அன்பர் கார்த்திக் ஐயா குரலில் வள்ளல் பெருமான் பாடல்கள் எல்லாம் கேட்டு உள்ளேன் அகவல் இல்லையே என்ற குறை இருந்தது இப்போது அதுவும் நிறைவேறியது நன்றி அருமை அருமை அருமை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனி பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் பெருமான்தெய்வ திருவடிகளே சரணம் சரணம் சரணம்
இந்த குரலை கேட்டு நான் அதிக மகிழ்ச்சி அடைந்தேன் என் வாழ்வில் .இத்தகைய சூழ்நிலை யை ஏற்படுத்திய ஈசனுக்கு மிக்க நன்றி . அருளே நம் துணை , இந்த குரலே நம் தமிழகத்தின் மாபெரும் வரமாகும் . சிவ சிவ சிவ 🙏🙏🙏
ஆம் சகோதரரே தொடர்ந்து இல்லத்தில் ஒலிக்கச் செய்தால் அந்த அகவல் அலைகள் மனநிம்மதி மற்றும் காரிய சித்தியை நிச்சயமாக உண்டாக்கும். 🙏🔥🔥🔥🙏 ஆனால் சைவ உணவாளர்களாக இருந்தால் மட்டுமே எண்ணியது நடக்கும் சகோ. இந்த உண்மைகளை யாரெல்லாம் ஷேர் செய்து மக்களுக்கு திருவருள் காரியப்பட வைக்கின்றனரோ அந்த சேவைக்கும் ஆன்ம இலாபத்தில் பங்குண்டு என்பதால் தங்களின் சேனலிலும் ஷேர் பண்ணுங்கள் ஆன்ம நேய சகோதரரே 🙏🔥🔥🔥🙏
இந்த பாடலில் உள்ள கருத்துக்கள் மிகவும் அருமை , திருவருட்பா அகவல் பெருமை இந்த குரலில் கேட்க்க இன்னும் சுவையை சேர்பது போல் உள்ளது. நம் வள்ளலார் பெருமை தமிழ்நாடு முழுவதும் அறிந்து பயன் பெற நான் வள்ளலாரை வேண்டுகிறேன் சிவ சிவ சிவ .🙏🙏🙏
இந்த இனிய குரலுக்கு இனிய உறவுகள் ,புதிய பிறவிகள் இயல்பாகவே பிறந்து விடும் . இது உண்மை . கற்பம் உற்ற பெண் தினமும் இந்த இனிய குரலை கேட்டால் போதும் ,அவருடைய மனம் இலகுவாகும் . கத்தி யின்றி ,கத்தரி கோல் இல்லாமல் சுகபிரசவம் உண்டாக்கும் . இது ஈசன் கொடுத்த வரம் . இந்த இனிய குரலை நான் நேரில் கேட்டு மகிழ்ந்தே தீருவேன் . 🙏🙏🙏🙏🙏
அருமை கார்த்திக் அய்யா மற்றும் குழுவினர். வள்ளல் பெருமானின் இந்த அருட்பா பாடல்களை தொண்டர்களுக்கு கொடுத்த கருணை.. மிகவும் அற்புதமான தொகுப்பு வாழ்த்துக்கள். சிவ.ராஜ்குமார், மாஅம்பலம், தருமமிகு சென்னை, வாழ்க வளமுடன், வாழ்க வையகம், வாழ்க வீர தமிழ்நாடு
அருட்பிரகாச வள்ளலார் அருளிய திருவருட்பா பாடல்களை இவ்வளவு இனிமையாகப் பாடி மனத்தின் அல்லல் நீக்கும் பணியில் ஈடுபடும் திரு . கார்த்திக் அவர்களுக்கு வாழ்த்துகள். எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ்க வளமுடன் என்று வாழ்த்தி மகிழ்கிறேன் 💐
irrukkatum... intha mathri ethana universe irrukkunu theriyuma? Not mentioned in Quran so may dont know... Illatha oorukku iluppampoo sakkarayaam... Holy Quran ah mattum padichittu sollathinga thambi..
@@OLINERYTV ஐயா வணக்கம். தங்கள் பக்கத்தில் உள்ள அருட்பெரும்ஜோதி அட்டக பாடல் இறங்கு குறவில் இல்லாத ஏறுகுறலில் அற்புதமாக உள்ளது. அதே போல் இருந்தால். சிறப்பாக இருக்கும். ஏக்க சுவை இல்லாமல் ஆனந்த சுவை வேண்டும். குறைகூறவில்லை. தங்கள் பணிக்கு எனது வணக்கங்கள் பல. தவறுஇருப்பின் பொறுத்து அருள்க. நன்றி நன்றி ஐயா.
இறைவன் படைத்த வர்ண ஆஸ்ரம தர்மம் என்ன? புனிதமான குண்டலினியை சூத்திரத்தில் வைத்தான் ( தொடை இடுக்கில்) .. இதை அறிந்தால் அனைவரும் பிரம்மன்..இரண்டு மனைவி உடைய தெய்வங்களின் தத்துவம் என்ன... ஆத்த மனைவி ,காத்த மனைவி.. திருமந்திரம் கூறுவது என்ன ? .. சத்தியார் கோவிலில் வலம் வரும் சூத்திரம் என்ன.. திருமந்திரம் படியுங்கள். சுருக்கமாக நேரம் செலவு செய்து எனது வீடியோ தொடர்ந்து பார்க்கவும் ( only motivate you) எல்லோரும் பிறவி பெருங்கடலை கடந்து இறைவனடி சேர்வோம்... ஓம் நம்சிவாய..
Irrukkattum.. Vaichukko... No Jeevakaruniyam, your life, your prayers all your deeds, everything is pointless... Prayers without compassion is Pointless.. So ISLAM❌❌❌
என் ஆருயிர் ஆகிவிட்டது அருட்பெருஞ் ஜோதி அகவல் ஆண்டவரே குருவே சரணம் குருவே சரணம் ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ 👍
நன்றி...
அருட்பெருஞ்சோதி 🔥🙏💕
நன்றி நன்றி நன்றி ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤
இனிய மாலைவணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை knvf / திருச்சி 🌹🙏🏻
இந்த தெய்வீக பாடல் கார்த்திகை அவர்களுக்கு எனது உளப்பூர்வமான நன்றியை
அருட்பெருஞ் ஜோதி
அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெருங் கருணை
அருட்பெருஞ் ஜோதி 🔥 🔥 🔥
அன்பர் கார்த்திக் ஐயா குரலில் வள்ளல் பெருமான் பாடல்கள் எல்லாம் கேட்டு உள்ளேன் அகவல் இல்லையே என்ற குறை இருந்தது இப்போது அதுவும் நிறைவேறியது நன்றி அருமை அருமை அருமை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனி பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் பெருமான்தெய்வ திருவடிகளே சரணம் சரணம் சரணம்
அருமை அய்யா 🎉❤
திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நீண்ட நாட்கள் எதிர்பார்த்த பதிவு இது. மிக்க நன்றி தேன்மொழியம்மை. இனி வரும் நாட்களில் தினமும் காலை என் வீட்டில் இந்த இனிய அகவல் பாடல் ஒலிக்கும்😃🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🌼💐🔥☘️🌻⭐️🌸🌺🪴🌹💎🪔🪔🌷🌷🙏🙏🙏🌷
இந்த குரலை கேட்டு நான் அதிக
மகிழ்ச்சி அடைந்தேன் என் வாழ்வில் .இத்தகைய சூழ்நிலை யை ஏற்படுத்திய ஈசனுக்கு மிக்க
நன்றி .
அருளே நம் துணை , இந்த குரலே
நம் தமிழகத்தின் மாபெரும் வரமாகும் .
சிவ சிவ சிவ 🙏🙏🙏
Arutperunjothi Arutperunjothi
Thaniperunkarunai Arutperunjothi 🙏🙏🙏🙏
நான் மன நிம்மதிக்காக அடிக்கடி கேட்கும் மிகச் சில பாடல்களில் இதுவும் ஒன்று.
ஆம் சகோதரரே தொடர்ந்து இல்லத்தில் ஒலிக்கச் செய்தால் அந்த அகவல் அலைகள் மனநிம்மதி மற்றும் காரிய சித்தியை நிச்சயமாக உண்டாக்கும். 🙏🔥🔥🔥🙏 ஆனால் சைவ உணவாளர்களாக இருந்தால் மட்டுமே எண்ணியது நடக்கும் சகோ.
இந்த உண்மைகளை யாரெல்லாம் ஷேர் செய்து மக்களுக்கு திருவருள் காரியப்பட வைக்கின்றனரோ அந்த சேவைக்கும் ஆன்ம இலாபத்தில் பங்குண்டு என்பதால் தங்களின் சேனலிலும் ஷேர் பண்ணுங்கள் ஆன்ம நேய சகோதரரே 🙏🔥🔥🔥🙏
நன்றி நன்றி நன்றி
வாழ்த்துக்கள் அய்யா
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனி பெருங்கருனை
No words to greet Vazhga Valamudan Arutperum jothi thaniperum Karunakar Arutperum Jothi
Guruve saranam 🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. நான் அடிமை ஆயினேன்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏🙏
கதிர் நலம் என் இரு கண்களில் கொடுத்தே அதிசயம் இயற்றெனும் அருட்பெரும் ஜோதி 🙏🌄
இந்த பாடலில் உள்ள கருத்துக்கள் மிகவும் அருமை ,
திருவருட்பா அகவல் பெருமை
இந்த குரலில் கேட்க்க இன்னும் சுவையை சேர்பது போல் உள்ளது.
நம் வள்ளலார் பெருமை தமிழ்நாடு
முழுவதும் அறிந்து பயன் பெற நான் வள்ளலாரை வேண்டுகிறேன் சிவ சிவ சிவ .🙏🙏🙏
Thank you Vazhga Valamudan Arutperum Jothi Arutperum Jothi thaniperum karunai Arutperum jothi
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றி நன்றி
👏👏👏👏🔥🔥🔥🔥 super ma........ எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க..... வாழ்க வையகம்.....வாழ்க வையகம் ......வாழ்க வளமுடன்...... குரு வாழ்க குருவே துணை. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி 🙏🔥🙏
🙏💐🙏🙏எத்தனை கோடி புண்ணியம் செய்தேனோ இந்த புனித அகவலை என் காதுகலால் கேட்க. 🙏🙏🙏💐🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏வள்ளல் கொடுத்த இனிய குரல் 🙏🙏🙏🔥🔥🔥🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐🔥💐💐🔥💐💐
V
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே
Arutperunjothi Arutperunjothi Thaniperungarunai Arutperunjothi Ellaa Uyiraglum Inputtru Vazhka
Vallal Malaradi Vazhka Vazhka
அருமை அருமை நன்றி ஐயா அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருனை
இந்த இனிய குரலுக்கு இனிய
உறவுகள் ,புதிய பிறவிகள்
இயல்பாகவே பிறந்து விடும் .
இது உண்மை .
கற்பம் உற்ற பெண் தினமும்
இந்த இனிய குரலை கேட்டால்
போதும் ,அவருடைய மனம் இலகுவாகும் . கத்தி யின்றி ,கத்தரி கோல் இல்லாமல் சுகபிரசவம் உண்டாக்கும் .
இது ஈசன் கொடுத்த வரம் .
இந்த இனிய குரலை நான் நேரில்
கேட்டு மகிழ்ந்தே தீருவேன் .
🙏🙏🙏🙏🙏
அருமை கார்த்திக் அய்யா மற்றும் குழுவினர். வள்ளல் பெருமானின் இந்த அருட்பா பாடல்களை தொண்டர்களுக்கு கொடுத்த கருணை.. மிகவும் அற்புதமான தொகுப்பு வாழ்த்துக்கள். சிவ.ராஜ்குமார், மாஅம்பலம், தருமமிகு சென்னை, வாழ்க வளமுடன், வாழ்க வையகம், வாழ்க வீர தமிழ்நாடு
2:47:15
அருட்பெருஞ் ஜோதி
அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ் ஜோதி
Arutperum Jothi
நெகமம் சன்மார்க்க சங்கத்தின் சார்பில் நல்வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏
அருட்பிரகாச வள்ளலார் அருளிய திருவருட்பா பாடல்களை இவ்வளவு இனிமையாகப் பாடி மனத்தின் அல்லல் நீக்கும் பணியில் ஈடுபடும் திரு . கார்த்திக் அவர்களுக்கு வாழ்த்துகள். எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ்க வளமுடன் என்று வாழ்த்தி மகிழ்கிறேன் 💐
நான் எல்லாம் செயவல்ல இறைவரின் திருவருளால் தினந்தோறும் அகவல் ஓதிக்கொண்டிருக்ஙிறேன்.அதன் இன்பம் அளப்பரிது.
அருட் பெருஞ் ஜோதி அருட் பெருஞ் ஜோதி தனி பெருங் கருணை அருட் பெருஞ் ஜோதி
மிக்க மகிழ்ச்சி அம்மா.அருமையாக இருக்கிறது அம்மா திருவருட்பா யார் பாடினாலும் இன்பம் அளிக்கிறது.வாழ்த்துக்கள் கார்த்திக் சகோதரருக்கு.
சிறப்பான முயற்சி. வாழ்க வையகம் அருள் பெற்று
அருட்பெரும் ஜோதி..
அருட்பெரும் ஜோதி..
தனிபெரும் கருனை
அருட்பெரும் ஜோதி..
Arutperunj jothi
Excellent music.sweet voice .
❤ இனிமை இனிமை இனிமை என்ன அற்புதமான பாடல் இனிமையான குரல் . நன்றி😂❤❤❤
ஐயா வணக்கம் உங்கள் குரலை நேரில் கேட்க எனக்கு கடைதத பாக்கியம் என்ன இனிமை தேன் கலந்து குரல் எல்லாம் வள்ளல் பெருமான் கருணை ஐயா வாழ்க வளமுடன்
அருட்ஜோநதி பெருமான் சரணம்
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி
மிக அருமை,ஐயா
சிறப்பு
இறைவன் அன்பே உண்மை. அதுவே போதுமானது.
அற்புதம் அற்புதம்🙏🏽
இவ்வளவு இனிமையான அகவலை இணையத்தில் எங்கும் கண்டதில்லை😊👍🏾
அற்புதம் ஐயா 😂ஆனந்த கண்ணீர் ஐயா மிக்க மகிழ்ச்சி 🙏👍🙏❤🙏என்னியவை எல்லாம் நிறைவேற்றும் ஜோதி (இசையுடன் எதிர் பார்த்தோம் நிறைவேறியதுஅற்புதம் ஆனந்தம் 🙏💐❤🙏🙏🙏🙏
எல்லோருக்கும் கொண்டு சேர்க்கும் புண்ணியத்தில் பங்கேற்று அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க சகோதரரே 🙏🔥🔥🔥🔥🔥🙏
@@OLINERYTV கண்டிப்பாக 🙏❤🙏
தயவு....வந்தனம் அம்மா.....அருமையான முன்னுரை .....வந்தனம்....
Super iyya
Anbe Sivam
Thank you very much brother ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Om shivaya saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
La ilaaha ilallah is the powerful sentence.
மகிழ்ச்சி
அருமை
Good Great Sir
I. Like. Agaval
Apppaaa ena kural vazham.nadri karthic
sir.god bless you sir
Sweet voice. Super
T Nagar,
Chennai 35
Arutperunjothy mandram engu ullathu ayya
Arutperunjothy arutperunjothy thanipetungarnai arutperunjothy
Migavum nandri Amma
Can some one share softcopy of Arutperumjothi Agaval
supper🙏
1 m 2 seconds. Every 10 lines
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍
வணக்கம் அம்மா
Super voice
அருமை🔥
மிகவும் சிறப்பு..
Please share to all of your groups brother 🔥🔥🔥🔥🔥
🙏
ARUTPERUNJJYOTHI
ARUTPERUNJJYOTHI
THANIPERUNGKARUNAI
ARUTPERUNJJYOTHI
🔥🔥🔥
Beautiful voice.daily we are hearing this song and we got our requests are getting fulfilled by blessings of vallalar.
Very good
🙏🙏🙏
🙏🏽🙏🏽🌹🌼🏵️🙏🏽🙏🏽🙏🏽🌹🌼🏵️🙏🏽🌹🌼
Super 🙏
divine voice..
🙏🙏🙏🙏🙏
Allah the almighty it means the bright of bright who controls the universe.
irrukkatum... intha mathri ethana universe irrukkunu theriyuma? Not mentioned in Quran so may dont know... Illatha oorukku iluppampoo sakkarayaam... Holy Quran ah mattum padichittu sollathinga thambi..
Am
❤️❤️❤️🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🔥🙏
🙏🔥🔥🔥🙏
Allah is the universal God.
Al quran is the holy book from almighty Allah.
Guidelines are important to conclude the inference of God.
Unanya ninacha parithavama irrukku thambi... Iraivan unakku nal vali kaattattum.
My conclusion finally Alkah is the bright . 1400 years before Al quran was revealed to the last prophet Mohamaad sallalahu alaihee wa salaam.
irrukkattum da... Antha Muhammad Siddhar Verum theerga dharsi.. Vallalar Sanmarga Darsi who guides us to lead a godly life.
Appa enna kural..they've had kural
மிக மிக அருமை
,.🙏🙏🙏🙏🙏🙏
Jothi means the almighty Allah,one should understand.
Subramanian B - me new Muslim.
I feel Pity for you.
🇵🇾🙏🙏🙏🇵🇾
5 times to pray is the system of talking to God almighty Allah.
Your prayers are pointless without Compassion (jeevakarunyam)
Islam is the true universal religion for all .
இது இறைவனை பற்றிய பாடல்.
பின் ஏன் அழுகைசுவையில் பாடல்.
வள்ளலார் பாடல் என்றால் அழு சுவையில் பாடுவது ஏன்?
பக்தி சுவையுடன் பாடவேண்டும்.
நன்றாக உற்று கேளுங்கள் இது அழுகை இல்லை சாந்தம்,அமைதி.
@@OLINERYTV ஐயா வணக்கம்.
தங்கள் பக்கத்தில் உள்ள அருட்பெரும்ஜோதி அட்டக பாடல் இறங்கு குறவில் இல்லாத ஏறுகுறலில் அற்புதமாக உள்ளது.
அதே போல் இருந்தால். சிறப்பாக இருக்கும்.
ஏக்க சுவை இல்லாமல் ஆனந்த சுவை வேண்டும்.
குறைகூறவில்லை.
தங்கள் பணிக்கு எனது வணக்கங்கள் பல.
தவறுஇருப்பின் பொறுத்து அருள்க.
நன்றி நன்றி ஐயா.
இறைவன் படைத்த வர்ண ஆஸ்ரம தர்மம் என்ன?
புனிதமான குண்டலினியை சூத்திரத்தில் வைத்தான் ( தொடை இடுக்கில்) .. இதை அறிந்தால் அனைவரும் பிரம்மன்..இரண்டு மனைவி உடைய தெய்வங்களின் தத்துவம் என்ன... ஆத்த மனைவி ,காத்த மனைவி.. திருமந்திரம் கூறுவது என்ன ? ..
சத்தியார் கோவிலில் வலம் வரும் சூத்திரம் என்ன.. திருமந்திரம் படியுங்கள். சுருக்கமாக நேரம் செலவு செய்து எனது வீடியோ தொடர்ந்து பார்க்கவும் ( only motivate you) எல்லோரும் பிறவி பெருங்கடலை கடந்து இறைவனடி சேர்வோம்...
ஓம் நம்சிவாய..
Islam is the authenticated religion one for all one community, one God
Irrukkattum.. Vaichukko... No Jeevakaruniyam, your life, your prayers all your deeds, everything is pointless... Prayers without compassion is Pointless.. So ISLAM❌❌❌