QUARANTINE FROM REALITY | Mannavan Vandhanadi | Thiruvarutchelvar | Episode 316

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 มิ.ย. 2021
  • Vocal, Jathi and Bharatham : @Samanvitha Sasidharan
    Veenai: @Anjani Srinivasan @Ranjani Mahesh
    Violin: @Rangappriya Sankaranarayanan
    Mridangam and Kanjira: @Aswini Srinivasan
    Ghatam: @Samyuktha Sreeram
    Jathi/Konnakol and Tabala : @M.V.Harishma
    Programmed and arranged by: @Sinduri
    Mixed and mastered by: @sindhurajaramji
    Video Edit: @Subhasree Thanikachalam
    ---------------------
    When the nation is on a Quarantine, Subhasree Thanikachalam launches this new series.This series will feature a set of some classic songs that are rarely heard, rarely performed, mainly between the period 1945 - 1990, and she will also try and give some trivia for the songs.The songs will all be performed by young singers who came out of her shows, which mainly focused on old songs. Re programmed and arranged by musicians.
    #qfr #mannavanvandhanadi #PSuseela
  • เพลง

ความคิดเห็น • 2.7K

  • @ravichandranm2388
    @ravichandranm2388 2 ปีที่แล้ว +36

    இப்படி பட்ட அற்புதமான அம்சங்கள் உடைய இவர்களை இணைந்து பார்க்கும் பாக்கியம் கொடுத்த இறைவனுக்கு நன்றி நன்றி வாழ்த்துக்கள் 👍👍👍

  • @nagarathinams6888
    @nagarathinams6888 2 ปีที่แล้ว +20

    அருமை அருமை அருமை. கண்களை மூடிக் கொண்டு சிவாஜியின் நடையழகையும் நாட்டியப்பேரோளி பத்மினியின் நடன அழகையும் மனதில் நிறுத்தி பார்க்க வேண்டும் இந்த பாடலை. சாதிக்கப் பிறந்த பெண்களுக்கு வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். வாழ்க பல்லாண்டு.

  • @ulakentheransellathurai961
    @ulakentheransellathurai961 2 ปีที่แล้ว +38

    அற்புதமாக அசத்திவிட்டீர்கள் பெண்களே. வாழ்த்துக்கள்.

  • @aarumugamaaru416
    @aarumugamaaru416 2 ปีที่แล้ว +5

    அருமையிலும் அருமை மகள்களே.தெய்வ கடாட்சம் பொருந்திய உங்கள் அனைவரையும் காண்பதற்கு பாக்கியம் பெற்றிருக்க வேண்டும்.என்னுடைய மனமார்ந்த ஆசீர்வாதங்கள் மற்றும் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.அனைவரும் நீடூழி வாழ்க.வணக்கம்

  • @dr.radhikaramachandran1726
    @dr.radhikaramachandran1726 3 ปีที่แล้ว +124

    Standing ovation to the entire women’s team.
    What a surprise gift for “World Music Day”!
    Fitting, true tribute to the one and only KVM mama.

    • @ramamanijagadeesan6385
      @ramamanijagadeesan6385 3 ปีที่แล้ว +1

      அற்புதம். வேறு வார்த்தைகளில் தெரியவில்லை. மெய் சிலிர்க்க
      வைத்தார்கள் மேடம்

    • @eswarananantharamakrishnan9558
      @eswarananantharamakrishnan9558 3 ปีที่แล้ว +1

      Superb

    • @joyceamara6104
      @joyceamara6104 3 ปีที่แล้ว +3

      An outstanding performance by the female singer and all musicians! Mdm Subhaji your editing is excellent! A wonderful song of KVM. Thanks and blessings to all of you.

    • @meenakshisasidaran9459
      @meenakshisasidaran9459 3 ปีที่แล้ว

      Tk you Soo much 🙏🏻

    • @ericALAGAN
      @ericALAGAN 3 ปีที่แล้ว +2

      I agree with you, doctor :-)

  • @logansubramaniam7327
    @logansubramaniam7327 2 ปีที่แล้ว +83

    இந்த பதிவை பார்க்கும்போது கண்னில் நீர் வந்தது. மிக அருமையாக இருந்தது சுபஸ்ரீ. உங்கள் உழைப்பிற்கு அன்பு கலந்த பாராட்டுகள்.

  • @sureshkumarraman9757
    @sureshkumarraman9757 2 ปีที่แล้ว +50

    சகோதரி தங்களால் இசைக்கலையும் பரதக்கலையும் பாதுகாக்கப்படுவதை எண்ணி சந்தோஷப்படுகிறேன். வாழ்த்துக்கள்.

  • @jayashankaran8230
    @jayashankaran8230 3 ปีที่แล้ว +54

    அற்புதம். அசத்தி விட்டீர்கள். தொய்வே இல்லாமல் 15 நிமிடம் போய்விட்டது.

  • @pudhiyaalaihal9320
    @pudhiyaalaihal9320 3 ปีที่แล้ว +51

    அருமை! எனது முதல் மதிப்பெண் வீணை, மிருதங்கம், கடத்திற்கு. மற்றவர்களும் வெளுத்தார்கள் என்றால் இவர்கள் வெளுத்து வாங்கி விட்டார்கள்!

    • @seralathanveluchamy2271
      @seralathanveluchamy2271 ปีที่แล้ว

      சகோதரிகள் அனைவருக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

  • @azaghuraja5023
    @azaghuraja5023 2 ปีที่แล้ว +38

    தமிழ் குரல் தேன் அமுதமாக, காதுகளில் ரீங்காரம் பாடும் சங்கீதமாக, அருமை அருமை மனமார்ந்த வாழ்த்துக்கள். தமிழ் முதுமொழி என்றும் நிலைத்திருக்கும்.

    • @ratnamssomoo1812
      @ratnamssomoo1812 ปีที่แล้ว

      No doubt. 👍👍👍👏👏👏🌹🌹🌹🙏🙏🙏

  • @venur6319
    @venur6319 2 ปีที่แล้ว +7

    P susheela amma IA a great singer in the world 🌎
    Great voice
    Great clarity
    Great singing style
    And more,,,,,,,,,

  • @srilakshanika9862
    @srilakshanika9862 ปีที่แล้ว +3

    பெண்கள் படைக்கின்ற சமையல் விருந்து மட்டும் சுவையல்ல சங்கீத விருந்தும் சுவையோ சுவை என நிரூபித்த QFR மகளிர் குழுவிற்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்!!
    💐👏👏👏👏👏👏👏💐

  • @ravichandran4589
    @ravichandran4589 3 ปีที่แล้ว +10

    It’s like seeing different Shivaji Ganesan in pattum naane. In Tiruvilaiyadal. This is the ultimate show. All women. Kudos. ST. 👏👏👌👌

  • @sajmadras
    @sajmadras 3 ปีที่แล้ว +62

    தாய் குலம் இல்லையென்றால் ஆண் குலம் ஏது? இன்றைய நிகழ்வில் கலந்து சிறப்பித்த அனைத்து பெண்களையும் போற்றி புகழ்கிறேன். வாழ்த்துகிறேன். 🙏

    • @rajendrannanappan2978
      @rajendrannanappan2978 3 ปีที่แล้ว +3

      ஆண்கள் இல்லாமல் பெண்களும் இல்லை

    • @aarudhraghaa2916
      @aarudhraghaa2916 3 ปีที่แล้ว +4

      ஆண்களும், பெண்களும்
      ஒவ்வொருவரும்
      தனித்துவமான வர்கள்.
      இதில் கண்டிப்பாக
      உயர்வு தாழ்வு இல்லை.
      ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை‌
      இறைவனின் படைப்பில்
      ஒன்றே இரண்டு வடிவம்
      பெறுகிறது.
      ஆண் பெண் சேர்ந்தால்
      தான்
      முழுமை பெறுகிறது.
      சந்தோஷம் அடைகிறது.
      முக்தி பெறுகிறது.
      இதுவே தான் இறை தத்துவம்.
      உணர்ந்து தெளிவு
      பெறுங்கள்.
      ஞானம் அடையுங்கள்.
      மகிழ்ச்சி, நிம்மதி
      பெறுங்கள்.

  • @saravanants2593
    @saravanants2593 3 ปีที่แล้ว +2

    அனைவரும் பெண்கள். பார்க்கும் போது கண்களில் ஆனந்த கண்ணீர். இந்த இடத்திற்கு நீங்கள் வருவதற்கு எத்தனை இடர்களை கடந்து வந்து இருப்பீர்கள். வாழ்த்துக்கள். கடவுள் மேலும் மேலும் உங்கள் குழுவை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல ஆசிர்வதிப்‌பார். வாழ்க வளமுடன்.

  • @9965189419
    @9965189419 3 ปีที่แล้ว +1

    சக்தியில்லையேல் சிவம் இல்லை என நிரூபித்த சக்தியின் பல அம்சங்கள் இணைந்து படைத்து வழங்கிய அமுதம்.ஆதிசக்தி சுபஸ்ரீ அவர்களுக்குக்கு நன்றி!

  • @ushar7365
    @ushar7365 2 ปีที่แล้ว +12

    இன்றைய அதிகாலையை அற்புதமாக விடிய வைக்க வந்த "மன்னவன் வந்தானடி" கண்மணிகளுக்கு என் மனமார்ந்த அன்புகளும் ஆசீகளும்.

  • @suryachandra4560
    @suryachandra4560 3 ปีที่แล้ว +22

    It's a treasure. Hearing this recreation may be 50th time. What a video, sound, cooperation between the instrument players, jati swarms and nice voice. Unforgettable... 🙏🙏🙏Subha mam, you are really great in coordinating and editing. 👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @kamarajannaistore3453
    @kamarajannaistore3453 2 ปีที่แล้ว +26

    அற்புதமான குரல் வளம்...
    அனைத்து சகோதரிகளின் சிறந்த படைப்பு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @abirames8925
    @abirames8925 2 ปีที่แล้ว +16

    The dancer and singer is so beautiful and her voice is just wonderful. Brilliant job by the whole team 😍

  • @nandagopalranganathan6269
    @nandagopalranganathan6269 2 ปีที่แล้ว +12

    Wow What an outstanding performance by all the female artists No words to say Something wonderful

  • @IamSomeoneyoumightknow77
    @IamSomeoneyoumightknow77 3 ปีที่แล้ว +13

    மிகவும் அருமையாக உள்ளது எனக்கு கல்யாணி ராகம் மிகவும் பிடிக்கும்

  • @vijikumar266
    @vijikumar266 2 ปีที่แล้ว +5

    Really I proud to say, as I know, it's amazing. Our Tamil people must celebrate our exclusive female QFR. Heartiest thanks. My blessings.

  • @manjappanmuthusamy3661
    @manjappanmuthusamy3661 2 ปีที่แล้ว +7

    மனசை மயக்கும் இன்னிசை இரு கரம் கூப்பி எனது வாழ்த்துகள்

  • @santhanamr.7345
    @santhanamr.7345 3 ปีที่แล้ว +35

    Believe me in my 77yrs This is one of the rarest occasion that I have shed uncontrollable tears (aananda Kanneer) right from the beginning. What a Bhavam perumidam in every body's expression! Definitely a day to be inscribed in gold! No more words adequate for this all women edition. Fit to be saved in the heart!GOD BLESS GOD BLESS GOD BLESS ALL 👌👍👏🤝🙏🙏

    • @thayaparansangarapillai2200
      @thayaparansangarapillai2200 3 ปีที่แล้ว

      True. True. True........No words to say.

    • @kayyessee
      @kayyessee 3 ปีที่แล้ว

      அப்படியே ஆமோதிக்கிறேன்

    • @ubisraman
      @ubisraman 3 ปีที่แล้ว

      I too....

    • @santhanamr.7345
      @santhanamr.7345 3 ปีที่แล้ว

      @@thayaparansangarapillai2200 thank u sir

    • @santhanamr.7345
      @santhanamr.7345 3 ปีที่แล้ว

      @@kayyessee Thanks Mr. Suresh

  • @srinivasprasad101
    @srinivasprasad101 3 ปีที่แล้ว +39

    Absolutely brilliant. Hat's off to the entire team

  • @govindarajgovindaraj.p6200
    @govindarajgovindaraj.p6200 2 ปีที่แล้ว +8

    அத்தனை பெண்களும் சிறப்பு. வாழ்த்துக்கள்.

  • @bhogarajunandigama7751
    @bhogarajunandigama7751 ปีที่แล้ว +1

    మన్నవన్ వందానడీ మీరు అందరూ చేసిన కృషి చాలా అద్ధుతం. అమోఘం. మాకు తమిళ భాష తెలియకపోయినా సంగీతం తెలియకున్నా విని చూసి ఆనందించే రసహృదయం ఉంది. 'తిరువరుట్చెల్వర్' సినిమా కోసం కె. వి. మహాదేవన్ సంగీత సారధ్యంలో సంగీత గాన కోకిల శ్రీమతి పి. సుశీల గొంతు పద్మిని శివాజీగణేశన్ ల అభినయంతో వచ్చిన ఈ పాట అద్భుతం అమోఘం. 1992లో శ్రీలంకలో జరిగిన వేడుకలలో పి. సుశీలగారు తన బృందంతో పాడిన పాటను పాడగా వీడియోలలో చూసాను. మరల ఇపుడు శుభశ్రీ గారి విశ్లేషణతో కూడి బృందంతో కలసి చేసిన ఈ ప్రయోగం కడు అభినందనీయం. ఈ విధమైన వివరణలతో సంగీత నాట్యాలతో కూడిన పాత సినిమా పాటల వివరాలు తెలియ పరుస్తూ ఉంటారని ఆశిస్తూ!

  • @ibrahimnazeer4521
    @ibrahimnazeer4521 2 ปีที่แล้ว +5

    Super dance and others performance. I did expect this much. Congratulations to all.

  • @ubisraman
    @ubisraman 3 ปีที่แล้ว +7

    I saw this movie along with my college friends in Madurai (New Cinema) in the first week of its release. The song (which was the opening scene of the movie) started and after the vridhham Shivaji comes to the full screen. Then follows "Mannavan Vandanadi.." and Sivaji walks majestically to his seat. When the shot ended there was a little commotion in the front row and after the song was over, a few of the audience went out and returned a few minutes later. They proudly declared that they bought a second entrance ticket for each of them since they felt they got the full worth of the first tickets in the scene where Shivaji walks to his throne!! (one of them was my lecturer in Madura College). Such was the impact of Shivaji and the picturisation. My joy on watching today's performance of this women team was no less - and I replicated the gesture of those few guys today in my own small way!. Subhashree madam has done a great service to the Tamil film music by bringing out gems like this and showcasing to the present generation!

  • @meenakshisundaramvenkatach8044
    @meenakshisundaramvenkatach8044 3 ปีที่แล้ว +2

    Super. Best wishes. I am now 72 years old. You have simply brought the old memories. Hats off to your team.

  • @abinesh0214
    @abinesh0214 2 ปีที่แล้ว +4

    அருமை அருமை அம்மா ...மிகவும் பிடித்த பலமுறை கேட்டபாடல்......பெண்கள் எல்லோரும் சேர்ந்து கொடுத்த தேனிசை... உண்மையில் கானவிருந்து மிக்க நன்றி.....

  • @savithrirao58
    @savithrirao58 3 ปีที่แล้ว +31

    Subhashree, how i wish i could give each & everyone a tight hug for this outstanding song. I think this is equivalent to climbing the Himalayan peak. Extremely well sung & performing Natyam by our Chellakutti Samanvitha. Hearty congratulations to her & her parents Smt. Gayathri,a Bharathanatyam teacher
    & her father Carnataka sangeetha Vidhwan Sri. Sasidharan. It was a treat to the ears, eyes and the soul. A very big thanks to You Subhashree to have paid a wonderful & unique tribute to Late Sri. K V Mahadevan Sir on the eve of International music day. I think today's programme was THE BEST in the QFR series. My Namaskaram to each & every artiste who gave us this weekend treat. Thanks a lot.

    • @meenakshisasidaran9459
      @meenakshisasidaran9459 3 ปีที่แล้ว +4

      Tk you soo much aunty for your wishes and blessings for Samanvitha n the team 🙏🏻🙏🏻

    • @ramaneik2939
      @ramaneik2939 3 ปีที่แล้ว +1

      இதயம் தொட்ட வார்த்தைகள் நன்றி சாவித்ரி ராவ் அவர்களே!

    • @vilasinivbai3040
      @vilasinivbai3040 3 ปีที่แล้ว +1

      🙏🙏🙏

  • @PriyaParthasarathy
    @PriyaParthasarathy 3 ปีที่แล้ว +41

    What a grand performance. Each and every one of them rocked. Samanvita is an all rounder! I really like Ashwini’s attitude in playing percussion. Anjani, Rangapriya, Ranjani and Harishma - wonderful.

  • @user-dm1ku8is3n
    @user-dm1ku8is3n 3 ปีที่แล้ว +2

    அற்புதம், அருமை,வாழ்த்துக்கள்

  • @bharathiv1888
    @bharathiv1888 2 ปีที่แล้ว +3

    அற்புதங்கள் நடக்கிறது ......ஆங்காங்கே!
    என் செந்தமிழ் மொழியால்!
    அருமை சகோதரி🙏 உங்கள் முயற்சியால் நம் தமிழ் வளரட்டும்!
    உன் குலம் தழைக்கட்டும்! 🙏🙏🙏🙏🙏🙏

  • @ushabasker4563
    @ushabasker4563 3 ปีที่แล้ว +9

    Wonderful performance by everyone. Hats off to the entire team. Appropriate tribute to KVM 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼

  • @rksekar4948
    @rksekar4948 3 ปีที่แล้ว +17

    வணக்கம்! இந்தப்பாடலை பலநூறு முறை கேட்டிருக்கிறேன் கல்யாணியில் அமைந்துள்ளது தாங்கள்விளக்கமாகசொல்லிய பின்தான் தொகையறாவில் கவனம் செலுத்தினேன். முதல் 2 வரிகள் இந்தோளம். அடுத்த 2 வரிகள் ஷண்முகப்ரியா இறுதி 2 வரிகள் சிவரஞ்சனி / விஜயநாகரி. நன்றி

  • @drc.govindasamy512
    @drc.govindasamy512 2 ปีที่แล้ว +2

    What a beautiful and very crystal clear veena - outstanding

  • @tomanoharar4472
    @tomanoharar4472 3 ปีที่แล้ว +1

    அருமை! அருமை!! இசை கலைஞர்களுக்கு
    வாழ்த்துக்கள் கவியரசர் பாடல் வரிகளை ரசிக்கமுடியவில்லை, இசை கலைஞர்களின் இசை மனதை பிழிந்தது.

  • @manoeshwar2497
    @manoeshwar2497 2 ปีที่แล้ว +6

    KVM always gives a GRAND entry song., this is one of that Magic. QFR team kudos

  • @harinikannadarockstar6400
    @harinikannadarockstar6400 2 ปีที่แล้ว +17

    Absolutely brilliant. Tears in my eyes. May God bless each and everyone in ur team. May ur dreams come true. No words to say. Hats off

    • @saradhaps114
      @saradhaps114 ปีที่แล้ว

      Super performance by our girls ❤

  • @gopiexim
    @gopiexim 2 ปีที่แล้ว +1

    மன்னவன் மகாதேவனின்
    விண்ணுயர் சங்கீதம்
    பெண்ணவர் அனைவரும்
    ஒன்றாய்ச் சமைத்து
    அமுதினைப் படைத்தனர்.
    அருமை, மிக அருமை.
    பெருமைமிகு படைப்பு.
    வாழ்த்துக்கள்.
    கோபி பல்ராம்

  • @sowrirajan6697
    @sowrirajan6697 ปีที่แล้ว +1

    ஆஹா!இனிமை!இனிமை!பரமரஸிகனின் மனப்பூர்வமானவாழ்த்துக்கள்.நீடூழிவாழ்க.வளர்க. இதுபோல்நிறையப்பாடல்களை தொடர்ந்துவழங்குக.நன்றி.நன்றி.நன்றி.

  • @rkgroup7895
    @rkgroup7895 3 ปีที่แล้ว +31

    From 5:00 to 12:05 on the time bar, I was scouring like Subbudu Sir to find some fault. … no way. Most perfectly presented song in any orchestra ever. Some of our singers of previous generations have been lucky they didn’t have to compete with the current generation’s 😁. Coming as it does on a Father’s Day, I take it as a tribute to we men-folks as the Pallavi is “Mannavan” Vanthaanadi.
    A quick check - was anyone in the orch team born when this movie was released ? If no, that’s a tribute to TFM

    • @Ragamalikatv
      @Ragamalikatv  3 ปีที่แล้ว +4

      none. some of their parents even.

    • @rkgroup7895
      @rkgroup7895 3 ปีที่แล้ว +5

      @@Ragamalikatv that’s a unique event. Congratulations to Subhashree for conceiving such a beautiful theme and team.

    • @sengamaladevib92
      @sengamaladevib92 ปีที่แล้ว

      pronunciation, pause, pitch variation of the singer. especially sangathi.

  • @muthusap
    @muthusap 3 ปีที่แล้ว +3

    பெண்கள் இல்லாமல் இந்த உலகில் எப்படி இயக்கம் நடைபெறும்? அற்புதமான படைப்பு...ஒரு ஆண்மகனின் மனமார்ந்த வாழ்த்துகள்!!! சாதனைகள் தொடரட்டும்!!!

  • @ramakrishnaram3278
    @ramakrishnaram3278 3 ปีที่แล้ว +1

    🙏 வணக்கம் அருமை அருமை அழகு அற்புதம் ஆனந்தம் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 3 ปีที่แล้ว +4

    பாடீயவரின் குரல் மிக மிக இனிமையாக இருந்தது. தெரிந்த பாடல் என தாண்டீ போகாமல் முழூ பாடலையும் கேட்க வைத்தது அவரின் குரல். மொத்தத்தில் எல்லோருக்குமே திருஷ்டீ சுற்றிப் போடுங்கள். அருமை.

  • @jayaramanradhakrishnan1620
    @jayaramanradhakrishnan1620 2 ปีที่แล้ว +3

    Excellent Marvelous Superb performance by Subhadhree & Samanvitha team . Hats off to young ladies! ' *மன்னவன் வந்தாண்டி'* முத்தமிழ் முத்தெடுத்து , வைரம் பதித்த தங்க இசை ஆபரணம் . தங்களை பாராட்ட வார்த்தையால்லை ! எங்களை மகிழ்வித்த தங்களுக்கு கோடானு கோடு நன்றிகள் ! தாங்கள் வாழ்க! தங்கள் இசைப்பணி மேன்மேலும் சிறக்க எங்கள் வாழ்த்துகள் அன்புடன்: வழக்கறிஞர் ஜெயராமன்

  • @baskarbaski8919
    @baskarbaski8919 3 ปีที่แล้ว +5

    What a co ordination.superb.சுற்றிப் போடுங்கள்.இவர்களைப் போன்றவர்கள் மேன்மையுடன் புகழ்வதற்கு மிகவும் தகுதியானவர்கள்.மனமார்ந்த பாராட்டுக்கள்

  • @mkprakash7326
    @mkprakash7326 2 ปีที่แล้ว +1

    Real efforts Madam. All women's still likes ancient Carnatic musics and dances. Happy. Womens are womens only. Good finishing. I awarded higher quality of works to all gentle womens. Give more like this to this world. Thanks 👍 gods.

  • @AsiaRoshon-nh5dl
    @AsiaRoshon-nh5dl 27 วันที่ผ่านมา

    என்ன ஒரு அருமை எப்பேர்ப்பட்ட பாடலை தொகுத்து வழங்கிய சகோதரி வாழ்த்துக்கள் தாயே பாடம் குறள்களும் நடனமாடும் தெய்வங்களும் இறைவன் கொடுத்த வரமே வாழ்க பல்லாண்டு🌟🌟🌟🌟🌟🌟⭐⭐⭐⭐🎉🎉🎉

  • @anandhir3377
    @anandhir3377 3 ปีที่แล้ว +13

    My God what a feast....No words to express my feelings..God bless you all...

  • @nagarajbangalore9641
    @nagarajbangalore9641 3 ปีที่แล้ว +5

    Wow my god i missed this song .... proud of my country girls ,what a great performance .This is a original music which is sounds come from real music instruments .Great QTR team.

  • @tjtj2735
    @tjtj2735 2 ปีที่แล้ว +2

    Superb. What more to say? That I am a proud owner of this great musical tradition. I don't have to look elsewhere. My heart beats with devotion, my eyes swell in tears to witness this flawless presentation and the dedication of all musicians. May mother Saraswathy bestow all of you with all happiness and a beautiful enriched life. Thank you.

  • @gurupriyajayalakshmi6514
    @gurupriyajayalakshmi6514 2 ปีที่แล้ว +1

    Great effert. ' Wonderful co-ordination. '. Rendering ' dancing '. orchestration. A top. We just vishvalisedb that situation: thank you so much for the yreat 👍🏾👍🏾👍🏾👍🏾🙏🙏🙏🙏🙏🙏😁😁😁😁

  • @healthyandtasty9305
    @healthyandtasty9305 3 ปีที่แล้ว +4

    அருமை அபாரம் என்னை மறந்து எழுந்து நின்று கைதட்டி குதூகளித்தேன் மேடை ப்ரோக்ராம் பார்த்தது போல். This is another mile stone for mannavan vandhanadi song . அனைவருக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள் REALLY SUPER SUPERB 👍👏👏👏👏👏👏👏👏👏👏

  • @RAVISUND1
    @RAVISUND1 3 ปีที่แล้ว +14

    This song attracted 34k views and 1.4k comments within 24 hrs, highest in QFR history, to my knowledge. This superb performance by the Mahila Shakthi has taken QFR to a new level. Kudos 👍

  • @natarajannataran4767
    @natarajannataran4767 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை,மிகஅருமை.பிசிரின்றி அனைத்து சகோதரிகளும் இணைந்து அற்புதமாய் அசத்தியிருக்கிறீர்கள்.கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக!வாழ்த்துகள்.

  • @KvS2022
    @KvS2022 2 ปีที่แล้ว +15

    Heard this multiple times. Each and every time, I enjoy. Nothing but bliss. Thanks to all the artists 🙏

  • @sathyavathy9474
    @sathyavathy9474 3 ปีที่แล้ว +6

    மிக மிக மிக மிக அருமை. ஆ,,,,,னு வாய பிளந்து கேட்டு கிட்டு இருந்தேன். பங்கேற்ற எல்லா பெண்களையும் அள்ளி கன்னத்துல முத்தம் இடனும் போல இருக்கு. எல்லா பெண்களும் ஜெயிப்பது நிஜம். *வாழ்க வளமுடன் *

  • @sivayamsiva9343
    @sivayamsiva9343 2 ปีที่แล้ว +7

    Superb editing 👍

  • @natarajan93
    @natarajan93 3 ปีที่แล้ว +1

    வர்ணிக்க வார்த்தையில்லை
    அளப்பரிய திறமைகளை
    அள்ளிக்கொட்டிய
    அனைத்து
    அணங்குகளுக்கும்
    அடிமனம் தொட்ட
    வாழ்த்துகள்,வணக்கங்கள்

  • @thulasishanmugam8400
    @thulasishanmugam8400 2 ปีที่แล้ว +2

    மலர்கள் தனியாக இருந்தால் அழகு மாலையாக கோர்த்தால் பேரழகு! இது சுபசிறீயின் இசை மாலை! கண்களை மூட வைத்து காதுவழி .......!

  • @kanchanasanthanam9297
    @kanchanasanthanam9297 3 ปีที่แล้ว +17

    Yes. You can hold your head high subhashree mam. The entire team has made you proud. No words to appreciate them. GIRLS ROCK. 👑👑👑👑👑👑

    • @ramansaroja5175
      @ramansaroja5175 3 ปีที่แล้ว

      Hats off to the entire team Madam

  • @janarthanankrishnasamy7639
    @janarthanankrishnasamy7639 3 ปีที่แล้ว +13

    அமுதும் , தேனும் எதற்கு ,நீ (நீங்கள்) QFR அருகினில் இருக்கையிலே, எங்களுக்கு.
    வாழ்த்துக்கள்

  • @vallveall8022
    @vallveall8022 2 ปีที่แล้ว +2

    அனைவருக்கும் தலை வணங்குகிறேன் ... ❤️❤️❤️🌹🌹🌹💐💐💐💐💐💐

  • @chinnarajananandan
    @chinnarajananandan 2 ปีที่แล้ว +1

    சுபஸ்ரீ, உங்களின் ஆளுமை என்னை வியக்கச் செய்வதோடு, செய்யும் தொழிலை சிறப்பாக செய்ய வேண்டுமென்ற தூண்டுகோலாகவும் இருக்கிறது. வயதில் எனக்கு மிக இளையவரான உங்களைக் கரங்கூப்பி வணங்குகிறேன்! 🙏

  • @thirumurthi
    @thirumurthi 2 ปีที่แล้ว +7

    Simply amazing. No words could describe the feelings this rendition evokes. My heartfelt congratulations to all who created this master piece.

  • @nallanmohan
    @nallanmohan 3 ปีที่แล้ว +11

    What a classic synchronised performance. Perfect to the core. Congrats to everyone participated.

  • @venkatesang.v.4230
    @venkatesang.v.4230 2 ปีที่แล้ว +1

    இந்த எபிசோட் பொன் எழுத்துக்களால் அல்ல பெண் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று. பல இடங்களில் எங்களுக்கு மெய் சிலிர்த்தது. அந்த மாமேதைகள் இன்று இருந்திருந்தால் இந்த குழந்தைகள் அனைவருடன் உங்களையும் வாழ்த்தி ஆலிங்கனம் செய்து கொண்டிருப்பார்கள். வாழ்க தமிழிசை. வளர்க தாய்த் தமிழ். ஓங்குக உங்கள் புகழ். வாழ்க நீங்கள் அனைவரும் வளமுடன்.

  • @ramanarayananhariharan8067
    @ramanarayananhariharan8067 2 ปีที่แล้ว +2

    Fantastic video performance. Hats off to the team. Vaazhga Valamudan pallandu

  • @rameshbala2461
    @rameshbala2461 3 ปีที่แล้ว +11

    Brilliant, Excellent, superb இன்னும் எத்தனை வார்த்தைகள் உண்டோ அத்தனையும் சொல்லி சுபா அண்ட் டீமை வாழ்த்துவோம்.

  • @kannanvilwam7470
    @kannanvilwam7470 2 ปีที่แล้ว +3

    உங்கள் பெருமிதத்தில் தவறேயில்லை. மிக அருமையான, அர்ப்பணிப்பு உணர்வு மிகுந்த உன்னதமான சமர்ப்பணம். அனைவரின் நல்வாழ்வுக்கான மனமார்ந்த பிரார்த்தனைகளுடன் மிக இனிய வாழ்த்துகள்.

  • @patturajagopal8703
    @patturajagopal8703 2 ปีที่แล้ว +1

    Superb song மன்னவன் வந்தானடி. எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு. பத்மினியோட நாட்டியம் ரொம்ப ரொம்ப பிடிக்கும், naatiyam and archestra. சபாஷ் சரியான போட்டி. இந்த அருமையான நிகழ்ச்சியை தொகுத்தளித்த சுபஸ்ரீ தணிகாசலம் அவர்களுக்கு பாராட்டுக்கள். 👌 👏

  • @jayanthimurugesan6331
    @jayanthimurugesan6331 3 ปีที่แล้ว +3

    Wonderful presentation QFR team. Excellent and beautiful voice and dance.👌👌👌👌👏👏👏👏

    • @nalinim3978
      @nalinim3978 3 ปีที่แล้ว

      No words to describe
      Superb 👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @madhumitha5272
    @madhumitha5272 3 ปีที่แล้ว +33

    Tears in my eyes, absolutely brilliant rendition. Hats off to the team QFR.

    • @sankarin3116
      @sankarin3116 3 ปีที่แล้ว

      Yes correct

    • @gurusamyv8586
      @gurusamyv8586 3 ปีที่แล้ว

      Yes me too.

    • @mamannar2828
      @mamannar2828 2 ปีที่แล้ว

      @@gurusamyv8586 கே வி மகாதேவன் அய்யா அவர்களின் இதேபோல் மனதை தொட்ட து வானம்பாடி படத்தில் வரும் கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும் ஆரம்ப இசை பிரபஞ்ச த்திலிருந்து ஒலிப்பது போல் ஓர் ஈர்ப்பு

  • @mlkumaran795
    @mlkumaran795 3 ปีที่แล้ว +17

    What a splendid performance. Yes, you all created history. All of you deserve very very big applause. I don't want to single out anybody. All are marvellous. How to express my feelings more and more. Crores of crores Superrrrrrrr

  • @manmadaraj7826
    @manmadaraj7826 2 ปีที่แล้ว +2

    Fantastic because of the ladies the world is there

  • @tmaankumar5937
    @tmaankumar5937 2 ปีที่แล้ว +4

    அம்மா அம்மா அற்புதமான படைப்பு....வாழ்த்துக்கள் masterpiece of your program.....

  • @chandrasekharanks3212
    @chandrasekharanks3212 2 ปีที่แล้ว +4

    Congratulations for this programme. Super perfomance by all women young artists.

  • @usharanivaradarajan5036
    @usharanivaradarajan5036 2 ปีที่แล้ว +3

    Very stunning amazing program Hats off to you and your team. God bless you all

  • @sumathymanikkapoody2730
    @sumathymanikkapoody2730 2 ปีที่แล้ว +1

    பாடகியின் நாவில், குரலில் சரஸ்வதி நடனமிடுகிறாள். என்ன ஒரு வசீகரமான குரல் வளம். அனைத்துக் கலைஞிகளுக்கும் பாராட்டுகளும் நன்றிகளும். சுபஸ்ரீக்கு நன்றி கூற வார்த்தைகளேயில்லை.

  • @chinnaiahratna3528
    @chinnaiahratna3528 2 ปีที่แล้ว +1

    பாராட்ட வாத்தைகளே இல்லை போங்கள்! நம் எல்லோரினதும் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட 'மன்னவன் வந்தானடி' யைப் புதுமையாகப் படைத்த அனைவரையும் வாழ்த்தி மகிழ்கிறேன்!

  • @panchakumarkumar5500
    @panchakumarkumar5500 2 ปีที่แล้ว +8

    Absolutely brilliant.. Hats off to the team.

  • @latha2309
    @latha2309 3 ปีที่แล้ว +44

    W - Wow, O - Outstanding, M - Mesmerising, E - Enchanting, N - Nostalgic - > WOMEN !!!!

    • @ushakrishnaswamy9030
      @ushakrishnaswamy9030 3 ปีที่แล้ว +1

      I totally agree. I have no words to Express my self. My heartiest congratulations to each and everyone of them . Vazhgha valamudan. 💐💐💐💐💐💐

    • @umeshchanderkb1126
      @umeshchanderkb1126 3 ปีที่แล้ว +2

      Really nice and wonderful presentation.. Thanks to all the participants involved in the album...

    • @user-gl3uv2pq7f
      @user-gl3uv2pq7f 3 ปีที่แล้ว

      True words of appreciation...
      Excellent voice and music.

    • @user-gl3uv2pq7f
      @user-gl3uv2pq7f 3 ปีที่แล้ว

      Excellent voice and music..

  • @Mr.babu6675
    @Mr.babu6675 3 ปีที่แล้ว +1

    Thank you. Ragamaalika channel for. giving me the link . I. enjoyed Ellaam Inbamayam song performed by overseas sisters . It is simply superb .

  • @inbaganthaninba4970
    @inbaganthaninba4970 2 ปีที่แล้ว +1

    You interesting artist brings the same impression right now I very much impressed and convey my greetings to all god be with you all.

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 3 ปีที่แล้ว +3

    ஆயிரம் வாழ்த்துக்கள் சமன்விட்டாவிற்கு. அஞ்சனி,ரஞ்சனி,கீர்த்தனா எப்பவுமே சிறப்பு.அனைத்து சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள். எடிட்டிங் சூப்பர் மேம்(சிவா உதவியிருப்பார்).

  • @rengarajan3907
    @rengarajan3907 2 ปีที่แล้ว +8

    Kadumaiyana uzhaipil nalla padal padiyatharkku vanthanam.All artists have rendered full justice to the song. Hats off to Subha sree Thankikachalam. 🙏Regards, Rengarajan,76, Maduraikkaran.

  • @bhathrachalamm5983
    @bhathrachalamm5983 2 ปีที่แล้ว +1

    சுபஶ்ரீ அவர்களே உங்களுக்கு ம் உங்கள் தங்கங்களுக்கும் பட்டையம் தரவேண்டும் முனைவர் சுபஶ்ரீ ஸ்பெஷல் நமஸ்காரம்💐💐💐💐💐

  • @muthusiluppan6557
    @muthusiluppan6557 2 ปีที่แล้ว +2

    மிக அற்புதான இசை ஓவிய படைப்பு. அனைத்து கலைஞர்களுக்கும் பாராட்டுக்கள்.

  • @keerthivasan_indian
    @keerthivasan_indian 3 ปีที่แล้ว +8

    TH-camல் உருப்படியான சில சேனலில் நீங்களும் உண்டு...
    தரமாக ரெக்கார்டிங் செய்ய முடியாமல் போன பாடல்களை அதன் தரத்தை குறைக்காமல் அப்படியே தருவதற்காக என் சிரம் தாழ்ந்த நன்றிகள்

  • @poonguzhalichokkanathan1063
    @poonguzhalichokkanathan1063 3 ปีที่แล้ว +15

    மங்கையர் வந்தாரடி, தோழி! QFR ஐ கலக்க மங்கையர் வந்தாரடி!வாழ்த்துகள் .

  • @Appuso8795
    @Appuso8795 2 ปีที่แล้ว +5

    QFRல் பலமுறை கண்டும் கேட்டும் அனுபவித்து ரசித்த பாடல்... இன்று நான் சொல்லும் மனமார்ந்த வாழ்த்து: "பெண்மை வாழ்க"...!

  • @KamarajChelliah
    @KamarajChelliah 2 ปีที่แล้ว +12

    Every participating girls are gems, their collective rendition is priceless. Wow to QFR!

    • @ramasubramaniama2912
      @ramasubramaniama2912 2 ปีที่แล้ว

      Super madam 🙏🙏👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shylajaottor771
    @shylajaottor771 3 ปีที่แล้ว +24

    Magnum opus of QFR.... watching it only once will not do justice to the effort put in. Brilliant absolutely brilliant. CONGRATS to each and evry artist. Incomparable performance. On Father's day you managed to give the men folk a rest day. Samanvitha I bow to you. All of you my namaskarams...I may be older in age you are all much more worthier in the race. God bless each and everyone.

    • @meenakshisasidaran9459
      @meenakshisasidaran9459 3 ปีที่แล้ว +1

      thank you soo much 🙏🏻

    • @lathasitaraman9056
      @lathasitaraman9056 3 ปีที่แล้ว +1

      Very true

    • @chand1957
      @chand1957 3 ปีที่แล้ว +2

      No words.Only tears roll ..Heartiest congratulations to each and every artiste. God bless them for this Divine music

    • @sumithrajagannathan5952
      @sumithrajagannathan5952 3 ปีที่แล้ว +1

      SubhasriPuratchisri!i Salutations for everyone. NO WORDS CAN DISCRIBE the clarity,melodyand layman.HATSOFF

  • @kannadasanannamalai4401
    @kannadasanannamalai4401 2 ปีที่แล้ว +3

    அனைத்து பெண்களுக்கும் வாழ்த்துகள் பாடியவர்
    திறமை மிகு அபாரம்.

    • @meenakshisasidaran9459
      @meenakshisasidaran9459 2 ปีที่แล้ว

      Tk you Soo much 🙏🏻

    • @sivagamim4576
      @sivagamim4576 2 ปีที่แล้ว

      Arumai ,arumai sister...ஆண்டவன் கொடுத்த வரம்,
      அழகு அறிவு, அம்சம்...

  • @ranganathanperiamarai8837
    @ranganathanperiamarai8837 2 ปีที่แล้ว +1

    What can I say except hats off to your team God bless you Subhasree

  • @jayakumarsethuraman2057
    @jayakumarsethuraman2057 2 ปีที่แล้ว +1

    சத்தியமா சொல்றேன்...
    அப்படியே லயித்துவிட்டேன்.
    வாழ்க அன்புச் சகோதரிகளே...