உழைப்பாளிகளுக்கான நள்ளிரவு உணவகம் Madurai Akka Kadai | MSF

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 เม.ย. 2022
  • மதுரை தூங்கா நகரம் எனும் பெயருக்கு இனங்க நள்ளிரவு வரை பல உழைப்பாளிகள் தங்கள் பணியில் ஈடுபட அவர்களின் பசியாற்ற பல ரோட்டோர உணவகங்கள் மதுரை முழுக்க ஆங்காங்கே இரவு நேரங்களில் செயல்படும்.., அப்படி எங்கள் கண்களுக்கு தென்பட்ட இரவு நேர உணவகம் தான் மேல மாசி வீதி மற்றும் வடக்கு மாசி வீதி சந்திப்பின் முக்கில் ஆல நேரு ஆளலா சுந்தர விநாயகர் ஆலயத்துக்கு எதிர்புரம் செயல்படும் “அக்கா கடை”
    இவர்களின் வீட்டு உணவுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு.
    அக்கா கடை | Akka kadai
    Mela maasi street & Vadakku maasi street Junction,
    Contact 9994680690
    8.30 pm to 12.30am
    Opposite to pazhamudhir juice shop.
    opposite to Ala Nehru vinayagar Temple,
    24353, W Masi St, Kottur, Simmakkal,
    Madurai Main, Madurai, Tamil Nadu 625001
    goo.gl/maps/uviNzm15iet8JH1s6

ความคิดเห็น • 100

  • @madrasstreetfood
    @madrasstreetfood  2 ปีที่แล้ว +17

    அக்கா கடை | Akka kadai
    Mela maasi street & Vadakku maasi street Junction,
    Contact 9994680690
    8.30 pm to 12.30am
    Opposite to pazhamudhir juice shop.
    opposite to Ala Nehru vinayagar Temple,
    24353, W Masi St, Kottur, Simmakkal,
    Madurai Main, Madurai, Tamil Nadu 625001
    goo.gl/maps/uviNzm15iet8JH1s6

    • @user-wh5vg9nz6e
      @user-wh5vg9nz6e 2 ปีที่แล้ว +2

      உங்களது சேவை மக்களுக்குத் தேவை மேலும் வளரட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @vijaysaravanan4852
      @vijaysaravanan4852 2 ปีที่แล้ว

      is there any way we can help for their daughter education?

  • @user-xt9fo3kq2m
    @user-xt9fo3kq2m 2 ปีที่แล้ว +16

    பணத்திற்கு உணவகம் நடத்தாமல்
    உழைப்பவன் பசி ஆற உணவகம் நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன்

  • @nagarasan
    @nagarasan 2 ปีที่แล้ว +36

    சில நாட்களாக இணையத்தில் காணாமல் சென்றுஇருந்த உழைக்கும் வெகுஜன உணவகங்கள் காணொளி இன்று இப்போது நன்றி !! 👍👍🔥

  • @prabhusripriyatextile1863
    @prabhusripriyatextile1863 2 ปีที่แล้ว +27

    உண்மை தான் மதுரை மீனாட்சியம்மன் கோயில் சுற்றி அத்தனை உணவகங்கள் ஏழைகளின் உணவகத்திற்கு ஆதரவு நம்ம MSF நன்றி 🙏💐

  • @pnrao31
    @pnrao31 2 ปีที่แล้ว +19

    உழைப்பாளிகளுக்கு உணவு கொடுக்கும் இவர்களின் சேவை மனப்பான்மை...... மற்றும் உழைக்கும் மக்களுக்கு
    மனதார கொடுத்து கொண்டு இருக்கும் இவர்கள் இறைவன் அருள் பெற்று நீடூழி வாழ வேண்டும் என்று வேண்டுகிறோம்....
    MSFக்கு நன்றி சொல்ல கடமை
    பட்டுள்ளோம்....😍😍😕🙏🙏🙏🙏

  • @villuran1977
    @villuran1977 2 ปีที่แล้ว +4

    ஒரு ஆண் வாழ்க்கையில் வெற்றியடையவும் தன்மானத்துடன் வாழவும் ஒரு பெண்ணின் ஆதரவு எவ்வளவு இன்றியமையாதது என்பதை விளக்கும் அக்கா. இவர்கள் வாழ்வில் மேன்மேலும் பல வெற்றிகளைப் பெற்று நீடூழி வாழ இறைவன் அருளட்டும்.

  • @sheikmd650
    @sheikmd650 2 ปีที่แล้ว +11

    எங்கள் ஊரின் சிறப்புகளை தேடித்தேடி பதிவிட்டமைக்கு மிக்க நன்றி

  • @alagunithya5758
    @alagunithya5758 2 ปีที่แล้ว +4

    கடின உழைப்பு என்றும் வெற்றி காணும் என்பதற்கு நீங்கள் மிகச் சிறந்த உதாரணம் சித்தி, சித்தப்பா.
    வெற்றி பயணம் தொடரட்டும். வாழ்க வளமுடன்.

  • @akbarmalik5112
    @akbarmalik5112 2 ปีที่แล้ว +9

    வியாபாரம் கடந்த அன்பு.. அருமை அம்மா..🙏அருமை ஐயா👍

  • @karthitnpsc9036
    @karthitnpsc9036 2 ปีที่แล้ว +9

    மதுரை மக்கள் சார்பாக நன்றி அய்யா...உழைப்பு வெற்றி தரும்....அக்கா

  • @kvrr6283
    @kvrr6283 2 ปีที่แล้ว +5

    BA தமிழ் literature படிக்க வைத்தது சிறப்பு. வாழ்த்துக்கள்

  • @ranikaruppiah8525
    @ranikaruppiah8525 2 ปีที่แล้ว +9

    வாழ்த்துக்கள் சித்தி சித்தப்பா... ❤🌹

  • @village5269
    @village5269 2 ปีที่แล้ว +8

    உங்களுடைய பட தொகுப்பு
    உங்களுடைய தேர்ந்தெடுப்பு கடைகள் வீடியோ 🙏
    உங்களின் விசிறி சகோ 🙏

    • @madrasstreetfood
      @madrasstreetfood  2 ปีที่แล้ว +1

      *நன்றி முருகன் ராசு சகோ* 😍

    • @village5269
      @village5269 2 ปีที่แล้ว +1

      @@madrasstreetfood
      உங்கா Video பேக்ரவுன்டு voice 👌🙏👌

  • @devarajk.c7538
    @devarajk.c7538 2 ปีที่แล้ว +3

    அன்பு சகோதரிக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள் உங்கள் உணவளிக்கும் பண்பு உயரட்டும்

  • @kanishkasamanta7645
    @kanishkasamanta7645 2 ปีที่แล้ว +8

    After watching your videos, I feel that I should visit Tamil Nadu at least once ❤️

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 2 ปีที่แล้ว +8

    MSF fans like poduga

  • @saranyanavanee6567
    @saranyanavanee6567 2 ปีที่แล้ว +5

    👌சித்தி,சித்தப்பா❤️

  • @SakthiBliss
    @SakthiBliss 2 ปีที่แล้ว +12

    Amazing. Hats off to MSF for identifying unknown restaurants and show casing !!!

  • @manithangavalu7885
    @manithangavalu7885 2 ปีที่แล้ว +13

    I live in Dublin Ireland and I envy the dosai served by the enterprising lady.
    It's superior, mouth watering and mind blowing.
    In Dublin it's very rare to get dosai until two brothers from Tamil Nadu started serving dosai in 2018.
    You need a wallet full of cash to pay for the humble dosai.
    Prices starts from 822 rupees/ 10 euros to 1,151 rupees/ 14 euros.
    It's a reap off and not worth spending a penny.
    Good luck to the lady and may long it lasts,
    🌺💐🌹🌶️🥥🥭

    • @sbst7577
      @sbst7577 2 ปีที่แล้ว

      Hello Where in Dublin??

    • @manithangavalu7885
      @manithangavalu7885 2 ปีที่แล้ว

      @@sbst7577
      You mean where is the dosai sold.
      It's a food truck and they move around different locations around Dublin.

    • @sbst7577
      @sbst7577 2 ปีที่แล้ว

      @@manithangavalu7885 Yeah that I am aware of .. very bad quality and taste for that price.. where do you live? I am also in Dublin

    • @manithangavalu7885
      @manithangavalu7885 2 ปีที่แล้ว

      @@sbst7577
      I live in ballinteer, near to
      Dundrum shopping center.

  • @HaseeNArT
    @HaseeNArT ปีที่แล้ว +1

    *தோசை*
    🤤🤤🤤🤤🤤🤤🤤
    கருங்கல் பறையில்வரைந்த வெள்ளை ஓவியம்..
    அன்னையர்கள் வார்த்தெடுக்கும் குட்டி காவியம்..
    நீ இட்டபின் வெண்ணிலா...
    சுட்டபின் நீ செந்நிலா....அதிகமாய்
    சுட்டால் ஆவாய் நீ கருநிலா..
    😍😍😍😍😍

  • @bennytc7190
    @bennytc7190 2 ปีที่แล้ว +10

    Great couple having a clear vision on their business Customer satisfaction. I am deeply impressed. Congrats to entrepreneur. Hats off MSF for encouraging videos. God bless you all.⚘🙏🙋‍♂️

  • @marisamy4654
    @marisamy4654 2 ปีที่แล้ว +3

    அக்கா.கடைக்கும் மற்றும் MSFக்கும என்னுடைய ராயல் சல்யூட்.. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்..

  • @jagadeshwarana3900
    @jagadeshwarana3900 2 ปีที่แล้ว +6

    சூப்பர் அண்ணா சூப்பர் அக்கா

  • @Meenaprasannakumar
    @Meenaprasannakumar 2 ปีที่แล้ว +3

    Anna vunga voice superr

  • @rameshkonar4605
    @rameshkonar4605 2 ปีที่แล้ว +2

    You Once again Win The Heart ❤️💓💗 PRABHU SIR

  • @kvdkomban9672
    @kvdkomban9672 2 ปีที่แล้ว +6

    Vera level bro ❤️👍👍👍❤️❤️❤️ neenga nalla varanum bro... god ❤️❤️❤️😘😘😘😘 bless u

  • @sammysayonsatchithanandam.9947
    @sammysayonsatchithanandam.9947 2 ปีที่แล้ว +4

    SUPER THAMPI CONGRATULATIONS SAMMY SAYON CANADA 🇨🇦.

  • @thangamramar1985
    @thangamramar1985 2 ปีที่แล้ว +3

    Excellent narration and background voice MSF ❤️. Keep doing it 👍🏽🙏🏽

  • @jonsantos6056
    @jonsantos6056 2 ปีที่แล้ว +2

    Nalla unavagam kandippaaga aatharavu kodukka vendiya nalla unavagam. Valara Vaazhthukkal.

  • @salshivasubbukrishnan7867
    @salshivasubbukrishnan7867 2 ปีที่แล้ว +2

    Well done keep it up Brother and Sister and you will definitely come out of your crisis.

  • @shanmugafilmfactory1313
    @shanmugafilmfactory1313 2 ปีที่แล้ว +5

    அந்த உரிமையாளர் ... என்னுடைய உணவு என்று கூறுவது தவறு அந்த அக்காவின் உழைப்பும் உள்ளதால் ... எங்களுடைய உணவு என்று கூறலாம்... அவருடைய முழு வார்த்தைகளும் சுயநலமாக உள்ளது

  • @deepikaasai266
    @deepikaasai266 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு, வாழ்த்துக்கள் சகோதரி

  • @senthilchidambaram3927
    @senthilchidambaram3927 2 ปีที่แล้ว +4

    Dosa karandi ya kela vaikathinga sir athula evlo aluku irukum athvum madurai la pollution athigam

  • @bshahul5018
    @bshahul5018 2 ปีที่แล้ว +2

    அருமை...
    👍👌

  • @jeevaanand4466
    @jeevaanand4466 ปีที่แล้ว +2

    No one in this food vlogging genre is doing what you are doing.. identifying such eateries and helping them in a genuine way..

  • @user-vy3wn6xm6r
    @user-vy3wn6xm6r 2 ปีที่แล้ว +5

    மிக அருமையான வேலை வேற லெவல்

  • @Meenaprasannakumar
    @Meenaprasannakumar 2 ปีที่แล้ว +4

    Negga correcta vunmayavay kasta Patra vangala Parthu vlog porringa very nice great superrr....nanum Madurai thaan

  • @idhayaa.9148
    @idhayaa.9148 2 ปีที่แล้ว +2

    அருமை 👍👍

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 ปีที่แล้ว +1

    Great aunty uncle god bless you

  • @nithyainiya3936
    @nithyainiya3936 2 ปีที่แล้ว +5

    Super

  • @rameshbabu7395
    @rameshbabu7395 2 ปีที่แล้ว +1

    Great Bro. 🥰

  • @veera1801
    @veera1801 2 ปีที่แล้ว +4

    Congratulations💐💐

  • @user-go3ss4bf7p
    @user-go3ss4bf7p 2 ปีที่แล้ว +3

    ಊಟ ತುಂಬಾ ರುಚಿಕರವಾಗಿತ್ತು
    ಊಟ ತುಂಬಾ ರುಚಿಕರವಾಗಿತ್ತು
    ಊಟ ತುಂಬಾ ರುಚಿಕರವಾಗಿತ್ತು

  • @maniiyyappan4981
    @maniiyyappan4981 2 ปีที่แล้ว +3

    Anna unkaluka mattam eppdi Anna eppadi patta kadai kedikudhu super Anna I love you so much anna

  • @prabhushankar8520
    @prabhushankar8520 2 ปีที่แล้ว +4

    Good.

  • @sathishpriya7105
    @sathishpriya7105 2 ปีที่แล้ว +2

    SUPER AMMA 😘APPA😘

  • @mrLee_Le
    @mrLee_Le 2 ปีที่แล้ว

    Congrats msf

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 2 ปีที่แล้ว +1

    Healthy dosa
    Great akka.
    Neenga kudukara nalla food Ku yellarum support pannuvanga..
    Vayabaram perugattum.
    Nalladhe nadakkum...

  • @subramaniansrinivasan6130
    @subramaniansrinivasan6130 2 ปีที่แล้ว +2

    அவர்கள் பென்னின் கல்வி பாதிக்கப்பட்டது மிகவும் வேதனையாக உள்ளது

  • @aravinthnaren1989
    @aravinthnaren1989 2 ปีที่แล้ว +5

    வெகுஜன உழைப்பாளிகளின் குரல் MSF

  • @vimalaraju5370
    @vimalaraju5370 2 ปีที่แล้ว

    Vaazhthukkal. Vaazhga valamudan.

  • @ajaytandonsongs
    @ajaytandonsongs 2 ปีที่แล้ว +2

    Nice video

  • @thilaknagar1452
    @thilaknagar1452 2 ปีที่แล้ว +4

    MSF Sir, you have this Amazing skill in identifying street food gems -- you pulled out another gem from nowhere hats of to your relentless effort and your presentation of the videos (no words to explain) hoping to meet you soon

  • @nkbcivil.maldives9170
    @nkbcivil.maldives9170 2 ปีที่แล้ว +2

    Chennai Dai dosa maama rate kettukkada mundam..dosaikku 50 rs nee vaangura..Enga maduraila paaruda 35 rs.
    Naanum akka kadaila saappittuirukken.. Good quality.. ippadikku madurai kaaran.. Namma
    Meenakshi amman dunai iruppaal..

  • @bringalcarrot7739
    @bringalcarrot7739 2 ปีที่แล้ว +3

    MSF❤

  • @ksugunacrazy8033
    @ksugunacrazy8033 2 ปีที่แล้ว +1

    Hi bro nice 👍

  • @bijubalan7204
    @bijubalan7204 2 ปีที่แล้ว +2

    Madurai 🙏🏻

  • @ManoJ-nz4dg
    @ManoJ-nz4dg 2 ปีที่แล้ว +3

    👌

  • @user-uq3qw9gv5p
    @user-uq3qw9gv5p ปีที่แล้ว

    உழைப்பே உயர்வு

  • @kbrijesh9798
    @kbrijesh9798 2 ปีที่แล้ว

    I will try

  • @user-go3ss4bf7p
    @user-go3ss4bf7p 2 ปีที่แล้ว +4

    അടിപൊളി സ്വാദ്😋😋😋 പൊടി ദോശ സമ്മന്തി ഉഗ്രൻ

  • @ansansflo
    @ansansflo 2 ปีที่แล้ว +3

    👌👍

  • @Damo19691
    @Damo19691 2 ปีที่แล้ว +28

    பொடி தோசை 35,40 என்பது அதிகமாக தெரிகிறது.

    • @jamu5332
      @jamu5332 2 ปีที่แล้ว +2

      Ama

    • @sadhasivamk736
      @sadhasivamk736 2 ปีที่แล้ว

      Idhay Restaurant la 60 , 80 Nalum mudittu saptu Varu vaa la ?? Evangluku kusutha Thappa ena

    • @jamu5332
      @jamu5332 2 ปีที่แล้ว +3

      @@sadhasivamk736 restaurant la AC ,good ambiance ,food quality, serving, proper guidance irukum Inga ena iruku

    • @marisamy4654
      @marisamy4654 2 ปีที่แล้ว +1

      குற்றாலத்தில் சாதாரண ‌உணவகத்தில்..60வது ரூபாய்..

    • @Damo19691
      @Damo19691 2 ปีที่แล้ว +1

      @@marisamy4654 Madurai அம்மன் hotel,sapthakri hotel லில் தோசை 45 தான், இந்த கையேந்தி பவனில் இந்த விலை அதிகமாக இருக்கு.

  • @thirunavukarasup2145
    @thirunavukarasup2145 2 ปีที่แล้ว +2

    Good shop and good channel ful positivity start to end super anna

  • @sambavichannel9715
    @sambavichannel9715 2 ปีที่แล้ว

    Nehru alala sundara vinayagar
    Thappa irukku description la

  • @malligapadmanabhan6065
    @malligapadmanabhan6065 2 ปีที่แล้ว +1

    🙌🙌🙌

  • @malaiyandi8313
    @malaiyandi8313 ปีที่แล้ว

    👌👌👌👌👌

  • @indiraperumal464
    @indiraperumal464 2 ปีที่แล้ว +4

    💐💐💐💐🌹🌹🌹

  • @smkjyothijyothy4850
    @smkjyothijyothy4850 2 ปีที่แล้ว +1

    🙏

  • @anuradhas1723
    @anuradhas1723 2 ปีที่แล้ว +1

    Ungal anbaana ubasaripu nitchayam ungalai jeyikavayikum

  • @mohanramanujammohan577
    @mohanramanujammohan577 2 ปีที่แล้ว +1

    Nice video but lady tel lies

  • @selvanthiru8015
    @selvanthiru8015 2 ปีที่แล้ว +1

    God's

  • @gokulcloud9698
    @gokulcloud9698 2 ปีที่แล้ว +1

    Bro pls tell me some of the home style veg and non veg food mess, restaurant in Bangalore.

    • @madrasstreetfood
      @madrasstreetfood  2 ปีที่แล้ว

      Still we haven't explored in Bangalore brother

  • @kvrr6283
    @kvrr6283 2 ปีที่แล้ว +1

    Rate high. May be quality is good. Don't know

  • @Hari-vg3gy
    @Hari-vg3gy 2 ปีที่แล้ว +2

    uzhaipu yaarayum kai vittathillai..

  • @ganapathinathanm
    @ganapathinathanm 2 ปีที่แล้ว +6

    Rate is very high compare to Chennai 😱😱😱

    • @Damo19691
      @Damo19691 2 ปีที่แล้ว +1

      ஆமாம் bro , இதே MSF TH-cam channel Chennai சோழிங்கநல்லூர் ரோஹிணி hotel லில் each 20rs அனைத்து உணவு களும் தருகின்ரார் ஒரு நல்ல மனிதர்.

  • @subashini8516
    @subashini8516 2 ปีที่แล้ว +1

    Super

  • @dharanidharani2103
    @dharanidharani2103 2 ปีที่แล้ว +1

    👌

  • @allinonebyvicky3712
    @allinonebyvicky3712 2 ปีที่แล้ว +1

    Super