எளியவர்களின் food street | Food Street of Madurai Teppakulam | MSF

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 มี.ค. 2022
  • நடைபயிற்ச்சி செய்பவர்களுக்கான இடமாகவும், கோவில் பக்தர்களின் ஓய்வு இடமாகவும் இருந்த மதுரை தெப்பக்குள பகுதி கடந்த சில வருடங்களாக பரபரப்பான food streetஆக மாறியுள்ளது, இங்கு மாலை நேரங்களில் பலவகை உணவுகளை உண்டு குறைந்த செலவில் நிறைவாக தங்கள் பொழுதை கழிக்க மக்கள் கூடுகின்றனர்.
    Teppakulam (Street food area)
    Timings 5pm to 10.30pm
    Opposite to Mariamman Temple
    and opposite to Madurai Thiyagarajar Arts and science college,
    Kamarajar Salai,
    Madurai, Tamil Nadu 625009.
    goo.gl/maps/v9LUiPZB9jyMQsgUA
    -------------------------------------------------------------------------
    Achaidh Cheide - Celtic by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution 4.0 licence. creativecommons.org/licenses/...
    Source: incompetech.com/music/royalty-...
    Artist: incompetech.com/

ความคิดเห็น • 142

  • @madrasstreetfood
    @madrasstreetfood  2 ปีที่แล้ว +26

    Teppakulam (Street food area)
    Timings 5pm to 10.30pm
    Opposite to Mariamman Temple
    and opposite to Madurai Thiyagarajar Arts and science college,
    Kamarajar Salai,
    Madurai, Tamil Nadu 625009.
    goo.gl/maps/v9LUiPZB9jyMQsgUA

  • @pnrao31
    @pnrao31 2 ปีที่แล้ว +46

    மிகவும் மகிழ்ச்சி... மதுரையில் இந்த மாதிரி நடு தர மக்கள் கூடி மகிழும் இடம் இருக்கிறது என்று அடையாளம் காட்டி அத்துடன் உணவு கொடுக்கும் நல்ல உள்ளங்களையும் அறிமுகம் படுத்திய MSFக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.....
    வாழ்க உங்கள் பணி....😍😍😍😍

  • @florencenirmala2681
    @florencenirmala2681 2 ปีที่แล้ว +24

    தமிழகத்திலேயே சைவம்-அசைவம் எந்த உணவாக இருந்தாலும் தூங்காமாநகர் மதுரை தான் டாப். குறிப்பாக வென்பொங்கல்- பரோட்டா வகைகள்- அசைவ விருந்து. நெ1 இட்லி சட்னி. மரியாதை- கலாச்சாரம்- பண்பாடு- பேசும் மொழி உச்சரிப்பு- வேறு எங்குமே காண கிடைக்காத சிறப்பு

  • @gopianandm8966
    @gopianandm8966 2 ปีที่แล้ว +8

    அந்த வடை கடைக்காரர் எவ்வளவு சந்தோஷமா பேசுகிறார் 👌👌👌

  • @spytamizhan8883
    @spytamizhan8883 2 ปีที่แล้ว +25

    நல்ல மனிதர்களையும் ,நல்ல கடைகளையும் மட்டுமே அறிமுகப்படுத்துகிறீர்கள்....!பணத்துக்காக எதையும் செய்வதில்லை ....நான் கண்ட மிகச் சிறந்த சேனல்"MSF"....வாழ்த்துக்கள் நண்பரே...! தொடர்ந்து பயணியுங்கள்....!

  • @monster_gaming53
    @monster_gaming53 2 ปีที่แล้ว +13

    ஆளுக்கு ஒரு வியாபாரம் எல்லாரும் நல்லா இருக்கட்டும்... மழை வந்தாதான் பிரச்சனை பாவம் என்ன பண்ணுறது இயற்கையின் தானம்.

  • @rajeswaranrajeswaran3005
    @rajeswaranrajeswaran3005 2 ปีที่แล้ว +12

    மதுரையில் இப்படி ஒரு இடமா .மகிழ்ச்சி .

  • @venkii04
    @venkii04 2 ปีที่แล้ว +7

    ஏழை எளியோர் உணவகத்தின் முகவரி இந்த முகம் காட்டா MSF. வாழ்க வளர்க

  • @sailujansiva855
    @sailujansiva855 2 ปีที่แล้ว +4

    அழகான மதுரை ♥️
    உங்கள் தகவல்களுக்கு நன்றி 🙏

  • @saisaravanakumar2408
    @saisaravanakumar2408 2 ปีที่แล้ว +17

    Naan paarkarthileyea nalla review pandrathu ungala pola oru silar mattum thaan... Hats off to you bro... Keep it up...

  • @shaggyvicky007
    @shaggyvicky007 2 ปีที่แล้ว +10

    Madurai - Cultural capital of Tamilnadu

  • @prabhun3911
    @prabhun3911 2 ปีที่แล้ว +5

    கடவுளின் ஆசீர்வாதம் எப்போதும் இருக்கும்

  • @ananthan7920
    @ananthan7920 2 ปีที่แล้ว +15

    உணவுக்கே பெயர் சொல்லு மதுரை💯🥰

  • @sridharanbalu4652
    @sridharanbalu4652 2 ปีที่แล้ว +9

    Missing my hometown (area)... thanks to MSF!!!

  • @grfoodsbakes8738
    @grfoodsbakes8738 ปีที่แล้ว +1

    Proud to be maduraians.....veru engum kana kidaikatha culture

  • @anitharoyalenfield3122
    @anitharoyalenfield3122 2 ปีที่แล้ว +6

    Great job hats off to MSF 👏👏👏

  • @n.i.l.a
    @n.i.l.a 2 ปีที่แล้ว +5

    மதுரை மக்கள்😍..msf😍😍

  • @mdumuthu50
    @mdumuthu50 2 ปีที่แล้ว +3

    I miss my native

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 2 ปีที่แล้ว +5

    Enga urulayum kovil irukku kulam irukku endha madhri street food Ellama poochu..
    Hatsoff to all shop owners.
    Madurai na summa vaa
    Mungill biriyani super,healthy puttu and ediyappam,edhu varikkum Aamai vadaikku aamai vada nu name vachadhu yaaru enna porul use pannaranga ney theriyala andha vadaikku...
    Shop owners happy,customers happy,subscribers happy,MSF um happy...
    MSF💪🏻💪🏻💪🏻

  • @pandimeenakshisundaram9841
    @pandimeenakshisundaram9841 2 ปีที่แล้ว +2

    Madras street food அருமையான பதிவு வாழ்த்துகள் 💐...
    மேன்மேலும் வளர வாழ்த்துகள் 💐...

  • @janu5077
    @janu5077 ปีที่แล้ว +1

    Super 👍from 🇱🇰,

  • @sugusugu1138
    @sugusugu1138 2 ปีที่แล้ว +5

    MADURAI review Semma
    Tq MSF

  • @jaimusic694
    @jaimusic694 ปีที่แล้ว +1

    Arumai 👏

  • @bennytc7190
    @bennytc7190 2 ปีที่แล้ว +10

    A big SALUTE to MSF. Totally different video. Every time MSF review a shop. But now a street with number of food shops. Great idea. One thing noticed is the happiness of the shop person. God bless all and pray that god give a chance to visit madurai and explore. ⚘🙋‍♂️🙏

  • @maara..4908
    @maara..4908 2 ปีที่แล้ว +4

    Namma daily topeh anga tha..Namma area Teppakulam 😍

  • @prabhun3911
    @prabhun3911 2 ปีที่แล้ว +2

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @shivashankari4058
    @shivashankari4058 2 ปีที่แล้ว +6

    மதுரை மாஸ் ❤
    Bgm also nice anna

  • @artistraja7623
    @artistraja7623 2 ปีที่แล้ว +2

    சுவாரஸ்யமான மனிதர்கள்!

  • @mr.mugunthanyoyo6025
    @mr.mugunthanyoyo6025 2 ปีที่แล้ว +2

    Miss you madurai ❤️

  • @maragathavel4483
    @maragathavel4483 2 ปีที่แล้ว +5

    மதுரை என்றாலே சுத்தம் சுகாதாரம்
    அதுலையும் உணவுக்கு சொல்லவா வேனும்
    மிக சிறப்பு சாலையோர கடைகள்

  • @saraebsipa4663
    @saraebsipa4663 2 ปีที่แล้ว +7

    தமிழா கடை சாா்பாக நன்றி🙏🙏

    • @shivamani3296
      @shivamani3296 2 ปีที่แล้ว +1

      Next Madurai ku varum pothu unga kadaikku varren anna

  • @jayalakshmiadiga5765
    @jayalakshmiadiga5765 24 วันที่ผ่านมา

    Ohhh super video 👌👌👌👌👌👌👌👌

  • @dhivyapriya8073
    @dhivyapriya8073 2 ปีที่แล้ว +5

    Ahhaaa.. All street food🍲 at one time 🙌🏻👍🏻👍🏻🤝super bro

  • @rajiraji491
    @rajiraji491 2 ปีที่แล้ว +5

    மிக்க நன்றி அண்ணா வீடியோ நன்றாக உள்ளது.
    பட்டர் பன் கடை தெப்பக்குளம்.

  • @saranyamani1310
    @saranyamani1310 2 ปีที่แล้ว +4

    Another soulful content ❤️❤️

  • @krishna8923
    @krishna8923 2 ปีที่แล้ว +2

    Madurai epome super tha..from Bangalore Tamilian

  • @shanthiramamoorthy6923
    @shanthiramamoorthy6923 ปีที่แล้ว +1

    எனது பிறப்பிடம்..

  • @kavithak1515
    @kavithak1515 2 ปีที่แล้ว +1

    Sir nanum theppakkulam pakkam than. Ungakal all videos arumai🙏🙏

  • @HariHaran-cp6jl
    @HariHaran-cp6jl 2 ปีที่แล้ว +4

    All vendors giving there food very delicious with simply 😋 face

  • @parithimathi
    @parithimathi 2 ปีที่แล้ว +4

    BGM amazing sir!

  • @SelvaSpeaks
    @SelvaSpeaks 2 ปีที่แล้ว +4

    Prabhu, as usual, you create a masterpiece in videos. A big hug to you.....

  • @sivachankumar943
    @sivachankumar943 2 ปีที่แล้ว +4

    Super na romba nandri na ❤️❤️❤️

  • @SomanprabhuJeyabalan
    @SomanprabhuJeyabalan 2 ปีที่แล้ว +81

    முழு மனதுடன் எப்படி உணவு பரிமாறுகிறார்கள் என்று பாருங்கள். இது மதுரை மக்களின் தனித்துவம், இதை வேறு எங்கும் பார்க்க முடியாது

    • @nitthesh
      @nitthesh 2 ปีที่แล้ว +5

      Matha oorla matum ena thittikite va serve panuvanga. Summa ethathu pesikitu

    • @SomanprabhuJeyabalan
      @SomanprabhuJeyabalan 2 ปีที่แล้ว +5

      @@nitthesh Inga chumma solrathu onnum ila nanba.. ovaru tharkum ovaru anubhavam irukum, neenga Madurai ku pona kandipa try pani parunga, difference feel panuvinga.

    • @nitthesh
      @nitthesh 2 ปีที่แล้ว +4

      @@SomanprabhuJeyabalan Nanum madurai pakkam than. Athukaga Madurai makkal mattum than panba irupanga nu solrathu thappu

  • @kavithak1515
    @kavithak1515 2 ปีที่แล้ว +1

    உங்கள் பணி இனிதாக அமையட்டும் வாழ்த்துக்கள்.👍

  • @dhurgam8734
    @dhurgam8734 2 ปีที่แล้ว +8

    நானும் மதுரை தான் நைட் இப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியாது ரொம்ப நன்றி நல்ல உணவு நல்ல பொளுது போக்கு

    • @PREM-zk2mv
      @PREM-zk2mv 2 ปีที่แล้ว +1

      சகோ மதுரை தெப்பக்குளம் எப்போதும் திருவிழா கோலமாக இருக்கமா...

  • @2strokesmokersrx814
    @2strokesmokersrx814 2 ปีที่แล้ว +3

    Tamila anna super speech

  • @sathabegam6837
    @sathabegam6837 ปีที่แล้ว

    Thalaiva super

  • @lithiprithi9875
    @lithiprithi9875 2 ปีที่แล้ว +4

    Vera level review sir😍

  • @saravananm8624
    @saravananm8624 2 ปีที่แล้ว +1

    Good video & great music 👍

  • @parthapartha2520
    @parthapartha2520 2 ปีที่แล้ว +2

    Superb 👍🏻👍🏻👍🏻

  • @maduraivaanavil3682
    @maduraivaanavil3682 2 ปีที่แล้ว +2

    Thanks for your Madurai video for Madurai people food taste 💐👍💐 Madurai Vaanavil youtube channel 🌈🌈🌈🙏 nice Channel 💐

  • @anindianbookmartz4710
    @anindianbookmartz4710 2 ปีที่แล้ว +6

    Land of traditional tasty food.MADURAI.

  • @ramdassramdass7860
    @ramdassramdass7860 ปีที่แล้ว +1

    My weekend spot MADURA NALLA GETHUTHA ....✌💥❤

  • @entamilsonthangale
    @entamilsonthangale 2 ปีที่แล้ว +2

    How uniquely that Bro thinking!!! Hats off my dear Brother. You'll reach much more heights in business as well as in ur life. Long way to go. Superb bro.😍😍😍

  • @boopathit1635
    @boopathit1635 ปีที่แล้ว

    Sema vera level area

  • @chandrasekaranr1275
    @chandrasekaranr1275 2 ปีที่แล้ว +3

    குடும்ப சூழ்நிலை காரணமாக மதுரையை விட்டு விட்டு இடம் மாறிவிட்டேன், மீண்டும் பிறந்தால் மதுரையில் பிறக்க வேண்டும்,

  • @jonsantos6056
    @jonsantos6056 2 ปีที่แล้ว +3

    Kandippaaga sendru niraiya kadaila try panna vendum - Madurai Teppakulam.

  • @idhayaa.9148
    @idhayaa.9148 2 ปีที่แล้ว +1

    Super 👍

  • @theneerilsnehidham7186
    @theneerilsnehidham7186 2 ปีที่แล้ว +2

    MSF is always great in finding the places where the real happiness,real taste and real hardwork....every video become a worthy watch..hats off bro 👍

  • @vignesswarahari5752
    @vignesswarahari5752 2 ปีที่แล้ว +1

    Feel very happy to see people work whole heartedly,you all will grace and be successful 🙏

  • @sivanandam6531
    @sivanandam6531 2 ปีที่แล้ว +4

    Namma Madurai da🥰

  • @williamjayaraj2244
    @williamjayaraj2244 ปีที่แล้ว

    Super.

  • @gilliganesh6364
    @gilliganesh6364 2 ปีที่แล้ว +2

    Super sir👌

  • @durgashree3140
    @durgashree3140 ปีที่แล้ว

    I am so happy to see my places while i was far away from there it's so peaceful to me tq u so much for wondering video

  • @praveena8525
    @praveena8525 2 ปีที่แล้ว +2

    Super

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u 2 ปีที่แล้ว +2

    Super..

  • @tanurjayap951
    @tanurjayap951 2 ปีที่แล้ว

    Your video gives me a pleasant and positive mood 😄

  • @ajaytandonsongs
    @ajaytandonsongs 2 ปีที่แล้ว +2

    Nice video

  • @Food_Masala
    @Food_Masala 2 ปีที่แล้ว +1

    Superb

  • @muthuraja7625
    @muthuraja7625 2 ปีที่แล้ว +2

    U are rocking bro..

  • @Srikanth-fu4pk
    @Srikanth-fu4pk 2 ปีที่แล้ว +2

    Nice video ...

  • @nithyainiya3936
    @nithyainiya3936 2 ปีที่แล้ว +2

    Super 💗

  • @jejodanny8211
    @jejodanny8211 ปีที่แล้ว

    Super bro

  • @MahaLakshmi-rp4xi
    @MahaLakshmi-rp4xi ปีที่แล้ว

    Video supera irukku 👍

  • @sundareshwaran333
    @sundareshwaran333 2 ปีที่แล้ว +1

    sir nice video

  • @prabhushankar8520
    @prabhushankar8520 2 ปีที่แล้ว +1

    Good.

  • @vikki8470
    @vikki8470 2 ปีที่แล้ว +8

    மதுரையே ஒரு food Street தான்

  • @SanthoshKumar16195
    @SanthoshKumar16195 2 ปีที่แล้ว +1

    Semma bro

  • @balasubramanian8845
    @balasubramanian8845 2 ปีที่แล้ว +1

    Wow

  • @mahadevimedia3607
    @mahadevimedia3607 2 ปีที่แล้ว +3

    Healthy food

  • @pavithra6800
    @pavithra6800 2 ปีที่แล้ว +2

    தமிழா 💪💪

  • @abbasismail6052
    @abbasismail6052 2 ปีที่แล้ว +3

    pasam nalla unavu parimarum murai yellam kodukum nam marurai makkal vazhga tamil vazharga madurai

  • @nagarajanbalaji4185
    @nagarajanbalaji4185 2 ปีที่แล้ว +3

    MSF is wonderful channel on food vlogs. Be it, Border Kadai Parotta or Karikkudi Chettinad Foods, I'm your ardent Follower & Fan, Sir...
    Nice coverage and soothing voice & bgm. Also, a special thanks to you for such a wonderful vlog on foods around Teppakulam, Madurai which's near my home place

  • @onemangaming131
    @onemangaming131 2 ปีที่แล้ว +1

    IAM so happy because IAM a madurai anz

  • @suhangrade2788
    @suhangrade2788 ปีที่แล้ว +1

    Madurai my favorite place because Meenakshi ammn🧜

  • @Arun-ez8wi
    @Arun-ez8wi 2 ปีที่แล้ว +3

    Bro pls review some other Street food in madurai

  • @rajkumarpujari6036
    @rajkumarpujari6036 ปีที่แล้ว

    I miss my tamilnadu,missing all the food tastes,,, 😢😭..,,,,

  • @dharaneasver2591
    @dharaneasver2591 2 ปีที่แล้ว +5

    நான் மதுரையில ஏன் பிறக்கல என்று கவலை பட்டு இருக்கிறேன்

  • @satishrajp1934
    @satishrajp1934 2 ปีที่แล้ว

    enga kadai vaika ena pananum enga permision vanganum yaravathu therincha solunga

  • @shaggyvicky007
    @shaggyvicky007 2 ปีที่แล้ว +2

    Madurai always best

  • @kapilkamble5819
    @kapilkamble5819 2 ปีที่แล้ว +1

    👍👍👌

  • @jayashreejagadeeswaran1974
    @jayashreejagadeeswaran1974 2 ปีที่แล้ว +1

    👌🏼

  • @karankarun4471
    @karankarun4471 2 ปีที่แล้ว +1

    Sure voice

  • @kanesk6935
    @kanesk6935 2 ปีที่แล้ว

    இரவு வணக்கம்
    தங்களது காணொளிப் பதிவு அபா
    ரம். மக்கள் நாடி வரும்படி ஈர்த்துவி
    ட்டீர்கள்.
    நன்றி
    பிரான்ஸ் 2022/5/4

  • @MENSTALK1
    @MENSTALK1 2 ปีที่แล้ว +3

    மதுரைகாரன்னு சொல்றதுக்கு பெருமையா இருக்கியா

  • @aravindrajakumaran211
    @aravindrajakumaran211 2 ปีที่แล้ว +1

    Madurai always super

  • @sub9895159514
    @sub9895159514 2 ปีที่แล้ว +2

    All this is fine. Hopefully the vendors as well as the customers do not throw the food waste into the theppam.

  • @sarashankar2292
    @sarashankar2292 2 ปีที่แล้ว +1

    4years madurai la erunthen enaku intha plaace therium but ipd erukum nu theriyathu

  • @sabarikummayil
    @sabarikummayil 2 ปีที่แล้ว +2

    ❤❤❤👍

  • @sivasubramani860
    @sivasubramani860 2 ปีที่แล้ว +4

    4:50 manushan da .... madurai oda speciality ae manushanga than