கால் கிலோ விதை நெல்லில் 4 டன் நெல் மகசூல் எடுக்கும் ஆலங்குடி பெருமாள் ஐயாவின் தொழில் நுட்பம்!
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025
- கால் கிலோ விதை நெல்லைக் கொண்டு ஒற்றை நாற்று நடவுமுறையில் 4 டன் அளவிற்கு நெல் சாகுபடி செய்யும் நுட்பங்களை விளக்குகிறார் முன்னோடி விவசாயி ஆலங்குடி திரு.பெருமாள் அவர்கள். இப்படியொரு சாகுபடி முறை கேட்பதற்கு ஆச்சரியமாக இருந்தாலும், களநிலையிலும் சாத்தியமே என்பதை உணர்த்துகிறது ஈஷா விவசாய இயக்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நேரடி கள நிகழ்ச்சி!
#ஈஷாவிவசாயஇயக்கம் | #IshaAgroMovement | #NaturalFarming
Click here to subscribe for Isha Agro Movement latest TH-cam Tamil videos:
/ @savesoil-cauverycalling
Phone: 8300093777
Like us on Facebook page:
/ ishaagromovement
👌👌👌👌 இவர் போன்ற விவசாயிகள் நம் நாட்டின் உயிர்.
சூப்பர் ஐயா.நானும் உங்களை போன்ற அனுபவசாலிகளின் திறமைகளை பின் தொடர்கிறேன்
தெளிவான காணொளிப்பதிவு வாழ்த்துகள் அய்யா ....நன்றி
எனக்கு விவசாய நிலம் எதுவும் இல்லை நான் ஒரு ஆசிரியர் ஆனால் உங்கள் இந்தத் தொழில் நுட்பத்தை கேட்கும்பொழுது நிலத்தை வாங்கி விவசாயம் செய்ய வேண்டும் என்கின்ற எண்ணம் ஏற்படுகிறது
அருமை ஐயா கடவுள் உங்களுக்கு நல்ல ஞானத்தை கொடுத்துள்ளார்
விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்
நன்றி ஐயா
நன்றாக இருந்தது 🙏🙏
ஐயா,இந்தத் தொழில் நுட்பத்த புத்தகமாக எழுதி வைத்தால் தான் வரும் விவசாயிகளுக்கு பயன் முழுமையமாக சென்றடையும்
Migamiga santhosam miga Vaalzthukkal yenna oru anubavam yenna oru vilakkam miga thelivana speach iyya ulzavargalin valzikaty ulzavargalin perum udaimai nandri iyya manam negilzvudan thalai vanangukiren 🙏🙏🙏🙏🙏😪😪😪😪😪😊😊😊😊😊
தமிழ் நாடு முழுவதும் பரவ வேண்டும்.. சேவை தொடரட்டும்.. வாழ்க ஈசா..
அருமையான பதிவு சார்
Super sir
வாழ்த்துக்கள்
சிறப்பு
Mikka nantri iyya 🙏
அருமை யான விளக்கம்
நி ஸ்ரேலில் இருக்க வேண்டிய ஆலுயா தெளிவா விவசாயம் செய்யர நான் உனக்கு விவசாய விஞ்ஞானி என்று பட்டம் சூட்டுகிறேன்
இந்த மாதிரி விவாசயம் பண்ன நல்ல அனுபவம் உள்ள மனிதர் ஒரு மரியாதை கிடைக்கமாட்டிக்குது. ஏன் தெரியவில்லை நல்ல ஒரு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த நல்ல மனிதர்
மிக்க நன்றிங்க.
சூப்பர்
அருமை.
Super iyya
Great ayya
Nalla vilakkam nandri
Arumai
Neengal sollum villakkam puriyum vannam theliii vallagaa ullathu....Ungaluku enudaiya nandri
Lots of information...Thank u
very Useful tips iyya....
அய்யா நேரடி விதைப்பு முறையில் இது போன்ற தொழில் நுட்பம் இருந்தால் பதிவிடவும்...
Thaatha Vera level
Great Person, Ur true this is older idea why mean you we use keep seeds in the Kumbam of temple top, in that no body use store 30 or 40 kilos only on grams
👌👌👌👌👌 super
MR.D AGRIAN(Diploma in agriculture)
விவசாயத்திற்கும்🌱, விவசாயிகளுக்கும்👩🌾மற்றும் இயற்கைக்கும்🌏 நான் கற்ற அனுபவத் தகவல்களை பகிர்ந்து கொள்வதற்காகவும் தொடங்கப்பட்ட 😁TH-cam Channel... videos pathuttu appram subscribe pannunga support pannunga 🙏
Well said Good
Easy to understand
இடைவெளி எவ்வளவு இருக்கவேண்டும்.
ஐயா தொலைபேசி எண் வேண்டும்
Great
Nice
Sirappu
மாப்பிள்ளை சம்பா நெல் ரகத்தை இதே முறையில் நடவு செய்யலாமா?
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர்
super super stay connected new friend
நாற்று விட்டு நடுவதற்கு பதிலாக... விதை நேர்த்தி செய்யப்பட விதைகளை நேரடியாக நீங்கள் சொன்னதுபோல் 50cm இடைவேளையில் நடலமா..?
Background music vendam..thala thaan valiikudhu
🙏
Perumal iyya number venum
உங்கள் தொலைபேசி எண் கொடுங்கள் ஐயா 🙏🏻
Please provide English subtitles
ஒரு ஏக்கருக்கு எத்தனை
டன் நெல் கிடைக்கும்.
👏🏻
ஓரு ஏக்கருக்கு அரை கிலோ போதும்யா
v
000 lol
Phulugu mutti