இலங்கை சென்று வந்தேன் - சுகிசிவம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @kathiraveluloganathan3034
    @kathiraveluloganathan3034 หลายเดือนก่อน +4

    எமது கிராமத்துக்கு வந்து சென்றதை மிகவும் பெருமையாக என்னுகின்றேன் மிகவும் மகிழ்ச்சி ஆன்மீகத்துடன் கூடிய திருதலங்கள் நிறைய இருக்கும் இடம்🙏🙏🙏

  • @balasubramaniyamsesrithibe2760
    @balasubramaniyamsesrithibe2760 2 หลายเดือนก่อน +27

    எத்தனை அழகு
    இயற்கை வாழும் தேசம் இலங்கை இதுபோல் ஒரு நாடு இல்லை இத்தரணியில்

    • @nambi.tnambi.t4650
      @nambi.tnambi.t4650 2 หลายเดือนก่อน +1

      * கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனதால் யாருக்கென்ன பயன் ?

  • @om8387
    @om8387 2 หลายเดือนก่อน +12

    எங்கள் வணக்கத்திற்குரிய சுகிசிவம் ஐயாவிற்கு வணக்கம் ஐயா... என்னவோ தெரியாது உங்கள் உரைகேட்டு மகிழ்வதில் எனக்கு ரெம்ப சந்தோசம் சொல்லப்போனால் அறிவிற்கு இலக்கணமான உங்களுரைகள் என்னையும் நல்ல பகுத்தறிவாளராய் மாற்றியுள்ளது வாழ்த்துக்களய்யா எங்கள் தாய்மண்ணில் உங்கள் பாதம் பட்டதென்றால் நாம் செய்த பெரும் பாக்யமே

  • @sammisuresh3946
    @sammisuresh3946 2 หลายเดือนก่อน +30

    சந்தோசம் நீங்க இலங்கை போனது அதுவும் புங்குடுதீவு சர்வோதயத்தில் நின்றது அழகு❤️👏👌

  • @BabuBabu-gd5wk
    @BabuBabu-gd5wk 2 หลายเดือนก่อน +14

    இந்தப் பதிவை பார்த்து உங்களுடன் பயணித்த அனுபவத்தை உணர்ந்தேன்
    இலங்கைக்கு சென்று வந்தது போல் ஒரு உணர்வு 🙏🏻🙏🏻🙏🏻 ஐயா

  • @thamaraisrinivasarao210
    @thamaraisrinivasarao210 2 หลายเดือนก่อน +15

    வணக்கம் ஐயா.இரண்டு இறகு போல தாங்கி பயணித்த இரண்டு பேருக்கும் வாழ்த்துகள்.பல நல்ல மனிதர்கள் செய்யும் மிக நல்ல காரியங்களை அழகாக கூறினீர்கள்.எட்டு வைக்கும் தூரத்தில் இருக்கும் ஈழத்து அழகை கூறியதோடு,தமிழ் உறவுகளுக்காக நீங்கள் கோடிட்டு காட்டியது அழகு.நீங்கள் கூறிய,கூறும் அனைத்து செய்திகளும் அறிய வேண்டிய பயனுள்ள செய்திகள் தான்.அதற்கு நன்றி.
    இப்பயணத்தின் ஆகச் சிறப்பு ஓஷோ வடிவில் காணும் (I am free) உங்கள் அழகான புகைப்படம் தான்....🤩

  • @spsmthoughtfactory5217
    @spsmthoughtfactory5217 2 หลายเดือนก่อน +10

    இன வெறி ஒய்ந்து, யுத்தம் முடிந்து, மடமை போற்றும் அஹிம்சை ஒழிந்து, மனிதம் மேலோங்க பிரார்த்தனை செய்தமைக்கு நன்றி ஐயா

  • @mohammedazhar4320
    @mohammedazhar4320 2 หลายเดือนก่อน +17

    தாங்கள் பணி தொடரட்டும் .உங்களை நேசிக்கும் பல ஆயிரம் பேரில்
    நானும் ஒருவன் . இலங்கையில் இருந்து....
    Baqavi.

    • @SHANNALLIAH
      @SHANNALLIAH 2 หลายเดือนก่อน +2

      Great to Know Great Tamil Muslims too!

  • @sivanageswarykenkatharan7327
    @sivanageswarykenkatharan7327 2 หลายเดือนก่อน +5

    வணக்கம் ஐயா
    நமது தாய் நாடு அடிக்கடி போய் வர முடியாத சூழ்நிலை நன்றி ஐயா நெஞ்சம் நெகிழ்கிறது. எம்மால் அங்கு வாழ முடியவில்லை நமது மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும்❤❤

  • @sivasambusabaratnam4553
    @sivasambusabaratnam4553 หลายเดือนก่อน +3

    இன்று போல என்றும் வாழ வாழ்த்துக்கள் ஐயா நன்றி வணக்கம் 🙏 எல்லாமே அவன் செயல் 🙏

  • @gypsy_footprints
    @gypsy_footprints 2 หลายเดือนก่อน +5

    அன்பு வணக்கங்கள் ஐயா.. 🙏🏻. அனுபவங்கள் என்பதே மிகச்சிறந்த ஒன்று. அதிலும் பயண அனுபவங்கள் என்றால் சொல்லவே வேண்டாம். இனிப்பு கசப்பு எல்லாம் சேர்ந்த ஒரு கலவையாக இருக்கும். தங்களின் பயண அனுபவம் கண்டு மகிழ்கிறேன் ஐயா... 🙏🏻 🙏🏻 🙏🏻 💐

  • @visva3279
    @visva3279 2 หลายเดือนก่อน +4

    இயற்கையோடு பின்னிப்பணைந்த இன்பதேசம் இலங்கை.
    யார் சென்றாலும் அன்போடு பாசம் பகிர்ந்து உபசரிக்கும் நல்ல உள்ளங்கள் வாழும்தேசம். தமிழ்மக்களால் பெரிதும் போற்றப்படும் மிகச்சிறந்த பேச்சாளர் தமிழ்பேசி தமிழோடு வாழும் மேன்மையாளர் திரு. சுகிசிவம் ஐயா அவர்களின் இலங்கைப்பயணம் தொடரவேண்டும்….🙏🙏

  • @whyzakee
    @whyzakee หลายเดือนก่อน +3

    Thanks for Promoting my country 🇱🇰❤️.

  • @vijayathevyuthayasankar
    @vijayathevyuthayasankar 2 หลายเดือนก่อน +16

    நன்றி ஐயனே இலங்கை மக்கள் பழகுவதற்கு இனியவர்கள்

  • @dhasnavam2798
    @dhasnavam2798 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் ஜயா.
    ஏங்கள்.. நாட்டுக்கு
    வந்து போனது.. இதேபோல் அன்று
    வந்து.. இருந்தால்
    என்..இனைத்தை
    யுத்தத்தில்.. இழந்து
    இருக்க மாட்டோம்
    ஜயா.அன்று.ஒருதார்ககூட..குரல்.கொடுக்கவில்லை..அதை.நினைத்து.வேதணை
    அடைகிறோம்.. நன்றி
    ஜயா
    Vvt.... UK...... தாஸ்

  • @b.k.thirupoem
    @b.k.thirupoem หลายเดือนก่อน

    வணக்கம் நான் அய்யாவை சந்தித்தே மிகப்பெரிய பெருமை

  • @rengahari6970
    @rengahari6970 หลายเดือนก่อน +2

    Excellent descriptions of SriLanka 👏🏼

  • @thakinipakeer8653
    @thakinipakeer8653 2 หลายเดือนก่อน +24

    இவ்வளவு அழகான எங்கள் தாயகத்தை விட்டு அகதிகளாக வாழ்கிறோம் தமிழர் நாங்கள் , உங்கள் வேண்டுதல் படித்தால் மகிழ்ச்சி ஐயா🙏🙏🙏

  • @Gemstone-i1s
    @Gemstone-i1s 2 หลายเดือนก่อน +6

    Allah bless you and your family 👪
    From Sri Lanka 🇱🇰 ❤❤❤❤

  • @lawarancecharles2478
    @lawarancecharles2478 2 หลายเดือนก่อน +11

    இனிய மாலைநேர வணக்கங்கள் ஐயா உண்மைதாங்க ஐயா, நான் விமானத்தில் செல்லும் போதெல்லாம் கீழே இலங்கையை மொத்தமும் தென்னை மரங்களாக காட்சி தரும் ,ரொம்ப சந்தோசங்கள் ஐயா பயணங்களை பகிர்ந்தமைக்கு, எனது நீண்ட நாட்களின் ஆசையும் கூட,

  • @rjoseph1978
    @rjoseph1978 2 หลายเดือนก่อน +6

    சந்தோஷப்படுகிறவர்களுடனே சந்தோஷப்படுங்கள் என்ற பொன்மொழிக்கேற்ப உங்கள் சந்தோஷம் எங்கள் சந்தோஷமாய் காணப்பட்டது, எங்களையும் இலங்கை அழைத்து சென்றது போலவே இருந்தது. (அழைத்து )சென்று வந்ததற்கு நன்றிகள் பல....

  • @rajasoundari8728
    @rajasoundari8728 2 หลายเดือนก่อน +5

    தாங்கள்எப்போதும்எங்களை தங்கள் மகழ்ச்சியாகவைத்திருப்பீர்கள்.அதுபோல் தாங்கள் மனம் ஒன்றி மகிழ்ச்சியாக இருந்ததை பகிர்ந்து கொண்டது அருமை வளரட்டும் தங்கள் பணி எங்களுக்கும் இலங்கை காண ஆசை வந்துவிட்டது

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 2 หลายเดือนก่อน +7

    யாழ்ப்பாணம் சென்றதில்லை ஆனால் நான்கு நாட்கள் இலங்கை முழுவதும் சுற்றி வந்துள்ளேன்.
    பௌத்தம் தமிழ் தெய்வங்கள் நிறைந்த இடம். சாலை சுத்தமாக இருக்கும். தூசு இல்லை. தீவு என்பதால் அருமையாக இருக்கும்.

    • @naliguru
      @naliguru 2 หลายเดือนก่อน

      INDIAN TAMILS NEVER LEAVE THE COUNTRY WITHOUT COMING TO JAFFNA. YOU MUST VISIT TO OUR JAFFNA.

    • @veerasamynatarajan694
      @veerasamynatarajan694 2 หลายเดือนก่อน

      @naliguru விரைவில் கப்பல் மூலம்.

    • @naliguru
      @naliguru 2 หลายเดือนก่อน

      @@veerasamynatarajan694 WHY DID YOU SAY BOWTHA TAMIL THEIVANGAL ??

    • @veerasamynatarajan694
      @veerasamynatarajan694 2 หลายเดือนก่อน

      @@naliguru Means Buddha temples and Hindu temples are there.

  • @PunidhaRaj-v4b
    @PunidhaRaj-v4b 2 หลายเดือนก่อน +4

    தமிழ் சொற்பொழிவு ஆற்றுவதற்கு சிறந்த மாமனிதர்

  • @ImranRafay-n2t
    @ImranRafay-n2t หลายเดือนก่อน

    Thanks for describing the beauty of Sri Lanka ❤❤❤

  • @srivaishnavi8784
    @srivaishnavi8784 2 หลายเดือนก่อน +14

    ஐயா, தங்கள் உரை கேட்ட பின் எனக்கும் இலங்கை செல்ல ஆவல்.😊

    • @steaventhurai4344
      @steaventhurai4344 2 หลายเดือนก่อน

      நல்வரவு

    • @UdayasooriyanUdayasooriyan
      @UdayasooriyanUdayasooriyan 2 หลายเดือนก่อน

      அன்போடு வரவேற்கிறோம் இப்ப வர வேண்டா சரியான மழை தை மாதத்தில வாங்க நா இருப்பது ஊட்டி மாதிரி

  • @sathiyaponnuthurai3793
    @sathiyaponnuthurai3793 2 หลายเดือนก่อน +2

    மிக மிக சிறப்பு ❤நன்றி🙏

  • @velayuthapillaisubraramani2830
    @velayuthapillaisubraramani2830 2 หลายเดือนก่อน +3

    திரு சுகிசிவம் ஐயா நீங்கள் புங்குடுதீவு ஊடக பயணம் செய்தீர்கள் ,இறையருள் நிறைந்த நல்நாளாகப் பார்கிறேன் ஐயா, நன்றி வணக்கம்..
    திரு சுகிசிவம் ஐயா நீங்கள் புங்குடுதீவு ஊடக பயணம் செய்தீர்கள் ,இறையருள் நிறைந்த நல்நாளாகப் பார்கிறேன் ஐயா, நன்றி வணக்கம்..
    .

  • @mahathevaiyadurai169
    @mahathevaiyadurai169 2 หลายเดือนก่อน +3

    மிகவும் நன்றி சார் வாழ்க வளத்துடன்

  • @KumaranKumaran-l7j
    @KumaranKumaran-l7j 2 หลายเดือนก่อน +3

    ❤வாழ்த்துக்கள் ஐயா!❤
    வாழ்க வளத்துடன்!

  • @AjiRaaj
    @AjiRaaj หลายเดือนก่อน +1

    யாதும் ஊரே யாவரும் கேளீர் ஐயா..
    நாம் ௭ல்லாம் ஒரே ௨லகத்தில் தான் வாழ்கின்றோம் ❤❤

  • @Ps.ChandraKumar-ul6oq
    @Ps.ChandraKumar-ul6oq 2 หลายเดือนก่อน +1

    அய்யா உங்களுக்கு இறைவன் நீடீய ஆயுள் தந்து தமிழ் மொழிக்காக உங்கள் பணி தொடர எமது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் வேண்டுதல்களும்
    அன்புடன் மு சந்திரகுமார் குடும்பத்தார் மும்பை

  • @Good-po6pm
    @Good-po6pm 2 หลายเดือนก่อน +11

    அழகான இலங்கைத்திருநாட்டில், அமைதிவழி நிம்மதி தொடர பேதங்கள் நீக்கி அனைவரும் ஒன்றுபட்டு உழைப்பதே அறிவாகும். நேற்றைய கெடுதிகளை மறந்தால் நிம்மதி உண்டாகும் .
    இன்னாது அம்ம இவ்வுலகு . இதன் இயல்புணர்ந்தோர், இனியது காண்க.

    • @Bravo.6
      @Bravo.6 หลายเดือนก่อน +2

      நாங்கள் அனுபவித்தவற்றை நீங்கள் அனுபவிக்காததால் இப்படி சொல்கிறீர்கள். அதெப்படி நடந்த அநீதிகளை அவ்வளவு எளிதாக மறக்கச் சொல்ல முடிகிறது?

    • @AppanMani
      @AppanMani หลายเดือนก่อน

      @@Bravo.6 அப்படியாயின் மேலும் சாவுகள் தொடரவேண்டுமா , மக்கள் பசி,பஞ்சமுற்று, காடுமேடுகள் அலைந்து அவதியுற வேண்டுமா .. அரச இயந்திரத்தைப் பகைத்தவர் எங்கு ஓடி மறைந்தும் நெடுநாள் வாழ்தலரிது. கெட்டதை மறக்க மறதி என்பது மனிதனுக்குத் தேவையே . இல்லை நிம்மதி என்றுமிலவே..
      குறள் 895
      யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின் வேந்து செறப்பட் டவர்.
      தீதும் நன்றும் பிறர்தர வாரா

  • @nirupadevisanthakumar308
    @nirupadevisanthakumar308 2 หลายเดือนก่อน +1

    மிக மிக நன்றி எங்களுடைய நாடு உங்களைக் கவர்ந்ததற்கும் அதை அழகாக தொகுத்து வழங்கியதற்கும் ❤

  • @Rush5666
    @Rush5666 2 หลายเดือนก่อน +1

    மகிழ்ச்சி. உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள்.

  • @maranmaran.s1025
    @maranmaran.s1025 2 หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @packsmuru7834
    @packsmuru7834 2 หลายเดือนก่อน +11

    உங்கள் வாழ்த்து எமது இலங்கைக்கு கிடைக்கட்டும்

  • @sivagowrinavaratnarajah3615
    @sivagowrinavaratnarajah3615 2 หลายเดือนก่อน +3

    Thanks for your blessings. ❤From Sri Lanka

  • @RamKrishna-mm5cw
    @RamKrishna-mm5cw 2 หลายเดือนก่อน +5

    மிக்க நன்றிகள் ஐயா நீங்கள் எங்கள் தாய் நாட்டுக்கு சென்றது.

  • @ulakentheransellathurai961
    @ulakentheransellathurai961 2 หลายเดือนก่อน +16

    ஐயா தங்கள் இயன்ற உதவிகளைச் செய்துள்ளீர்கள் மாணவச் செல்வங்களுக்கு உரையாற்றிய உள்ளீர்கள். நன்றி நல்லதே நினைப்போம்.

  • @yogasingammarkandu6724
    @yogasingammarkandu6724 2 หลายเดือนก่อน +1

    அருமை❤❤🎉

  • @chitraponnuthurai7773
    @chitraponnuthurai7773 2 หลายเดือนก่อน +3

    Thank you for your blessing which will bring the bright future for our country under the new government

  • @kaashvistudios9045
    @kaashvistudios9045 2 หลายเดือนก่อน +2

    நன்றிகள் ஐயா ❤

  • @lakshmisunder4643
    @lakshmisunder4643 2 หลายเดือนก่อน +5

    Srilanka is a beautiful place.

  • @surensivaguru5823
    @surensivaguru5823 2 หลายเดือนก่อน +2

    Makilchi unkala enka mannil parka 👍👍👍
    Sabesan Canada 🇨🇦

  • @gunasegaranradhakrishnan8709
    @gunasegaranradhakrishnan8709 2 หลายเดือนก่อน +4

    நீங்கள் மகிழ இதை கண்டு நானும் மகிழ்ந்தேன் ஐயா வணக்கம் ஐயா

  • @mohamednafsan2847
    @mohamednafsan2847 2 หลายเดือนก่อน +1

    Thanks lot 👍 from Sri Lanka

  • @AjiRaaj
    @AjiRaaj หลายเดือนก่อน

    ஐயா தாங்கள் இங்கே வருவது இலங்கையில் இருக்கும் ௭ன்னைப்போல் ௨ங்கள் ரசிகர்களுக்கு தெரிவதே இல்லை..
    இனிமேலாவது ௨ங்கள் வருகையை இலங்கை மக்களுக்கு தெரிய படுத்துங்கள்..
    ௨ங்கள் பேச்சை கேக்க ஆர்வமாக இருக்கின்றோம்

  • @laxmimalar2801
    @laxmimalar2801 2 หลายเดือนก่อน +2

    ஐயா வணக்கம் நீங்கள் பேசும் போது எவ்வளவோ ஆனந்தமாக இருக்கிறது.அமைதியான் பூமியாக மாற இறைவன் அருள் புரிய வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள்.

  • @mariajp8895
    @mariajp8895 2 หลายเดือนก่อน +4

    கடவுள் ஆசீருடன் உங்கள் வாக்கு பலிக்கட்டும் 🙏 இந்து சமுத்திரத்தின் முத்து எங்கள் நாடு எனிமேல் ஜொலிக்கும் இறைவன் அருளால் ❤

  • @somasundaramvisvendra-sl5tm
    @somasundaramvisvendra-sl5tm 2 หลายเดือนก่อน +1

    நீங்கள் கூறுவது100வீதம் உண்மை ஐயா

  • @masthanfathima135
    @masthanfathima135 2 หลายเดือนก่อน +1

    ஐயா அவர்களுக்கு வணக்கம் 🙏.
    தங்களுடைய இந்த கானொளி பதிவு ரம்மியமாக இருந்தது , காரணம் தங்களின் பிரயாண அனுபவங்கள் அத்துடன் உங்கள் போட்டா
    ஆல்பம் அருமை . பழைய சுக்கிசிவம் ஐயாவை பார்த்துப்போல் சந்தோஷம் .

  • @sivauthayan7816
    @sivauthayan7816 2 หลายเดือนก่อน +11

    உங்கள் வாழ்த்துக்கும் பிராத்தனை க்கும் உள்ளம் கனிந்த நன்றிகள்.

  • @sahabdeensahabdeen7690
    @sahabdeensahabdeen7690 2 หลายเดือนก่อน +3

    Aiyha always ♥️ ❤️ 💖 welcome SRILANKA ( CEYLON)
    MASHA ALLAH.
    GOD BLESS YOU ❤❤
    GREAT THANKS ❤🎉CONGRATULATIONS 🎊 👏 💐.

  • @karangajen5159
    @karangajen5159 หลายเดือนก่อน

    வடிவான எங்கள் ஈழம் .!!

  • @abishekabishan8799
    @abishekabishan8799 2 หลายเดือนก่อน +1

    I am also Vavuniya but now I am living London I love my country ❤❤❤

  • @imranzahra0724
    @imranzahra0724 2 หลายเดือนก่อน +1

    Thanks for visiting my mother land

  • @parthibanm3123
    @parthibanm3123 2 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉🎉🥰🥰🥰🥰 ஆனந்தம் 🙏🙏🙏

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 2 หลายเดือนก่อน

    Many Thanks for your inspirations Sir educating world to remove caste racism to alleviate poverty to educate children with God Blessings

  • @megalabalaji958
    @megalabalaji958 2 หลายเดือนก่อน +35

    ஐயா உங்களை இவ்வளவு மகிழ்ச்சியாக பார்க்க பேரானந்தமாக உள்ளது. அடிக்கடி சென்று நண்பர்களோடு கொண்டாடுங்கள். மறுமுறை அம்மாவோடு சென்று அன்பை பரிமாறிக்கொள்ளுங்கள். வணங்குகிறேன் நன்றி ஐயா 🙏🏻

  • @rimdeen5416
    @rimdeen5416 2 หลายเดือนก่อน +1

    SUPER SUPER BEO

  • @KrishnaRavichandran-c5j
    @KrishnaRavichandran-c5j หลายเดือนก่อน

    Very nice

  • @MomadHillmi
    @MomadHillmi 2 หลายเดือนก่อน

    Super super great ayya thanks I'm from Sri Lanka

  • @MoorthyMoorthy-q1s
    @MoorthyMoorthy-q1s 2 หลายเดือนก่อน +2

    அருமையான சொல் இயற்கை முத்தமிடும் பகுதி கொஞ்சம் யுத்தமிடும் பகுதியும்கூட இனியாவது முத்தமிடுவதை உணர்ந்து யுத்தத்தை தவிர்க்க வேண்டுகிறேன் நன்றி

  • @Raje75-m3l
    @Raje75-m3l หลายเดือนก่อน

    l proud of my country

  • @balarevathykanthakuru7855
    @balarevathykanthakuru7855 2 หลายเดือนก่อน +1

    அருமை அய்யா.. 🙏

  • @umakrthk
    @umakrthk 2 หลายเดือนก่อน +1

    Very nice to see in casual dress
    Feels happy like I saw u in-person

  • @സുബ്രഹ്മണ്യന്
    @സുബ്രഹ്മണ്യന് 2 หลายเดือนก่อน +3

    ஈழம் 🙏

    • @mohamedfawaz8871
      @mohamedfawaz8871 2 หลายเดือนก่อน

      1 sri-lanka me muslim ok no l t t e

  • @LvsLvenkatasubramanian
    @LvsLvenkatasubramanian 2 หลายเดือนก่อน +3

    மகிழ்ச்சி. நீர்வீழ்ச்சி -- குன்னூர் -- கோதகிரி இடையில் காத்ரைன் வாட்டர் பால்ஸ் போல் உள்ளது.

  • @ibrahimcalanderlebbe1373
    @ibrahimcalanderlebbe1373 2 หลายเดือนก่อน

    Thanks sir,you are great and god blasé you and your family and friends.

  • @susilthilak7497
    @susilthilak7497 2 หลายเดือนก่อน

    You are right sir, last october I went and enjoyed there...thank you for the speeches and enlightening us🎉

  • @mohamedpirous5425
    @mohamedpirous5425 2 หลายเดือนก่อน +2

    Iam srilanka world l aaha best contry ellaa palangal payirkal enge walarhinrana

  • @vasanthymanickam2381
    @vasanthymanickam2381 2 หลายเดือนก่อน

    Thank you so much Aiya🙏Sri Lankan 🎉

  • @mohamedpirous5425
    @mohamedpirous5425 2 หลายเดือนก่อน

    Beautiful people

  • @mohamedpirous5425
    @mohamedpirous5425 2 หลายเดือนก่อน +1

    Clean contry

  • @srinivasanpalani6908
    @srinivasanpalani6908 2 หลายเดือนก่อน

    Vazhga valamudan Ayya.

  • @GaneshThamu
    @GaneshThamu 2 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்.

  • @RaguO
    @RaguO 2 หลายเดือนก่อน

    அருமை அருமை 😍👍🏽🫶

  • @KanheswaranKese
    @KanheswaranKese 2 หลายเดือนก่อน

    நன்றி ஐயா😊

  • @muthulakshmik9128
    @muthulakshmik9128 2 หลายเดือนก่อน

    மகிழ்ச்சி ஐயா.

  • @TradejpkJpk
    @TradejpkJpk 2 หลายเดือนก่อน

    Unga pathivugalku nanri ayya

  • @rathikaboobalan3752
    @rathikaboobalan3752 2 หลายเดือนก่อน

    The way you described your experience there makes me visualise the scene. We also join you in wishing the prosperity of the nation, sir!!! Let your dreams come true for the welfare of the Colombians 🎉

  • @syco_creators
    @syco_creators 2 หลายเดือนก่อน

    6:48😢❤️

  • @Niroshan-n7x
    @Niroshan-n7x 2 หลายเดือนก่อน +3

    மிக்க நன்றி சுகிசிவம் அய்யா
    உங்களைப் போன்ற பெரியவர்களின் வாயிலிருந்து வரும் நல்ல வார்த்தைகள் பலிக்கட்டும்
    ஆம், இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தினால் இலங்கை மக்கள் பெரிதும் நன்மையடையப் போகிறோம்

  • @manomano403
    @manomano403 2 หลายเดือนก่อน

    எங்களுக்கு ஒரு இட்டல் இடஞ்சல் மனக் கஸ்ட்டங்கள் வரும் போது யார் யாருக்கெல்லாம் பகிர்வோமோ, அவர்களோடு, எப்போதும் ஒரு உறவு நிலையைப் பேண வேண்டும், அது, மனதிற்கு மனம் பரஸ்பர மகிழ்ச்சியையும் சந்தோசத்தையும் தோற்றுவிக்கும்,
    வார்த்தையாடல் என்பது ஒரு கலை, நல்லெண்ணம் விதைக்க நாளும் உழைப்பதென்பது ஒரு வரம்,
    அவ்வாறான மனிதர்களின் உறவு கிடைப்பது வரப் பிரசாதம்,
    நாளும் வளர்க உங்கள் பணி,
    நலம், நலம் சிறக்க,
    ..
    🙏இனிய காலை வணக்கம்🙏
    ❤❤❤❤23.11.2024❤❤❤❤❤

  • @srividhyaa6507
    @srividhyaa6507 2 หลายเดือนก่อน

    மிகவும் நன்றி சார் அருமை

  • @kokilad8275
    @kokilad8275 2 หลายเดือนก่อน

    Vanakkam Ayya 🎉🙏🙏🙏

  • @thiyagumoorthy709
    @thiyagumoorthy709 2 หลายเดือนก่อน

    Nandri aiya Thiyagu sri lanka

  • @karuppiah4114
    @karuppiah4114 2 หลายเดือนก่อน

    சிறப்பு

  • @tjstruckwash5327
    @tjstruckwash5327 2 หลายเดือนก่อน

    Iya I miss you

  • @santhiv1008
    @santhiv1008 2 หลายเดือนก่อน

    அருமை ஐயா

  • @bubsri3324
    @bubsri3324 2 หลายเดือนก่อน +3

    ஐயா இலங்கை தமிழர்கள் பழகுவதற்கு மிகவும் இனிமையாவர்கள் விருந்தோம்பல் எப்படி என்பதை அவர்களிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும். மரியாதை யோடு பழக கூடியவர்கள். உங்களை போண்ற அறிவாளிகள் அடிக்கடி அந்த மண்ணுக்கு சென்று நல்ல விடயங்களை சொல்லி அவர்களை இன்னும் நிறைந்த அறிவாளிகள் ஆக்க வேண்டும் என்று மனதார வேண்டுகிறேன் வாழ்த்துக்கள் ஐயா கனடாவில் இருந்து ஓர் தமிழிச்சி எழுதுகிறேன் நன்றி சகோ

    • @parasuraman-b7u
      @parasuraman-b7u 2 หลายเดือนก่อน

      தமிழ் நாட்டிலும் இப்படி தான் ஆனால் நம்மை நாநூறு ஆண்டு காலம் ஆண்ட தெலுங்கர் நம்மை மாற்றிவிட்டார்கள்😢😢😢😢😢😢😢😢

    • @RATSARAN
      @RATSARAN 2 หลายเดือนก่อน

      Tamizhar mattum alla Singalavargal mattrum Muslimgal naam ingu ondraaga Ilangayaraaga vaazhgirom😍

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 2 หลายเดือนก่อน

    நன்றி ஐயா

  • @umarsingh4330
    @umarsingh4330 2 หลายเดือนก่อน

    Namashkaram guru Arumai nanri

  • @nesagnanam1107
    @nesagnanam1107 2 หลายเดือนก่อน

    Thank you
    Thank God

  • @nesagnanam1107
    @nesagnanam1107 2 หลายเดือนก่อน

    Happy 🎉

  • @alfonsadaikalam4658
    @alfonsadaikalam4658 2 หลายเดือนก่อน

    Super boss

  • @sabaratnamrajendran7898
    @sabaratnamrajendran7898 2 หลายเดือนก่อน

    As you mentioned, Iya, it is true that Mr. Murugananthavel and Mr. Kulanthaivel are making immense efforts to spiritualize and maintain the Arivu Thirukovil in Jaffna. I, along with many others, have benefited from their course.
    “Valha Valamudan”

  • @SugunaM-x1j
    @SugunaM-x1j 2 หลายเดือนก่อน

    Thank you Sir

  • @RaguO
    @RaguO 2 หลายเดือนก่อน

    யாழ்ப்பாணம் 🫶