கடவுளுக்கு காது கேட்காதா? Madukkur Ramalingam best speech | மதுக்கூர் ராமலிங்கம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 81

  • @massshahib5258
    @massshahib5258 หลายเดือนก่อน +16

    மதுகூரார் பேச்சில் போதை இருக்கிறது.
    அருமை.

  • @sivan1192
    @sivan1192 หลายเดือนก่อน +8

    அருமை, அருமை வாழ்த்துகள் தோழர் மதுக்கூர் ராமலிங்கம் அவர்களே.....

  • @sathyavani4736
    @sathyavani4736 หลายเดือนก่อน +27

    இவருக்கு நிகர் இவர்மட்டுமே 👍

  • @mohankumar-vp5bv
    @mohankumar-vp5bv หลายเดือนก่อน +9

    Super 👍

  • @naguravi5699
    @naguravi5699 หลายเดือนก่อน +19

    நீர் தான் ஆசான்.வாழ்க வாழ்க வாழ்கவே.

  • @RevathiPerumalsamy-n8u
    @RevathiPerumalsamy-n8u หลายเดือนก่อน +50

    முதல் முறையாக கமெண்ட்
    மற்றவர்கள் பேச்சு கேட்டிருக்கிறேன் ஆனால் மதுக்கூர் ராமலிங்கம் பேச்சு இன்று தான் கேட்டேன் நன்றாக இருந்தது 🙏🙏🙏🙏

  • @Murugesan-e2g
    @Murugesan-e2g หลายเดือนก่อน +12

    செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை

  • @KaliyaMurthy-v6s
    @KaliyaMurthy-v6s หลายเดือนก่อน +4

    புலவா.....உம் பேச்சு எனக்கு புலால் போல் ருசியாக உள்ளது

  • @திரைக்களம்
    @திரைக்களம் หลายเดือนก่อน +9

    சிறந்த கருத்துக்கள் சிறந்த மதுரைத்தமிழ் வழக்கு

  • @deivaraj67
    @deivaraj67 หลายเดือนก่อน +18

    மதுக்கூராரின் பேச்சில் கிராமத்து மனிதனினையும் கிரங்க வைக்கும்

  • @RAJKUMARUkt-qf5pt
    @RAJKUMARUkt-qf5pt หลายเดือนก่อน +1

    அருமையான உரை தோழரே❤❤

  • @DevaRaj-ut9jq
    @DevaRaj-ut9jq หลายเดือนก่อน +13

    இவர் ஒரு சிந்தனை செல்வன்

  • @dharmarajansingaravelu160
    @dharmarajansingaravelu160 หลายเดือนก่อน +5

    அருமை நண்பரே 👌👌👌👌

  • @keerthyrambarthi5393
    @keerthyrambarthi5393 หลายเดือนก่อน +15

    அருமையான பேட்டி. வாழ்த்துக்கள். மதுக்கூர் ராமலிங்கம் அவர்கள்..

  • @selvarajgovindasamy7939
    @selvarajgovindasamy7939 หลายเดือนก่อน +9

    அருமை சார்

  • @deivaraj67
    @deivaraj67 หลายเดือนก่อน +15

    மதுக்கூரார் மதுரையின் திருவிளக்கு

  • @manimekhalaisiddharthar2115
    @manimekhalaisiddharthar2115 หลายเดือนก่อน +11

    அருமை...நல்வாழ்த்துக்கள் தோழர்...

  • @vairavanvan8810
    @vairavanvan8810 หลายเดือนก่อน +23

    மக்களை அறிவுசார்ந்த சொற்களால் மதுவையூற்றி மயக்குபவர் மதுக்கூரார் மட்டுமே..

    • @AvinashiappanP
      @AvinashiappanP หลายเดือนก่อน

      அதனால்தான் அவர்
      பெயர் மது ஊற்றியார்
      மருவி மதுக்கூராக மாறியது
      மர

  • @murshidahamed1683
    @murshidahamed1683 หลายเดือนก่อน +6

    Super Sir Super

  • @vimaladevi4611
    @vimaladevi4611 หลายเดือนก่อน +12

    Very nice 👍

  • @Paul-pr2xb
    @Paul-pr2xb หลายเดือนก่อน +6

    Ayya Neengal ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @velum1792
    @velum1792 หลายเดือนก่อน +27

    சிறப்பான தமிழ் உரை வாசிப்பு அருமை தோழா👍

  • @padavanamsavannah4986
    @padavanamsavannah4986 หลายเดือนก่อน +1

    மதுக்கூராரே மிகவும் அருமை ஐயா நீங்கள் கூறுவது யாவும் (4) வேதங்களிலும் அறிந்தேன் இறுதி வேதமான குர்ஆன் தமிழாக்கத்திலும் கண்டேன்

  • @MohamedMustafa-tm7qy
    @MohamedMustafa-tm7qy หลายเดือนก่อน +4

    Sahotharar mathuk koor raamaligam avarkaley unmai iraivanuku ellamey theriyum. Karpnaiku ethuvumey theriyaathu.

  • @thirumavalavanvalavan5074
    @thirumavalavanvalavan5074 หลายเดือนก่อน +4

    Super

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 หลายเดือนก่อน +8

    அ௫மை வாழ்த்துக்கள் தோழர்❤

  • @s.venkatesanvenkat-d1v
    @s.venkatesanvenkat-d1v หลายเดือนก่อน +7

    Superb..

  • @sriramulukannaiyan5219
    @sriramulukannaiyan5219 23 วันที่ผ่านมา

    அருமையான வீடியோ நன்றி 🙏🙏👌👌👌👌👌🙏🙏

  • @naguravi5699
    @naguravi5699 หลายเดือนก่อน +6

    ஆகையால் தான் அவர் தெய்வபுலவர்.

  • @chinnappanvicotr9187
    @chinnappanvicotr9187 หลายเดือนก่อน +5

    Vazhga ayya 🙏

  • @rameshs6326
    @rameshs6326 หลายเดือนก่อน +8

    Sirappu..

  • @kperiasamy8412
    @kperiasamy8412 23 วันที่ผ่านมา

    😅 அருமை அருமை நல்ல பயனுள்ள கருத்துக்கள். நல்வாழ்த்துகள் ஐயா 😂

  • @Ramalingam-l1u
    @Ramalingam-l1u หลายเดือนก่อน +2

    Verybest 18:27

  • @LogambalA
    @LogambalA 17 วันที่ผ่านมา

    Arumaiyana spech🎉🎉🎉🎉

  • @Uthumanmohamed
    @Uthumanmohamed หลายเดือนก่อน +6

    புலவரின் பேச்சு மூளையை உலுக்கக் கூடியது. அருமை அருமை

  • @kasthuriragenkasthuriragen3232
    @kasthuriragenkasthuriragen3232 หลายเดือนก่อน +5

    திருப்பாவையில் ஆண்டாள் எருமை சிறுவீடு என பாடியிருக்கிறார்

  • @thangarajg8744
    @thangarajg8744 หลายเดือนก่อน +2

    🎉❤

  • @kulandaisamy6724
    @kulandaisamy6724 หลายเดือนก่อน +5

    😁MY MADNESS AND SADNESS HAVE STARTED DISAPPEARING , AS SOON AS I STARTED LISTENING TO YOUR SPEECH😁.... Thank you , I translate some of your speech to my former student - UNIVERSITY PROFESSOR.

  • @KanagasabapathiMuthupillai
    @KanagasabapathiMuthupillai หลายเดือนก่อน +3

    Sindkkathoondidum arumaiyana urai,vazhukkal.

  • @Xavier-fe4be
    @Xavier-fe4be หลายเดือนก่อน +2

    Gmail ❤❤❤❤

  • @antonyjothimani4393
    @antonyjothimani4393 หลายเดือนก่อน +2

    ❤🎉🎉🎉🎉🎉❤

  • @govindanr-cq2gw
    @govindanr-cq2gw หลายเดือนก่อน +3

    Thank's

  • @meru7591
    @meru7591 หลายเดือนก่อน +3

    முகமது நபி(ஸல்)ஆடுமேய்த்தவரே...திருமறை யே அவர்களுக்கு அருளப்பட்டது

  • @duraisamy4293
    @duraisamy4293 หลายเดือนก่อน +2

    கடவுளுக்கு கண் காது மூக்கு வாய் எல்லாம் இருக்கிறது. ஆனால் மூளை இதயம் குடல் கிட்னி சுவரொட்டி இதெல்லாம் கிடையாது.

  • @VV-yh4uh
    @VV-yh4uh หลายเดือนก่อน +4

    👌💐

  • @mathipastor5872
    @mathipastor5872 หลายเดือนก่อน +5

    We need 100000 madhagoor Ramalingam sirs

  • @Gandhi-r2c
    @Gandhi-r2c หลายเดือนก่อน +1

  • @prema1370
    @prema1370 หลายเดือนก่อน +3

    Bagathavar illanga bagavadhar😊

  • @tamilmanip-uh3qq
    @tamilmanip-uh3qq หลายเดือนก่อน +6

    மதுகுடித்தவர்மயங்குவதுபோல்மதுக்கூரார்பேச்சில்மயங்கிமகிழலாம்

  • @SafiyaAli-hp5ry
    @SafiyaAli-hp5ry หลายเดือนก่อน +3

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @thiyagarajanr3415
    @thiyagarajanr3415 หลายเดือนก่อน +1

  • @kvasudevan7575
    @kvasudevan7575 หลายเดือนก่อน +2

    காது கேட்காதவர்களெல்லாம் கடவுளா?

  • @MohamedMustafa-tm7qy
    @MohamedMustafa-tm7qy หลายเดือนก่อน

    Karpanikuthaan kaathey kidaiyaathey.

  • @krishnakopal7596
    @krishnakopal7596 หลายเดือนก่อน

    The Ear is made to hear by God; Please let us make a mic without testing 123?

  • @Ps.ChandraKumar-ul6oq
    @Ps.ChandraKumar-ul6oq หลายเดือนก่อน +2

    தோழர் அவர்களே.. மனசு என்பது ( இதயம்.உள்ளம்.ஆத்மா) என்று பலவிதமான கருத்துக்கள் உள்ளன.
    எனவே மனதில் அறிவு உணர்வு சிந்தனை கொண்டது. அது தான் மனிதனின் ஆத்மா.ஆவி.சரீரம் என்று மூன்று தன்மையில் படைக்கப்பட்டவன் என்று திருமறை கூறுகிறது.. நீங்கள் தோழர் எனவே இதை ஏற்பது உங்களுக்கு சிரமமே.
    நானும் உங்களைப் போல இருந்தவனே.

  • @sivam1942
    @sivam1942 หลายเดือนก่อน

    மூடனே, மனம் இதயத்தில் இருக்கிறது என்று யாருடா உனக்கு சொன்னான்.

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan หลายเดือนก่อน

    Edsion

  • @arumugamc9061
    @arumugamc9061 หลายเดือนก่อน +7

    எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் பனங்கொட்டையை குதிரைமுட்டைஎன்பதே சரியானது.

  • @devarajankrishnan4865
    @devarajankrishnan4865 หลายเดือนก่อน

    நாலுபக்கம்
    துன்பம்
    வந்தால்
    நாத்திகனுக்கு

    • @velayuthamchinnaswami8503
      @velayuthamchinnaswami8503 หลายเดือนก่อน +3

      நாராயணனை நம்புபவர்களுக்கு எட்டுப்பக்கம் துன்பம்.

    • @velayuthamchinnaswami8503
      @velayuthamchinnaswami8503 หลายเดือนก่อน +1

      வேதத்தை எழுதியவன்
      மூடன்
      அதை அவனைத் தவிர
      எவனும் படிக்கக் படிக்கக்கூடாது என்றவன்
      அறிவில்லாத வன்
      வேறு எவனும் படிக்கக் கூடாததை
      என்ன மயிருக்கு எழுதவேண்டும்?
      அவன் எழுதியதை அவன் பெண்டாட்டியே படிக்கக் கூடாதெனில் அவன் பெண்டாட்டி அவனை முறத்தால் அப்போதே
      அடித்திருக்க வேண்டாமா?
      வேதத்தை வேறொருவன்
      படித்தால் நாக்கை அறுக்க வேண்டும் என்றவன் கையை என் வெட்டக்கூடாது?

  • @Kmaly-jz5gf
    @Kmaly-jz5gf หลายเดือนก่อน +7

    இதயம் இரத்தை சுத்தம் செய்யாது கிட்னி தான் சுத்தம் செய்யும் நீங்கள்! தவராக பேசகூடாது பேசாதீர்கல்

    • @ArunDare143
      @ArunDare143 หลายเดือนก่อน

      இவர்டாக்டருக்குபாடம்நடத்தவில்லையடாகூமுட்ட

    • @moseskirubairaj6859
      @moseskirubairaj6859 หลายเดือนก่อน

      இரத்தத்திலிருந்து சிறுநீரை பிரிக்கும் வேலையை மட்டும் தான் கிட்னி செய்யும்!!
      ஆனால் இதயம் ஒரு ஜங்ஷன் நமது கணையம் தான் நமது ரத்தத்தில் உள்ள கண்ட கசமாலங்களையும் சுத்தம் செய்யும் அந்த கணையம் கெட்டுப் போனால் கண்ட கண்ட வியாதிகள் எல்லாம் நம்மை சூழ்ந்து கொள்ளும்! அந்த கிட்னியும் கெட்டுப்போகும்!!

  • @palanisamyp.s.6752
    @palanisamyp.s.6752 หลายเดือนก่อน

    வாய் சொல் வீரர்கள்

  • @palanivellimanickammanicka5630
    @palanivellimanickammanicka5630 หลายเดือนก่อน +1

    இராமலிங்கம்!
    நீங்கள் இந்துகடமைகளைக் கூறும் பகவத்கீதை , திருக்குறளைப் படித்து இந்துக்கடமைகளைப் பரப்பவும். பகவான் உங்களுக்கு 1000 ஜஸ்வர்யம் தருவார்!

  • @srinivasamurthy928
    @srinivasamurthy928 หลายเดือนก่อน

    Indha pannaada sori nai rs 200 p thinni nai

  • @sivachidambaramm2218
    @sivachidambaramm2218 หลายเดือนก่อน

    அழகர் சோலையல்ல அது பழமுதிர் சோலை. புத்தகத்தை ஒழுங்கா படிச்சிட்டு பேசு.

  • @palanivellimanickammanicka5630
    @palanivellimanickammanicka5630 หลายเดือนก่อน

    பகவான் உலக நிகழ்ச்சிகளை நடத்துகிறார்!மதுக்கூர் ராமலிங்கமே !
    1.மனிதனுக்கு பாடும் திறமையை கொடுத்தது பகவான். அதற்கு “பகவான் இந்த திறமையைக் கொடுத்தார் “ என்று அவன் பகவானுக்கு நன்றி கூறாமல் தன்னால் பெரிய பாடகர் ஆனேன் என்று அவன் ஆணவம் கொண்டால் கடவுள் அவனுக்கு பாடம் புகட்டி ஆணவத்தை நீக்கினார். இதுவம் பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்.
    2. பகவத்கீதைப்படி பகவானுக்கு எல்லா இடத்திலும் காது , கண் , மூக்கு , கைகள், உடல் உள்ளதாகவும் , உலக நிகழ்ச்சிகளை நடத்துவதாகவும், அவருக்கு தெரியாது என்று பலர் பாவக்கர்மங்களை செய்வது அவர் கண்காணிப்பதாகவும் கூறுகிறார்.
    3.

  • @shahulhameedmustafa6078
    @shahulhameedmustafa6078 หลายเดือนก่อน +3

    மதுக்கூர் அறிவாளி ஐயா நீ

  • @venkatarajv2837
    @venkatarajv2837 หลายเดือนก่อน +4

    வணக்கம் ஐயா...

  • @ramadoss8152
    @ramadoss8152 หลายเดือนก่อน +1