இவர்கள் இருக்கும் வரை உலகம் அழியாது! மதுக்கூர் ராமலிங்கம் Madukkur Ramalingam comedy speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 34

  • @gandhimathin8864
    @gandhimathin8864 ปีที่แล้ว +11

    எதார்த்தமான பயனுள்ள புதிய நோக்கிலான பேச்சு.

  • @sivan1192
    @sivan1192 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு, வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @hanifadowlath2951
    @hanifadowlath2951 ปีที่แล้ว +2

    Excellent tholar mathukkur Ramalingam

  • @nallathambi9465
    @nallathambi9465 ปีที่แล้ว +9

    மெய் சிலிர்க்க வைத்த பேச்சு
    அடி முட்டாளைக் கூட சற்று யோசிக்க வைக்கும்.உரை.

    • @dhayanidhig1953
      @dhayanidhig1953 10 หลายเดือนก่อน +1

      😊😊😊😊😊😊😊😊

  • @saikavisathiskumar6095
    @saikavisathiskumar6095 2 ปีที่แล้ว +6

    சிறப்பு மிக்க கருத்தியல் தோழர் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

  • @manikavasagamg7498
    @manikavasagamg7498 3 หลายเดือนก่อน

    Meaningful and Enjoyable Speech of Thozhar Madhukkoor ! ....

  • @muthusamykarthic3392
    @muthusamykarthic3392 ปีที่แล้ว +1

    2003 7 வது படிச்சேன் அப்போ இருந்து பிடிக்கும்.

  • @Dravidar2499
    @Dravidar2499 8 หลายเดือนก่อน +2

    அருமை

  • @thangarajthangaraj2635
    @thangarajthangaraj2635 7 หลายเดือนก่อน

    Arumaiyana pechu nanrikal ayya.

  • @amirtharaj2447
    @amirtharaj2447 ปีที่แล้ว +7

    என் அப்பா கம்யூனிஸ்ட் நான் பெருமை படுகிறேன்.

    • @Kalimuthumithran123Kalimuthumi
      @Kalimuthumithran123Kalimuthumi 4 หลายเดือนก่อน +1

      நீங்களும் கம்யூனீஸ்ட்ஆக மாறுங்கள்❤

  • @durairajd1761
    @durairajd1761 3 หลายเดือนก่อน

    Super

  • @esnim3295
    @esnim3295 ปีที่แล้ว +2

    அருமை 🙏🏼

  • @chandrasekaranck3598
    @chandrasekaranck3598 6 หลายเดือนก่อน

    Good speech

  • @selvaraj-wm3fb
    @selvaraj-wm3fb 2 ปีที่แล้ว +2

    I am big fan for your speech.

  • @leoarima3067
    @leoarima3067 ปีที่แล้ว +1

    16:26 😂😂😂

  • @rajeswaransatturappan3438
    @rajeswaransatturappan3438 ปีที่แล้ว +1

    வணக்கம். சுத்த சோழர்களோ, சுத்த பாண்டியர்களோ, சுத்த சேரர்களோ மற்றும் சுத்த பலவம்சத்தினரோ அநேகமாக கிடையாது. தெலுங்கு சோழர்களுக்கும் தமிழ் சோழர்களுக்கும் முறையான உறவும் இருந்திருக்கிறது.பாண்டியர்களோ அல்லது மற்ற வம்சத்தினரோ பிற வம்ச ராஜாக்கள் மீது படையெடுத்து வென்றபின் தோற்ற நாட்டு அழகிய பெண்களையும் சிறை எடுத்து வந்து திருமணம் செய்திருக்கிறார்கள். மேம்போக்கான பேச்சைவிட இதயமார்ந்த பேச்சுத்தான் சிறப்பு. நகைச்சுவைக்காக எதையும் பேசிவிடலாகாது.

    • @muthukrishnanp.l1968
      @muthukrishnanp.l1968 ปีที่แล้ว

      itha சொன்னா யார் நம்புறாங்க, 5 க்கும் 10 க்கும் , மிஷனரி ல வாங்கி திங்கர பயலுக தான் இன்னைக்கு பெரியா பேச்சாளர்கள். .....

  • @boomi1314
    @boomi1314 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @sakthivelm7937
    @sakthivelm7937 7 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 ปีที่แล้ว

    Thozhar Madhukur Ramaligam underneath intention is everything for every one.
    Definitely it will happen in Thamizh Nadu and INDIA soon.

  • @krisanamoorthiv264
    @krisanamoorthiv264 ปีที่แล้ว

    ❤❤❤❤

  • @arjunanponnusamy2010
    @arjunanponnusamy2010 9 หลายเดือนก่อน +7

    பிரதர் நீங்க இருக்கும் கட்சியிலிருந்தால் நல்ல மனிதர் என்று நீங்களே சொல்லமாட்டீர்கள்.

  • @vishnupathiraj51
    @vishnupathiraj51 ปีที่แล้ว

    gஜனநாயகப்பத்திரிகையான தீக்கதிர் ஜனரஞ்சகமாகவும் கொஞ்சம் மாற்றி அதன் வடிவத்தை சற்றே மாற்றிப்பாருங்கள் சும்மா விற்பனை பிச்சு உதறும் சார்

    • @rrathinam-6884
      @rrathinam-6884 ปีที่แล้ว

      ெெெெெெெெெெெெெெ

  • @balasubramaniamrathinam2793
    @balasubramaniamrathinam2793 ปีที่แล้ว +1

    நல்ல மனிதர், சரியில்லாத கட்சி.

    • @velayuthamchinnaswami8503
      @velayuthamchinnaswami8503 6 หลายเดือนก่อน +2

      தனிஉடமையை அவனவன்
      பிறரை ஏமாற்றி கொள்ளை
      அடிக்கும் சொத்து சேர்த்துக்
      கொள்வதை ஆதரிக்கும்
      எவனும் பொதுவுடமை
      கட்சியை ஆதரிக்கமாட்டான்.

    • @Palaniappan-v1z
      @Palaniappan-v1z หลายเดือนก่อน

      Nampickai sakathu

  • @AarumugamAaru-y2e
    @AarumugamAaru-y2e 10 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @leoarima3067
    @leoarima3067 ปีที่แล้ว +1

    22:27 😂😂😂

  • @bandulabandula851
    @bandulabandula851 4 หลายเดือนก่อน

    ❤❤

  • @leoarima3067
    @leoarima3067 ปีที่แล้ว +1

    30:23 😂😂😂😂😂