45 வருட பழமையான கோபு ஐயா கடை | RAJALAXMI VILAS COFFEE CLUB | MSF
ฝัง
- เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024
- பழமையான உணவகங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நினைவுகள் பலவற்றை தன்னகத்தே வைத்திருக்கும், அது மட்டுமில்லாமல் அக்காலத்தில் உணவகம் நடத்தியவர்கள் நல்ல பல விஷயங்களை பின்பற்றுவார்கள் , அவர்களிடத்தில் அமர்ந்து பேசும் சமையத்தில் நமக்கு ஆச்சரியமான பல விஷயங்கள் தெரிய வரும்... அப்படி ஒரு சந்திப்புதான் தஞ்சை to திருவையாறு செல்லும் விழியில் உள்ள அம்மன் பேட்டை கிராமத்தில் 45 வருடங்களுக்கு மேலாக செயல்படும் ராஜலெட்சுமி விலாஸ் காபி கிளப் நிறுவனர் திரு.கோபால் ஐயாவோடு நடந்தது.
Rajalakshmi vilas coffee club
ராஜலட்சுமி விலாஸ் காப்பி கிளப்
cell: 9944795105 , 9677990052
Thanjavur to Thiruvaiyaru road,
R4MF+RQM, Ammanpettai, Tamil Nadu 613003.
goo.gl/maps/9G...
--------
Gopu ayya A/C details:
Rajagopalan or Revathy
Indian Bank
a/c number 556165540
Ammanpettai branch (1241)
IFSC CODE: IDIB000A091
--------------------------
Restaurant Timings : 7.30am to 8pm
Idly 5rs, dosai 20rs, coffee 10rs, sundal 10rs, curd rice 20rs.
-------------------------
To contact MSF (Madras street food)
widescreencreations@gmail.com
உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
--------
Rajalakshmi vilas coffee club
ராஜலட்சுமி விலாஸ் காப்பி கிளப்
cell: 9944795105 , 9677990052
Thanjavur to Thiruvaiyaru road,
R4MF+RQM, Ammanpettai, Tamil Nadu 613003.
goo.gl/maps/9GCoXK6FBGbe8btKA
---------------------
Gopu ayya A/C details:
Rajagopalan or Revathy
Cell: no: 9944795105, 9677990052
Indian Bank
a/c number 556165540
Ammanpettai branch (1241)
IFSC CODE: IDIB000A091
---------
Shop Timings : 7.30am to 8pm
Idly 5rs, dosai 20rs, coffee 10rs, sundal 10rs, curd rice 20rs.
Thank you so much MSF for showcasing videos like this, donated whatever I could from Canada, 🙏
Great work MSF team! Best wishes.
My small contribution to the account to a simple, humble and sincere man !!
Sir, please post more mess/hotels in Chennai (south).
I sent only 100, I'm college goer and only have that much at this moment
ஊருக்கு செல்லும் போது கண்டிப்பா அம்மன் பேட்டை சென்று பார்த்துவிட்டு செல்கிறேன்.....என்னால் முடிந்த உதவி செய்கிறோம்...
ரொம்ப வருத்தமா இருக்கு...
உழைப்பாளிகள் உணவகங்கள் தேடித்தேடி பயணிக்கும் உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் !! ❤️
👍👍
உழைப்பாளிகள் எப்புடி 10 rupees க்கு இட்லி சாப்புட முடியும் 😄
எவ்வளவு பழமையான, அருமையான உணவகம் 😍எளிய மனிதர்கள்😍எப்பயும் போல Msf😍😍
பழமையான உணவகங்களில் உள்ளே நுழையும் போது எப்போவும் ஒரு இனம்புரியா உணர்வு வரும் 🥰அது மனதையும் வயிறையும் நிறைக்கும் 🥰🥰
தெளிவான உச்சரிப்பு. அருமையான குரல்.சின்ன உணவகங்களை தேடி வீடியோ கொடுப்பது பாராட்டுக்குரியது. 👏
உணவகங்கள் பழமையானதாக இருப்பது மிகவும் அரிது.....
அதிலும் எளிமையான மற்றும் அன்பாக உபசரித்து வாடிக்கையாளர்கள் வாழ்த்தும்
இதை போன்ற உணவகங்கள் தமிழ்நாடு முழுவதும் பரவி இருக்கிறது....
அவற்றை தேடி நமக்கு அறிமுகம் செய்து வைக்கும்
MSF தான் நமக்கு வழிகாட்டி....
MSFக்கு நன்றி சொல்வது மிகையல்ல.....
😍😍😍🤗🤗🤗
Big Salute to thatha. Pray that God bless thatha with good health to serve customers and family. And no words to appreciate MSF. Hats off MSF god bless you too.⚘🙏🙋♂️
நல்ல தரமான உணவகங்களை தேடி சென்று எங்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் MSF க்கு வாழ்த்துக்கள்...
பழமையான இனிமையான உணவகம்..ஐயாவை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் பணி சிறக்க வாழ்த்துக்கள் உங்களுக்கும் மற்றும் MSFக்கும என்னுடைய ராயல் சல்யூட்..
ஐயா உண்மை பேசுகின்றார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இறைவன் அவருக்கு துணையாக இருப்பான்....
I am from Maharashtra and
I cannot even imagine India without Tamil Nadu 🙏
Love you Shyam, Namaste from Chennai
Tamilnadu will be always be part of India 🙏🏼
Tamilians are the most patriotic people of India. Forget this nonsensical noises by these fringe elements.
When General Bipin Rawat’s body was taken out from Ooty to Coimbatore 10’s of 1000’s of Tamilians stood e route to salute to our Military commander! That shows our patriotism!
JaiHind!
@@ganesanjayaraman7850 Jai hind
@@supersinger2921 🙏
இந்த மாதிரி நல்ல மனிதர் களை காண்பது அரிது இவரை எங்களுக்கு அடையாளம் காட்டி யதற்கு மிக்க நன்றி🙏👍👍👍
I never seen such type of amazing, hardworking and genuine person in my life in catering services, we may pray for god's blessings and bright future towards his family commitments
எத்தனை சதவீத லாபம், எவ்வளவு கிளைகள், எந்த ஐட்டம் போட்டால் லாபம் அதிகம் வரும் என்று பணம் ஒன்றே குறியாய் செயல்படும் உணவகங்களுக்கு இடையில், தனது குடும்பத்துக்கு செய்வது போன்ற ஈடுபாட்டுடன் உணவு செய்து வழங்கும் இந்த மாமனிதரை அடையாளம் கண்டு இந்த வீடியோ செய்ததற்க்கு நன்றி. அது உணவகம் அல்ல கோவில்! அவர் செய்வது தொழில் அல்ல தவம்!
போன் நம்பரும், வங்கி விபரங்களும் கொடுத்ததற்க்கு நன்றி. பெங்களூரிலிருந்து நான் அவரிடம் பேசி அவரது பேத்தி கல்லூரிக்கு செலுத்த வேண்டிய 13,500 தொகையை அவரது வங்கி கணக்குக்கு அனுப்பி விட்டேன்! அந்த பெண் நன்றாக படிக்கட்டும். அவர் குடும்பம் நன்றாக இருக்கட்டும்!
தஞ்சாவூர் வரும் போது நிச்சயம் அங்கு செல்வேன்.
தங்கள் உதவிக்கு நன்றி சார்.
God Bless 🙏
🙏🙏🙏🙏👍
🙏🏽🙏🏽🙏🏽
ஐயாவின் அன்பான உபசரிப்பும், கடையின் பழமைத்தோற்றமும் அங்கு சென்று சாப்பிட ஆவலைத்தூண்டுகிறது. வாழ்த்துகள் 🙏🙏🙏
இந்த மாதிரி கடைகள் தேடி போய் சாப்பிடலாம். பெரிய பெரிய ரெஸ்ட்ராண்டு சாப்பிட போனால் பயமா இருக்கு என்னா பழைய கெட்டுப் போன சிக்கன் மட்டன் இருக்கும் அந்த விஷயத்தில் msf அருமையான பதிவுகள்
அற்புதமான மனிதர்கள், அருமையான உணவு. உரிமையாளர் அவர்களின் உயர்ந்த எண்ணங்கள் மிகவும் மதிக்கத்தக்கது. உங்களுடைய முயற்சி பாராட்டுக்குரியது. இவர்களைப்போன்ற உண்ணதமான மனிதர்களுக்கு தமிழக அரசு அனைத்து வகையிலும் உதவி செய்ய வேண்டும். நன்றி.
உங்கள் வாய்ஸ் வெற லெவல் பிரதேர்
கெட்டு போன இறைச்சிகள் மற்றும் கெட்டு போன காய்கறிகளை வைத்து பண நோக்கத்துக்காக மக்களின் உயிருடன் விளையாடும் பெரிய ஹோட்டலுக்கு மத்தியில் லாபம் குறைவாக இருந்தாலும் மக்களுக்கு பாதிப்பு இல்லாத நிறைவான உணவை தரும் இந்த குடும்பத்தை வணங்குகிறேன் ❤️
Kettupona vegetables expired provisions vechikitu kevalamana saapadu potutu romba scene potukuvanunga best hotel nu ivargal mathiyil. He is equal to god
நேர்மையான மனிதர்கள் வாழ்க வளமுடன் வளர்க
You can have crores and crores but you need to have a kind heart to help people ...Hats-off to his service !! Long live !
Msf bro
I should be thankful for you
You brought my grandpa Mr. Jaganathan in front of my eyes
I see my grandpa through this shop owner
Thanks msf
Thank you Ram
Nijama kaanu kulam ayedichi prabhu, ivalo kashtathalayum nermai, hats off... Prabhu definitely our msf family will help this eatery
Thank you very much Sathish brother
Msf is a very genuine TH-cam channel hat's off to msf may God bless the entire team
Indha maari old shops la paakrathe rmba rare athulayum ivlo kinda serving la rmba rmba surprising one... Surely we should help these people nd make them much happy... Antha happiness ku ethume equal aagathu.... Show some love ppl..... ❤
The owner is a gem. Idhu porum nanaikira Manidarkal romba koraivu.
இறைவன்
இவர்களுக்கு
நல்ல நிலையை
ஏற்படுத்தி வேண்டி
பகவானைப்
பிரார்த்திக்கிறேன்
எங்க ஊர்காரங்களுக்கு இந்த பழக்கம் உண்டு..தங்களின் கஷ்டத்தை வெளியே சொல்லமாட்டார்கள்...😭😭😭😭
எல்லா வளமும் கிடைக்கட்டும்.👍👍
what a great life Mr. Rajagopalan sir leading its truly lovable ..... i m in coimbatore but i will eager to meet him and i will eat food in that hotel... while I seeing the video I really got tremendous happiness, if i want to say the truth i have no words to describe the beauty of simple life.
A genuine eatery run for the local people with integrity.
தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ஐயா
இவர்கள் போன்ற நல்உள்ளங்களை வாழ வைக்க உதவி செய்ய வேண்டும்
Great man and his family! May God bless him and his family ll the good things in life!
you re the one and only genuine food vlogger in the entire TH-cam.....if u re having any chance of visiting pondicherry am there for u for any help....regards dr dhana
sure sister...Thank you. pls share your mail id. to widescreencreations@gmail.com
ok bro
எங்க ஏரியா நல்வாழ்த்துகள்! Madras street food team 🙏🙏🙏
வருகிறோம் நண்பா உங்கள் ஊருக்கு SVR travel hosur bangalore 🤣🙏🏻
Thatha🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏MSF always present good vedioes👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽🙏🙏🙏🙏💝💝
நல்ல முயற்சி💐👍
மிக அருமையான உணவகம் , 1975ல் கதம்ப பஜ்ஜி , பூரி மிக சுவையாக இருக்கும் இன்றும் பழமை மாறாமல் கலப்படம் இல்லாமல் இருக்கும் கடை , ஏழ்மையிலும் லாப நோக்கிலாமல் செயல்படுவது பாராட்ட தக்கது .
Lets make this kind hearted people trend inspite of trending unwanted people ☺️✌️
Ayya nermaiyin utcham 💪💪💪💪💪migavum sirappana video 👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏great MSF
GOD Bless You Aiya ..Hope someone Help Him...Tq MSF
U guys are the true food loggers...
இந்த ஊடகத்திற்கு பாராட்டுக்கள்
கோபு ஐயா ஒரு தலைமுறை
முன்மாதிரி. இத்தகைய பண்பும் தகைவு சிந்தையும் நல்லன என்னும் மனோபாவமும் எத்தகைய அறம் என
அறியாமல் இருக்குமா இறையும் உங்களுக்கான புகழ் எளியோர்
இ(க)ணையத்தில் உறையும்
இல.வேல்முருகன் நாமக்கல்
வாழ்த்துக்கள் வாழ்க வளர்க வாழ்க பாரதம்
Good place
Good man
Good food
Good review
Unga nalla manasukku yellam nalladhave nadakkattum...vayabaram um nalla nadakattum...video paathu naraya Peru sappida varattum...pethiya nalla Padikka vainga..
Aiyya sonnadhula one correct money savings ellana kuda kadan vaangama irukkarudhu nalladhu.
Irukkaradha vachu ottuvom Andhan yennoda policy um..
Vera enna venum
MSF💪🏻💪🏻💪🏻
Once again really great video bringing out such ha great gentleman Thanks Msf team
Kudos for this wonderful coverage
Alaparadhai alapaan iraivan❤️Enna oru gyana puridhal
Really a heart touching video. Thank you for this video 🙏🏻💐💐
❤️👍🙏 அருமை அற்புதம் ❤️👍🙏
வாழ்க வளமுடன்
What a man. Ayya 🙏🙏🙏. Hand's off . Om Namah shivaya 🙏🙏🙏🙏
Thank u. We are looking for such a good type of family for an alliance to my younger son. Today I spoke to Mr Gopu Iyer in this regard. He is very happy to inform me that they got an alliance and finalised. Wish him and all his family a happy and healthy prosperous life.
Thank you sir
Best one. No where in India this food available. Keep sending such video
அய்யா நல்லா இருக்கனும்.....
Thankyou so much for this video
அருமை...
👍👌
God Bless you with goid health, wealth, business & happiness....
Super thatha
நான் MSF 150k இருக்கும் போது subscribe செய்தேன்,அதன் பின்பு அவ்வப்போது பார்ப்பேன்,கமென்ட் செய்வது இல்லை, ஆனால் கண்டிப்பாக like செய்வேன். இரண்டு நாட்களாக மீண்டும் பார்க்க ஆரம்பித்தேன். மிக நல்ல பதிவுகள். இடையில் விட்டு விட்டேன்நே என்று வருந்துகிரேன். வாழ்த்துகள் 👌👍👏
நன்றி அண்ணா
Very true person 🙏🏻🙏🏻🙏🏻
Your vlogs and reviews are unique thank u so much brother.
You are the one only channel to explore the middle class level hotels. Most of the channels are creating videos of high class hotels. Keep going. Good work. I tasted the food in hotel Madurai north tower based on your review. Wonderful taste. Hope this channel will get more subscribers and views...
வாழ்க நலமுடன் 🙏
நீங்க ரொம்ப நல்லா இருக்கணும் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏
THANK YOU 👍 👌 CONGRATS
Unmayana manidargal...🙏🏻💐
the place looks so peaceful..
இந்த மாதிரி கடைகளை ஊக்கப்படுத்துங்க நண்பர்களே
Super ayya vanakkam
அருமை
Enga na sapaturukan
Semaya eruku sambar
That green chatiny and pottu kadaila chatani
Super thalaver Mass hero 🙏🙏
நல்லவை என்றும் சிறக்கும்...
Great hearted ayya...
வாழ்த்துகள்
God will support you
ஐயா உங்களை பார்த்தா எங்க அம்மா உட அப்பா மாதிரி இருக்கேங்க அப்பா
Long live ayya 👍
Super 👍👍👍👍👍
Parampariyam..,.pazhamai.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
i repeat the same comment in all of his videos .
ungala adichuka evanum illa bro , andha manasu iruku parunga adha kadavul.
நேர்மையின் சிறப்பு
This is good.
பழமையை நாம் இருக்கும்வரை பாதுகாப்பேம்
வாழ்த்துகள் நண்பா....
இவர் பணத்துக்காக உணவகம் வைக்கவில்லை மற்றவர்களின் பசியை போக்க உணவ்கம் வைத்து இருக்கிறார் நூறு ஆண்டுகளுக்கு நீங்கள் வாழ வேண்டும் ஐயா🙏🙏🙏
Kumbakonam 'brahman kovil' rajalakshmi mess. Please visit donno if it is there but it should be. Memories anga poiduchu .
Not only that Kumbakonam la :
Kadatheru bonda geti chutney 4pm mela
Brahman Kovil , rajalakshmi mess...
naheswaran Kovil, Devan parota
Mahamaham tank Old Annapoorna kada
Mahamaham tank mutta bonda / urula bonda kada
Kumbakonam railway station Pongal
Bus stand Ula iyangran kapi .(filter coffee)
Market kanchi madamm kita vinayaga mess (old one)
Super.aiya
Arumai Arumai
1980 Gopi Anna Hotalil Sappitirukkran Thanks
Hidden gem👌👌
Ivar 100 varudam nalla irukanum groceries vegetables price vera range la yeri poiruku E.B unit rate yeri iruku but ivaruku epdi kattu padi aaguthu but yezaigal thirupthiya sapiduvargal hats off to him panam niraiya veithirupavargal Extra 10 rs 20 RS kodukalam
Hi brother, you should soon become a dialogue writer for the films. Every time you start with a unique intro.. hats-off 😇
Thank you Ajeeth
Account No for Gopu Ayya mentioned in Description. Any small help will help them in a large scale.
MSF ❤
இது போன்ற கடைகளில் சாப்பிட்டு அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்
Enga ooru doii🔥🔥🔥