பதிவுத்துறைக்கு போகாமல் சொத்துரிமை எங்கெல்லாம் மாறுகிறது ?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • ரியல் எஸ்டேட் பயிற்சியாளர், தொழில்முனைவர், ஆசிரியருமான சா.மு. பரஞ்சோதி பாண்டியனின் "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்போது அமேசானிலும்
    Amazon Kindle EBook👇
    Part 1: www.amazon.in/...
    Part 2: www.amazon.in/...
    Part 3: www.amazon.in/...
    Part 4: www.amazon.in/...
    By Courier👇
    Call @ 98416 65836
    Amazon Paperback Book👇
    Part 1: www.amazon.in/...
    Part 2: www.amazon.in/...
    Part 3: www.amazon.in/...
    Part 4: www.amazon.in/...
    புத்தக விற்பனை:
    நிலம் உங்கள் எதிர்காலம்! ஒரு ரியல் எஸ்டேட் ஏஜென்டின் குறிப்புகள்:
    15வருட ரியல் எஸ்டேட் தேடலும், அனுபவமும் இதோ உங்களுக்காக புத்தக வடிவில்.
    1.சொத்துகளை இழக்கும் 16 தவருகள் பற்றிய அனுபவ குறிப்புகள்.
    2. பட்டாவில் அளவு, பிழைகள், பெயர் பிழைகள், சர்வே எண் பிழைகள், நிலவகை பிழைகள், எப்படி சரி செய்யப்பட வேண்டும்.
    3. போலி பத்திரங்களையும் இரட்டை ஆவணங்களையும் எப்படி கண்டு பிடிப்பது
    4. சொத்துக்கள் வாங்கும் போது தெரிய வேண்டிய சட்ட குழப்பங்கள் என்னென்ன ?
    5. உங்கள் நிலம் ஆக்கிரமிக்கபட்டால் என்ன செய்ய வேண்டும் .
    6. உங்கள் பத்திரம் தொலைந்து விட்டதா? என்ன செய்ய வேண்டும்.
    7. எல்லை பிரச்சினை வேலி தகராறு, பொது சுவர் தகராறு வழி பிரச்சனைகளுக்கு என்னென்ன செய்ய வேண்டும்.
    என நிலங்களை பற்றிய, சொத்துக்களை பற்றிய, ரியல் எஸ்டேட் பற்றிய அருமையான புத்தகம்,
    Volume 1 மொத்த பக்கங்கள்- 560 ஆறு தொகுதிகள் கெட்டி அட்டை பைண்டிங் உள்ள புத்தகம்
    Volume 2 மொத்த பக்கங்கள்- 560 ஆறு தொகுதிகள் கெட்டி அட்டை பைண்டிங் உள்ள புத்தகம்
    Volume 3 மொத்த பக்கங்கள்- 512 கெட்டி அட்டை பைண்டிங் உள்ள புத்தகம்
    Volume 4 மொத்த பக்கங்கள்- 220 பக்கங்கள் கொண்ட புத்தகம்
    போன்:
    9841665836, 9841665837, 9962265834
    Bank Details:
    ACCOUNT NAME: PRAPTHAM REAL ESTATE ACADEMY PVT LTD
    ACCOUNT NUM: 433505000164
    BRANCH: GP ROAD
    BANK: ICICI
    IFSC CODE: ICIC0004335
    Gpay 9962265834
    நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே ஆன்லைன் மூலமாக நிலம் சம்மந்தப்பட்ட கேள்விகளுக்கும் சொத்து சம்மந்தப்பட்ட சிக்கல்களுக்கும் தொழில் வல்லுனர்களின் ஆலோசனை தேவையா!
    இதோ உங்களின் நிலம் சம்மந்தமான தேவைகளுக்கு நாங்கள் டெலிக்ராம் குழு ஒன்று அமைத்து உள்ளோம்.இன்றே இக்குழுவில் இணைந்து உங்களின் சந்தேகங்களுக்கு தீர்வு காணுங்கள்.
    t.me/joinchat/...
    நிலம் சம்மந்தபட்ட அனைத்து சிக்கல்களுக்கும் ஆலோசனைகளுக்கும் ஒரே தீர்வு மையம்!
    நிலம் உங்கள் எதிர்காலம் என்ற நூலின் ஆசிரியரும் எழுத்தாளருமான சா.மு.பரஞ்சோதிபாண்டியனின் நிறுவனத்தில் கொடுக்கபடும் சேவைகள்:
    1)ஜமீன்,இனாம்.கோயில் நில சிக்கல்களுக்கான ஆலோசனை.
    2) நில உச்சவரம்பு மற்றும் நகர்புற நில உச்சவரம்பு சிக்கல்களுக்கான ஆலோசனை.
    3) பத்திரங்களில் உள்ள குழப்பங்கள் அதற்கான ஆலோசனை.
    4) பட்டாக்களில் உள்ள குழப்பங்கள் அதற்கான ஆலோசனைகள்.
    5) உங்கள் சொத்துக்கள் ஆக்கிரமிக்கபடும்போது வழிகாட்டுதல்கள்.
    6) மனைபிரிவுகளை உருபாக்குபவர்களுக்கு அல்லது தனிமனைகளுக்கு டிடிசிபி,சிஎம்டிஏ அங்கீகாரத்திற்கான ஆலோசனைகள்.
    7) சொத்துசிக்கல் சொத்துபிரச்சினைகளுக்கான ஆலோசனைகள்.
    8) சொத்து வாங்குவதற்கான விற்பதற்கான வழிகாட்டுதல்கள்!
    9) சொத்துக்களை வேலியிடல் பாதுகாத்தல் சர்வே செய்தல் மதிப்பிடுதல் ஆலோசனைகள்.
    10) நிலம் தொடர்பான A to Z வேலைகளை சென்னை சுற்றுவட்டாரத்திற்குள் நாங்களே களபணியாற்றி செய்துகொடுக்கிறோம்
    லா ஃபர்ச்சூன் ரியல்டி & கன்சீல்
    போன்:
    9841665836,9841665837 ,9962265834
    Blog: paranjothipand...
    lafortune.in/
    nilamungalethi...
    prapthamacadem...
    Email: paranjothip@gmail.com
    Facebook: / paranjothi.pandian
    Instagram: / paranjothi_pandian
    Twitter: x.com/Paranjot...
    LinkedIn: / s-m-paranjothi-pandian...
    Tumblr: www.tumblr.com....
    Sharechat: la_fortune_realty
    #lawyerlife #LegalNews #JusticeMatters #CourtroomDrama #legaltips #LawSchoolLife
    #LawAndOrder #LawyerHumor #LegalAdvice #CrimeAndPunishment #LegalTech #SupremeCourt #CorporateLaw #CivilRights #IntellectualProperty #CyberLaw
    #immigrationlawfirm #FamilyLaw #EnvironmentalLaw #HumanRights #LawyerGoals #CriminalJustice #LegalCommunity #LegalIssues #LegalHumor #LegalEducation #LegalBlog #LawyerProblems #LegalConference #LegalEntrepreneur #LegalResearch #LegalInnovation #LegalWriting #LegalBusiness #LawyerCommunity #LegalScholarship #LegalSupport #LawyerResources #LegalServices #LegalIndustry #LawyerSuccess #LegalLeadership #LawyerNetwork #LegalEvents #LegalTrends #LegalChallenge #LawyerAdvice #LegalNewsUpdate #LegalJobs #LegalSkills #LegalMentor #LawyerCommunityBuilding #LegalStrategy #LawyerThoughts #LegalMarketingTips #LegalInfluencer #LegalProfession #LegalCollaboration #LawyerProductivity #LegalSuccessTips #LawyerQuotes #LegalInsights #LegalEmpowerment #LawyerMarketingTips #LegalAdvocacy #LawyerSuccessStories #LegalTechSolutions #LawyerBloggers #LegalAssistance #LawyerHacks #LegalTraining #LegalInnovations #LawyerGrowth #LegalNetworkingTips #LegalCareer #LawyerMotivation #LegalServices #LawyerDevelopment #Advoate #AdvocateFees #AdvocatevsLawyer #CourtFees #CriminalCaseLawyer #FamilyCaseLawyer #DivorceCaseLawyer #LawFirm #BestLawChannelInTH-cam#LawVideos

ความคิดเห็น • 80

  • @paranjothipandian
    @paranjothipandian  3 ปีที่แล้ว +2

    நிலம் சம்பந்தமான அனைத்து சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு கீழுள்ள ம டெலகிராம் (Telegram) குழுவில் இணையுங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு ரியல் எஸ்டேட் பயிற்சியாளர் & " நிலம் உங்கள் எதிர்காலம் " புத்தகத்தின் ஆசிரியருமான திரு. சா.மு.பரஞ்சோதிபாண்டியன் அவர்களும் அவருடைய குழுக்களில் உள்ளவர்களும் உங்கள் கேள்விகளுக்கு தகுந்த ஆலோசனைகளை இலவசமாக வழங்குவார்கள். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில்முனைவர் 9841665836
    t.me/joinchat/TA26sMGO7B0tl_Kh

  • @honeybee-tw2sd
    @honeybee-tw2sd 2 ปีที่แล้ว

    அக்டோபர் 2019,இது மிகவும் பழமையான வீடியோ,2022 காட்சிகள் அனைத்தும் மாறிவிட்டது, நீங்களாக பார்த்து,குழப்பம் எற்படுத்தும் வீடியோ க்களை,வலைதளத்தில் இருந்து நீக்கிவிடவும்.

  • @muthukathir1439
    @muthukathir1439 5 ปีที่แล้ว +4

    தங்களது தகவல்கள் மிகவும் சிறப்பாக உள்ளது.. மேலும்,பத்திர பதிவுக்கு செல்லாமல் வாரிசு சான்றிதழ் மூலமாக சொத்து பரிமாற்றம் நடைபெறும் என கருதுகிறேன்.. நன்றி..

  • @vijayvk7797
    @vijayvk7797 4 ปีที่แล้ว +5

    எங்கள் நிலம் 1983 வரை எங்கள் தாத்தா பெயரில் பட்டா உள்ளது அதான் பிறகு வேறொரு நபர் பெயரில் UDR பட்டாவிள் தவறுதலாக மாறி உள்ளது இதற்கான தீர்வு என்ன..?

  • @tamilselvamtamilselvam3010
    @tamilselvamtamilselvam3010 4 ปีที่แล้ว +2

    அண்ணா அருமையான பதிவு நன்றி உங்கள் தொடர்பு எண் பதிவு செய்யுங்கள்

  • @sivamayam7814
    @sivamayam7814 3 ปีที่แล้ว +1

    Sir: Valga valamudan your social responsibility

    • @paranjothipandian
      @paranjothipandian  3 ปีที่แล้ว +1

      அன்பும் நன்றியும்

  • @paranjothipandian
    @paranjothipandian  3 ปีที่แล้ว

    புத்தக விற்பனை:
    நிலம் உங்கள் எதிர்காலம் ! ஒரு ரியல் எஸ்டேட் ஏஜென்டின் குறிப்புகள்:
    15 வருட ரியல் எஸ்டேட் தேடலும், அனுபவமும் இதோ உங்களுக்காக புத்தக வடிவில்.
    1.சொத்துகளை இழக்கும் 16 தவருகள் பற்றிய அனுபவ குறிப்புகள்.
    2. பட்டாவில் அளவு, பிழைகள், பெயர் பிழைகள், சர்வே எண் பிழைகள், நிலவகை பிழைகள், எப்படி சரி செய்யப்பட வேண்டும்.
    3. போலி பத்திரங்களையும் இரட்டை ஆவணங்களையும் எப்படி கண்டு பிடிப்பது
    4. சொத்துக்கள் வாங்கும் போது தெரிய வேண்டிய சட்ட குழப்பங்கள் என்னென்ன ?
    5. உங்கள் நிலம் ஆக்கிரமிக்கபட்டால் என்ன செய்ய வேண்டும் .
    6. உங்கள் பத்திரம் தொலைந்து விட்டதா ? என்ன செய்ய வேண்டும்.
    7. எல்லை பிரச்சினை வேலி தகராறு , பொது சுவர் தகராறு வழி பிரச்சனைகளுக்கு என்னென்ன செய்ய வேண்டும்.
    என நிலங்களை பற்றிய , சொத்துக்களை பற்றிய, ரியல் எஸ்டேட் பற்றிய அருமையான புத்தகம்,
    இலவசம்:
    இந்த புத்தகம் படிக்கும் ஒவ்வொருவருக்கும் நிலம் சம்மந்தப்பட்ட பல வகையான பட்டாக்கள், அரசு உத்தரவுகள், ஆவணங்கள் என 5000 பக்கங்கள் PDF ஆக மெயில் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.
    Volume 1 மொத்த பக்கங்கள் - 560 ஆறு தொகுதிகள் கெட்டி அட்டை பைண்டிங் விலை ரூ. 550..
    Volume 2 மொத்த பக்கங்கள் - 560 ஆறு தொகுதிகள் கெட்டி அட்டை பைண்டிங் விலை ரூ. 550
    போன்:
    9841665836, 9841665837, 9962265834.
    website
    www.paranjothipandian.in
    email:paranjothip@gmail.com
    BANK DETAILS:- ACCOUNT NAME: Praptham real estate academy PVT Ltd,CURRENT ACCOUNT NUM: 433505000164 BRANCH: gp road BANK: ICICI IFSC CODE: Icic0004335.
    அமேசானில் புத்தக விற்பனை: இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். www.amazon.in/dp/B07RNQTLD3
    நிறைய நண்பர்களிடம் நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன் நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் அமேசானில் கிடைப்பது கிண்டில் எடிசன்தான் இது soft copy தான் ஆனால் டவுன்லோடு செய்ய முடியாது என்று சொல்லி இருக்கிறேன்.
    இந்த அமேசான் கிண்டில் வெளிநாட்டில் இருக்கின்ற தமிழ்நாட்டு இளைஞர்களை நினைத்து நான் சந்தைபடுத்துகிறேன்.அவரகள் உடனே படிக்கவேண்டும் என்று நினைப்பார்கள்.ஆனால் அவரகளுக்கு பேப்பரால் ஆன புத்தகத்தை வெளிநாட்டுக்கு அனுப்ப கொரியர் செலவு புத்தக விலையை தாண்டி எகிறிவிடும் என்பதால் அவர்களுக்காக கிண்டில் எடிசனை சந்தை படுத்துகிறேன்.
    ஆனால் நம்ம உள்ளூர் வாசிகள் அமேசானில் பணத்தை கட்டிவிட்டு்அண்ணா இன்னும் புத்தகம் அனுப்பி வைக்கவில்லை என்று குறைபட்டு கொள்கிறார்கள்.இதுவரை நான்கு பேர் சொல்லிவிட்டார்கள்.அவரகள் தெரியாமல் அமேசானில் பணம் கட்டி விட்டேன் என்று சொல்லி தவிப்பதால் நான் இலவசமாக பேப்பரால் ஆன புத்தகத்தை அனுப்பி வைத்து இருக்கிறேன்.
    இனி இது போல் செய்ய வேண்டாம் உறவுகளே!!
    அமேசான் 4ல் ஒரு பங்கு பணத்தை தான் எனக்கு கொடுக்கிறான்.மீதி எல்லாம் jeff bezos இடம் தான் கொடுக்கிறீர்கள்.அமேசான் மூலமாக புத்தகத்தை கொண்டு செல்லவே பிடிக்கவில்லை ஆனாலும் அவன்தான் ஆன்லைன் புத்தக சந்தையில் இருக்கிறான்.அவன் தான் best seller பட்டம் கொடுக்கிறான் என்பதற்காக அவனை சாரந்தை செல்ல வேண்டி இருக்கிறது.எனவே வெளிநாட்டில் இருப்பவரகளை தவிர மீதி நபர்கள் என்னிடமே புத்தகத்தை வாங்கி கொள்ளுமாறு வேண்டுகிறேன்.
    கிண்டில் எடிசன் அமேசானில் வாங்கினாலும் அது கிண்டில் எடிசன் என்று தெரிந்து வாங்குங்கள்!!
    உண்மையிலே மகிழ்வான செய்தி என்னவென்றால் அமேசானிலும் மாதம் 50 புத்தகங்கள் டவுன் லோடு ஆவது தான்!! அதற்காக நன்றியுடன் கலந்த அன்பை வாசகர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்.
    இப்படிக்கு
    சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
    எழுத்தாளர்/ரியல்எஸ்டேட் பயிற்சியாளர்/
    தொழில் முனைவர்
    9841665836

  • @sivaramsivaram5002
    @sivaramsivaram5002 4 ปีที่แล้ว +2

    super sir

  • @subramanisubramani7684
    @subramanisubramani7684 4 ปีที่แล้ว +1

    Thanks so much sir subramani Nanri sir

  • @paranjothipandian
    @paranjothipandian  3 ปีที่แล้ว

    Housing Socity :
    கூட்டுறவு மூலம் மத்திய மாநில அரசின் அனுமதியுடன் தரமான அங்கீகாரம் உடைய நியாயமான விலையில் சுலப தவணைகளில் வீட்டு மனைகளை நாமே உருவாக்கி கொள்ள Founder Member களாக சங்கத்தில் இணைய தமிழ்நாடு பாண்டிசேரி சேரந்தவர்களை
    இணைய அழைக்கிறோம்! வாருங்கள் வீட்டு மனை புரட்சியில் பங்கெடுக்க..
    இப்படிக்கு
    சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
    எழுத்தாளர்/ரியல்எஸ்டேட் தொழில்முனைவர்
    9962265834.

  • @hajimohamed7890
    @hajimohamed7890 5 ปีที่แล้ว +2

    Good.infarmation

  • @வினோத்நிருபதுங்கநாடு

    அண்ண நீதிமன்றத்தால் ஏலம்விடப்பட்ட நிலத்தின் தகவலை எங்கு பெறலாம்

    • @paranjothipandian
      @paranjothipandian  3 ปีที่แล้ว

      நீதிமன்ற ஆவண காப்பகத்தில்

  • @mohanj2324
    @mohanj2324 5 ปีที่แล้ว +2

    Well done sir very nice I expect more vedios about land documents

  • @balasubramanian5325
    @balasubramanian5325 3 ปีที่แล้ว +1

    அற்புதமான விளக்கம் நன்றி ஐயா!

    • @paranjothipandian
      @paranjothipandian  3 ปีที่แล้ว

      அன்பும் நன்றியும்

  • @balaguruvaradhasrinivasalu9709
    @balaguruvaradhasrinivasalu9709 5 ปีที่แล้ว +2

    It is common easy one .

  • @paranjothipandian
    @paranjothipandian  4 ปีที่แล้ว

    Radio:
    செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் அதாவது காதுகளால் பெறப்படுகின்ற தகவல்கள் தான் நமக்கு மிகப் பெரிய செல்வம் எனவே நீங்கள் வாகன பயணத்தின் பொழுதும் அல்லது வேறு ஏதாவது பணிகளின் இடையே நிலங்கள் பற்றிய தகவல்களை கற்றுக் கொள்ள விரும்பினால் நிலமுடன் வாழ்க!!!ஆன்லைன் ரேடியோ கேட்டுக் கற்றுக் கொள்ளுங்கள்
    anchor.fm/nilamudan_vazhga

  • @senthilvedhasri2316
    @senthilvedhasri2316 3 ปีที่แล้ว

    தத்தா பெயர் செத்து முன்று பிள்ளை களுக்கும் சமம் என்று பட்டா வில் உள்ளது அதில் இரண்டு பிள்ளை இறந்து விட்டர்கள் முன்றில் ஒரு பங்கு மட்டும் உயில் எழத முடியும

  • @niroshanirosha8323
    @niroshanirosha8323 4 ปีที่แล้ว

    என் பெயர் மணிகண்டன் என்னுடை தாத்தாவிற்கு இரண்டு மணைவிகள் முதல் மணைவிக்கு மூன்று மகன்கள் ஒரு மகள் இரண்டாம் மனைவிக்கு இரண்டு மகள் என்தாவின் பெயரில் 3ஏக்கர் நிலம் 40×60 வீட்டு இடம் நான் கடசி மகன் பிள்ளை என் தாத்தா பாட்டி நடு பெரியப்பா என் அப்பா இரந்து விட்டார்கள் என் தாதா பெயரில் உள்ள சொத்துகளை நடு பெரியப்பா வாரிசுகள் அனுபவித்து வந்தனர் இன்நிலையில் எனது மூத்த பெரியப்பா என் கிரமத்தில் உள்ள ஊர் பெரியவர்களை வரவழைத்து ஊர் பஞ்சயத்து செய்து தாதா வீட்டு இடத்தை மூன்றாக பிரித்து உரிய ஆண் வாரிசுகளை வரவலைத்து 20ரூபாய் ஸ்டேம் பத்தரத்தில் கையெழுத்து வாங்கி ஊர் பஞ்சயத்தார்கள் கையெழுத்து போட்டு மூவரிடமும் கொடுத்தார்கள் அந்த பத்திரம் செல்லுமா என எனக்கு ஆலோசனை கொடுங்கள்

    • @paranjothipandian
      @paranjothipandian  4 ปีที่แล้ว

      Nirosha Nirosha பதிவு செய்தால் தான் பாகபிரிவினை செல்லும் அண்ணா

  • @sureshsmart8973
    @sureshsmart8973 4 ปีที่แล้ว +1

    Sir engal edathirku undaana sontha patta pathayai veru servey konda 8nabargal peyaril patta seithullanar ithai epdi cancel seivathu

  • @mohamedsaleem1081
    @mohamedsaleem1081 5 ปีที่แล้ว +1

    asper your voice record about assiengepatta is wrong assiengepatta first changed in the village and talk office record Saleem rtd vao

  • @paranjothipandian
    @paranjothipandian  4 ปีที่แล้ว

    Housing Socity :
    கூட்டுறவு மூலம் மத்திய மாநில அரசின் அனுமதியுடன் தரமான அங்கீகாரம் உடைய நியாயமான விலையில் சுலப தவணைகளில் வீட்டு மனைகளை நாமே உருவாக்கி கொள்ள FounderMember களாக சங்கத்தில் இணைய தமிழ்நாடு பாண்டிசேரி சேரந்தவர்களை
    இணைய அழைக்கிறோம்! வாருங்கள் வீட்டு மனை புரட்சியில் பங்கெடுக்க..
    இப்படிக்கு
    சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
    எழுத்தாளர்/ரியல்எஸ்டேட் தொழில்முனைவர
    9962265834.

  • @kaleeshwarijothidam6451
    @kaleeshwarijothidam6451 5 ปีที่แล้ว +1

    தங்கள் ஆலோசனைகள் அருமை!ஐயா எனது தாய் தந்தை பெயரில் ஒரு நிலம் உள்ளது.அது வருவாய்த்துறை ரிக்கார்டில் நிறுத்திவைக்கப்பட்டது என்று இருப்பதாக கூறுகிறார்கள் இதனால் என்ன பிரச்சனை எவ்வாறு எனது பெயருக்கு மாற்றுவது என்று கூறுங்கள்.

    • @paranjothipandian
      @paranjothipandian  5 ปีที่แล้ว +2

      வருவாய்துறை ஆவணங்களில் நிறுத்தி வைக்க வாய்ப்புகள் இல்லை மீண்டும் விசாரியுங்கள்

    • @kaleeshwarijothidam6451
      @kaleeshwarijothidam6451 5 ปีที่แล้ว +2

      @@paranjothipandian நன்றி சார் நான் மீண்டும் விசாரிக்கிறேன்

  • @VijayaKumar-jl1xj
    @VijayaKumar-jl1xj 4 ปีที่แล้ว +1

    Your all explaination fantastic, pls that book price, we are from madurai, how can we get the book

    • @paranjothipandian
      @paranjothipandian  4 ปีที่แล้ว

      நன்றி அண்ணா வாட்ஸ் அப் செய்யுங்கள் 9841665836,9841665837,9962265834

    • @rajeshwarihariharan805
      @rajeshwarihariharan805 4 ปีที่แล้ว

      @@paranjothipandian , சொத்து பற்றிய இலவச சட்ட ஆலோசனை சொல்வீர்களா

    • @paranjothipandian
      @paranjothipandian  4 ปีที่แล้ว +1

      @@rajeshwarihariharan805 நிலம் சம்பந்தமான அனைத்து சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு கீழுள்ள முகநூல் புதிய டெலகிராம் (Telegram) குழுவில் இணையுங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு ரியல் எஸ்டேட் பயிற்சியாளர் & " நிலம் உங்கள் எதிர்காலம் " புத்தகத்தின் ஆசிரியருமான திரு. சா.மு.பரஞ்சோதிபாண்டியன் அவர்களும் அவருடைய குழுக்களில் உள்ளவர்களும் உங்கள் கேள்விகளுக்கு தகுந்த ஆலோசனைகளை இலவசமாக வழங்குவார்கள். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில்முனைவர் 9841665836
      facebook.com/groups/3200612173295722/
      t.me/joinchat/O8KOs0wNurAXfwwVLZfyoQ

  • @rithikarithika5060
    @rithikarithika5060 2 ปีที่แล้ว

    Sir,en appavukku nila oppdadil kodutta nilam nilavalavankiyil vaittu loan vankivullar...loan 2006il tallupadi aakivittadu.annal 1986il idam vearu napar vasam ec il varukirdu...en appairantuvittar.idam irundatu eanakku teriyadu.loan tallupati letter parttu ec partu terindu kondean. Loan cancel pannavillai...enna seyvadu sir

  • @akarthi63
    @akarthi63 5 ปีที่แล้ว +2

    Sir Ur video are great.....pls provide a video about how to find a buying property values are grown
    Example
    One square feet -200rs , after one year we want sell it in 400,600,1000...

    • @paranjothipandian
      @paranjothipandian  5 ปีที่แล้ว +2

      நிச்சியம் சார் பதிவிடுகிறேன் சில வீடியோக்கள் என்னுடைய தனிப்பட்ட சேனலில் பகரந்து இருகரகிறேன்

  • @nathiyamuneswaran6474
    @nathiyamuneswaran6474 4 ปีที่แล้ว

    Nan oru penpillai ...Enathu thirumanam ennoda viruppapadi nadanthathu En Appa enaku seervarisaigal sariyaga seithar.... Oru varudaththirku oru latcham muthal irandu latcham varai petru konden enaku thirumanam aagi 10 varudangal mudinthu vittathu...ippothu En Appa Katti irukkum veettil enaku urimai ullatha...? Enakku irandu annangal....

    • @paranjothipandian
      @paranjothipandian  4 ปีที่แล้ว +1

      Nathiya Muneswaran அப்பா சுயசம்பாத்தியம் என்றால் அவர் காலத்திற்கு பிறகு வாரிசுரமை இருக்கிறது

  • @rajaravivarman4411
    @rajaravivarman4411 4 ปีที่แล้ว +1

    Sir, enaku oru santhegam engaloda thatha'voda appa sothu elathaium sale pannitu enga thatha vera edathula property vangi 60yrza athula vivasayam pathukutu iruntharu, enga appa'ku Kalyanam aanathula irunthu enga thatha mattrum enga appa vazhi sonthangal elarum othingitanga, enga appa eranthum 5yrz aaguthu, enga thatha'ku 94vayasu ipo poi keta enaku sera vendiyathu kudunganu keta, ithu nan vanguna sothu itha yaruku venumnalum eluthuvanu chithapa peruku settlement erpadu panni irukaru, ipo ithu enga thatha vanguna property so atha enala keka mudiyala, but enga thatha'voda appa vanguna property'yoda servey no epudi vangurathu? Appa vazhi sonthangal yarum antha property pathiyo Ila survey no pathiyo solla matikuranga, thatha'voda appa Peru, thatha Peru vachu antha sale Panna property servey no vanga mudiuma?

    • @paranjothipandian
      @paranjothipandian  4 ปีที่แล้ว

      Raja Ravi Varman நீங்க செய்ய வேண்டியது பெரிய Task நிறைய களவேலை இருக்குறது.எதிர்மனுதார்ருக்கு Challenge மட்டும் செய்யலாம்

    • @rajaravivarman4411
      @rajaravivarman4411 4 ปีที่แล้ว

      @@paranjothipandian athai epudi seiyalamnu oru idea kudunga, enaku 26 vayasu aaguthu, enaku 28 vayasil thirumannam aagatha oru akka'vum irukunga, enga appa Sethu vachanu ethum Ilai, enga appa'ku 90il thirumannam aanathu idhunaal varai oru rupai kuda thatha kudukala, ivlo naal kekumbothu na sethathuku apuram vanthu eduthukonganu solli emathunaga, ipo enga chithapa peruku settlement erpadu panni emathitanga, ipo Iruka suul nelai'il neelai chithapa kaai'ku kudukuratha Vida uyirai emman kaai'il kudupathu melnu kuda apo apo thonuthu... Intha situation'la ena pannurathunu thiriyama yaru kita help kekanumnu thiriyama irukumbothutn unga video pathan athan unga kita idea kekuran...

  • @venkatasamynaidu5109
    @venkatasamynaidu5109 4 ปีที่แล้ว

    Translation Telugu panni kudikiringla sir book

    • @paranjothipandian
      @paranjothipandian  4 ปีที่แล้ว

      venkatasamy naidu தமிழ்நாட்டில் சொத்து வைத்து இருக்கும் தெலுங்கு பேசுபவர்களுக்கு பயன்படும் நீங்கள்தான் மொழிபெயர்ப்பாளர்களை்பார்க்க வேண்டும்

  • @nagasekarv568
    @nagasekarv568 4 ปีที่แล้ว

    Sir, we have panjayath partetion dead but not yet registered is valid

    • @paranjothipandian
      @paranjothipandian  4 ปีที่แล้ว

      Nagasekar V பதிவு செய்யுங்கள் சார்

  • @meenarajaji7861
    @meenarajaji7861 4 ปีที่แล้ว

    Hi sir..
    En pattiku 2 magangal.. Periyappa eranthutar.. Peripakku 3 pasanka erukanka..peripaku kudutha vetta vithutaru.. En Appaku Entha sothum ela.. En Patti eranthutanga..patti last varaikum Enka kudathan erunthanga.patti vedu 1 than eruku ..athu en appa peruku Epti change pantrathu sir... Perippavoda Pasanka signature elama...

    • @paranjothipandian
      @paranjothipandian  4 ปีที่แล้ว

      பாட்டி இருக்கும்போதே பத்திரங்கள் உரிவாக்கி இரிக்ப வேண்டும்

  • @niravji3898
    @niravji3898 5 ปีที่แล้ว +1

    Thalaiva book, andha alavuku worth illa

    • @paranjothipandian
      @paranjothipandian  4 ปีที่แล้ว

      Nirav Ji புத்தகம் கூடுதல் தகவல் பக்கங்களோடு அடுத்து வருகிறது அண்ணா அதே விலையில் சேவையும் செய்யவேண்டும் சோறும் சாப்பிட வேண்டும் என்பதால் கொஞ்சம் விலை

  • @வினோத்நிருபதுங்கநாடு

    அண்ணா எனது தந்தை நான் வாங்கி இடத்தின் மீதுஇரண்டாவது மனைவியோடு சேர்ந்து அனுபவபாத்தியம் வழக்கு தொடர்ந்து உள்ளார் அது செல்லுமா

    • @paranjothipandian
      @paranjothipandian  4 ปีที่แล้ว

      அவர் கோரிக்கையை பார்க்க வேண்டும்

    • @வினோத்நிருபதுங்கநாடு
      @வினோத்நிருபதுங்கநாடு 4 ปีที่แล้ว

      @@paranjothipandian அவரும் அவரது இரண்டாவது மனைவியோடு அந்த இடத்தில் இருப்பதாகவும்.அதற்கு சான்றாக இருப்பிட சான்று. மின் இணைப்பு.உழவர் பாதுகாப்பு அட்டை.வீட்டுவரி. நான் சிறுவனாக இருந்ததால் வீட்டுவரியே அவரின் பெயரில் கட்டினார்கள்.அவர் தற்சமயம் உயிருடன் இல்லை. வீட்டுவரியும் எனது பெயரில் மாற்றி விட்டேன்

    • @paranjothipandian
      @paranjothipandian  4 ปีที่แล้ว

      Vinoth M அவர் உண்மையிலேயே அந்த இடத்தில் குடியிருக்கிறார்களா!

    • @வினோத்நிருபதுங்கநாடு
      @வினோத்நிருபதுங்கநாடு 4 ปีที่แล้ว

      @@paranjothipandian என்னோடு சேர்ந்து இருந்தார்கள்

    • @வினோத்நிருபதுங்கநாடு
      @வினோத்நிருபதுங்கநாடு 4 ปีที่แล้ว

      @@paranjothipandian சிட்டா.வீட்டுவரி. கிரையபத்திரம் ஆகியவை எனது பெயரில் உள்ளது

  • @muruganj2818
    @muruganj2818 4 ปีที่แล้ว

    புக்கு எவ்வளவு சார்

    • @paranjothipandian
      @paranjothipandian  4 ปีที่แล้ว

      Murugan J 525 வித் ஷிப்மெண்ட்

    • @paranjothipandian
      @paranjothipandian  4 ปีที่แล้ว +1

      Murugan J 525 சார் ஷிப்மெண்ட் தனி

  • @arvigamer692
    @arvigamer692 3 ปีที่แล้ว

    Sir, enka அப்பாவோட தாத்தா சுயர்ஜீதமா வாங்கிய சொத்து இன்னும் பாகபிரிவினை ஆகல. இப்போ எங்க அப்பாவும் எங்க தாத்தாவும் உயிருடன் இல்லை. எங்க சின்ன தாத்தா மட்டும் தான் உயிருடன் இருக்கிறார். இந்த சொத்தில் எங்க தாத்தாவிற்கு பதிலாக நான் பாக பிரிவினை கேட்க முடியுமா. Reply must

  • @saravanannarayanannaidu7783
    @saravanannarayanannaidu7783 4 ปีที่แล้ว

    Sir,book, eppadi,vangurathu,8675534324

  • @kannann4978
    @kannann4978 3 ปีที่แล้ว

    நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்த பிறகு வழக்கு நடந்த இடத்தை அந்த இடத்தின் ex owner ஐ வைத்து போலி பத்திரம் பதிவு செய்துள்ளனர் அதை என்ன செய்வது? அவர்களுக்கு என்ன தண்டனை

    • @paranjothipandian
      @paranjothipandian  3 ปีที่แล้ว +1

      பத்திரம் போட்டதை இரத்து செய்யுங்கள் இல்லை என்றால் உங்களுக்குதான் இரட்டை அநீதி