❤ என்றென்றும் நினைவு கூறத்தக்க ஊர் அல்லவா QFR ...ஒரு பாடலில் ஜனனம் முதல் மரணம் வரை ஊர் ஊராகச் சுற்ற நம்மை கை பிடித்து அழைத்துச் செல்ல கவியரசரைத் தவிர வேறு யார் உண்டு...எண்ண அலைகளை தூண்டிவிட்ட அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி...நன்றி...🎉
பள்ளத்தூர்தன்னில் என்னை பரிதவிக்க விட்டுவிட்டு.. மேட்டூரில் அந்த மங்கை.. மேலேறி நின்று கொண்டாள்.. கீழூரில் வாழ்வதற்கும் கிளிமொழியாள் இல்லையடா.. மேலூர் போவதற்கும் வேளை வரவில்லையடா.. கவியரசரின் பாடல்வரிகள்..❤❤❤ ஒவ்வொன்றும் வைரங்கள்..நீங்கள் விவரித்த அருமை ..அழகு❤ நீங்கள் தேர்வு செய்து வழங்கும் பாடல்கள் எல்லாமே மிகவும் அற்புதமாக இருக்கின்றது.திரையிசைத்திலகத்தின் இசையில் ஸ்ரீனிவாஸ் அவர்கள் பாடிக்கேட்ட அருமையான பாடலை அப்படியே எங்களுக்கு வழங்கி மகிழ்வித்தமைக்கு உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்🙏 கோமதி..
John vianni அப்படியே ஜெராக்ஸ் PBS 👍👍 நல்ல அற்புதமான பாடகர் அற்புதமான தத்தவ பாடல். இசை ஆல்ரவுண்டர் ஷியாம், வென்கட் பின்னனி அருமை. மிக மிக எளிமையான பின்னனி இசை வாழ்த்துக்கள்QFR🎉🎉🎉
மனதைக் கிறங்கடிக்கச் செய்யும் பாடல்..... எல்லோரும் "அருமை=அருமை" யாகக் கொடுத்துள்ளீர்கள்......நன்றி நன்றி!!! கவியரசரின் முத்தாய்ப்பான உச்சகட்டக் கருத்தான அறிவியல் ஞான வார்த்தை ... ""மிதந்திருந்தேன்""!!! அற்புதம்!!!
அருமையான பாடல். அன்றைய கலைஞர்கள் கவியரசர், பிபிஎஸ், மகாதேவன் மாமா மற்றும் இன்றைய கலைஞர்கள் சியாம் பெஞ்சமின், சிவா, 2 வெங்கட், சுபஸ்ரீ ஆகியோருக்கு நெஞ்சார்ந்த நன்றி. என்னுடைய பேவரைட் பாட்டு.
சுபஸ்ரீ மேடம், ஏன் இப்படி கொல்றீங்க.! ஆஹா என்ன கவிஞரின் வரிகள், KVM இசை, இவற்றை தேனில் ஊற வைத்து QFR ல் கொடுத்து எங்களை இப்படியா கொல்வது. உங்களுக்கும் இசை குழுவிற்கும் பெரிய பெரிய வாழ்த்துகள்.
இரவூரில் நின்றிருந்தேன் கவியூரின் கரும்புச்சுவை இசையூரின் துணையுடனே செவியூரில் நுழையக்கண்டேன் எளிய பாடல் என்றாலும் கவியின் செழுமை, இசையின் வளமை, குரலின் இனிமை எல்லாம் சேர்ந்து தாலாட்டும் மென்மை அபாரம். கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் அந்த காலத்திற்கே கொண்டு சென்றுவிடும் பாடல். வியானியின் குரல் மிக அருமை. அருமையாகப் படைத்த அத்தனை பேருக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.
Super lyrics super voice super BGM. Super explanation. Hatsoff to Kannadasan. Super orchestration. John voice mesmerising. Super recreation.super intro.what more to appreciate?congrats Subha.👏👏👏👏
அருமை மேடம்.. இந்த பாடல் கேட்டு கிறங்கிய நாட்கள் அதிகம்... மீண்டும் நீங்கள் எங்களை கிறங்க வைத்து விட்டீர்கள்... தங்கள் பாடல் தொகுத்து வழங்கிய விதம் அருமை மேடம் 🎉🌹💐🤝🙏
Another great example of how to compose a song giving a lift to the poetic prowess! And KVM is the master in that! A grand song with minimum instruments and intervention into the mood of the song!
அருமையான கோர்வை . குழுவின் சிறந்த பணி வாழ்த்துகள். சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான இப்பழைய பாடலையும் ஷியாம் போன்ற இன்றைய இளைஞர்களை ரசிக்க வைப்பதே இப்பாடலில் உள்ள உயிர். இசை வரி குரல் மூன்றும் சேர்ந்து இன்று நினைத்தாலும் சிலிர்க்க வைக்கிறது. இந்த திரைப்படத்தில் உள்ள ஏனடி ரோஜா என்னடி சிரிப்பு எதனைக் கண்டாயோ அன்று போனவள் இன்று வந்துவிட்டாள் என்று புன்னகை கொண்டாயோ என்ற வரிகளின் பின்னணியைக் கூறுவீர்கள் என்று எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தேன். பத்மினி திருமணம் முடிந்து அமெரிக்கா சென்றதால் அவருக்கான வாய்ப்புகள் அனைத்தும் சரோஜாதேவிக்கு கிடைத்தன. அமெரிக்கா சென்ற பத்மினி ஆறு மாதம் சென்று சென்னை வந்து திரை உலக நட்புகளைப் பார்க்க வந்த சமயத்தில் , கவிஞரும் திரை இசைத்திலக்கமும் பாடலுக்காக அமர்ந்திருக்கிறார்கள். பாடலுக்கான காட்சி சிறப்பாக ஏதும்இல்லை. அந்த சமயத்தில் அங்கு வந்த பத்மினியைப் பார்த்து சரோஜாதேவி சிரிக்க, அதுவே கவிதைக்கு களம் அமைத்து கொடுக்கிறது கவிஞருக்கு. ஏனடி (ச) ரோஜா என்னடி சிரிப்பு, எதனைக் கண்டாயோ ., அன்று போன (பத்மினி) இன்று திரும்பி விட்டாள் என்று புன்னகை கொண்டாயோ என்று எழுதித் தந்துவிட்டார் கவிஞர். சுபா அவர்களே, விக்கிரமாதித்தான் படத்தில் ஆத்மநாதனின் வெண் முகிலே கொஞ்ச நேரம் நில்லு , ஸ்கூல் மாஸ்டரில் சுசீலா குரலில் தன்னந்தனிமையிலே , மணிமண்டபம் படத்துக்காக எழுதிய உறவு வரும் ஒரு நாள் பிரிவு வரும், கண்டசாலாவின் முத்துக்கு முத்தாக , ஜமுனா ராணி குரலில் சித்திரத்தில் பெண் எழுதி சீர்படுத்தும் ஆணினமே போன்றய பாடல்கள் ஏன் உங்கள் நினைவில் எட்டவில்லை?
What a soulful song, a real classic gem from the great KVM stable. Great singing by Mr John Vianni, take a bow. Kaviarasar is who he is, no one can get near him. God bless the whole QFR team for this lovely song.
கண்ணதாசன் முதலான கருவூரிலே ஊறிவிட்ட கவித்திறன் கொண்ட கவிஞர்கள் தற்செயலாக கண்டும் கேட்டவைகளையே தத்துவரூபமான கவிதைகளாக மாற்றிவிடுவார்கள் *கீழூரில் வாழ்வதற்கு கனிமொழியாள் இல்லையடா , மேலூர் போவதற்கு இன்னும் வேளை வரவில்லையடா* 😀 Super QFR episode. வர்ணனை, பாடல், பாடிய திறன், பின்னணி இசை எல்லாம் சேர்ந்து
ஜான் ஆரம்பிக்கும் போதே pbs sir tone வந்து விடுகிறது. So original and definitely கிறக்கம்... Line இக்கு line இனிமை, expressive and unmatched dynamics... What a fantastic locale this was shot... எந்த ஊரில் பாடுகிறீர் அருமை நண்பர் ஜான் வியானி என்று ஒரு பல்லவி பாடலாம் போல இருக்கு. சாமி sir frame after frame வாத்தியம் after வாத்தியம் கொண்டு வந்து தாளம் களை கட்ட வச்சுட்டடார்... மதுரை வெங்கட்டா ஓட அந்த கருங்குழல் bass flute ப்பா வாசிப்பே அலாதி. ஷ்யாம் bro என்னென்ன string. instruments அந்த keys இல் கொண்டு வந்தார் .. ஆஹா he ruled the bgm entirely... இவ்வளவு ஊரையும் மனக் கண்ணில் சுற்றிப் பார்க்க வைத்த அழகு பாடல்
This is an evergreen composition of KVM. John Vianni excellent singing. Venkat and Venkatanarayanan did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.
Lovely singing by John Vianni. What a clear prounounciation of words! Thanks QFR for presenting this song. Ms Shubha you can recreate a rare duet of PBS& PS from Engallukkum kaalam Varum movie- Kalla paarvai kannukku inbam. I am eagerly waiting for that day
One and only kaviarasar of Tamil cinema Kannadasan the Great !
எம்மை களிப்பூருக்கு அழைத்துச் சென்ற QFR குழுவினருக்கு வணக்கங்களுடன் வாழ்த்துக்கள்❤❤🙏🙏👏👏💐💐💐
❤ என்றென்றும் நினைவு கூறத்தக்க ஊர் அல்லவா QFR ...ஒரு பாடலில் ஜனனம் முதல் மரணம் வரை ஊர் ஊராகச் சுற்ற நம்மை கை பிடித்து அழைத்துச் செல்ல கவியரசரைத் தவிர வேறு யார் உண்டு...எண்ண அலைகளை தூண்டிவிட்ட அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி...நன்றி...🎉
சுபாம்மா தாங்கள் கோடிட்டைக்காட்டியபின்தான் பாடல் தோன்றிய ஊற்றுக்கண் தெரிகின்றது .
பாடல் இசை யாவும் அருமை.
பள்ளத்தூர்தன்னில் என்னை பரிதவிக்க விட்டுவிட்டு..
மேட்டூரில் அந்த மங்கை..
மேலேறி நின்று கொண்டாள்..
கீழூரில் வாழ்வதற்கும் கிளிமொழியாள் இல்லையடா..
மேலூர் போவதற்கும் வேளை வரவில்லையடா..
கவியரசரின் பாடல்வரிகள்..❤❤❤
ஒவ்வொன்றும் வைரங்கள்..நீங்கள் விவரித்த அருமை ..அழகு❤
நீங்கள் தேர்வு செய்து வழங்கும் பாடல்கள் எல்லாமே மிகவும் அற்புதமாக இருக்கின்றது.திரையிசைத்திலகத்தின் இசையில் ஸ்ரீனிவாஸ் அவர்கள் பாடிக்கேட்ட அருமையான பாடலை அப்படியே எங்களுக்கு வழங்கி மகிழ்வித்தமைக்கு உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்🙏
கோமதி..
கண்ணதாசனின் வார்த்தைகளில் வியப்பூரில் வியந்து, KVMன் இசையில் நனைந்திருந்தேன். PBS குரலில் கரைந்திருந்தேன். இன்று ஜானும் நம் qfr குழுவினரும் மனதை எங்கோ எடுத்துச்சென்றனர். கேட்டோம் கிரங்கினோம். ❤
John vianni அப்படியே ஜெராக்ஸ் PBS 👍👍 நல்ல அற்புதமான பாடகர் அற்புதமான தத்தவ பாடல். இசை ஆல்ரவுண்டர் ஷியாம், வென்கட் பின்னனி அருமை. மிக மிக எளிமையான பின்னனி இசை வாழ்த்துக்கள்QFR🎉🎉🎉
💯
thankyou!
மனதைக் கிறங்கடிக்கச் செய்யும் பாடல்..... எல்லோரும் "அருமை=அருமை" யாகக் கொடுத்துள்ளீர்கள்......நன்றி நன்றி!!!
கவியரசரின் முத்தாய்ப்பான உச்சகட்டக் கருத்தான அறிவியல் ஞான வார்த்தை ... ""மிதந்திருந்தேன்""!!!
அற்புதம்!!!
John vianni அற்புதமாக பாடியுள்ளார்🎉கோயம்புத்தூர் நிகழ்ச்சியில் மிக அற்புதமாக பாடினார்🎉
அருமையான பாடல். அன்றைய கலைஞர்கள் கவியரசர், பிபிஎஸ், மகாதேவன் மாமா மற்றும் இன்றைய கலைஞர்கள் சியாம் பெஞ்சமின், சிவா, 2 வெங்கட், சுபஸ்ரீ ஆகியோருக்கு நெஞ்சார்ந்த நன்றி. என்னுடைய பேவரைட் பாட்டு.
Thankyou!
சுபஸ்ரீ மேடம், ஏன் இப்படி கொல்றீங்க.! ஆஹா என்ன கவிஞரின் வரிகள், KVM இசை, இவற்றை தேனில் ஊற வைத்து QFR ல் கொடுத்து எங்களை இப்படியா கொல்வது. உங்களுக்கும் இசை குழுவிற்கும் பெரிய பெரிய வாழ்த்துகள்.
இரவூரில் நின்றிருந்தேன்
கவியூரின் கரும்புச்சுவை
இசையூரின் துணையுடனே
செவியூரில் நுழையக்கண்டேன்
எளிய பாடல் என்றாலும் கவியின் செழுமை, இசையின் வளமை, குரலின் இனிமை எல்லாம் சேர்ந்து தாலாட்டும் மென்மை அபாரம். கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் அந்த காலத்திற்கே கொண்டு சென்றுவிடும் பாடல். வியானியின் குரல் மிக அருமை. அருமையாகப் படைத்த அத்தனை பேருக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.
Super lyrics super voice super BGM. Super explanation. Hatsoff to Kannadasan. Super orchestration. John voice mesmerising. Super recreation.super intro.what more to appreciate?congrats Subha.👏👏👏👏
Kannadasan is God's gift to us.
அக்கா மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ மற்றும் மீனாட்டம் கண் கொண்ட மீனாட்சி போன்ற பாடல்களை பதிவிட வேண்டுகிறேன்
அருமை மேடம்.. இந்த பாடல் கேட்டு கிறங்கிய நாட்கள் அதிகம்... மீண்டும் நீங்கள் எங்களை கிறங்க வைத்து விட்டீர்கள்... தங்கள் பாடல் தொகுத்து வழங்கிய விதம் அருமை மேடம் 🎉🌹💐🤝🙏
QFR has great singers but when Madam sings she outshines all of them. I observe this in all the episodes.🎉🎉🎉
S V RAMAN
Amaz8ng ,madam, Your poetic sense.
unique type of voice..... so much clarity
Too good a song. John superb. Others as usual rocked. Amazing song. Make you to sit quietly 4 some time.
Memories episode 🎉🎉🎉
Another great example of how to compose a song giving a lift to the poetic prowess! And KVM is the master in that! A grand song with minimum instruments and intervention into the mood of the song!
அருமையான கோர்வை . குழுவின் சிறந்த பணி வாழ்த்துகள். சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான இப்பழைய பாடலையும் ஷியாம் போன்ற இன்றைய இளைஞர்களை ரசிக்க வைப்பதே இப்பாடலில் உள்ள உயிர். இசை வரி குரல் மூன்றும் சேர்ந்து இன்று நினைத்தாலும் சிலிர்க்க வைக்கிறது. இந்த திரைப்படத்தில் உள்ள ஏனடி ரோஜா என்னடி சிரிப்பு எதனைக் கண்டாயோ அன்று போனவள் இன்று வந்துவிட்டாள் என்று புன்னகை கொண்டாயோ என்ற வரிகளின் பின்னணியைக் கூறுவீர்கள் என்று எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தேன். பத்மினி திருமணம் முடிந்து அமெரிக்கா சென்றதால் அவருக்கான வாய்ப்புகள் அனைத்தும் சரோஜாதேவிக்கு கிடைத்தன. அமெரிக்கா சென்ற பத்மினி ஆறு மாதம் சென்று சென்னை வந்து திரை உலக நட்புகளைப் பார்க்க வந்த சமயத்தில் , கவிஞரும் திரை இசைத்திலக்கமும் பாடலுக்காக அமர்ந்திருக்கிறார்கள். பாடலுக்கான காட்சி சிறப்பாக ஏதும்இல்லை. அந்த சமயத்தில் அங்கு வந்த பத்மினியைப் பார்த்து சரோஜாதேவி சிரிக்க, அதுவே கவிதைக்கு களம் அமைத்து கொடுக்கிறது கவிஞருக்கு. ஏனடி (ச) ரோஜா என்னடி சிரிப்பு, எதனைக் கண்டாயோ ., அன்று போன (பத்மினி) இன்று திரும்பி விட்டாள் என்று புன்னகை கொண்டாயோ என்று எழுதித் தந்துவிட்டார் கவிஞர்.
சுபா அவர்களே, விக்கிரமாதித்தான் படத்தில் ஆத்மநாதனின் வெண் முகிலே கொஞ்ச நேரம் நில்லு , ஸ்கூல் மாஸ்டரில் சுசீலா குரலில் தன்னந்தனிமையிலே , மணிமண்டபம் படத்துக்காக எழுதிய உறவு வரும் ஒரு நாள் பிரிவு வரும், கண்டசாலாவின் முத்துக்கு முத்தாக , ஜமுனா ராணி குரலில் சித்திரத்தில் பெண் எழுதி சீர்படுத்தும் ஆணினமே போன்றய பாடல்கள் ஏன் உங்கள் நினைவில் எட்டவில்லை?
What a soulful song, a real classic gem from the great KVM stable. Great singing by Mr John Vianni, take a bow. Kaviarasar is who he is, no one can get near him. God bless the whole QFR team for this lovely song.
Your explanation about this song is awesome
கண்ணதாசன் முதலான கருவூரிலே ஊறிவிட்ட கவித்திறன் கொண்ட கவிஞர்கள்
தற்செயலாக கண்டும் கேட்டவைகளையே தத்துவரூபமான கவிதைகளாக மாற்றிவிடுவார்கள்
*கீழூரில் வாழ்வதற்கு கனிமொழியாள் இல்லையடா , மேலூர் போவதற்கு இன்னும் வேளை வரவில்லையடா* 😀 Super QFR episode.
வர்ணனை, பாடல், பாடிய திறன், பின்னணி இசை எல்லாம் சேர்ந்து
Superb semma arumaiyana song.Thank u madam.Sooper.explanation.by Our கண்ணதாசன் great.🎉🎉🎉🎉
என் இசை வர்ணனை ராட்சசி அக்கா வணங்குகிறேன்
ஆஹா சரியான கூற்று
வர்ணனை ராட்சசி🎉
Sooper song. John pinnittar. Kaviarasarukku eedu enai evarum illai.
Superb introduction to the song, followed by amazing re-creation by the talented team. 👌🙏❤
Nowadays it's very rare to see this kind of lyrics and music that brings happiness to the mind...
சுபா நீங்க கவியரசர் பற்றிப் பேசுவதைக் கேட்டே கிறங்க ஆரம்பித்து ஜானின் பாடல், QFR team இசையில் பொதக்கடீர் என விழுந்தே விட்டேன்
Arumai...Arumai....👍👍👍
Excellent replication of PBS Sir. Nice strings background by Shyam.
❤❤ Song Amazing & Beautiful Brother Singing Amazing Original P B S. Sir Voic Amazing ❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ஜான் ஆரம்பிக்கும் போதே pbs sir tone வந்து விடுகிறது. So original and definitely கிறக்கம்... Line இக்கு line இனிமை, expressive and unmatched dynamics... What a fantastic locale this was shot... எந்த ஊரில் பாடுகிறீர் அருமை நண்பர் ஜான் வியானி என்று ஒரு பல்லவி பாடலாம் போல இருக்கு. சாமி sir frame after frame வாத்தியம் after வாத்தியம் கொண்டு வந்து தாளம் களை கட்ட வச்சுட்டடார்... மதுரை வெங்கட்டா ஓட அந்த கருங்குழல் bass flute ப்பா வாசிப்பே அலாதி. ஷ்யாம் bro என்னென்ன string. instruments அந்த keys இல் கொண்டு வந்தார் .. ஆஹா he ruled the bgm entirely... இவ்வளவு ஊரையும் மனக் கண்ணில் சுற்றிப் பார்க்க வைத்த அழகு பாடல்
Thankyou!
Excellent singing ably supported by the musicians. Hats off to all and the QFR team
This is an evergreen composition of KVM. John Vianni excellent singing. Venkat and Venkatanarayanan did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.
Thankyou!
ரொம்ப வருஷம் பிறகு கேட்டேன் என் கண்ணில் கண்ணீர் வலளவுக்கு ஆகிவிட்டது
Lovely singing by John Vianni. What a clear prounounciation of words! Thanks QFR for presenting this song.
Ms Shubha you can recreate a rare duet of PBS& PS from Engallukkum kaalam Varum movie- Kalla paarvai kannukku inbam. I am eagerly waiting for that day
கவியரசு கண்ணதாசன் அவர்களின் பாடல் வரிகள், அற்புதமான இசை. பாடியவர் பிரமாதமாக பாடினார்.
Lyrics. Please.
Super
The way of expression is very nice
அருமையான
காணொளிகள்
பாடகர்கள்
தொகுப்பு
பாடல்கள்
One of the master piece of great legend PBS sir. Wonderful rendition of the QFR team. Thank you 🙏
ஜிக்கி குரல் கேட்க ஆசை
What a beautiful composition, imagination& singing.
Kudos to the whole team
ஹை மேம்
வர்ணனையை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.
அற்புதமான அற்புதம்.
வாரந்தோறும் வழங்கும் முத்துக்களில் நான் முத்துக்
குளிக்க ரெடி.
Super and very melodious song wt a singing kudos to ur whole qfr team keep rocking
பிரமாதம் அருமை வார்த்தை வரவில்லையே 👍👍🙏
நீண்ட நாட்களுக்குப் பிறகு பிபிஸ் அவர்களின் பாடலை கேட்டு இன்புற்றேன். மிக்க மகிழ்ச்சி.💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
படத்தில் கேட்பதை விட இப்ப கேட்பது மிக இனிமை அற் புதம்...m.
Very nice 🙂 song❤❤thku QFR 🎉🎉🎉
கேட்டு கிறங்கி விட்டேன்.
The song was like a balm to a weary soul. Beautifully performed by #JohnViani. Thank you #QFR #kannadasan #kvmahadevan #PBSrinivas
3 days and 30 times listen madam
Aha what a lyrics... goosebumps...what an imaginary lyrics
Just loved . Beautifully sung. Heard many times continuously.
Tooooo Good.
QFR THAN ENGAL OOR
NO WORDS
அருமையான பாடல் கொடுத்ததற்கு அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
Subhavin வர்ணனை ஊருக்கு sendru , ennai மறந்த ஊருக்கு சென்றுவிட்டேன்
மிகவும் அருமை அமுற்தம் பருகினால் போல் இருந்தது
Super. அருமை. உங்களுக்கும் கலைஞர்களுக்கு ம் வாழ்த்துக்கள்
Awesome
Arumai arumai super song
Excellent excellent
phaaa.... sooper.
அருமை அருமை
Old is Gold...Excellent Performance 🎉🎉
Excellent singing. Long waited song.
அருமை அற்புதம் அபாரம்👏💐
குறிப்பாக சகல வாத்திய கலைஞன் திரு வெங்கட் அவர்களுக்கு hats off 🎉
Lovely song, thoroughly enjoyed the lyrics
👏👏👏👏👏👌👌👍👍
அருமை அருமை..💚💚💚💚💚 நன்றி Ma'm,🙏💐💐💐💐💐👍👍
super ooo super
Excellent singing and super rendition by All❤
CERDIT.TO.QFR.TEAM..SONG.OF.THE.CENTURY.❤❤❤❤❤❤❤❤
John has sung beautifully with super clarity in voice and pronunciation
Just not possible for any body else to write such a song.
👌🙏
Nice👏
The song is very nice. The singer has sung beautifully
The music is excellent 👌
மிக மிக ரசித்து பாடியுள்ளார்
🎉 beautiful lyrics song, singing 🎉
Arumaiyo arumai 🎉🎉
ஞாயிறு பாட்டு... குயில் பாட்டு...ஸவர்ணலதா பாடகர்
எங்களுடைய ஊர் தூத்துக்குடியில்- கீழூரும் உண்டு, மேலூரில் உண்டு
🙏🙏
அருமை.
Super super
Wonderful singing
நல்ல தேர்வு
Great❤
Very nice reproduction
வேலூரை பார்த்து விட்டேன் என்று எழுதியபோது அண்ணாதுரை வேலூர் சிறைக்கு சென்ற நேரம் என்று கேள்வி....தெரிந்தவர்கள் தெளிவு படுத்தவும்
Nice
Coming…..’’ ஆனந்த ராகம்’’
Excellent
Super.
Super singing
My favorite songs Ty Madam
மனசு எதோ பண்றது காரணம் தெரியவில்லை
Wow