மனைவியை கரம்பிடிக்க போராடும் கணவனின் கறி தோசை கடை | MSF

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 พ.ค. 2023
  • Shop address:
    98407 79509 Mahalingam
    Pillayar Kovil Street, Vengaivasal, Medavakkam,
    Chennai, Tamil Nadu 600100.
    goo.gl/maps/cEnjG2e5dyMvypew8
    --------------------------------------------------------------------------------------------
    Join this channel and support MSF's good food Journey:
    / @madrasstreetfood
    ------------------------------------------------------------------------------------
    To contact MSF (Madras street food)
    widescreencreations@gmail.com
    உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
    கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
    Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
    (Please avoid refering Junk food & Fast food shops)
    -----------------------------------------------------------------------------------------

ความคิดเห็น • 90

  • @madrasstreetfood
    @madrasstreetfood  ปีที่แล้ว +10

    Shop address:
    98407 79509 Mahalingam
    Pillayar Kovil Street, Vengaivasal, Medavakkam,
    Chennai, Tamil Nadu 600100.
    goo.gl/maps/cEnjG2e5dyMvypew8

    • @DINESHKUMAR-tr6xm
      @DINESHKUMAR-tr6xm ปีที่แล้ว +1

      Thank you Madras street food for a nice video...

  • @Perfect7766
    @Perfect7766 ปีที่แล้ว +23

    விருப்பமான தொழில், ஆசை மனைவி, தன் மகனுக்காக துணை நிற்க்கும் அம்மா இது போதும் இவருக்கு❤. இவர்களை இணைக்கும் முயற்சியாக Video பதவிட்ட Madras Street Food அண்ணனுக்கு நன்றி.

  • @madhimathip5285
    @madhimathip5285 ปีที่แล้ว +12

    தோழா! சாதித்தவன் எல்லாம்
    சோதனைகளை கடந்தவன் தான் 🤝

  • @Tami_ln
    @Tami_ln ปีที่แล้ว +15

    கவலைப்படாதீர்கள் அம்மா, சகோதரா ... உங்கள் உழைப்பிற்குத் தகுந்த பலனும் மரியாதையும் கண்டிப்பாக ஒரு நாள் கிடைக்கும்... கடவுளின் ஆசீர் உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும்.... வாழ்த்துக்கள்.... ❤👏🤝🙏💐💐💐

  • @SenthilKumar-lo3bj
    @SenthilKumar-lo3bj ปีที่แล้ว +7

    இந்த மாதிரி நல்ல உள்ளத்துக்கு கடவுள் நல்லபடியாக கொடுப்பார் வாழ்க பல்லாண்டு இந்த பதிவு மன நிறைவு கொடுக்கிறது

  • @srinivasmdu2010
    @srinivasmdu2010 ปีที่แล้ว +3

    கர்மயோகி ஆகிவிடுங்கள் தம்பி...
    ஒரு காரியத்தை அதன் தேவை மட்டுமே கருதி செய்யாமல் , உங்கள் வாழ்க்கையே அதுதான் என்று நினைக்கத்தக்க தீவிரத்துடன் நீங்கள் செய்கிறீர்கள் என்றால், அந்தச் செயல் உங்களுக்கு விடுதலை தருவதாக இருக்கும். அதுவே கர்மயோகம்.
    வாழ்த்துகள்....

  • @TamilSelvan-nn6ci
    @TamilSelvan-nn6ci ปีที่แล้ว +8

    உங்க வாழ்க்கை சிறப்பாக அமையும் என் முருகன் அருளால் வாழ்க வளமுடன்.....

  • @kalamyou673
    @kalamyou673 ปีที่แล้ว +3

    அருமை சகோ 👍👍
    கண்ணீரை வரவழைத்தக் காணொலி😓😓
    உங்கள் அன்பை புரிந்து கொண்டு உங்கள் மனைவி விரைவில் உங்களை தேடி வருவார்கள் 👍👍

  • @oviyanswasthika5459
    @oviyanswasthika5459 ปีที่แล้ว +7

    வாழ்த்துக்கள் பிரதர்... 💐💐💐 உங்கள் நல்ல உள்ளத்துக்கு நல்லதே நடக்கும் 👍👍👍👍

  • @mudethavatai_comedy_panuvom
    @mudethavatai_comedy_panuvom ปีที่แล้ว +2

    தம்பி உன் உழைப்பு வீண் போகாது உன் வேலையை செய் நீங்கள் நிச்சயமாக உங்கள் சாதனையை அடைவீர்கள் வாழ்த்துக்கள் நாங்கள் எப்போதும் உங்களுடன் இருக்கிறோம்

  • @arunbabu7528
    @arunbabu7528 ปีที่แล้ว +3

    தம்பி உன் வாழ்கை வளம்பெற என் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் அம்மா

  • @Pvp_Vino
    @Pvp_Vino ปีที่แล้ว +4

    நண்பா நீ நல்லா இருப்பாய்.. உண்மையான உழைப்பு..

  • @devarajvijayarangan3417
    @devarajvijayarangan3417 ปีที่แล้ว +18

    உழைப்பு வீண் போகாது. கடின உழைப்புக்கு பலன் உண்டு.

  • @SenthilKumar-qs6pk
    @SenthilKumar-qs6pk ปีที่แล้ว +2

    நமக்குப் பிடிச்சத நாக்குக்கு ருசியா சாப்பிட்டா நிச்சயம் வயிறு நிறையும் அப்படி வயிறு நிறைஞ்சா நிச்சயம் மனசு வாழ்த்தும் அந்த வாழ்த்து போதும் நீங்க வாழ்க்கையை வாழ்வாங்கு வாழ👍

  • @kumarsathis1078
    @kumarsathis1078 ปีที่แล้ว +5

    விழியில் நுழைந்து
    உன் நினைவுகளில்
    வாழ்ந்திடதான்
    நினைத்தேன்...
    ஆனால் நீயோ
    உன் இமை கதவுகளை
    திறந்து வைக்காமல்
    சென்றுவிட்டாயே ஏனடா...

  • @sugusugu1138
    @sugusugu1138 ปีที่แล้ว +5

    don't worry Brother just work hard and smart you will get what you Deserve with the Bless of GOD and your Mom...tq MSF

  • @seethap2313
    @seethap2313 ปีที่แล้ว +4

    வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா

  • @jannal9668
    @jannal9668 ปีที่แล้ว +1

    பாதை பெரியது, தூரம் நெடியது, முடியும் என்றும் நம்பிக்கை மட்டுமே, முன்னேர வைத்திடுமே..!!
    முன்னேரி செல் முனைப்பே முழு வெற்றி தரும்..!! Congrats 👏

  • @thaaitamilsonthangal2908
    @thaaitamilsonthangal2908 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் நண்பரே ❤❤🎉. உங்கள் பேச்சில் உண்மை தெரிகிறது

  • @sureshkumarb897
    @sureshkumarb897 10 หลายเดือนก่อน

    உங்க மனைவி உங்களை புரிந்து வருவாங்க...
    வாழ்த்துகள்...
    வெற்றி அடைய...

  • @allin1prabhu446
    @allin1prabhu446 ปีที่แล้ว +4

    Same bro now I'm got my wife and son ur life be same don't worry sister will come back ❤️ msg is doing great job please support us🎉

  • @SelvaKumar-dp9pd
    @SelvaKumar-dp9pd ปีที่แล้ว +1

    Unmai uzhaipu kandippa oru naal ungalia thoda mudiyatha thoorathirku selvirkal.... God bless you

  • @srinivasansethumadhavan3073
    @srinivasansethumadhavan3073 ปีที่แล้ว +3

    நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 ปีที่แล้ว +9

    MSF fans like poduga

  • @poornibalaji
    @poornibalaji ปีที่แล้ว +4

    Thanks for this coverage..v r in Medavakkam yet we don't know..will definitely support

  • @balaanbu2259
    @balaanbu2259 ปีที่แล้ว +3

    Maple semma speech da

  • @nandhinibio2832
    @nandhinibio2832 ปีที่แล้ว +7

    Nenga kandipa unga family kooda onnu senthiruvenga bro....

  • @MADS143
    @MADS143 ปีที่แล้ว +5

    Don’t worry brother…. Be happy….

  • @rajjoslin3254
    @rajjoslin3254 ปีที่แล้ว +1

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்து கள் சுப்பர் மா

  • @bennytc7190
    @bennytc7190 ปีที่แล้ว +4

    Beat wishes to mahalingam. Your strong desire will take to success. God bless. Another positive video from MSF with a positive entrepreneur. 👏👏👏👏👏❤❤❤❤🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙋‍♂️

  • @VinodKumar-ot3tb
    @VinodKumar-ot3tb ปีที่แล้ว +2

    My best wish to you bro ,achieve all ur dreams.

  • @TheDaredevildilip
    @TheDaredevildilip ปีที่แล้ว +3

    Your attitude defines you. ❤❤❤❤ love you bro

  • @snehakumar1570
    @snehakumar1570 ปีที่แล้ว +4

    All the best. God Bless You. 🙏

  • @nazreenfarook1388
    @nazreenfarook1388 ปีที่แล้ว +11

    Mothers food are always tasty & blessed to eat...Nothing comes easy brother, Dont worry everything will be fine soon. Dosa looks tasty, place seems clean & tempting to eat 😋. May your business grow well brother... love from Sri Lanka ❤🤗

    • @Tami_ln
      @Tami_ln ปีที่แล้ว +2

      ❤👍🤝

    • @nazreenfarook1388
      @nazreenfarook1388 ปีที่แล้ว +2

      ​@@Tami_ln ❤🤝🙋

    • @Tami_ln
      @Tami_ln ปีที่แล้ว +1

      @@nazreenfarook1388 Thnx...!!! 🤝🙏❤gd night...!!!

  • @magudapathy.g8225
    @magudapathy.g8225 ปีที่แล้ว +1

    Vongaludaya nalla ullathinalye kandipaga vungal vaalvil vetri peruvirgal bro , Thanks for sharing this good hearted persons video MSF 😊

  • @muralipaluvur878
    @muralipaluvur878 ปีที่แล้ว +1

    உணவுடன்.... ஊணர்வும... MSF uh Hats up uh❤

  • @user-xt9fo3kq2m
    @user-xt9fo3kq2m ปีที่แล้ว +1

    சிறந்த பதிவு நன்றி அண்ணா

  • @tamilkavalan2130
    @tamilkavalan2130 ปีที่แล้ว +5

    மனசு வெள்ளை.

  • @badavarascal9486
    @badavarascal9486 ปีที่แล้ว +2

    Only challenge here for now it is the dust will allow on the road because of metro working otherwise food taste is really nice ... 😊

  • @tsmaniparamu866
    @tsmaniparamu866 ปีที่แล้ว +1

    வணக்கம் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்

  • @elangob9365
    @elangob9365 10 หลายเดือนก่อน

    Super .All the best. God bless you and your family 👍👍

  • @sureshp1137
    @sureshp1137 ปีที่แล้ว +3

    💯💯💯💯💯 உங்க உழைப்பு வீன் போகாது...

  • @vekanup8573
    @vekanup8573 7 หลายเดือนก่อน

    Three simple words.. I love it...

  • @praveen4391
    @praveen4391 ปีที่แล้ว +1

    Unmai, ulaipu kandipa uyarvu tharum, kadavul unga hardwork ku kandipa palan kudupaar

  • @prakashbannari6910
    @prakashbannari6910 11 หลายเดือนก่อน +1

    Same life bro..u r My motivation ..

  • @kavi.d4476
    @kavi.d4476 ปีที่แล้ว +3

    All the best Anna 💐🤝👏🙏

  • @prithiviraj9308
    @prithiviraj9308 ปีที่แล้ว +1

    Arumai

  • @Tamil1980
    @Tamil1980 ชั่วโมงที่ผ่านมา

    இறையருள்
    ❤❤❤❤❤

  • @athiru7280
    @athiru7280 ปีที่แล้ว +2

    Machan eppo machan kadai open panninga.

  • @nishas6312
    @nishas6312 ปีที่แล้ว +3

    Super brother 👏

  • @kaliyamoorthik6558
    @kaliyamoorthik6558 ปีที่แล้ว +3

    Super super good

  • @sathisskumarb6546
    @sathisskumarb6546 11 หลายเดือนก่อน

    Good hearted people

  • @prabhushankar8520
    @prabhushankar8520 ปีที่แล้ว +3

    Good 👍😊

  • @indiraramar1674
    @indiraramar1674 ปีที่แล้ว +4

    Today food video super bro🥰

  • @narmatharajangam8926
    @narmatharajangam8926 ปีที่แล้ว +5

    அண்ணா 👏👏👏👏👏👏👏👏👏👏kadauvl erukaaru anna

  • @ananthd352
    @ananthd352 ปีที่แล้ว +1

    I'll pray for you.......

  • @abrahamlincoln9855
    @abrahamlincoln9855 3 หลายเดือนก่อน

    God Jesus bless you 🙏 brother 🙏 Happy life with your wonderful family members

  • @girubhaanand8851
    @girubhaanand8851 3 หลายเดือนก่อน

    Good mother and son

  • @selvaganeshkumar7197
    @selvaganeshkumar7197 ปีที่แล้ว +3

    Super anna😊

  • @jainishmohan0691
    @jainishmohan0691 ปีที่แล้ว +1

    Bro, feel pannathinga.. Manaivikake Kaathirukkum sugame thani bro.. Naanum kadavuledam vendikolkiren, kudiya viraivil moovarum senthu vazhavendum.. Nermaiyana paathaiyil sendral konchum kalam thamathigalam, aanal anbu oru naal jeikkum..

  • @vsr1560
    @vsr1560 ปีที่แล้ว +4

    நண்பா, நாளைக்கு நீ நல்ல நிலைமைக்கு வந்தவுடன் உன் மனைவி வந்தால் ஏற்றுக்கொள்ளாதே... காசு வந்தா உடனே பல்ல இழிச்சிகிட்டு வரும் உறவு நல்ல உறவு கிடையாது.. அது யார இருந்தாலும்.. அவர்கள் வீட்டில் சொல்லி குடுத்துதான் நடக்குது னு சொல்லறீங்க..இந்த முட்டாள் society இப்படிதான்.. அந்த பெரிசுங்க அடுத்த ரெண்டு வருஷத்தில் மண்டைய போற்றும்.. ஆனால் அடுத்த 20 வருடம் கூட வாழ போறது நீங்கள்தான்...still 1960s இருந்துகிட்டு அடுத்தவள் வாழக்கையை தீர்மானிக்குறது இந்த பெருசுகள்.. அது பெத்த பெண்ணாக இருந்தாலும் அந்த பெண்ணுதான் தன் வாழ்க்கையை முடிவு எடுக்கணும்.. கூடானிருந்து ஏத்தி விடுறது சுத்த அசிங்க செயல்... அப்படியே அந்த பெண்ணும் எடுத்த முடிவுனா அந்த girl உங்களுக்கு வேண்டாம்.. நாளைக்கு காசு வந்தவுடன் திரும்பி வந்தா அப்ப காசுனா எது குடுத்தாலும் பல்ல இழிச்சிகிட்டு சாப்பிடும் ஜென்மங்கள் அந்த மாதிரி உறவுகள்.. அப்படி பட்ட உறவு உங்களுக்கு வேண்டாம்...

  • @Siva-bi2ox
    @Siva-bi2ox ปีที่แล้ว +4

    Sathiyama sulren msf msf than😢😢

  • @nagarasan
    @nagarasan ปีที่แล้ว +3

    Uzhaikkm Makkah Uma I Kadaiyur pathivai Thodarum manna in Banaskantha !!

  • @bringalcarrot7739
    @bringalcarrot7739 ปีที่แล้ว +3

    MSF❤

  • @kirrtaeyugowridharanik1844
    @kirrtaeyugowridharanik1844 ปีที่แล้ว +1

    Kandippa unga anbhu ஜெயிக்கும் thozharey வாழ்க வளமுடன்

  • @user-uq3qw9gv5p
    @user-uq3qw9gv5p 10 หลายเดือนก่อน

    உழைப்பே உயர்வு 👌🙏

  • @saravanans8636
    @saravanans8636 ปีที่แล้ว +1

    I am crying 😭

  • @rajkumar.8927
    @rajkumar.8927 ปีที่แล้ว +2

    தாய்க்கு பின் தான் தாரம்

  • @SakthiVel-xb7oc
    @SakthiVel-xb7oc 7 หลายเดือนก่อน

    நியாயமான விலை...

  • @saravananshanmugam2801
    @saravananshanmugam2801 ปีที่แล้ว +5

    ஐயா இப்ப உள்ள கார்பரேட் நிறுவனத்துல வேலை செய்வத விட இந்த மாதிரி சொந்தமா தொழில் செய்து பிழைக்களாம் இதுவே மானமுள்ள தொழில் 🙏🙏🙏

  • @yuvarajyuvi1206
    @yuvarajyuvi1206 ปีที่แล้ว +2

    First cmt msf

  • @user-ke6pl1fq1n
    @user-ke6pl1fq1n ปีที่แล้ว +7

    தம்பி அழாதுங்க.
    பெரிய ஆளாக வருவீங்க

  • @balajik5596
    @balajik5596 ปีที่แล้ว

    Amma first🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @worldisnotonlyforhuman7784
    @worldisnotonlyforhuman7784 ปีที่แล้ว +1

    Sakthi masalva cycle la sale pannapo siricha ulagam tha ithu bro... No worries

  • @ajaysanthosh4625
    @ajaysanthosh4625 ปีที่แล้ว +1

    உங்களின்மனமும்குணமும்நம்பிக்கையும்மேன்மேழும்வளரவாழ்த்துக்ள்தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌🙌🤝🤝🤝🤝🤝🤝

  • @thangaraj-vn6xo
    @thangaraj-vn6xo ปีที่แล้ว +1

    மாற்றம் வரும்...

  • @parthipanparthipan3536
    @parthipanparthipan3536 ปีที่แล้ว +1

    அண்ணே எனக்கு ஒத்த பொண்ணு அண்ணே

  • @maheswaria7746
    @maheswaria7746 ปีที่แล้ว +1

    Brother unha asai nichyam nirai verum intha vidio parthi avanha wife. Varuvanha

  • @kanmaniramamoorthy3730
    @kanmaniramamoorthy3730 ปีที่แล้ว +3

    He feels sorry for what he is doing. Not a good attitude.

    • @Tami_ln
      @Tami_ln ปีที่แล้ว +4

      எல்லாரும் எல்லா நேரத்துலயும் ஒரே மாதிரி இருக்க முடியாது மா.... அவரும் சக மனிதன் தான்....

    • @JM-xr3cq
      @JM-xr3cq ปีที่แล้ว +2

      Manushan dane.. each n everyone do regret for something at some point..

    • @Tami_ln
      @Tami_ln ปีที่แล้ว +1

      @@JM-xr3cq Exactly....

  • @chankyan6982
    @chankyan6982 ปีที่แล้ว +3

    Un kolenthe oru nall kepa,Ammave enude appave perchitee, enku inii yenn appa pothum, annel irunthu avvalku pay ward than,😜