IAS, IFS Horoscope explanation ஜாதக விளக்கம்.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • ஐ ஏ எஸ் போன்ற உயர் பதவியை அடைவதற்கு எப்படிப்பட்ட ஜாதக அமைப்பு இருக்க வேண்டும்? குருஜியின் பொது வீடியோ.
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    Subscribe to GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    Also, Like and Follow us on:
    Facebook page ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    Facebook timeline ➤ / adhithya.guruji.7
    Facebook group ➤ / 128110680608891
    / www.adityaguruji.in
    Blogger ➤ adhithyaguruji...
    Website ➤ www.adityaguru...
    Telegram ➤ t.me/+xzgN5uLW...
    Guruji tv ➤ / adityagurujiastrologer...
    Instagram ➤ / aditya_guruji
    Twitter ➤ / adhithyaguruji
    Share chat ➤ sharechat.com/...
    Aditya Guruji App ➤
    Android Phone link➤ play.google.co...
    Aditya Guruji App ➤
    I Phone link ➤ adityagurujiapp...
    #Adithyaguruji#Guruji tv videos
    #ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி#GurujiTV#GurujiDigital#GurujiOnline#GurujiWeb#Adithyagurujivideos

ความคิดเห็น • 323

  • @Revathy216
    @Revathy216 ปีที่แล้ว +39

    ஐயா நான் ஒரு இல்லத்தரசி. உங்கள் ஜோதிட விளக்கங்களை கேட்காமல் என் வேலைகள் நடப்பதே இல்லை. உங்களின் ஞானத்தை எங்களால் எட்ட முடியாது எனினும் எங்களின் குடும்பத்தில் இருக்கும் ஜாதகங்களை ஓரளவு கணித்து பொருத்திப் பார்த்துக் கொள்ள முடிகிறது. ஜோதிடத்தை விஞ்ஞானத்துடன் இணைத்து கூறுவது உண்மையில் உணர்ந்து கொள்ள முடிகிறது. எத்தனையோ ஞானிகளும் சித்தர்களும் அறிஞர்களும் கூறிய அறிவுரைகள் எல்லோரையும் வந்து அடைவதில்லை. ஆசீர்வதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே அது சென்று சேருகிறது.தற்போது எனக்கு குரு தசை தான் நடக்கிறது நான் என் குருவை கண்டுபிடித்து விட்டேன்... நான் ஆசீர்வதிக்கப்பட்டவள்.உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.உங்கள் ஆசி எங்களுக்கு எப்போதும் வேண்டும்...🙏

    • @trollpositive
      @trollpositive ปีที่แล้ว

      குருஜி எங்களை ஏமாற்றுகிறார், ஏனென்றால் இந்த நபருக்கு வயது அதிகமாகிவிட்டது. 2018 இல் அவர் 40 வயதுக்கு மேல் இருக்கிறார். அதனால் அவர் அதிகாரியாக இருக்க முடியாது

    • @mahendhiran3900
      @mahendhiran3900 ปีที่แล้ว

      Yes i accepted 200 percent Correct.

    • @lakshmik6016
      @lakshmik6016 ปีที่แล้ว

      S guruji உங்களுக்கு எங்களின் பணிவான வணக்கம் மற்றும் நனறி

  • @umasaravanan3843
    @umasaravanan3843 ปีที่แล้ว +66

    IFS ,IAS அதிகாரிகளின் ஜாதகங்களை பற்றி நான் தான் கேட்டிருந்தேன். மிக்க நன்றி GURUJI 🙏🙏🙏

    • @venkatpuliampatti848
      @venkatpuliampatti848 ปีที่แล้ว +4

      அம்மா வாழ்த்துக்கள்

    • @Vidhya221
      @Vidhya221 ปีที่แล้ว +3

      Hi sister..according to குருஜி explanation will my son will become furture IAS or IPS or doctor.. which planet is சுபதுவம் 22.4.2021, 2.32pm, Theni..

    • @venkatpuliampatti848
      @venkatpuliampatti848 ปีที่แล้ว +1

      @@Vidhya221 one year பேபி?

    • @Vidhya221
      @Vidhya221 ปีที่แล้ว +2

      @@venkatpuliampatti848 in future I am saying.. I asked this question to study ஜாதகம்.. even my son can't get IAS I won't get worry.. its his wish.. I am just asking to learn ஜாதகம்... Plz PLZZ don't mistake me sir... I struggled more in my life.. my only wish is my son should be happy in his life.. that's all 🙏🏻🙏🏻🙏🏻

    • @tnpscaspirant8160
      @tnpscaspirant8160 ปีที่แล้ว +2

      @@Vidhya221 Simma LAGNA simma RASI sun uccham in 9th place and SUBATHUVAM with mercury and venus. In navamsa sun in mithuna with RAGU and SANI.but is not problem.
      Sun have 80 percent strength.
      26 ku mela yoga DASA varuthu.
      Mars and mercury parivarthanai .
      Dharma karmathipathi YOGAM ula jathagam.
      Gud HOROSCOPE u son have.
      1st lord ,5th lord ,9th lord also gud strength

  • @vimalap123
    @vimalap123 ปีที่แล้ว +5

    நன்றி குருஜி நான் வாழும் காலத்திற்குள் தங்கள் தொடர்பு கிடைத்தது என் பாக்கியம் இப்போது உங்களிடம் கற்றுக் கொண்டால் அடுத்து பிறவியிலும் இந்த ஞானம் தொடரும் என்ற நம்பிக்கையில் நான் உங்கள் பதிவுகளை பார்த்துக்கொண்டு இருக்கிறேன் மிக்க நன்றி குருஜி

    • @trollpositive
      @trollpositive ปีที่แล้ว

      குருஜி எங்களை ஏமாற்றுகிறார், ஏனென்றால் இந்த நபருக்கு வயது அதிகமாகிவிட்டது. 2018 இல் அவர் 40 வயதுக்கு மேல் இருக்கிறார். அதனால் அவர் அதிகாரியாக இருக்க முடியாது

  • @vijayab93
    @vijayab93 ปีที่แล้ว +4

    முதல் ஜாதகத்தில் தசா புத்தி அருமை
    நவாம்சத்தில் சூரியன் புதன் இரண்டும் வர்கோத்தமம்
    சூரியன் தன் சொந்த நட்சத்திரமான உத்திராடத்தில். சூரியன் சனியிடம் இருந்து 20° விலகி உள்ளார்.
    அதே விதத்தில் லக்னாதிபதி சுக்கிரன் மற்றும் குரு (இரண்டு சுபர்களும்) நவாம்சத்தில் உச்சம்
    சுக்கிரன் மற்றும் சந்திரன் இரண்டும் புஷ்கர் நவாம்சத்தில்

  • @ganeshr4914
    @ganeshr4914 ปีที่แล้ว +7

    முதல் ஜாதக கட்டத்தில் சூரியனும் சனியும் சுப கத்தரி யோகதில் இருப்பது கூடுதல் சிறப்பு.

  • @bharathk7618
    @bharathk7618 ปีที่แล้ว +12

    எனக்கு தெரிந்த வரையில் சனி மக்கள் தொடர்பை குறிப்பதால், சனி எதோ ஒரு வகையில் சூரியநுடன் தொடர்பு கொண்டால் தான் மக்களை நிர்வாகம் செய்யும் ias போன்ற வேல்லைக்கு தேவை, Sani தொடர்பு எதோ ஒரு வகியுள் நன்மை தான்

    • @vijayab93
      @vijayab93 11 หลายเดือนก่อน

      மிகச்சிறந்த புரிதல்
      சனி சுபத்துவமாகி சூரியன் பலம் பெற்றால் மக்களை வசீகரிக்கும் கரிஷ்மா உடன் அதிகாரிகள் உள்ளனர் என்பதை பல ஜாதகங்களில் பார்த்து இருக்கிறேன்

    • @ponnusamyskp1615
      @ponnusamyskp1615 4 หลายเดือนก่อน

      Q

  • @seranseran9666
    @seranseran9666 ปีที่แล้ว +20

    இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் ஜாதகம் எவ்வாறு இருப்பினும் முயன்றால் மட்டுமே சாதிக்க முடியும் என்று

    • @happysoul5423
      @happysoul5423 ปีที่แล้ว

      Lagnathipathi Dhik balam periya amaipu, lagnam Shubhathuvam ,ippadi 8,6 thasai shubathuvama iruntha kooda miga periya yogatha seiyum, lagnam, lagnathipathi ithuku thaam rombha mukkiyam

  • @muthu8314
    @muthu8314 ปีที่แล้ว +3

    சன் லைக்கில் ராசி பலன் சொல்லும் போது அன்றைய கிரக நிலையை கட்டம் போட்டு காட்டவும் குருஜி

  • @lordbuddha769
    @lordbuddha769 ปีที่แล้ว +12

    ஐயா பாடகி ஜானகி அவர்களின் ஜாதகத்தை விளக்க வேண்டும் என்று வேண்டி விரும்பிக் கேட்கிறேன். 🙏

  • @kirshnamurthikirshnamurthi1951
    @kirshnamurthikirshnamurthi1951 ปีที่แล้ว +2

    மதிப்பிற்குரிய குருஜி அவர்களுக்கு வணக்கம்

  • @gmuniyandi5588
    @gmuniyandi5588 ปีที่แล้ว +4

    குருஜி என் குழந்தை களுக்கு ஜாதகம் பார்க்க விரும்புகிறேன்

  • @gunasekarelumalai4076
    @gunasekarelumalai4076 ปีที่แล้ว +13

    Hi Guruji,
    Good study!
    Please add one more point in your calculation to get IAS. Mercury should be in good place/position. Because knowledge & analytical skill is the first requirements to get the IAS. These 3 persons got the job in mercury dhasa only!!!. That’s what you confessed in this video in different way like “ IAS athigariku Jothidam varum “ !!!! but the actual truth is PUTHAN SHOULD IN GOOD PLACE AND PUTHAN DHASA IS ADDED PLUS! Moreover if the planets are subhathuvam, the person will get his desire without any major struggle! If it is papathuvam, need to struggle a lot to get it !!! However humans will get the things as they are deserved!!!

    • @spiritualworld9129
      @spiritualworld9129 ปีที่แล้ว

      Sir 24/03/1998, 11:25am devakottai... I am preparing for upsc 3 years...if you have time kindly see my horoscope..

    • @vijayab93
      @vijayab93 ปีที่แล้ว +3

      @gunasekarelumalai4076 First horoscope Officer has got IAS in Sani Dasha not mercury dasha but you are right in first horoscope due to parivarthanai Mercury gets exalted

    • @anburajak2047
      @anburajak2047 ปีที่แล้ว

      ​@@spiritualworld9129 u have good horoscope u can get selected in upsc cse but lagna is bit weak, u will get other group A post but if need direct power job, u can prefer group 1 tnpsc

    • @keerthyrs73
      @keerthyrs73 ปีที่แล้ว +1

      I’m dhanush lagnam 10th place suryan + budhan + sukran combination and budhan ucham I’m preparing for civil service my dob 5/10/1995 time 12.55 pm place palani at which dhasa I ll clear civil service exam kindly reply sir

    • @sivavignesh6052
      @sivavignesh6052 ปีที่แล้ว

      @@keerthyrs73 as i have seen many bureaucrats horoscope,your horoscope is eligible to get IAS ,becoz lagna is in pushkara navamsa,lagna lord even though he was in 12 th House and aspected by saturn,he was placed in dhanusu in navamsa,dharma karmathipathi yog is in your horoscope ,suryan dhik palam and supathuvaa,dasa guru dasa and venus bukthi.Venus bukthi not favorouble,next surya bukthi will be favourable,use the oppurtunity study hard work hard.You can get service.best of luck.if you get let me know

  • @sivakumarviswanathan8871
    @sivakumarviswanathan8871 ปีที่แล้ว +1

    Namaskar Guruji.ஐஐடி -ல் சேர்ந்து படிப்பதற்கு கிரக அமைப்பு எப்படி இருக்க வேண்டும் குருஜி?.......

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +4

    மிகவும் அருமை குருஜி 🌷👌

    • @trollpositive
      @trollpositive ปีที่แล้ว

      குருஜி எங்களை ஏமாற்றுகிறார், ஏனென்றால் இந்த நபருக்கு வயது அதிகமாகிவிட்டது. 2018 இல் அவர் 40 வயதுக்கு மேல் இருக்கிறார். அதனால் அவர் அதிகாரியாக இருக்க முடியாது

  • @missmaya2866
    @missmaya2866 ปีที่แล้ว +6

    Guruji RAW officer oda jathagam podunga (like Ajith doval) I know it's difficult but please try this

  • @sivasandirank9111
    @sivasandirank9111 ปีที่แล้ว +6

    தனி நபர்கள் ஜாதகத்தை விளக்கும் போது" உங்களது தனித்துவத்திற்கு" ஈடு இணையில்லை🙏🙏🙏

  • @Ethangaganesh
    @Ethangaganesh ปีที่แล้ว +1

    அரசு மருத்துவமனையில் மருத்துந்தலுனர் அமைப்பை விளக்கம் தருங்கல் குருஜி

  • @senthil95
    @senthil95 ปีที่แล้ว +1

    மிக அருமையான பதிவு குருவே நன்றி குருவே 🙏🙏🙏

    • @trollpositive
      @trollpositive ปีที่แล้ว

      குருஜி எங்களை ஏமாற்றுகிறார், ஏனென்றால் இந்த நபருக்கு வயது அதிகமாகிவிட்டது. 2018 இல் அவர் 40 வயதுக்கு மேல் இருக்கிறார். அதனால் அவர் அதிகாரியாக இருக்க முடியாது

    • @senthil95
      @senthil95 ปีที่แล้ว

      @@trollpositive IAS அதிகாரிக்கு 60வயது வரை பணி நியமனம் உண்டு. குருஜி சொல்வது முற்றிலும் சரியே. அவர் யாரையும் ஏமாற்ற அவசியம் இல்லை.

    • @trollpositive
      @trollpositive ปีที่แล้ว

      @@senthil95job kidakkan..The candidates must have attained 21 years of age and be less than 32 years of age

  • @haribalakrishnan1586
    @haribalakrishnan1586 ปีที่แล้ว +5

    Name of the Young IAS officer. V. Abisek, Andhra Pradesh cadre

    • @vijayab93
      @vijayab93 ปีที่แล้ว +4

      Ungaluku evvaru teriyum

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 ปีที่แล้ว

    Vanakam Guruji mihavum pàyanulla thahavalhal anaithum arumaiyana thelivana vilakam ungalai intha vayathilavathu guruvaha adainthathu enakku perumai yaha ninaikiren guruji valthukal thambi 🙏🙏🙏

  • @nithyalakshmielango6930
    @nithyalakshmielango6930 ปีที่แล้ว

    Guruji resort business start panna endha Graham Karanam
    Resort business
    Soap business
    Sanitary napkins business
    Film City business
    Mannpaanai pathiram business
    இதற்கு என்ன Graham Karanam குருஜி

  • @rameshbabu5450
    @rameshbabu5450 ปีที่แล้ว +2

    Good explanation guruji

  • @malininagaraj8248
    @malininagaraj8248 ปีที่แล้ว +2

    Super video. 👌 awesome namaste.

  • @prajeetkumar9312
    @prajeetkumar9312 ปีที่แล้ว +2

    குருவே வணக்கம் கடைசியாக விளக்கிய ஜாதகத்தில் ஏழாம் இடமும் ஏழாம் இடம் அதிபதியும் சுபத்துவமாக வலிமையாக இருக்கிறார்கள் ராசி லக்னம் இரண்டிற்கும் அதனால மனைவி இருக்கும் இடத்திற்கு கணவர் செல்கிறார் இதுவும் உங்களுடைய மற்றொரு விதி நன்றி

  • @karthi9019
    @karthi9019 ปีที่แล้ว +3

    Super explanation guruji 🙏

    • @karthi9019
      @karthi9019 ปีที่แล้ว

      @kowsalya N.T I ask and tell madam

  • @pramilasekhar8
    @pramilasekhar8 ปีที่แล้ว +2

    Guruji kindly post about lawyer becoming Hc judges and SC judges ..

  • @ramachandranvenkatraman3812
    @ramachandranvenkatraman3812 8 หลายเดือนก่อน +1

    I.A.S.நல்லவிளக்கம் புலவர் முனைவர் ராமச்சந்திரன்

  • @thandapani5732
    @thandapani5732 4 หลายเดือนก่อน +1

    அய்யா உங்கள் கூற்று படி 8,12 ஆம் இடம் சுபதுவம் பெற்றால் அவர்கள் வெளி மாநிலம் அல்லது வெளி நாடு போவார்கள் எனும் பொழுது, இங்கே ஒருவர் IAS IPS ஆக வேண்டும் என்றால் அவர்கள் நிச்சயமாக வெளி மாநிலத்து உடன் தொடர்பில் இருக்க வேண்டும்.
    அதாவது இந்த இந்த
    வீடியோவில் ஜாதகர்கு 8,12 ஆம் இடங்கள் சூபதுவம் ஈன்றி அவர் இவ்வாறு வெளி மாநில IAS IPS பொறுப்பில் பணி ஆற்ற முடியும்

  • @balamurugankandhan2155
    @balamurugankandhan2155 ปีที่แล้ว +4

    Sani become sthana balam ayya. How he is IAS. You are making flexible. Sun and saturn conjunction. Anyway. Not at all acceptable.

  • @shopwiz5824
    @shopwiz5824 9 หลายเดือนก่อน +2

    Sir.
    Date 23 Feb 2016
    Time 01.15 PM
    Place.. Ariyalur
    Male
    IPS போன்ற Uniform service கிடைக்குமா?

  • @Anandakumar27
    @Anandakumar27 ปีที่แล้ว +1

    ஐயா நீச்ச சூரியன் பற்றி ஒரு பதிவு

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 ปีที่แล้ว

    நன்றி குருஜி கோடான கோடி நன்றி

  • @venkittaramanujamn5590
    @venkittaramanujamn5590 ปีที่แล้ว +1

    குருஜி அவர்களுக்கு வணக்கம் ஐயா அந்த ஜாதகர் வேலை ராஜினாமா செய்வதற்கு ஜாதகரீதியில் விளக்கவேண்டும் ஐயா நன்றி குருஜி ஐயா

  • @skystardevi6075
    @skystardevi6075 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா எனது கேள்வி ஐந்தாவது இடத்தில் செவ்வாய் சனி சேர்க்கை உள்ளது லக்கினம் ரிசபம் ஆறாம் இடத்தில் வக்கிரமாக குரு இருக்கிறது

  • @msgsfromme
    @msgsfromme ปีที่แล้ว +1

    குருஜி அவர்களுக்கு என் மகனின ஜாதகத்தை சில வருடங்களுக்கு முன் பார்த்து பலன் கூறும் போது கண்டிப்பாக பிற்காலத்தில்IFS(Indian Foreign Service) ஆகி விடுவான் என்று கூறினார்கள்.என் மகன் விருச்சக லக்னம். 2ம் இடமான தனுசில் ராகு,4ம் இடமான கும்பத்தில் பெளர்ணமி சந்திரன், 5ம் இடமான மீனத்தில் குரு, 8ம் இடமான மிதுனத்தில் கேது, 10ம் இடமான சிம்மத்தில் சூரியன் மற்றும் புதன்,11ம் இடத்தில் செவ்வாய், சனி மற்றும் சுக்கிரன்.

    • @spiritualworld9129
      @spiritualworld9129 ปีที่แล้ว

      Posting vangitangala?

    • @msgsfromme
      @msgsfromme ปีที่แล้ว

      @@spiritualworld9129 மகனுக்கு 12 வயது ஆகிறது

  • @p.k.adhesh5698
    @p.k.adhesh5698 ปีที่แล้ว +1

    Guruji please analysis Captain vijayakanth horoscope..Avara apdi parkavea romba kastama irukku.

  • @sivakumarviswanathan8871
    @sivakumarviswanathan8871 ปีที่แล้ว +1

    Namaskar Guruji 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @let_us_try_
    @let_us_try_ 6 หลายเดือนก่อน

    appreciable effort .....🎉🎉🎉

  • @SoundharaValli-gy4nq
    @SoundharaValli-gy4nq หลายเดือนก่อน

    Laxya powernami ipasi night 8.35 palan solunga pudhucherry

  • @shivu-w8i
    @shivu-w8i 4 หลายเดือนก่อน

    நல்லதிரைகதை

  • @crazy_single_boys6811
    @crazy_single_boys6811 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி திருசந்தோஷசிவம் 11:4:2008:8:00pm திருவள்ளூர் எந்த கிரகம் அதிக சுபாத்துவம் என்ன படிக்கலாம் வேலை வாழ்க்கை செழிப்பாகா இருக்குமா சனி கேது தோஷமா அரசு வேலை இல்லையா புதன் நீசா பங்கமா ராஜாயோகமா

  • @tamilmullai4802
    @tamilmullai4802 ปีที่แล้ว +2

    🙏 guruji ayaa.👍👍

  • @vanisris8185
    @vanisris8185 ปีที่แล้ว

    Prpuĺa.goduthu.vithavargal.ji.nanri.

  • @crazy_single_boys6811
    @crazy_single_boys6811 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி திருசந்தோஷசிவம் 11:4:2008:8:00pm திருவள்ளூர் எந்த கிரகம் அதிக சுபாத்துவம் என்ன படிக்கலாம் வேலை வாழ்க்கை செழிப்பாகா இருக்குமா சனி கேது தோஷமா அரசு வேலை இல்லையா புதன் நீசா பங்கமா ராஜாயோகமா

  • @leonaleo3441
    @leonaleo3441 ปีที่แล้ว +2

    Hello guruji 😇..please give Indian Foreign Service (IFS) example chart ..

  • @cheranbalu
    @cheranbalu ปีที่แล้ว +2

    குருஜி வணக்கம் அண்ணாமலை IPS Ex முதலில் போலிஸ் அதிகாரி செவ்வாய் சுபத்துவம் மற்றும் இப்போது அரசியல்வாதி சூரியன் சுபத்துவம் இதற்கு காரணம் தசை புத்திகள்‌‌‌ மட்டுமே சம்பவங்களை தீர்மானிப்பவை
    இதற்கு ஜோதிட கலை அரசு ஆதித்யா குருஜியின் சுபத்துவ பாவத்துவ சூச்சமவாலு விதிகள் உதாரணம் நன்றி !
    பாஜக மாநில தலைவர் அண்ணாமலை IPS Ex ஜாதகம் விரைவில்...

    • @sivavignesh6052
      @sivavignesh6052 ปีที่แล้ว

      annamalai jathakathula sevvaay paapathuvam

  • @meswaran5129
    @meswaran5129 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி....மறைமுக..வலு..என்றால்..என்ன... லக்னாதிபதி ஆறாம் இடத்தில் ஆறாம் அதிபதி லக்னத்தில் லக்னாதிபதி பலமா ஆறாம் அதிபதி பலமா

  • @meenusunder3018
    @meenusunder3018 ปีที่แล้ว

    Vanakkam guruji 🙏🙏🙏🙏

  • @SankarSankar-zg2cg
    @SankarSankar-zg2cg ปีที่แล้ว +1

    In second horoscope sani is more subathuvam not sun then how IAS he should have been in sani related job . Why guruji is confusing us.

  • @prithigabalachandran
    @prithigabalachandran 7 หลายเดือนก่อน +1

    Sani - makkal thodarpu graham

  • @sathyavaninachimuthu7102
    @sathyavaninachimuthu7102 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி.என் பேத்தி பிறந்த தேதி 7--5--2008 மதியம் 1--46.பிறந்த இடம் ஈரோடு.சிம்ம லக்னத்தில் சனி. சூரியன் 9இல் உச்சம். பத்தில் புதனுடன் சந்திரன். ந்திரன் உச்சம்.ஐந்தில் ஆட்சி பெற்ற குரு சிம்மத்தையும் சிம்மாதிபதியையும் பார்த்து சுபத்துவப் படுத்துகிறார்.IAS ஆகும் வாய்ப்பு உண்டா குருஜி.மிக்க நன்றி குருஜி.

  • @jayaramn7913
    @jayaramn7913 ปีที่แล้ว +1

    Both horoscopes have Ubhayachari yoga..Is this a reason as well?

  • @nithyalakshmielango6930
    @nithyalakshmielango6930 ปีที่แล้ว +1

    Guruji sevvai 8aam paarvaiyaga suriyanai pakuthey Sani sevvai paarvai petra suriyan epdi subhathuvam??guru paarvai than nama kanakil eduthu kolanuma guruji..

  • @anandhraj1822
    @anandhraj1822 ปีที่แล้ว +1

    நானும் 25.01.2006 2.10pm ரிஷபம் லக்னம் அண்ணா

  • @ragulraje7
    @ragulraje7 ปีที่แล้ว

    Thula lakinam suriyan ,Ragu serkkai ,kuru 8 il .santhiran ,sevvai 3 ,doctor vara mudiyuma .sevvai. 8 parvaiyaka 10 parpparthane kuruji

  • @missmaya2866
    @missmaya2866 ปีที่แล้ว +1

    In first horoscope rishaba laganam...Sani thaane rajayogathipathi so avaru onum suriyana apdi keduthiruka maatar
    Second horoscope la sun is conjuncted with mercury and venus within 15 degrees so subathuvam
    Guruji please put IFS(Indian foreign officer) jathagam

    • @keerthi6948
      @keerthi6948 ปีที่แล้ว +3

      Madam....makara lagnam..2 il Sani irupadhal tholilai kedupadara, sambadikkamudiyadha sir? ( mbbs completed but MD seat eduka still trying... 8 il sevvai maraindhudha karanuma)?
      2 il Sani, 8 il sevvai, 4 il Venus-ketu
      Kalyanavalkai sirappa irukkadhaa sir?
      5 il sun, moon, mercury serkai...
      10 il rahu, 11 il Jupiter...
      Ippo guru dasa, buthan antardasha.
      Thanks in advance mam

    • @sibiuk
      @sibiuk ปีที่แล้ว

      Madam 02-11-1998 4.43pm Dharmapuri. I'm preparing for UPSC will i become IAS IPS IRS pls tell me

    • @sivavignesh6052
      @sivavignesh6052 ปีที่แล้ว

      @@sibiuk chances very high ,as i have seen many bureaucrat horoscope,very high chances in your horoscope,Venus mars,rahu ,guru pukthi will be favaourable even though dasa lord venus is avayog planet,do hardwork surely you will get all india service like IAS IPS in other state

    • @sivavignesh6052
      @sivavignesh6052 ปีที่แล้ว

      @@sibiuk in rahu bukthi adhiaram kandipaa kidaikkum

    • @sivavignesh6052
      @sivavignesh6052 ปีที่แล้ว

      @@sibiuk rahu simmathil dharma karma adhipathikal paarvai serkai petru supathuvama irkiraar

  • @mukeshgokul8028
    @mukeshgokul8028 ปีที่แล้ว

    குருஜி அவர்களுக்கு வணக்கம்.நான் குறைசொல்கிறேன் என நினைக்கவேண்டாம்.ஐ.எப்.எஸ் அதிகாரியான மனைவி ஜாதகத்திற்கும்அவரின் கணவர் ஜாதகத்திற்கும் குருவின் அமர்வு பாவகம் வித்தியாசம் தெரிவதாக உங்கள் சிஷ்யனுக்குத் தோன்றுகிறது.தவறாக இருந்தால் மன்னிக்கவும்.நன்றி குருவே!!!!

  • @kamaleshkamalesh1115
    @kamaleshkamalesh1115 ปีที่แล้ว +1

    Guruji first ias officer jathagathula suriyanai vittu shani 22 degree vilaki ullar shani suriyan inaivu illa suriyan buthanai asthangam seithu ullar thavaraga solli irunthaal manikavum guruji

  • @ayyapanayyapan74
    @ayyapanayyapan74 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி

  • @duraimuruganduraimurugan1685
    @duraimuruganduraimurugan1685 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி மின லக்னம் லக்னத்தில் செவ்வாய் இரண்டில் ராகு நான்கில் சனி ஆறாம் இடத்தில் குரு சந்திரன் பத்தில் சூரியன் புதன் பணிரெண்டில் சுக்கிரன் இவர் i a s படிக்க முடியுமா அரச வேலை கிடைக்குமா

  • @lalithambigai8003
    @lalithambigai8003 8 หลายเดือนก่อน +1

    Sir 1991 to 1993 vaarai guru sani combo irukkum

  • @Vishh470
    @Vishh470 ปีที่แล้ว

    Vanakkam guruji, Indian Foreign service jathgam explain pannunga

  • @chandrashekark3221
    @chandrashekark3221 6 หลายเดือนก่อน

    1975 il pirantah IAS officer kum sani guru in paarvayil Subathuvamaga ullathu , sooriyan 7 il mattume ullathu sani thaane subathuvam, avar epdi IAS officer aanar???????
    Forest officer jaathagathil sani subathuvam athanaal IFS endru sonnirgale - Anga sthana balam adipadiyalum subathuva adipadayilum chevvai thaane subathuvam apothu avar IPS aagirukka vendume????

  • @ajitharajasekhar6522
    @ajitharajasekhar6522 ปีที่แล้ว

    Thank u guruji

  • @SaravananS-z3l
    @SaravananS-z3l ปีที่แล้ว

    குருஜி ஐயா பெருமாள்(கடவுள்) ஜாதகம் விளக்கவும்....
    31-10-1994 Date
    Time - 10-30 pm
    Pudukkottai
    Tamilnadu ...❤

  • @kerac6502
    @kerac6502 ปีที่แล้ว

    நான் ரொம்ப மாதமா கேக்குறேன். கொஞ்சம் சொல்லுங்க
    14/10/1999 நீங்கள் சென்ன மாறியே . 12 வீடு‌(சிம்மம்) சுபத்துவம் (சுக்கிரன் ,குரு பார்வை) , 1 வீட்டில் சூரியன்
    கூட குரு மங்கள யோகம் . இவன் என்ன ஆவான் குருஜி ?
    கொஞ்சம் சொல்லுங்க

  • @chandramohankalimuthu1465
    @chandramohankalimuthu1465 6 หลายเดือนก่อน

    Dob 4/8/2008 சிம்ம ராசி உத்திரம் நட்சத்திரம் மாலை 6.57 ias படிக்கலாம்

  • @Tamilagavetrikalagamjegathesan
    @Tamilagavetrikalagamjegathesan ปีที่แล้ว

    I love you guruji 🙏

  • @Babu-dc9sd
    @Babu-dc9sd ปีที่แล้ว

    I will win nine planets i will do world record.for all i will come you after world records

  • @kotakrajamoorthy6810
    @kotakrajamoorthy6810 ปีที่แล้ว

    Super guruji

  • @JayaKumar-jd7fh
    @JayaKumar-jd7fh ปีที่แล้ว

    Ayya sani paartha suriyan pavathuvum ingu adayavillai yendral kuda subhathuvam adayavillaye... Piragu epadi IAS OFFICER aga mudhindhadhu... Konjam villakavum ayya...

  • @balasankarthiruvengadam9381
    @balasankarthiruvengadam9381 ปีที่แล้ว +1

    IFS Indian foreign service
    IFOS Indian forest service guruji

  • @kamalim4769
    @kamalim4769 ปีที่แล้ว +2

    Police ??? அமைப்பு பற்றி விளக்கம் தாருங்கள் Guru G 🙏🙏🙏

    • @missmaya2866
      @missmaya2866 ปีที่แล้ว

      Mars subathuvam

    • @kamalim4769
      @kamalim4769 ปีที่แล้ว

      @@missmaya2866
      Apdina

    • @sahullhameed1817
      @sahullhameed1817 ปีที่แล้ว

      காவல்துறை அதிகாரி செவ்வாய் நன்றாக இருக்க வேண்டும்

    • @middleclassatrocities7712
      @middleclassatrocities7712 ปีที่แล้ว

      @@sahullhameed1817 சிம்ம லக்கினம் சூரி,புது 2 ல் செவ்வாய் கேது? எப்படி இருக்கிறது?

    • @subash827
      @subash827 ปีที่แล้ว +1

      @@middleclassatrocities7712 sevvai 10il eruntha kandipa police or army job...

  • @DharshiniK-yd2ib
    @DharshiniK-yd2ib 3 หลายเดือนก่อน

    K dharshini
    10.6.2005
    9.40pm
    Namagiripettai......ias aavenaaah sir pls ...........

  • @nagarajan2060
    @nagarajan2060 ปีที่แล้ว +2

    உங்களை நேரடியாக சந்திக்காமல் கேள்வி அடிபடையில் படிப்பு வேலை திருமணம்பற்றிதபால்மூலம் ஜாதகம் பார்க்க முடியுமா

  • @cheranbalu
    @cheranbalu ปีที่แล้ว

    குருஜி வணக்கம் அண்ணாமலை IPS Ex முதலில் போலிஸ் அதிகாரி செவ்வாய் சுபத்துவம் மற்றும் இப்போது அரசியல்வாதி சூரியன் சுபத்துவம் இதற்கு காரணம் தசை புத்திகள்‌‌‌ மட்டுமே சம்பவங்களை தீர்மானிப்பவை
    இதற்கு ஜோதிட கலை அரசு ஆதித்யா குருஜியின் சுபத்துவ பாவத்துவ சூச்சமவாலு விதிகள் உதாரணம் நன்றி !
    பாஜக தலைவர் அண்ணாமலை IPS Ex ஜாதகம் விரைவில்...

  • @kamaleshkamalesh1115
    @kamaleshkamalesh1115 ปีที่แล้ว

    Guruji tamilnadu minister jathagam podunga guruji

  • @pavithraadhikesavan4522
    @pavithraadhikesavan4522 10 หลายเดือนก่อน

    10il suryan budhan sani serkai..enna seiyum ayya..simmathil guru

  • @manikandanelumalai5521
    @manikandanelumalai5521 ปีที่แล้ว

    ayyya vanakam 🙏
    ungal jothida kannipai migu natkalaga parthu konduvarugiraen
    ungal kannipu yenuku utvegamum ,unthu sakthi tharugirathu
    yenuku neengal oru uthavi seiya vendum
    yennodia rasi rishabham kerruthigai 4 lam patham
    yennoda date of birth 19-12-1991 thursaday 7.45 pm
    location chennai
    yennuku yen career migavom mosamaga erukirathu
    life kooda kalayanam agi divorse agivitathu
    neengal yenuthu jathagathai kannithu
    yentha vellai yennuku poruntham yendru
    sonneergal yendral yenuku peruthaviyaga erukom.
    tapothu software engineer aga pannipurigiraen
    cinema try panlama
    nandri ayya 🙂

  • @chandruchandra02
    @chandruchandra02 ปีที่แล้ว +1

    🙏🏻🙏🏻

  • @lakshmigopalakrishnan2588
    @lakshmigopalakrishnan2588 ปีที่แล้ว

    Guruji please show noble prize horoscope

  • @KishoreKumar-fn5ir
    @KishoreKumar-fn5ir ปีที่แล้ว

    Respected Guruji. If Sani & Sevvai Subathuva for Mithuna lagna how will the effects be?

  • @gowrishankarshankar9351
    @gowrishankarshankar9351 ปีที่แล้ว

    Guruji vanakkam
    Sooriyan neesam petra ias adikari jathagam irupathu epdiyo

  • @lifejolymappi9663
    @lifejolymappi9663 ปีที่แล้ว

    Nan ungalidam jathagam parkka vendum

  • @kishorej.kkumar142
    @kishorej.kkumar142 ปีที่แล้ว

    Guru pathu piyachai adupana

  • @musicthehind2023
    @musicthehind2023 ปีที่แล้ว +3

    My brother is an IAS trainee ...... please explain his horoscope .... 18.10.1992 , 1:45 pm & mavelikara , kerala

    • @vijayasridhar6051
      @vijayasridhar6051 ปีที่แล้ว

      Dear, as per guruji’s method, neither simmam or sun is in subathvam.
      Sun is in 10 H with thik balam but eclipsed within 5 deg by rahu. There are no beneficiary aspects to simmam. Are you sure about the birth time?

    • @musicthehind2023
      @musicthehind2023 ปีที่แล้ว +1

      @@vijayasridhar6051 yes sure......but not eclipsed sir .....check it out

    • @musicthehind2023
      @musicthehind2023 ปีที่แล้ว

      @@vijayasridhar6051 In his chart , Sun with Mercury & both sides Venus & guru

    • @musicthehind2023
      @musicthehind2023 ปีที่แล้ว

      @@vijayasridhar6051 rahu is placed in 12th House Dhanush

    • @sivavignesh6052
      @sivavignesh6052 ปีที่แล้ว

      Lagna lagna lord ,5th house ,9th house aspect by benefics,guruji always for Capricorn ascendant sun in 10t house benefits,one of the Tamil Nad ministers also has sun in 10th house,very powerful horoscope

  • @vinays3820
    @vinays3820 ปีที่แล้ว

    25 jan 1961 2.35 pm coimbatore rishab lagnam 10il sukran aanal watchman

  • @kumarane2996
    @kumarane2996 ปีที่แล้ว

    Architect jadagam podunga sir

  • @nagappant6212
    @nagappant6212 5 หลายเดือนก่อน

    இன்று ஐஏஎஸ் ஆட்சியர் களவானி ஆட்சியருக்கு உடந்தையாக இருப்பது ஏன் ஒருபய கூட இதில் மாறுபடுவது இல்லை

  • @balavignesh8842
    @balavignesh8842 ปีที่แล้ว

    Sani retrograde guru ji??

  • @ramachandranvenkatraman3812
    @ramachandranvenkatraman3812 8 หลายเดือนก่อน

    இதைப்போல என் மகளின் ஜாதகம் 8.11.1996 மாலை 5.12 மேஷ லக்னம் 5ல் செவ்வாய் 6ல்சந்திரன்ராகு சுக்ரன் 7ல்சூரியன்புதன் 9ல்குரு 12ல்சனி கேது

    • @AathmikYoga
      @AathmikYoga 8 หลายเดือนก่อน

      Place of birth podunga

  • @SankarSankar-zg2cg
    @SankarSankar-zg2cg ปีที่แล้ว

    Guru at 25 degree in kadagam sani at 9 degree in virchigam then sani will get subathuvam or not.please anyone reply . please

  • @shanthalakshmi2082
    @shanthalakshmi2082 ปีที่แล้ว

    IFS is Indian foreign service. Diplomacy..

    • @vijayab93
      @vijayab93 ปีที่แล้ว

      There are two IFSs one Foreign and other one is Forest (to differentiate for forest they unofficially call it as IFoS)

  • @sakthip3861
    @sakthip3861 ปีที่แล้ว +1

    🙏கோடான கோடி வணக்கம் குருவே ...... 19.11.2022 (நாளை மறுநாள் TNPSC Group 1 தேர்வு எழுத போகிறேன் ) இந்த தலைப்பை பார்த்த உடனே பார்க்க வந்து விட்டேன் .... 6.10.1991 நேரம் : 1.30 PM புதுக்கோட்டை நேரம் இருந்தால் பதில் தாருங்கள் 🙏 Comm ..... பதிவேற்றினால் போதும் ....

  • @dhanalakshmis124
    @dhanalakshmis124 ปีที่แล้ว

    Ayya, meena rasi, magara laknam, revathi natchathiram, 09. 11.1981, morning 11.05am, eanaku, govt job 22 Or 23 la kidaikuma...

  • @SS-ti2yw
    @SS-ti2yw ปีที่แล้ว +1

    20.8.2005 8.35pm my daughter please tell about her.interested in IAS

  • @hariprasath2344
    @hariprasath2344 ปีที่แล้ว +1

    எனது ஜாதகத்தில் 8 12 சுபத்துவமே இருந்தாலும் நீங்கள் சொல்வது எனக்குப் பொருந்தவில்லை நன்றி வாழ்க வளமுடன்

  • @narayananamm7782
    @narayananamm7782 ปีที่แล้ว +2

    If saturn dasa not coming,he wont be IAS,even Guru s aspect

    • @sibiuk
      @sibiuk ปีที่แล้ว +1

      Sir 02-11-1998 4.43pm Dharmapuri. I'm preparing for UPSC will i become IAS IPS IRS pls tell me🙏

    • @vijayab93
      @vijayab93 ปีที่แล้ว

      Andha sabi dasai varathu thaan avargal seitha punniyam...

    • @sivavignesh6052
      @sivavignesh6052 ปีที่แล้ว

      ​@@sibiuk mars rahu guru bukthi சாதகமா அமையும் IPS பதவி கிடைக்க வாய்ப்பு அதிகம் , நீங்க மேஷ லக்னம் லக்ன முனை கேதுவின் நட்சத்திரத்தில் ஆரம்ப அந்த கேது செவ்வாய் குரு தொடர்பு .செவ்வாய் குரு பார்வையில் இருக்கார்

    • @sibiuk
      @sibiuk ปีที่แล้ว

      @@sivavignesh6052 naan meena lagnam anna🙄

  • @ramaprabuprabukandiyr2688
    @ramaprabuprabukandiyr2688 ปีที่แล้ว

    அய்யா வணக்கம் நான் ஏன் பிற ந் தேன் என்று உள்ளது எப்பொழதான் விடி யல் .பிறந்த தேதி 2.12.1974.நேரம் மாலை 4 .15 மணி எனக்கு வழி காட்டுங்கல் அய்யா

  • @kalpanaolympic9806
    @kalpanaolympic9806 ปีที่แล้ว

    Ips sollunga sir