புறத்தோற்றத்தில் மட்டும் தான் நவீனம், சிந்தனையில் செப்டிக் டேங்க் தான் இருக்கு Aadhavan Dheetchanya

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 17

  • @SureshMaheshBabu-m6g
    @SureshMaheshBabu-m6g 7 วันที่ผ่านมา +7

    நல்ல பேச்சாளர்களின் பேச்சை காணொளி மூலமாக எ‌ங்களு‌க்கு கிடைக்க செய்யும் தீ கதிர்
    நன்றி நல்வாழ்த்துகள் 🎉

  • @Balakrishnan-ml5qx
    @Balakrishnan-ml5qx 7 วันที่ผ่านมา +6

    அருமையான பதிவு நன்றி பெண்களுக்கும் குழந்தைகள் மற்றும் அறிவு விளக்கம் தொடர்க உங்கள் அறிவு பயணம்

  • @rameenmeerann4876
    @rameenmeerann4876 6 วันที่ผ่านมา +1

    Very Impressive speech, this talk should go as Presentation to world wide
    Many thanks.
    Apologies for English

  • @BoopathikBoopathik-px8er
    @BoopathikBoopathik-px8er 6 วันที่ผ่านมา +1

    ❤ நன்றி தோழர். 🌹

  • @mariavijiviji6171
    @mariavijiviji6171 6 วันที่ผ่านมา +1

    நன்றி ஐயா.

  • @kannapiranr576
    @kannapiranr576 7 วันที่ผ่านมา +16

    இந்தியன் USA Canada,UKponaalum அங்கு ஒரு பிள்ளையார் கோவில் கட்டுவான்.

    • @SureshMaheshBabu-m6g
      @SureshMaheshBabu-m6g 7 วันที่ผ่านมา +5

      அதை தவிர வேறெதுவும் தெரியாது..

    • @whoisthisguy2351
      @whoisthisguy2351 6 วันที่ผ่านมา +1

      ​@@SureshMaheshBabu-m6gதிருந்தாத முண்டம் ராமதாஸ் கும்பல்

  • @thirunavukkarasum921
    @thirunavukkarasum921 6 วันที่ผ่านมา +2

    புத்தகம் விலை மிகவும் அதிகமாக உள்ளது -அதை குறைந்த விலைக்கு விற்க ஏற்பாடு செய்யுங்கள்!

  • @RajamaniMuthuchamy
    @RajamaniMuthuchamy 7 วันที่ผ่านมา +2

    👍🏽👍🏽👍🏽

  • @RangappaRamakrishnan
    @RangappaRamakrishnan 7 วันที่ผ่านมา +2

    👍👍🙏

  • @showkatali28
    @showkatali28 7 วันที่ผ่านมา +3

    பேசுபவர் யார்? எந்த கட்சியை சார்ந்தவர்?

    • @AvinashiappanP
      @AvinashiappanP 7 วันที่ผ่านมา +1

      ஏய் இவ்வளவு இவ்வளவு கேவலமா
      யோசிக்கறே கருத்த மட்டும்
      பார்ய

    • @rajeswaranrengaswamy5780
      @rajeswaranrengaswamy5780 7 วันที่ผ่านมา +2

      அப்பம் தின்னவோ அலால் குழி எண்ணவோ என்று பேராசிரியர் சுந்தரம் பிள்ளை மனோன்மணியம் நாடக வாயிலாக கூறுவார்.சொல்லும் கருத்தை கவனிப்பது முக்கியம்.சொல்பவர் யாராகவும் இருக்கட்டுமே