My namaskarams to my beloved Vallala Mission's swamies and to M.S.Karthik Aiya for the soft and clear singing with all patience may our Perumanar give all his blessings to continue the efforts that our Missions Swamies take ahead Arutperum Jyothi thaniperum karunai
சன்மார்க்கம் தழைத்து மானுடம் மேன்மை பெற வள்ளல் பெருமானின் கருத்து மற்றும் பாடல்கலை மக்களிடம் கொண்டு சேர்க்க பாடுபடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். அருட்பெரும்ஜோதியில் நடராஜர் உருவத்தை பொருத்தி மக்களுக்கு வள்ளல் பெருமான் தன்னுள் கண்ட ஜோதி பற்றிய தெளிவை கொடுங்கள். அதில் உள்ள ஒளியின் அசைவே நடராஜ நடனம் என்று உண்மை பலருக்கும் அப்போது தெளிவாக புரியும். நன்றி.
அருமை அருமை இறைவன் நடனம் புரிகின்றான் கார்த்திக் சார் இது நாங்களெல்லாம் வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டுள்ளோம்
தங்களின் தெய்விககுரலால் பெருமானை கண்டேன் மிக்க நன்றி ஐயா🙏💕
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏
😊
My namaskarams to my beloved Vallala Mission's swamies and to M.S.Karthik Aiya for the soft and clear singing with all patience may our Perumanar give all his blessings to continue the efforts that our Missions Swamies take ahead Arutperum Jyothi thaniperum karunai
நன்றி ஐயா தங்கள் பணி தொடர இறைவன் அருளட்டும் frm Penang Malaysia
அருமையான குரல்.(பொருத்தம்)
வாழ்கவளமுடன்
இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன்
Nandri ayya❤
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
மிகவும் பயனுள்ள செயல் நன்றி
Thank you so much sir🙏
திருவாரூர் மிக அருமையாகவும் அற்புதமாகவும் பாடியுள்ளார் நன்றி ஐயா
என்ன அது திருவாரூர்?
வள்ளற்பெருமான் திருவடி சரணம்🙏
வாழ்க வளமுடன் ஐயா குரு வாழ்க குருவே துணை
❤super👏👏👏❤️👌👌🙏🙏🙏🙏🙏🙏
En ennam Niraivetriyatharku vazhga vazhamudan
சன்மார்க்கம் தழைத்து மானுடம் மேன்மை பெற வள்ளல் பெருமானின் கருத்து மற்றும் பாடல்கலை மக்களிடம் கொண்டு சேர்க்க பாடுபடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
அருட்பெரும்ஜோதியில் நடராஜர் உருவத்தை பொருத்தி மக்களுக்கு வள்ளல் பெருமான் தன்னுள் கண்ட ஜோதி பற்றிய தெளிவை கொடுங்கள்.
அதில் உள்ள ஒளியின் அசைவே நடராஜ நடனம் என்று உண்மை பலருக்கும் அப்போது தெளிவாக புரியும்.
நன்றி.
அற்புதம் ஐயா ❤❤❤❤❤
நன்றி சொல்ல வார்த்தை இல்லை 🙏🥺
🎉❤🎉🎉🎉❤
Nice 👍
Om nama sivaya potry Sivayhy. Anuga Eleyorukku eleya Valy .
ARUTPERUM JOTHI ARUTPERUM JOTHI THANIPERUNKARUNAI ARUTPERUM JOTHI
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐🔥🔥🔥🔥🔥🔥🙏
❤