my family 👪 as a united family 👪. Solve my problem as I got no one to turn too .U are my only Amman that I have turn to. Help me 🙏 🙏

  • @vasubala2114
    @vasubala2114 2 ปีที่แล้ว +6

    ஓம் வராஹி அம்மன் துணை எனக்கு நீங்க மட்டும் தான் எனக்கு துணை....... Jotc complete பண்ணனும்.... எனக்கு துணை எனக்கு துணை எனக்கு துணை எனக்கு துணை நீங்க மட்டும் தான்..... September 2022 month குள்ள சாதனை புரிய வேண்டும்...

  • @nalinidharan597
    @nalinidharan597 2 ปีที่แล้ว +7

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 கவலை நீங்கீ எங்கள் குடும்பம் சந்தோசமாக இருக்க அருள் புரிய வேண்டும் அம்மா தாயே 🙏🙏🙏 வாராஹி அம்மா தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @ponnusamyvadamalai1070
    @ponnusamyvadamalai1070 6 หลายเดือนก่อน +5

    ஓம் அம்மா வாராஹி அம்மா எல்லாரும் நல்லா இருக்கணும்.வாராஹி அம்மா என் ஸ்கூல் இடம் பிரச்னை முடிஞ்சி தலைவர் எனக்கு தீர்மானம் வச்சி கொடுத்து என் கடன் பிரச்னை எல்லாம் நீ தான் முடிச்சி தருணும். என் கடனை அடைக்க நீ தான் வழி காட்டுனும். என்னை அழிக்க நினைப்பவர்களை நீ தான் அம்மா கேக்கணும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @EsaiAnanya
    @EsaiAnanya 9 หลายเดือนก่อน +1

    அம்மா எனக்கு தீர்க்க சுமங்கலி பாக்கியம் தாங்க
    வாராகி தாயே போற்றி போற்றி

  • @sarogameingyt3553
    @sarogameingyt3553 หลายเดือนก่อน

    அம்மா என்னோடு என்றும் நீ துணை அம்மா

  • @subhaperiyaswamy5914
    @subhaperiyaswamy5914 ปีที่แล้ว +1

    என் கடன் பிரச்சினை தீர வேண்டும் அம்மா நான் கேட்ட இடத்தில் பணம் கிடைக்க வேண்டும் அம்மா வாராஹி தாயே போற்றி போற்றி

  • @EsaiAnanya
    @EsaiAnanya 9 หลายเดือนก่อน +19

    கடன் பிரச்சினையிலிருந்து தீர்க்க உதவுமாறு கேட்டுக் கொள்கின்றேன் அம்மா வாராகி தாயே தயவு புரிவாயாக தாயே

  • @PraveenKumar-yf9ft
    @PraveenKumar-yf9ft ปีที่แล้ว +2

    எனக்கு மன கஷ்டம் திர்க்க தொழிலில் பிரச்சினை இல்லாமல் காப்பாற்றி அருள் புரிய வேண்டும்

  • @satheeswaripandiaraja4938
    @satheeswaripandiaraja4938 2 ปีที่แล้ว +1

    வாராஹி தாயே இன்சன்டிவ் இன்னைக்கு என்னோட வீட்டுகாருக்கு பணம் ஏர வேண்டும்

  • @sotiespushpa
    @sotiespushpa 6 หลายเดือนก่อน +3

    ஓம் வராஹமுகி வராஹமுகி வராஹமுகி வராஹமுகி வராஹமுகி நமக❤💕💕

  • @ShakthiVel-i6p
    @ShakthiVel-i6p ปีที่แล้ว +7

    ஓம் வாராஹி அம்மா போற்றி🙏🙏🙏
    நாங்க சகல செல்வங்களும் பெற்று இன்பம் வாழ அருள் புரிந்த வாராஹி அம்மாவற்கு நன்றி

  • @kuttymathiran9447
    @kuttymathiran9447 ปีที่แล้ว +2

    அம்மா எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது அம்மா என்னை கப்பத்த வேண்டும் தாய்

  • @babykannan5519
    @babykannan5519 ปีที่แล้ว +2

    என் மனதில் உள்ள கஷ்டங்களை தீர்ப்பாய் வாராகி தாயே

  • @ArulArul-eu7cj
    @ArulArul-eu7cj 4 หลายเดือนก่อน

    அம்மா தாயே நீங்கள் தான் எங்களை காக்க வேண்டும்

  • @elagovanm7575
    @elagovanm7575 2 ปีที่แล้ว +3

    ஓம் வாராஹி அம்மா தாயே.என் குடும்பத்தை காப்பாத்து மா.என்னோட கஷ்டத்தை தீர்த்து வை அம்மா.எங்கள் குடும்பத்தில் சந்தோசத்தை குடு அம்மா.என் கணவனுக்கும் என் பிள்ளைக்கும் நீண்ட ஆயுளும் நோய் நொடி இல்லாத வாழ்வும் குடு அம்மா.என்னோட பிரட்சனைகளை தீர்த்து வை அம்மா😭😭😭😭என்னால முடியல அம்மா இதுக்கு மேல இந்த கஷ்டத்தை அனுபவிக்க முடியல அம்மா காப்பாத்து அம்மா.அம்மா தாயே😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @vasudevan4968
      @vasudevan4968 ปีที่แล้ว +1

      Enaku kulanthai pakkiyam vendum enaku kudunga amma

  • @kumarankhadibhavan8109
    @kumarankhadibhavan8109 28 วันที่ผ่านมา

    என் சர்க்கரை அளவை குறைத்து எனக்கு ஆப்ரேஷன் நல்ல முறையில் நடத்தி கொடு என் வலிகள் யாவும் நீக்கும் ஓம் வாராஹி தாயே நீயே துணை

  • @SindiMarim
    @SindiMarim 5 หลายเดือนก่อน

    ஓம். வராகி. தாயே. போற்றி. அம்மா. வராகி. தாயே. என். குழந்தைகளை.பாது காக்க. வேணும் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Aanmeega_payanam
    @Aanmeega_payanam 9 หลายเดือนก่อน +7

    அம்மா வாரகி தாயே எங்களுக்கு துணை இருந்து காத்தருளும் அம்மா வாரகி தாயே என் மகளுக்கு திருமணம் நடத்தி வையுங்கள் தாயே என் மகனுக்கு பணம் தாருங்கள் தாயே

  • @swehari5641
    @swehari5641 10 หลายเดือนก่อน +2

    Amma thayea en kastathai pokku

  • @s.karuppasamy8314
    @s.karuppasamy8314 2 ปีที่แล้ว +41

    நான் கேட்ட வார்த்தை தந்தவள் என் அம்மா வராஹி என்றும் மறக்க முடியாது என் அம்மா வராஹி 🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹

  • @kanaguneela2788
    @kanaguneela2788 27 วันที่ผ่านมา

    அம்மா வாராகி தாயே போற்றி.
    எங்கள் கடன் முழுவதும்.தீர நீ தான் அருள் புரிய வேண்டும் தாயே.

  • @kpjmohan2410
    @kpjmohan2410 2 ปีที่แล้ว

    தினமும் காலை மாலை இரவு மூன்று முறை உன்னை நினைத்து கொண்டு வேண்டுகிறேன் வாராஹி தாயே மனைவியும் மூன்று பெண்களும் என் கூட பேச வை தாயே

  • @aarumugamaarumugam5148
    @aarumugamaarumugam5148 ปีที่แล้ว +12

    ஓம் ஸ்ரீ வாராஹி தாயின் திருவடிகளே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

    • @SujiSuji-uv8pk
      @SujiSuji-uv8pk ปีที่แล้ว

      🎉😢😮😅😊❤❤❤❤❤😊❤❤❤❤❤❤❤❤❤

  • @chithrapalanisamy3682
    @chithrapalanisamy3682 6 หลายเดือนก่อน

    ஓம் வாராகி தாயே போற்றி போற்றி போற்றி என் அப்பாவிற்கு உடல் நலம் சீக்கிரம் குணமாக அருள் புரியுங்கள் வாராகி தாயே.என் மருமகன் பிள்ளைகள் அனைவருக்கும் நல்ல வேலை கிடைக்க அருள் புரியுங்கள் வாராகி தாயே.எங்கள் குடும்பம் நலமாக வாழ அருள் புரியுங்கள் வாராகி தாயே சரணம் சரணம் சரணம் அம்மா வாராகி தாயே சரணம் அம்மா 🙏🙏🙏

  • @EPSUSHIL
    @EPSUSHIL 2 ปีที่แล้ว +17

    எங்கள் குடும்பத்தை வாழ வைப்பாய் அம்மா தாயே உன்னையே நினைத்து வேண்டிக்கொள்கிறேன் ஓம் சக்திவராகி தாயே போற்றி போற்றி

  • @GK-mv2sn
    @GK-mv2sn 2 ปีที่แล้ว +30

    எமபயம் போக்கும்❤️ எங்க அம்மா வீட்டுக்கு பினி நீக்க வேண்டும் தருவியாஅம்மா ❤️💯🙏 எங்கள் உயிர் காக்கும் தெய்வம் ❤️ எதிரிகளை அழிக்கும் தெய்வம் ❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @duraisamy4079
    @duraisamy4079 หลายเดือนก่อน

    வருமானம் பெறுக வேண்டும் தாயே வீடு அமைப வேண்டும் தாயே வாராஹி தாயே

  • @manjulas9272
    @manjulas9272 2 ปีที่แล้ว +1

    Annai Devi ennudaiya pirantha veetirukum poguntha veetirukum sontha veedu katta vendum endra aasiya kuduma🤲🤲🤲🤲

  • @muruganfarmfarm2644
    @muruganfarmfarm2644 ปีที่แล้ว

    ஓம் வாராஹி தாயே என் கடன் பிரச்சினையை வெகு விரைவில் தீர்த்து வைக்க வேண்டும் தாயே தொழில் நல்ல லாபத்துடன் நடக்க வேண்டும் அம்மா தாயே குடும்பத்தில் அனைவருக்கும் நல்ல சுகத்தை தர வேண்டும் தாயே போற்றி போற்றி தாயே

  • @muthukumarmurugesan2460
    @muthukumarmurugesan2460 2 ปีที่แล้ว +1

    நோய் இல்லாத ஆரோக்கியமான வாழ்வை தாருமம்மா வாராகி அம்மா தாயே போற்றி

  • @supan5591
    @supan5591 ปีที่แล้ว +20

    அம்மா தாயே நான் பிறந்தது இருந்து கஸ்ரம் தான் தாயே என்னை நம்பி வாராஹித் தாயே நான்கு உயிர்கள் அதனால் கஸ்ரத்திலிருந்து என்னைக் காப்பாற்று அம்மா

  • @SELVIRANI303
    @SELVIRANI303 10 หลายเดือนก่อน

    வாரகி அம்மா தாயே🙏 எனக்கு ரொம்ப நாள் வாழ்கையில் நிம்மதியா வாழவே முடியலை தாயே🙏 மற்ற பெண்கள் பிரச்சனை யில் என்னுடைய வாழ்கையில் நிம்மதியா நானும் என் பிள்ளைகள் லும் கணவரே டு வாழ வேண்டும் அம்மா தாயே🙏 நீங்க தான் வாழவைக்க னும் தாயே🙏 போற்றி ஓம் சக்தி தாயே🙏🙏🙏🙏🙏🙏

  • @VanithaVijay-z3w
    @VanithaVijay-z3w 3 หลายเดือนก่อน

    ஓம் வராஹி போற்றி போற்றி அம்மா என்னோட புருஷன் v2 கு வரணும் அம்மா எப்போ பாரு அடுத்த v2 ல இருக்காரு அம்மா அவர் வரணும் 😭😭😭😭 நீ தான் துணை amma😭😭

  • @ARajmadhan
    @ARajmadhan ปีที่แล้ว +1

    எல்லாம் நன்மைக்கே எல்லாரையும் எல்லாத்தையும் நீங்க தான் பாத்துக்கணும் இனிதே ஆரம்பம் ஆகனும் தாயே அந்த பிள்ளைகளை பார்த்துக் கொள்ளுங்கள் ❤️ நன்றிகள் பல 💖

  • @GK-mv2sn
    @GK-mv2sn 2 ปีที่แล้ว +6

    அம்மா வாராஹி போற்றி போற்றி போற்றி ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏 சரணம் சரணம் ஓம் சக்தி பராசக்தி போற்றி ❤️❤️❤️🙏🙏🙏🙏🙏 என் குடும்பம் நீங்கள் காக்கும் தெய்வம் ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏 என் வேண்டுகோள் நீரை வேண்டும் தருவியாஅம்மா ❤️💯🌺🌺🙏🙏🙏🙏🙏

  • @gomathykannan4359
    @gomathykannan4359 ปีที่แล้ว

    அம்மா வாராகி என் மகன் என்னை ரொம்ப வார்த்தைல கொல்ற. முடியல நீங்க தான் அவனுக்கு அருள் புரிய வேண்டும் அம்மா 🙏🙏🙏

  • @madhurivarsha4949
    @madhurivarsha4949 11 หลายเดือนก่อน +1

    அம்மா தாயே இன்னும் 10 நாள் தான் இருக்கு மா.என்னோட delivery ku நல்ல படியா சுகப்பிரசவம் ஆகணும் தாயே உங்கள மட்டும் தான் நம்பி இருக்கேன் அம்மா 😭🙏

    • @komathisuresh7144
      @komathisuresh7144 10 หลายเดือนก่อน

      நலமுடன் சுகப்பிரசவம் ஆகி தாயும் சேயும் இன்புற்று வாழ வாராகி துணை இருப்பாள் ஓம் வாராகி ஜெய் வாராகி ஜெய் ஜெய் வாராகி 😊

  • @supan5591
    @supan5591 7 หลายเดือนก่อน +3

    அம்மா வாராஹி தாயே நான் வாழ்ந வாழ்க்கை போதும் எனி எந்த பிறவியும் வேண்டாம் நான் பிறந்தது போதும் தாயே நான் பிறந்தது இருந்து கஸ்ரம் தவிர வேற எதையும் அனுபவித்து இல்லை தாயே என்னை நம்பி நான்கு உயிர்கள் உள்ளது

  • @devikulam4572
    @devikulam4572 ปีที่แล้ว +10

    ஓம் வஜ்ஜிர வாராஹிஅன்னையே போற்றி போற்றி நன்றி அம்மா நன்றி 🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏

  • @DhanaLakshmi-cp5is
    @DhanaLakshmi-cp5is 2 ปีที่แล้ว +1

    தாயே எனக்கு குழந்தை பாக்கியம்தா தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Manshikamanshek
    @Manshikamanshek ปีที่แล้ว

    வாராஹி அம்மனே போற்றி எதிரிகளிடமிருந்து என்னை காப்பாற்றுவாய் என் பூர்வீக சொத்தை என்னிடம் தருவாய்

  • @saimithrasahana1517
    @saimithrasahana1517 2 ปีที่แล้ว +4

    ஓம் வாராகி போற்றி 🙏 ஓம் வாராகி போற்றி ஓம் வாராகி போற்றி 🙏 ஓம் வாராகி போற்றி 🙏

  • @Cinderella1638
    @Cinderella1638 6 หลายเดือนก่อน

    வாராகி அம்மா.... என் தந்தை க்கு விரைவில் குணமாக வேண்டும் 😢
    வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம்

  • @anbarasani3261
    @anbarasani3261 ปีที่แล้ว +7

    எல்லாருமநல்ல இருக்க வேண்டும் ஓம் வாரஹிதாயே போற்றி

  • @mdharmamuneeswaran1908
    @mdharmamuneeswaran1908 2 ปีที่แล้ว +14

    அருள்மிகு ஶ்ரீ வராஹி அம்மன் தாயே போற்றி போற்றி! 🙇🙏

  • @lakshmik750
    @lakshmik750 ปีที่แล้ว

    அம்மா தாயே நீங்கள் எனக்கு துணையாய் இருக்குறிங்கனு நான் உணர வேண்டும் என்று தொடர்ந்து பஞ்சமி அன்று எனக்கு நல்லது நடத்தி கொடுக்குறிங்களா அம்மா தாயே 😢😭🙏🙏🙏மனசு நிறைஞ்சி இருக்குது அம்மா 🙏

  • @bakiyalakshmidharmaraj5707
    @bakiyalakshmidharmaraj5707 2 หลายเดือนก่อน

    தாயே என் குழந்தைக்கு படிப்பு எளிமையாக வேண்டும் நீயே துணை

  • @thirunavukarasusrinivasan3979
    @thirunavukarasusrinivasan3979 2 ปีที่แล้ว +15

    அம்மா தாயே எங்க கஷ்டத்தைப் போக்கி நோய் நொடி இல்லாமல் எங்களை வை அம்மா எனக்கு நீ தான் துணை வாராஹி அம்மா போற்றி போற்றி

  • @prabharavi5342
    @prabharavi5342 2 ปีที่แล้ว

    ஓம் வாராஹி அம்மா போற்றி என் மகளுக்கு கால் விரல் வலி நீங்கி நலமுடன் இருக்க வேண்டும் தாயே அருள் புரிக ஓம் வாராஹி அம்மா போற்றி போற்றி போற்றி

  • @nkshooter532
    @nkshooter532 2 ปีที่แล้ว +6

    வாராகி அம்மனே போற்றி போற்றி போற்றி ஓம் ஓம் ஓம் சக்தி. என் கஷ்டம் தீர அருள் புரிவாய் தாயே போற்றி போற்றி போற்றி.🙏🙏🙏🙏🔱🕉️🙈🙉🙊🆚🔥🌞💥

  • @sivasuriyan1268
    @sivasuriyan1268 8 หลายเดือนก่อน +1

    என் தொழில் நல்ல முறையில் முன்னேற்றம் காண வேண்டும் தாயே

  • @thiyagur1705
    @thiyagur1705 2 ปีที่แล้ว +2

    எல்லோரும் நலம் பெற வேண்டும் நான்ணு ம் நாடும் நலம் பெற வேண்டும் வாராஹி தாய்

  • @KausikaKavinesh
    @KausikaKavinesh 8 หลายเดือนก่อน +11

    ஓம் ஸ்ரீ மகா மாரியம்மன் காளியம்மன் முத்தாலம்மன் வாராகி தாய் அம்மா சரணம் சரணம் சரணம் 🎉🎉🎉

  • @User_00_77
    @User_00_77 3 หลายเดือนก่อน

    ஓம் வாராஹி தாயே எங்களுக்கு வழக்கில் வெற்றியை அருள்வாய் அம்மா.

  • @jeyanthisayanth4640
    @jeyanthisayanth4640 ปีที่แล้ว +2

    Om varahai amma potri om varahai amma potri om varahai amma potri om varahai amma potri om varahai amma potri om varahai amma potri om varahai amma potri om varahai amma potri 🙏🙏🙏🙏🙏🙏🙏 Om varahai amma potri 🙏 Om varahai amma potri 🙏 Om varahai amma potri 🙏 Om varahai amma potri 🙏 Om varahai amma potri 🙏 Om varahai amma potri 🙏🙏 Om varahai amma potri 🙏 Om varahai amma potri 🙏 Om varahai amma potri 🙏 Om varahai amma potri potri

  • @ambikaambika9758
    @ambikaambika9758 ปีที่แล้ว

    அம்மா வாரஹி தாயே எனக்கு இருக்கும் நிலமை உனக்கு தெரியும் நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் தாயே போற்றி போற்றி போற்றி ஓம்

  • @aswathisaba6765
    @aswathisaba6765 ปีที่แล้ว

    Pls miracle nigazhatum thaye.....Ninga KUDUTHA POKKISHAM life long enaku venum..pls save thaye..I believe in you ❤

  • @selvaraj-gm4iv
    @selvaraj-gm4iv 11 วันที่ผ่านมา

    எல்லோரும் நலமுடன், வளமுடன், நல் எண்ணத்துடன் வாழ வேண்டும்

  • @sakthieswaran4731
    @sakthieswaran4731 2 ปีที่แล้ว +2

    அம்மா தாயே வாஹாகி என் கனவருக்கு நல்ல நடக்க வேண்டும் அம்மா கை வலிக்கு அம்மா குனமாக வேண்டும்

  • @Vaaragi
    @Vaaragi ปีที่แล้ว +2

    அம்மா தாயே நீங்கள் தான் என் அம்மா தாயே போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🏻🙏🏻

  • @rojabala5620
    @rojabala5620 7 หลายเดือนก่อน +1

    Om varahai thaiyae ellam ningala thunnai Amma ungal arul kondu than Amma nanum Yan familyum validrom Amma nandtha nadaka iruka Ella visyathukum nanri Amma kodana Kodi nanri thaiyae 🪔🪔🪔🪔🪔

  • @GK-mv2sn
    @GK-mv2sn 2 ปีที่แล้ว +96

    எனக் ரொம்ப பிரச்சினை இருக்கிறது ❤️ தீர்த்து வைக்க வேண்டும் தருவியாஅம்மா ❤️❤️❤️🙏🙏🙏🙏🙏 என் பாதுகாப்பு நீங்க தான் என் கூட இருக்கனும் அம்மா தாயேநீங்கதுணை ❤️❤️❤️ வாராஹி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

    • @shivas1990
      @shivas1990 2 ปีที่แล้ว +3

      Kandipa panuvanga manjal maalai podunga

    • @ravinp8428
      @ravinp8428 2 ปีที่แล้ว +1

      L0zaaa0

    • @ravinp8428
      @ravinp8428 2 ปีที่แล้ว

      Bvppb
      B.

    • @umasubisri8944
      @umasubisri8944 2 ปีที่แล้ว +4

      Amma enn vallkaila eppathalum paanamtham periya kastamaaga irukku enna kaappathu amma pls 😭😭

    • @suhum2267
      @suhum2267 2 ปีที่แล้ว +2

      @@umasubisri8944 god is great. Don't feel

  • @ChandraShekharan-e9m
    @ChandraShekharan-e9m 2 หลายเดือนก่อน

    Om shree veti Varahi Thaye poti poti poti poti poti poti poti om Vajrahosam om Vaarthali Thaye om Panchami Nayahiye om Mahashakti Thaye poti poti poti poti poti poti poti om om om Amma❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jayamurugan8534
    @jayamurugan8534 2 ปีที่แล้ว +7

    என்குடுப்பத்தை. காப்பத்துதாயேவாராஹிஅம்மா

  • @kalaiselvip321
    @kalaiselvip321 ปีที่แล้ว +1

    Om Vaarahi thaaye potri potri ! Thaaye en ponnoda naming ceremony um kayiru katura function um nalla padiya nadakanum amma. En purusan nan papa apovum happy erukanum thaaye . En mamiyar antha prblm um panna kudathu ma. Allathaium nega pathukoga thaaye.

  • @minusai9197
    @minusai9197 ปีที่แล้ว

    Om Varahiye Thunai❤🎉Nimmafhi Aarokiyam Amma Appava Pathukanum nalla om Varahiye Amma Neeye yellam thunai😊❤🎉