ASPECTS OF RETROGRADE PLANET - வக்ர கிரக பார்வை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • வக்கிர கிரகங்களுக்கு பார்வை உண்டா? சாதாரண நிலையிலிருந்து அதனுடைய பார்வை வேறுபடுமா?
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    Subscribe to GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    Also, Like and Follow us on:
    Facebook page ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    Facebook timeline ➤ / adhithya.guruji.7
    Facebook group ➤ / 128110680608891
    / www.adityaguruji.in
    Blogger ➤ adhithyaguruji...
    Website ➤ www.adityaguru...
    Telegram ➤ t.me/+xzgN5uLW...
    Guruji tv ➤ / adityagurujiastrologer...
    Instagram ➤ / aditya_guruji
    Twitter ➤ / adhithyaguruji
    Share chat ➤ sharechat.com/...
    Aditya Guruji App ➤
    Android Phone link ➤ play.google.co...
    Aditya Guruji App ➤
    I Phone link ➤ adityagurujiapp...
    #Adithyaguruji#Guruji tv videos
    #ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி#GurujiTV#GurujiDigital#GurujiOnline#GurujiWeb#Adithyagurujivideos

ความคิดเห็น • 131

  • @thesuperhero7558
    @thesuperhero7558 2 ปีที่แล้ว +43

    ஆருட பேராசான் ஆதித்ய ஐயா அவர்களே... பிரீமியம் வீடியோவை முழுவதுமாக இலவசமாக வெளியிட்டதற்கு பெரும் பாராட்டுக்கள்! இது ஒரு பெரும் தொண்டு ஆகும்! நன்றி! 🙏🏼

    • @ar.ganesh5436
      @ar.ganesh5436 2 ปีที่แล้ว +4

      எனக்கெண்ணமோ அவ்ளோ பெரிய புடுங்கி மாதிரி தெரில....எங்க ஊர் கிளி சோசியர் நெத்திபொட்டுல அடிச்ச மாதிரி 4 வார்த்தைலை நச்சுனு சொல்லிடரான்...ஆனா இந்த ஆளு வழ வழ கொழ கொழ னு வாசிச்சே கொண்ணுடரான்

    • @muniyandiakalidoss1487
      @muniyandiakalidoss1487 2 ปีที่แล้ว +1

      @@ar.ganesh5436 iya vanakkam thangal muthal nilayel erukkirukal

    • @ar.ganesh5436
      @ar.ganesh5436 2 ปีที่แล้ว

      @@muniyandiakalidoss1487 puriyala pa..enaku 43 age aaguthu.en appa, grandpa all astrologer,,yarum yivlo kathai vittathilla..naa 22 years aa thaniya jathagam pathutu irukken..yithuna vara 15,000 & above jathagam parthu iruppen...vara claint sollanum namma yarunu...vara claint ye yennnala samakika mudila...vilambaram venuma enna...ADITYA BRO sollrathu all commercials only..all money minded

    • @muniyandiakalidoss1487
      @muniyandiakalidoss1487 2 ปีที่แล้ว +1

      @@ar.ganesh5436 iya mannikanum

    • @muniyandiakalidoss1487
      @muniyandiakalidoss1487 2 ปีที่แล้ว +1

      Iya enakkum naanum thankalay poll ennenen tharpothu unarnthulen iya

  • @user-uc4ve6sd3v
    @user-uc4ve6sd3v 2 ปีที่แล้ว +15

    உங்களுடைய குரலை கேட்டுக்கொண்டே இருக்கலாம் ஐயா...நீங்கள் தரும் விளக்கம் புரியாதவர்களுக்கு கூட மிக தெள்ளத்தெளிவாக புரியும்...ஒரு தலை சிறந்த ஆசான் ஐயா நீங்கள்...உங்களின் லட்சக்கணக்கான மாணவர்களில் நானும் ஒருவன் என்பதை பெருமையுடன் கூறுவேன் ஐயா...

  • @p.mohanplumbing7158
    @p.mohanplumbing7158 2 ปีที่แล้ว +1

    இறை வணக்கம் 💐💐💐🙏ஐயா மிக மிக அருமையான பதிவு கேள்வி கேட்ட ஜாதகருக்கு என்னுடைய ஆத்மார்த்த நன்றிகள்..!🙏

    • @ar.ganesh5436
      @ar.ganesh5436 2 ปีที่แล้ว

      மோகனு நீ இன்னுமா நம்பற..கேள்வி கேக்கறதும் அவரே ..பதில் சொல்லறதும் அவறே

  • @brindhac93
    @brindhac93 2 ปีที่แล้ว +4

    Most awaited Topic Guruji, retrograde planet aspects. You heard me. Thankyou much 🙏🏼

  • @user-lh2xb5eb4e
    @user-lh2xb5eb4e 2 ปีที่แล้ว +1

    ஜோதிட சாஸ்திரத்தின் ஞானி நீங்கள்

  • @RajaRaja-vl9cy
    @RajaRaja-vl9cy 4 หลายเดือนก่อน +1

    ஐயா ஓரளவுக்கு நீங்கள் பாடம்எடுப்பது எல்லாமே விளங்குகிறது. மிக்க நன்றி.

  • @RAJARAJA-du9ud
    @RAJARAJA-du9ud 2 ปีที่แล้ว +1

    உண்மை 10ல் குரு உச்சவக்ரம் நான் துலாம் லக்னம் நான் பைனாஸ்சியர் குரு வக்ரம் பெற்றாலும் எந்த பாதிப்பும் இல்லை ஜோதிடதுறையிலும் 22 வருட தொழில்முறை ஜோதிடர் 2ம் கட்ட புதன் சுபத்துவம் மூன்றாம் இடம் அதிக சுபத்துவம் தனுசில் சுக்கிரன் வீடுகொடுத்தவன் உச்சம் அதனால் 10 வருடம் ஜோதிடதுறையில் பிரபல எழுத்தாளர்.

  • @ramapalaniyandi7968
    @ramapalaniyandi7968 2 ปีที่แล้ว +1

    எனது மானசீக குருவான தங்களை வணங்குகிறேன் ஐயா நாவலடி பழனியாண்டி காளப்பநாயக்கன்பட்டி நாமக்கல்

  • @sornaranisenguttuvan5187
    @sornaranisenguttuvan5187 2 ปีที่แล้ว +1

    வக்ரப்பார்வை விளக்கம் அற்புதம் குருகி🙏🙏🙏

  • @smileysmiley1
    @smileysmiley1 2 ปีที่แล้ว +4

    How to calculate Parivartana planet aspect guruji? Whether to be taken from the planet position or exchanged house

  • @p.mohanplumbing7158
    @p.mohanplumbing7158 2 ปีที่แล้ว

    இறை வணக்கம் 💐💐💐🙏ஐயா நான் துலாம் லக்கினம் புதன் ஆட்சி உச்சம் வக்ரம் அருமையான பதிவு நன்றி ஐயா 🙏

  • @Vidhya221
    @Vidhya221 2 ปีที่แล้ว +4

    ஒரு சந்தேகம்: உச்சம் என்பது ஒளியை வைத்து கூறுகிறீர்கள்.. அப்போ தேய்பிறை சந்திரன் ( நவமி)உச்சம் ஆனால் எப்படி பலன் அறிவது??.. அதன் பார்வை சுபம்/ அசுபாம்??!!!!! 🙏🏻

    • @hariprasath3336
      @hariprasath3336 หลายเดือนก่อน

      ரிஷபத்தில் சந்திரன் உச்சம் தான், தேய்பிறை நவமியில் 45சதவீதம் பலமாக தான் இருப்பார், கேது ராகு கூட சேராமல் இருந்தால் போதுமானது,

  • @natarajankalyan7892
    @natarajankalyan7892 ปีที่แล้ว

    வக்கிரம் பெற்ற கிரகம் தனது பலனை மிகவும் மெதுவாக தாமதமாக செய்யும். இதுவே உண்மை. Try with example horos.

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 2 ปีที่แล้ว

    அருமை,பொறுமை,சிறப்பு. thank you so much guruji

  • @ai77716
    @ai77716 ปีที่แล้ว

    👌🏽👌🏽👌🏽 super topic....kethu or Rahu plus vakra mars, vakra shani, vakra guru... Topic podunga Sir

  • @prabaharan210
    @prabaharan210 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமையான விளக்கம் குருஜி

  • @balashiva2799
    @balashiva2799 ปีที่แล้ว

    தெளிவாண விளக்கம் நன்றி ஐயா

  • @jayamurugan5109
    @jayamurugan5109 2 ปีที่แล้ว +2

    மேஷத்தில் குரு. கடகத்திலோ அல்லது கும்பத்திலோ சனி இருந்து குருவை பார்த்தால் அரசு வேலை கிடைக்குமா ?

    • @ar.ganesh5436
      @ar.ganesh5436 2 ปีที่แล้ว

      வாய்ப்பில்லை ஜெயா

  • @processname2475
    @processname2475 8 หลายเดือนก่อน +1

    Astro Kolaru channel 😂. Astro Kolaru . I love astro aaana itha channel Peru astro Kolaru😂

  • @thirupathithirupathi6198
    @thirupathithirupathi6198 2 ปีที่แล้ว +1

    தனித்த புதன் சனியை பார்த்து அந்த சனி சிம்மத்தை பார்த்தால் சிம்மம் சுபத்துவமா?

  • @andalgroup
    @andalgroup 2 ปีที่แล้ว +1

    நன்றி குருஜி🙏🏽

  • @pandurangan.p5561
    @pandurangan.p5561 2 ปีที่แล้ว

    ஐயா நீங்கள் துலா லக்னம் குரு சனியை பார்ப்பது சுபத்த்துவம் என்கிறீர்கள் ஆனால் தூலத்திற்கு குரு பாவி ஆக நீங்கள் சொல்வது எப்படி சரியாகும்

  • @swaminathan981
    @swaminathan981 2 ปีที่แล้ว +2

    ஐயா சாப்ட்வேர் துறையில் இருப்பவரும் புதன் தான் ஆடிட்டர் கூட புதன் தான் எந்த நிலையில் புதன் ஒருவரை புதன் ஆடிட்டர் ஆக்குவார் எந்த நிலையில் ஒருவர் புதன் சாப்ட்வேர் துறை மற்றும் scientist ஆக்குவார்?

    • @sharmilasharmila544
      @sharmilasharmila544 ปีที่แล้ว +1

      Budhan sukaran combinations software budhan Guru combinacion Aditor budhan Rahu combination scientists

  • @malarvizhyjagadeesan3854
    @malarvizhyjagadeesan3854 8 หลายเดือนก่อน

    Iya,simma lagnam, 7il kumba sani,simmathai parkirathu,but guru parvai illai.10 il guru sukren puden ,soorien arasu job,my husband..but simma sevvai thanithu governmentjob,

  • @ksutha7598
    @ksutha7598 2 ปีที่แล้ว

    குருவே, சனி, சுக்கிரன் சேர்க்கை
    சுக்கிரன் வர்க்க உத்தமம் அடைந்தால்
    சுக்கிரன் சுபரா அல்லது பாபர்?

  • @NoName-zs6wg
    @NoName-zs6wg 2 ปีที่แล้ว

    குருஜி மற்றும் குருஜின் சீடர்களுக்கு வணக்கம். குருஜின் சுபத்துவ விதி மிக துள்ளியமாக உள்ளது. நான் Digital Manufacturing எனப்படும் sani(Manufacturing ) - புதன்(IT) துறையில் வேலை செய்கிறேன். எனது ஜாதகத்தில் :
    1)சனி மீனத்தில் அமர்ந்து, கன்னி சுக்கிரனின் பார்வையில் முதல் நிலை சுபத்துவமாக உள்ளது.
    2)செவ்வாய் துலாமில் அமர்ந்து இரண்டாவது சுபத்துவமாக உள்ளது.
    சனி -செவ்வாய் சுபத்துவம் காரணமாக நான் Manufacturing துறையில் உள்ளேன். ஆனால் புதன் ராகுவுதான் 5 டிகிரிகுள் சேர்ந்து பபத்துவமாக உள்ளது. இருப்பினும் நான் என் Manufacturing - IT துறையில் உள்ளேன் (சனி சுபத்துவம் - புதன் பாவத்துவம் )?
    16/08/1997 10.14pm மதுரை.

    • @rajaastror.j3331
      @rajaastror.j3331 ปีที่แล้ว

      பாவக கட்டத்தில் பாருங்கள் உங்கள் கேள்விகளுக்கு பதில் உள்ளது.

  • @vinayakram5133
    @vinayakram5133 2 ปีที่แล้ว

    Kadhal thirumanam live guruji 💫

  • @vilvaa7720
    @vilvaa7720 ปีที่แล้ว

    துலாம் லக்னம், 3ல் (தனுகில்) குரு வக்ர வர்கோத்தமாகி 29 degree யிலும், 4 ல் (மகரத்தில் ) சனி வக்ரமாகி 4 degree யிலும் இணைந்து 6 degree இடைவெளியில் இருப்பதால் குரு கெட்டு போய் விடுகிறது... சனி சுபத்துவம் அடைகிறது.. எனவே குரு பார்வை எப்படி இருக்கும்

  • @nandakumarrajamanickam7812
    @nandakumarrajamanickam7812 ปีที่แล้ว

    மிக்க நன்றி அண்ணா
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balasubramanian3469
    @balasubramanian3469 2 ปีที่แล้ว

    குருஜி வணக்கம், எனக்கு சனி விருச்சகத்தில் தேய்பிறை சந்திரன் தனுசில் உள்ளது. இரு கிரகதிர்த்துக்கும் 5டிகிரி உள்ளது. மீனத்தில் குரு ராகு உடன் 16 டிகிரீ, குரு சனியை பார்ப்பதால் சந்திர திசை எப்படி இருக்கும் , 23/02/1987 5.30 am, திருச்சி

  • @narayananjayaraman9851
    @narayananjayaraman9851 2 ปีที่แล้ว

    When Shani is neecham along with Uccha Sun (Both are in Mesha rasi) with no subha parvai from Guru or Shukara, how does shani's parvai will be on 3rd, 7th and 10th houses? Especially his 7th parvai is on uccha house and 10th parvai is on aatchi house ?. Is that weak or strong ?.

  • @pothypothys7458
    @pothypothys7458 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா லக்னம் மிதுனம் லக்கினத்தில் சுக்கிரன் 2 இல் செவ்வாய் சூரியன் புதன் 5இல் சனி கேது
    8இல் குரு வக்ரம் 11 இல் ராகு சந்திரன் எனக்கு திருமணம் நடந்து 4 வருடம் குழந்தை இல்லை

  • @astrologanathan.m4681
    @astrologanathan.m4681 2 ปีที่แล้ว

    Hello guruji 🙏 welding work பண்ற ஆனால் எனக்கு ஜோதிடத்தின் மேல் அதிக அளவு ஆர்வம் இருக்கு நீங்கள் சுபத்துவ பாவத்தின் படி தொழில் தொழில் பற்றி பல விளக்கங்கள் சொல்கிறீர்கள் எனக்கு ஜோதிடம் வருமா ப்ளீஸ் எனக்கு சொல்லுங்கள் குருஜி 13/2/1997 8.25am காங்கேயம் உங்கள் பதிலுக்கு நான் காத்திருக்கிறேன் சார் நான் அடுத்த கட்ட வாழ்வில் எடுக்க வேண்டும் முடிவு உங்கள் கையில் இருக்கு ப்ளீஸ் சார் ஹெல்ப் மீ

  • @prabhuprabhu004
    @prabhuprabhu004 2 ปีที่แล้ว

    Vanakam Sir, Graha Paravai ethanai Degree varaikum cover agum sir? example ku, Guru bagavan swathi-4 lam padam la irukaruna , guru parvai kumbathula 30 degree Kum paduma Ilana verum sadhayam 4 padama?

  • @karshy7093
    @karshy7093 2 ปีที่แล้ว

    Your friend Chinnaraj Ji sometimes interpret the retrogation with examples

  • @madhankumar3988
    @madhankumar3988 หลายเดือนก่อน

    Sir what about parivarthanai vagram…..?

  • @nagarajannagarajan8899
    @nagarajannagarajan8899 2 ปีที่แล้ว +2

    நான் பலமுறை கேட்டு விட்டேன். 6 மாதம் முன்பு 10,000கட்டனம் செலுத்தி ஜாதகம் பார்த்தேன் . ஐயா அப்போது நீங்கள் உனக்கு ஜாதகம் நன்றாக வரும் என்று சொன்ணீர்கள். ஆனால் அது ராகு திசை முடிந்தவுடன் ஜாதகம் வராது என்றும் கூறீனீர்கல். எனது ஜாதகப்படி என்ன தொழில் வரும் 13/12/1999திருமயம் மாலை 4.25

    • @RAJARAJA-du9ud
      @RAJARAJA-du9ud 2 ปีที่แล้ว

      ராகு ஜோதிடத்தை தீவிரமாக நேசிக்கவைப்பார் ராகு முடிந்தவுடன் அந்த அமைப்பு மாறிவிடும்

    • @smileysmiley1
      @smileysmiley1 2 ปีที่แล้ว +1

      Fees 10000 ah bro? What's the duration for the consulting

    • @p.masilamani7084
      @p.masilamani7084 2 ปีที่แล้ว +1

      Fees 10000 ah? Ella girahangalukkum owner ah?🤪

  • @vinoth-df9hb
    @vinoth-df9hb 2 ปีที่แล้ว

    நீண்ட நாள் கண்ணீர்28/7/1994 4.40pm salem 5வருடம் வேலை இல்லை அவமானத்தில் இருக்கிறேன் மனனவியுடன் கருத்து வேறுபாடு எப்ப சரியாகும வாழ்வில் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறேன் தற்கொலை சிந்தனனயில் உள்ளேன் எப்ப சரியாகும் எனது வாழக்கை எப்ப நல்லகாலம் வசதி வரும் ஐயா சொல்லுங்க🔔🔔🔔🔔🎤🎤

  • @malarvizhyjagadeesan3854
    @malarvizhyjagadeesan3854 8 หลายเดือนก่อน

    Iya 8m athipathy Chandran saniyuden irukka neesa sukra parvayudan irunthal nallathu thana

  • @user-uc4ve6sd3v
    @user-uc4ve6sd3v 2 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி🙏🙏🙏

  • @jeganathans3035
    @jeganathans3035 ปีที่แล้ว

    Kalaingar karunanithi jathagathil sani uccham avarum luxury ah thane ullar?

  • @SuyambumanickamM
    @SuyambumanickamM ปีที่แล้ว +1

  • @pandurangan.p5561
    @pandurangan.p5561 2 ปีที่แล้ว

    6,-ல்வக்ர சனி,தூல லக்கனத்தின் உச்ச குரு பாவி‌ 9பார்வை இங்கு சுபத்தவரா

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 ปีที่แล้ว

    🙏🙏🙏வணக்கம் குரு ஜீ🙏🙏🙏🙏🙏🙏

  • @manimegalai1747
    @manimegalai1747 ปีที่แล้ว

    Sani 3am parvai guruvai parthal Enna palan iya,. Sani kumbam, guru mesam

  • @nila3351
    @nila3351 ปีที่แล้ว

    Aatchi vakram petra sani maravil vakramaga ulla guruvin paarvai eppadi irukum guruji ayya

  • @sivakumar-jv4bf
    @sivakumar-jv4bf ปีที่แล้ว

    குருஜி வக்கிர கிரகத்தின் பார்வை இயல்புக்கு மாறானதாக இருக்காது னு சொல்லீருக்கீங்க. ஜெயலலிதா ஜாதகத்தில் குரு வக்கிரமாயிருந்தால் குருவின் பார்வையால் லக்னம் ஆதே சுபத்துவமாருக்குமா?

  • @mallikaranidharam6635
    @mallikaranidharam6635 ปีที่แล้ว

    Pagai vagra giraga Guru parvai en pesapadavillai ples talk detail.thanks a lot.

  • @kpssekaran3106
    @kpssekaran3106 2 ปีที่แล้ว

    Ayya Risam Rasi. Viruchigam Lagnam. Guru Utcham. Govt. Job kidaikkuma? Guru Dasai. Ayya Please🙏🙏🙏🙏🙏

  • @sujithkumarmahadevan9340
    @sujithkumarmahadevan9340 ปีที่แล้ว

    Sir guru in magaram sani in kumbam in poorattathi simma lagnam trying for civil services can I get the job??

  • @kavithasankar9228
    @kavithasankar9228 2 ปีที่แล้ว +2

    Guruji vanakkam. Aug 3 2004 time night 12.55 am . which is good for studying college . I had attend neet exam sir and I had planned to study law because my ambition is to become collector . And my birth place is madurai.pls say which is best for me to study sir

    • @Gautham7760
      @Gautham7760 7 หลายเดือนก่อน +1

      Ur tenth house is good, with strong sun, try upsc exams, high chances to become IAS or IPS in future

  • @haridass1091
    @haridass1091 2 ปีที่แล้ว

    Guruji.. if retrograde planet ONLY giving imitation going backwards... then why it consider moving

  • @learntick2708
    @learntick2708 ปีที่แล้ว

    Vakra guru thulam laknam - × - = + aagumaaa??

  • @bhakyalakshmi6823
    @bhakyalakshmi6823 ปีที่แล้ว

    Iyya simmalaknam 4 il Sani 7il ucha santhiran 12 il uccha vittil vakra guru Sani supathuvama

  • @mathishan8671
    @mathishan8671 2 ปีที่แล้ว

    Tq guruji Enaku my son ku vakurammm jupiter 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 but I'm afraid 😟

  • @saibaba172
    @saibaba172 2 ปีที่แล้ว +2

    🙏🏼

  • @rajeswariramasubbu6963
    @rajeswariramasubbu6963 2 ปีที่แล้ว

    அருமை ஐயா

  • @blacktshirtgaming2749
    @blacktshirtgaming2749 2 ปีที่แล้ว

    Aya ungaludaya video mega arumai

  • @shriramrangarajan9272
    @shriramrangarajan9272 2 ปีที่แล้ว

    Sani Rahu rasi chart la irupadhum, amsam chart la join agi irupathum ula difference explain panuga pls

  • @sudhasudha3595
    @sudhasudha3595 ปีที่แล้ว

    Vakra keraga parvai nalatha illai ketadha

  • @eswaramoorthi1472
    @eswaramoorthi1472 2 ปีที่แล้ว

    Vanakkam guru ji iyya

  • @krishnavenikrishnaveni7127
    @krishnavenikrishnaveni7127 2 ปีที่แล้ว

    குருஜி வணக்கம்... ராகு கேது கர்ணன் நாதன் மற்றும் யோகி ஆகி சுபத்துவம் மின்றி 1ஆம் இடம் 7ஆம் இடத்தில் இருந்தால் அந்த பாவத்தை கொடுப்பார்களா

    • @ar.ganesh5436
      @ar.ganesh5436 2 ปีที่แล้ว

      கொடுக்கமாட்டாங்க. ஏன்னா??

  • @abinayaabi2524
    @abinayaabi2524 ปีที่แล้ว

    Meenathlerunthu sane shimmathai parkkuma guruji

  • @kallisperumal3146
    @kallisperumal3146 2 ปีที่แล้ว

    பரிவர்த்தனை அடைந்த கிரஹ பார்வை பற்றி கூறுங்கள் குருஜி.

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 2 ปีที่แล้ว

    வணக்கம் சார் நன்றி

  • @VENUSARUN
    @VENUSARUN ปีที่แล้ว

    Nantri

  • @arularul-sl9fk
    @arularul-sl9fk 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி

  • @Kavisuniverse-j3i
    @Kavisuniverse-j3i 2 ปีที่แล้ว

    Good content

  • @vijaiananthrajaraman1580
    @vijaiananthrajaraman1580 2 ปีที่แล้ว

    Super Guruji

  • @sivakumar-jv4bf
    @sivakumar-jv4bf ปีที่แล้ว

    குருஜி . சனி பார்வை பாபத்துவ படுத்தும் னு சொல்றீங்க. அதே சமயத்தில் ஒரு லக்னத்தின் ராஜயோதிபதி பாபராக இருந்தாலும் அந்த கிரகம் பார்க்கும் கிரகங்கள் நல்லா இருக்கும் னு சொல்றீங்க. அப்போ ரிஷப லக்னத்திற்கு சனியின் பார்வை நல்லதா? .
    பாப கிரகங்கள் வக்கிரமானால் காரகத்துவத்தை வலுத்து செய்யும் னு சொல்றீங்க அப்போ சனி வக்கிரமானால் அதன் காரகத்துவங்களாகிய உடல் உழைப்பு , சோம்பேரித்தம் , ஏமாற்றுதல் , பொய் ஆகியவற்றை சனி வக்கிரமாகி சனி திசா நடக்கும் ஜாதகர் செய்வாரா?

  • @k.selamuthukumaran8944
    @k.selamuthukumaran8944 2 ปีที่แล้ว

    ஆத்தூர் மாதேஸ்வரன் ஐயா இதில் முரண்படுகின்றார்.அவர் போதை ஆசாமி போன்று தடுமாற்றம் இருக்கும் என்கிறார்

  • @mrblue6952
    @mrblue6952 2 ปีที่แล้ว

    Rombo rombo siruppu Sir

  • @இமான்
    @இமான் 2 ปีที่แล้ว

    First command

  • @gurunathankrishnaswamy2922
    @gurunathankrishnaswamy2922 2 ปีที่แล้ว

    Good morning

  • @ssumarrsiro4886
    @ssumarrsiro4886 2 ปีที่แล้ว

    Vanakam guruji.Enaku central govt job 7 years kazhithu poyiduchu. Bcs I went to foreign. I lost my postal dept job why. 21/9/74 chennai born. 3.00am.vakra guru saniya parkiradhu. Sani simathai parkiradhu. I got central govt job . But lost my job after 7 yrs. Why guruji? Enaku idhu manathai migavum kashta paduthigiradhu. Marit la kidaitha velaya vituten.

    • @sureshsurey2290
      @sureshsurey2290 10 หลายเดือนก่อน

      Entha desa bhukti ungaluku vela kidajathu sir

  • @ayyapanayyyapan1517
    @ayyapanayyyapan1517 2 ปีที่แล้ว

    வணக்கம் க

  • @sureshaynal8615
    @sureshaynal8615 2 ปีที่แล้ว

    Nice explanation sir, snehamudan Suresh kochi

  • @karthi.pkarthi2329
    @karthi.pkarthi2329 2 ปีที่แล้ว

    ok

  • @BabuBabu-gd5wk
    @BabuBabu-gd5wk 2 ปีที่แล้ว

    🙏👍

  • @kayalanbu1633
    @kayalanbu1633 2 ปีที่แล้ว

    Vanakkam Guruji..magarathil neesabangarajayogam Petra guruvirku parvai epdi irukum..vilakam tharungal Guruji

  • @jothisakkaravarthivarthi8853
    @jothisakkaravarthivarthi8853 2 ปีที่แล้ว

    குருஜி அய்யா இந்த வீடியோவ்ல ar.ganesh னு ஒருத்தன் கமெண்ட் போட்டிருக்கான் அவன் முகத்தில இருக்கிற கண்ணாடிமேல குத்துங்க அய்யா

  • @dhamodhran8602
    @dhamodhran8602 2 ปีที่แล้ว

    அதிக வலுவானவன் உச்சம்
    வலுவானவன் ஆட்சி
    வலு இல்லாதவன் நீட்சம்
    இவர் கள் பார்வை அப்படியே

  • @anithanagarajan706
    @anithanagarajan706 ปีที่แล้ว

    Sir ungala pakanum

  • @dr.s.meenatchikumar9761
    @dr.s.meenatchikumar9761 ปีที่แล้ว

    அய்யா வணக்கம்
    வக்கிரப் பார்வை அதிசார பார்வை பற்றி குழப்புகிறீர்கள்
    5 வருடத்திற்கு முன்பாக நீங்கள் போட்ட வேறு கருத்தை பதிவிட்டு உள்ளீர்கள் இப்போது இந்த வீடியோவில் வேலை கருத்தை சொல்கிறீர்கள்
    தயவுசெய்து குழப்பாமல் ஜோதிட கருத்துக்களை பதிவிடுங்கள்

  • @manigayathri4196
    @manigayathri4196 2 ปีที่แล้ว

    Sir nengal teachra illa studenta? Neenga explain pannava don't change bczi follow you why last

    • @ar.ganesh5436
      @ar.ganesh5436 2 ปีที่แล้ว

      Gayathri naanum antha pakki kita pala murai solliten explain panniye kollaran

  • @karshy7093
    @karshy7093 2 ปีที่แล้ว

    😀

  • @sampathnatrajan6710
    @sampathnatrajan6710 ปีที่แล้ว

    Q

  • @vinoth-df9hb
    @vinoth-df9hb 2 ปีที่แล้ว

    நீண்ட நாள் கண்ணீர்28/7/1994 4.40pm salem 5வருடம் வேலை இல்லை அவமானத்தில் இருக்கிறேன் மனனவியுடன் கருத்து வேறுபாடு எப்ப சரியாகும வாழ்வில் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறேன் தற்கொலை சிந்தனனயில் உள்ளேன் எப்ப சரியாகும் எனது வாழக்கை எப்ப நல்லகாலம் வசதி வரும் ஐயா சொல்லுங்க🔔🔔🔔🔔🎤🎤

  • @umasaravanan3843
    @umasaravanan3843 2 ปีที่แล้ว

    Thank you GURUJI 🙏🙏🙏

  • @rajendrans9432
    @rajendrans9432 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி .

  • @sumathysubramaniam1028
    @sumathysubramaniam1028 2 ปีที่แล้ว

    Vanakam guruji 🙏🌼🙏

  • @ayyapanayyyapan1517
    @ayyapanayyyapan1517 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி

  • @PerumPalli
    @PerumPalli 2 ปีที่แล้ว +1

    💖💖💖💖

  • @meenusunder3018
    @meenusunder3018 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🌟

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 2 ปีที่แล้ว

    🙏🙏

  • @vinoth-df9hb
    @vinoth-df9hb 2 ปีที่แล้ว

    நீண்ட நாள் கண்ணீர்28/7/1994 4.40pm salem 5வருடம் வேலை இல்லை அவமானத்தில் இருக்கிறேன் மனனவியுடன் கருத்து வேறுபாடு எப்ப சரியாகும வாழ்வில் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறேன் தற்கொலை சிந்தனனயில் உள்ளேன் எப்ப சரியாகும் எனது வாழக்கை எப்ப நல்லகாலம் வசதி வரும் ஐயா சொல்லுங்க🔔🔔🔔🔔🎤🎤

  • @vinoth-df9hb
    @vinoth-df9hb 2 ปีที่แล้ว

    நீண்ட நாள் கண்ணீர்28/7/1994 4.40pm salem 5வருடம் வேலை இல்லை அவமானத்தில் இருக்கிறேன் மனனவியுடன் கருத்து வேறுபாடு எப்ப சரியாகும வாழ்வில் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறேன் தற்கொலை சிந்தனனயில் உள்ளேன் எப்ப சரியாகும் எனது வாழக்கை எப்ப நல்லகாலம் வசதி வரும் ஐயா சொல்லுங்க🔔🔔🔔🔔🎤🎤

  • @vinoth-df9hb
    @vinoth-df9hb 2 ปีที่แล้ว

    நீண்ட நாள் கண்ணீர்28/7/1994 4.40pm salem 5வருடம் வேலை இல்லை அவமானத்தில் இருக்கிறேன் மனனவியுடன் கருத்து வேறுபாடு எப்ப சரியாகும வாழ்வில் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறேன் தற்கொலை சிந்தனனயில் உள்ளேன் எப்ப சரியாகும் எனது வாழக்கை எப்ப நல்லகாலம் வசதி வரும் ஐயா சொல்லுங்க🔔🔔🔔🔔🎤🎤

  • @vinoth-df9hb
    @vinoth-df9hb 2 ปีที่แล้ว

    நீண்ட நாள் கண்ணீர்28/7/1994 4.40pm salem 5வருடம் வேலை இல்லை அவமானத்தில் இருக்கிறேன் மனனவியுடன் கருத்து வேறுபாடு எப்ப சரியாகும வாழ்வில் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறேன் தற்கொலை சிந்தனனயில் உள்ளேன் எப்ப சரியாகும் எனது வாழக்கை எப்ப நல்லகாலம் வசதி வரும் ஐயா சொல்லுங்க🔔🔔🔔🔔🎤🎤

  • @vinoth-df9hb
    @vinoth-df9hb 2 ปีที่แล้ว

    நீண்ட நாள் கண்ணீர்28/7/1994 4.40pm salem 5வருடம் வேலை இல்லை அவமானத்தில் இருக்கிறேன் மனனவியுடன் கருத்து வேறுபாடு எப்ப சரியாகும வாழ்வில் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறேன் தற்கொலை சிந்தனனயில் உள்ளேன் எப்ப சரியாகும் எனது வாழக்கை எப்ப நல்லகாலம் வசதி வரும் ஐயா சொல்லுங்க🔔🔔🔔🔔🎤🎤