இயற்கை விவசாய நெல் சாகுபடியில் ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் லாபம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • சாகுபடி செய்யும் வயலை சும்மா விட்டாலே போதும் அது இயல்பு நிலைக்கு வந்து விடும் என்று சொல்கிறார் இயற்கை விவசாயம் செய்யும் சரவணகுமார் இவரின் கைபேசி எண் 9600087209
    இவர் ஏற்கனவே நமது சானலில் நெல் அரைக்கும் இயந்திரம் குறித்து பேசியிருக்கிறார் அதன் லிங்க்
    • அனைத்து விவசாயிகளுக்கு...
    பசுமை சாரல் யூடியூப் சேனலில் விவசாயிகளின் கைபேசி எண்ணை பதிவிடுவது ஏனைய விவசாயிகள் அவரோடு தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்பதற்கு மட்டுமே வியாபாரத் தொடர்பு வைத்துக் கொண்டால் அதற்கு பசுமை சாரல் யூடியூப் சேனல் பொறுப்பேற்காது
    பசுமை சாரல் யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்கள் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் அது தான் எங்களை உற்சாகப்படுத்தும்
    நமது சானலில் உள்ள சில வீடியோ லிங்க்
    • பாரம்பரிய நெல் மணிகளை ...
    • பாரம்பரிய நெல் அரிசி வ...
    • காய்கறிகள் சாகுபடியில்...
    • காய்கறிகள் சாகுபடியில்...
    • மாட்டு சாணம் மட்டுமே இ...
    • நாற்றங்கால் இல்லாத நடவ...
    • இயற்கை வழியில் நிலக்கட...
    • பாரம்பரிய நெல் ரகங்கள்...
    • இயற்கை வேளாண்மையில் மஞ...
    • இயற்கையோடு இணைந்து செல...
    • பாரம்பரிய நெல் ரகங்களை...
    • பாரம்பரிய நெல் ரகங்கள்...
    #பசுமைசாரல் #திருந்தியநெல்சாகுபடி#பாரம்பரியநெல் #பாரம்பரியஅரிசி

ความคิดเห็น • 33

  • @atamilselvantneb231
    @atamilselvantneb231 2 ปีที่แล้ว +4

    Vivasaigalukku oru vilaku velicham
    Pasumai saral

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  2 ปีที่แล้ว

      நன்றி நண்பரே உங்களைப் போன்றவர்களின் கமென்ட் தான் எங்களை உற்சாகமாக செயல் பட வைக்கிறது நன்றி !!

  • @aathicholan3693
    @aathicholan3693 2 ปีที่แล้ว +7

    பசுமை சாரல் மீண்டும் மீண்டும் தனது முத்திரையை பதித்து கொண்டே இருக்கிறது, பசுமை சாரலுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள் நன்றிகள், உழவர் சரவணகுமார் அவர்களுக்கு நன்றி பாராட்டுகள் !!

  • @vani8322
    @vani8322 ปีที่แล้ว +5

    மனசார சிரிக்கும் விவசாயியை பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கு🙏

  • @venkatrajanvenkatrajan3387
    @venkatrajanvenkatrajan3387 2 ปีที่แล้ว +6

    தங்கள் தொழில் நுட்பத்தை
    தெளிவாக விளக்கியதற்கு நன்றி

  • @karthij6962
    @karthij6962 2 ปีที่แล้ว +3

    இயற்கை விவசாயத்தை பற்றிய தெளிவான விளக்கம். இன்றைய இளைஞர்கள் இயற்கை விவசாயத்தை முன்னெடுத்து செல்வதற்க்கு இந்த பதிவு மிக பயனுள்ளவையாக இருக்கும். மேலும் இயந்திரங்களை குறைத்து மக்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்திறப்பது மிக சிறப்பு. வாழ்த்துகள்

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  2 ปีที่แล้ว +1

      மிகச்சிறந்த கமெண்ட் ! நீங்கள் உன்னிப்பாக கவனித்து பதிவிடுகிரீர்கள் ! ! நன்றி ! உங்கள் ஆதரவுக்கு பசுமை சாரல் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

  • @kpandi2430
    @kpandi2430 2 ปีที่แล้ว +2

    மிக தெளிவான அனுபவங்கள் நிறைந்த காணொலி.

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  2 ปีที่แล้ว

      ஆமாம் நன்பரே மிகவும் தெளிவான காணொளி ! உங்கள் கருத்து கண்டு மகிழ்கிறேன் நன்றி வணக்கம் !

  • @user-dinesh9788
    @user-dinesh9788 15 วันที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள் 💖

  • @agssarang4926
    @agssarang4926 2 ปีที่แล้ว +3

    Super sir

  • @edwinrichard9874
    @edwinrichard9874 2 ปีที่แล้ว +4

    👍

  • @jdasan
    @jdasan 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் 🌾🌾🌾

  • @kalyanasundarame4832
    @kalyanasundarame4832 2 ปีที่แล้ว +3

    1 moottai nel 1100 negga 2000 laba varuthunu peela vudarigga vulava kanakku partha vulavukol minchathu

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  2 ปีที่แล้ว +1

      தாங்களின் கருத்துக்களுக்கு நன்றி, இவர் விளைவித்தது பாரம்பரிய நெல் ரகங்கள் எனவே இது விலை அதிகம் !!

    • @saravanakumarselva
      @saravanakumarselva 2 ปีที่แล้ว

      oru mootai nellukku 40kg arisi. 40*55 = 2200rs, selvau 200rs. Oru mootai = 2000rs

  • @Jimsaa327
    @Jimsaa327 6 หลายเดือนก่อน

    Super ayya

  • @keerthikaramkumar6602
    @keerthikaramkumar6602 2 ปีที่แล้ว +2

    அருமை

  • @srithar776
    @srithar776 2 ปีที่แล้ว +2

    ஐயா நான் முதன் முதலில் பயிர் செய்ய போகிறேன் இந்த மாதம் என்ன பயிர் செய்யலாம்

  • @dhinakaran0075
    @dhinakaran0075 2 ปีที่แล้ว +1

    Super anna

  • @alllaalla7034
    @alllaalla7034 2 ปีที่แล้ว +2

    👌👌👌👌👌👍👍👍

  • @rajendran139
    @rajendran139 2 ปีที่แล้ว +1

    👍